பல கோடி மந்திரம் சொன்னால் போகாத பாவம் கூட இந்த 1 மந்திரத்தை 1 முறை கேட்டாலே போகும்

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • Pesum Deivam Maha Periyava

КОМЕНТАРІ • 318

  • @prabhaprasannarao6894
    @prabhaprasannarao6894 5 місяців тому +26

    மிக்க நன்றி அண்ணா.
    ராம நாமத்தின் மகத்துவத்தை பல பதிவுகளில் பல்வேறு விதமான உதாரணங்களோடு கூறியிருக்கிறீர்கள்
    தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல.
    தொடர்ந்து பதிவுகளை பதிவிடவும்.

    • @umasubramanian8399
      @umasubramanian8399 4 місяці тому +1

      Tq

    • @nathansiva1707
      @nathansiva1707 Місяць тому +1

      ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்
      ஹர ஹர சங்கர
      ஜெய ஜெய சங்கர

    • @ambikaraju9979
      @ambikaraju9979 Місяць тому

      Rama rama rama rama

  • @iyappanavk7387
    @iyappanavk7387 4 місяці тому +17

    ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா நன்றிகள் ப்ரோ

  • @dillibabu.c
    @dillibabu.c 5 місяців тому +5

    துளசி தாசர் கதை கேட்கும் போதே மெய் சிலிர்த்து விட்டது ❤
    அற்புதமான ராம நாமம் தரும் பலன்கள் பற்றி தெளிவாக எடுத்துக் கூறிய தங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் ♥️🌹🙏
    ராம ராம ஜெய ராம ராம 🌹🌷🌼🌺🏵️🌸🪷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SeethalakshmiB-m9o
    @SeethalakshmiB-m9o 5 місяців тому +5

    இந்த ராம நாமத்தை சொல்லுங்கள் என்பதற்காக தாங்கள் தந்த அரிய தகவல்கள் மிக்ச்சிறப்பு. தாங்கள் சொல்லிய விதம் மிக மிக மிக அருமை.
    ஶ்ரீ ராம ஜெயம்

  • @bhavanigovindaraajan2023
    @bhavanigovindaraajan2023 5 місяців тому +9

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் மகா பெரியவா திருவடிகளே சரணம் அம்மா காமாட்சி உ‌ன் திருவடிகளே சரணம் ராம ராம ராம ராம ராம

  • @sulovenkat6113
    @sulovenkat6113 5 місяців тому +40

    சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் மிகவும் முக்கியம்

  • @SaravananS-ug7zy
    @SaravananS-ug7zy 5 місяців тому +11

    ராம நாமம் ஓதவே
    நாளும் யோகம் சேருமே.
    ராமர் பாதம் தேடிபோகவே
    நம் பாவம் ஓடிபோகுமே.ராம ராம ராம ஸ்ரீ ராம ராம நாமமே.
    கடனும் தீரணும்
    இடமும் மாறனும்
    கருணை செய்யுங்கள் ஸ்ரீ ராமரே

  • @amarnathkrishnamurthy7099
    @amarnathkrishnamurthy7099 5 місяців тому +12

    ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நீங்க சொல்கிறபடி தான் நடக்கிறேன், நடப்பேன்.❤🙏🙏🙏🙏🙏 ராம, ராம, ராம, ராம , ராம.🙏🙏🙏🙏🙏❤

    • @malliha1239
      @malliha1239 3 місяці тому +1

      Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @swaminathanmalar1974
      @swaminathanmalar1974 2 місяці тому

      Om Sri Sri Mahaperiyavar Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻

    • @Manoradha-b4p
      @Manoradha-b4p Місяць тому

      Rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @madhumithapriya7058
    @madhumithapriya7058 5 місяців тому +95

    குருவே எந்த வார்த்தை வைத்து சொல்லுவது என்று தெரியவில்லை ஏனோ ஒவ்வொரு பதிவும் கேக்கும் போது ஏதோ ஒரு மாதிரி உடலில் உள்ளே ஒரு சிலிர்ப்பு உணர்க்கிறேன் நான் கோவிலுக்கு சென்று அப்பனை தரிசிக்கும் போது ஏற்படும் அந்த சிலிர்பப்பு தங்களின் பதிவை கேக்கும் போது உணர்கிறேன் கண்ணீர் மல்க தங்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன் பதிவின் இறுதியில்🥺🥺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @sasikala6735
      @sasikala6735 5 місяців тому +1

