Rum Bum Bum - Official Video | Kamal Haasan | Khushboo | Illaiyaraja

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Movie - Michael Madana Kama Rajan
    Song - Rum Bum Bum
    Music Composed & Arranged by Illaiyaraja
    Singer - K. S. Chithra, S. P. Balasubrahmanyam
    Lyrics - Vaali
    CAST
    Kamal Haasan as Michael, Madanagopal, Kameshwaran and Subramaniam Raju
    Urvashi as Thiripurasundari
    Rupini as Chakku Bai
    Khushbu as Shalini Sivaraman
    Nagesh as Avinasi
    Venniradai Moorthy as Sivaraman
    Written & Directed by Singeetam Srinivasa Rao
    Music Label: DD Music

КОМЕНТАРІ • 179

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 Рік тому +47

    இசை கடவுளே இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இது புதிய பாடல் தான்

  • @venkyj1558
    @venkyj1558 2 роки тому +299

    1990 தீபாவளி அன்று அக்டோபர் 17 .ஒரு புதன்கிழமை.சிறப்பு ஒலியும் ஒளியும் முதன் முதலில் பார்த்தது

  • @தமிழன்டா-த9ம
    @தமிழன்டா-த9ம 10 місяців тому +7

    Raja raja தான். ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும்.

  • @sundarselvarajan9355
    @sundarselvarajan9355 Рік тому +22

    Kamal always the best.Best in world

  • @Mba54
    @Mba54 2 роки тому +32

    Only Ulaga Nayagan can do this in whole of India.

  • @TheRforravi
    @TheRforravi Рік тому +34

    Kushboo mam is s timeless beauty and a graceful dancer

  • @g.rameshbabu6046
    @g.rameshbabu6046 Рік тому +42

    ONLY KAMAL SIR CAN DO THIS IN WHOLE OF INDIA

  • @celestialspartan7977
    @celestialspartan7977 Рік тому +26

    Khusboo has also matched steps well with Kamal,who is a good dancer anyways.

  • @thejadharma6626
    @thejadharma6626 Рік тому +12

    Yes ..Khushboo maam deserve temple for her dance performance..with this song too..from Telugu Tamil lover..

  • @banadigan7511
    @banadigan7511 3 місяці тому +13

    Superb singing by S. P. Balasubramanyam , What a voice modulation ! Great music by Ilayaraja and ofcourse wonderful dance by Kamalhassan and Khushboo.

  • @rajagopalsv272
    @rajagopalsv272 Рік тому +42

    பாலு, பாலு பாலுவின் குரல்
    இந்தப் பாட்டிற்கு பெரிய பலம்.

  • @ப.ராஜ்குமார்-ந9ள

    சூப்பர் இசை 💥💥ராஜா சார் போல் இசை அமைக்க எவரும் இல்லை ❤❤❤❤❤

  • @raveenkumar8275
    @raveenkumar8275 Рік тому +22

    What a beauty this Kushboo is

    • @tamilarasu3990
      @tamilarasu3990 Рік тому +1

      For that only we built Temple for her... 😘

    • @BC999
      @BC999 8 місяців тому

      @@tamilarasu3990 Idhellam oru perumaiyaa?! DISGUSTING act.

  • @motogp1181
    @motogp1181 2 роки тому +60

    Very important video and thanks for uploading it in high resolution .This has to be preserved. The dancing in this video clearly shows his love for jazz dancing.He was also a strong fan of Fred Astair,Jean Kelly and Bob Fosse who are jazz dancing legends ...Some of the dance techniques used by Prabhu Deva in his dancing is from Bob Fosse

    • @DDMusictamil
      @DDMusictamil  2 роки тому +1

      Thanks for your valuable comment

    • @rajuvaidyanathan5838
      @rajuvaidyanathan5838 2 роки тому +2

      Bob Fosse , I think you meant.

    • @motogp1181
      @motogp1181 2 роки тому

      @@rajuvaidyanathan5838 oh yes

    • @gopal1806
      @gopal1806 2 роки тому +3

      Not Jazz. It's Rock & Roll.
      MSV & Ilaiyaraja have given some beautiful numbers in that genre

    • @jayadeepjoshy
      @jayadeepjoshy 2 роки тому

      ua-cam.com/video/YPW7BtnI164/v-deo.html Remastered and Restored in 4K

  • @KarthiKeyan-co6cj
    @KarthiKeyan-co6cj Рік тому +40

    தீபாவளி அன்று பாண்டி ஜீவா ருக்மணி திரையரிங்கில். மரக்காணம் த்தில் இருந்து நண்பர்களுடன் சென்று பார்த்து மகிழ்த படம். இந்த பாடல் லில் நாங்கள் செய்த ஆர்ப்பாட்டம். பசுமை யான நிகழ்வு.

