Happy New Year 2023 | Ilamai Itho Itho Video Song | Kamal Haasan | SPB | New Year Song

Поділитися
Вставка
  • Опубліковано 30 гру 2016
  • Wishing all the viewers a very happy new year 2023. Watch & enjoy Ilamai Itho Itho Video Song from Sakalakala Vallavan by SPB ft Kamal Haasan on New Year 2023 Special.
    Sakalakala Vallavan | Elamai Etho Etho Video Song | Kamal Haasan | Ilaiyaraaja
    Enjoy & stay connected with us!
    Subscribe to API -goo.gl/sos1Jn
    Follow us on:goo.gl/jaomQY
    Website:www.apinternationalfilms.com
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternationalfilms.blogspot....
    www.apinternationalfilms.in/
    Online Purchase -www.apinternationalfilms.com
  • Розваги

КОМЕНТАРІ • 3,5 тис.

  • @12cproduction26
    @12cproduction26 2 роки тому +246

    எல்லாம் மாறிடுச்சு ஆனா இந்த பாட்டு மட்டும் இன்னும் மாறல.... 🔥🔥🔥🔥 இளையராஜா

    • @ezhilraja9984
      @ezhilraja9984 2 роки тому +3

      நீ நல்ல ரசிகன்டா

    • @anbuanbazhagan4931
      @anbuanbazhagan4931 2 роки тому +3

      Yen intha patu matu innu marala

    • @prakashv3703
      @prakashv3703 Рік тому +3

      @@anbuanbazhagan4931 மாறுமா நாம maaruvooma

    • @jesinthajapaul9004
      @jesinthajapaul9004 Рік тому

      @@prakashv3703
      0ppp0pp00p0ppp0ppppppp0ppplppppppppppppppppm

    • @krishnanrao9111
      @krishnanrao9111 Рік тому +6

      ஆண்டுகள்... மாறலாம்....
      இளையராஜா.... மாறமாட்டார்.... மாற்றவும் முடியாது....

  • @MuthuKumar-vh9ls
    @MuthuKumar-vh9ls 3 роки тому +227

    இந்த பாடலை மிஞ்ச எந்த புது வருட பாடல் இல்லை.இனியும் வராது.SPB ஐயா 🙏 உங்களை இழந்து உலகமே அழகிறது.

    • @sithickfizer2778
      @sithickfizer2778 3 роки тому +3

      😥😥😥😥😥😥

    • @rakheerajesh897
      @rakheerajesh897 2 роки тому +2

      @@sithickfizer2778 b

    • @JOHN-tm3le
      @JOHN-tm3le 2 роки тому +4

      💯 உண்மை எஸ்பிபி என்ற மூன்றெழுத்து மந்திரம் இசை என்ற இந்த உலகில் உயிருடன் கலந்து இருக்கிறது

    • @harikrishnanp2919
      @harikrishnanp2919 2 роки тому +2

      உண்மை

    • @priyasakthipriyasakthi1604
      @priyasakthipriyasakthi1604 Рік тому +1

      As,

  • @cmrasu7187
    @cmrasu7187 10 місяців тому +27

    ஆங்கில புத்தாண்டில் இன்றளவு மட்டுமல்லாமல் பூமி உள்ளவரை ஒலிக்கும்.... ராஜாவின் ...இந்த பாடல் ....,🥁🎹🎧🎧🕺💃🕴️🕺🕺

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 Рік тому +158

    *சகலகலாவல்லவன்-படம் ரிலீஸ் 14/08/1982....!*
    *40-ஆண்டுகள் நிறைவுற்றது...*
    *புத்தாண்டு கொண்டாட்டத்தில் இன்றும் அனைவரும் ரசிக்கும் பாடல்-ஆச்சரியம்...!*
    *பாடல்-வாலிப கவிஞர் வாலி...!*
    *இசை-இளையராஜா*
    *பாடகர்-SPB*
    *நடிப்பு-உலக நாயகன்*
    *ஒவ்வொரு புத்தாண்டையும் இளமையுடனும்,துடிப்புடனும் ஆரம்பித்து வைக்கும் இனிய பாடல்..!*

  • @socrateslingesan3216
    @socrateslingesan3216 3 роки тому +945

    1982ல் வந்த திரைப்படம், 38 ஆண்டுகள் ஆகின்றது, இசை அமைக்க அதிக தொழில்நுட்பம் இல்லாத காலகட்டத்தில் அமைந்த பாடல், இந்த பாடலுக்கு நிகரான பாடல் இருக்க என்று தெரியவில்லை.... பிடித்தவர்கள் like பண்ணுங்க

  • @ramesh0107
    @ramesh0107 5 років тому +646

    New Year 80s, 90s, 2000s, 2010, 2020, 2050, 2100......endless!!!!

