Kalam 18 | 30% வாக்கு விஜய்யால் வாங்க முடியுமா?-திருமாவளவன் சரமாரி கேள்விகள்| Thirumavalavan Special

Поділитися
Вставка
  • Опубліковано 31 жов 2024

КОМЕНТАРІ • 115

  • @lonely_leader6545
    @lonely_leader6545 3 години тому +4

    அண்ணா நீங்க VCK யோட தலைவர்
    T : நான் DMK கொள்கை பரப்பு செயலாளர் டா

  • @simsonmathews4364
    @simsonmathews4364 3 години тому +2

    My family full vote is For TVK For Thalapathy Vijay 👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆

  • @SuryaSurya-vi8ql
    @SuryaSurya-vi8ql 4 години тому +3

    my vote TVk

  • @thanigavelboss3483
    @thanigavelboss3483 7 годин тому +7

    Tvk 💪 2026 ❤️💛💥

  • @SheikAbdulla-b8l
    @SheikAbdulla-b8l 3 години тому +1

    பார்க்கா தானே போரிங்கா......தமிழக வெற்றிக் கழகம் தான் 2026..❤❤❤❤❤

  • @sakthia4435
    @sakthia4435 7 годин тому +10

    அண்ணன் திருமா திமுக வின் கொள்கைபரப்பு செயலாளர் ஆனது எப்போது

  • @vetvarathan
    @vetvarathan 7 годин тому +4

    He said it clearly. He is a single party. He will win with majority. But he accepts others also in government formation.

  • @Selvin-me3vu
    @Selvin-me3vu 4 години тому +1

    Thiruma always Super 🎉

  • @poongann4096
    @poongann4096 4 години тому +1

    Thiruma avargale evlo experts irunthalum makkal dhan vote podanum indha election ungaluku miga pesriya lesson ah kathu kodukum ...

  • @VFT82
    @VFT82 7 годин тому +3

    2017 முதல் கூட்டணியில் விசிக 2021 ல் திமுக ஆட்சிக்கு வந்தது அதன் பிறகு அல்லது அதற்கு முன்பு விசிக முன்வைத்த கோரிக்கைகளில் கடைசியாக நடந்த மகளிர் மது ஒழிப்பு மாநாடு வரை திமுக அரசு விசிக எடுத்த எந்த முன்னெடுப்புகளுக்கு திமுக அரசு தீர்வு கண்டுள்ளது?

  • @Master-i4u
    @Master-i4u 8 годин тому +12

    வயித்தெரிச்சல் 😂😂😂

  • @krishnaiipm1
    @krishnaiipm1 3 години тому +1

    Seeman the best ❤❤❤

  • @AsnaArsath-l1u
    @AsnaArsath-l1u 7 годин тому +8

    My vote is vijay

  • @Xplorer_S23
    @Xplorer_S23 5 годин тому +2

    Thiruma corruption problem illatha mathri pesuraru....BJP is nothing in TN . But he is using BJP to defend DMK. Didn't expect this from such an experienced politician.

  • @murthi.aaradhana
    @murthi.aaradhana 6 годин тому +5

    திருமா சார்... ஒரு பொன்னான வாய்ப்பை வீணாடிப்பீர்கள் என்று நினைக்கிறேன்

  • @ukprasanna
    @ukprasanna 7 годин тому +12

    TVK Thalapathy ❤❤❤❤❤

  • @gmravindranathan2638
    @gmravindranathan2638 6 годин тому

    அன்பு அறிவாழீ, இப்படி கீழ் போய்விட்டீர், என்னுடைய்து ஒன்று தான் அன்செல்
    ஆனால் அன்பு சார்ந்தது

  • @pradapsingh6917
    @pradapsingh6917 7 годин тому +5

    முடியாதுனு எதும் கிடையாது எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

  • @shinekuttappan5069
    @shinekuttappan5069 7 годин тому +9

    Wait and see 2026 TVK❤

  • @KumarVeerasamy-z9r
    @KumarVeerasamy-z9r 5 годин тому

    Super ❤❤❤

  • @vivarthanmusic
    @vivarthanmusic 7 годин тому +3

    தி மு க முட்டு...

