புண்ணிய ஆத்மாவால் மட்டுமே 1 முறை கேட்கவும் சொல்லவும் முடிந்த சக்திவாய்ந்த மந்திரம்- Maha Periyava

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Pesum Deivam Maha Periyava

КОМЕНТАРІ • 816

  • @adhiprasanth4628
    @adhiprasanth4628 2 місяці тому +132

    பாவத்தை போக்கும் அற்புதமான மந்திரம்.🙏
    ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹ ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுணேஸ்வராய நமஹா
    ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹா
    ஓம் ஸ்ரீ ஓங்காரம் மலேஸ்வராய நமஹா
    ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வராய நமஹா
    ஓம் ஸ்ரீ இராமேஸ்வராய நமஹா
    ஓம் ஸ்ரீ நாகேஸ்வராய நம்ஹா
    ஓம் ஸ்ரீ விஸ்வேஸ்வராய நமஹா
    ஓம் ஸ்ரீ த்ரியம்பகேஸ்வராய நமஹா
    ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வராய நமஹா ஓம் ஸ்ரீ குஸ்ருணேஸ்வராய நமஹா
    ஓம் நம சிவாய! சிவாய நம ஓம்❤

  • @user-fh2ru6pc1s
    @user-fh2ru6pc1s 4 місяці тому +30

    எனக்கு72வயது
    நான் பெரியவாளின்
    ஆசிர்வாதம்
    வாங்கியிருக்கேன்
    எனக்கு
    இந்த வயதில்தான்
    உங்கமுலமா
    என்கர்மாதீர
    வேண்டுமென்று
    விதிஎழுதியிக்கார்
    ஈசன் நான் தினம்
    என் ஜீவனே
    சிவன்எனநினைத்து
    வாழ்பவள் நல்லபடி
    ஈசனையடைய
    வேண்டும் என்பதை
    தவிர வேறு
    நினைவில்லை
    தங்களின்
    தெளிவான பதிவு
    நம்பிக்கையை
    அளிக்கிறது
    அரஹரசஙகரா
    நல்லது நடக்க
    இறைவனிடம்
    வேண்டும்
    நன்றி
    சிவ யோகேஸ்வரி!

  • @gowrivbaskaran2672
    @gowrivbaskaran2672 Місяць тому +20

    நீண்ட நாட்களாக நான் செய்த பாவத்திற்கு பரிகாரத்தை தேடிக்கொண்டு இருந்தேன் நான் செய்த புண்ணியத்தால் இந்தப் பதிவு என் கண்ணில் பட்டது 🙏🙏உடனே ப்ரம்ம முகூர்த்தத்தில் இந்த மந்திரத்தை சொல்லி விட்டேன் இதை வெளியிட்ட உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் பல 🙏🌺🙏🌺🙏🌺🙏

  • @selvarajgopinaidu4367
    @selvarajgopinaidu4367 2 місяці тому +13

    சகோதரா வாழ்க வளமுடன் அருமையான பதிவு
    பிறர் வாழ்வை பிரகாசமாக மாற்ற நினைக்கும் தங்களின் உதவிற்கு மகா பெரியவாவின் ஆசி எப்போதும் தங்களுக்கு கிடைத்து கொண்டே இருக்கும்
    தாங்களின் குடும்பம் வாழையாக தழைத்தோங்க
    எங்களின் வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் நலமுடன் தனமுடன்
    நன்றி

  • @KrishnaVeni-zf9zo
    @KrishnaVeni-zf9zo 8 місяців тому +56

    உன் அருளால் என் கணவர் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் நீண்ட ஆயுளுடனும் நீடூழி வாழ அருள் புரிவாய் மஹா பெரியவா போற்றி.ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 👏👏👏👏👏

  • @kumaric3396
    @kumaric3396 8 місяців тому +34

    மகா பெரியவரே உங்கள் திருவடி சரணம். எனக்கு விரைவில் நல்ல வேலை கிடைக்க அருள் புரியவேண்டும். என்னுடைய அனைத்து பிரச்சனைகள் தீர அருள் புரிய வேண்டும் மகாபெரியவர்.ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.

