அன்பு கோபிநாத் சாருக்கு இனிய தமிழ் வணக்கம். இந்த நிகழ்வை திரு. கோபிநாத் சாரை விட வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக கட்டமைக்க முடியாது. காதலின் உள்ளார்ந்த நினைவுகளை இவ்வளவு தெளிவாக வேறு யாராலும் உணர்த்த முடியாது. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சார். காதல் வாழ்க. நன்றி.
எங்கள் பெரிய மகன் காதல் திருமணம் நாங்கள் செய்து வைத்தோம்.இரண்டாவது மகன் திருமணத்தின் போது அவனிடம் காதல் இருக்கிறதா என்று கேட்டு இல்லை என்று சொன்ன பின் சொந்தத்தில் திருமணம் நடக்க போகிறது(17.09.23).பெற்றவர்கள் முதலில் தான்பெற்ற மகனோ, மகள் அவர்கள் இடம் நண்பர்கள் ஆக பழக வேண்டும்.காதல் என்றால் செய்து வையுங்கள்.
வாழப்போறது ஒரு 15 வருஷம்..பின்பு இளமை போய்விடும்..நோய்நொடிகளுக்கு மருந்து வாங்க ஆரம்பிச்சுருவோம்...இதுல காதலிச்சு கல்யாணம் பண்ணி ஒரு 15 வருஷம் சந்தோஷமாதான் வாழ்ந்துட்டு போட்டுமே...ஏண்டா அதை தடுக்குறீங்க....ஒரு வாழ்க்கை தான்.. மகிழ்ச்சி யா வாழ்ந்துட்டு போங்க...எதற்கு இந்த சாதி மத பேதம்... 😢
I don't understand those people who say we suffered isolation because of our love story and so we don't want the same for our kids. Why can't they then break from the cycle and be the supportive parents to their kids when the kids choose their own live partner.
Watching it after 10years!! Still the same discussions everywhere,but improved... Waiting for the day when there will be no caste barrier in love... Well said that it's 100year of swordwar against 2000yr old poison tree war.. Wish and hope that Every one gets the right partner they fall in love with...
The bus driver told sorry just for the sake to end up discussion. He simply didnt like people accusing him. I'm sure he won't change and warn his daughter after going home just by showing this show.
கோபிநாத் சார் உங்களுக்கு தான் முதல் நன்றி சொல்லணும் எந்த வாய்.வெட்டி வீச்சுருவேன்னு. சொல்லுதோ அதே வாயாலே மன்னிப்பு கேட்க வச்சிக்க பாருங்க அதுக்கு முதல் நன்றி சார்🙏🙏🙏🌹🌹🌹🤔🤔🤔
இவர் பேசுவதை பார்த்தால் கோவமா வருது குழந்தைகளை பெத்து நல்லபடியா படிக்க வைத்து வளர்க்கிறது மட்டும் தான் நம்ம கடமை அவங்களுக்கு நல்ல அறிவு இருந்தா நல்ல life partner aaஅவங்களே choose பண்ணிப் பாருங்க அவங்களுக்கு நம்ம சப்போர்ட் பண்ணுமே தவிர கல்யாணம் என்கிறது அவங்க உரிமை அதுல நம்ம தலையிடக்கூடாது என் குழந்தையை நினைச்சு தான் நான் இதை சொல்றேன்
இறைவன் எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்கிறான் வாழ்க்கையில் மூன்று உறவுகள் நமக்கு மிகவும் முக்கியமானது ஒன்று நம்மை பெற்றவர்கள் இரண்டு நம்மிலிருந்து வந்தவர் மூன்று நம்மிலிருந்து வந்த உயிருக்கு காரணமானவர். இதில் நம்மை பெற்றவர் நம்மை கேட்டு பெற்கவில்லை நம்மிலிருந்து வந்தவர் நம்மை கேட்டு வருவதில்லை இவை இரண்டும் இறைவனால் கொடுக்கப்பட்டது நம் தேர்ந்தெடுக்க வாய்ப்பு இல்லை ஆனால் இந்த இரண்டு உறவும் நம்மை விட்டு பிரிய கூடும் தாய் தந்தை நம்முடன் இறுதி வரை வருவதில்லை 25 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் நமக்கு திருமணம் செய்து தன் கடமையை முடித்து விடுவார்கள் பின்பு நம் வாழ்க்கை நம் கையில் இரண்டு நம்மிலிருந்து பிறந்த குழந்தை ஒரு வயதுக்கு பின் நம்மை ஒதுக்கிவிடும் அவர்கள் அவர் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார்கள் இறுதிவரை நம்மோடு வருவது நம் கணவரோ மனைவியோ அதனால் தான் இறைவன் அதை தேர்ந்தெடுக்க நம்மிடமே கொடுத்துவிட்டார்..