  • @nagarajs5757
    @nagarajs5757 6 місяців тому +21

    எத்தனை வருடம் பிறந்தாலும் new year song இது தான்

  • @ananthakumar5764
    @ananthakumar5764 Рік тому +32

    அன்றும் இன்று என்றும் இசைஞானி இளையராஜா மட்டுமே

  • @souriyakala1337
    @souriyakala1337 2 роки тому +37

    82 ல் நான் காலேஜ் முதல் வருடம் படித்து க்கொண்டிருந்தேன் தீபாவளி ரிலீஸ் ஆனபடத்தை காலை12மணி ஷோவிலே ஹாஸ்டல் ப்ரண்ஸ் களோடு பார்த்ததை என் வாழ்நாளில் மறக்க முடியாது. அந்த சந்தோஷம் நிச்சயமாக திரும்ப கிடைக்கவேகிடைக்காது. கவலைஇல்லாத நாட்கள்

    • @prakashv3703
      @prakashv3703 Рік тому

      நானும் தான் ...கண்ணு படும்

    • @NerdRaptor_27
      @NerdRaptor_27 3 місяці тому

      Gay

  • @balamurugand4001
    @balamurugand4001 3 роки тому +371

    இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் New Year Song என்றால் இது மட்டும் தான் 2500 ஆம் ஆண்டு வந்தாலும் இந்த பாடலை அடித்து கொல்ல முடியாது...
    This song is Trade Mark for New Year.
    இந்த பாடலை இரசிக்காத ஆட்கள் இருக்க முடியாது...
    நன்றி🙏💕 SPB & Ilayaraja sir..

    • @anandanjawahar3999
      @anandanjawahar3999 2 роки тому +14

      இளையராசாவால்கூட இனி இந்த பாட்டை வீழ்த்த முடியாது.

    • @balakrishnankrishnan9136
      @balakrishnankrishnan9136 2 роки тому +4

      இப்படி பாடல் கொடுத்த ராஜா வை மறந்து விட்டார் நன்றி கெட்ட உலக நாயகன்

    • @mr.k5806
      @mr.k5806 2 роки тому +4

      @@balakrishnankrishnan9136 Avru enna marandhaaru😂😂😂

    • @kamalas3191
      @kamalas3191 Рік тому +2

      Enathu 2500 ah 😂 thangamudila

    • @manaadiar
      @manaadiar Рік тому +3

      "This song is Trade Mark for New Year. " - well said.. !!

  • @bhaskarji9200
    @bhaskarji9200 Рік тому +79

    இது போன்ற நடனத்துக்கு கமலை விட்டால் வேறு எந்த நடிகரால் இப்படி ஆட முடியும்.. 1980 To 1995.

  • @rajkamal5451
    @rajkamal5451 5 місяців тому +6

    இந்த வருடம் இந்த பாட்ட கேட்டாச்சு 2023 night 12 மணி 🎉🎉 இனி அடுத்த வருடம் பாப்போம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வழ்த்துக்கள்...😊😊

  • @kalaichandran1833
    @kalaichandran1833 4 роки тому +186

    சத்தியமா சொல்றேன் இனிமேலும் எப்போதும் இதுப்போன்று இசை எவராலும் குடுக்க முடியாது கமல் எஸ் பிபிசி இளையராஜா தூள் காம்னேஸன்

  • @ArjunSKumar-zl5ch
    @ArjunSKumar-zl5ch 3 роки тому +154

    New year ആണോ SPBടെ ഈ പാട്ട് നിർബന്ധ... new year anthem of south india😍😍

  • @Deeps_
    @Deeps_ 5 місяців тому +24

    Right now, I live in the Uk, it's 23:02 and I'm listening to this song at night, waiting for 2024, hoping my parents don't wake up. This song is the best song to listen to every new year! 💖💖💖🎉🎉🎉

