Breaking News | அரசு பேருந்துக்கு ரூ.1000 அபராதம் | Traffic Police Penalty | Government Bus Chennai

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • சென்னை-புதுச்சேரி பேருந்தை நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தியதற்காக அபராதம் விதிப்பு | Traffic Police Penalty | Government Bus Chennai
    #trafficpolice #governmentbus #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 VANAKKAM TAMIL NADU / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 211

  • @vickey6259
    @vickey6259 4 місяці тому +74

    சட்டம் தன் கடமையை செய்யும் 💥💥🎉🎉

  • @kalyanamm4768
    @kalyanamm4768 4 місяці тому +69

    நாங்குநேரியில் நடந்த சம்பவத்திற்கு பதிலடி.

    • @govadeva1615
      @govadeva1615 4 місяці тому

      ஆனால் அந்த காவலர் சென்னை சரகம்.

  • @ganesanc4401
    @ganesanc4401 4 місяці тому +46

    இதை திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டம் தன் கடமையைச்செய்திருக்க வேண்டும்.

    • @ragavanv7995
      @ragavanv7995 4 місяці тому +2

      தமிழ்நாடு முழுவதும் நடவடிக்கை எடுக்கபடுகிறது.

    • @vin94830
      @vin94830 4 місяці тому +4

      போலீஸ் கிட்ட மோதினால் என்ன நடக்கும்னு நடத்துநர்களுக்கு தெரியட்டும்... 🔥

    • @boshai6833
      @boshai6833 4 місяці тому

      Police ku district kula free nu cm than sonaru sir .... Cm key intha tn la value ila nu pavam police ku thrla pola .... Athan sattam theriyama ticket edukala neha kavala padathinga ini Naga olunga sattatha fallow pandrom .... Police 100/100 correct ha iruntha nega yarum veeda vitu veliya vara mudiyathu niyabagam vachikonga .... Police aptina elakarama nakkala comment pandringa... Onga family la oru police iruntha than ungaluku unmaiyana police mugam therium. ...

  • @kalaim3962
    @kalaim3962 4 місяці тому +20

    சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்.... அரசு போக்குவரத்து வாகனங்களுக்கும் ஆவணங்கள் சரியாக இருக்கிறதானு சரிபார்க்க வேண்டும்.....

  • @duraij634
    @duraij634 4 місяці тому +16

    தமிழ்நாட்டுல ஓடற டப்பா பஸ் கு எல்லாம் RC BOOK இருக்கான்னு செக் பண்ணுங்க சார் 😄😄😄

  • @villagemasalafactory
    @villagemasalafactory 4 місяці тому +16

    இது ஆரோகியமான போட்டி இது நல்லது தான்...இனி ஓட்டுநர்கள் பயத்துடன் ஓட்டுவார்கள்.

  • @TGOKUL-cd4np
    @TGOKUL-cd4np 4 місяці тому +31

    Super sir, சட்டம் தன் கடமையை செய்யும்

  • @kathirvel334
    @kathirvel334 4 місяці тому +19

    காவல்துறை அனைத்து துறைகளிலும் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாழ்க காவல்துறை

    • @AmanullahFaisal-s5t
      @AmanullahFaisal-s5t 4 місяці тому +1

      விபச்சார துறையில் புகுந்து விவசாயிகளையும் பிச்சை எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க

  • @samarajug2285
    @samarajug2285 4 місяці тому +57

    சபாஷ் சரியான போட்டி

  • @santhoshm7924
    @santhoshm7924 4 місяці тому +61

    எங்க ஆளுக்கு...திருநெல்வேலி la fine போட்டிங்கள்ள அதுக்கு பழிக்கு பழி....
    😂😂😂😂😂😂😂

    • @karthivimala2510
      @karthivimala2510 4 місяці тому +7

      நீங்க ரோட்டில் எடுக்குற பிச்சை போதாதா ?

