56 வயது அப்பா... 3 வயது மகன்... குழந்தைக்காக நடந்த போராட்டம்! | Vaazhnthu Kaatuvom | EP-19

Поділитися
Вставка
  • Опубліковано 10 лис 2024

КОМЕНТАРІ • 547

  • @kravikumar2051
    @kravikumar2051 7 місяців тому +351

    இலட்சுமி இராமகிருஷ்ணன் அவர்கள் தொகுத்து வழங்கிய சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மிக சிறப்பு,

    • @SahithAshifa-dv6ri
      @SahithAshifa-dv6ri 7 місяців тому +3

      ஓ இந்த மேடம் பேர் குயிலியா 👍👍👍

    • @MithraSaran
      @MithraSaran 7 місяців тому +2

      ❤❤❤❤

  • @lovestatusedit3958
    @lovestatusedit3958 7 місяців тому +1829

    லக்ஷ்மி மேடம் வரவேண்டும் என்று நினைப்பவர்கள் 🙋❤ vote........👇

  • @user-anbubala
    @user-anbubala 7 місяців тому +352

    எத்தனை பேர் வந்தாலும் லட்சுமிராமகிருஷ்ணன் அம்மா போல வராது, அவர் தைரியமான பேச்சு, நல்லது கெட்டத்தை ஆராய்ந்து சொல்லு தீர்ப்பு இவையெல்லாம் தான் அவர்களை தனித்து காட்டுகிறது. குயிலி அம்மா உங்களுக்கு அது வராது.
    A, Priyadarshini

  • @Miyaqueen-wu9fz
    @Miyaqueen-wu9fz 7 місяців тому +108

    Indha story ku lakshmi mam irundhurundha Sema intrsting ah irundhurukum

  • @judithsipporah795
    @judithsipporah795 6 місяців тому +32

    Yarulam Instagram Reels pathutu vanthu Idha Video pakuriga... Like panitu poga 😅

  • @STKvlog1414
    @STKvlog1414 7 місяців тому +125

    தயவு செய்து லக்ஷ்மி mam கூப்பிட்டு நிகழ்ச்சி பண்ணுங்க இந்த அம்மாக்கு பேச தெரியல

  • @Sharmee1511
    @Sharmee1511 7 місяців тому +81

    மூத்த பையனோட தான் தவறா இருக்கீங்கன்னு ஊருக்குள்ள சொல்றாங்க எல்லாரும் சொல்றாங்கன்னு நீங்க கேட்டுட்டு... நான் எந்த பையன் சொல்லவே இல்ல அப்படின்னு சொல்றீங்க.. அவங்க கரெக்டா தான் பேசுறாங்க நீங்க தான் தப்பா பேசுறீங்க போல இருக்கு..

    • @891dilip
      @891dilip 7 місяців тому +2

      👍

    • @Safnanizam123
      @Safnanizam123 7 місяців тому +1

      😂😂

    • @haseenam4094
      @haseenam4094 7 місяців тому +3

      Yes andha Amma paavam ithu evlo periya pazhi andha thaaiki😢😢😢

    • @stellarubi5862
      @stellarubi5862 7 місяців тому +1

      Hostel best.

    • @thamilarasan9140
      @thamilarasan9140 7 місяців тому

      🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @Anbudansurya3003
    @Anbudansurya3003 7 місяців тому +334

    குயிலியை காமெடியாக நினைப்பவர்கள் லைக்ஸ்

    • @saransaran7682
      @saransaran7682 7 місяців тому +1

      குயிலி என் கனவு கன்னி

    • @ARUNAARUNA-ks3fl
      @ARUNAARUNA-ks3fl 7 місяців тому +3

      Comedy la Ella apdi sollathiga avagaluku theriyala pesa

    • @Anbudansurya3003
      @Anbudansurya3003 7 місяців тому

      @@saransaran7682 ஆத்தாடி பாவாட காத்தாட

    • @BeaulaSathesh
      @BeaulaSathesh 4 місяці тому

      ​@@ARUNAARUNA-ks3flyes correct

  • @jamunaiyamperumal9579
    @jamunaiyamperumal9579 7 місяців тому +5

    You saved a kid's childhood & life. Bravo 👏🏻👏🏻👏🏻

  • @GaneshRaja-uh7bu
    @GaneshRaja-uh7bu 7 місяців тому +164

    Intha show ku Lakshmi mam thirppu solla varanum nu nennayikuravunga yarallam irukkanga....... 😍