    • @Sameerdon_252
      @Sameerdon_252 5 місяців тому

      it me bro eppo this song play my area time : 5:50

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty4544 2 роки тому +4

    Kamal அய்யா வாழும் காலத்தில் வாழ்கிறேன் அது ஒன்றே போதும்

  • @veerasarathy1780
    @veerasarathy1780 2 роки тому +326

    பாடல் பிறந்து 40 ஆண்டுகள் ஆகப்போகிறது ஆனாலும் இன்றும் புதிதாக கேட்பது போல ஒரு பிரம்மை ஏற்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

  • @Masterananthan
    @Masterananthan 2 роки тому +287

    ஒவ்வொரு புத்தாண்டுக்கும் ஒலிக்கும் ஒரே குரல்.... இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இது ஒலித்ததுக்கொண்டருக்கும்.... புத்தாண்டு வாழ்த்துக்கள் 2022

  • @hra345
    @hra345 Рік тому +3

    ராஜா ராஜா thaaan

  • @chandrasirijayasinghe5993
    @chandrasirijayasinghe5993 Рік тому +4

    மிக.மிகவும். இனிமையான.பாடல்
    மறக்க. முடியாத.பாடல்....

  • @kogul.c1171
    @kogul.c1171 5 років тому +139

    ராஜா sir, SPB sir, Kamal ஆகிய மூவேந்தர்களின் பிரமாண்டம். யாராலும் நெருங்க முடியாத இசையமைப்பு .

  • @amaran-ue4xn
    @amaran-ue4xn 2 роки тому +32

    இளையராஜா .SPB. கமல்.. தூள் கிளப்பிய.. வாலியின் சூப்பர் ஹிட் பாடல் 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @Eswar98941
    @Eswar98941 Рік тому +65

    Ready To Welcome 🎉🎉🎉2023 New year With This high energetic Song 🎵🎵🎵🎵🎵🎵
    Ulaganayagan

  • @UCA_KATHIRAVANV
    @UCA_KATHIRAVANV Рік тому +38

    40 Years Old Song 😶
    Still ruling 2023🐐
    The name andavar 😭🤍

  • @sundarraj9124
    @sundarraj9124 3 роки тому +536

    2021இல் கேக்கரவங்க oru like podunga

    • @SaravananSambath
      @SaravananSambath 3 роки тому +3

      Like bro Happy New year 2021 Happiness and healthy

    • @karthikkarthik6860
      @karthikkarthik6860 3 роки тому +3

      Enna voice great 🙏🙏🙏 miss you spb sir 😭😭

    • @birthdaygreets3581
      @birthdaygreets3581 3 роки тому +1

      😍😍😍

    • @chandrabose8433
      @chandrabose8433 3 роки тому +2

      Sweet memories ❤️♥️♥️

    • @indramickey8916
      @indramickey8916 3 роки тому

      Always happy yeah. Old is gold song. my amma favorote song,, always in my heart 💜. Happy New year 2021 🌷🥀👍👍

  • @its_karthi_yoo
    @its_karthi_yoo 3 роки тому +178

    எத்தனை New Year song வந்தாலும் இந்த பாட்டை அடிச்சிக ஆளே இல்லை🔥🔥🔥 almost hearing this song in every new year night since from my childhood days 🤩 nostalgic memories 💫✨
    உலகநாயகன்னா உலகநாயகன் தான்!!! 💯😎🎆🎇

  • @thuglifecommanter4619
    @thuglifecommanter4619 Рік тому +2

    1982 வருடத்தின் மெகா பிளாக் பஸ்டர்.... சகலகலாவல்லவன்🔥

  • @SENTHILKUMAR-cp4el
    @SENTHILKUMAR-cp4el Рік тому +2

    இசையின் இறையாண்மை இப்பாடல் இன்னும் பல யுகங்கள் விம்மி எழும்.