  • @mrsvasupradavijayaraghavan5839
    @mrsvasupradavijayaraghavan5839 7 місяців тому +37

    என் கணவருக்கு உடல் நலம் நீள் ஆயுள் நிறைசெல்வம் உயர் புகழ் மெய் ஞானம் பெற்று நல்லபடியாக இருக்க வேண்டும் மஹா பெரியவர் எங்களை ஆசிர்வதிக்க வேண்டுகிறேன் 📦🙏🙏

  • @indraa12cps23
    @indraa12cps23 8 місяців тому +323

    வணக்கம். தம்பி. நீங்ககள் தரும் ஒவ்வொரு பதிவும் அருமை. பிறருக்கு நான் ஒன்று கூறிக் கொள்கிறேன். தயவு செய்து அனைவரும் மன்னித்துக் கொள்ளுங்கள்.இவர் கூறும் தகவல்களை நான் பின்பற்றி சொல்ல முடியாத நடக்கவே முடியாத நன்மைகள் அடைந்துள்ளேன்.சிலர் கனகதாரா ஸ்தோத்திரம் படித்து எந்தவித பலனும் இல்லை என்று கூறுகிறீர்கள். பரவாயில்லை தவறில்லை. லலிதா சப்தநாமாவளி படியுங்கள் உண்மை. எனக்கு அதிசயம் ஒரே நாளில் நடந்துள்ளது. பெரியவாளை சரணடையுங்கள். பெரியவா திருவடி சரணம்.

    • @iniyaviji2796
      @iniyaviji2796 8 місяців тому +16

      Thank you for share ur experience

    • @brindamadhaven6706
      @brindamadhaven6706 8 місяців тому +8

      Thanks a lot.

    • @kalaiarasan4616
      @kalaiarasan4616 8 місяців тому +7

      🙏🙏🙏

    • @dranandphd
      @dranandphd 8 місяців тому +6

      😢😢😢 bullshit, don't cheat the public

    • @sharmila3524
      @sharmila3524 8 місяців тому +8

      ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர குருவே சரணம் 🙏

  • @gayathridevi5561
    @gayathridevi5561 6 місяців тому +33

    இறைவன் எனக்கு இந்த பாக்கியத்தை உங்கள் மூலமாக தந்திருக்கிறார்.. நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕

  • @Viyohan-Gaming
    @Viyohan-Gaming 8 місяців тому +41

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏

  • @Shivanayasenthuran
    @Shivanayasenthuran 28 днів тому +4

    என் அக்காவின் உடல் நலம் பெறவும், நோய் தொற்று பரவாமல் தடுத்தாட்கொள்ளுங்கள் காஞ்சி மகாபெரியவா. உங்கள் திருவடிகளை சரணாகதி அடைந்துவிட்டோம்.ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.

  • @sudhagar86
    @sudhagar86 6 місяців тому +13

    [2/24, 10:45 AM] sudha: Om Sri Somanadhishwaraya namaha
    Om Sri Malliga arjuneshwaraya namaha
    Om Sri mahakaleshwaraya namaha
    Om Sri Omkaramaleshwaraya namaha
    Om Sri vaithiyabeemashankareshwaraya namaha
    Om Sri Rameshwaraya namaha
    Om Sri Nageshwaraya namaha
    Om Sri vishveshwaraya namaha
    Om Sri Thrayambageshwaraya namaha
    Om Sri Keathareeshwaraya namaha
    Om Sri Kushruneshwaraya namaha
    Om Sri Namashrivaya
    Shivaya nama ommmmm
    [2/24, 10:57 AM] sudha: ஓம் ஸ்ரீ சோமநாதீஸ்வராய நமஹ
    ஓம் ஸ்ரீ மல்லிகா அர்ஜுனேஸ்வராய நமஹ
    ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹ
    ஓம் ஸ்ரீ ஓம் கார மலேஸ்வராய நமஹ
    ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வராய நமஹ
    ஓம் ஸ்ரீ ராமேஸ்வராய நமஹ
    ஓம் ஸ்ரீ நாகேஸ்வராய நமஹ
    ஓம் ஸ்ரீ விஸ்வேஸ்வராய நமஹ
    ஓம் ஸ்ரீ த்ரயம்பகேஸ்வராய நமஹ
    ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வராய நமஹ
    ஓம் ஸ்ரீ குஷ்ருனேஸ்வராய நமஹ
    ஓம் ஸ்ரீ நமசிவாய
    சிவாய நம ஓம்...

