அரசை பழிவாங்கும் போலீஸ்... சீட் பெல்ட் அணியாததால் அரசு பேருந்து ஓட்டுநருக்கு அபராதம்

Поділитися
Вставка
  • Опубліковано 23 тра 2024
  • அரசை பழிவாங்கும் போலீஸ்... சீட் பெல்ட் அணியாததால் அரசு பேருந்து ஓட்டுநருக்கு அபராதம்
    Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
    #Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive
    Subscribe digital Channel - @sathiyamtvnews01
    Subscribe News Channel - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    Android App : play.google.com/store/apps/de...
    Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029VaA2...
    iOS App : apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @ Facebook : www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    sathiyamnews
    Website: sathiyam.tv
    Instagram: / sathiyamtv
    sathiyamtv

КОМЕНТАРІ • 264

  • @K.s.y-nt9wj
    @K.s.y-nt9wj Місяць тому +77

    சீட் பெல்ட் கட்டாயம் என்ற சட்டம் இருந்தால் அபராதம் சரிதான்....

    • @alfredmonickaraj3199
      @alfredmonickaraj3199 Місяць тому +10

      போலீஸ் யாரும் சீட் பெல்ட் போட்டது கிடையாது

    • @K.s.y-nt9wj
      @K.s.y-nt9wj Місяць тому

      @@alfredmonickaraj3199 சட்டம் அனைவருக்கும் பொது தான்...

    • @ganeshganesh2353
      @ganeshganesh2353 Місяць тому +2

      Entha police car la podu poranga rules ah follow panni

    • @arthanariswarankandasamy5385
      @arthanariswarankandasamy5385 Місяць тому +1

      அர அம்மணமா சட்டைபோட்டு வாகனத்தை இயக்கும் ஓட்டுனர் நடத்துனர்கள் மேல் நடவடிக்கை தேவை ! பராமரிப்பு இல்லாத பொது வாகனத்தின் மீதும் நடவடிக்கை தேவை!!

    • @s.selvarajan8
      @s.selvarajan8 Місяць тому +1

      சீட் பெல்ட் A C பஸ்களுக்கு மட்டுமே பொருந்தும்

  • @krishnamoorthylmr1351
    @krishnamoorthylmr1351 Місяць тому +101

    அரசு ஊழியர்கள் யாருக்குமே இலவசம் தரக்கூடாது

    • @asirperinroy3363
      @asirperinroy3363 Місяць тому +4

      Correct.

    • @azkalvi987
      @azkalvi987 Місяць тому +3

      Well said 👌

    • @user-rh5wd5gi1e
      @user-rh5wd5gi1e Місяць тому +8

      அரசு ஊழியர்களுக்கு தரக்கூடாது சரிதான்... ஆனால் காவல்துறை அவ்வாறு இல்லை... அரசு ஊழியர்கள் அனைவரும் ஒரே இடத்தில் பணிபுரிவர்... காவல்துறை அப்படி இல்லை... சம்பளமும் குறைவு... சொந்த பணத்தை போட்டு நீங்கள் வேலை செய்வீர்களா... காவல்துறை பாதுகாப்பு பணிக்கு ஆய்வாளருக்கு மேற்பட்டவர்கள் அரசு வாகனத்தில் சென்று விடுவார்கள்.. உதவி ஆய்வாளர்களுக்கு கீழே உள்ளவர்கள் பேருந்தில் தான் பயணம் செய்ய முடியும்... மாவட்ட முழுவதும் பணிக்கு செல்ல வேண்டியதிருக்கும்... போன இடத்தில் தங்குவதற்கும் இடம் இருக்காது... வீட்டிற்கு தான் வந்து செல்ல முடியும்.. சொந்த பணத்தை போட்டு பணி செய்ய முடியாது

    • @sinnakaalai9046
      @sinnakaalai9046 Місяць тому

      ​@@user-rh5wd5gi1eநடந்து போடா...

    • @shanmugavadivupandaram-hn8ko
      @shanmugavadivupandaram-hn8ko Місяць тому +1

      police tha oc la poranga vera entha dept free kidaiyathu

  • @navarajdevakumar6846
    @navarajdevakumar6846 Місяць тому +30

    சரிதானே; அபராதம் போட்டது தப்பில்லை; பொது மக்களிடம் மட்டும் அபராதம் விதிக்கிறார்களே

  • @RaviKumar-jn5ti
    @RaviKumar-jn5ti Місяць тому +11

    கோமா(ளி) ஆட்சியின் உச்ச கட்டம்.