  • @tamilpasanga3130
    @tamilpasanga3130 4 роки тому +53

    Rababa rababaa. Thaga thaga thaga thaga..ethana perru ku ithu romba pidikum intha song la intha Edam spb sir arputhamaa paadi irukaanga 😎😍😘😘😘

  • @manosrinivasan4615
    @manosrinivasan4615 3 роки тому +212

    எத்தனை நியூஇயர் சாங் வந்தாலும் , என்னைக்குமே இந்த சாங் போட்டாதான் நியூஇயர் கொண்டாடுன மாறி இருக்கும்

  • @sathyanarayanan9087
    @sathyanarayanan9087 2 роки тому +8

    Adutha 1000 varushathuku ithu thaan happy new year song....

  • @reeganreegan8242
    @reeganreegan8242 2 роки тому +41

    SPB ஐயா இறந்தாலும் ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் உலக தமிழர்கள் அனைவரையும் மகிழ்விப்பது அவரது வெண்கல குரல்களே.இந்த உலகம் உள்ளவரை மரம் செடி காற்று அனைத்திலும் SPB ஐயா குரல் ஒளித்து கொண்டு இருக்கும்.

  • @monikandanmalar777
    @monikandanmalar777 3 роки тому +526

    ஒவ்வொரு புத்தாண்டுக்கும் ஒலிக்கும் ஒரே குரல்.... இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இது ஒலித்துக்கொண்டிருக்கும்.... புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021...2022....2023...2024.....

    • @indramickey8916
      @indramickey8916 3 роки тому +11

      Kandippa,,, endrume aliyadha padal, vali,, isai, ilayarajah sir, kural SPB sir,,, acting ulaganayagan Kamal sir👏👏👌👌. exellent song✌️

    • @amuthaamutha3415
      @amuthaamutha3415 3 роки тому +4

      Sss kandipa ama really Ethan's years annalum want to hear

    • @velmurugan2561
      @velmurugan2561 2 роки тому +3

      @@indramickey8916 l

    • @sowkath811
      @sowkath811 2 роки тому +8

      இன்னும் நூரு ஆண்டுகடந்தாலும் டாப் ஓன்னில் இதுதான் இருக்கும்

    • @HarishKumar-bv1ow
      @HarishKumar-bv1ow 2 роки тому +1

      Amaa bro but inum konjam base boosted potta semaya irkum kekkarakku💥💯

  • @kaleelrahmanrajaghiri7181
    @kaleelrahmanrajaghiri7181 2 роки тому +42

    எத்தனை ஆண்டு புதிதாக பிறந்தாலும் எத்தனை இசையமைப்பாளர் வந்தாலும் ஒரு ராஜா தான் எப்பவும் இந்த பாட்டு தான் இளையராஜா வாழ்க

  • @Jananidevchand
    @Jananidevchand 5 місяців тому +4

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2024🎉🎉🎉

  • @santhiyasandy413
    @santhiyasandy413 5 місяців тому +5

    அப்பாடா... இந்த வருடமும் (01.01.2024)இந்த பாட்ட கேட்டு புத்தாண்டு தொடங்கியாச்சு❤🎉🎊
    அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்💐

  • @krishnamoorthy1254
    @krishnamoorthy1254 3 роки тому +42

    இன்னும் பல நூற்றாண்டுகள் புது வருடத்தை வரவேறக்கும் பேராளுமை மிக்க பாடல் 💕💕💕💕💕may 2021.

  • @user-yy8kv7hd8p
    @user-yy8kv7hd8p 4 роки тому +171

    எத்தனை வருசம் ஆனாலும் இந்த பாட்டுக்கு மட்டும் வயசு ஆகாது இளமை இதோ! Happy New year 2020🎂🎂🎂🎂

  • @user-bn1wu8io3o
    @user-bn1wu8io3o 2 роки тому +6

    வருடங்களுக்கு மட்டும் தான் வயதாகும் இந்த பாடலுக்கு வயசே ஆகாது

  • @palpandis7905
    @palpandis7905 5 місяців тому +13

    ப்ரோ நானும் இந்த வருஷம் இந்த பாட்ட கேட்டுட்டேன் ப்ரோ ஹாப்பி நியூ இயர் யாரு 2024ல இந்த பாட்ட கேட்கிறது

  • @seerancinemaintro2872
    @seerancinemaintro2872 2 роки тому +83

    Perfect way to start a New Year
    SPB - Singing
    KAMAL - Dancing
    RAJA - Music
    😎

    • @Akashjackk
      @Akashjackk 2 роки тому +3

      Legendary pair

    • @SureshSuresh-qg2nv
      @SureshSuresh-qg2nv Рік тому +3

      @@Akashjackk not pair bro. It's combo. Only two things together called pair.