    • @sugunarajesh6459
      @sugunarajesh6459 7 місяців тому

      😅😅😅😊😊😊😢😮😢😢🎉😂😂🎉😂😂❤❤❤🎉 😮

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 7 місяців тому +10

    மற்ற நிகழ்வில் comperer தேவை இல்லாமல் interrupt பண்றது போல interrupt பண்ணாம gentle ஆ நடக்குது நிகழ்ச்சி 🎉

  • @sgsss2438
    @sgsss2438 7 місяців тому +35

    no one can replace lakshmi ramakrishnan mam ... she is the best n full of clarity and intelligent

  • @Manikandan-vy6gm
    @Manikandan-vy6gm 7 місяців тому +513

    நீங்க தான மேடம் மூத்தப்பையனு சொன்னிங்க...அப்புறம் இரண்டு பசங்களுல எந்த பையனு சொல்லலனு கேட்கிறிங்க😂😂

  • @mrajan3378
    @mrajan3378 7 місяців тому +615

    சுட்டு போட்டாலும் இந்த அம்மாவுக்கு இதெல்லாம் வரல. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மேடம் அட்டகாசமா நிகழ்ச்சிய நடத்துவாங்க

    • @LathaSekar-h4d
      @LathaSekar-h4d 7 місяців тому +6

      No vara Lakshmi Lakshmi ramakrishnan

    • @banusridhar9493
      @banusridhar9493 7 місяців тому +26

      Please don't compare. Everyone has their own style

    • @somuseenu
      @somuseenu 7 місяців тому +2

      @@LathaSekar-h4d varalakshmi nu sollala

    • @nevathasuresh8001
      @nevathasuresh8001 7 місяців тому +3

      Very true ❤

    • @geetha1896
      @geetha1896 7 місяців тому +4

      இவங்க style vera குயிலி மேடம் semma

  • @Devaki-bo5vf
    @Devaki-bo5vf 7 місяців тому +22

    இந்த எபிசோடு ரொம்ப புடிச்சிருக்கு எதனால சொல்ற அப்படினா என்ன பொருத்த அளவுக்கு இந்த கேஸ கொஞ்சம்..
    கொஞ்சம் இல்ல நிறையவே டீசண்டாவும் கரெக்டாவும் முடிச்சு இருக்காங்க ❤❤❤❤

  • @rajendran.a5536
    @rajendran.a5536 7 місяців тому +315

    இந்த மேடம் நடுவராக இருப்பதற்கு சரியில்லை.. மூத்த பையன் என்று முதலில் சொல்லிட்டு நான் சொல்லவே இல்லை என்றால்......

    • @Ypbk_325
      @Ypbk_325 7 місяців тому +15

      Correct bro naanum athaan nenaichen😂😂😂😂

    • @epicedittime3209
      @epicedittime3209 7 місяців тому +4

      Bro yenaku oru doubt 19 vayasu payyanuku thanii veeedaa???

    • @SanthoshKumar2391
      @SanthoshKumar2391 7 місяців тому +1

      Correct😂

    • @Menaka-g9v
      @Menaka-g9v 7 місяців тому

      Adhu thn

    • @saimiracles98
      @saimiracles98 7 місяців тому

      Nanum itha yosiche😅

  • @sokkarramar9097
    @sokkarramar9097 7 місяців тому +9

    மேடம் எப்படி ஒரு தாய் யா மேம் தயவு செய்து பரசுராமன் அந்தப் பையனை அந்தப் பையனோட அப்பாவிடம் அனுப்புங்கள் மிகவும் மிகவும் வருந்துகிறேன்