  • @ushar6238
    @ushar6238 Рік тому +54

    SPB ayya’s 1’clock 2’clock is absolutely stylish and only he can vocally do justice to Kamal’s expressions and vice versa. They are one killer-duo. And look at the dancing. Every step is just iconic of Kamal’s. His classic feet-tapping in the air. Ahh! Can’t take eyes off. Kush did equally well.

    • @evm6177
      @evm6177 11 місяців тому +3

      🥂😎👍 ☝ one o'clock jump tap! 🕺 .. ✌two o'clock jump tap! 🕺 jump tap! 🕺

    • @senthils116
      @senthils116 4 місяці тому +1

      ❤ good explanation

    • @aslammadanee841
      @aslammadanee841 3 дні тому

      Great Legend beyond versatile.

  • @banadigan7511
    @banadigan7511 Рік тому +6

    ಕಮಲ್ ಹಾಸನ್ ಮತ್ತು ಖೂಷ್ಬು . ಸುಪರ್.

  • @rajendrajhariya
    @rajendrajhariya Рік тому +11

    ये धुन हम बचपन में सुन सुन कर बड़े हुए हैं और आज पता चला रहा है कि इसे संगीतबद्ध श्री इलैयाराजा जी ने किया है। धन्य है इलैयाराजा की का संगीत।

  • @sunithadevi2502
    @sunithadevi2502 10 місяців тому +2

    This is said neat dance forever

  • @jeyakumarjeya6131
    @jeyakumarjeya6131 Рік тому +13

    The one and only Rock & Roll the great KAMAL

  • @mukkonam3635
    @mukkonam3635 2 роки тому +10

    Wow excellent 👌
    Suuuper theatre effect
    Clear voice and sound,s🧚🧚💅💅💅🎶🎵🎵🎵🎶🎶🎵🎵

  • @erprabhakaran
    @erprabhakaran Рік тому +5

    நடிகர் கமல்ஹாசன் lives in heart
    அரசியல் கமல்ஹாசன் வேண்டாம் 🎉

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +18

    பாடல் சகலகலா வல்லவன் கமல்ஹாசன் மற்றும் குஷ்பு சூப்பர் பேர்பார்மன்ஸ்

    • @Padmini1712
      @Padmini1712 4 місяці тому

      Movie Michael Madana Kamarajan NOT Sakalakalavallavan😮

  • @hariharan-wy4md
    @hariharan-wy4md Рік тому +30

    Ilayaraja sir your a legend... unbelievable music in 90's tamilan da.. 🔥🔥🔥🔥

  • @Tamilselvan-fe5lq
    @Tamilselvan-fe5lq 2 роки тому +43

    Kamal sir dance kagaveyy pakalam...💕

  • @vnktravi
    @vnktravi Місяць тому

    Love the rock and roll vibe, light music and subdued dance from everyone including background dancers.

  • @bkpraveen4086
    @bkpraveen4086 4 місяці тому +2

    Spb ultimate

  • @thiyagarajanvenkataraman9564
    @thiyagarajanvenkataraman9564 Рік тому +31

    இசைஞானி ஒரு ஆணவக்காரர், தற்பெருமை மிக்கவர், மற்றவரை மதியாதவர் என்ற எண்ணத்தை பொசுக்கி விட இந்தப் பாடல் ஒன்று போதுமே. இதெல்லாம் மனித இசையே இல்லை. மனிதனை சொர்க்கத்திற்கு இட்டுச் செல்லும் தெய்வ இசை. கண்ணீர் என் அனுமதியின்றி வழிந்தோடுகிறது. இளையராஜா ஒரு மாபெரும் அவதாரம்.

    • @nkhanremo
      @nkhanremo 2 місяці тому

      Exactly 💯

    • @amazinglife585
      @amazinglife585 2 місяці тому

      Please explain. Are you praising or criticizing? I don't understand

  • @BROWNBRICKS3666
    @BROWNBRICKS3666 6 місяців тому +1

    Cinema industry is economy boom.
    Not real estate,
    Real estate is economy down.