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 Місяць тому +45

    அரசின் நிர்வாக திறமையின்மையைகாட்டுகிறது இந்த செயல்

  • @veerasenan9700
    @veerasenan9700 Місяць тому +25

    காவல் துறை வாகனம் பெல்ட் போ டுதா

  • @LakshmiLakshmi-nk8zm
    @LakshmiLakshmi-nk8zm Місяць тому +27

    டிக்கெட் எடுக்க சொன்னதால் இந்த கெடுபிடி இல்லையெனில் கண்டுகொள்ளாமல் போயிருக்கும் காவல்துறை என்னவோ போங்க

  • @sureshbabum9923
    @sureshbabum9923 Місяць тому +18

    பேய்க்கும் பேய்க்கும் சண்டை,
    அனைத்து காவல்துறை அதிகாரிகளும் சீருடை சரியாகப் பயன்படுத்தப்படுகிறார்களா?

  • @selvarajsaravanan1695
    @selvarajsaravanan1695 Місяць тому +34

    அனைத்து அரசு ஊழியர்களும் அரசு பேருந்துகளில் பயணச்சீட்டு வாங்கித்தான் செல்ல வேண்டும். மகளிருக்கு மட்டுமே இலவசம்.

  • @arthanariswarankandasamy5385
    @arthanariswarankandasamy5385 Місяць тому +13

    ரூல்ஸ் இவர்களுக்கு இல்லை என்று சொல்ல வருதா இந்த டிவி

  • @sankaransankaran4801
    @sankaransankaran4801 Місяць тому +16

    பழிவாங்குவது மட்டும்தான் தெரியும்..... சட்டம் எல்லாத் திசைகளிலும் பாயவேண்டும்......

  • @Deepaminiatures
    @Deepaminiatures Місяць тому +26

    சபாஷ் சரியான போட்டி!!!!❤❤❤

  • @indirajith
    @indirajith Місяць тому +2

    அரசு பேருந்தில் ஓட்டுநருக்கு சீட் பெல்ட் இல்லை என்று அதிர்ச்சி அடைந்த ஒரே ஆள் நீர்தான்யா.

  • @thiagarajansfl276
    @thiagarajansfl276 Місяць тому +38

    அரசு பஸ்ல டிரைவர்சீட்டே இல்லை அதில் எங்க பெல்ட் போடுறது.

    • @user-ig4fz7lo2y
      @user-ig4fz7lo2y Місяць тому +1

      இரயில் மாறி நின்று கொண்டாவா பேருந்தை இயக்குகிறார் 😅😅😅😅 ஓட்டுநர் 😅😅😅😅 மண்டையும் ஆளையும் பாரு 😅😅😅 எதாவது சொள்ளனும்முண்ணு சொல்லக்கூடாது😅😅😅

  • @kingslyking3920
    @kingslyking3920 Місяць тому +27

    இத்தனை நாள் எங்கே போயிருந்தீங்க, இப்போது ஒரு போலீஸ் காரர் கிட்ட டிக்கெட் எடுக்க சொன்ன உடன் பிரச்சனை தொடங்கி விட்டீர்கள்,, எந்த ஒரு அரசு ஊழியர்களுக்கும் எந்த பஸ்களிலும், இலவசமாக டிக்கெட் கொடுக்க வேண்டாம்,, பொதுமக்கள் டிக்கெட் எடுத்து போகிறது போல,, அரசு அதிகாரிகள் சரி,, அரசு ஊழியர்களும் சரி, டிக்கெட் எடுத்து போக வேண்டும்

    • @kuriantnpsc5585
      @kuriantnpsc5585 Місяць тому +1

      Ivlo naal contactor nga enka ponaanka ticket edukiratukku

  • @v.palrajv.palraj3354
    @v.palrajv.palraj3354 Місяць тому +46

    சட்டம் அனைவருக்கும் சமம் சரியாக செய்துள்ளீர்கள் இதை நியாயமாக தைரியத்துடன் உண்மையாக செயல்படுத்துங்கள் வாழ்த்துக்கள்

  • @user-iv3yo9du1y
    @user-iv3yo9du1y Місяць тому +9

    சட்டம் என்பது அனைவருக்கும் சமம் தானே.... காவல்துறை அதிகாரிகள் செய்தது சரிதானே... தனியார் வாகன ஓட்டுனர்கள் சீட்டுகள் அணியவில்லை என்றால் காவல்துறை அபராதம் இருக்கின்றது.,.. இந்த சட்டம் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கும் பொருந்தும் தானே

