பழனி பாலாறு மகான் மாமன ராதா ஒலியுல்லா தர்கா| Palani Palaru Shaheed Mamana Radha(Vali) Dargah vlog|

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • #dargah #thandoratamilan #islam #palani #mamanaradhadargah #tamilnadudargahs #travelvlog #dargahziyarath #islamicvideos
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    கண்ணியத்திற்குரியவர்களே!
    தமிழகத்து தர்காக்களை பார்த்து வருவோம் என்று பாடலில் சொன்னது போல பல்வேறு தெருக்களுக்கும் விஜயம் செய்து நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனல் உங்களுக்காக vlog வீடியோக்களை வழங்கிவருகிறது.
    இந்த வீடியோவில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் பாலாறு அணை அருகே அமைந்துள்ள சையது ஷஹீத் மகான் மாமன ராதா ஒலியுல்லா தர்கா ஜியாரத் vlogஐ நீங்கள் பார்க்கலாம். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பழனி பகுதியில் சிறப்புற்று த் திகழும் பாலாறு மகான் மாமனராதா ஒலியுல்லா தர்காவில் அடங்கியுள்ள பிற அவுலியாக்கள் குறித்தும் இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ் வீடியோ முழுவதையும் பார்த்துவிட்டு தங்கள் கருத்துகளை பதிவிடுங்கள். நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் யூடியூப் சேனலை மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்....
    Assalamu Alaikum Varah...
    Mahaan Syed Mamana Radha(Vali) Dargah situated in Palani, Dindigul district, Tamilnadu.
    From Palani this dargah is in 7 kilometres distance, near Palar Dam.
    Thandora Tamilan Islam brings you to rhis Dargah through this vlog

КОМЕНТАРІ • 76

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 2 роки тому +7

    Alhamdulillaah... Maashaa Allah... Aameen... Inshaa Allah...
    وعليكم السلام ورحمة الله وبركاته....

  • @satishs4661
    @satishs4661 Рік тому +2

    Brother, naan hindu but with the help of your channel i have seen so many saints ! Kaana kan kodi venum indha arpudha mahangalai kaana! Yenna punniyam seidheno! Iraivanukku nandri🙏

  • @Yoosyoosuf8089
    @Yoosyoosuf8089 3 місяці тому +1

  • @Imrans_life
    @Imrans_life 2 роки тому +2

    Rabbi rabbi sallalla mamanaratha valiyulla

  • @ayshabanu7418
    @ayshabanu7418 2 роки тому +3

    Masha allah

  • @bshahul5018
    @bshahul5018 2 роки тому +1

    Va Alaikkum Salam

  • @umarshaikh7974
    @umarshaikh7974 2 роки тому +5

    Assalamu alaikkum.. dindigul mavattam paadivuril amainthu ulla malkarsha pallivasal patri oru pathivu poduingal. Plz...

  • @thahiyathali4492
    @thahiyathali4492 2 роки тому +1

    Ya Allah Masha Allah

  • @bshahul5018
    @bshahul5018 2 роки тому +1

    அருமையான துஆ... ஆமீன்

  • @mohamedasik3159
    @mohamedasik3159 4 місяці тому +1

    இன்னும் இருந்து கொண்டு இருப்பவர்கள் மிகப்பெரிய கராமத் உடையவர்கள் என் நாதா மாமன ராதா (வலி) அஸ்ஸலாமு அலைக்கும் யா (வலி) ஷஹீது

  • @sidikfarzfarz6094
    @sidikfarzfarz6094 2 роки тому +1

    Mashallah

  • @syedrabiyammal9931
    @syedrabiyammal9931 2 роки тому +4

    Masha🕋allah

  • @manmin517
    @manmin517 7 місяців тому +1

    Al fatihah

  • @raghunandan7037
    @raghunandan7037 2 роки тому +4

    Masha Allah 🤲🤲🤲 எங்களுக்காக அருமையாக துவா செய்த அன்பு சகோதரிக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் 🙏 அருமையான தர்ஹா ♥️ உங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் 🙏 🌹♥️

