திமுக - விசிக கூட்டணியில் உச்சகட்ட சலசலப்பு | Thirumavalavan | VCK | Vijay | TVK | Stalin | DMK

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2024

КОМЕНТАРІ • 87

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 День тому +6

    எப்படியோ திருமாவிடமிருந்து பிரிந்து செல்பவர்களுக்கு சுக்கிரதிசை. அறிவாலயத்தின் வெயிட்டான ஸ்வீட் பாக்ஸ் கிடைக்கும்.

  • @KrishnaKrishna-rj7pc
    @KrishnaKrishna-rj7pc День тому +7

    எப்படியோ, தமிழகத்திற்கு தாமரை அவசியமாகின்றது !

    • @Super17725j
      @Super17725j День тому

      தாமரை பி நாத்தம் அடிகிறது😂😂😂

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 День тому +8

    நான்காண்டு துணை முதல்வர்.
    நாற்பதாண்டு முதல்வர்.(ஆகக் கூடாதா)

  • @baskarsp9150
    @baskarsp9150 День тому +2

    அனைத்து தீய சக்திகளையும் உறங்கட்டுவார் தொல் திருமாவளவன்

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 2 години тому

    நாம் நினைப்பது நடந்தால் சந்தோஷம்தான்😂😂😂😂

  • @parthipanparthipan1876
    @parthipanparthipan1876 День тому +1

    ❤🎉 Vck is deciding factor of Tami Nadu cm🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 День тому +1

    அண்ணன் திருமா முதல்வர் ஆகவேண்டும்....
    அவர் மனதில் நாட்டின் அவல ம் கணலாய் எரியுது... காட்டிக்காமல்
    அறிவுப்பூர்வமாக சிந்தித்து கொண்டிருக்கிறார்கள்

  • @RameshRamesh-pk5iw
    @RameshRamesh-pk5iw День тому +3

    நெருக்கடிகள் சூழ்ந்த போதிலும் கொள்கை நெறி யோடு வாழ்தலே வீரம், அண்ணன் திருமா அவர்கள் சொன்ன வார்த்தை, அண்ணன் திருமாவளவன் அவர்கள் தலைமையில், அமைப்பாய்த் திரள்வோம் அதிகாரம் வெல்ல.

  • @YuvanMano
    @YuvanMano 15 годин тому

    விசிக 💙♥️🔥

  • @sundararajan9826
    @sundararajan9826 День тому +1

    These culprits looking for CM seat only & not at all equalize the Great Leader Annamalai Ji who serve people all the way

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 День тому +2

    ஆதவ் அர் ஜினா வாழ்க..

  • @மதமற்ற_ஆன்மீக_அரசியல்

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், என்னபதை பகுத்து+அறிந்து( பகுத்தறிவு) , கடவுள் செய்து (கட + உள் = deep +analysis ) ஆராய்ந்து பார்த்தால் அது மதமற்ற ஆன்மீகத்தில் சென்று முடியும்.

  • @ssiva2281
    @ssiva2281 23 години тому

    2026 Dy CM Thiruma

  • @renganathan1759
    @renganathan1759 День тому

    தினமலருக்கு ரொம்ப சந்தோஷம் இந்த மாதிரியான செய்திதான் அந்த பத்திரிக்கையில் வரும் டாக்டர் ராமதாஸ் பதிவுக்கெல்லாம் ஒன்றும் வராது

  • @GAVENKATESHAN
    @GAVENKATESHAN День тому +1

    பாஜகவின் தொங்கு சதையாக விஜய் மாறுவது உறுதி. பாஜக எதிர்ப்பு வாக்குகளை பிரித்திடவே பாஜவின் பகுதி யாகவே விஜய் செயல் ப்பட போகிறார்.

  • @ravichandrans1594
    @ravichandrans1594 День тому

    ஐயா தொல் திருமா அவர்களின் வி.சி.க. தனித்து நின்று 234 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் அவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆவது நிச்சயம் 2026 🎉🎉🎉❤❤❤

  • @மதமற்ற_ஆன்மீக_அரசியல்

    தேவை இப்போது இல்லை, விரைவில் வரும். நீங்கள் கேட்பது கிடைக்க வில்லை என்றால். தேவை வரலாம்

  • @chandrasekarangnanaskandha1491

    எப்படியோ நல்லது நடந்தால் சரி. ரசிப்போம்

  • @Therock-in9tc
    @Therock-in9tc День тому +1

    T V K VIJAY🎉🎉🎉

  • @maniyamuthanmani
    @maniyamuthanmani 21 годину тому

    ஒன் ஆசை அதான?

