என் மகள்- கிட்ட போனா டிரஸ்ஸ அவுத்துப்பா...நைட்டு 2 மணிக்கு வேலை தேடி போவா! Vaazhnthu Kaatuvom EP-22

Поділитися
Вставка
  • Опубліковано 26 бер 2024
  • #kalaignartv #VaazhnthuKaatuvom #kuyili #actresskuyili #tamiltalkshow #socialjustice #familybetterment #socialissues #talkshow #socialproblems #societytalks #societyissues #familyissues #societywelfare #aghori #myths
    என் மகள்- கிட்ட போனா டிரஸ்ஸ அவுத்துப்பா...நைட்டு 2 மணிக்கு வேலை தேடி போவா!
    Vaazhnthu Kaatuvom | EP-22 | Kalaignar TV
    நீங்களும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தொடர்பு கொள்ளலாம். Phone Number: 9940658656 | 9940660698
    வாழ்ந்து காட்டுவோம் | Vaazhnthu Kaatuvom நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். இரவு 9:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
    Watch Our Tamil Reality Show Vaazhnthu Kaatuvom on Kalaignar TV at 09:30 PM
    Vaazhnthu Kaatuvom on Kalaignar TV: Actress Kuyili takes on the role of a lively anchor on this social reality show. This show is based on the unspoken social and family problems of various people for their betterment and guidance. The show focuses on providing psychological and legal counseling aid and guidance to disputing families and individuals.
    Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : kalaignartv...
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in/

КОМЕНТАРІ • 674

  • @kanimozhimohan1872

    jeevitha is my close frnd we are studied together in medavakkam nethaji vidhyalayam school till 5th std her mother also known about me but now I don't have an any contact with her ... via this show I known now she is in perumbakkam I have to find her and want to support her ♥️ .. naga onna irukum pothu ava ippadi illa neraiya pesuva thuruthuru nu but ippo avala ippadi pakkum pothu romba kastama iruku 🥺 .. avaloda family members yaravathu intha comment pathungana plz contact number share pannuga ennaku 🙏.. I have to talk to her

  • @chandrasamu1788

    இயேசு அப்பா இந்த மகளுக்கு உடம்பு சரியாகனும்ஆண்டவரைநான்வேண்டிக்கொள்கிறேன்மேடம்

  • @dhanabalsingamuthu940

    ஒரு மனுசனுக்கு மனசு சரியா இல்லனா எவ்ளோ பிரச்சனை... அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,...

  • @kumarprasath8871

    இந்த குழந்தைக்கு உடல் நலம் பூரண நலம் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும் என்று நான் இறைவனை நான் வேண்டுகிறேன்😊😊

  • @nandhininandhu7808

    மிகவும் மனம் கவர்ந்த எபிசொட் thank you doctor மனம் நிறைவாக உள்ளது ஒரு பொண்ணோட வாழ்க்கை ya ஆசால்ட்டா காப்பாதி குடுத்துருக்கீங்க thank you கலைஞர் டிவி 🙏

  • @deenresipi4318

    பார்த்ததும் கண்கள் கலங்கின நெஞ்சு வலித்தது கடைசியில் மனம் மகிழ்ச்சி பெற்றது கலைஞர் டிவிக்கும் மனநிலை மருத்துவர்களுக்கு மிக்க நன்றி தேங்க்யூ சோ மச் காட் பிளஸ் யூ தங்கையே நீ மேலும் மேலும் பல சிகரங்களை தொட என்னுடைய வாழ்த்துக்கள்

  • @mala4385
    @mala4385  +40

    அழகான தேவதை போல் இருக்கிறாய் டா அம்மா.... ரொம்ப கஷ்டமான காணொளி 😢😢😢

  • @subiksha8574

    இயேசப்பா நீங்க தான் இந்த பெண்ணுக்கு நல்ல சுகத்தை தாங்க பா

  • @nilameganathan8014

    இந்த பிள்ளய பிள்ளையாக்கி கொடுத்தமைக்கு மிகப் பெரிய நன்றி அம்மா

  • @marybagyambagyam3723

    குயிலி அம்மா உங்களால் தான் இதைப் பார்க்கிறேன்

  • @SaiSanjana-mz6pc

    நன்றி மேடம் வாழ்த்துக்கள் உங்கள மாதிரி டாக்டர்களாக நிறைய பெண் குழந்தைகள் மீட்க முடியும் அப்படி என்றத நிருபிச்சு இருக்கீங்க

  • @sujathasujatha9158

    டாக்டர் பெச்சோடு நிறுத்தாம செயலிலும் அந்த குழந்தை வாழ்க்கையை காப்பாற்றி கொடுத்து விட்டார் நன்றி டாக்டர் மற்றும் கலைஞர் டிவி

  • @yuvaraniarun6979

    Sooper.....kadailsila andha ponna PESA vechutinga....andha doctor super...❤❤❤❤

  • @thirugnanasambandamsamband781

    Doctor handling the case is extremely good and amazing

  • @user-px2de4kl4n

    பாவம் பிள்ளை மனதளவு பாதிக்கப்பட்டிருக்கா பாவம்😢.பேசுனா எவ்வளவு அழகு❤🎉😊

  • @user-ti1so3ze5f

    கடவுளே மாரியாத்தா மேரிமதா யாஅல்லாஹ் இந்த குழைந்தை காப்பாற்றுங்கள்

  • @abdulbros271

    அல்லாஹ் அனைத்து ஜீவராசிகளையும் காப்பாற்று

  • @manjulaarumugam9058

    அந்த பாப்பா கடைசியில் பேசியதை பார்த்ததும் தான் நிம்மதியாக இருந்தது

  • @kalaivlogs218

    நன்றி கலைஞர் டிவிக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மனநல மருத்துவர் நன்றி நன்றி மனநல மருத்துவருக்கு நன்றி நன்றி கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி போடி நன்றி கோடி நன்றி கோடி நன்றி கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @bharathikitchentips8981

    இந்த program தொடர வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👍