எல்லாரும் இதை செய்ய முடியாது அடைக்கவேமுடியாத கடன் அடையும் தீரவேதீராத பணக்கஷ்டம் தீரும் விநாயகவழிபாடு

Поділитися
Вставка
  • Опубліковано 25 тра 2024
  • Pesum Deivam Maha Periyava

КОМЕНТАРІ • 149

  • @srk8360
    @srk8360 29 днів тому +29

    ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர 🙏💐💐💐💐💐 ஸ்ரீமஹா பெரியவா திருவடிகளே சரணம் சரணம் 🙏💐💐💐💐💐.. ஸ்ரீமஹா பெரியவா திருவடிகளே அடைக்கலம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🙏
    மிகவும் அருமை யான பதிவு.நன்றி🙏

  • @prabhaprasannarao6894
    @prabhaprasannarao6894 29 днів тому +10

    மிக மிக அருமையான பதிவு
    சொந்த தொழில் மிகவும் அதிகமாக கடன் சுமை உள்ளது. மிகவும் குழப்பமான மனநிலையில் இருக்கும் போது உங்கள் இந்த பதிவு ஒரு பெரிய ஆறுதலாக உள்ளது. இந்த பூஜையை நான் எந்த விதமான இடையூறு இல்லாமல் செய்வதற்கு எனக்காக பிரார்த்தனை பண்ண வேண்டுகிறேன். மஹா பெரியவா திருவடிகள் சரணம்

  • @suthasutha8307
    @suthasutha8307 29 днів тому +12

    அண்ணா இந்த பதிவுக்கு மனமார்ந்த நன்றி எனக்கு கடவுளே வந்து சொன்னது போல் இருந்தது ஸ்ரீபெரியவ சரணம்

    • @hamidasingam768
      @hamidasingam768 14 днів тому

      🌺🌺🌺🌺⭐⭐⭐🙏🙏🙏🙏

  • @Jaga_Queen
    @Jaga_Queen 18 днів тому +7

    இதை காலையில் அல்லது மாலையில் எப்போது செய்ய வேண்டும்
    கூறுங்கள் அண்ணா

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 17 днів тому +3

    முயற்சி பண்றேன்.ரொம்ப ரொம்ப நன்றி.ஓம் காஞ்சி பெரியவா போற்றி போற்றி.🙏🙏🙏

  • @user-cl8rn2ks5o
    @user-cl8rn2ks5o 29 днів тому +4

    வணக்கம் சார். மிக்க நன்றி சார். நல்ல நேரத்தில் பதிவிட்டுள்ளீர்கள் . வாழ்க வளமுடன் சார்.மகா பெரியவா பாதம் சரணம்.

  • @kavithakamaraj9535
    @kavithakamaraj9535 29 днів тому +5

    மிக உன்னதமான பதிவு,மிக்க நன்றி 🙏மஹா பெரியவா திருப்பாதம் சரணம்🙏🙏🙏

    • @amarnathkrishnamurthy7099
      @amarnathkrishnamurthy7099 28 днів тому

      தம்பி, உங்களுக்கு எவ்வளவு நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. மிகவும் நன்றி.❤🙏

  • @user-bp8zf2fk7o
    @user-bp8zf2fk7o 16 днів тому +2

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகா பெரியவா பாத சரணம் 💐🙏 நன்றிகள் கோடி உங்களுக்கு 🙏🙏🙏🙏

  • @kunjikkasviloggs4526
    @kunjikkasviloggs4526 29 днів тому +5

    மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @SUJAJ-lk6zp
    @SUJAJ-lk6zp 29 днів тому +3

    நன்றி நல்ல பதிவு 🙏🙏🙏🙏

  • @mahalakshmimahalakshmi6186
    @mahalakshmimahalakshmi6186 28 днів тому +2

    இந்தப் பதிவுக்கு நன்றி அண்ணா அண்ணா வெண்ணையில விநாயகர் பிடிச்சிவச்சா உருகிடுமே அண்ணா அப்ப என்ன பண்றது அதை கொஞ்சம் சொல்லுங்க அதே மாதிரி எந்த நேரத்தில் இதை செய்யணும் இதையும் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா.

