'என் மனைவி ஒடிப்போயிட்டா...'ஊர் ஊரா போஸ்டர் ஓட்டும் 'போஸ்டர் தாத்தா'! Vaazhnthu Kaatuvom | EP-21

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 321

  • @anantharaja2853
    @anantharaja2853 6 місяців тому +20

    வாழ்ந்து காட்டுவோம்✅பொளந்துகட்டுவோம்🤭

  • @FactsOverThamizhan
    @FactsOverThamizhan 8 місяців тому +42

    Insta reels paatha vanthavanga yaarum feel panna thinga
    30:20 itho ungalukaga 😂

  • @RuthraRuthra-ho4ug
    @RuthraRuthra-ho4ug 9 місяців тому +254

    Na instala cheppal vilamparam paathutu vantha😅

  • @manrayanithya5044
    @manrayanithya5044 9 місяців тому +15

    மீண்டும் ஆராயப்பட வேண்டும்
    வயது போனவர்களை நல்ல விதமாக Handle பண்ண வேண்டும்
    வாழ்ந்த வாழ்க்கை 😭😭😭😭😭😭

  • @sheelasamy8304
    @sheelasamy8304 9 місяців тому +33

    Kuyili is getting really good, no comparison with anyone. She is great❤ good job

  • @sumathic2683
    @sumathic2683 9 місяців тому +80

    நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தவும் 🎉வாழ்த்துக்கள்

  • @mansur.2.0
    @mansur.2.0 9 місяців тому +116

    வீடு போப் போகுது காடு வா வாங்குது. டைவர்ஸ் ஒரு கேடு 😂😂😂

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 9 місяців тому +11

    அவரு எங்க ஓடி வந்தாரு 😄😄குயிலி ரொம்ப நடிக்கிறாங்க 😄😄😄தேவையில்லாதே பேச்சு அதிகம் 😟லட்சுமி mam ன்னா எதார்த்தமா இருக்கும் 😟

  • @rajithaya14
    @rajithaya14 9 місяців тому +10

    Congratulations Kuyili ma'am ❤

  • @krishnamurugesankrishnamur3725
    @krishnamurugesankrishnamur3725 9 місяців тому +45

    சந்தேகம் இருக்க கூடாது அதும் இந்த வயசுல 😂

  • @Aswin778
    @Aswin778 9 місяців тому +480

    யாரெல்லாம் இந்த நிகழ்ச்சி தேவையற்ற நிகழ்ச்சி வேண்டாம் என்று சொல்கிறீர்கள்☝️🙋‍♂️👌

    • @Dalaerion_Dredd
      @Dalaerion_Dredd 9 місяців тому

      Aswin, poda looosu

    • @NesaNesh
      @NesaNesh 9 місяців тому +3

      Enna kaaranam

    • @sunshinejoy1391
      @sunshinejoy1391 9 місяців тому +8

      Nee poda like picha

    • @Abijesus986
      @Abijesus986 9 місяців тому

      ​@@sunshinejoy1391😅

    • @arul9260
      @arul9260 9 місяців тому +5

      சொல்வதெல்லாம் உண்மை 15 வருஷமா ஓடினப்ப இப்படி சொல்லி இருக்கலாம் இல்ல

  • @ivask1423
    @ivask1423 9 місяців тому +1

    It's confirm Nara attitude, who wants money and jewels then anything else😊

  • @mohammedasik1307
    @mohammedasik1307 9 місяців тому +10

    Vkc விளம்பரம் பார்த்து வந்தவர்கள் லைக் பண்ணவும்

  • @UVAchennal
    @UVAchennal 9 місяців тому +15

    Insta reels la Vkc pride Slipper add parthutu ethana peru vanthiga

  • @cndsekar5953
    @cndsekar5953 9 місяців тому +86

    இது போல் ஒரு நிகழ்ச்சி கண்டிப்பா வேண்டும்

  • @NilanthiNila-im2ee
    @NilanthiNila-im2ee 9 місяців тому +2

    👏👏👏👏👏super

  • @vigneshm1557
    @vigneshm1557 9 місяців тому +2

    Kuyili mam super respect aa pesuranga ........kasthur waste pesakuta terla kasthuri ku😂😂😂😂