      Hara Hara Sankara Jaya Jaya Sankara kanchi Sankara kamakotti Sankara Sri magha periyava thiruvadigal pottri pottri saranam, Sir en kanavar veetukku varala ennakku payama irukku sir

    • @jothimani.kjothimani.k3075
      @jothimani.kjothimani.k3075 5 місяців тому +1

      Sir Thank you Thank you Thank you so muchfor your valuable life guidance truthful learning theme s .ஆழ்மனதில் இருந்து கண்ணீர் மல்க நன்றி நண்பரே.

    • @-1505
      @-1505  5 місяців тому +3

      இந்த மெயில் ID க்கு ஒரு மெயில் அனுப்பலாமா உங்களிடம் ஒன்று கேக்க வேண்டும் :pesumdeivamperiyava@gmail.com

    • @madhumithapriya7058
      @madhumithapriya7058 5 місяців тому +1

      நான் பெரும் பாக்கியம் செய்து இருக்க வேண்டும் குருவே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எதுவாக இருந்தாலும் கேளுங்கள்

    • @-1505
      @-1505  5 місяців тому +1

      உங்கள் தொலை பேசி என்னை என் ஈமெயில் க்கு அனுப்பலாமா?

  • @thillainatarajans566
    @thillainatarajans566 4 місяці тому +8

    மிக நல்ல பயனுள்ள ஆரோக்கியமமான பதிவு நன்றி அய்யா வணக்கம் நல்ல நிதானமாக பொறுமையாக சொல்வதும் மிக சிறப்புதான்.ராம ராம ராம

  • @sashikalasandanakrishnan1799
    @sashikalasandanakrishnan1799 2 місяці тому

    உங்கள் பதிவுகள் அனைத்தும் கேட்க பேரின்பமாக இருக்கும். பெரியவா பற்றி உங்கள் பதிவு மூலம் தான் தெரிந்து கொண்டேன். நான் இலங்கையிலிருந்து. 🙏🙏

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 4 місяці тому +12

    நிச்சயம் இதூ எதார்த்தமான உண்மை
    அனைவரும் எளிதாக சொல்லக் கூடிய மிகவும் பயனளிக்கக் கூடிய தாரக மந்திரம்
    இதை உச்சரித்து வாழ்க்கையில் ஊன்னதம் பெறுவோம்

    • @kannammakannamma4088
      @kannammakannamma4088 2 місяці тому

      ராம நாமம் ஜெபிக்க.ராமநாம் கேட்க...,. கர்மாவை.அழிக்கலாம்..பல கோடி.நன்றிகள்சாமி

  • @indraa12cps23
    @indraa12cps23 5 місяців тому +13

    நன்றி தம்பி. தயவு செய்து பெ.ரியவா பதிவு தாரு
    ங்கள். தயவு செய்து பலரும் மீள முடியாத கஷ்டத்தில் இருப்பதாக சொன்னீர்கள். மகா பெரியவாவை சரணடையுங்கள். எப்படிப்பட்ட துன்பமும் ஓடி விடும். அதற்கு என் வாழ்க்கையே ஓர் உதாரணம். இந்த தம்பியின் பபதிவால் மட்டுமே தீர்க்க முடியாத பல பிரச்சனைகள் தீர்ந்தது. பெரியவாவால் மட்டுமே முடியும்.

  • @geetharamani1596
    @geetharamani1596 2 місяці тому +1

    மஹாபெரியவா திருவடிகளே சரணம்.🙏🙏
    மிக அருமை சகோதரரே

  • @pushpampushpa
    @pushpampushpa 2 місяці тому +1

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர என் கடன் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து என் கடன் தொழில் என் குழந்தைகள் நலம் எல்லாம் வளம் பெற அருள் புரிவாயாக

  • @maheswari4362
    @maheswari4362 5 місяців тому +2

    நன்றி அய்யா. சீக்கிரம் சொன்னால் நன்றாக இருக்கும்.