  • @royalcinemas544
    @royalcinemas544 8 днів тому +2

    அண்ணா இந்த பூஜையை நிறைவு செய்த ஒரு வாரத்தில் என் jewel loan முடிந்து விட்டது. மிக்க நன்றி அண்ணா

    • @komalakrishna
      @komalakrishna 2 дні тому

      Super.. but coconut naainga odaikakudathu. one yr enna panna pls solluinga

    • @komalakrishna
      @komalakrishna 2 дні тому

      Morning r evening eppo pannanum

  • @iswaryaboobathi
    @iswaryaboobathi 28 днів тому +2

    Periyava enoda payan vealaykaga vealiur poran avanuku thunaya erunga periyava 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-zv6yc1gt6w
    @user-zv6yc1gt6w 25 днів тому +3

    எல்லோருக்கும் பதில் சொல்லலாமே..பூஜை செய்யத்தானே கேட்கிறார்கள்...😮

  • @Ananthi-dw5hn
    @Ananthi-dw5hn 18 днів тому

    பதிவிற்கு நன்றி.நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்.ஓம் கணேசாய நமக 🙏🙏🙏

  • @UshaGiriraj
    @UshaGiriraj 22 дні тому

    ரொம்ப‌நன்றி

  • @vellivetrivel9653
    @vellivetrivel9653 5 днів тому

    அப்பா விக்னேஸ்வர கருணை காட்டு 🙏👨‍👩‍👦

  • @user-sk3uj2cs3k
    @user-sk3uj2cs3k 22 дні тому +1

    🙏 inrudan en 7 days poojai mudinthathu kodana kodi nanri

  • @strangestyle9172
    @strangestyle9172 29 днів тому +3

    Maha periyava saranam 🙏🙏🙏🙏

  • @bhagyalakshmisundar6065
    @bhagyalakshmisundar6065 27 днів тому

    ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம் ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம் ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம்
    கோடான கோடி நன்றிகள் சார் உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pasumathipasu3999
    @pasumathipasu3999 25 днів тому +1

    வணக்கம் அண்ணா நான் ஒரு சொந்ததொழில் செய்தேன் ஆதில் எனக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது அதை சரிசெய்ய நான் எங்களுடைய பூர்வீகம் வீட்டை விற்று கடனை அடைந்தேன் அதனால் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் என்னுடன் பேசுவது இல்லை என்னுடைய கணவர் குடித்து விட்டு வந்து சண்டை போடுகிறார் எனக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர் அதில் ஒரு பெண் சுக்கு திருமணம் செஞ்சச்சி இன்னும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர் அவர்கள் முன் அநாகரிகமாக சண்டை போடுகிறார் அதனால் என்னுடைய மனம் வருந்தி இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறேன் அதனால் எனக்கு தயவு செய்து மன்னிப்பு கேட்கும் பரிகாரம் கூறுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்

  • @sabari-zs2bu
    @sabari-zs2bu 17 днів тому +1

    Very very Thañk you sir

  • @BalaBala-pd5ov
    @BalaBala-pd5ov 9 днів тому

    அண்ணா நன்றி வணக்கம் கடன் பிரச்சனை தீர வேண்டும் அண்ணா

  • @user-nn1jg7xf9c
    @user-nn1jg7xf9c 29 днів тому +1

    Hara gara ஷங்கர ஜெய ஜெய ஷங்கர பெரியவ thirupatham ஷரணம்🙏🙏

  • @befit4336
    @befit4336 28 днів тому +1

    Mahaperiyava tiruvadi saranam. Todai i did pooja, in the end while lighting kapoor in the lamp aninthuvitadu my mistake. Will it consider today 1st time pooja. Let know sir pls. Thankyou

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 29 днів тому +3

    🙏🙏🙏 காஞ்சி மஹா தெய்வம் திருவடி சரணம் 🙏🙏🙏

  • @user-hd8ku2we7b
    @user-hd8ku2we7b 28 днів тому

    Anna romba nantri sree kanchi maga periyava thiruvadigal saranam 🙏🙏

  • @lalithavaradaraju9997
    @lalithavaradaraju9997 27 днів тому +1

    Namaskaram pl tell me how to prepare butter ganesh

  • @balulatha3969
    @balulatha3969 29 днів тому +1

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர பெரியவா சரணம்

  • @indraa12cps23
    @indraa12cps23 29 днів тому +2

    மிக நல்ல பதிவு. தம்பி உத்வேகமாக உயர்வுக்கு செய்யலாமா. தயவு செய்து பதில் தாருங்கள்.