  • @parveenyaseen8944
    @parveenyaseen8944 5 місяців тому +1

    உண்மைகள் எடுத்துரைத்தீர்கள் நல்அடியார்களே உங்களுக்கு அவர்களுக்கும் மேன்மேலும் சிபாத்தை அல்லாஹீ த்தாலா நல்அருள் நற்கூட்டதில் நன்மை அனைவரையும் ஓன்று சேர்ப்பானாக ஆமின்

  • @ismaillovely4114
    @ismaillovely4114 2 роки тому +1

    மாஷா அல்லாஹ்

  • @akhan7702
    @akhan7702 2 роки тому +3

    Assalamualaikum hazrat nalla ziyarat dua seiyungal

  • @bshahul5018
    @bshahul5018 2 роки тому +1

    Masha Allahu

  • @safikrahman7646
    @safikrahman7646 2 роки тому +2

    Assalamu alaikum அருமையான தர்கா எல்லோருக்கும் அவங்களுடைய துஆ கிடைக்கட்டும் ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்

  • @sahulhameed5531
    @sahulhameed5531 2 роки тому +2

    Maasaallah

  • @sahulhameed5531
    @sahulhameed5531 2 роки тому +2

    Alhamthulillah

  • @user-sofiasathik
    @user-sofiasathik Рік тому +1

    Maanarathaa daruka.....naanga year by year kanthiri vapom...maanaratha bava ta keta duva kandipa nadathuvaga...Masha allha...enga family ku maanaratha utharavu illama ethum pannama matum... alhamdulillah ❤️

  • @nazeerafarook8245
    @nazeerafarook8245 2 роки тому +1

    அஸ்ஸாலாமுஅலைக்கும்
    மாஸாஅல்லா
    துஆவைஆமினாக்கட்டும்

  • @Shahul-vy6oc
    @Shahul-vy6oc 2 роки тому +1

    Arumai Bhai 👍👌

  • @BabuBabu-qj3bf
    @BabuBabu-qj3bf 2 роки тому +1

    ஆமீன் மாஷாஅல்லாஹ்.

  • @njafffarnjaffar8348
    @njafffarnjaffar8348 2 роки тому +4

    திருமூர்த்தி மலை ஆதம் ஷா தர்ஹா வை போடுங்கள்

  • @JaseelThasneem
    @JaseelThasneem 2 роки тому +1

    நான் சிறிய வயதில் ஸியாரத் செய்தேன் மறக்க முடியாத அனுபவம் 🤗🤗🤝

  • @thanseerahmed6028
    @thanseerahmed6028 2 роки тому +1

    Asalamu alaikum bhai, please dargha history on life details than better

  • @shah7531
    @shah7531 2 роки тому +2

    Trichy palakarai darghava unga channel la video podunga

  • @shah7531
    @shah7531 2 роки тому +2

    Trichy la irukkura dargha va podunga

  • @mumthajhakeem768
    @mumthajhakeem768 2 роки тому +1

    Palani ayakudi Wardha vatanaNaam Habib RahamanDargahComing

  • @valiyullahchannel5182
    @valiyullahchannel5182 2 роки тому +4

    பழனியை சுற்றி நீங்கள் போகாத தர்ஹா பட்டியல்...
    பீரம்மா தர்கா
    நன்னம்மா தர்ஹா
    சென்றி பாபா தர்ஹா
    மதன்சாயுபு தர்ஹா
    செங்கட்டு அவ்லியா தர்ஹா
    முத்துபாபா தர்கா தர்ஹா
    குதிரையாறு தர்ஹா
    தமீம் அன்சாரி தர்கா

