பெண்களுக்கான முக்கிய பதிவு: இந்த தவறுகள் இல்லாத வீட்டில் மகாலட்சுமி தாயார் நிரந்தரமாக இருப்பார்!!

Поділитися
Вставка
  • Опубліковано 14 чер 2024

КОМЕНТАРІ • 93

  • @user-zs5ok3uy8l
    @user-zs5ok3uy8l 25 днів тому +17

    நீங்க சொன்ன மாதிரி செவ்வாய்க்கிழமை முருகனுக்கு விளக்கேற்றி 6 செவ்வாய் கிழமை முடிந்தது 7 வது செவ்வாய்க்கிழமை க்குள் எனக்கு வேலை கிடைத்து விட்டது 12500 சம்பளத்துடன் முருகனுக்கு நன்றி உங்களுக்கு நன்றி 😊😊
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஓம் சரவண பவ

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 18 днів тому +1

    ஆமாம் நீங்கள் சொல்வது அனைத்தும் 💯💯உண்மை sister மிகவும் நல்ல பதிவு thankyou so much Sisiter Excellent thankyou 🙏🙏🙏👌👌👍👍❤️❤️❤️❤️❤️😍🌟🌟🌟💯🌹🌹🌹🌹🌹🌹🙏😊

  • @girijaa3416
    @girijaa3416 25 днів тому +7

    நல்ல பயனுள்ள தகவல் சகோதரி🙏🙏🙏

  • @maragathamk2915
    @maragathamk2915 25 днів тому +1

    மிகவும் பயனுள்ள தகவல் சகோதரி. இந்த விஷயங்களை எல்லாமே பல வருடமாக எங்கள் வீட்டில் ஃபாலோ பண்றோம். மிக்க நன்றி.

  • @ranithangaraj543
    @ranithangaraj543 25 днів тому +3

    நல்ல தகவலுக்கு நன்றி

  • @ramanathannatarajan9814
    @ramanathannatarajan9814 25 днів тому +1

    Super mam amezing ❤❤❤

  • @user-xo1jv5xq2z
    @user-xo1jv5xq2z 25 днів тому

    Akka super tips kandipa follow panren 🙏 🙏🙏

  • @yogeshyogi-ml5jr
    @yogeshyogi-ml5jr 25 днів тому +1

    அருமையான பயனுள்ள தகவல் நன்றி

  • @DeviDevi-op5mt
    @DeviDevi-op5mt 22 дні тому

    அம்மா நன்றி நீங்கள் சொன்னதுஉண்மைசரிசெய்துபார்க்கிறேன்😊

  • @Rakshana-eu7un
    @Rakshana-eu7un 25 днів тому

    அக்காநன்றி🙏🏻🙏🏻🙏🏻
    இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤝🤝🤝

  • @venielangovan2213
    @venielangovan2213 25 днів тому +1

    Thank you sister ❤

  • @indhumanikandan3780
    @indhumanikandan3780 25 днів тому

    Romba Nandri Amma❤❤❤

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 23 дні тому

    மிகவும் அருமையான.. பயனுள்ள.பதிவு...சகோதரி.நன்றி..❤🙏🙏

  • @RamuKumar-pw1wd
    @RamuKumar-pw1wd 25 днів тому

    Thanks akka

  • @vijayalakshmiganapathykris4446
    @vijayalakshmiganapathykris4446 25 днів тому