  • @sundariyegannath1306
    @sundariyegannath1306 23 дні тому

    Monday start pannunaen iyya 4 manikku sathurthiyul arambichaen iyya Sunday 7 daysum mudichittaen iyya udal nilai sari illa poraadi poojai pannunaen iyya indroda mudithu vittaen iyya manasukku aananthamaaha irukkirathu❤

  • @varnikasri4991
    @varnikasri4991 29 днів тому +2

    Maha periyava saranam

  • @tamilselvimanickavasagan7165
    @tamilselvimanickavasagan7165 24 дні тому

    Anna pathivirku nandri 👍🙏
    Vennai vaithu valipadum pothu vennai yanna seivathu solunga Anna

  • @iswaryaboobathi
    @iswaryaboobathi 28 днів тому +1

    Hara Hara sangara jaya jaya sankara periyava un therupatham saranam 💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lsaksharalsakshara3134
    @lsaksharalsakshara3134 29 днів тому +3

    Entha time la pannanum pls reply

  • @vijaykanagaratnam6412
    @vijaykanagaratnam6412 29 днів тому

    ஓம் ஶ்ரீ மகாபெரியவா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @ramaranishekhar899
    @ramaranishekhar899 29 днів тому

    Vennai Pillaiyarai Kovilil veithu Poojai seiyalaama pl reply

  • @sakthiuam
    @sakthiuam 16 днів тому

    Sir veetla illuppu oil deepam podalama

  • @komalakrishna
    @komalakrishna 2 дні тому

    Iyaa one yr coconut udaikka kudathu enna pannalam option solluinga

  • @thilagavathi4277
    @thilagavathi4277 29 днів тому +1

    Om Sri kanji maha periyava Sharanam 🙏🙏🙏🙏🙏

  • @kalyanasundaram7863
    @kalyanasundaram7863 29 днів тому +1

    Vinayagar agarval solriga atha solluga bro

  • @padmavenkatesh5253
    @padmavenkatesh5253 25 днів тому

    endha kelviku badile varmatengirathu. Eppadi sir nanga aramikrathu. pls reply sir

  • @user-ei7ns5zi8b
    @user-ei7ns5zi8b 6 днів тому

    Thanks bro

  • @sakthivelc-wz2cu
    @sakthivelc-wz2cu 28 днів тому +1

    Bro indha vazhibadu entha nerathala pannanu

  • @dhaivanaibalamurugan134
    @dhaivanaibalamurugan134 21 день тому

    Bro I got success. In my prayer . All are believe God .Jaya Jaya Sankara harahara sankara

  • @user-sf5wr5vq7i
    @user-sf5wr5vq7i 28 днів тому

    Thank you sir Naa oru vidhavai enaku paiyan iruka ammaku Kan paarvai theriyathu Naa aadu vaarkkaren athililum aadu irunthu poguthu kadan pirachaniya iruku vaalrathu veedu illa athukku enna sir panrathu tholil valaravum sollinga sir plz

  • @sitaramaswamy-ck4ub
    @sitaramaswamy-ck4ub 11 днів тому

    One week correct mancha pillar vaithu panninan ennudiya loan konjam adanchudthu ennum full a mudia ennapannanum

  • @user-uk6fo9ul6l
    @user-uk6fo9ul6l 28 днів тому

    ஜெய்ஜெய் சங்கர ஹரஹர சங்கர பெரியவா திருவடி சரணம் 🙏🙏🙏🌹🌹🌹♥️♥️♥️

  • @padmavenkatesh5253
    @padmavenkatesh5253 25 днів тому

    chathura thenga eppadi veetukulla odaikrathu

  • @vijayalakshmisenthil4409
    @vijayalakshmisenthil4409 29 днів тому +1

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @ramyadevan8431
    @ramyadevan8431 28 днів тому

    Mudal naal chitharkai kovilil podanuma or veetla ya tambi.

  • @Soundharya-vu5vb
    @Soundharya-vu5vb 29 днів тому

    Anna 7 nalum piditha manjal pilayaruku erukam poo vaikalama

  • @user-id8uj4nh7k
    @user-id8uj4nh7k 28 днів тому +1

    அண்ணா சிதறுதேங்காய் விட்டில் உடைக்கலாம கோயில்ல உடைக்கலாம தயவுசெய்து செல்லுங்கள்

  • @MeenaKanthasamy-gq7mc
    @MeenaKanthasamy-gq7mc 16 днів тому

    Poojai dinamim ethanai maniku pannanum. சிதறு தேங்காய் வீட்டில் ஓர் கோவிலில் போடணுமா pls சொல்லுங்கள்

  • @vetrichelvipadmanaban1826
    @vetrichelvipadmanaban1826 4 дні тому

    Om vinayaga pottri

  • @murukesans9761
    @murukesans9761 28 днів тому

    Anna en appatha iranthu 5 month aaguthu appatha ku varasham pannama na intha parikaaram pannalaaama anna please sollunga....