    • @theman6096
      @theman6096 4 місяці тому +3

      உங்க ஈகோ விற்க்கு மக்கள் ஊறுகாயாடா??????

    • @tharaninimmi3490
      @tharaninimmi3490 4 місяці тому +4

      ​@@karthivimala2510
      Yn ne picha potiya????
      Picha podura alavuku ne eatho pannirupa sry ketu un fine la half pay pannala...Avlo periya rich family ah irundha ne yn konjam picha poda pora???

    • @tharaninimmi3490
      @tharaninimmi3490 4 місяці тому

      ​@@theman6096
      1st unkita ooruka ketangala

    • @1012Rajkam
      @1012Rajkam 4 місяці тому

      இந்த வாரத்துல, சிவகங்கை SI வீட்டுல 450 பவுண் திருட்டு போசு, உங்க ஆலு வீட்டுல திருடிடாங்க, எங்க பலிக்கு பலி வாங்குக பாப்போம்.

  • @Atlasgadhis
    @Atlasgadhis 4 місяці тому +27

    இனிதான் கச்சேரி ஆரம்பம் ✍️

  • @selvakumar-iv5ru
    @selvakumar-iv5ru 4 місяці тому +10

    சென்னை நகரில் சில அரசு பேருந்து ஓட்டுனர்கள் சிக்னலில் நிற்பவர்களை அச்சுறுத்தும் வகையில் செயல் படுகின்றனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.

  • @breezebala1
    @breezebala1 4 місяці тому +10

    சட்டத்திற்கு உட்பட்டு நடந்த செயல் தானே சட்டம் அனைவருக்கும் சமம் தானே ஆகவே இதில் ஒன்றும் பெரிய விஷயமாக தெரியவில்லை

  • @upendrann5425
    @upendrann5425 4 місяці тому +20

    Action of police is correct.

  • @ahamedhussain6581
    @ahamedhussain6581 4 місяці тому +6

    சிறப்பு.... நல்ல முடிவு இதனை அனைத்து அரசு பேருந்துகளுக்கு பின்பற்ற வேண்டும்....

  • @seemano
    @seemano 4 місяці тому +20

    Revenge eh for conductor vs police issue in Nagercoil??

  • @ravindrans7287
    @ravindrans7287 4 місяці тому +6

    அரசு பேருந்துகளில் முதலுதவி பெட்டி இருக்காது.இருந்தாலும் பெட்டியில் எதுவும் இருக்காது.இதற்கு சட்டபடி காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @tharaninimmi3490
      @tharaninimmi3490 4 місяці тому +1

      First Aid Box mattum illa avanga kitta Insurance,RC,Pollution,bus condition ipdi ella certificate um check panna bus kuda ooradhu....So police ah theedadhinga....

  • @kesavanpanneer-jy2rv
    @kesavanpanneer-jy2rv 4 місяці тому +15

    சட்டம் அனைவருக்கும் சமம்👍

  • @gunajensi5138
    @gunajensi5138 4 місяці тому +4

    முதல்வர் தூங்குகிறார் ❤️

  • @gopinathansivanandam6950
    @gopinathansivanandam6950 4 місяці тому +15

    இந்த போக்குவரத்து பேருந்துகள் எப்படி நிர்வகிக்க படுகிறது என்று RTO நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @mpentertainment9511
    @mpentertainment9511 4 місяці тому +14

    இந்தச் செய்தியை கேட்கும்போது என்ன இதமாக இருக்கிறது இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே

    • @karthivimala2510
      @karthivimala2510 4 місяці тому

      சாமானிய உழைக்கும் மக்களிடம் பிச்சை எடுக்கும் போது எல்லாம் உங்களுக்கு மான ரோசம் வரவில்லை

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 4 місяці тому +5

    மோதுங்கள் அரசும் அரசும் மோதிக்கொண்டால் அரசுக்கு நஷ்டம், அதே அரசுக்கு லாபம்.