  • @AmmuAmmu-v8v
    @AmmuAmmu-v8v 7 місяців тому +6

    லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மேடம் வந்தா இந்த நிகழ்ச்சி இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @Veenakaliputhri
    @Veenakaliputhri 7 місяців тому +24

    Even she is doing good .. let others also grow

  • @sandhanamari2383
    @sandhanamari2383 7 місяців тому +136

    நல்லவனுக்கு நல்ல பொண்டாட்டி கிடைக்காது இதுதான் விதி

    • @kanikraj5960
      @kanikraj5960 7 місяців тому

      😂it. Sour

    • @sampathoks8320
      @sampathoks8320 7 місяців тому

      Mootha paiyanu sollitu naan entha paiyanu sollala vasa soldra correct ah nu solluthu intha amma loosu mari pesuthu lakshmi ramakrish na mam than correct

    • @ajishramesh5893
      @ajishramesh5893 5 місяців тому

      அப்படிலாம் இல்ல டா

    • @BeaulaSathesh
      @BeaulaSathesh 4 місяці тому

      Andha aal nallavan ilai.andha thaai thaan paavam

  • @suchitranatarajan2562
    @suchitranatarajan2562 7 місяців тому +92

    Madam neenga daan mutha paiyyan sonninga😂😂😂😂😂

  • @SAlkitbe-bj7ms
    @SAlkitbe-bj7ms 7 місяців тому +25

    அந்த அம்மா. பாவம்ஆண்கள் சொந்த மகன்களையே நம்புவது இல்லையே அந்த தாத்தா சந்தேகம். இதை புரிந்து கொள்ளுங்களபெண்களின் நிலைமை பெண்களுக்கே புரிய வில்லை

  • @nagamuthu3013
    @nagamuthu3013 7 місяців тому +25

    சூப்பர் ஐயா கவலை படாமல் இருக்க வேண்டும் நல்லதே நடக்கும்

  • @SWATHIR-yv8rw
    @SWATHIR-yv8rw 7 місяців тому +22

    Yaraiyum yaarotaiyum compare pannathinga 1st evanga program pantranga mutuncha vara motivation pannunga illati skip pannirunga yaraiyum hot pannathinga Lakshmi mam super tha but neengalum super mam 💯💯💯

    • @KishobiKishobi
      @KishobiKishobi 7 місяців тому +5

      Good yah
      Naaa intha comment ah than nan ethir paththan

  • @jasjasmin9513
    @jasjasmin9513 6 місяців тому +7

    Advocate. Psychology kuyili. Elunthirichi. Mental hospital le admit aagidunge pls

  • @Hesavee
    @Hesavee 7 місяців тому +119

    லட்சுமி mam போல try பன்னாதீங்க mam

  • @UmavijayUmavijay
    @UmavijayUmavijay 7 місяців тому +97

    தாய்சரியில்லாவிட்டால். குழந்தை பாவம்

  • @JenniferJenni-r4r
    @JenniferJenni-r4r 7 місяців тому +10

    Solvathellam unmai the best show

  • @priyag9071
    @priyag9071 7 місяців тому +28

    Even this ma'am is doing good 😊🎉

  • @venkaivennila5512
    @venkaivennila5512 7 місяців тому +17

    லட்சுமி மேடம் மாறி யாரும் பேச முடியாது மேடம் இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும்😍

  • @meenurajni9656
    @meenurajni9656 7 місяців тому +6

    Plzzz Letchumi Mam
    Ni Vangge
    Enthe Program ke Ningge tha Semmeee❤❤
    LION LADY
    From Malaysia 🇲🇾

  • @joma5420
    @joma5420 7 місяців тому +7

    Romba porumaya problems a kettu sari panringa.indha porumai ellarkidayum irukkadhu❤❤❤❤❤❤❤

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 7 місяців тому +7

    குயிலி mam...gentle ஆக conduct பண்றாங்க ...wishes mam....keep it up🎉❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @priyadharshni3460
    @priyadharshni3460 7 місяців тому +6