  • @vsamarasan9667
    @vsamarasan9667 3 місяці тому +9

    உள்ளது 4: ராம்கள், முதலாவது தசரதன் புத்திரன் ராமன் இவர் சகாகார் ராம், இரண்டாவது ஜீவராசிகளை உண்டு பண்ணும் விந்துவாகும் இதை ராம் என்று கூறுவார்கள், மூன்றாவது நிராக்கார் ராம் இவர் உருவமற்ற மனமாக . எல்லா ஜீவராசிகளிலும் உள்ளார் இவரை கால நிரஞ்சன் என்று கூறுவார்கள். இவைகளுக்கெல்லாம் மேலாக நான்காவத ராம் நித்தியமானவர் அவர் உலகத்திற்கு இரவு பகல் கிடையாது ( பகவத் கீதை 8.20) அவர் உலகத்தை அடையும் ஆன்மாக்கள் மீண்டும் பிறப்பற்ற நிலை அடையும். இதுவே மனிதப் பிறப்பின் குறிக்கோள். இது ஆச்சாரிவுக்கு கூறப்படவில்லை.

  • @sharmila3524
    @sharmila3524 5 місяців тому +6

    ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர குருவே சரணம் 🙏 கேட்டு கண்கள் நனைத்தது

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஜெய் ஶ்ரீ சீதா ராம்🌸🌺 ஜெய் சீதா ராம்🌻🌺 ஜெய் சீதா ராம்🌻 ஜெய் சீதா ராம் 🌺ஜெய் ஶ்ரீ சீதா ராம்🌸🌺 ஜெய் சீதா ராம்🌻🌺 ஜெய் சீதா ராம்🌻 ஜெய் சீதா ராம் 🌺ஜெய் ஶ்ரீ சீதா ராம்🌸🌺 ஜெய் சீதா ராம்🌻🌺 ஜெய் சீதா ராம்🌻 ஜெய் சீதா ராம் 🌺ஜெய் ஶ்ரீ சீதா ராம்🌸🌺 ஜெய் சீதா ராம்🌻🌺 ஜெய் சீதா ராம்🌻 ஜெய் சீதா ராம் 🌺ஜெய் ஶ்ரீ சீதா ராம்🌸🌺 ஜெய் சீதா ராம்🌻🌺 ஜெய் சீதா ராம்🌻 ஜெய் சீதா ராம் 🌺ஜெய் ஶ்ரீ சீதா ராம்🌸🌺 ஜெய் சீதா ராம்🌻🌺 ஜெய் சீதா ராம்🌻 ஜெய் சீதா ராம் 🌺ஜெய் ஶ்ரீ சீதா ராம்🌸🌺 ஜெய் சீதா ராம்🌻🌺 ஜெய் சீதா ராம்🌻 ஜெய் சீதா ராம் 🌺ஜெய் ஶ்ரீ சீதா ராம்🌸🌺 ஜெய் சீதா ராம்🌻🌺 ஜெய் சீதா ராம்🌻 ஜெய் சீதா ராம் 🌺ஜெய் ஶ்ரீ சீதா ராம்🌸🌺 ஜெய் சீதா ராம்🌻🌺 ஜெய் சீதா ராம்🌻 ஜெய் சீதா ராம் 🌺ஜெய் ஶ்ரீ சீதா ராம்🌸🌺 ஜெய் சீதா ராம்🌻🌺 ஜெய் சீதா ராம்🌻 ஜெய் சீதா ராம் 🌺ஜெய் ஶ்ரீ சீதா ராம்🌸🌺 ஜெய் சீதா ராம்🌻🌺 ஜெய் சீதா ராம்🌻 ஜெய் சீதா ராம் 🌺ஜெய் ஶ்ரீ சீதா ராம்🌸🌺 ஜெய் சீதா ராம்🌻🌺 ஜெய் சீதா ராம்🌻 ஜெய் சீதா ராம் 🌺ஜெய் ஶ்ரீ சீதா ராம்🌸🌺 ஜெய் சீதா ராம்🌻🌺 ஜெய் சீதா ராம்🌻 ஜெய் சீதா ராம் 🌺ஜெய் ஶ்ரீ சீதா ராம்🌸🌺 ஜெய் சீதா ராம்🌻🌺 ஜெய் சீதா ராம்🌻 ஜெய் சீதா ராம் 🌺ஜெய் ஶ்ரீ சீதா ராம்🌸🌺 ஜெய் சீதா ராம்🌻🌺 ஜெய் சீதா ராம்🌻 ஜெய் சீதா ராம் 🌺ஜெய் ஶ்ரீ சீதா ராம்🌸🌺 ஜெய் சீதா ராம்🌻🌺 ஜெய் சீதா ராம்🌻 ஜெய் சீதா ராம் 🌺ஜெய் ஶ்ரீ சீதா ராம்🌸🌺 ஜெய் சீதா ராம்🌻🌺 ஜெய் சீதா ராம்🌻 ஜெய் சீதா ராம் 🌺ஜெய் ஶ்ரீ சீதா ராம்🌸🌺 ஜெய் சீதா ராம்🌻🌺 ஜெய் சீதா ராம்🌻 ஜெய் சீதா ராம் 🌺ஜெய் ஶ்ரீ சீதா ராம்🌸🌺 ஜெய் சீதா ராம்🌻🌺 ஜெய் சீதா ராம்🌻 ஜெய் சீதா ராம் 🌺ஜெய் ஶ்ரீ சீதா ராம்🌸🌺 ஜெய் சீதா ராம்🌻🌺 ஜெய் சீதா ராம்🌻 ஓம் நமோ நாராயணாய
    ஜெய் சீதா ராம் 🌺ஜெய் ஶ்ரீ சீதா ராம்🌸🌺 ஜெய் சீதா ராம்🌻🌺 ஜெய் சீதா ராம்🌻 ஜெய் சீதா ராம் 🌺
    ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க🔆🏹🔆🙏🏽🌳🧘🏻‍♂️🦅🐍