This is one of the fantastic episode i have seen ever 👏🏼👏🏼👏🏼 Gobi sir you are great. 🙏🏼💖 every episode, your way of approach so good sir ✅. handsoff you sir ❤️
Proud to be malaysian Indian because here don't have caste problem. When my school days also we never have talk about caste because we do know what is caste and until now in malayasia we don't have to use or say what caste we are in any place because it not I'm important here
If caste is such important , then next time during emergency don't accept any random blood from hospital, ask for only ur caste people's blood or die. Most parents here talking as from royal families.
@@Attitudezero884 blood group um caste tum onna da Mada Mundam? O+ blood venum na, un caste le tha kepiya ?? Ille emergency ku blood kadacha potthuma ?
எந்த அளவுகோலையும் பார்த்து வருவதில்லை காதல்.இனப்பெருக்கத்திற்காக இயற்கை படைத்த உந்துதல் உணர்வு தான் காதல்.தற்போது உள்ள சமூக சுதந்திரம் இந்த உணர்வு ஏற்பட வழி செய்கிறது அவ்வளவுதான்
இது முழு பொய். எந்த ஒரு காதலும் அழகு பார்க்காமல் வருவதில்லை. காதல் கை கூடும் போது உங்களுக்கு சொத்து சுகம் வரதட்சணை வேண்டும். இத விட ஓரு கேவலம் வேறு என்ன? இது மட்டுமா சாதியில கூடிய அழகான படிச்ச பொண்ணுகளோடதான் ஆண்களுக்கு காதல் வருது. இது அளவுகோல் இல்லையா?
இந்த வீடியோ பார்க்கும் போது விஜய் அம்மா ஒரு இன்டெர்வியூல சொன்னது தான் ஞாபகம் வருது.. நான் டைரக்டர் ஆவேன் அப்பிடி ஆனால் விஜய்சேதுபதி வச்சு தான் படம் எடுப்பேன்னு சஞ்சய் சொன்னதா சொன்னாங்க..❤️ அது மட்டும் இல்ல அவரோட fav ஹீரோவே VJS தானாம்.. ஒரு உச்ச நடிகரின் மகனாக இருந்து இப்படி சொல்ல ஒரு நல்ல மனசு வேணும்.. சஞ்சய் நல்ல வளர்ப்பு.. 😍🥰😘
5/100 in Kadhal marriage is success is what that parent is telling. It is wrong nowadays youngsters are liking love marriage only and it is turning out to be a great success
He is managing the situation. He just want to skip this conversation. Thats y he asked sorry. I dont think the man with this mad attitude can change such quick.
Watched this episode only today. The lady who won prize speaking for supporting love marriage has given false information. At 43.33 time she told engagement done for her daughter and yet to do wedding. At the end ( 2mins to finish) when receiving prize she told gopinath that wedding done and having grand son. People talk sensational to win the prize reward and at times they give false information. Vijay TV team please verify little background about them by getting their background informations before the start of the program.
The "man" that said that he'd kill his daughter is a great example of people living for other people. His statements of "avap peyar," "ketta peyar" etc. are all opinions of others. Once a person starts living for the opinions of others, his self-esteem is in doubt. Gopi says it right, at 34:00. He was born into this world without any attachments (just like every other baby), and the caste system has transformed this guy into a monster.