  • @JayaKumar-ti7ym
    @JayaKumar-ti7ym 8 місяців тому +34

    இந்த மந்திரங்களை எழுத்து வடிவில் கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

    • @subburam7967
      @subburam7967 7 місяців тому

      எந்த மொழியில் தமிழருக்கு தெரியாத அவர் களுக்கு மட்டுமே தெரிந்த மொழியிலா

    • @Asprakaash-pb7jc
      @Asprakaash-pb7jc 7 місяців тому

      முட்டாள்....
      ​@@subburam7967

    • @rukmaniganesan7066
      @rukmaniganesan7066 7 місяців тому +3

      கேலி பண்ணாதீர்கள் சமஸ்கிருதம் தமிழ்மொழியின்தாய்

    • @vijayakarunakaran4278
      @vijayakarunakaran4278 6 місяців тому

      ​@@subburam79670 app pp 0

    • @chandramohang8270
      @chandramohang8270 6 місяців тому +3

      See below

  • @durgadurga6438
    @durgadurga6438 6 місяців тому +12

    நான் என் வாழ்க்கையில் அதிகம் அவமானம் பட்டுஇருக்கிரேன் 🙏🙏🙏🙏காஞ்சிமகாபெரியவா

  • @user-zc5rj8wb3h
    @user-zc5rj8wb3h 8 місяців тому +44

    அன்பு கூர்ந்து தங்கள் சேவைகள் தொடரட்டும். மகாபெரியவா ஆசியோடு நீங்கள் செய்யும் பணியில் என்னை போன்ற எளியோருக்கு மிகுந்த நம்பிக்கை பிறக்கிறது. வாழ்க... வளர்க...

  • @irulandiirulandi3044
    @irulandiirulandi3044 6 місяців тому +35

    ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹா
    ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுணேஸ்வராய நமஹா
    ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹா
    ஓம் ஸ்ரீ ஓங்காரம் மலேஸ்வராய நமஹா
    ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வராய நமஹா
    ஓம் ஸ்ரீ இராமேஸ்வராய நமஹா
    ஓம் ஸ்ரீ நாகேஸ்வராய நமஹா
    ஓம் ஸ்ரீ விஸ்வேஸ்வராய நமஹா
    ஓம் ஸ்ரீ த்ரியம்பகேஸ்வராய நமஹா
    ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வராய நமஹா
    ஓம் ஸ்ரீ குஸ்ருணேஸ்வராய நமஹா
    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய! சிவாய நம ஓம்

  • @NandhiniRajan-nx5gz
    @NandhiniRajan-nx5gz 6 місяців тому +18

    பெரியவா பாதம் போற்றி தங்கள் கடைகண்பார்வை என்மீது விழவேண்டும் என் உடம்பில் இருக்கும் அத்தனை நோய்களும் தீர அருள்புரியவேண்டும் மஹாபெரியவா நின்பாதமலரடிகள் சரணம்

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 8 місяців тому +7

    மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் . ஸ்வாமி பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார் என்று அன்றே சொன்னார்கள். வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள் முயற்சி தொடரட்டும் வளர்ச்சி நிறையட்டும் திருச்சி அன்பன்

    • @pathipathi7778
      @pathipathi7778 8 місяців тому

      இறைவா எல்லோரும் நல்ல இருக்க அருள் புரியும் ❤❤❤❤❤🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯

    • @parkesh7804
      @parkesh7804 6 місяців тому +1

      🎉

  • @kamalmugesh
    @kamalmugesh Місяць тому +2

    ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர மகாபெரியவா என்னுடைய வலிகளையும் வேதனைகளையும் மாற்றுவார் என்ற நம்பிக்கையுடன் அவருடைய பாதம் தொட்டு வணங்குகிறேன் ஹர ஹர சங்கர ஹரஹர சங்கர ஓம் நமச்சிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayakumarm3149
    @jayakumarm3149 8 місяців тому +7

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா திருவடிகளே சரணம் உங்களுடைய சேவை தேவை

  • @vidhyalakshmi7930
    @vidhyalakshmi7930 8 місяців тому +25

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம்
    நன்றிகள் பல கோடி ...