  • @raniarul3068
    @raniarul3068 5 місяців тому +4

    Nandri ❤arumayana pathivu unga kurala theviga sakthi erruku

  • @ragupathigr3946
    @ragupathigr3946 5 місяців тому +2

    Jaya Jaya Sankara
    Hara Hara Sankara
    Sri Mahapereyava
    Saranam🌈👣🦋🙏

  • @selvi8612
    @selvi8612 5 місяців тому +6

    குருவே சரணம்
    ஶ்ரீ ராமா போற்றி போற்றி உண்மையாகவே பல உண்மைகளை தெரிந்து கொண்டேன் நன்றி

    • @palanikavi7746
      @palanikavi7746 4 місяці тому

      நன்றி வணக்கம்

  • @gsupt3325
    @gsupt3325 5 місяців тому +2

    ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @navaneethaml8965
    @navaneethaml8965 5 місяців тому +3

    Sri Ramajeyam
    Om Periyava pottri padal 🙏🙏🙏

  • @murugan9248
    @murugan9248 5 місяців тому +3

    Jai Shree Ram Arumaiyana pathivu nantri

  • @sakthiswaamynathansakthisw8213
    @sakthiswaamynathansakthisw8213 5 місяців тому +3

    Om Sri Rama jayam. Thanks for all.

  • @muthusamyrajachandran
    @muthusamyrajachandran 5 місяців тому +2

    Hara hara Sankara Jaya Jaya Sankara thank you sir

  • @niveditasundaram8271
    @niveditasundaram8271 5 місяців тому +3

    அருமை. 👍👍👍

  • @venki_akhandbharath
    @venki_akhandbharath 5 місяців тому +1

    Sri Gurubhyo Namaha; Om Sri Mahaperiyava Thiruvadi Sharanam; Hara Hara Shankara Jaya Jaya Shankara 🙏🙏🙏

  • @SaiSaraswathy
    @SaiSaraswathy 9 днів тому

    Vilakksm arumai thodarga unga thondu

  • @meenak1895
    @meenak1895 5 місяців тому +2

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்

  • @sarasak.s4112
    @sarasak.s4112 5 місяців тому +2

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம்

  • @g.mpmanig3347
    @g.mpmanig3347 4 місяці тому +6

    ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கரா மகா பெரியவர் திருவடிகள் சரணம்

  • @sreehome4699
    @sreehome4699 4 місяці тому +2

    Om sri maha periyava thiruvadigale saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sampathkumarcj9
      @sampathkumarcj9 4 місяці тому

      You are totally confusing. Give in short and crispy to the point. Who will listen blah blah blah blah. un interesting speech.