    Yaaru vantha enna Laxmi na enns kuyilu naa enna problem solve pani nalla decision help pana pothumanathu....Laxmi laxmi laxmi ......Nu solitu iruka vendam Nanbas

  • @Hesavee
    @Hesavee 7 місяців тому +30

    Kuli mam set aagala.... Luxmi mam thaan semmaa❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥

    • @Ansjas2413
      @Ansjas2413 7 місяців тому +1

      Kuli illa. Kuyili😂😂😂

  • @sudhaashok819
    @sudhaashok819 7 місяців тому +67

    மூணு புருஷன் மூணு குழந்தைங்க நல்ல குடும்ப பெண் கடைசில இந்த தாத்தா மாட்டிக்கிட்டாரு பாவம் 😢

  • @radhika1984
    @radhika1984 7 місяців тому +44

    Please Laxmi mam again vandum..this program..

  • @SivaRamesh-nd8mp
    @SivaRamesh-nd8mp 6 місяців тому +7

    இது மாதிரி நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் முன்னோடி விஜய் டிவியில் கதை அல்ல நிஜம் தொகுத்து வழங்கியவர் நடிகை லட்சுமி 😂🎉

  • @jeyanalini2048
    @jeyanalini2048 7 місяців тому +41

    Kuili madam thayavu senji intha pgm neenga nadathatheenga

    • @gurus3694
      @gurus3694 7 місяців тому +4

      Yes , she did say big boy and then she says did not say which boy and how she found out … she is not point on in her arguement. Not so clever ..

    • @RevathiRajagopalan-gg1zs
      @RevathiRajagopalan-gg1zs 7 місяців тому +2

      😂😂😂

  • @Lovelygirlreethu
    @Lovelygirlreethu 7 місяців тому +11

    Mutha paiyan nu sonnadhe neega dha madam🤣🤣 ayioo madam ku short term memory loss pola paa evangala poiii judge ahh vechi irukenga

  • @TheresaS-hs2ep
    @TheresaS-hs2ep 7 місяців тому +100

    Please lakshmi amma come back amma please 🙏

  • @anuanusuya6131
    @anuanusuya6131 7 місяців тому +3

    Lakshmi mam plzz come back❤❤

  • @SIVAsanggari22
    @SIVAsanggari22 7 місяців тому +67

    Lakshmi mam plzz come back ❤️

  • @KarthikanShampavi
    @KarthikanShampavi 7 місяців тому +3

    குயிலி மேடம் நீங்கதான் அவங்ககிட்ட சொன்னிங்க உங்க பெரிய பையன்கூட தொடர்புல இருக்கிங்கன்னு அப்போ அவங்க பெரிய பையன அவங்க சொன்னாங்க தயவு செய்து லக்ஷ்மி மேம்அ கூப்பிடுங்க 🙏

  • @emptyharish9296
    @emptyharish9296 7 місяців тому +1

    This story is a perfect example for a butterfly effect movie 🦋
    And The Child is better to be with his Father ...

  • @abundantgracefullmagicsecr6841
    @abundantgracefullmagicsecr6841 6 місяців тому +2

    Lakshmi madam தான் correct aah தீர்ப்பு கொடுப்பாங்க

  • @megalatarana1466
    @megalatarana1466 7 місяців тому +14

    Yara erundhalum mariyadhai kudunga , pudikla na pesadheenga.valarrppu sariella.