  • @Kuwaitinaimisheep
    @Kuwaitinaimisheep Рік тому +3

    This song never gets old SPB ❤❤❤

  • @esakkimuthu4643
    @esakkimuthu4643 2 місяці тому +4

    நாகர்கோவில்
    தங்கம் தியேட்டரில் பார்த்த அனுபவம் மறக்க முடியாது

  • @saravanant9209
    @saravanant9209 Рік тому +4

    Fastest Melody in Tamizh Film Songs. MUSIC KING 👑💪💪💪

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 Рік тому +15

    Andavar kamal Encyclopedia of Indian cinema 🙏

  • @vuttuon
    @vuttuon 8 місяців тому +7

    30+ years later also I feel happy 😊 to listen this video song 👍👍👍👍

  • @hariharan-wy4md
    @hariharan-wy4md Рік тому +2

    raja sir watta music. thank god 🔥

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 Рік тому +22

    Andavar kamal God of Indian cinema 🙏

    • @evm6177
      @evm6177 11 місяців тому

      😎👍👍 Chavaliar na summava 🏅

  • @karthikeyanviswanath2894
    @karthikeyanviswanath2894 Рік тому +15

    Such a elegant dance steps by one and only Ulaganayakan-Kamal sir.Fantastic movements and perfect landing in each step.

  • @ப.ராஜ்குமார்-ந9ள

    சூப்பர் சாங் சூப்பர் இசை ராஜா சார் போல வருமா 💪💪💪🙏🙏🙏🌹🌹🌹👌

  • @chandranchandran9696
    @chandranchandran9696 Рік тому +11

    En andavar talent எல்லாவற்றிலும்

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 2 роки тому +7

    Andavar nammavar ulaganayagan padmashri chevalier kamal Hassan vazha

  • @ahamedriazudeen5440
    @ahamedriazudeen5440 Рік тому +10

    கம்பம் தம்பீஸ் திரையரங்கத்தில் காலை முதல் காட்சியாக படம் பார்த்தேன்

  • @saravananponsaravanan8553
    @saravananponsaravanan8553 Рік тому +3

    Nichayam kalainjani Kamal mattume what a performance 4 carecters,4 veraity languages dress, walking totally different and others grazy mohan wow great writer panju sir Vali nice lyrics Raja sir Vera level music veraity songs all hit art ,dress, dance, location, nagesh sir,achi,v a moorthy,s n Laxmi,nasar,beem,Delhi,barathi,khusbu,roobini,oorvasi,all super acting one of best comedy compo in Tamil tnks panju sir great Kamal ❤ ur performance

  • @surprise_gift
    @surprise_gift 7 місяців тому +3

    Only Kamal Sir will give different expression when doing dance, He is always Legends, Raja sir Magic and SPB sir enjoyed and signing is make this song us happy aswell

  • @syedabbas7954
    @syedabbas7954 9 місяців тому +2

    இந்த படத்தில் எழுத்து போடும்போது ஒரு பாட்டு வரும்.அதுக்கு அடுத்து இந்த பாட்டுதான் தியேட்டரில் என்னா..சவுன்ட வரும் எப்டி இருக்கும் தெரியுமா இந்த பாட்டு....

  • @masala0011
    @masala0011 11 місяців тому +6

    What a music , dance and sing a complete entertainment,, those are the golden period of Tamil Cinema

  • @santoshpappu4206
    @santoshpappu4206 Рік тому +22

    Big kudos to the musicians who played this. You need to be a hardcore musician to be able to play this arrangement. The Lord of keys viji Manuel!

  • @RameshRamu-xc2dg
    @RameshRamu-xc2dg Місяць тому +2

    Sema peppy song. Andavar dance yammi.

  • @cinemaupdatez
    @cinemaupdatez Рік тому +5

    Coffee with Kadhal U1 remix ketutu vanthavanga oru❤

  • @balajimohan7307
    @balajimohan7307 Рік тому +12

    One and only Ulaganayagan ❤️❤️❤️❤️❤️

  • @alexanderselvan2390
    @alexanderselvan2390 Рік тому +8

    Appreciate bass guitarist since am bass guitarist
    First class music team
    Lovely guy liaraja
    First IR playing in the church

    • @askarjuna
      @askarjuna 18 днів тому

      I have band here in the US. We play rock, metal and Indian Fusion. However, when we have to play an IR track, our bass guitarist is like OMG. He made great strides in learning IR. There is so much work for the bass. Its almost like IRs fav is the bass. There is no set pattern. He follows the melody of the song. Even Steely Dan did not do so much with the bass. This song has some pattern. However if you listen to agni nakshatram, its off the charts. He has given amazing bass lines even to very ordinary songs. Like folk songs...