    Thank You Mam ❤

  • @divikavisk6292
    @divikavisk6292 25 днів тому +1

    மிகவும் நல்ல பதிவு தமிழ் அக்கா 👌👌👌

  • @lakshmivasudevan484
    @lakshmivasudevan484 25 днів тому +1

    Nalla vishayangalai sonningama❤❤

  • @ManoKishore-er1ub
    @ManoKishore-er1ub 25 днів тому

    Tq mam very useful mam

  • @sampathpriya4916
    @sampathpriya4916 25 днів тому

    Thank you amma🙏

  • @devakig4813
    @devakig4813 25 днів тому

    Good messages posted 🎉🎉🎉

  • @shanthik9229
    @shanthik9229 25 днів тому

    Thanks.sister

  • @bhagyalakshmisundar6065
    @bhagyalakshmisundar6065 23 дні тому

    Very useful tips sister

  • @subhashiniravikumar2095
    @subhashiniravikumar2095 25 днів тому

    நல்ல பயனுள்ள தகவல் சகோதரி

  • @dhanalakshmia3808
    @dhanalakshmia3808 25 днів тому

    Tqsister

  • @shobanaammushanmathi831
    @shobanaammushanmathi831 25 днів тому

    Yes akka tell us more information and tips

  • @drambigashanmugam2890
    @drambigashanmugam2890 25 днів тому

    Very useful information for new generation ma. ❤

  • @boopathig7086
    @boopathig7086 25 днів тому

    சூப்பர் சகோதரி

  • @Hemalatha-yq4yk
    @Hemalatha-yq4yk 21 день тому

    👌👌👌👌sis part 2 போடுங்க அக்கா ❤️❤️❤️👌👌👌🙏🙏🙏🙏

  • @bharathic8702
    @bharathic8702 25 днів тому

    Super mam❤

  • @sudhakaladharan705
    @sudhakaladharan705 25 днів тому

    Very true sis iam still suffering from so many money problems

  • @selvisekar209
    @selvisekar209 25 днів тому +2

    நல்லதகவலுநன்றி

  • @user-bn2cu2lq9m
    @user-bn2cu2lq9m 24 дні тому

    வணக்கம் அக்கா.நான் கட்டிலில் உட்கார்ந்து சாப்பிடுவேன்.இனிமேல் அந்த தவறை செய்யமாட்டேன். மிகவும் பயனுள்ள பதிவு. இன்னும் சொல்லுங்கள் நன்றி.

  • @rajnathrajnath7067
    @rajnathrajnath7067 25 днів тому +2

    நீங்கள் சொன்னா மாதிரியே செய்து விடுவேன் அக்கா

  • @KanimozhiLogu-wu1ce
    @KanimozhiLogu-wu1ce 25 днів тому +1

    Ungal Pani serakka vazhthugal amma nega neduli vazhga💯❤️❤️

  • @Santhoshsanthh
    @Santhoshsanthh 24 дні тому

    Akka super❤

  • @jagadeeswarijaga6244
    @jagadeeswarijaga6244 25 днів тому

    Yea mam it's correct ❤

  • @kishorej.e.r.2414
    @kishorej.e.r.2414 24 дні тому +1

    வணக்கம் சகோதரி உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்ப்பேன் சகோதரி அதனை பின்பற்றுவேன் சகோதரி நான் வீட்டை மிகவும் சுத்தமாக வைத்திருப்பேன் சகோதரி இப்போது 2 மாதமாக சொந்தகார மகள் அக்கா மகள் என்று வைத்துக் கொள்ளுங்களேன் படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கிறார் களே என்று தெரிந்தவர்கள் களிடம் சொல்லி வேலை வாங்கி தந்து வீட்டில் தங்கவைத்தேன் சகோதரி அந்தப் பெண் 8மணிக்குதான்எழுந்திருக்கும் அது துணியை அப்படி யே போட்டு வைக்கும் நாம ஏதாவது சொன்னால் ஒருமாதிரி முகத்தை தூக்கி வைத்து கொள்ளும் அவுங்க அம்மா விடம் சொல்லி சண்டை போடுகிற மாதிரி ஆகிவிடும் அவுங்க அம்மா மகளுடன் மட்டும் பேசுவார் கள் என்னிடம் என் மகனிடமோ பேசமாட்டார் கள் அக்கா மகளாகி இருப்பதால் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை சகோதரி இதற்கு என்ன செய்வது சகோதரி உங்களை நேரில் பார்க்க ஆசை சகோதரி உங்களிடம் பேச முடியுமா சகோதரி பதில் அளியுங்கள் சகோதரி

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  24 дні тому +1

      தவறு, நம் வீட்டில் இருந்தால் நாம் சொல்வதை தான் கேட்க வேண்டும்

  • @sushmitaarun6670
    @sushmitaarun6670 24 дні тому

    Correct sis

  • @editor.D
    @editor.D 25 днів тому

    Hai sister vanakkam ❤🎉❤

  • @thulasir7008
    @thulasir7008 24 дні тому

    ❤ hai Thamizarasi vanakkam ❤❤❤

  • @SanthiSanthi-ke8hg
    @SanthiSanthi-ke8hg 25 днів тому

    Sister horai parpathu yeapadinu oru video podunga sis 🙏🙏🙏

  • @dhanalakshmivenkatakrishna3431
    @dhanalakshmivenkatakrishna3431 24 дні тому

    Part 2 podunga mam

  • @hemalatha-qs2sd
    @hemalatha-qs2sd 25 днів тому

    Part 2 poduga madam

  • @user-ss2qb7tf5z
    @user-ss2qb7tf5z 25 днів тому +2

    Hi mam neeinga solra pojai ellam seithen ,ippa en kadan kornjathu ,3 savaran nagai vainginen ,romba thanks mam

  • @sangeetha7596
    @sangeetha7596 25 днів тому +1

    Kandippa 2nd part vneum mam.