Caste system.still exists and that's sad fucking truth .. people who hold their castes high are like cockroaches... 😅😅😅 No matter how much u flush there is still many out there.
Everyone here talking about love between a man and woman and they are so against it, but if the love is between same gender, then they wont mind all these. When there is new issue, they will be okay with love between a man and woman
ஆரம்ப நிலையில் நமக்கு தெரிந்தால் நாம் அடுத்த நபரைப் பற்றி மிகவும் விசாரித்து தகமை அறிதல் நலம். இது மாறுபட்டால் உடனே அழைத்து தாயார் மூலம் Convince பண்ண முயற்சிக்கலாம். சரியாகவில்லையெனில் எதிர்காலம் பற்றி விவரிக்கவேண்டும். அதிலும் சரிபடாவிடில் நம்மால் ஆவது ஒன்றுமில்லை. என வாழவேண்டும்.
அன்பு கோபிநாத் சாருக்கு இனிய தமிழ் வணக்கம். இந்த நிகழ்வை திரு. கோபிநாத் சாரை விட வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக கட்டமைக்க முடியாது. காதலின் உள்ளார்ந்த நினைவுகளை இவ்வளவு தெளிவாக வேறு யாராலும் உணர்த்த முடியாது. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சார். காதல் வாழ்க. நன்றி.
2024 now watching neeya nana❤
Mee❤
🙏🙏❤️
🙋
Me tooo... I'm learning to handle emotional situation from Neeya Naana🙂
Me too
This show was 10 years back and nothing has changed 😓 hope the couple at 53 mins got married ❤️
Yes... Nothing changed...😢
Yes bro😢
True
Yeah waiting to know whether they the couple joined!
@@errayyanardjikiimp.😊
52:00 to 57:00 Sariyana Goosebumbs Gopi Anna Unnala Mattum than Ithu pola Show panna Mudium Proud of you my dear Annaaaaaa❤❤❤❤❤
My Marriage is love marriage, the 13th year has been very lovable, and my 2 daughters are very happy
Ippo thirumba intha topic pathi pesuna nalla irukkum
எங்கள் பெரிய மகன் காதல் திருமணம் நாங்கள் செய்து வைத்தோம்.இரண்டாவது மகன் திருமணத்தின் போது அவனிடம் காதல் இருக்கிறதா என்று கேட்டு இல்லை என்று சொன்ன பின் சொந்தத்தில் திருமணம் நடக்க போகிறது(17.09.23).பெற்றவர்கள் முதலில் தான்பெற்ற மகனோ, மகள் அவர்கள் இடம் நண்பர்கள் ஆக பழக வேண்டும்.காதல் என்றால் செய்து வையுங்கள்.
கோபிநாத் சார் சொன்ன கருத்து 👌👍கீழ் ஜாதியை நீ ஏற்றுக்கொள்ளும்போது நீ உயர்ந்த ஜாதியாய் இருக்கிறாய் 👁️மேல் ஜாதியை ஏர்க்கும்போது நீ கீழ் ஜாதியாகிறாய் 🤩👍👌
Ĺ0l0l000000ĺl
W tu x
I think u pon hero
ஆக மொத்தம் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் சொந்தக்காரங்க தான்டா 😌
இல்ல ஜாதி
Factu factu
@@tsenthilkumar316 yess bro correct 😢
வாழப்போறது ஒரு 15 வருஷம்..பின்பு இளமை போய்விடும்..நோய்நொடிகளுக்கு மருந்து வாங்க ஆரம்பிச்சுருவோம்...இதுல காதலிச்சு கல்யாணம் பண்ணி ஒரு 15 வருஷம் சந்தோஷமாதான் வாழ்ந்துட்டு போட்டுமே...ஏண்டா அதை தடுக்குறீங்க....ஒரு வாழ்க்கை தான்.. மகிழ்ச்சி யா வாழ்ந்துட்டு போங்க...எதற்கு இந்த சாதி மத பேதம்...