  • @ownown775
    @ownown775 4 місяці тому +32

    அப்போ இத்தனை நாட்கள் இரண்டு துறையும் மக்களை ஏமாற்றியுள்ளது. பொது மக்கள் நாம் தான் ஏமாளியா

    • @kishorekumar357
      @kishorekumar357 4 місяці тому +7

      Epo enna police yamathunga.. Enna rules theriyama pesathinga 🤦‍♂️police wrk pandravanga bus la free poikalam epovo solitanga... Athum theriyama athavuthu sola vendiyathu

    • @schoolboy7384
      @schoolboy7384 4 місяці тому +1

      இப்போது தான் தெரிகிறதா உங்களுக்கு

    • @tharaninimmi3490
      @tharaninimmi3490 4 місяці тому +3

      Theva illama pesatha....unaku theriuma?? Un istathuku pesanum nu pesadha... Police aprm mtc nd stc yaarum yaaraium eamathala..Police eppovum ellarkitayum concern ah dhn nadandhupanga....Velila irundhu paartha puriyathu...Department la irundhu paaru yaaru public ku help panradhu nu....
      Ne nyt nalla thoonguva aana police thoonga matanga...unaku leave undu function ku aana police ku illa....Ne keela vilundha oodi vandhu thooki hospital poradhu kuda police dhn...so mind ur words nd say sorry

    • @baranidharan9523
      @baranidharan9523 4 місяці тому +1

      Ematharoma illayanu ni aabathula irukkara appo oru police unakku help pannuvanga annaiku theriyum

    • @immanprince6040
      @immanprince6040 4 місяці тому +1

      Ivlo naal rendu department um velai செய்யல,

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe 4 місяці тому +5

    சின்ன பிள்ளைகள்‌விளையாட்டு‌போல்‌இருக்கிறது

  • @visusamy3749
    @visusamy3749 4 місяці тому +16

    அதுதான் போலீஸ் புத்தி . ஆனால் இதில் பொது மக்கள்தான் பாதிக்க படுவர்

    • @anbuselvan3976
      @anbuselvan3976 4 місяці тому

      என்னடா கேன தனமா பேசிட்டு இருக்க.. போலீஸ் Duty ah சரியா பார்த்தா உங்களுக்கு பொ**சு எரியுதா...😂😂😂

    • @kasiraj91
      @kasiraj91 4 місяці тому +6

      என்ன பாதிப்பங்க கொஞ்சம் சொல்லுங்க

    • @kishorekumar357
      @kishorekumar357 4 місяці тому +3

      Makkal kasu vangitu vote podrangala... Arivilatha makkaluku athuku evlo feeling uhh😂😂😂...athu enna Police puthi.. Athavuthu solanum solitu erukatha bro.. Police bus la poga free than... Athum theriyama olara vendiyathu

    • @visusamy3749
      @visusamy3749 4 місяці тому

      @@kasiraj91 பஸ் செல்லும்போது வரும் சிலர் கை காண்பித்து ஏறி செல்லுவார்கள் இடைஞ்சல் யில்லாத இடங்களில் இது மக்களுக்கு பயன்படும் அபராதம் விதித்தால் பேருந்து ஓட்டுனருக்கு என்ன நட்டம் அவர் நிறுத்தாமல் செல்லுவார் இதை கூட புரிந்து கொள்ள முடியாதவர்கள்தான் அரசை நடத்துகிறார்கள்

    • @kasiraj91
      @kasiraj91 4 місяці тому +13

      நீ எங்கையோ போலீஸ் கிட்ட வசமா வங்கிருக்கணு மட்டும் தெரியுது 🤣🤣🤣

  • @rajendranr1013
    @rajendranr1013 4 місяці тому +4

    50 நபர்களுக்கு மேல் ஏற்றினாலே பயன் போக்குவரத்து கழகங்கள் கழகங்களுக்கு

  • @cpr...7735
    @cpr...7735 4 місяці тому +11

    Super sir...Good..All are same before in Law...❤

  • @karthickswathisoftsolution8697
    @karthickswathisoftsolution8697 4 місяці тому +12

    very good

  • @sarath-t6b
    @sarath-t6b 4 місяці тому

    அரசு பேருந்து விதிமுறைகளுடன் இருக்க வேண்டும்
    போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @arumuganainar7988
    @arumuganainar7988 4 місяці тому +1