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому +1

      Insha Allah

    • @Rafi9870.
      @Rafi9870. 2 роки тому

      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்லாஹ்விடம் தொழுது கையேந்தி துவா செய்து கொண்டிருக்கின்றோம் உங்களிடம் உதவி கேட்கின்றோம் என் பெயர் சுபிதா பேகம் என்னுடைய மகன் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும் போது விபத்து ஏற்பட்டு அவனுடைய முதுகுத்தண்டுவடம் பாதிப்பு அடைந்து இப்பொழுது நடக்க இயலாமல் சிரமப்பட்டு இருந்து வருகின்றான் என்னுடைய மகனுடைய வருமானத்தில் தான் நாங்கள் இத்தனை வருடங்களாக குடும்பம் நடத்தி வந்தோம் இப்போது உணவு உண்பதற்கும் மருத்துவ செலவு பார்ப்பதற்கும் மிகவும் கஸ்டத்தில் இருக்கின்றோம் அவனுக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கிறார்கள் உங்களிடம் உதவி கேட்கிறேன் அல்லாஹ்வுக்காக உங்களால் முடிந்த ஒரு உதவி செய்து தாருங்கள் உங்களிடம் உதவி கேட்கின்றேன் எங்க ளுடைய மருத்துவ விவரங்கள் தேவை பட்டாலும் அனுப்பி வைக்கின்றோம் உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் அவர்கள் மூலமாக என் மகனுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் ஒரு வேளை உணவு உண்பதற்கு உதவிக்கு கிடைக்கும் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வுக்காக உதவி செய்யுங்கள் எங்களுடைய தொலைபேசி எண் வங்கி விவரம் மற்றும் வீடியோ கீழே கொடுக்கின்றேன் பாருங்கள் பார்த்துவிட்டு அல்லாஹ்வுக்காக உங்களால் முடிந்த உதவி செய்து தாருங்கள் உங்களை தொந்தரவு செய்திருந்தால் அல்லாஹ்வுக்காக மனம் பொறுத்துக்கொள்ளுங்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ வீடியோ லிங்க் ua-cam.com/video/qqIw-RA13kg/v-deo.html ua-cam.com/video/f9HVCNwJ6do/v-deo.html தொலைபேசி எண் வங்கி விவரம் கீழே கொடுத்துள்ளோம் தயவுசெய்து உதவி செய்து தாருங்கள் ..+916379231656.. A .MohamedRafi. A/c number 325301000007840 Indian overseas bank .Trichirappalli..Tamilnadu.India. IFSC code number IOBA0003253. Google pay number +916379231656

  • @akhan7702
    @akhan7702 2 роки тому +3

    Nabeesa nalla dua seithargal

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому +1

      ஆம்.உண்மை, மலையாளம் கலந்த தமிழில் மிகவும் அருமையாக துஆ ஓதினார்கள்

    • @nilofarfahima3096
      @nilofarfahima3096 2 роки тому +1

      Super

    • @nilofarfahima3096
      @nilofarfahima3096 2 роки тому +1

      உண்மை உண்மை உண்மை

    • @nilofarfahima3096
      @nilofarfahima3096 2 роки тому +1

      நானூம் வந்து இருக்கிறேன்

    • @nilofarfahima3096
      @nilofarfahima3096 2 роки тому +1

      😭

  • @gnanaraj5621
    @gnanaraj5621 2 роки тому +3

    நாம்தமிழர்

  • @gnanaraj5621
    @gnanaraj5621 2 роки тому +2

    நாம்தமிழர் த

  • @HaseenaShoukath-mi2ei
    @HaseenaShoukath-mi2ei Рік тому +1

    എന്റെ അസുഖം മാറാൻ വേണ്ടി ഒന്ന് 🤲🤲🤲ക്കണം

    • @Kochu7398
      @Kochu7398 8 місяців тому

      നിങ്ങൾ നിങ്ങൾക്കുവേണ്ടി പ്രാർത്ഥിച്ചാൽ പോരേ ആ ബിവിക്ക് ഖുർആൻ പാരായണം ചെയ്യാൻ പോലും അറിയുന്നില്ല 😂😂

  • @MohammedShameer-w7b
    @MohammedShameer-w7b 5 місяців тому +1

    Darga contact number

  • @v.a.thameemansari9789
    @v.a.thameemansari9789 2 роки тому +3

    Masha allah

  • @gnanaraj5621
    @gnanaraj5621 2 роки тому +3

    நாம்தமிழர்