  • @MuruganMurugan-ui4rk
    @MuruganMurugan-ui4rk 7 місяців тому +14

    அந்த குழந்தையை
    அப்பா கையில் கொடுங்கள் அம்மா கை கொடுக்காதீர்கள்

  • @jjmk4108
    @jjmk4108 7 місяців тому +15

    Mutha payan neeinga thaana sonninga mam

  • @umas3111
    @umas3111 7 місяців тому +3

    Lakshmi mam. Oru morai morachu papanga.then avanga ketkura kelvi naggaa pudikingura mathri than irukum

  • @PaluruGayathri
    @PaluruGayathri 7 місяців тому +28

    Ethukku pesavum therila kurukku visarana kuda panna therila Lakshmi mam best program natatha correct ha aana aalu Lakshmi mam mattum tha ❤😊

  • @kokilanaveen4836
    @kokilanaveen4836 7 місяців тому +1

    Atha 19 vayasu paiyan paavam மனதளவில் ரொம்ப பதிக்க பட்ருபன்

  • @cristiyasumi3318
    @cristiyasumi3318 7 місяців тому +3

    Pls handle with Lakshmi mam pls

  • @kamalasangiah9628
    @kamalasangiah9628 7 місяців тому +19

    Great Kuyilii Madam ❤🎉

  • @SuganyaSuganya-y9p
    @SuganyaSuganya-y9p 7 місяців тому +4

    yeanakku inthe mam innum correct ta peasa try pannalam

  • @pavithrapavi410
    @pavithrapavi410 4 місяці тому +1

    Really miss you Lakshmi mam 😢

  • @simplerangoli388
    @simplerangoli388 7 місяців тому +4

    அந்த ஆள் அந்த பிள்ளைகளுக்கு எவ்வளவு தொல்லைகள் குடுத்தாருன்னு தெரியலை.

  • @loganayakishanmugam
    @loganayakishanmugam 4 місяці тому +1

    We want lakshmi madam 😊❤

  • @ThilepanThilepan-s1c
    @ThilepanThilepan-s1c 7 місяців тому +2

    Lacsimy அம்மா வேற லெவல்

  • @kanifruity6100
    @kanifruity6100 7 місяців тому +5

    Lakshmi mam is best ❤

  • @godisgoodallthetime3663
    @godisgoodallthetime3663 7 місяців тому +86

    இந்தப் பெண் சந்தர்ப்ப சூழ்நிலையால் மூன்று திருமணம் செய்துள்ளார். வெவ்வேறு திருமண உறவில் பிறந்த குழந்தைகளை ஒரு ஆணிடம் இருந்து வளர்ப்பது கடினம். இந்தப் பெண் அப்படிப்பட்ட சூழ்நிலையில் சிக்கியுள்ளார். இந்த ஆளிடமும் தவறுகள் இருக்கலாம். இங்கு வந்து சில சாதகமான காரியங்களை வைத்து நல்லவர் போல வேஷம் போடுகிறார். பெரிய பையன்கள் இப்படி மாறியிருப்பதற்கும் அவன்களால் சிறு குழந்தைக்கு ஆபத்து இருப்பதற்கும் இந்த ஆள்தான் காரணம். நிகழ்ச்சி நடத்துபவர்கள் குடும்ப சூழ்நிலையை முழுமையாக அறிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள். பெரிய பையன் இவரால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறான். கடவுளே இந்தக் குடும்பத்திற்கு வழி காட்டுங்கள்.

    • @jjmk4108
      @jjmk4108 7 місяців тому +6

      1000 irruinthalum media la ethuna pesunavan. Vetula. konjam yosikanum . 3 marriage nalla tha. Ippo husband vendam thaniya yen life fa pathukuven nu sollum intha pombala athuku 3 rd marriage pannuna. 2nd marriage kuda paravala sulnilai nu sollalam 3rd marriage athuku. Night nadakum vesayam romba thapu. Vayasuku vantha pillaigal mun mother or father dress kuda matha matainga. But evan mela kai podurathu thapu. Summa kai podalam , madila padukalam athu amma pillai pasam . But kanja, drinks nu pothila la avana avan maraintha nelaila amma mela kai ya pota thapu thapu thapu

  • @maliktharik4546
    @maliktharik4546 6 місяців тому +1

    கலைஞர் டிவிக்கு இந்த நிகழ்ச்சி நடத்துறதுக்கு வேற ஆளா கிடைக்கலயா காமெடியா இருக்கு 😂😂😂😂😂😂😂