  • @vigneshm1557
    @vigneshm1557 9 місяців тому +3

    Enthamari show kantippa venum ...ethellam pakkum pothu tha yanthamari la life eruku aptinu pakramari eruku😢😢😢😢

  • @udayakumar119
    @udayakumar119 9 місяців тому +4

    அன்பு தணிந்து போகும் காலம்

  • @narennarayanan4798
    @narennarayanan4798 9 місяців тому +3

    Kizhavan and kizhvi fight😂😂😂😂

  • @sabeshagriculture5455
    @sabeshagriculture5455 9 місяців тому +3

    எத்தனை காமெடி நடிகர்கள் வந்தாலும் இத அடிச்சிக்க முடியாது

  • @rajraja3076
    @rajraja3076 3 місяці тому

    Jury member are cute like hell.
    I am loving it 😍😍😍

  • @vembuvaidyanathan5204
    @vembuvaidyanathan5204 9 місяців тому +17

    Lakshmi....super

  • @karthikthangammal7000
    @karthikthangammal7000 8 місяців тому +23

    லட்சுமி மேடம் பேசும்போது கேக்கனும்போல இருக்கும் .. இது பேசும்போது செம்ம டென்ஷன் ஆகுது

  • @TheresaS-hs2ep
    @TheresaS-hs2ep 9 місяців тому +20

    Please lakshmi amma come back ❤

  • @muruganc459
    @muruganc459 9 місяців тому +11

    Today karuppanan killed by his own son raja, தற்போது கருப்பண்ணன் உயிரோடு இல்லை😢😢😢

  • @puganeswarytamilpuganes2403
    @puganeswarytamilpuganes2403 9 місяців тому +1

    Seriously Kuyili ma'am deserves handful clappings with our wishes too❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AarthiSivaSankar
    @AarthiSivaSankar 9 місяців тому +3

    Evlo debate shows vandalum, adha parthu, pesura points ah enna perspective la edhuthukirom nu namma mindset la dan iruku.. No right, no wrong. Depends on our perspective and mindset..

  • @komathikomathi1984
    @komathikomathi1984 9 місяців тому +1

    Hi,NAA Malaysian ...namaku teriyathe vishyam ,oru Sila ooril athavatu gramapurathil nadakire Sile pirachanaigal veru tappane murayil nadapatum kedpathum ,parkakumpothu bayamage iruku ipadiyum naadil nadekiratha ille nadakumah endru ....... Lakshmi ma'am or kuyili maam seriyane kelvi kedkurangge

  • @pavithrapavithra2326
    @pavithrapavithra2326 6 місяців тому +1

    Intha music nalla irrku pa

  • @starstar546
    @starstar546 9 місяців тому +7

    Kuyili mam super

  • @selviselvi404
    @selviselvi404 9 місяців тому +8

    எங்க அப்பா கூட என்னையும் என் தம்பியும் இப்படி தான் தப்பா பேசுவாரு எனக்கு எவலோ கஷ்டம் மா இருக்கும் நீங்க சொல்றது எனக்கு புரியுது அண்ணா 😢எனக்கு அதை நிலைமை தான்

    • @adiraimelatherutenpuramaww9537
      @adiraimelatherutenpuramaww9537 9 місяців тому

      இது உங்க அப்பா செய்த தவறை சுட்டிக்காட்டினால் உங்க வாயை அடைப்பதற்காக சொல்லப்படும் பொய்.இதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை.ஒரு ஆண் பெண்ணின் நடத்தையை தவறாக சித்தரித்தால்தான் அவள் தனக்கு கட்டுப்படுவாள் என்று தப்புக் கணக்கு போடுகிறான். அந்த நொடிதான் மாரியம்மன்னாக இருந்த பெண் காளியம்மனாக மாறுகிறாள் என்பது அந்த ஆணுக்கு தெரியாது.மாரியம்மன் என்பது ஆக்கும் சக்தி. காளியம்மன் என்பது அளிக்கும் சக்தி. இரண்டு சக்தியும் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கிறது.