  • @aslan7532
    @aslan7532 Рік тому +8

    My fav song all time proud to b 90s always 💟💟💟

  • @MaheswaranRavisankar
    @MaheswaranRavisankar 2 роки тому +17

    Excellent video and outstanding audio clarity. Beautifully upscaled to 4K. Kudos to the team!!!!

  • @akashsasidharan1627
    @akashsasidharan1627 Рік тому +5

    What a energetic combo dance kamal -khushboo

  • @rose_man
    @rose_man 9 місяців тому +4

    பாடகி : கே.எஸ். சித்ரா
    பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
    இசையமைப்பாளர் : இளையராஜா
    ஆண் : ரம்பம்பம் ஆரம்பம்
    பம்பம்பம் பேரின்பம்
    ரம்பம்பம் ஆரம்பம்
    பம்பம்பம் பேரின்பம்
    ஆண் : ஏழு எட்டு நாட்களாச்சு
    கண்ணே உன் மீது ஏக்கம் கொண்டு
    தூங்கவில்லை கண்ணே ஏழு எட்டு
    நாட்களாச்சு கண்ணே உன் மீது
    ஏக்கம் கொண்டு தூங்கவில்லை
    கண்ணே
    ஆண் : ராகு காலம் ஓடி
    போச்சு ராஜ யோகம்
    கூடி போச்சு
    ஆண் : ரம்பம்பம் ஆரம்பம்
    பம்பம்பம் பேரின்பம் ஆஆ
    ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம்
    பேரின்பம் யே
    ஆண் : நேரம் வந்தாச்சு
    நானும் நட்டாச்சு காதல்
    கொடி சூடும் உண்டாச்சு
    மூடும் உண்டாச்சு கைய
    பிடி
    ஆண் : 1’ஒ கிளாக் 2’ஒ கிளாக்
    கண் முழிச்சு பின்னாடி
    3’ஒ கிளாக் 4’ஒ கிளாக்
    கை பிடிச்சு
    ஆண் : 5’ஒ கிளாக் 6’ஒ கிளாக்
    ராக் இருக்கு அம்மாடி
    7’ஒ கிளாக் 8’ஒ கிளாக்
    கிக்கிருக்கு
    ஆண் : வேலைதோறும்
    லீலை வேறு என்ன வேலை
    பள்ளிக்கூட பாடமென்ன
    சொல்ல வேண்டும்
    ஆண் : ரம்பம்பம் ஆரம்பம்
    பம்பம்பம் பேரின்பம் யே…
    ரம்பம்பம் ஆரம்பம்
    பம்பம்பம் பேரின்பம்
    ஆண் : ஏழு எட்டு நாட்களாச்சு
    கண்ணே உன் மீது ஏக்கம் கொண்டு
    தூங்கவில்லை கண்ணே ஏழு எட்டு
    நாட்களாச்சு கண்ணே உன் மீது
    ஏக்கம் கொண்டு தூங்கவில்லை
    கண்ணே
    ஆண் : ராகு காலம் ஓடி
    போச்சு ராஜ யோகம்
    கூடி போச்சு
    ஆண் : ரம்பம்பம் ஆரம்பம்
    பம்பம்பம் பேரின்பம்
    ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம்
    பேரின்பம் யே
    பெண் : தாளம் தட்டாமல்
    மேளம் என்னாகும் விட்டு
    கொடு பாவம் கெடாமல்
    பாட்டுக்குண்டான மெட்டு
    கொடு
    ஆண் : 1’ஒ கிளாக் 2’ஒ கிளாக்
    கண் முழிச்சு பின்னாடி
    3’ஒ கிளாக் 4’ஒ கிளாக்
    கை பிடிச்சு
    பெண் : 5’ஒ கிளாக் 6’ஒ கிளாக்
    ராக் இருக்கு அம்மாடி
    7’ஒ கிளாக் 8’ஒ கிளாக்
    கிக்கிருக்கு
    ஆண் : சக்கை போடு
    போடு பக்க மேளத்தோடு
    பெண் : தொட்ட பின்பு
    உன்னை இங்கு விட்ட
    தாரு
    ஆண் : ரம்பம்பம் ஆரம்பம்
    பம்பம்பம் பேரின்பம்
    பெண் : ரம்பம்பம் ஆரம்பம்
    பம்பம்பம் பேரின்பம்
    ஆண் : ஏழு எட்டு நாட்களாச்சு
    கண்ணே உன் மீது ஏக்கம் கொண்டு
    தூங்கவில்லை கண்ணே ஏழு எட்டு
    நாட்களாச்சு கண்ணே உன் மீது
    ஏக்கம் கொண்டு தூங்கவில்லை
    கண்ணே
    பெண் : ராகு காலம் ஓடி
    போச்சு ராஜ யோகம்
    கூடி போச்சு
    ஆண் : ரம்பம்பம் ஆரம்பம்
    பம்பம்பம் பேரின்பம்
    பெண் : ரம்பம்பம் ஆரம்பம்
    பம்பம்பம் பேரின்பம்
    ஆண் : ரம்பம்பம் ஆரம்பம்
    பம்பம்பம் பேரின்பம்
    பெண் : ரம்பம்பம் ஆரம்பம்
    ஆண் : யே
    பம்பம்பம் பேரின்பம்
    ஆண் : { ரம்பம்பம் ஆரம்பம்
    பம்பம்பம் பேரின்பம்
    பெண் : ரம்பம்பம் ஆரம்பம்
    பம்பம்பம் பேரின்பம் } (2)