  • @VijayaDevi-of5lb
    @VijayaDevi-of5lb 29 днів тому +3

    Hara hara sangara jaya jaya sangara

  • @SudarvizhiMahesh9392
    @SudarvizhiMahesh9392 11 годин тому

    Anna sangadakara chathurthi la start panalama

  • @anandkannan3679
    @anandkannan3679 8 днів тому

    ஐயா எனக்கு கடன் பிரச்சனை அதிகமாக உள்ளது. முதல் நாள் பயன்படுத்திய வெண்ணெய் என்ன செய்ய வேண்டும். ஏழு நாட்கள் சேர்த்து பின் ஓடும் நீரில் விடலாமா. நான் இந்த பரிகாரம் செய்ய வேண்டும். பதில் தரவும் ஐயா

  • @iswaryaboobathi
    @iswaryaboobathi 28 днів тому

    ஹார ஹார ஷங்கர ஜய ஜய ஷங்கர பெரியவ therupatham

  • @user-tq3db1vc9m
    @user-tq3db1vc9m 10 днів тому

    Parvathi elloralum ganapatiyen analasuranin sodu vayeru thangamudiyamal Aru hambaull pillai kayel eduthu vooti vittathanal Archambaul pillukku ganabathi kodutha varam.vinayaga manthiram sollumbothu.malai yettu omm gum maha ganapathaye namaha.sollungal.sukkra horayel biruma mohoorthathil pls.anubavithavan nan.

  • @SasiKala-cn2wm
    @SasiKala-cn2wm 29 днів тому

    எந்த நேரத்தில் செய்ய வேண்டும்...

  • @devit2612
    @devit2612 26 днів тому

    ஓம் விநாயகரே போற்றி போற்றி

  • @praveen2010ful
    @praveen2010ful 13 днів тому

    Brother I finished this pooja with gods grace but still I am in problem only I cannot understand why please I am waiting for your video please upload and tell what further I should do Kalyani from chennai

  • @lsaksharalsakshara3134
    @lsaksharalsakshara3134 29 днів тому +6

    Maha periyava திருவடி சரணம்.

  • @shanmugaPriya-ll3lh
    @shanmugaPriya-ll3lh 28 днів тому

    Anna butter la epdi vinayagar panrathu , ore confused ah iruku

  • @santhanalakshmij915
    @santhanalakshmij915 29 днів тому

    Entha Time venalum pannalama morning or evening

  • @mitulshivashankar8518
    @mitulshivashankar8518 9 днів тому

    Sir when will you put another video

  • @SakkaralammaM
    @SakkaralammaM 29 днів тому

    Hara Hara Sankara jai jai Sankara maga periyava saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺

  • @meenakshin7660
    @meenakshin7660 26 днів тому

    Vanakkam
    Can I do this Pooja for my son whose marriage is prolonging

  • @kunjikkasviloggs4526
    @kunjikkasviloggs4526 29 днів тому +1

    நாளைய தினம் தொடங்கலாமா அண்ணா

  • @sundariyegannath1306
    @sundariyegannath1306 28 днів тому

    Hara Hara shankara Jaya Jaya shankara periyava thirupaathem saranam

  • @RSE1315
    @RSE1315 29 днів тому +2

    அண்ணா சிதறு தேங்காய் வீட்டில் உடைப்பதா அல்லது கோவிலில் உடைப்பதா அண்ணா...‌‌மிக்க நன்றிகள் அண்ணா 🙏🙏🙏

  • @lakshminarayanan3142
    @lakshminarayanan3142 29 днів тому

    Hara Hara Sankara Jaya Jaya Sankara Sri Gurubyo Namah 🙏🙏🙏🙏

  • @sruthielaya3593
    @sruthielaya3593 28 днів тому

    Vennai uruguna enna seivadhu

  • @amutharamesh669
    @amutharamesh669 8 днів тому

    Tq anna

  • @VigneshSS-uq1jd
    @VigneshSS-uq1jd 28 днів тому +4

    ப்ரோ நான் அதிகமாக வட்டி கட்டி இருக்கன் வட்டி கட்டி சாப்பாடு கூட முடியவல்லை மனசு கஷ் டமா இருக்கு ப்ரோ என்ன செய்ய வேண்டும் 🎉🎉🎉🎉

  • @user-iz4bw7jp2s
    @user-iz4bw7jp2s 15 днів тому

    Yenala pana mudiyum 7 days sir. Nan seuyuren. 🙏nabikai eruku yanaku sir🙏

  • @UshaGiriraj
    @UshaGiriraj 22 дні тому +1

    நீங்க‌ சொன்னபடி 7 நாள். விநாயகர் பூஜை செய்தேன் ‌

    • @SRIKutty2711
      @SRIKutty2711 14 днів тому

      நீங்கள் நினைத்தது நடந்ததா.....