    • @Chandini-ob9du
      @Chandini-ob9du 9 місяців тому +6

      அவன் நாக்கை இழுத்து வைத்து அறுத்துரு😡

    • @googleaccording5721
      @googleaccording5721 9 місяців тому

      அவன நஞ்சு வச்சிருங்க​@@Chandini-ob9du

    • @Jothi191
      @Jothi191 9 місяців тому +1

      God blessing

    • @kattuRaja-sk7jg
      @kattuRaja-sk7jg Місяць тому

  • @banubanu9945
    @banubanu9945 8 місяців тому +2

    🙏🙏

  • @KaviBujjimah
    @KaviBujjimah 9 місяців тому +4

    Avar sethutaru avar pasangale vetti konnutanga flash news 😢

  • @TN72VillanGaming
    @TN72VillanGaming 3 місяці тому +1

    Vkc praid patharamaa pathugaga😊😂

  • @Tee3Wins
    @Tee3Wins 9 місяців тому +5

    அம்மாவை தவிர எல்லோருக்கும் ரெண்டு ரெண்டு கல்யாணம் ... வருஷக்கணக்குல சண்டை போட்டு, மான வெட்கம் எல்லாம் விட்டு போச்சு போல.. சண்டை போடுறது எல்லோருக்கும் புடிச்சி இருக்கு

  • @arunkumarArun-h1p
    @arunkumarArun-h1p 9 місяців тому +34

    சேலம் என்னாலே இர‌ண்டு பொண்டாட்டி நான்கு பொண்டாட்டி தான் 😂😂திருந்துங்கட 😂😂😂

    • @princeprincess8486
      @princeprincess8486 9 місяців тому

      It true bro

    • @prajith7038
      @prajith7038 9 місяців тому

      Very very true bro

    • @RajaRaja-ht2fe
      @RajaRaja-ht2fe 9 місяців тому

      Appadi sollathinga naanum Salem thanga naaga irrukara edathuilla than program ku vanthavanga Enga v2ku pakkathula than irrunganga innaki avanga magane avanga appa kollai pannitaru 😢😢

    • @anbuajith4336
      @anbuajith4336 9 місяців тому +3

      சார் ரொம்ப ஓக்கியமோ

    • @yaswanthyaswanth2613
      @yaswanthyaswanth2613 9 місяців тому +1

      ethu elam antha pona generation la than eruku epolam yarkum apidi ela

  • @TamilChristianitysocialmedia20
    @TamilChristianitysocialmedia20 9 місяців тому

    ❤❤❤❤❤

  • @vijayar9272
    @vijayar9272 2 місяці тому +1

    குயிலி அம்மா ரியாக்ஸன் பேச்சு செமதூள்😂😂😂😂

  • @kavinsscoop6764
    @kavinsscoop6764 3 місяці тому

    When lawyer and psychologist advising :
    Karupanan - Haa seringa ma..rit ma..panikalam ma..😂

    • @iwikki__
      @iwikki__ 3 місяці тому

      Karuppanan ipo uyirodaa illayaam bruh .. avaroda wife & son senthu avara konnutaangalam’😢 .. crime news thanthi la irukuu

  • @venkimadhava8335
    @venkimadhava8335 9 місяців тому

    I understand, not sure, thro newspapers, that karupannan was .............

  • @DhivyaBharathi-bu8dv
    @DhivyaBharathi-bu8dv 8 місяців тому +2

    3.20 vadi kitta vadi kitta😅😅😅

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 9 місяців тому +15

    இந்த மாதிரி ஒரு
    அசிங்கமான நிகழ்ச்சி நா பார்த்தது இல்ல.அவ அவனே வ குடும்பத்தை நாறடிச்சுக்கறானுங்க..

  • @vijiskjsaru9515
    @vijiskjsaru9515 9 місяців тому +10

    இந்த show கு வந்து அடுத்த நாள் இந்த மனுஷன அவரோட பைய்யன்னே வெட்டி கொன்னுட்டாப்ல

    • @rajendran.a5536
      @rajendran.a5536 9 місяців тому +1

      என்ன சொல்றீங்க நிஜமா கொன்றுவிட்டானா..
      ..