  • @dharmadurai7434
    @dharmadurai7434 2 роки тому +61

    புத்தாண்டுகள் மாறலாம். ஆணால் அதை வரவேர்க்கும் 😍இந்த பாடல் என்றும் மாறாது🔥🔥🔥

  • @soundarrajan330
    @soundarrajan330 Рік тому +3

    எத்தனைஆண்டுகள்கடந்தாலூம்புத்தாண்டை சிறப்பிக்கும்....

  • @mediumrocker4701
    @mediumrocker4701 Рік тому +5

    Kamal aadiya aattam indha ulaakathil yaareda aadiyirukken.....
    - A teenager from Kerala ❤️

  • @Act-sb2ym
    @Act-sb2ym 2 роки тому +11

    ഹാപ്പി ന്യൂ ഇയർ ഫ്രം കേരളാ... 🎊🎊🎊
    S P B's voice...❤️❤️❤️💙💙💙

  • @sarangss0603
    @sarangss0603 3 роки тому +47

    Kamal Haasan❤️
    SP Balasubramaniam❤️
    Illayaraja❤️
    All three legends🥰

  • @arunnhas
    @arunnhas 2 роки тому +5

    இந்தியிலும் பாடுவேன்
    வெற்றி நடை போடுவேன்
    ஏக் துஜை கிழியே
    ஏண்டி நீ பார்த்தியே.
    யார் காதிலும் பூ சூத்துவேன்..
    நான் தான் சகல கலா வல்லவன்
    # கமல் சார்👌

  • @thalaayyavu8779
    @thalaayyavu8779 Рік тому +2

    அனைவருக்கும்
    ஹாப்பி நியூ இயர் நல்வாழ்த்துக்கள் 2023🥳🥳🥳

  • @tommyjerry4876
    @tommyjerry4876 3 роки тому +68

    புத்தாண்டு அன்று இந்த பாடலை கேட்பவர்கள்l like. செய்யவும்.

  • @FoodMoneyFood
    @FoodMoneyFood 2 роки тому +518

    இந்த பாட்டை பார்த்து கொண்டிருக்கிற அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2022.. (watched this song at 31.12.2021 - 09.30 PM)

  • @k._rakesh_
    @k._rakesh_ 5 місяців тому +2

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்❤Welcome 2024🎉

  • @pjaheer32
    @pjaheer32 2 роки тому +29

    வருடத்தின் முதல் நாள் இந்த பாடலை கேட்காத தமிழன் உலகின் எங்குமே இருக்க மாட்டார்கள் இது தான் spb சார்

  • @thuglifecommanter4619
    @thuglifecommanter4619 5 років тому +139

    செவாலியர், உலகநாயகன்,பத்மஸ்ரீ, பத்மவிபூஷன், டாக்டர், ஆண்டவர் கமல்

  • @Withlovesugi
    @Withlovesugi 3 роки тому +466

    இந்த பாட்டை பார்த்து கொண்டிருக்கிற அனைவருக்கும் 2022 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

  • @gomathyravichandrababu9829
    @gomathyravichandrababu9829 Рік тому +2

    எத்தனை தலை முறை வந்தாலும் new year special இந்த பாடல் நான் இதை அடிச்சுக்க வே முடியாது எந்த வயதிலும் ஆட்டம் போட வைக்கும்

  • @jesumersajesu1884
    @jesumersajesu1884 Рік тому +12

    நான் எல்லா புது வருடமும் கேட்க்கும் முதல் new year பாடல். இதற்க்கு இணையான பாடல் இன்று வரை இல்லை. இந்த பாடல் கேட்டால் ஒரு புத்துணர்ச்சி. 💪💪💪💪💯💯💯Happy new year ❣️❣️2023❣️❣️🎂🎂🎂🥳🥳🥳🥳

  • @pushparajrajkumar6586
    @pushparajrajkumar6586 3 роки тому +40

    இந்த பாட்ட கேட்டாலே வேற உலகத்துக்கு போயிடுறோம் ............