  • @gopalakrishnan3644
    @gopalakrishnan3644 Рік тому +13

    Lyrics vaalipa vaali🥰😍

  • @jawubarsadiq8688
    @jawubarsadiq8688 Рік тому +26

    அடாது மழையிலும் காத்திருந்து விடாது பார்த்த அருமையான படம்

    • @saravanakumar9299
      @saravanakumar9299 Рік тому +3

      உண்மைதான். இந்த படம் ரீலிஸ் ஆளா நாள் நல்ல மழை

    • @savenature8344
      @savenature8344 Рік тому +2

      Ungal age??

    • @yuvarajsingh9081
      @yuvarajsingh9081 10 місяців тому +1

      Naankalumthan..1990..maliel..parthom

  • @muthusamybaskaran7386
    @muthusamybaskaran7386 4 місяці тому +4

    What a dance yaa....rock and roll ❤❤❤❤❤❤

  • @adverd
    @adverd Місяць тому +1

    02:34 to 02:39 how did they shot it..? Kamal gasman with normal speed but in background it’s fast forward..?

    • @manikandan_ip
      @manikandan_ip 14 днів тому

      Don't think too much. Just think normally. Kamal might have walked very slowly, people in the background must have acted normally. That's it

  • @p.k.rajagopalnair2125
    @p.k.rajagopalnair2125 Рік тому +34

    Actor Kamalahassan displays well his dancing skills as he dances well
    to the tune of an Illayaraja composed song leaving viewers spell bound.
    Kamalahassan is a known dancer and here in this scene , he has really
    conquered the hearts of viewers , by coming out with flying colors.

  • @Doresamy62
    @Doresamy62 Рік тому +2

    People pass all sorts of negative remarks about him…in short due to “ jealousy”

  • @nazarethth616
    @nazarethth616 Рік тому +3

    What a Dancer no body win against my kamal

  • @sivasailam7673
    @sivasailam7673 Рік тому +5

    Kamalsir👍👍👍👍👍👍👍

  • @saravanankamala9305
    @saravanankamala9305 Рік тому +6

    Wonderful music ❤

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 Рік тому +4

    Andavar kamal❤and kushboo super combo 👌

  • @thirumurugankrk2918
    @thirumurugankrk2918 Рік тому +5

    chitra amma voice chumma mersal aakuthu

  • @ibrahimasha7848
    @ibrahimasha7848 2 місяці тому +2

    நாங்கள் மதுரை மதியில்பார்த்தேம்

  • @bkpraveen4086
    @bkpraveen4086 4 місяці тому +3

    Illayaraja sir u r just great

  • @motogp1181
    @motogp1181 2 роки тому +10

    4k quality!!!