    • @music...love..
      @music...love.. 9 місяців тому

      Rendu nal munnadi

    • @sanamedia4388
      @sanamedia4388 9 місяців тому

      Acho unmaya

    • @music...love..
      @music...love.. 9 місяців тому

      Aama

    • @RajiyaBeev
      @RajiyaBeev 7 місяців тому

      😮😮😮😮

  • @NithyaNithya-j5b
    @NithyaNithya-j5b Місяць тому +1

    வெட்டி போடுற அளவுக்கு என்னதான்டா காசு பணம் முக்கியமா?

  • @kaviyakavi5165
    @kaviyakavi5165 9 місяців тому +4

    Yarelam news pathutu inga varinga😢

    • @ravikumarm1926
      @ravikumarm1926 9 місяців тому +1

      Yanna achi

    • @kaviyakavi5165
      @kaviyakavi5165 9 місяців тому

      @@ravikumarm1926 karupannan rip 💔

    • @Ammu_ammu156
      @Ammu_ammu156 9 місяців тому

      Entha news channel la potangaa

    • @kaviyakavi5165
      @kaviyakavi5165 9 місяців тому

      @@Ammu_ammu156 crime time in thanthi news

    • @ravikumarm1926
      @ravikumarm1926 9 місяців тому

      Link kedaikuma ​@@kaviyakavi5165

  • @iwikki__
    @iwikki__ 3 місяці тому

    Karuppanan ipo uyirodaa illaah .. avaroda wife & son senthu avara konnutaangalam’😢 .. crime news thanthi la irukuu

  • @Hunterofevil
    @Hunterofevil 9 місяців тому

    15:05 judge nilama nenacha dan 😂😂😂😂😂😂

  • @PuleynThas
    @PuleynThas 9 місяців тому +5

    அந்த மகன் அழும் சத்தத்தை கேட்கும்போது என் கண்ணில் நீர் பாய்ந்தன ஆனால் அவன் கண் கம்பீரமாக இருக்கு😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @lakshmijayanarayanan5246
    @lakshmijayanarayanan5246 9 місяців тому +5

    I can see kuyili mam laughing

  • @sahulhameethum8791
    @sahulhameethum8791 8 місяців тому +1

    Instala hardik rohit pathuttu vanthacanga yar😂

  • @NithyaNithya-j5b
    @NithyaNithya-j5b Місяць тому +1

    இப்ப இந்த மனுஷன் இல்ல

  • @smythulasimalai54
    @smythulasimalai54 8 місяців тому

    Nalla veyaparam tv

  • @JinathuBaby
    @JinathuBaby 9 місяців тому +3

    This is too much, wht ever the prblm was,its btwn mother& father. Its not good for his son& daughter to beat his up with sliper. Really too much

  • @SaiPrasath-t4p
    @SaiPrasath-t4p 8 місяців тому +1

    30:10 😂😂😂😅🎉❤

  • @SaiPrasath-t4p
    @SaiPrasath-t4p 8 місяців тому

    8:40 😂😂😂😂❤🎉

  • @PrabakaranNagarajah-kx5cq
    @PrabakaranNagarajah-kx5cq 9 місяців тому +1

    ...ஆர்ம்பமே குயிலி மேடம் குறும்பாக அந்த ஆசாமியை அழைக்கும் போதே, ஒரு பெரிய எதிர்பார்ப்பை எமக்கு ஏற்படுத்துகின்றது. தூள் கிளப்புறா மேடம்...

  • @kalaiselvan1532
    @kalaiselvan1532 9 місяців тому

    Ithula irunthu enaku enna thonuthuna cenimakaran na yokkiyam nu katturinga

  • @sundaraRajan-ug3tx
    @sundaraRajan-ug3tx 8 місяців тому +2

    இந்த நிகழ்ச்சி ஊரே பார்த்து காரி துப்புதடா

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 9 місяців тому +11

    குயிலி அம்மா அந்த ஆளிடம் கேள்வி சூப்பர் அருமை

  • @navishkutty1620
    @navishkutty1620 9 місяців тому +1

    Pavam.avara konutanga.ammavum pilayum

  • @venkimadhava8335
    @venkimadhava8335 9 місяців тому +3

    முற்றிலும் தேவையற்றது அடுத்தவர் வீட்டு பிரச்சினையை ஔிபரப்பி காசு பண்ணும் கூட்டம் தடை செய்யப்படவேண்டியதுதான்