  • @anantharamanr3458
    @anantharamanr3458 8 місяців тому +11

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் உங்கள் பதிவினை கேட்டேன் மிகவும் மகிழ்ச்சி என் குடும்பத்தில் சொத்து பிரச்சினை விரைவில் தீர்வு காண இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து வழிபாடு செய்வேன் என் பிரச்சினை விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் பெரியவா திருவடிகள் போற்றி போற்றி

  • @somusundaram3047
    @somusundaram3047 Місяць тому +7

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @user-lc2ne7gk6x
    @user-lc2ne7gk6x 8 місяців тому +17

    நன்றி நன்றி அப்பா நன்றி நன்றி ஓம் பெரியவாசரணம்

  • @sathyabala7616
    @sathyabala7616 8 місяців тому +19

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம் .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithaarulraj1384
    @kavithaarulraj1384 6 місяців тому +2

    ரொம்ப ரொம்ப நன்றி ஐய்யா எங்களுக்கு இந்த ஒரு வாய்ப்பு தந்ததர்க்கு நன்றி நன்றி நன்றி ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடியே போற்றி போற்றி.....❤❤❤

  • @IndusekarSK
    @IndusekarSK 6 місяців тому +6

    ஓம் ஸ்ரீ சோமநாதேஸ்வராய நமஹ
    ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுனேஸ்வராய நமஹ
    ஓம் ஸ்ரீ மகா காளேஸ்வராய நமஹ
    ஓம் ஸ்ரீ ஓம்கார மல்லேஸ்வராய நமஹ
    ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வராய நமஹ
    ஓம் ஸ்ரீ ராமேஸ்வராய நமஹ
    ஓம் ஸ்ரீ நாகேஸ்வராய நமஹ
    ஓம் ஸ்ரீ விஸ்வேஸ்வராய நமஹ
    ஓம் ஸ்ரீ த்ரியம்பகேஸ்வராய நமஹ
    ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வராய நமஹ
    ஓம் ஸ்ரீ கிருஷ்னேஸ்வராய நமஹ
    ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
    **********
    ఓం శ్రీ సోమనాదేశ్వరాయ నమః
    ఓం శ్రీ మల్లికార్జునేశ్వరాయ నమః
    ఓం శ్రీ మహా కాళేశ్వరాయ నమః
    ఓం శ్రీ ఓంకార మల్లేశ్వరాయ నమః
    ఓం శ్రీ వైద్య భీమా సంకరేశ్వరాయ నమః
    ఓం శ్రీ రామేశ్వరాయ నమః
    ఓం శ్రీ నాగేశ్వరాయ నమః
    ఓం శ్రీ విశ్వేశ్వరాయ నమః
    ఓం శ్రీ త్రయంబకేశ్వరాయ నమః
    ఓం శ్రీ కేదారీశ్వరాయ నమః
    ఓం శ్రీ గ్రిష్ణేశ్వరాయ నమః
    ఓం నమశివాయ - శివాయ నమ ఓం

  • @Radharadha-gg1ys
    @Radharadha-gg1ys 3 місяці тому +7

    என் அப்பன் ஈசனுக்கு சரணம் சரணம் 🙏 ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவர் திருவடி சரணம் சரணம்🙏

  • @user-hj8uw2ks3o
    @user-hj8uw2ks3o Місяць тому +5

    மகா பெரியவா‌ திருவடிகளே சரணம்‌‌. ஹரஹர‌சங்கர‌ஜயஜய சங்கர

  • @venki_akhandbharath
    @venki_akhandbharath 8 місяців тому +11

    Om Sri Gurubhyo Namaha 🙏; Om Sri Mahaperiyava Thiruvadigale Sharanam 🙏; Hara Hara Shankara Jaya Jaya Shankara 🙏

  • @aathiswaran7034
    @aathiswaran7034 8 місяців тому +8

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர, ஜெய் மெய் அன்பு, ஜெய் ஸ்ரீ ராம், 🤗🪔🙏🙇🏻‍♂️💙

  • @sridharmoorthypm4970
    @sridharmoorthypm4970 8 місяців тому +8

    ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ,மகாபெரியவா திருவடிகளே சரணம்,சரணம்

  • @muruganjothi9034
    @muruganjothi9034 8 місяців тому +27

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர... பெரியவா திருவடிகள் போற்றி போற்றி போற்றி ஓம்

  • @rajasundaram537
    @rajasundaram537 8 місяців тому +11

    ஓம் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ காஞ்சி காமகோடி ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் கமல பொற்பாதங்களே சரணாகதி

  • @sivasundari8175
    @sivasundari8175 6 місяців тому +8

    மிக மிக நன்றி குருவே தங்களால் இன்று இந்த பதிவை க்கேட்கும் பாக்கியம் கிடைத்ததே நான் செய்த புண்ணியம் மிகமிக நன்றி