    ஒவ்வொரு மாவட்டத்திலும் கேஸ் போடுங்க 10 பேருக்கு

  • @abrahamdaniyal8354
    @abrahamdaniyal8354 4 місяці тому +6

    Good work sir 👏

  • @kavinkingmaker1261
    @kavinkingmaker1261 4 місяці тому

    சட்டத்திற்கு முன்பு அனைவருமே சமம் ஆகவே தவறு செய்பவர்கள் யாரேனும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் நடவடிக்கை எடுக்கும் அனைத்து காவல்துறையினருக்கும் நன்றி🎉🎉🎉

  • @DRAJAMANICKAM-yr8cp
    @DRAJAMANICKAM-yr8cp 4 місяці тому

    கேரள மாநிலத்தில் போய் பாருங்க அரசு பஸ் எப்படி இருக்குதுன்னு சட்டம் ஒழுங்கு அந்த மாநில அருமையா கடைபிடிக்கிறது

  • @suryag3365
    @suryag3365 4 місяці тому +2

    Police department ah pagachikitta ithan nadakkum police na geththu😎

  • @kumaransiva4559
    @kumaransiva4559 4 місяці тому +7

    Great sir

  • @vravicoumar1903
    @vravicoumar1903 4 місяці тому +2

    குஸ்தி போட கோதாவில் இறங்கிவிட்டார்கள்.. ஜெயிக்க போவது யாரு.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 4 місяці тому +4

    திருப்பதிக்கே மொட்டைமா😭😭😭

  • @pelumalai8662
    @pelumalai8662 4 місяці тому

    மிக அருமை கடமை தவறாத நடத்துனர் .அவரைவிட அதிகம் கடமைதவறாத தமிழக போக்குவரத்து காவல்துறை. தவறு யார்செய்தாலும் தண்டனை பெற்றே ஆகவேண்டும்.
    நல்ல திராவிடமாடல் ஆட்சி வாழ்த்துகிறேன்.

  • @arunkumar-tq5ru
    @arunkumar-tq5ru 4 місяці тому +4

    Salut for police 💥💥💥🔥🔥🔥🔥

  • @adinarayanan4396
    @adinarayanan4396 4 місяці тому

    இது இவர்கள் இப்போது இதை செய்வது.
    இதே போல் எப்போதும் செய்ய வேண்டும்.
    தேவை என்றால் விட்டுவிடுவது இல்லை என்றால் கேஸ் போடுவது .

  • @achukavi7426
    @achukavi7426 4 місяці тому +3

    Fine should be done to All bus drivers for not wearing seat belt as per rule
    Traffic police do fine for not wearing seatbelt for cars

  • @ajithkumar2730
    @ajithkumar2730 4 місяці тому +5

    Yenda media ivlo news podura cm assembly la police uniform la duty pogum bothu ticket eduka venda sonnatha mattum pesa maatringa

  • @தமிழன்ராஜநாகம்

    சட்டம் என்பது அனைவருக்கும் சமம் தானே... சட்டம் தன் கடமையை செய்யும் 🤝🤝🙏🙏🫵🫵

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 4 місяці тому +3

    அரசு பேருந்துகளுக்கு அபாராதம் விதித்தால் அதன் வருவாய் அரசுக்கே செல்லும்.காவல்துறையினர் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தால் அதன் பலன் தனி நபருக்கு .