  • @sangeethap2011
    @sangeethap2011 9 місяців тому

    என்ன ஒரு கருமந்தூரம் காட்சி 😂😂கெழவி காதல் ஒரு கெழவன்

  • @Keerthi-s7p
    @Keerthi-s7p 9 місяців тому +10

    Intha nigalchi kandipa venum

  • @shalu7677
    @shalu7677 7 місяців тому +2

    Poor granpa🥺 he's not mentally stable. இவளோ காலம் ஒன்ன வாழ்ந்து enna use avara purinjuddu treatment eduka sollirukkalam. Avanga thn rural ppl avangaluku puriyalannalum..show pnrapo ungaluku therilaya? Konjm help pnnitukkalamla🥲

    • @RanjithPlays
      @RanjithPlays 6 місяців тому

      He got murdered after the show

  • @PothumaniMurganandham
    @PothumaniMurganandham 5 місяців тому +2

    ராதா கிருஷ்ணன் ராஜா லட்சுமி அவுங்க தான் நல்ல தீர்ப்பு சொல்லுரங்க. குயில் நீ லயக்குல்ல இல்லை

  • @Magi-01-
    @Magi-01- 9 місяців тому +1

    Lakshmi mam mattu irudha likes and views thukko and missing Lakshmi mam soooooooooooooooooo much

  • @VishnuBarth
    @VishnuBarth 4 місяці тому

    Eat five star do noting 😂😮

  • @adventure_rider_07
    @adventure_rider_07 9 місяців тому +1

    30:15 fight
    Madam eat 5star ethuvum saiyama eruthu parunga

  • @velupachiyammal2085
    @velupachiyammal2085 9 місяців тому

    Ipo Avara Avanga wife son daughter 3 perum vetti konutanga

  • @shanthir4922
    @shanthir4922 9 місяців тому +1

    Nalla actor and nalla script

  • @ayyanarayyanar-g9t
    @ayyanarayyanar-g9t 9 місяців тому

    😊

  • @Amulliya
    @Amulliya 9 місяців тому

    Y she so sleepy pink dress omg

  • @கலைவாணி-ச1வ
    @கலைவாணி-ச1வ 9 місяців тому +11

    ஊருக்குள்ள மட்டும் போன மானத்த உலகத்துக்கே கடைவிரிச்சுட்டிங்க. முதல்லயே வக்கீலை அமர்த்தி முடிச்சிருக்கலாம். என்னமோ போங்க

  • @mahatailors4624
    @mahatailors4624 9 місяців тому +4

    சின்ன வயசுனாலும் சந்தேகம் கிழவி வயசுனாலும் சந்தேகம் என்னடா பொழப்பு இது

  • @SaravanaSST
    @SaravanaSST 6 місяців тому

    30:02

  • @kalyanikalyani6258
    @kalyanikalyani6258 9 місяців тому

    hi

  • @vembuvaidyanathan5204
    @vembuvaidyanathan5204 9 місяців тому +2

    Aditadiya..vedikkzpakkara..
    Kuili

  • @PselvamPselvam-dn9pt
    @PselvamPselvam-dn9pt 9 місяців тому +3

    சண்டை போடும் அரங்கம்

  • @kalangiamm6566
    @kalangiamm6566 9 місяців тому

    Enaku kuili 😊😊😊

  • @skvasanthvasanth8065
    @skvasanthvasanth8065 8 місяців тому +2

    30:10 thank me later

  • @sandygaming7806
    @sandygaming7806 9 місяців тому

    Hi

  • @SaravanaSST
    @SaravanaSST 6 місяців тому

    30:20

  • @jothimani6182
    @jothimani6182 9 місяців тому +1

    Kilavanukku rompa koluppu

  • @dineswaranjeyakumar0101
    @dineswaranjeyakumar0101 9 місяців тому +1

    karupannan was killed by his own son, its happen after this show in few days only.. r.i.p