😢
உண்மை
❤👏👏
Super
Ninga solratha Saritha anaa yellarum othikki vacha piraku nallathu kettathu pogama epdi vala mudiyum
காதலிக்கும் வள்ளி யும்.. ஆண்டாளும்.. சீதையும் இவர்களுக்கு தெய்வம். சொந்தப் பொண்ணுங்க.. ன்னா கொல்லுவாங்க.. ன்னா என்ன கொடுமை இது!? இந்த நாட்டில் ஏன் பிறந்தோம்.. ன்னு அவமானமாக வும் வருத்தமாக வும் இருக்கு. 🙏🙏😥
Loving is not crime
சொல்லிட்டு பிறகுஏன்பின்
வாங்கனும்
உன் வீரம் மயிறு
எங்கடா போச்சி மயிறு.....
❤❤❤❤
❤
உங்கள் பெண் சீதையும் இல்லை. பையன் ராமனும் இல்லை😅
திரு. சுப. வீ மற்றும் இமயம் அவர்களின் பேச்சு அருமையான பதிவு🎉
Gopinath sir's speech is very nice. Lovely expression.
I don't understand those people who say we suffered isolation because of our love story and so we don't want the same for our kids. Why can't they then break from the cycle and be the supportive parents to their kids when the kids choose their own live partner.
me viewing on 2023, one of the best episodes of neya nanna, I had literally felt worse I had missed this episode for these long days now I'm 22
Neeya naana needs to make another show of the same topic to check the pulse of the society..
Same no change 😢
we need more people like imaiyam and subavi even in this 2023...let's change for the good
55:30 la vantha இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டதா என்று யாராவது சொல்லுங்கள்
Watching it after 10years!! Still the same discussions everywhere,but improved...
Waiting for the day when there will be no caste barrier in love...
Well said that it's 100year of swordwar against 2000yr old poison tree war..
Wish and hope that Every one gets the right partner they fall in love with...
The bus driver told sorry just for the sake to end up discussion. He simply didnt like people accusing him. I'm sure he won't change and warn his daughter after going home just by showing this show.
Yess
கோபிநாத் சார் உங்களுக்கு தான் முதல் நன்றி சொல்லணும் எந்த வாய்.வெட்டி வீச்சுருவேன்னு. சொல்லுதோ அதே வாயாலே மன்னிப்பு கேட்க வச்சிக்க பாருங்க அதுக்கு முதல் நன்றி சார்🙏🙏🙏🌹🌹🌹🤔🤔🤔
எங்கள் இலங்கையில் சாதி பார்த்து திருமணம் செய்வது குறைவு எனக்கு 42 வயது.நாங்கள் 6பிள்ளைகள்.எல்லோரும் சாதி பார்க்காமல் திருமணம் செய்து கொண்டோம்.
Namma ooru pola varuma
View date apr-2023 ...old is gold days of neeya naana
லட்டு மாதிரி இருக்கிற பேரனுக்கு லட்டும் ஜிலேபியும் வாங்கி கொடுங்க தம்பி. Please யாரையும் வெட்டிடாதீங்க.. ❤ From Malaysia
இவர் பேசுவதை பார்த்தால் கோவமா வருது குழந்தைகளை பெத்து நல்லபடியா படிக்க வைத்து வளர்க்கிறது மட்டும் தான் நம்ம கடமை அவங்களுக்கு நல்ல அறிவு இருந்தா நல்ல life partner aaஅவங்களே choose பண்ணிப் பாருங்க அவங்களுக்கு நம்ம சப்போர்ட் பண்ணுமே தவிர கல்யாணம் என்கிறது அவங்க உரிமை அதுல நம்ம தலையிடக்கூடாது என் குழந்தையை நினைச்சு தான் நான் இதை சொல்றேன்
திரு. சுப. வீ. அவர்களும் திரு. இமயம் அவர்களும் அழகு. பேரழகு. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் இருவருக்கும். நன்றி.
இறைவன் எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்கிறான் வாழ்க்கையில் மூன்று உறவுகள் நமக்கு மிகவும் முக்கியமானது ஒன்று நம்மை பெற்றவர்கள் இரண்டு நம்மிலிருந்து வந்தவர் மூன்று நம்மிலிருந்து வந்த உயிருக்கு காரணமானவர்.