    • @jesujesu148
      @jesujesu148 Місяць тому

      இவ்வளவு நாள் காவல் துறை புடுங்க போச்சு😂😂😂😂 பழிக்கு பழிவாங்கும் காவல் துறை அதிகாரிகள் சரியில்லை டிக்கெட் கேட்டது ஒரு குத்தமா😅😅

  • @saravanansakthi9602
    @saravanansakthi9602 Місяць тому +6

    காரில் சீட் பெல்ட் இருக்கும். பஸ்ஸில் சீட் பெல்ட் இருக்க வேண்டும் என்பதே எனக்கு இப்பொழுது தான் தெரியும் 🤔🤔🤔

  • @koilmani3641
    @koilmani3641 Місяць тому +4

    எந்த போலீஸ் வண்டியின் சீட் பெல்ட் அணிந்து செல்கின்றனர் அவர்களுக்கு யார் அபராதம் விதிப்பது?😢😢😢

  • @suryaazhagar5349
    @suryaazhagar5349 Місяць тому +3

    அருமை அருமை அருமை அருமை சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @ravindrans7287
    @ravindrans7287 Місяць тому +3

    சட்டபடி நடவடிக்கைகள் தொடரட்டும்.
    இத்தனை நாட்கள் நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்தது தான் தவறு.

  • @paulisravel5299
    @paulisravel5299 Місяць тому +5

    எல்லா துறைகளிலும் போதையுடன் பணி செய்கிறார்கள் கண்டுபிடித்து ,அவர்களை வெளையைவிட்டு தூக்கிவிட்டு ,புது ஆட்களுக்கு வேலை கொடுக்கவும்.

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Місяць тому +23

    அரசு சம்பளம் வாங்கும் அனைவரும் காசு கொடுத்து டிக்கெட் எடுக்க வேண்டும் என்று ஒரு சட்டம் வேண்டும் யாருக்கும் இலவசம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் பொதுமக்களே காசு கொடுத்துதான் செல்கிறார்கள் பொதுமக்கள் வரிப்பணத்தில் வாழும் அரசு ஊழியர்கள் ஏன் இலவசமாக செல்ல வேண்டும்

  • @veerasenan9700
    @veerasenan9700 Місяць тому +6

    பஸ் strike வராமல் இருந்தால் சரி

  • @sar4874
    @sar4874 Місяць тому +12

    Insurance , fc kellunga

  • @user-sg9zl3sz2p
    @user-sg9zl3sz2p Місяць тому +28

    முப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இலவச பயணச்சீட்டு கொடுக்க வேண்டும்

  • @ganesarajap8572
    @ganesarajap8572 Місяць тому +3

    அருமை காவலர் அண்ணன் வண்டிக்கு இன்சூரன்ஸ் fc கிடையாது எல்லாம் கேஸ் போடணும்

  • @manoannur1087
    @manoannur1087 Місяць тому +11

    சீட் பெல்ட் அரசு பேருந்துகளில் கிடையாது என்பதை செய்தியாளர் அறிந்து பேசவும்.

  • @aravintha2333
    @aravintha2333 Місяць тому +6

    எது பெருசுன்னு அடிச்சு காட்டுங்க😂😂😂😂

  • @p.r9809
    @p.r9809 Місяць тому +5

    😊😊😊 அரசு ஊழியர்கள் தான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்....!

  • @rajamech1435
    @rajamech1435 Місяць тому +10

    சட்டம் தன் கடமையை செய்யும்..

  • @user-xu7gb1jy9q
    @user-xu7gb1jy9q Місяць тому +1

    முதல்வரை உள்ளே. வைக்கும் தமிழக காவல்துறை அருமை

  • @ARUNKUMAR-hb2ey
    @ARUNKUMAR-hb2ey Місяць тому +1

    பாவாடைக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கும் போதே நினைத்தேன் இவனுங்களுக்கு சனி புடிக்க போகுதென்று

  • @balasubramanian5325
    @balasubramanian5325 Місяць тому +1

    தமிழ்நாடு அரசின் நிர்வாக சீர்கேடு.இவ்வளவு நடந்தும் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கிறது

  • @senthilkumarsenthilsenthil7393
    @senthilkumarsenthilsenthil7393 Місяць тому +1