    • @SrinivasanthiruppathiSrinivasa
      @SrinivasanthiruppathiSrinivasa 4 місяці тому

      🤣🤣🤣🤣🤣🤣💯👌
      DMK 420

    • @althabhussain5661
      @althabhussain5661 4 місяці тому +3

      Hlo sir police onun govt bus ku fine podala driver ku dhn fine so idhu driver or conductor avngaloda individual own money ah dhn fine ku pay pananun😂

    • @kuriantnpsc5585
      @kuriantnpsc5585 4 місяці тому

      Transport department ku

    • @victorpaulc6095
      @victorpaulc6095 4 місяці тому

      ​@@althabhussain5661very correct

  • @rajgameplay7165
    @rajgameplay7165 4 місяці тому

    No Parking ல் பேருந்தை நிறுத்தினால் Fine போடுவதில் எந்த தவறும் இல்லை

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 4 місяці тому

    RTO அழைத்து போலீஸ் வாகனத்தின் தரத்தை பரிசோதனை செய்தால் எத்தனை வாகனம் தேறும் ஒரு துறைக்கும் மாண்போடு இயங்கும் ஆற்றல் இல்லை

  • @Saaral94
    @Saaral94 4 місяці тому +2

    சட்டம் தன் கடமையை செய்யும்

  • @abis5114
    @abis5114 4 місяці тому

    சட்டம் தன் கடமையே செய்யும்... அது அரசு பஸ் ஆ இருந்தாலும் தனியார் பஸ் ஆ இருந்தாலும் சரி

  • @tamizh-247
    @tamizh-247 4 місяці тому

    Police,fire,tneb,nurses (ambulance) 24/7, duty இருப்பதால் இவர்களுக்கு போதிய விடுமுறையளிக்க முடியவில்லை ஆதலால் இவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகவே இருக்கும்...பிற துறைகளை காட்டிலும் பிற மாநிலங்களை காட்டிலும் சம்பளமும் சலுகைகளும் மிக குறைவாகவே உள்ளது... போலீஸ் கு ஒரு சங்கம் கூட உருவாக்க முடியவில்லை .. bonus , festival allowance, betta போன்ற விடயங்கள் எதுவுமே இல்லை... போக்குவரத்து துறையும் 24/7 என்றாலும் அவர்களுக்கு யூனியன், bonus, festival allowance, betta, travelling pass போன்ற எல்லாம் உள்ளது....இது எதுவுமே இல்லாததால் தான் அவர்கள் சில adjustments களை எதிர்பார்க்க படுகிறது.

  • @ezhilanjulien7063
    @ezhilanjulien7063 4 місяці тому

    இதுபோன்ற அனைத்து துறைகளிலும் அவர்களுடைய வேலையை நேர்மையாக செய்தால் விடியல் ஆட்சி தமிழகத்தில் ஏழைகளுக்கு உதவும் வகையில் இருக்கும் என்று பலர் கருத்து

  • @rajendranr1013
    @rajendranr1013 4 місяці тому +1

    அனைத்து போக்குவரத்து துறைகளையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @kalpanadhanushka1823
    @kalpanadhanushka1823 4 місяці тому +1

    Super sir super , good work.

  • @mpentertainment9511
    @mpentertainment9511 4 місяці тому +2

    நான் பார்த்த மாநகர பேருந்து ஒன்று சிக்னலின் அனைவரும் நின்று கொண்டிருந்தார்கள் நானும் நின்று கொண்டிருந்தேன் அப்போது இந்த பஸ் சிக்னல் முடிவதற்குள் செல்கிறார்கள் விதியை மீறி

  • @dhanasekarramu7988
    @dhanasekarramu7988 4 місяці тому

    அரசு பேருந்து என்ன சட்டம் மீறல் இருந்தாலும் கண்டுகொள்ளாமல் இருந்தனர் ஓட்டுனர்கள் விதியை மதிப்பதே இல்லை . ஏதோ சம்பளமும் வாங்கிக் கொண்டு சேவை செய்வதாக நினைப்பது
    குறிப்பாக சிக்னலில் இடை நிறுத்தி இடையூறு செய்வது பின்னாடியே ஒலி எழுப்பி தொடர்ந்து வாகனம் இயக்குவது
    இவர்களை பற்றி சொல்ல அளவே இல்லை