  • @karthikeyan-wn2mz
    @karthikeyan-wn2mz 29 днів тому

    Thegavai 2ga oodaithu veithal pothuma, ila road la potu odaikanuma ans pls

    • @arunnmona
      @arunnmona 28 днів тому

      Yes sidharu thengai apartment vaasalil udaikka mudiyallainna 1st day kovillaye udaikalaamaa bro? Very detailed information which I was searching for long time.

  • @akilabala9372
    @akilabala9372 25 днів тому

    வணக்கம் தம்பி. தினசரி வேன்னைமற்றவேன்டுமா. செய்து சொல்லுங்கள் 🙏🙏🙏

  • @hsgaming4559
    @hsgaming4559 10 днів тому

    Anna intha valipadu stop illama 7days paniten Anna thadankal illama

  • @srithulasistr5576
    @srithulasistr5576 11 днів тому

    அண்ணாதங்களின் அலைபேசிஎண்ணை அனுப்பவும்தங்களிடம் பேசவேண்டும்

  • @lakshmanand2803
    @lakshmanand2803 15 днів тому

    சார் படிப்பு சம்பந்தப்பட்ட ஒரு மந்திரத்தை சொல்லுங்க சார். நான் எவ்வளவோ முயற்சி எடுக்கிறேன் ஆனா என்னால படிப்புல கவனம் செலுத்த முடியல அது ஒரு இன்ட்ரஸ்டாவே இல்ல பெரிய அணுகிரகம் எனக்கு கிடைக்கணும் அதனால நான் அடுத்தடுத்து லெவல் போகணும் ஆனா இந்த இங்கிலீஷ் நாலேஜ் எனக்கு ரொம்ப முக்கியமா தேவைப்படுது

  • @sripriyaramesh6463
    @sripriyaramesh6463 29 днів тому

    🙏🙏🙏

  • @sashikalasandanakrishnan1799
    @sashikalasandanakrishnan1799 15 днів тому

    எந்த நேரத்தில் இந்த பூஜை செய்ய வேண்டும்?

  • @user-zx3oh8qg4t
    @user-zx3oh8qg4t 8 днів тому

    அண்ணா நல்லபடியாக ஏழு நாள் முதல் தடவையே தடையில்லாம நடந்தது. இன்றே கரைந்து விடலாமா நாளை கரைத்து விடலாம சொல்லுங்கள் நன்றிகள் அண்ணா

    • @menakapriya4207
      @menakapriya4207 4 дні тому

      நீங்க வெண்ணையில பிள்ளையார் பிடிச்சு வச்சீங்களா அது உருகிடுச்சுன்னா என்ன பண்றதுன்னு கொஞ்சம் சொல்லுங்க தெரியாம கேக்குற அப்புறம் காலையில செஞ்சா நல்லதா மாலையில் செய்த நல்லதா இருந்தால் காலையில் உரைத்தால் நல்லதா? மாலையில் உடைத்தால் நல்லதா குறை சொல்லுங்க

  • @sasisasi3685
    @sasisasi3685 27 днів тому

    Hara Hara Sankara Jaya Jaya Sankara ❤

  • @user-cd4yv2np5m
    @user-cd4yv2np5m 20 днів тому

    Brother nan Vinayakar valibadu 7 days nnalla muraiya pannita
    Jai sree Ram

  • @radhikasridhar6735
    @radhikasridhar6735 29 днів тому +1

    Matter very serious I want talk to him..

  • @maharasi5831
    @maharasi5831 29 днів тому +1

    Hara Hara sankara jaya jaya sankara

  • @ramyasoundharya6853
    @ramyasoundharya6853 7 днів тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-bp2hl7so1r
    @user-bp2hl7so1r 29 днів тому

    ❤hara Hara Sankara jaya jaya sankara❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @blue_king_tamil2936
    @blue_king_tamil2936 29 днів тому

    Hara Hara Sankara Jaya Jaya sangara

  • @loghsloghs6998
    @loghsloghs6998 4 дні тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thamayanthiveeramani4250
    @thamayanthiveeramani4250 21 день тому

    ஹர ஹர சஙகரா

  • @thulasisaran5836
    @thulasisaran5836 29 днів тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subbulakshmi5595
    @subbulakshmi5595 29 днів тому

    Ennaku padika theriyathu

  • @mahalakshmimahalakshmi6186
    @mahalakshmimahalakshmi6186 28 днів тому

    அண்ணா இந்த கேள்விக்கு எனக்கு கொஞ்சம் உடனடியா பதில் சொல்லுங்க அண்ணா

  • @SurangaPeramalal
    @SurangaPeramalal 11 днів тому

    ஓம் கனபதி போற்றி