    காவல் துறைக்கும் போக்கு வரத்து துறைக்கும் சண்டை அதை ஊரே வேடிக்கை பார்க்குது 😂

  • @Deepaminiatures
    @Deepaminiatures Місяць тому +6

    Ella busillum check பண்ணுவாங்களா

  • @ragupathysubramaniam3216
    @ragupathysubramaniam3216 Місяць тому +1

    அரசுப்பேருந்துகள்(இன்சூரன்ஸ்) காப்பீடு இல்லாமல் இயக்கப்படுகிறதே அதற்கு அபராதம் இல்லைங்களா காவல் துரையினரே

  • @saisaravan
    @saisaravan Місяць тому +1

    அரசு பஸ் தரம் உயர்த்த வேண்டும் அரசு பஸ் சோதனை இட RDO அதிகாரிகள் வசம் ஒப்படைக்கவும்

  • @pugazhenthi1300
    @pugazhenthi1300 Місяць тому +1

    சம்பவம்...

  • @chitravelu.r
    @chitravelu.r Місяць тому +1

    சட்டத்தை அனைவரும் மதித்தே ஆக வேண்டும்

  • @sivakumarram3921
    @sivakumarram3921 Місяць тому +1

    எல்லா அரசு ஊழியரை யுகம் பணிபுரியும் தலைமையிடத்தில் குடி இருக்கனூம் என கண்டிப்புடன் அரசு சொன்ன‌ இந்த பிரச்சினை இருக்காது

  • @RajapandiyanR-hf9be
    @RajapandiyanR-hf9be Місяць тому +1

    அரசு தான் அமைதி காக்கிறதே

  • @rajaragavannarayanan3569
    @rajaragavannarayanan3569 Місяць тому +1

    மிகச்சிறந்த செயல். இதை போலவே காவல் துறையும் ஒழுங்காக வேலை செய்தால் நல்லது.

  • @MDEIVENDRAN
    @MDEIVENDRAN Місяць тому +1

    அவ்வளவு அக்கற இருந்தா டவுன்பஸ் எல்லாம் சோதன பண்ண செல்லுங்க ஒரு பஸ் தேராது

  • @dhavabalanselvarasu4978
    @dhavabalanselvarasu4978 Місяць тому +1

    அரசு பேருந்துகள் எ‌ன்றா‌ல் சீட் பெல்ட் போட கூடாதா, எல்லாருக்கும் ஒரே rules தான்

  • @SelvaKumar-mz9ip
    @SelvaKumar-mz9ip Місяць тому

    மிக சரியாக கடமை செய்கிறார்.

  • @victorvenkatvenkat1143
    @victorvenkatvenkat1143 Місяць тому +1

    Super sir 🎉

  • @SenthilnuruganBoiler-rc7ck
    @SenthilnuruganBoiler-rc7ck Місяць тому +17

    முதலமைச்சரே என்ன நடக்கிறது உங்கள் ஆட்சியில்....

    • @intelnew
      @intelnew Місяць тому

      Manan poochu maruvadhai poochu 😂😂

    • @user-om5jj7pp9b
      @user-om5jj7pp9b Місяць тому

      யோவ் இந்த மோடிக்கு பயந்து பணத்தை எந்த நாட்டுல மறைக்கலாம் என்ற குழப்பத்தில் இருக்கிறேன். நீங்க வேற என் தூக்கத்தை கெடுக்கிறீங்களேடா பாவிகளா?

    • @vijiaa4225
      @vijiaa4225 Місяць тому

      Subar.கேள்விபாதலைவர்கிட்டதான்.கேக்கணும்

    • @mathivanansamykannu9383
      @mathivanansamykannu9383 Місяць тому

      விடியல் வருது......

    • @bg-jy3mt
      @bg-jy3mt Місяць тому

      I am just coming from Kodaikkanal tour.. I really enjoyed..
      இந்த கோடை விடுமுறையை கொடைக்கானலில் கொண்டாடுங்கள்.