  • @srimanrahgul671
    @srimanrahgul671 5 місяців тому +5

    மகா பெரியவா திருவடிகள் சரணம் ❤

  • @HariHari-l6y
    @HariHari-l6y 5 місяців тому +3

    ❤hara Hara Sankara jaya jaya ❤sankara❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sripriyaramesh6463
    @sripriyaramesh6463 5 місяців тому +2

    Om Maha Periyavaa Thiru vadigalay charanam 🙏🙏🙏

  • @rajeshwariviyer6189
    @rajeshwariviyer6189 Місяць тому

    Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram namasivaya

  • @srishree2428
    @srishree2428 5 місяців тому +2

    Om Sri Maha periyava saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mageshjetli5383
    @mageshjetli5383 5 місяців тому +2

    Mikkka Nandri ayya. Rama Rama Rama SriRama jeyarama seetha Rama Rama Jeyam...

  • @suresh.n6435
    @suresh.n6435 5 місяців тому +1

    Rama Rama Rama
    Raghu Rama
    Seetha rama❤❤❤❤❤
    Sarvam krishnarpanam ❤❤❤❤❤

  • @HemalathaI-m1k
    @HemalathaI-m1k 5 місяців тому +2

    Anna romba nantri sree kanchi maga periyava thiruvadigal saranam 🙏🙏

  • @narayanamurthyh.5124
    @narayanamurthyh.5124 4 місяці тому +1

    In thiyagaraja geerthana this is elaborated, that song is "evara nee nirnayam seethira", the song goes on wherein it goes like that "Sivama manthramugu ma jeevamum, maa thavamanramugu "ra" jeevamum, if possible get the song in u tube and enjoy

  • @selviganesh856
    @selviganesh856 5 місяців тому +1

    Ohm shri Maha periyava thiruvadigale saranam🙏🙏 Shri Rama jayam🙏🙏🙏

  • @g.mpmanig3347
    @g.mpmanig3347 4 місяці тому +1

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கரா மகா பெரியவர் திருவடியில் சரணம்

  • @subramaniammuthusamy1453
    @subramaniammuthusamy1453 5 місяців тому +2

    THANK YOU.🙏

  • @kasthuris4480
    @kasthuris4480 5 місяців тому +2

    Nalla thagaval nantri

  • @nareshkumar-lc4nr
    @nareshkumar-lc4nr 4 місяці тому

    Om Sri Maha Periyava Guruvey Saranam Jaya Jaya Shankara Hara Hara Shankara...🙏🙏🙏🙏🙏🙏

  • @meenak1895
    @meenak1895 5 місяців тому +1

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா அவர்களே போற்றி போற்றி

  • @lakshminarayanan3142
    @lakshminarayanan3142 4 місяці тому

    Hara Hara Sankara Jaya Jaya Sankara Sri Maha Periyava Thiruvadi Saranam 🙏🙏🙏

  • @DhanamQueen
    @DhanamQueen 5 місяців тому +3

    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம எனக்கு வார வெட்டி மாச வட்டி லோன் கந்துவட்டி மரணப் போராட்டத்தில் இருந்து கிட்டு இருக்கேன் நீங்க சொல்ற மாதிரி ராம ராம நாமத்தை தான் சொல்லிக்கிட்டு இருக்கேன் ரெண்டரை போன் செயின் பிள்ளைக்கும் கொடி கொலுசு கூட புள்ளைக்கு போடாம இருக்க என் பேர் எனக்கு ஒரு வருஷம் இன்னும் கொடி கொடுத்து கூட போடாம இருக்கேன் சாமி பிள்ளைக்கு 2:30 போன் செயினை வாங்கி நான் செலவு பார்த்திருக்கேன் இதுக்காக தான் இந்த ராம நாமத்தை தான் காலைல 6-7 சொல்ல சொன்னீங்க சொல்லிக்கிட்டு இருக்கேன்