  • @anandhiv9899
    @anandhiv9899 8 місяців тому

    Etha insta la troll panni pottu irnthanga so vantha😮😂

  • @VijayKumar-np5td
    @VijayKumar-np5td 7 місяців тому +1

    Kuyili madam mathi Lakshmi ramakrishna madam mathunga

  • @JayaKumar-z1m
    @JayaKumar-z1m 9 місяців тому

    குடும்ப பிரசசனைகோவில்முடியும்

  • @naveenpetert180
    @naveenpetert180 9 місяців тому +3

    Rip karupannan😢

    • @karthikashivanya3539
      @karthikashivanya3539 7 місяців тому

      ஏன் அவர் இறந்து விட்டார்

  • @Christyraja-ll7up
    @Christyraja-ll7up 8 місяців тому +1

    குயிலி கதைமாதிரி இருக்கே

  • @davidadam7466
    @davidadam7466 9 місяців тому +3

    He's died.. Murder by his wife and son 😢

    • @Hunterofevil
      @Hunterofevil 9 місяців тому

      Epo bro and news la vanducha

  • @anbuselvammaravanatham5026
    @anbuselvammaravanatham5026 9 місяців тому +1

    68 வயசுல ஒரு வயதான முதியவர்களை இருவரையும் பிரித்து வைக்கிறார்களே நீங்கள் ஒரு நிகழ்ச்சி நடத்துவது இந்த நிகழ்ச்சி இழுத்து மூடிவிட்டு கம்முனு இருக்கலாம் அவர்கள் இந்த வயதில் சிறு சிறு பிரச்சனைகள் வரத்தான் செய்யும் இனி அவரும் இந்த அம்மாவை மட்டும் பிரித்து விட்டால் அவர்களுக்கு நிவாரணம் சொத்தில் பங்கு அனைத்தும் கொடுக்கும் அவர் போய் எங்க சாப்பிடுவாரு அவரோட நிலைமை என்ன கதை யாரும் இங்கு இருப்பவர்கள் பேசவில்லை என்ன காரணம் முடிந்தவரை சின்ன பிரச்சனையை சமாதானப்படுத்தி அனுப்புனா மகிழ்ச்சி நீங்கள் ஊதி பெருக்கி சிரித்துக் கொண்டே இருக்கிறீர்கள் குடும்பத்தை அப்படித்தானே

    • @foodiethozhan9899
      @foodiethozhan9899 8 місяців тому

      Karuppan was killed by own son.

    • @nedumarank6166
      @nedumarank6166 3 місяці тому

      Now life of son gone.what about son*s wife. So sad. This old fellow should realize. But gone.

  • @bhavanisri9271
    @bhavanisri9271 Місяць тому

    😮😮😮😮😅

  • @mahendrar6863
    @mahendrar6863 8 місяців тому

    Indha paati alaga dhana errukanga pavam mudi jhada nalla neelama errukuu yanga aammama Mari theriranga.... Vazha theriyaada kelava...

  • @KumaranMuniswaran
    @KumaranMuniswaran 5 місяців тому +1

    ஆயிரம் குயீலி வந்தாலும் என்றும் சூப்பர் ஸ்டார் லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் தான்

  • @PoovarasanDhivya
    @PoovarasanDhivya 9 місяців тому

    pariyavarugu mana noi illa maganuigu magalu thaan mana noi this is my gran fathar ethu thaan tru

    • @nedumarank6166
      @nedumarank6166 3 місяці тому

      Really. But grand father gone. Rest in peace.

  • @user-iu1nq4dn1s
    @user-iu1nq4dn1s 9 місяців тому +1

    Kudumbam ah ithu

  • @manrayanithya5044
    @manrayanithya5044 9 місяців тому

    வாழ்க்கை கேலிக் கூத்தல்ல
    😭😭😭😭😭😭😭

  • @clarasomanathan6462
    @clarasomanathan6462 9 місяців тому +9

    அந்த பெரியவருக்கு மன நோய் நல்ல மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்

  • @abiabi-i5x
    @abiabi-i5x 9 місяців тому

    Sandai yellam parthu mudithu vittu porumaya erunga please solrenga