  • @renukumar8518
    @renukumar8518 3 роки тому +112

    SPB illame new year inthe song keekurethe ithetha first time. So lets appreciate again this song for SPB sir😢🙏🏻

  • @user-db3se6xg3n
    @user-db3se6xg3n Рік тому +4

    இந்த பாடலை கிராஸ் பண்ண இன்று வரை ஒரு பாடலும் வரவில்லை

  • @ganeshm2870
    @ganeshm2870 Рік тому +9

    இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் ஒவ்வொரு புத்தாண்டு அன்று முதல் உதயம் இந்த‌ பாடல் மட்டும் தான்

  • @anytimeruby
    @anytimeruby 2 роки тому +7

    Vaa kumaru..2022 new yearku nee varuva nu enaku theiryum!

  • @Harish-go3wi
    @Harish-go3wi 2 роки тому +179

    Happy New year 2022😊 to all. This song will be in playlists across generations and ages. 80's, 90's, 20's, 21's, 30's & goes on.! Kamal😍 + SPB🥰 + Raja😎 + Vaali😉 = New Year Feast🌟🎇

  • @revathipalanivel5323
    @revathipalanivel5323 5 місяців тому +2

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @thamaraiselvithangarasu5267
    @thamaraiselvithangarasu5267 Рік тому +143

    Every year I revisit this song!! Wishing everyone a Happy, healthy and prosperous New year 2023 !!✨🎊
    Again Revisted..Happiee New Year 2024!!✨✨

  • @vk-mp9hx
    @vk-mp9hx 5 років тому +132

    1:36 he is skating backwards... I know it's not easy and risky too.... But KAMAL HASSAN..

  • @deepub6588
    @deepub6588 3 роки тому +198

    Only Kamal sir can do full justice to the energetic voice of the great SPB sir. This duo is irreplaceable

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 роки тому +4

      @@sujis4662 dumbo read what she said ..

    • @alagappansundar4251
      @alagappansundar4251 2 роки тому

      For Ajith also justify s.p.b sir voice will match perfectly....

    • @achyuthanandan3614
      @achyuthanandan3614 2 роки тому +3

      Its soul & body relation, Even they have great hit songs in telugu too. Great brothers bond. SPB given 200% efforts to Kamal success. Even given voice for telugu movies dubbing. true legends.

    • @ELP1791
      @ELP1791 Рік тому

      @@alagappansundar4251 Ajith would have justified through his lips movements but when comes to dancing he wouldn't have done any justice at all .
      But in one of the interviews Ajith was asked question related to if you want to remake a movie , he said that it is none other than Sakalakalavallavan emphatically.

  • @cbuildersinteriors7706
    @cbuildersinteriors7706 Рік тому +5

    வா அருணாசலம் நீ இங்க தான் வருவன்னு தெரியும்.... Happy new year 2023 ....

  • @shamilahamed7666
    @shamilahamed7666 Рік тому +1

    அது என்ன தான் தான் தெரியவில்லை எத்தனை new year வந்தாலும் இந்த பாடலின் இசையய் கேட்டால் மட்டும் தான் எங்களுக்கு new year.... இருந்தாலும் welcome 2023🔥🔥🔥

  • @prads1000
    @prads1000 2 роки тому +235

    Kamal Haasan Sir is :-
    1) Pioneer of Indian Cinema
    2) Versatility Personified
    3) The most creative mind & multifaceted personality in our country & world..
    4) an Enigma
    5) God of Acting
    6) Pride of our Nation..
    7) Cinematic Genius
    8) Legend in truest sense..

    • @beenarajkumar4702
      @beenarajkumar4702 2 роки тому +8

      Completely Agree 👌👌👌💪🏾…..Ulaganayagan.