இதில் நம்மை பெற்றவர் நம்மை கேட்டு பெற்கவில்லை நம்மிலிருந்து வந்தவர் நம்மை கேட்டு வருவதில்லை இவை இரண்டும் இறைவனால் கொடுக்கப்பட்டது நம் தேர்ந்தெடுக்க வாய்ப்பு இல்லை ஆனால் இந்த இரண்டு உறவும் நம்மை விட்டு பிரிய கூடும் தாய் தந்தை நம்முடன் இறுதி வரை வருவதில்லை 25 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் நமக்கு திருமணம் செய்து தன் கடமையை முடித்து விடுவார்கள் பின்பு நம் வாழ்க்கை நம் கையில் இரண்டு நம்மிலிருந்து பிறந்த குழந்தை ஒரு வயதுக்கு பின் நம்மை ஒதுக்கிவிடும் அவர்கள் அவர் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார்கள் இறுதிவரை நம்மோடு வருவது நம் கணவரோ மனைவியோ அதனால் தான் இறைவன் அதை தேர்ந்தெடுக்க நம்மிடமே கொடுத்துவிட்டார்..
Well said but oru doubt apdi nenga iraivan nu solravangala nambama ithula thappunu soldra vera religion ponna eruntha ok va sir
Gopinath sir neenga yar manathayum punpaduthama.. nermaya program panreenga.. super... and nanri..
Well said Gopinath you have enlightened that guy very well hats off to you
1:12:13 to 1:12:40 sleeper shot question ayya
ரொம்ப பயங்கரமான அப்பனா இருப்பான் போல நாட்ட விட்டே அனுப்புவானாமே...ஆத்தி...😅
Respect to sir Mr சுப்பவி neega nalla solutions sonnega TQ sir,
A must watch for everyone from Tamilnadu
This is one of the fantastic episode i have seen ever 👏🏼👏🏼👏🏼 Gobi sir you are great. 🙏🏼💖 every episode, your way of approach so good sir ✅. handsoff you sir ❤️
எழுத்தாளர் இமயம் அவர்களின் கருத்துக்கள் அருமை.
Proud to be malaysian Indian because here don't have caste problem. When my school days also we never have talk about caste because we do know what is caste and until now in malayasia we don't have to use or say what caste we are in any place because it not I'm important here
Even i thought that way until some incident happened to me. There is caste issue in Malaysia maybe very minimal...
Ps : I'm Malaysian too😊
Proffessor kaathal vetri petrathu 😂
How
@@suriyas1456 iykyk 😂
@@MTSanthoshRajkEpdi bro
If caste is such important , then next time during emergency don't accept any random blood from hospital, ask for only ur caste people's blood or die. Most parents here talking as from royal families.
Blood liye groups irruku da madaya
@@Attitudezero884 blood group um caste tum onna da Mada Mundam?
O+ blood venum na, un caste le tha kepiya ?? Ille emergency ku blood kadacha potthuma ?
@@Attitudezero884 daii loosu punda 😂
@Attitudezero884 Nee unmaiyve loosu thaan. Blood grouping scientists pannathu manaso ille manushanayo pirikurathukkaga ille jathi mathiri. Hospital ku vanthu paaru. Blood donation ku artam enna nu puriyum. Usurukku poradittu irupe le appo select pannu yaaru unakku blood kudukanum nu 😂
@@Attitudezero884sanghiii
24:00 sathi koodumai . 1:12:00 thalaivar vera level reply about caste 👏
57:54 yenna oru anandham😂😂😂
Congrats to the young Gentleman @ 54 to 55 mins.