  • @muthukumaranchockalingam4677
    @muthukumaranchockalingam4677 Годину тому

    40 % votes conform

  • @VFT82
    @VFT82 7 годин тому +2

    வலிமையான கூட்டணி என்று கூவிக்கொண்டே கூட்டணிக்குள் சலசலப்பு விஜய் ஏற்ப்படுத்துகிறார் என்று பதற்றமடைவது ஏன்? கூட்டணி அடிமைதனத்தை தோலுரித்துள்ளார் எங்கள் தளபதி❤

  • @kumarraju9139
    @kumarraju9139 3 години тому

    விஜய் சிறை சென்றாரா என்று கேள்வி கேக்கும் திருமா தனது 35 வருட காலத்தில் ஒரு நாள் கூட சிறை செல்லவில்லையே . எப்படி ?

  • @kumarraju9139
    @kumarraju9139 3 години тому

    முன்னரெல்லாம் கமல் பேசுவதை புரிந்துகொள்ளமுடியாமல் இருக்கும் .இப்போ திருமா பேசுவதையும் புரிந்துகொள்ள முடியவில்லை .

  • @ravipradeep8342
    @ravipradeep8342 7 годин тому +8

    TVK THALAPTHY CM 2026

  • @VishnuyogaVishnuyoga-w2m
    @VishnuyogaVishnuyoga-w2m 7 годин тому +4

    விஜய் அண்ணா cm 26 tvk👍👍👍👍👍

  • @scspolitical
    @scspolitical Годину тому

    Dmk vs Admk vs Ntk vs Tvk

  • @satheeshkumarraju6383
    @satheeshkumarraju6383 2 хвилини тому

    Who is giving interview. The Anchor by means of helping the. Guest always intervening the elaboration

  • @kumarraju9139
    @kumarraju9139 2 години тому

    விவசாயிமேல் குண்டர் சட்டம் , தொழிலார்கள்மேல் 12 மணிநேர சட்டம் போடுவதெல்லாம் திருமாவுக்கு பாசிசமாக தெரியவில்லையா ?

  • @rajrajraj4169
    @rajrajraj4169 3 години тому

    He will get more than that

  • @halithyounus
    @halithyounus 7 годин тому +1

    மக்கள் நல கூட்டணி ndu நீங்க தேன விஜய்காந்த் அஹ் வீனாக்குநீங்க

  • @AK-og4en
    @AK-og4en 8 годин тому +6

    Thiruma..makkal idam ketta perai vangitu irrukaar..idhu pola பேச்சால்

  • @pulisekar3901
    @pulisekar3901 7 годин тому +1

    திருமா ஏன் இப்படி கத்துறானு தெரியல, dmk வ முட்டு கொடுத்தது போதும். இனிமேல் dmk பேசட்டும்

  • @havinhavin2577
    @havinhavin2577 5 годин тому

    Ntk ❤

  • @தமிழாஒன்றுபடு-ங3ன

    அண்ணகிட்ட கண்ணாடி வீரியன் கட்டுவீரியன் பற்றி கேளுங்கள்.......

  • @MydhinAbdhul
    @MydhinAbdhul 5 годин тому +1

    Intha all meethu romba mariyathai irunthathu ippom illai

  • @mayakrishnanp4382
    @mayakrishnanp4382 6 годин тому +4

    3% வாக்கு தான் வாங்குவான் ஜோக்கர் ஜோசப்

    • @SumanKumar-bj9pi
      @SumanKumar-bj9pi 5 годин тому +1

      Sari vijayakanth kira manushanai vaithu makkal kudani vaithu thirumavalavan vakuna votu yenna

    • @husainholler7944
      @husainholler7944 3 години тому

      Unda ammada pundai

  • @kumarraju9139
    @kumarraju9139 3 години тому

    ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று திருமா கோரிக்கை வைக்கின்றார் , விஜய் தனது கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கின்றேன் என்கின்றார் அப்புறம் எதற்கு திருமா எதிர்க்கின்றார் ?