    • @ramesheswaran7593
      @ramesheswaran7593 5 місяців тому

      கூடவே லலித்தம் லம்போதரம் செலுங்க

    • @SrivinayagaPapers
      @SrivinayagaPapers 5 місяців тому

      இவர் ஃபோன் நெம்பர் வேண்டும் தயவுசெய்து பதிவிடவும்

    • @eagambarambabu6248
      @eagambarambabu6248 5 місяців тому

      ​@@ramesheswaran7593
      ஐயா வணக்கம்
      ஐயா பெரியவா நம்பர் இருந்தால் தெரிந்தால் அனுப்பவும் தயவு செய்து அனுப்பவும் தெரிவிக்கும்
      நன்றி வணக்கம் ஐயா

  • @srishree2428
    @srishree2428 5 місяців тому +1

    Om Sri maha periyava thiruvadi saranam jaya jaya sangara hara hara sangara kanchi sangara kamakodi sangara 🙏🙏🏻🙏🙏🏻🙏😻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🏻

  • @kalavathybhoopalan3729
    @kalavathybhoopalan3729 5 місяців тому +1

    God Bless You my dear brother. Blessed to hear this powerful manthra. Pls upload more n more. Thank you.

  • @balasundari3021
    @balasundari3021 4 місяці тому

    Hara Hara Shankara Jaya Jaya Shankara . Sri Maha Periyava Saranam 🙏

  • @agasthians9113
    @agasthians9113 Місяць тому

    super exploration

  • @sakuntalais1836
    @sakuntalais1836 5 місяців тому +2

    For those who chant Om Namah Shivaya can we chant Rama at different times.

  • @mullaiv7817
    @mullaiv7817 2 місяці тому

    ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர எனக்கு சுகத்த குடுங்க என் கும்பத்தை வசதியா வாழவையுங்க.

  • @anithavinendran7896
    @anithavinendran7896 Місяць тому

    அய்யா நீங்கள் சொன்ன சித்தர் ஜீவ சமாதி எந்த சித்தருடையது என்று சொல்லுங்கள் please.

  • @arularul.n4881
    @arularul.n4881 2 місяці тому

    Jai shree ram🙏

  • @thangammurugesan9107
    @thangammurugesan9107 Місяць тому

    பெரியவா திருவடிகள் போற்றி போற்றி ஓம் ஹர ஹர‌ சங்கரா ஜெய ஜெய சங்கரா

  • @iswaryaboobathi
    @iswaryaboobathi 4 місяці тому +1

    Hara hara sangara jaya jaya sangara peariyava theru patham saranam 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @krishnanp.r9196
    @krishnanp.r9196 5 місяців тому +5

    Jaya jaya sankara hara hara sankara periyava padhara vindhangale saranam.🙏🙏🙏🙏

  • @prabahari9756
    @prabahari9756 5 місяців тому +2

    Om Sri Ram Jai Ram.

  • @sarguruyoutubecollections7223
    @sarguruyoutubecollections7223 Місяць тому

    Hara Hara sankara Jaya Jaya sankara

  • @srinivasann4126
    @srinivasann4126 4 місяці тому

    Om Shree Arunachaleswaraya Namaha..
    Sathgruve Namaha, Maha Periyavaa Paatharavinthame Saranam Saranam..

  • @SivaSiva-o1h
    @SivaSiva-o1h 5 місяців тому

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை சத்தியம் ராம ராம ராம ராம

  • @ushamithra9753
    @ushamithra9753 5 місяців тому +2

    Thank you uncle

  • @mahboyys5170
    @mahboyys5170 4 місяці тому +1

    Om perhejeyam pottri padai🙏🙏🙏🙏

  • @talizarajakili-pp2qh
    @talizarajakili-pp2qh 2 місяці тому

    Vanakambrpthanksbrobutasyousaidramamantraisverypowerful.