  • @subashchandrabosevivekanan6954
    @subashchandrabosevivekanan6954 2 роки тому +18

    Clear Rock and Roll

  • @vijayalr423
    @vijayalr423 Рік тому +1

    Danceforfamencebeautyful

  • @micrajesh
    @micrajesh Рік тому +3

    மாடி மேல மாடி கட்டி கோடி கொடி சேரத்து வைத்த பாடல் சாயல்.. ஒன் ஒ காளாக் 2 ஒ களாக் - ராத்திரி நேரத்தில் தூக்கத்தில் நானொரு ராட்சசன் போல் வருவேன்

  • @saravanank9302
    @saravanank9302 10 місяців тому +1

    I begun to learn dance from this song
    Saravanan army
    Within twomonth perfect dancer

  • @jeyakumarjeya6131
    @jeyakumarjeya6131 Рік тому +3

    My favourite everyone's on those days till now

  • @vijayalr423
    @vijayalr423 Рік тому +3

    Kamalstyilshdance

  • @boopathivijayakumar8030
    @boopathivijayakumar8030 Рік тому +5

    This song dance master isssssssss
    P. R. A. B. H. U. D. E. V. A

  • @nerdsheldon7843
    @nerdsheldon7843 Рік тому +12

    SPB has sung with so much enthusiasm and throw. Surprisingly Kamal did not do enough justice in lip syncing.

    • @mohamedabbas885
      @mohamedabbas885 2 місяці тому +1

      Your opinion is wrong. KAMAL IS A VERSATILE ARTIST

  • @Harish-es5xm
    @Harish-es5xm Місяць тому +1

    Kamal sir folk dance veralevel 🎉🎉🎉❤❤❤

  • @gregoryantony7491
    @gregoryantony7491 10 місяців тому +2

    Best of song of sbp for kamal

  • @rajashanmugam083
    @rajashanmugam083 2 роки тому +9

    Wow never seen this song with fantastic quality....

  • @mvnrajendra5149
    @mvnrajendra5149 2 дні тому

    కమలహాసన్ గ్రేట్ యాక్టర్,నాకు చాలా ఇష్టం, ఈ పాట ఎన్ని సార్లు విన్నా కూడా వినాలనిపిస్తుంది,

  • @ronniechawariya8057
    @ronniechawariya8057 Рік тому +2

    Sir step is smoother than my hairs ❤

  • @BROWNBRICKS3666
    @BROWNBRICKS3666 6 місяців тому +1

    Tax collector is Cinema theatre.

  • @gomsram6026
    @gomsram6026 Рік тому +4

    அற்புதம் ஆனந்தம் அருமை அட்டகாசம் அற்புதம் 12 6 2023

  • @antonyraj6113
    @antonyraj6113 Рік тому +6

    உலகநாயகன் ❤❤❤🎉🎉🎉🎉

  • @rselvamrselvam2682
    @rselvamrselvam2682 2 місяці тому +1

    madurai abhirami thetare releases

  • @arasiprabakar416
    @arasiprabakar416 Рік тому +3

    Amazing music

  • @SelvamSelvam-cz7io
    @SelvamSelvam-cz7io 2 роки тому +6

    King of dance vijay Anna fans best wishes

  • @akashsasidharan1627
    @akashsasidharan1627 Рік тому +1

    Any one who ever watching 2023

  • @j.d1825
    @j.d1825 3 місяці тому +1

    Sxaphone, 🎺❤

  • @SenthilKumar-xn2jn
    @SenthilKumar-xn2jn Рік тому +3

    music💥💥💥💥💥💥💥💥

  • @kumarworld1043
    @kumarworld1043 Рік тому +1

    Raja vin verithanamana composing enna music da epaaa

  • @bkpraveen4086
    @bkpraveen4086 4 місяці тому +1

    I don't know who is the female singer

  • @Snokyo
    @Snokyo Рік тому +2

    Anyone after Coffee With Kadhal?

  • @Rasnaaa
    @Rasnaaa Місяць тому

    SAME DANCE AS UPTOWN FUNK 2014

  • @vinodmenonp058
    @vinodmenonp058 Рік тому +1

    A lovely song I have heard

  • @mukundanradhikam773
    @mukundanradhikam773 Рік тому +1

    My Favourite movie.

  • @dossdoss8977
    @dossdoss8977 Рік тому +1

    Best Audio Quality

  • @kalaivanan5438
    @kalaivanan5438 Рік тому +1

    Coffee with kadhal❤❤❤

  • @muralidharan960
    @muralidharan960 Рік тому +1

    Ithu oru pozpu thu

  • @Muthuraj-bc8ek
    @Muthuraj-bc8ek Місяць тому

    என் ராஜா ராஜாதான் இவருக்கு ஈடு இணை யாரும் கிடையாது