  • @naturegod097
    @naturegod097 7 місяців тому +9

    ஓம்ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா திருவடிகள் சரணம்❤❤❤❤❤❤

  • @kokilavanim868
    @kokilavanim868 8 місяців тому +12

    ஓம் மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம்

  • @hemavathikuselan869
    @hemavathikuselan869 Місяць тому

    மிக்க நன்றி சகோதரரே....🙏🙏🙏
    உங்கள் ஆன்மீக கருத்துக்கள் இறைவனின் அருளால் எங்களுக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டுகிறேன்...💐💐💐

  • @suhilagnanarasa2181
    @suhilagnanarasa2181 8 місяців тому +5

    எல்லோருடைய கர்ம வினைகளை போக்க உதவியமைக்கு நன்றி

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam 6 місяців тому +1

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கரா. மிக்க நன்றி. என் செய்வது என்று மனம் நோகும் வேலையில் இந்த பதிவு என் கண்ணில் படுகிறது என்றால் அது பெரியவரின் உபதேசம். நான் முழு நம்பிக்கையுடன் இந்த பிராத்தனை செய்கிறேன். நன்றி

  • @VIADA.
    @VIADA. 5 днів тому

    எனது மகனுக்கு அளிக்கப்படுகின்ற சிகிச்சை நல்ல பலனை அளித்து வருகின்றது கூடிய சீக்கிரம் மகன் பரிபூரண சுகமடைய ஆசி அருள்வாய் அப்பா

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 16 днів тому +1

    எனக்கு தொழிலில் முன்னேற்றம் கிடைக்க பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன்.வாழ்க வளமுடன்.வாழ்க வளமுடன்.🙏🙏🙏🙏🙏

  • @kalaimathishanmugam-ew1gi
    @kalaimathishanmugam-ew1gi 5 місяців тому +4

    எனக்கு கடைசி காலத்தில் தங்க சொந்தமாக ஒரு வீடு வேண்டும் அங்கு என் இறப்பு நடக்க னும் அருள் புரிவீர் பெரியவா

  • @sunderiraja2613
    @sunderiraja2613 8 місяців тому +7

    ❤❤❤Hara Hara Shangkara Maha Periyava Aasi I felt all the blessings ❤❤❤️ TQ 🙏🙏🙏

  • @kumarbangaru9275
    @kumarbangaru9275 5 місяців тому +2

    இப்பதிவை கேட்க நான் பெரும் புன்னியம் செய்து இருக்கிறேன். மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @greenparrotkittu1815
    @greenparrotkittu1815 8 місяців тому +10

    Maha periyava saranam ❤
    All the best Anna 😊

    • @vijigandhi2917
      @vijigandhi2917 6 місяців тому

      Om jeya jeya sangara hara hara sangara

  • @tamilsairamaakash1154
    @tamilsairamaakash1154 8 місяців тому +7

    ஹர ஹர சங்கர மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம்

  • @sumathypremananth7196
    @sumathypremananth7196 7 місяців тому +2

    Rombha thanks thambi. I am very happy. 🙏🙏🙏🙏 in my childhood I met periyava so many times with my grandfather. Adhaye oru periya bakkiyamma ninaikkaren.

  • @vasanthiv4680
    @vasanthiv4680 8 місяців тому +7

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் மிக மிக அருமையான பதிவு என் உள்ளம் கனிந்த நன்றி ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்

  • @rathinavelus8825
    @rathinavelus8825 7 місяців тому +1

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா நமஸ்காரம்.குடும்ப கஷ்டங்களை நினைத்து நினைத்து மிகவும் வேதனை அளிக்கிறது.சிந்தனை தடுமாற்றம் ஆகி இறைவனை வழிபாடு செய்ய முடியவில்லையே.எல்லாம் கடவுள் செயல்.