  • @balajimsd4548
    @balajimsd4548 5 місяців тому +1

    Periyaval Thiru Padhma saranam 🙏🙏🙏

  • @coralenterprises
    @coralenterprises Місяць тому

    Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama rama Rama Rama Rama Rama Ram Ram Ram Ram Ram 🙏🙏🙏

  • @jkschannel474
    @jkschannel474 Місяць тому

    If you write Sri Ramajeyam daily 11 times your problems are solved.This is my personal experience.

  • @RajKumar-bp5nu
    @RajKumar-bp5nu 4 місяці тому

    Hara HARA SHANKARA JAYA SHANKARA MY SMall brother expired 45days ago in our house we are doing Pooja for sali grama now we can do or not.

  • @DhanamQueen
    @DhanamQueen 5 місяців тому

    இந்த ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம இந்த மந்திரத்தை 6 -7 சொல்லிட்டு வரேன் சாமி கடன் பிரச்சனை ரொம்ப தலைக்கு மேல இருக்கு 4 லட்சம் ரூபாய் கடன் இருக்கு அதுக்கு எனக்கு கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க சாமி

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஜெய் ஸ்ரீ ராமா🌳🧘🏻‍♂️ ராமா ராமா😐🙏🏽 சீதா ராமா🌺🙏🏽 சீதா ராமா லக்ஷ்மண ராமா🌻🙏🏽 லக்ஷ்மண ராமா பரதன் ராமா🐚🙏🏽 சத்ருக்ண்ணன்🔆🙏🏽 ராமா ராமா சுக்ரீவர் 🙏🏽ராமா விபீஷணர்🙏🏽 ராமா ஆஞ்சநேய ராமா ஆஞ்சநேயர் ராமா ஆஞ்சநேயர் ராமா🌻🙏🏽 ராமநாராயணாஜெய் ஸ்ரீ ராமா ராமா ராமா சீதா ராமா சீதா ராமா லக்ஷ்மண ராமா லக்ஷ்மண ராமா பரதன் ராமா சத்ருக்ண்ணன் ராமா ராமா சுக்ரீவர் ராமா விபீஷணர் ராமா ஆஞ்சநேய ராமா ஆஞ்சநேயர் ராமா ஆஞ்சநேயர் ராமா ராமநாராயணாஜெய் ஸ்ரீ ராமா ராமா ராமா சீதா ராமா சீதா ராமா லக்ஷ்மண ராமா லக்ஷ்மண ராமா பரதன் ராமா சத்ருக்ண்ணன் ராமா ராமா சுக்ரீவர் ராமா விபீஷணர் ராமா ஆஞ்சநேய ராமா ஆஞ்சநேயர் ராமா ஆஞ்சநேயர் ராமா ராமநாராயணாஜெய் ஸ்ரீ ராமா ராமா ராமா சீதா ராமா சீதா ராமா லக்ஷ்மண ராமா லக்ஷ்மண ராமா பரதன் ராமா சத்ருக்ண்ணன் ராமா ராமா சுக்ரீவர் ராமா விபீஷணர் ராமா ஆஞ்சநேய ராமா ஆஞ்சநேயர் ராமா ஆஞ்சநேயர் ராமா ராமநாராயணாஜெய் ஸ்ரீ ராமா ராமா ராமா சீதா ராமா சீதா ராமா லக்ஷ்மண ராமா லக்ஷ்மண ராமா பரதன் ராமா சத்ருக்ண்ணன் ராமா ராமா சுக்ரீவர் ராமா விபீஷணர் ராமா ஆஞ்சநேய ராமா ஆஞ்சநேயர் ராமா ஆஞ்சநேயர் ராமா ராமநாராயணாஜெய் ஸ்ரீ ராமா ராமா ராமா சீதா ராமா சீதா ராமா லக்ஷ்மண ராமா லக்ஷ்மண ராமா பரதன் ராமா சத்ருக்ண்ணன் ராமா ராமா சுக்ரீவர் ராமா விபீஷணர் ராமா ஆஞ்சநேய ராமா ஆஞ்சநேயர் ராமா ஆஞ்சநேயர் ராமா ராமநாராயணா

  • @ravis5603
    @ravis5603 4 місяці тому

    தாங்கள் பதிவிற்கு மிக்க நன்றி

  • @nathansiva1707
    @nathansiva1707 4 місяці тому

    ஓம்ஸ்ரீ மஹா பெரிய வா சணம்
    ஹர ஹர சங்கர
    ஜெய ஜெய சங்க ர 🎉

  • @kasiviswanathanmsp8150
    @kasiviswanathanmsp8150 4 місяці тому

    ராம ராம ராம.நம்பேத்தி நித்திய லக்ஷ்மிக்கு மணமாலையும் கண்ணான கணவனையும் கருனையோடு தந்து அருள வேண்டும்.