  • @RahmanRahman-t1g
    @RahmanRahman-t1g 5 годин тому

    தி மு க தனித்து போட்டியிட்டு 20% எடுக்குமா?😂😂😂

  • @foodzonezone2440
    @foodzonezone2440 6 годин тому

    Legend in TN politics... Ithu Thiruma kaalaam

  • @jhonpeter2889
    @jhonpeter2889 8 годин тому +4

    சிறப்பான விளக்கம்..!❤
    என்றும் அண்ணன் திருமா வழியில் பயணிப்போம்..!🙏❤️❤️❤️❤️

  • @vijayasekar5690
    @vijayasekar5690 7 годин тому

    2029 திருமா ஒன்றிய அமைச்சர் காங்கிரஸ் ஆட்சி

    • @mnarayanan2940
      @mnarayanan2940 7 годин тому +1

      வாய்ப்பு இல்லை

  • @Tamilalondon04
    @Tamilalondon04 6 годин тому +1

    Arasiyalil ethuvum sathiyam endru intha gurumaku epotha puriyumo rendu seat kothadimains guruma kalakam 🤣🤣🤣

  • @swathiswa5036
    @swathiswa5036 6 годин тому

    Neenga onnum pannala u r whest DMK best adimai sir Neenga

  • @vijayasekar5690
    @vijayasekar5690 7 годин тому +2

    2கோடி ஓட்டு வாங்கினால் மட்டுமே ஆட்சி விஜய் க்கு 25 வருடம் ஆகும்

    • @SenthilKumar-c6i
      @SenthilKumar-c6i 7 годин тому +3

      Thirumaku ethani varusam agum😂😂😂 saguravarikum mutiyathu

    • @vijayasekar5690
      @vijayasekar5690 7 годин тому

      ​@@SenthilKumar-c6i25 வருடம் என்றால் சாகும் வரை தான்

  • @pthulasi6440
    @pthulasi6440 7 годин тому +1

    Kurumaa😂😂😂😂😂

  • @JEEVITHADHAKSHITH
    @JEEVITHADHAKSHITH 6 годин тому +1

    Vijay anna ஒவ்வொரு district வாங்க அண்ணா 2026 பார்ப்போம்

  • @chennaiexplorer
    @chennaiexplorer 4 години тому +1

    TVK will secure 40% + votes.

  • @sasikanthme6195
    @sasikanthme6195 6 годин тому +1

    Dmk wash out in 2026

  • @botsquad5019
    @botsquad5019 6 годин тому +1

    Tvk❤❤❤❤❤💯💯💯

  • @IliyaRaja-bt3xj
    @IliyaRaja-bt3xj 7 годин тому +2

    Super super 👍 veralevel anna Villupuram vck

  • @jagadeesanp6246
    @jagadeesanp6246 6 годин тому +1

    TVK💛❤️

  • @sivaramakrishnansingaravel9447
    @sivaramakrishnansingaravel9447 6 годин тому +1

    Tvk only my vote

  • @villageworkers9508
    @villageworkers9508 7 годин тому

    Eps❤

  • @selvamdharmalingam6401
    @selvamdharmalingam6401 7 годин тому

    அடைக்கப்பட்ட கதவுகள் என பல கட்சிகளை சொல்கிறார்.
    திறந்து இருக்கும் கட்சிகள் என தேமுதிக, அமமுக, தமிழ் மாநில காங்கிரசு, முஸ்லிம் லீக்,(சாதிக் கட்சிகள் தவிர்த்து)இருப்பதை விஜய் நினைத்து பேசியிருக்கலாம் என வசதியாக மறந்து விட்டு, ஆட்சியில் பங்கு என்று விசிக மட்டும் சமீபத்தில் பேசியதால், விசிக வை பேசியதாகவும், திமுக கூட்டணியை சிதைக்க பேசியதாக திருமா உணர்வது புரிகிறது.
    சிறுபான்மை & பெரும்பான்மை என்று இல்லாமல் இரண்டு சமூகமும் என் பார்வையில் ஒன்று என்கிற அடிப்படையில் பேசுவதாக எடுத்துக் கொள்ளலாம்.