  • @tttamilbros5542
    @tttamilbros5542 25 днів тому

    Mam part 2

  • @RadhaRadha-si5en
    @RadhaRadha-si5en 25 днів тому

    Part 2podunga

  • @manimekalaimounagurusamy3803
    @manimekalaimounagurusamy3803 25 днів тому

    Hi sister❤

  • @deekshag6392
    @deekshag6392 25 днів тому

    Yes mam, morning early, water waste, dress organise, sheepla mudi, bedla sapdida matten, adikkadi things place change yellame idhuvarai correct follow seikeren mam, idhula ennoda daughter Adhvika mikavum settai mam, avalai sila samayam neenga soona word use panni thittven mam, ennakum kastama irrukkum mam

  • @SathyaRaaj
    @SathyaRaaj 25 днів тому

    Hi mam

  • @MohanaRajendran.
    @MohanaRajendran. 25 днів тому

    It's true mam keep rocking mam.part 2 poduga mam .en mother in law and father in law bed mala sapadathega sonna kekamategaranga mam.nan enna seivathu mam.

  • @VenkatGeetha9816
    @VenkatGeetha9816 25 днів тому

    Amma naan netru vaarahi Amman ideol vaanginean manjal water il vaithrukeran naalaikku adai poojai room la vaikka nalla naala Amma pls reply pannunga adarku curd rice neivediyam vaikkalama

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 25 днів тому

    Wow i am fourth comment sister thank you

  • @durgadinesh09
    @durgadinesh09 25 днів тому

    Hai akka eppadi irugaka 😊 unga video ramba usefulla iruku thank you ❤

  • @rathinaskaraikudispecial5405
    @rathinaskaraikudispecial5405 25 днів тому

    மஞ்சள் வைத்து இன்று நீங்கள் சொன்னது போல் நெய் விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டாச்சு

  • @babysaroja9874
    @babysaroja9874 25 днів тому

    Neenga solrathu ellan sari thaan ma aana verda suthama vachukama azhukka thuni ellan anga inganu kedakura veetla thaan pannam kasu athigama irukku ma naan patha varekkum .

  • @nithyanithya2134
    @nithyanithya2134 23 дні тому

    Mam enga veetla neriya karapan poochi eruku adhu erundha ena palan amma romba kasta paderan amma sollunga amma

  • @anitha5083
    @anitha5083 25 днів тому +1

    Akka my husband met 3 times accident in 2 years but now he alright well power return back to our company stainless steel gate manufacturer but now our problem is manpower we receive lot of work but manpower is problem i will pray to lord murugan vertrilai pooja also anyway i need any solution for man power please reply akka i think overall all business people have manpower problem aka pls give a solution for this thank u ❤

  • @AbiSpoorthi
    @AbiSpoorthi 25 днів тому

    Hi akka nalla irukagala

  • @sarithabalaji6871
    @sarithabalaji6871 25 днів тому

    Akka ennakku 2paiyan aana pasanga any time sanda poduranga enna sonnanum kekkaama tranga pls akka ennakku oru vazi soiluga pls

  • @mahalingamoorthyk594
    @mahalingamoorthyk594 25 днів тому

    Sister நாங்கள் வாடகை வீட்டில் இருக்கிறோம். நிலை வாசல் கதவிற்கு முன்பு ஒரு கம்பி கேட் உள்ளது.இரண்டிற்கும் நடுவில் தான் bedroom உள்ளது sister. பின்புறமும் கதவு உள்ளது. நான் எப்படி sister கதவை திறப்பது. Bedroom ஜன்னலை திறந்து விட்டு நிலைவாசல் கதவை திறக்கலாமா

  • @Ak_20203
    @Ak_20203 25 днів тому

    Sakothari briyanni leat erippadhu thavarunu solarga.adhu seivinai vaippadarku samam nu solraga unmaiya

  • @averagestudentdairy
    @averagestudentdairy 25 днів тому +1

    Mam aged people eat in bed only whether it's good or bad

  • @Godislove2017
    @Godislove2017 25 днів тому +2

    8 வருஷம் ஆகுது கல்யாணம் ஆகி
    குழந்தை இல்ல மேடம் இதுவரைக்கும் hospital paathutom கோவில் போனோம் பரிகாரம் பண்ணோம் ethukume எங்களுக்கு pappa nikkala ஏன் மேடம் இப்படி இருக்கு எங்களுக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு😢😢

    • @sathyanarayanandamodarasam9280
      @sathyanarayanandamodarasam9280 25 днів тому

      Same enakum itetaan

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  25 днів тому +4

      முருகனை தொடர்ந்து வழிபடுங்க, மழலை சத்தம் நிச்சயமாக உண்டு

    • @Godislove2017
      @Godislove2017 25 днів тому +2

      @@ThamizharasiBalamurugan kandipa மேடம் அவர தான் நாங்க நம்பி இருக்கோம் 🙏🙏🙏🙏😢😢😢😢😢

  • @user-qq2ip8sc2b
    @user-qq2ip8sc2b 25 днів тому

    Amma nalla erugkingkala amma

  • @tjsurya3428
    @tjsurya3428 25 днів тому +1

    சாப்டிங்களா sister

  • @RushanthNatchathra-ws1kq
    @RushanthNatchathra-ws1kq 25 днів тому

    Part 2 podunga mam