  • @DineshH-v1l
    @DineshH-v1l 7 годин тому

    திருமா ஒரு பாயாசம் விஜய் ஒரு பாயாசம் ரெண்டும் சேர்ந்து போடும் வேஷம்😂😂😂

  • @baskarsp9150
    @baskarsp9150 День тому +1

    Intectual leader THOL. TIRUMA

  • @RamalingamRamalingam-o6d
    @RamalingamRamalingam-o6d День тому

    திமுக கட்சி கூட்டணி யில் இருந்து கொண்டு திமுக கட்சியை எதிர்க்கும் விஜய் கூட்டத்தில் கலந்து கொண்டால்

  • @loganathang3820
    @loganathang3820 День тому

    Good

  • @VinithVinith-k9e
    @VinithVinith-k9e День тому

    Thiruma,than, vckvil, head

  • @மதமற்ற_ஆன்மீக_அரசியல்

    அவர்கள் கட்சியை ஒன்று இணைக்கிறார்கள். நாம் நல்ல மனிதர்களை ஒன்றிணைப்போம்.. - TVK

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 День тому

    ஆளுர் ஷாநவாஸ் அல்லது ரவிக்குமார். தலைமையில் திராவிட சிறுத்தைகள் உருவாகலாம்...😮

  • @arunk0067
    @arunk0067 День тому

    இப்பலாம் பத்திரிகைல வரது எதுமே நடக்குறது இல்ல.தினமலர் சொன்ன‌ சத்தியமா நடக்காது

  • @anandr6978
    @anandr6978 День тому +1

    Vanathai pola comedy dhaan😂😂😂😂

  • @rishikeshnadar3341
    @rishikeshnadar3341 День тому

    40 ஆண்டுகளில் எப்போதாவது நீங்கள் தனித்து தேர்தலை சந்தித்து உள்ளீர்களா நீங்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை தன் கட்சியை நல்ல பணத்துக்கு விற்று விடுகிறார்

  • @gurudev7506
    @gurudev7506 20 годин тому

    Vijay விசிக ஓட்டில் ஓட்டை போடுவது உறுதி... விஜய் ஐ கவிழ்க சதி செய்வான் குருமா

  • @patulu1906
    @patulu1906 22 години тому

    DMK permanant adimai vck

  • @jeyakumar2320
    @jeyakumar2320 День тому +1

    2016ல் கூட்டணியில் 0.7% ஓட்டு பெற்றார் திருமா. தனித்து 0.2% ஓட்டு உள்ள திருமா. கம்யூ, திராவிட ஊடக நபர்கள் இந்த நபருக்கு ஓட்டு இருப்பதாக கட்டமைப்பு

    • @VijayVijayaganesh-ez1ro
      @VijayVijayaganesh-ez1ro День тому

      Unmai 💯 😂😂

    • @musicstation9365
      @musicstation9365 День тому +4

      பிஜேபி க்கு நோட்டா தான் ஆனால் Admk, pmk கூட சேந்து 18% ஓட்டு னு தப்பா கட்டமைக்கிற Rss சங்கீகள் செய்யும் போது தமிழ்நாடு முழுவதும் 15% ஓட்டு செல்வாக்கு உள்ள vck வை பற்றி சொல்வது வேடிக்கை.... 🤦🏼‍♂️😂😂😂😂😂

    • @masterthalapathy6601
      @masterthalapathy6601 День тому +1

      In 2016 VCK got 0.8% vote in 25 seats in a Vijaykanth CM alliance..
      Just convert it to 234 seats👍..
      And in North TN Seats they got more than 20% votes .
      VCK having the Capability of more than 12% Vote share with ease. Every Politician & Political Analyst Know this Data.. So Only Thiruma is in High Demand for TN Politics. He's Having Solid Vote Bank.

    • @musicstation9365
      @musicstation9365 День тому +1

      @@masterthalapathy6601 innum Vck thanichu ninu vote bank prove pannala Brother.. Apdi Prove panna seeman ah vida athigam varum... Atharkana kaalam varum... Ivare arasiyalin maiyapulli nu prove pannuvaru.... Vedikkai parthukonde irungal...... 🤭

    • @VijayVijayaganesh-ez1ro
      @VijayVijayaganesh-ez1ro День тому

      @masterthalapathy6601 high demand nearly 2006 dmk give 30 plus seats to pmk in 2011 admk give 30 plus seats to new comer dmdk vck always standing for only 2 seats 😂😂

  • @VenkatesanS-tx2rn
    @VenkatesanS-tx2rn День тому

    Kuruma

  • @Omie2456
    @Omie2456 День тому +2

    பாம்பும்.. தவளையும்.. எது பாம்பு, எது தவளை ன்னு பாப்போம்!