  • @ponnamalpriya2769
    @ponnamalpriya2769 5 годин тому

    Rs 200

  • @nesan000
    @nesan000 4 години тому

    முதல்ல நீ வாங்குவியா

  • @sukasthilalsukash5056
    @sukasthilalsukash5056 7 годин тому +1

    News 18 tvk ku support pannu trp rating erum

  • @Selvaraj-g9i
    @Selvaraj-g9i 8 годин тому +1

    Movie fanatics .
    They are going to wrong way .

  • @manogaranradhakrishnan2233
    @manogaranradhakrishnan2233 7 годин тому

    No Chance

  • @vetvarathan
    @vetvarathan 7 годин тому

    Tiruma sir, speak the truth. How you can stand with looters and family. Nothing is perfect here. We are in sorry state of affairs in all forms. TVK is the Hope. We need change. We don't want sons and daughters of a single family.

  • @darwynmateo
    @darwynmateo 4 години тому

    திருமா அண்ணா எத்தனை நாள் தான் தலித் பெயரை சொல்லி உங்க சுயநலத்துக்காக வாழ்வீங்க மலம் கலந்ததுக்கே ஒன்னும் சொல்லாத நீங்க இதுவே அன்புமணி ஐயாவா இருந்தா பெரிய போராட்டம் நடத்திருப்பாரு
    ஸ்கூல் ஸ்டூடண்ட் வெட்டப்படும் போது கூட அமைதியா உங்க பதவியே காப்பாத்த மட்டும் தான் இருந்தீங்க நீங்க எப்படி மக்களுக்கு நல்லது பண்ண முடியும் உங்களால முடியலனா மத்தவங்க பண்ணட்டும் அதுக்கு வழி விடுங்க

  • @kbsubramanian5415
    @kbsubramanian5415 3 години тому

    Thirumalavan romba waste aahite poraru 😂😂

  • @shajiantony1836
    @shajiantony1836 7 годин тому +1

    DMK kaaran திருமாவளவன் 😂😂

  • @Kumaran847
    @Kumaran847 4 години тому

    Thiruma video dmk kitta irruku 😅

  • @padmanathana9877
    @padmanathana9877 6 годин тому

    Sir neengal thaniyaga kuttani sernthu therthalil nindru yellorum Deposit vanga kuda mudiya villaiye yen sir

  • @harimanikandan8718
    @harimanikandan8718 5 годин тому

    Waste of time 🤦

  • @Varikuthirai-qb7eh
    @Varikuthirai-qb7eh 7 годин тому

    Ennapa poruppu...kazhaga poruppu mattum than unga mothal poruppa....makkal akkarai poruppu ilaya

  • @ravivarmanthiagarajan8879
    @ravivarmanthiagarajan8879 8 годин тому

    "We have raised a generation of aimless men"-a harsh reality seen in many spheres, including fandoms. Taking the example of some ardent Vijay fans: there are those who spend countless hours embroiled in fan wars on social media, chasing celebrities rather than aspirations, losing sight of personal growth and goals.
    The time and energy that could be invested in education, skills, and meaningful careers are often diverted to hero worship.

  • @Balabala-sn8iq
    @Balabala-sn8iq 7 годин тому

    Kuruma sir நீங்க katchiya kalachutu dmk தலித் பிரிவு தலைவரா seyalpadunka ungala தமிழ்நாட்டுக்கும் use illa,தலித் மக்களுக்கு ஒரு பயனும் இல்ல ..ரொம்ப அறிவ pesurarunu நெனைபு

  • @AnandharamanM
    @AnandharamanM 5 годин тому

    2026 il paarungal tvk out thamilnattu arasiyalai vittey appurapadutha padum

  • @vivarthanmusic
    @vivarthanmusic 7 годин тому +2

    TVK 2026❤❤❤ ....