  • @dilipmahadev4494
    @dilipmahadev4494 4 місяці тому +1

    Super appu...
    Police ye ticket yedukka solriya....😂

  • @mohammedarifnsm6742
    @mohammedarifnsm6742 3 місяці тому

    அப்ப பொதுமக்களுக்கும் எந்த விதமான அபராதம் விதிக்கக் கூடாது

  • @karthikathvi5432
    @karthikathvi5432 4 місяці тому

    நாடும் நாட்டு மக்களும் நாசம் பண்ணாம விட மாட்டானுங்க

  • @rithicknagarajnagaraj6968
    @rithicknagarajnagaraj6968 4 місяці тому

    போக்குவரத்து துறைக்கும் போலீஸ் துறைக்கும் நீயா?நானா? போட்டி சபாஷ்

  • @KARMA-y7r
    @KARMA-y7r 4 місяці тому

    அடிச்சான் பார் அப்பாய்ட்மன்ட் ஆர்டர் 🤣 காவல் துறை இதை தொடர்ந்து செயல் படுத்த வாழ்த்துக்கள்..

  • @jamesragland6077
    @jamesragland6077 4 місяці тому

    பஸ் ரிப்பேர் ஆகி நிற்கும் போது முடிவு தெரியும்

  • @smart.325
    @smart.325 4 місяці тому

    திருநெல்வேலியில் தட்டுண தாம்பரம் எகிறும் டா 💥💥💥💥

  • @selvinselvin5834
    @selvinselvin5834 4 місяці тому +2

    நிறுத்தங்கள்ள நிறுத்தாம தள்ளி நிப்பாடுறது இதுக்கும் அபராதம் போடுங்க

  • @dhamuravi4425
    @dhamuravi4425 4 місяці тому

    காவல்துறை அவர்கள் கடமையை செய்கிறார்கள்.

  • @gunsgunasekaran5844
    @gunsgunasekaran5844 4 місяці тому +2

    Very Good.

  • @febreshrt1978
    @febreshrt1978 4 місяці тому

    BEST OF LUCK TAMILNADU POLICE

  • @nmmugun2023
    @nmmugun2023 4 місяці тому

    Police are far better than TNSTC drivers and conductors. Let police fine TNSTC drivers and conductors by every possible way.

  • @sarath-t6b
    @sarath-t6b 4 місяці тому

    அரசு பேருந்து சட்டத்திற்கு அப்பாற்பட்டது அல்ல

  • @kanimozhi6466
    @kanimozhi6466 4 місяці тому

    திமுக அரசாங்கம் அல்ல அரசு ஊழியர்களின் அரசாங்கம்

  • @jayanthip.1817
    @jayanthip.1817 4 місяці тому +1

    ஓட்டை பஸ் மறைப்பதற்கு ஒரு ஒரு பிழைப்பு

  • @arunanbu5068
    @arunanbu5068 4 місяці тому +4

  • @sivakumar-pd6kv
    @sivakumar-pd6kv 4 місяці тому +1

    Police department vs Transport department 🔥🔥🔥

  • @febreshrt1978
    @febreshrt1978 4 місяці тому

    VERY GOOD 👍👍👍👍👍🎉 TAMIL NADU TRAFFIC POLICE

  • @devanathanthangarasu4631
    @devanathanthangarasu4631 4 місяці тому

    இவர்கள் சண்டை பொதுமக்களுக்கு தான் பாதிப்பு பொதுமக்கள் வேடிக்கை பார்த்தால் இவர்கள் ஆதிக்கத்தால் மக்களும் நாடும் சுடுகாடுதான்

  • @petchikumarpetchikumar8826
    @petchikumarpetchikumar8826 4 місяці тому

    போலீஸ் நா சும்மாவா MASS

  • @selvinselvin5834
    @selvinselvin5834 4 місяці тому

    தப்பே இல்ல

  • @RajeshRajesh-ut1gz
    @RajeshRajesh-ut1gz 3 місяці тому

    Driver , and conductor ku ID card name batch , and employe number uniform la irrukka

  • @elenchezhianvmr8544
    @elenchezhianvmr8544 4 місяці тому +1

    தவறான செயல் உடனே இதை இரு சார் ம் நிறுத்த வேண்டும்

    • @ravindrans7287
      @ravindrans7287 4 місяці тому

      தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை அவசியம்.