  • @kalaivel4199
    @kalaivel4199 7 місяців тому +10

    Kuzhantha illama niraya per irukanga but kadavul ivangalukku poi kuzhanthai koduthu irukaar

  • @m.praveenkumarkutty2038
    @m.praveenkumarkutty2038 7 місяців тому +59

    Madam, நீங்க மூத்த பையன் nu சொன்னிங்க

  • @Dreemitspositive
    @Dreemitspositive 7 місяців тому +4

    குயிலி மேடம் நல்ல தான் ப்ரோக்ராம் பண்ரங்க என்பவர்கள் 👍

  • @rachelchristina1747
    @rachelchristina1747 7 місяців тому +5

    Mutha piyan means 1st boy no... Idu enna kelvi ?

  • @durgadevi6951
    @durgadevi6951 6 місяців тому +2

    Lakshmi ramakrishna mam mathirye yllrum. Program pannaum avasiyam ellaye ovru leatership kum ovvru thiramaikal erukku...pls athaiye sollidu erukathinga....entha ammavum nalla than pesaranga.🎉

  • @Hariharanchennal3585
    @Hariharanchennal3585 7 місяців тому +3

    Lakshmi mam dha correct indha nigalchikku

  • @iam-me9gh
    @iam-me9gh 6 місяців тому

    இந்த நிகழ்ச்சியில் உள்ள அனைவரும் ஒரு சார பேசிக் கொண்டிருக்கிறார்கள் ஆரம்பத்தில் எடுத்த நேர்காணலில் இருந்து தொடங்குகிறது இந்த நிகழ்ச்சி

  • @suriyasuriyapraba5312
    @suriyasuriyapraba5312 7 місяців тому +11

    குய்லி இந்த நிகழ்ச்சி லாக்கி லட்சுமி மேடம் இந்த நிகழ்ச்சி வங்க

  • @SrilaxmiShanmugavel-xs9fl
    @SrilaxmiShanmugavel-xs9fl 7 місяців тому +8

    Laxmi mam vantha trp egiru

  • @haseenam4094
    @haseenam4094 7 місяців тому +2

    Endha peththa thaaaum thanoda kozhandha kitta thappa eruka mudiuma😢😢😢😢 kadavuley...yendha thaum seya matanga....andha aalu etho thappa soluraru.....andha ammaku evlo kashtama erukum.andha sollu.che...

  • @madhu4965
    @madhu4965 7 місяців тому +8

    நெறைய தப்பு பண்ணிருக்காரு இந்த ஆளு

  • @vembuvaidyanathan5204
    @vembuvaidyanathan5204 7 місяців тому +20

    Lakshmi.....supera..pannuvanga

  • @bernadettemel2053
    @bernadettemel2053 7 місяців тому +23

    Antha kulandayai enakku kodunga

  • @parimalalakshmanan3294
    @parimalalakshmanan3294 7 місяців тому +20

    Intha amma thoongaranga pls lakshmi ramakirushnan medam varanam

  • @vickyjackson4952
    @vickyjackson4952 7 місяців тому +10

    both advocate and psychriatist though they are young they are super👏🏼👏🏼👏🏼🙏🙏🙏

  • @TamilSelvi-b3l
    @TamilSelvi-b3l 7 місяців тому +25

    இந்த அம்மா பேச்சு உண்மை இல்லை.

  • @arulmurugan3190
    @arulmurugan3190 7 місяців тому +11

    🎉இந்தம்மா வும் நல்லாத்தான் இந்த ப்ரோகிராமை நடத்தறாங்க

  • @venkatramanak5424
    @venkatramanak5424 7 місяців тому +18

    Poiya pesudhu indhama. Mathi mathi pesudhu

  • @sowmiyashree5677
    @sowmiyashree5677 7 місяців тому +2

    As a psychology student I guess she’s not supposed to interpret things about individuals in a talk show which can be seen by many people.