  • @Pushpath
    @Pushpath Місяць тому +1

    அட விடுங்க அப்போவாது கோவெர்மென்ட் பஸ் ரூல்ஸ் பாலோவ் பண்ணட்டும், எங்க ஏரிய பஸ்ல ரொம்ப டேமேஜ்ட் பஸ் வருது, பஸ்ல முதல்ல fc pass பண்ணுதா னு பாருங்க

  • @gurunatha4791
    @gurunatha4791 Місяць тому +1

    அப்பிடிஅதிக ஆட்கள்ஏற்றிவிட்டார்கள்ஒருகேஷ்ஷபோடுங்கசாரே

  • @rajaselvan9239
    @rajaselvan9239 Місяць тому +1

    தூங்கும் அரசு 😭😭😭😭

  • @manig4347
    @manig4347 Місяць тому +1

    இந்த அரசு ஊழியர்களுக்கு அரசாங்கத்தின் மீது எந்த பயமும் இல்லை.. இது தான் திராவிட மாடல்

  • @vnmedvnmed3717
    @vnmedvnmed3717 Місяць тому +1

    தமிழ் நாட்டில்
    உள் நாட்டு
    கலவரம்***

  • @jaishreekishore1306
    @jaishreekishore1306 Місяць тому +3

    En doubt aa clear pannunga makkalaey govt bus la yaravthu seatbelt pathu irukengla 😇

  • @SivaSiva-xp2rn
    @SivaSiva-xp2rn Місяць тому +3

    சூப்பர்

  • @dhavabalanselvarasu4978
    @dhavabalanselvarasu4978 Місяць тому +1

    சீட் பெல்ட் இல்லை என்றால் வண்டிய ஏன் ஓட்டுகிறார்கள்

  • @prabhupk1414
    @prabhupk1414 Місяць тому +1

    நாடு நாசமா போயிடும் போல

  • @pradeepamani5271
    @pradeepamani5271 Місяць тому +1

    Intha naadu kettathukku kaaranam 1.politician
    2.cinema 3.goverment staff.

  • @ALIYYILA
    @ALIYYILA Місяць тому +1

    Good move.
    Seat belt should be mandatory for all, including passengers.

  • @chitravelu.r
    @chitravelu.r Місяць тому +2

    காவல் துறையினர் மோட்டார் வாகன சட்டப்படிதானே செயல்படுகின்றனர். சபாஷ் இந்த நடவடிக்கை தொடரட்டும் ......

    • @sridhars4939
      @sridhars4939 Місяць тому

      Some old buses don't hv seat belt, will pol

    • @sridhars4939
      @sridhars4939 Місяць тому

      Will police cease these buses

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 Місяць тому +1

    சபாஷ் சரியான போட்டி. அரச என்ன செய்துக்கொண்டு இருக்கிறது. இது தான் திராவிட மாடல் ஆட்சி.

  • @jaishreekishore1306
    @jaishreekishore1306 Місяць тому +3

    Tamilnadu govt bus la driver ku seat belt irukuma nan ithuvarayum entha govt bus layum pathathey illanga

  • @Thiru814
    @Thiru814 Місяць тому +1

    சூப்பரு.பழிக்குப்பழி.

  • @balaji2115
    @balaji2115 Місяць тому +1

    நாடும் நாட்டு மக்களும் நல்லா இருக்கட்டும்

  • @manomano8205
    @manomano8205 Місяць тому +1

    அப்போ police அரசு துறை இல்லையா

  • @chandramohanm6523
    @chandramohanm6523 Місяць тому

    நான்கு பெர் செல்லும் பேருந்தில் சீட் பெல்ட் அணியாவிட்டால் அபராதம்,ஆனால. பேருந்தில் சீட் பெல்ட் அணியாதது தவறில்லை என கூப்பாடு போடும் வேடிக்கை பார்க்கும் காவல்துறைதுறையை என்னென்று கூறுவது.

  • @veerasenan9700
    @veerasenan9700 Місяць тому +1

    ஆளுமை அப்படி இருக்கு

  • @kartiksiva7083
    @kartiksiva7083 Місяць тому +4

    Ethulam cm ku theriyuma Theriyatha 😂😂

  • @vijayakumardon366
    @vijayakumardon366 Місяць тому

    Police ticket எடுக்கவீ ல் லை என்றால் போது மக்கள் இதைய் பாணி பீன் பத்திரலாமா நீதிமன்றம் வழி காட்ட வேண்டும்

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 Місяць тому

    சரியான உண்மையான தலைப்பு

  • @satheeshkumardsathi5200
    @satheeshkumardsathi5200 Місяць тому

    அப்போ RTO Officers பிடிங்கப்பா

  • @senthilkavi6618
    @senthilkavi6618 Місяць тому

    என்ன நடக்கிறது தமிழ் நாட்டில் உடனடியாக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் . நல்லாட்சிக்கு இது கூடாது . நாங்கள் தமிழ் நாட்டின் ஆட்சியை நினைத்து பெருமைப் பட்டுக்கொண்டு இருக்கிறோம். 🇮🇳 Jai Jawan 🇮🇳