    • @sami44566
      @sami44566 6 місяців тому

      Correct ithe maathiri

  • @thamaraiselvirajaram3760
    @thamaraiselvirajaram3760 6 місяців тому +1

    👌👌🙏🙏 மிக்க நன்றி தம்பி. அருமையான பதிவு. நமது குடும்ப நலனிற்காக கடைபிடிக்க எளிமையான சிறந்த சிவ மந்திரம். மஹா பெரியவா திருவடிகள் சரணம்.🌺🌺🙏🙏

  • @manjulakishore8200
    @manjulakishore8200 8 місяців тому +5

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @sankarankrishnamoorthy3774
    @sankarankrishnamoorthy3774 5 днів тому

    உங்கள் நற்பணி துடரட்டும்

  • @SaravanaKumar-qk6tp
    @SaravanaKumar-qk6tp 7 місяців тому +2

    ஶ்ரீ மஹா பெரியவா சரணம் எங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர... பெரியவா திருவடிகள் போற்றி போற்றி ஓம்

  • @sekarsrinivasan5730
    @sekarsrinivasan5730 4 місяці тому +18

    ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹா! ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜினேஸ்வராயநமஹ! ஓம் ஸ்ரீ மகா காலேஸ்வராய நமஹ! ஓம் ஸ்ரீ ஓங்காரம் மலேஸ்வராய நமஹ! ஓம் ஸ்ரீ வைத்ய பீம சங்கேஸ்வராய நமஹ! ஓம் ஸ்ரீ இராமேஸ்வராய நமஹ! ஓம் ஸ்ரீ நாகேஸ்வராய நமஹ! ஓம் ஸ்ரீ விஸ்வேஸ்வராய! ஓம் ஸ்ரீ திரயம்பகேஸ்வராய நமஹ! நமஹ! ஓம் ஸ்ரீகேதாரீஸ்வராய நமஹ! ஓம் ஸ்ரீ குஸ்ருணேஸ்வராய நமஹ! ஓம் ஓம் ஓம் ஓம்ஓம் நம சிவாய ஓம் நமசிவாய ! சிவாய நம ஓம்! தகவலுக்கு மக்க நன்றி! எனக்கு 267 தம்பதிகள் (ஏழ தலை முறை பாவங்கள் போக) அதாவது எனது தெரியாத குல தெய்வம் எனக்கு தெரிந்தால் போதும்! ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகளே சரணம்! சரணம்!

  • @selvisk9450
    @selvisk9450 Місяць тому +1

    MahaPeriyava Thiruvadi Saranam
    நான் சந்தோசமா healthy ah வியாதி இல்லாம இருக்க bless pannunga Periyava please

  • @vijividyalayamatriculation3402
    @vijividyalayamatriculation3402 13 днів тому +2

    ஓம் நமசிவாய ஜெய் ஶ்ரீராம் ஶ்ரீராம தேவாய நமக

  • @gangaramd4355
    @gangaramd4355 8 місяців тому +6

    ஸ்ரீமஹாபெரியவாதிருவடிகளேசரணம்

  • @subramanianr3996
    @subramanianr3996 День тому

    ஓம் ஸ்ரீ மகாபெரியவா திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @gopikrishna4320
    @gopikrishna4320 8 місяців тому +8

    நன்றி நீ வாழ்க வளமுடன் இந்த அம்மாவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @krishnankrishnan6388
    @krishnankrishnan6388 6 місяців тому +3

    Today I see the video very very happy will go to the temple and tell the mantras thank you so much.❤

  • @sivakumarkumar9805
    @sivakumarkumar9805 8 місяців тому +2

    Hara Hara Sankara, Jeya Jeya Sankara, Kaliyuga Deivam Ambal Kamakshi Devi, Maha Periyavaal Padaravindam Saranam.

  • @amarnathkrishnamurthy7099
    @amarnathkrishnamurthy7099 8 місяців тому +21

    Hara Hara Shankara Jaya Jaya Shankara | பெரியவா திருவடிகளே சரணம்.❤🙏

  • @devikulam4572
    @devikulam4572 8 місяців тому +5

    ஹரஹரசங்கரஜெயஜெய
    சங்கரா மகாபெரியவாதிருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @padmavenkatesh7344
    @padmavenkatesh7344 8 місяців тому +4

    Your speech is very apt happenings in everybody's life. Yours is natural speech

  • @sindhu251185
    @sindhu251185 10 днів тому

    Thank you very much.ஓம் ஓம் ஸ்ரீ மஹா பெரியவா பாதம் சரணம்

  • @Dhanalakshmii-yw2is
    @Dhanalakshmii-yw2is 21 день тому

    ஓம் ஸ்ரீ காமகோடி காஞ்சி மஹா பெரியவா திருப்பாதங்கள் போற்றி 🙏 என் கஷ்டங்கள் தீர அருள் ஆசி வழங்க வேண்டும் அய்யா.ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏

  • @bhagyalakshmisundar6065
    @bhagyalakshmisundar6065 8 місяців тому +7

    ஓம் நமசிவாய
    பெரியவா சரணம்

  • @Svdfamil
    @Svdfamil 8 місяців тому +9

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய, ஹர ஹர சங்கர பெரியவா போற்றி ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @kalaiselvi9310
    @kalaiselvi9310 5 місяців тому +3

    ஹர ஹர சஙகர ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.
    மகா பெரியவா போற்றி போற்றி

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 2 місяці тому +5

    ஓம் பெரியவா திருவடி சரணம்.