    • @indramickey8916
      @indramickey8916 2 роки тому +6

      💯...true 👌👍

    • @redsp3886
      @redsp3886 Рік тому +3

      deserves Bharat ratna

    • @sindhu5902
      @sindhu5902 11 місяців тому

      Qq

    • @PrimeMinisterAbhilashKalkiG
      @PrimeMinisterAbhilashKalkiG 6 місяців тому


      Sorry 😄
      🌞🌕🌎🌏🌍🌠⭐🌟🙏
      Kamal is good for his films... More than that anything..
      Did he done anything so far for Mullaperiyar..
      Did he support Bharath name to Bharath..?
      I, myself saved The Entire Tamil Nadu From
      997 Red alerts for free from
      2000...
      I saved chennai from more than 10 Floods and Red alerts for free..
      Regards
      Abhilash G KALKI PURUSHOTHAMAN V
      🌞🌕🌎🌏🌍🌠⭐🌟
      Regards
      Kadavul 🌞🌕🌎🌏🌍🌠⭐🌟🙏

  • @dineshbalaji692
    @dineshbalaji692 2 роки тому +10

    எத்தனை நூற்றாண்டு ஆனாலும் இது தான் New Year Celebration Song 🔥💓😘
    இளையாராஜா என்னும் ஞானி 💓🔥

  • @sivarajans9406
    @sivarajans9406 2 роки тому +6

    ഇവിടെ ഞാനും മലയാളികളും നമിക്കുന്നു...... കമൽസാർ, ഇളയരാജാസർ.... കാൽക്കൽ പ്രണാമം 🙏🙄

  • @praveendm
    @praveendm 5 місяців тому +3

    Vaa thala .... Every year the same bike service paneetu vandudureenga..... Wish you all a very happy new year 2024....31/12/2023...10:32

  • @guna8687
    @guna8687 2 роки тому +18

    Kamal hassan great in 👇👇
    1:41 - 1:53 ,romance
    3:21 - 3:37, getup and diff characters
    4:37 -5:07 ,action movies

  • @vimalrajshanmugam8553
    @vimalrajshanmugam8553 2 роки тому +6

    Ethana varusam vanthalum new year kku intha paatu than adi thool 🔥🔥🔥

  • @k._rakesh_
    @k._rakesh_ Рік тому +2

    இன்னும் பல தலைமுறைகள் இந்த பாடலை ரசித்துகொண்டு புத்தாண்டை கொண்டாட என் வாழ்த்துக்கள்.Welcome 2023🔥

  • @abithaabi6817
    @abithaabi6817 6 років тому +85

    Ethana. new year song vanthalum intha paatu maari varathu ilayaraja music, sbp voice, kamalahasan dance😉

    • @r.anthoniyammalr.anthoniya1296
      @r.anthoniyammalr.anthoniya1296 5 років тому +8

      கடவுள் வென்றவனுமில்லை,கமலை வென்றவனும் இல்லை.

  • @k._rakesh_
    @k._rakesh_ 2 роки тому +9

    என்ன நன்பா,இந்த பாடலை கேட்டு புத்தாண்டை இனிதே வரவேற்போம்🔥🔥🔥2022❤

  • @elavarasanelavarasan7123
    @elavarasanelavarasan7123 5 місяців тому +2

    Ippotha nanum song kettu all members ku wish pannitu vantha, SPB sir eppovume veraaa mariii🎉❤🎉❤🎉❤❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉🎉❤🎉❤🎉❤

  • @multichannel6548
    @multichannel6548 2 роки тому +4

    Indruvarai itharrku matru Song illa i love you ilayaraja sir and SPB sir...

  • @rajbharath6321
    @rajbharath6321 2 роки тому +5

    Indha song uh thedi vandha 2022 makkaluku. Happy new year from Pondicherry 🎉

  • @midhunn.p463
    @midhunn.p463 2 роки тому +23

    ചന്ദനക്കുടം നേർച്ചകൾക്കും മറ്റും മലയാളികൾ ഏറ്റവും കൂടുതൽ കേൾക്കുന്ന സോങ്...🥳🥳

  • @nowsathali2305
    @nowsathali2305 5 місяців тому +20

    2024 ல கேட்கிறவர்கள்

  • @Kamatchi-bm4od
    @Kamatchi-bm4od 5 місяців тому +3

    Happy New Year 2024...✨✨✨

  • @haroonrasheethf786
    @haroonrasheethf786 5 років тому +97

    1982 முதல் 2019 வரை அருமையான பாடல் ஒவ்வொரு புத்தாண்டில் இந்த பாடல் தொடர்கிறது . மீண்டும் தொடரும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    • @rajeshwari5809
      @rajeshwari5809 2 роки тому

      1982 to 20 -kamal kamal kamal

    • @rkavitha5826
      @rkavitha5826 2 роки тому

      2022 இன்று வரை ....இனியும் ராஜா
      The mastro only

    • @sridharvenkatraman8190
      @sridharvenkatraman8190 2 роки тому

      We are missing spb sir. We all love you ❤️

  • @mncbabu
    @mncbabu 2 роки тому +70

    This song will be broadcasted even in year 2050! This is the family song of Tamilians for every new year. Hatsoff to IR, SPB and Kamal.