  • @HariHari-l6y
    @HariHari-l6y 2 місяці тому

    ❤ Hara Hara Sankara❤, ❤ Jaya jaya sankara ❤❤❤❤❤❤❤❤❤k, Hari prasath ❤❤❤❤❤❤

  • @talizarajakili-pp2qh
    @talizarajakili-pp2qh Місяць тому

    Mineisdailymahaperiyavasatsangismydailydoseofcourageandhopetocontinueliving.

  • @sivasakthi4763
    @sivasakthi4763 Місяць тому

    Thank you so much sir

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti 4 місяці тому +1

    Radhe krishna ram ram ram

  • @kannanramya2630
    @kannanramya2630 Місяць тому

    Rama Rama

  • @Jeyashreehariharan
    @Jeyashreehariharan 5 місяців тому +2

    Periyava saranam

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 5 місяців тому

    ❤🎉❤🎉❤Nandri Ayya-Maha Periyava Thiruvadigale Charanam🎉❤

  • @KuppusamyKuppusamy0786
    @KuppusamyKuppusamy0786 2 місяці тому +1

    ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராம ராம ராம ராம ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஹர ஹர மகாதேவா

  • @rajrajakumar4980
    @rajrajakumar4980 4 місяці тому

    Great story!!!

  • @padmavathykandaswamy7161
    @padmavathykandaswamy7161 4 місяці тому

    Bharath mathaki jai hanumaniki jai haraye namaha arunachala siva sivaa sambasdhasiva loka samastha sukinobhavanthu narayana

  • @RadhaNarayana-wd2yb
    @RadhaNarayana-wd2yb 2 місяці тому

    Hara Hara. Shankara Jai Jai Shankara 🙏🙏🙏OM SAI SRI SAI JAI JAI SAI🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @meenakshichandran394
    @meenakshichandran394 Місяць тому

    Rama Rama Rama

  • @sundaram4841
    @sundaram4841 4 місяці тому

    Om Sri Maha பெரியவா சரணம்

  • @radha4538
    @radha4538 2 місяці тому +1

    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

  • @g.mpmanig3347
    @g.mpmanig3347 4 місяці тому +1

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @Udhi3-ip4ht
    @Udhi3-ip4ht 3 місяці тому

    Arumaiyana padhivu. Ungal kuralil oru sogam therigiradhey iyya. Yen. Mikka nandri.

  • @balasundari3021
    @balasundari3021 4 місяці тому

    Sri Rama Jayam . Jai Anjaneya🙏

  • @vijaykanagaratnam6412
    @vijaykanagaratnam6412 5 місяців тому

    ஓம் சாயி ராம்சங்கர சரவணபவ சரணம் 🙏🏻💐🙏🏻

  • @govindarajan6822
    @govindarajan6822 3 місяці тому

    🙏🙏🙏

  • @DineshSangita-no4wp
    @DineshSangita-no4wp 5 місяців тому +1

    Hara Hara sankra Siva Siva sankra பெரியவா சரணம் ,🙏 அண்ணா என்னுடைய life vazhalama ella saagalama eruku , kadan prachachnai thanga முடியல ஒரு வழி சொல்லுங்க அண்ணா , நா என் குடும்பத்தோடு சந்தோஷமா இருக்கணும் நோய் நோய்டி இல்லா வாழ்க்கை கடன் இல்லா வா வழணும் அண்ணா pls.oru வழி சொல்லுங்க ,,🙏😭😭😭

  • @kamalakanthi4683
    @kamalakanthi4683 3 місяці тому

    Om sakathi Amma

  • @funworld1772
    @funworld1772 2 місяці тому

    Rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama ramrama rama rama rama rama rama rama rama rama rama rama