  • @user-jv4zj8yp6h
    @user-jv4zj8yp6h Місяць тому

    இதுபோல காவல்துறை எல்லாவற்றிலும் செயல்பட வேண்டும்

  • @victorvenkatvenkat1143
    @victorvenkatvenkat1143 Місяць тому

    Correct sir

  • @a.thilaga374
    @a.thilaga374 Місяць тому +1

    தமிழ்நாட்டில் இப்போது காவல் துறையினர் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது..

  • @shanthini2768
    @shanthini2768 Місяць тому +1

    சட்டம் அணைவருக்கும் சமம்

  • @sdivakar7401
    @sdivakar7401 Місяць тому

    காவல் துறையும் தன் பணியை சரியாக செய்கிறது.

  • @ragupathiragupathi5604
    @ragupathiragupathi5604 Місяць тому

    மிகவும் சிறப்பு

  • @pariventhan8939
    @pariventhan8939 Місяць тому

    ஒரு தவறான செயலில் இருந்து பல குரைகள் களைய தொடங்கும் நேரம் இது அரசும் நீதி துறையும் இதில் கவனம் செலுத்த வேண்டும்

  • @user-wt9yx4yw3f
    @user-wt9yx4yw3f Місяць тому +2

    Police is not under control of cm

  • @nmurugan674
    @nmurugan674 Місяць тому +2

    Ayya Stalin ninga tn irukingala illa forien la irukingala

  • @user-vz4cf8sp6o
    @user-vz4cf8sp6o Місяць тому

    Super police officer salut sir

  • @kannas-vv9cj
    @kannas-vv9cj Місяць тому +3

    Peyikkum peyikkum sandaya😄😄😄😂
    Oc ticket ku ivlo alapparaya😂😂😄

  • @chellapandian82
    @chellapandian82 Місяць тому

    👌

  • @parthasarathi2181
    @parthasarathi2181 Місяць тому +1

    Ruls yallam ippathan iruka

  • @rajavelr1118
    @rajavelr1118 Місяць тому

    அவரு பிளைட்லேயே டிக்கெட் எடுக்க மாட்டாராம்

  • @sekarthik57
    @sekarthik57 Місяць тому

    Super,both fighting happy to watch.

  • @NagarajanN-kf7ur
    @NagarajanN-kf7ur Місяць тому

    Ootai bus fine podunga

  • @kalaiselvan2504
    @kalaiselvan2504 Місяць тому

    அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் 58+2=60 என்று 120 நபர்களை எற்றி செல்கின்ற அனைத்து வாக்களிக்கும் மோட்டார் வாகன சட்டம் ஒன்று தான் அப்புறம் எதுக்கு கார் ஆட்டோ வேன் மீது நடவடிக்கை

  • @ravendirans2374
    @ravendirans2374 Місяць тому +3

    நல்ல நடவடிக்கை வரவேற்க வேண்டும்

  • @arunap1428
    @arunap1428 Місяць тому

    Super sir

  • @babzzz3490
    @babzzz3490 Місяць тому

    Polisera ku erachum fine poda mudiyuma..

  • @Informationgathering
    @Informationgathering Місяць тому +1

    Seat belt irutha than da podamudiyum. Govt bus not yet good condition

  • @jaiganeshp2392
    @jaiganeshp2392 Місяць тому

    Appavu Ayya Oru Step Yedukalam. Public Baadhikka Paduranga Sir.

  • @teachonline8941
    @teachonline8941 Місяць тому

    Don't stop in checking posts... Do that

  • @intelnew
    @intelnew Місяць тому

    Standing passenger, overload fine?

  • @sridhars4939
    @sridhars4939 Місяць тому

    Now drivers should not take the buses out from depot with out seat belt

  • @user-raja792
    @user-raja792 Місяць тому

    அப்படியே சென்னை சிட்டிக்குள்ள வாங்க...

  • @jeyasinghpadmanabhan5645
    @jeyasinghpadmanabhan5645 Місяць тому

    Super

  • @karunakaran490
    @karunakaran490 Місяць тому +1

    Bus ku seat belt theava illa