  • @Chandrasekarchandrasekar-c1p
    @Chandrasekarchandrasekar-c1p 14 днів тому +1

    எனக்கு வயசு 64, ஆனா நான் பொறந்ததிலிருந்து அத்தியாயம் சேர்த்துக்க ஆசைப்பட்டா கூட நடக்காது, ஆனா என்னோட லைஃப் அதாவது வாழ்க்கை ரொம்ப எல்லாரும் நான் ரொம்ப பெரிய ஆளு, இவனால எதுவும் சாதிக்க முடியும் இவன் ஒரு காரியத்தை செய்றேன்னு செஞ்சா செஞ்சுருவான், அப்படியெல்லாம் நினைச்சுட்டு இருக்காங்க ஆனா ஓவர் பில்டப் அது பில்டப் அது, உண்மை என்னன்னா மத்தவங்களுக்காக நான் செய்கிற காரியம் பூரா சக்சஸ் ஆகும் ஆனா எனக்கு நான் எதை தொட்டாலும் பூஜ்யம் இருந்தா அசிங்கம் தான் அவமானம் தான் கேவலம் தான், தற்சமயம் இந்த வயசுல உடல் ரீதியா மனரீதியா பணரீதியா பயங்கர அசிங்கத்தை அவமானத்தையும் பட்டுகிட்டு இருக்கேன், எனக்கு ஒரே ஒரு ஆசை மட்டும் தான் இப்ப எந்த ஆசையும் அப்போ நிறைவேறல இப்ப இருக்குற ஆசை இது மட்டும் தான், இனிமே வந்து அசிங்கத்தை அவமானத்தை என்னால தாங்க முடியாது அதனால என்னோட ஆசை என்னன்னா ஆண்டவன் இப்ப நல்லபடியா என்ன அழைச்சுக்கணும் அவ்வளவுதான் அதுக்கு பிரார்த்தனை என்னன்னு சொல்லுங்க நான் பண்றேன், நன்றி

  • @user-ls4jy1ww7u
    @user-ls4jy1ww7u 6 місяців тому +1

    ஐயா எனக்காக இட்ட பதிவு இது நீண்ட நாளை என் கேள்விக்கு பதில் கிடைத்தது கோடி நன்றி

  • @ramachanranramachanran3661
    @ramachanranramachanran3661 8 місяців тому +2

    வணக்கம் நண்பரே உங்கள் தொடர எனது அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் 🎉

  • @saralav2486
    @saralav2486 18 днів тому

    Namaste guruji very nice message tq.

  • @Hemalatha-yo8vm
    @Hemalatha-yo8vm 8 місяців тому +4

    Hare Rama Hare Rama
    Rama Rama Hare Hare
    Hare Krishnaa Hare Krishnaa
    Krishna Krishna Hare Hare🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MaheshwaranAbinivesh
    @MaheshwaranAbinivesh 8 місяців тому +4

    Hara Hara Sankara Jay jay Sankara maha periyava potri

  • @selvisekar3311
    @selvisekar3311 8 місяців тому +5

    Maha periyava sharanam Thiruvadi sharanam

  • @user-wf7fp5vn5f
    @user-wf7fp5vn5f 8 місяців тому +2

    Share in your style it's strong hope create in our hearts. We like to do penance when your words come in my brain

  • @Sivad99783
    @Sivad99783 Місяць тому

    பலரின் பாவம் போக்க உதவிய பரந்தாமனே போற்றி🙏 நமசிவாய வாழ்க🙏நாதன் தாழ் வாழ்க🙏

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy 8 місяців тому +13

    ஹர ஹர சங்கர 🙏🏻🙏🏻 ஜெய ஜெய சங்கர 🙏🏻🙏🏻 காஞ்சி சங்கர 🙏🏻🙏🏻 காமகோடி சங்கர🙏🏻🙏🏻 ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🏻🙏🏻