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o День тому

    தொண்டர் எத்தனை பேரு திராவிட முன்னேற்ற கழகத்தை விரும்புவான் கிராமத்தில் ரேஷன் அரிசி உண்ணும் அடிப்படை வசதி இல்லாத பெண்ணிடம் அவளுக்கு குழந்தை இருக்கும் பட்சத்தில் மறுமணம் செய்து கொள்ள சொல்லி பேசிவிட்டு திருமாவளவனோ திராவிட கழகமோ கிராமத்தில் இருந்து வெளியில் வர இயலுமா ஏதோ காட்சியில் குலைத்து பிழைப்பு நடந்துகிறான் விடுங்க

  • @RathnakumarKrishnan
    @RathnakumarKrishnan 23 години тому

    lottery martin kodukkum dairiyam

  • @kulothungans1433
    @kulothungans1433 День тому

    பதவி ஆசை யாரை விட்டது?

  • @ponrajponraj139
    @ponrajponraj139 День тому

    விஜய் சாம்பார் ப்ரோ திருமா கருவாடு ப்ரோ ஒன்று சேரும் நேரம் இது...😂😂

  • @venkateshkrishnamurthy9674
    @venkateshkrishnamurthy9674 День тому

    Vijay is a big fool....he will lose people faith because of this useless guy😂😊

  • @mangalavinayagam2333
    @mangalavinayagam2333 День тому

    எல்லா இடத்திலும் துண்டு போட்டு இடம் பிடிக்க நினைப்பது பேராசை

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro День тому

    Verum 0.1 vote sc makkalh yemathi thundi vittu avan sogusa dmk kalnakki 2 seat vangi polaikuran neraya sc makkal evan pecha eppo kekkurathu ella 😂😂

    • @musicstation9365
      @musicstation9365 День тому +2

      பிஜேபி க்கு நோட்டா தான் ஆனால் Admk, pmk கூட சேந்து 18% ஓட்டு னு தப்பா கட்டமைக்கிற Rss சங்கீகள் செய்யும் போது தமிழ்நாடு முழுவதும் 15% ஓட்டு செல்வாக்கு உள்ள vck வை பற்றி சொல்வது வேடிக்கை.... 🤦🏼‍♂️😂😂😂😂😂

    • @VijayVijayaganesh-ez1ro
      @VijayVijayaganesh-ez1ro День тому

      @musicstation9365 bjb ku tamilnadula vena kammiya erukalam aana central goverment 4 murai eppo than ulla vanthuruku tamilnaduku second vanthachu pona mp electionla tamilnadukulaye thaniya ninnu jeika vakku Ella oru 15 seat 40 varushama thaniya ninu jeika vakku Ella vckalam oru katchi dmk Karan rs Bharathi sonnamari nanga potathu pichai tholamai suduthul 😂😂😂

    • @musicstation9365
      @musicstation9365 День тому

      @@VijayVijayaganesh-ez1ro தனியா நின்னா பிஜேபி யே நோட்டா தான்வாங்குது..பிஜேபி கூட்டணி வச்சா தான் ஓட்டு வாங்க முடியும்.... வந்துட்டானுங்க பேச....அண்ணாமலை ய தனியா நிக்க சொல்றா முதல்ல அப்புறம் இவருக்கு சொல்ல வருவ....

    • @VijayVijayaganesh-ez1ro
      @VijayVijayaganesh-ez1ro День тому

      @musicstation9365 ulagathulaye kootani katchi Karanala kevala padura ore katchi vck athum koviluku ulla varakudathunu vck karanah dmknkaran sonna video parupa 😂😂

    • @musicstation9365
      @musicstation9365 День тому

      @@VijayVijayaganesh-ez1ro வர்ற எலெக்ஷன் ல Dmk க்கு ஒரு முடிவு கட்டிருவானுங்க கவலைப்படாதீங்க....

  • @மதமற்ற_ஆன்மீக_அரசியல்

    அரசியல் சக்தி உடன் சேர்வதை விட மக்கள் சக்தி உடன் இணைவது நல்லது. தளபதி விஜய் = தானா சேர்ந்த மனித (மக்கள்) சக்தி

  • @baskarsp9150
    @baskarsp9150 День тому

    VCK MASS

  • @vijayvengat
    @vijayvengat День тому

    TVK TAMILAGA VETHU KAZAGAM

  • @yrt1761
    @yrt1761 День тому

    மாமா திறுமா

  • @rishikeshnadar3341
    @rishikeshnadar3341 День тому +1

    தம்பி திருமாவளவன் சிறந்த அரசியல் வியாபாரி அவர் தன் கட்சியை ஒரு வாடகை கட்சியாக நடத்தி வருகிறார் அவர் ஜாதி மக்களை அடிமையாக வைத்துள்ளார்

  • @Mohandoss-l4g
    @Mohandoss-l4g День тому

    கருவாட்டு சாம்பார்