  • @Moni_mah
    @Moni_mah 7 місяців тому +6

    உங்களுக்கு பேசவும் தெரியல பேசாம இருக்கவும் மாட்டேங்கறீங்க😮

  • @manjanamanjana6697
    @manjanamanjana6697 7 місяців тому +7

    Kuyili mam super ❤

  • @Pk_Pavan05
    @Pk_Pavan05 7 місяців тому

    Gud dad❤❤

  • @HemalathaMHemalathaM-zk8jm
    @HemalathaMHemalathaM-zk8jm 7 місяців тому +14

    Lakshmi amma please com to back. Please please please

  • @Menaka-g9v
    @Menaka-g9v 7 місяців тому +2

    Ippe thane mutha mahandu sonninge

    • @meenurajni9656
      @meenurajni9656 7 місяців тому

      Yesss Ningge tha
      Soningge
      Muthee Magan Nee..

  • @LathaRajan-u6n
    @LathaRajan-u6n 7 місяців тому +4

    Saranya mam vera level neenga

  • @chandrugovind1468
    @chandrugovind1468 7 місяців тому +1

    Nirmala best

  • @pso1153
    @pso1153 7 місяців тому +33

    இந்த குயிலி ஆயவ பார்த்தாலே எரிச்சலா வருது

  • @Freetime645
    @Freetime645 7 місяців тому +22

    1000 napar vanthaalum lakchmy mom pola varumaa

  • @ManiMani-oq9sx
    @ManiMani-oq9sx Місяць тому

    குயிலி மேடம் வணக்கம் தயவுசெய்து பரசுராமன் சின்ன குழந்தையை அவர் அப்பாவிடமே கொடுத்து அனுப்பவும் அந்தப் பையனுக்கு அப்பா தான் பாதுகாவலர் தயவுசெய்து தாயிடம் பிள்ளையை கொடுக்காதீர்😅

  • @velloremakeupsalonacademy2327
    @velloremakeupsalonacademy2327 7 місяців тому +13

    தயவு செய்து அந்த அம்மாவோட ரியாக்சன் மாத்துங்க சத்தியமா பாக்க முடியல.....

  • @GawreHh
    @GawreHh 7 місяців тому +2

    லக்சி மேடம் வாங்கள் தயவு செய்யுது

  • @Manikandan-vy6gm
    @Manikandan-vy6gm 7 місяців тому +18

    மாட்டு ரவி,..குரங்கு குப்பன்...😂😂😂

    • @Anu-pl7ht
      @Anu-pl7ht 7 місяців тому +1

      பூனை மணி சாரபாம்பு மாட்டு ரவி இப்டி மூணு பேரு

    • @Manikandan-vy6gm
      @Manikandan-vy6gm 7 місяців тому

      @@Anu-pl7ht அது தாங்க ஞாபகம் வராம இரண்டு பேர் மட்டும் போட்டு விட்டுட்டேன்

  • @BeaulaSathesh
    @BeaulaSathesh 4 місяці тому

    Thappu madam neenga apdi kayka koodaathu...romba thappu ....petha mahana ipdi kayka koodathu.please..naama kannalla kooda paakala epdi solreenga ? Lakshmi mam romba Super aa deal panuvaanga...amma pyan urava thappa solaadheenga

  • @RamaLakshmi12380
    @RamaLakshmi12380 7 місяців тому +3

    குயிலி மேடம் வேண்டாம்.She does not know how to perform good.Lakshmi Ramakrishnan-ஐ‌ போடுங்க.She only suits well for this show.

  • @RajeshM-pc1nn
    @RajeshM-pc1nn 7 місяців тому +2

    Ww want Lakshmi mam plz

  • @RamakrishnaRamakrishns
    @RamakrishnaRamakrishns 7 місяців тому +1

    😊

  • @tn72a.s.kumaren35
    @tn72a.s.kumaren35 7 місяців тому +17

    Kuyli not worth. ..laxmi mam is perfect

  • @sangeethasreeni5810
    @sangeethasreeni5810 6 місяців тому +3

    மூத்த பையன்னு சொன்னீங்களே???????