  • @ramachanranramachanran3661
    @ramachanranramachanran3661 8 місяців тому +4

    உங்கள் தொண்டு தொடர எனது அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்

  • @darshandg5420
    @darshandg5420 14 днів тому +1

    மகா பெரியவா சரணம்

  • @sujiaashi
    @sujiaashi 3 місяці тому

    Vanakkam, your videos are real blessings in disguise for all of us. Let Periyava bless you abundantly 😇🙌😇

  • @madhumithapriya7058
    @madhumithapriya7058 8 місяців тому +4

    பெரியவா சரணம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @VasukiIlangovan-it7oz
    @VasukiIlangovan-it7oz 8 місяців тому +3

    Sri Maha periyava thiruvadikal saranam🙏🙏

  • @gomathis6802
    @gomathis6802 8 місяців тому +3

    🙏🏻🙏🏻🙏🏻hara hara sankara, maha periyava saranam

  • @sreehome4699
    @sreehome4699 8 місяців тому +2

    Om sri maha periyava saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajasekarbabu9206
    @rajasekarbabu9206 8 місяців тому +5

    Om Sai Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    MAHA PERIYAVA SHARANAM 🙏🙏🙏

  • @madhumadhir8276
    @madhumadhir8276 3 місяці тому +3

    இந்த மந்திரத்தை சொல்வதற்கு இத்தனை வழ வழ வழவென்று பேசிக்கொண்டே இருக்கிறாய் யப்பா

    • @manilatha4522
      @manilatha4522 Місяць тому

      Yes I agree. Pls make it short & talk only to the point

  • @preminim2903
    @preminim2903 7 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏Om Kuruve Unkal Thiruvadi Saranam
    🙏Wish you all the best for your future plans

  • @AnandhiSubramanian-sk4qt
    @AnandhiSubramanian-sk4qt 8 місяців тому +2

    Maha periava thiruvadi saranam! Hara Hara shankara Jaya jaya shankara!

  • @howzmysite
    @howzmysite 8 місяців тому +3

    Hara hara shankara jaya jaya shankara 🙏Sri Maha periyavaa thiruvadi saranam🙏

    • @sasidharankk9894
      @sasidharankk9894 8 місяців тому

      Hara Hara Sankara Jaya Jaya Sankara 🙏OM Sri Maha periyava thiruvadi Saranam 🙏🌷🙏

  • @Sivakumar-vt3jj
    @Sivakumar-vt3jj 2 місяці тому

    Thanks a lot.Had a chance to hear this at right time.will do definitely.
    My Ashirvadams to you for giving such spiritual stories. வாழ்க வளமுடன்.

  • @bhavadharanisivapavithra6523
    @bhavadharanisivapavithra6523 8 місяців тому +3

    ஓம் ஶ்ரீ நமசிவாய 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🕉️🕉️🕉️🕉️🕉️🔯🔯🔯🔯🔯....................................................................

  • @bawanibtcc5446
    @bawanibtcc5446 8 місяців тому +1

    Hara hara shankara jeya jeya shankara, maha periyava potri. En valivil kasu muthal anaiththuvithamana kastangalaiyum anubavichittu iruken. Ella kastangkalaiyum poguma iyya

  • @vasanthalvasanthal7688
    @vasanthalvasanthal7688 Місяць тому

    மகா பெரியவாளை போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய நமஹ ஓம் நமசிவாய நமஹ ஓம்

  • @umamahesweriilangovan4714
    @umamahesweriilangovan4714 6 місяців тому

    அன்பே சிவம் சிவசிவ இனிய சிவ வணக்கம் சிவசிவ மிக்க மனமகிழ்ச்சி நிறைந்த நன்றிகள் பல சிவசிவ ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர பெரியவா பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன் சிவசிவ எல்லாம் சிவன் சித்தம் சிவசிவ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சிவசிவ திருச்சிற்றம்பலம் 🌹🙏

    • @meerabaik487
      @meerabaik487 6 місяців тому

      😊😊😊😊😊😊😊

  • @revathigovindarajan6764
    @revathigovindarajan6764 8 місяців тому +3

    Maha periyava Thiruvadikal saranam Appa saranam

  • @shanthaneelu479
    @shanthaneelu479 8 місяців тому +3

    Super, super , super
    Very nice way of telling the parigaram...
    Thank u