  • @pandeeswaran.c1997
    @pandeeswaran.c1997 4 місяці тому

    Correct tamilnadu police seiyyum intha velai inimel neega rules podunga sir

  • @prabhur9659
    @prabhur9659 4 місяці тому

    பழிவாங்கும் நடவடிக்கை😂😂😂

  • @baranidharan9523
    @baranidharan9523 4 місяці тому

    20 feet bus kulla mattum athigaram irukkara ungalukkey avalo thimiru iruntha, total Tamilnadu fulla athigaram irukkara police enna summa iruppangala😅😅😅😅😅

  • @s.sankars.sankar8925
    @s.sankars.sankar8925 4 місяці тому

    Chennai local bus stand properly Not bus stand stopping so follow

  • @govadeva1615
    @govadeva1615 4 місяці тому

    இருவரும் சட்டத்தை கடைப்பிடிப்பவர்கள். சட்டம் தன் கடமையை செய்யும்.

  • @kuralarasannatarajan5358
    @kuralarasannatarajan5358 4 місяці тому

    போக்குவரத்துத்துறை vs காவல்துறை 😅😅

  • @satheshs4814
    @satheshs4814 4 місяці тому

    காவல்துறை இப்போது தான் சரியாக செயல்படுகிறது

  • @mullaivendant9521
    @mullaivendant9521 4 місяці тому +2

    எதுக்கு இதுடா?

  • @pratheepraj2977
    @pratheepraj2977 3 місяці тому

    Good police officer

  • @Manikndan203
    @Manikndan203 4 місяці тому

    Traffic Police department bvs Transport department ... Comman comman. 😂🤣😂🤣Who's winner ....❣️❣️❣️❣️

  • @sridharsreenivasan1539
    @sridharsreenivasan1539 4 місяці тому +1

    Good action by the police department.👍 Similarly they should fine the autos parked in the bus stops, markets and roads obstructing common people.

  • @munisamymurali892
    @munisamymurali892 4 місяці тому

    Parthu da kovathula driver velaya kattida poranunga avanungalukum fine mattum thaan.

  • @sampaths2526
    @sampaths2526 4 місяці тому

    பழிக்கு பழி

  • @selveeswaran185
    @selveeswaran185 4 місяці тому

    enthaa police kaasu koduthu vaangi thinkiraanugaa...Govt bus break pidikkaathu ...paarthu police...

  • @ravibanu552
    @ravibanu552 4 місяці тому +3

    Athuthanpolice

  • @perumalsolai8994
    @perumalsolai8994 4 місяці тому

    Super 👍

  • @manimozhia2164
    @manimozhia2164 4 місяці тому

    Ennoda appa govt bus driver na police engalukula sandamootti vituraya man ne ipdila pottu 😅

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl 4 місяці тому

    ஒரு பத்து போலீஸ் காரனை பஸ்ஸை ஏற்றி கொள்ளவும் சமம் செய்து விடலாம்

  • @venkat2659
    @venkat2659 4 місяці тому

    Government kum government kum sandai... Oore vedikkai pakkudhu 🤣🤣🤣

  • @V_creation23
    @V_creation23 4 місяці тому +1

    💐💐💐

  • @sanjaygaming158
    @sanjaygaming158 4 місяці тому

    Police than da mass 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sivakys
    @sivakys 4 місяці тому

    What happen these many days? Traffic police??

  • @chinnamani2350
    @chinnamani2350 4 місяці тому

    Super