  • @sivaprakashs4820
    @sivaprakashs4820 Рік тому +2

    01.01.2023 - இப்பாடலை காலை 10.09 மணியளவில் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அருமை.... Song forever.. 💐💐💐💐💐

  • @RajeshKumar-ou6up
    @RajeshKumar-ou6up 3 роки тому +8

    எல்லா New year களுக்குமான தேசிய கீதம்....😙😙

  • @ravi_tirupur
    @ravi_tirupur 5 років тому +161

    ஒவ்வொரு புத்தாண்டின் போதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் இனிய பாடல்.
    கமலின் நடனம் S.P.B யின் குரல் இசைஞானியின் இசை மூன்று கலந்தால் "சரவெடி" யாகத் தானே இருக்கும்.

  • @spinozasamosa4502
    @spinozasamosa4502 Рік тому +8

    Listen to the 5 seconds of bass from 4:22 - 4:27... the greatest in the history of Indian cinema. RAJA the Maestro showing his genius 40 YEARS ago

  • @anbumanim6315
    @anbumanim6315 Рік тому +1

    உலகநாயகன் வாழ்க பல்லாண்டு வாழ்க திரையில் நடித்து எங்களை எல்லாம் மகிழ்ச்சியோடு ரசிக்க வைக்கின்ற உமக்கு நன்றி

  • @sravyasridhar1052
    @sravyasridhar1052 5 років тому +642

    Year 2024 and still this is the only song that pops in my mind about new year 😂

  • @gobihan3844
    @gobihan3844 3 роки тому +52

    வா வா வந்து like போட்டுட்டு போ புத்தாண்டு நல்வாழ்துக்கள் ....2021

  • @nagarajankuppusamy7771
    @nagarajankuppusamy7771 Рік тому +3

    இன்னும் எத்தனை வருடங்கள் போனாலும் புத்தாண்டு,பொங்கல்-க்கு கமல் தான் வருவார்

  • @deepub6588
    @deepub6588 2 роки тому +3

    Isai gnani alla isai kadavul. Raja sir, Balu sir, Kamal sir. Pure magic

  • @iron_blood7
    @iron_blood7 2 роки тому +65

    Kamal's energetic dance, Ilayaraja's wonderful composition, SPB's powerful voice, this is one hell of a song! 🔥

  • @sumithras354
    @sumithras354 5 років тому +23

    எப்போது கேட்டாலும் super super song chance illa 👏👏👏

  • @jeryadams3709
    @jeryadams3709 5 місяців тому +2

    வா அருணாசலம் நீ வருவானு தெரியும்😁 Happy New Year 2024 ❤️💥

  • @NavenkumarSelva
    @NavenkumarSelva Рік тому +1

    K.A.M.A.L - THE GREATEST ACTOR EVER FROM INDIA! A COMPETITOR IS YET TO BE BORN.

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 3 роки тому +97

    வருடத்திற்க்கு ஒருமுறை மட்டுமே கேட்க தூண்டும் பாடல். Hai 2022

    • @indramickey8916
      @indramickey8916 3 роки тому +2

      yeah yeah,, ethanai andulgal anaalum aliyadha paadal, valghe Raja sir

    • @tamil8239
      @tamil8239 3 роки тому +3

      வருடம் தவறாமல் புத்தாண்டு தினத்தில் கேட்டு மகிழும் பாடல்.

  • @sivagamia994
    @sivagamia994 4 роки тому +15

    என்றும் அழியாத பாடல். வருடங்கள் மாறினாலும் வருடத்தின் தொடக்கத்தில் இந்த பாடல் தான் செவிகளில் ஒலிக்க கூடியது.