12:00 to 15:40 hats off gopinath
Yes Nanba 🙋
💯💯💯
இறங்கி அடித்துவிட்டார்
The fact that he told he would kill his daughter... That alone would've enraged me.. I would've immediately called the cops and got him arrested
Best show I have ever watched love u gopinath sir❤❤
எந்த அளவுகோலையும் பார்த்து வருவதில்லை காதல்.இனப்பெருக்கத்திற்காக இயற்கை படைத்த உந்துதல் உணர்வு தான் காதல்.தற்போது உள்ள சமூக சுதந்திரம் இந்த உணர்வு ஏற்பட வழி செய்கிறது அவ்வளவுதான்
இது முழு பொய். எந்த ஒரு காதலும் அழகு பார்க்காமல் வருவதில்லை. காதல் கை கூடும் போது உங்களுக்கு சொத்து சுகம் வரதட்சணை வேண்டும். இத விட ஓரு கேவலம் வேறு என்ன? இது மட்டுமா சாதியில கூடிய அழகான படிச்ச பொண்ணுகளோடதான் ஆண்களுக்கு காதல் வருது. இது அளவுகோல் இல்லையா?
@@Snekithi அழகை தவிர வேறு அளவுகோலும் இப்பொழுது உள்ள காதலின் கண்களுக்கு தெரிவதில்லை
Alahana ponnunga nalla ponnungala iruka matangala y always target like this
@@Snekithiஅந்த அழகை பார்பதென்பது இனப்பெருக்கத்திற்காக இயற்கையாக வருகிற உந்துதல் உணர்வு. அது இயற்க்கை தான்.
ஐயா சுப. வீரபாண்டியன் இவனுங்களுக்குலாம் நீங்க எவ்வளவு சொன்னாலும் திருந்தமாட்டானுங்க💦💯
Olden days neeya naana evergreen
இந்த வீடியோ பார்க்கும் போது விஜய் அம்மா ஒரு இன்டெர்வியூல சொன்னது தான் ஞாபகம் வருது.. நான் டைரக்டர் ஆவேன் அப்பிடி ஆனால் விஜய்சேதுபதி வச்சு தான் படம் எடுப்பேன்னு சஞ்சய் சொன்னதா சொன்னாங்க..❤️ அது மட்டும் இல்ல அவரோட fav ஹீரோவே VJS தானாம்.. ஒரு உச்ச நடிகரின் மகனாக இருந்து இப்படி சொல்ல ஒரு நல்ல மனசு வேணும்.. சஞ்சய் நல்ல வளர்ப்பு.. 😍🥰😘
5/100 in Kadhal marriage is success is what that parent is telling. It is wrong nowadays youngsters are liking love marriage only and it is turning out to be a great success
அன்பு நண்பர் கோபிநாத் கேக்குற கேள்வி அருமை அருமை
சுப. வி 🔥🔥🔥 நீங்க கலக்குங்க 🔥🔥🔥
Mayira kallakuran.
Ivan ponna kodupaanaa
He is managing the situation. He just want to skip this conversation. Thats y he asked sorry. I dont think the man with this mad attitude can change such quick.
Gopinath sir salute 💖
Entha episode pakkupothu en மனதில் இருக்கும் வெளிப்பாடு sir paaru sareya thareyala sir apreshet
Imayam & suba v ❤❤
அவரவர் கலாச்சாரம் அவரவர்களுக்கு உயர்ந்தது👍. இதில் எந்த தவறும் இல்லை.👍 பெற்றோர் சொல்பவர்களை திருமணம் செய்வது மிகமிக நல்லது👍
42:13 that uncle was 100% correct ✅😌
I think he is very matured parent …
தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி பொருளாதாரத்தில் உயரும் போது தானாகவே இந்நிலை மாறும்
En anna love marriage naa tha veetula en amma va convince pannen appa k sollitanga coming November marriage 💕 enna ninacha enakkey perumaiya irukku 😎
Super speech...Gobinath...Annan... ....... equality...🙏
OMG Mr Gopinath Sir your are great...
Watched this episode only today. The lady who won prize speaking for supporting love marriage has given false information. At 43.33 time she told engagement done for her daughter and yet to do wedding. At the end ( 2mins to finish) when receiving prize she told gopinath that wedding done and having grand son. People talk sensational to win the prize reward and at times they give false information. Vijay TV team please verify little background about them by getting their background informations before the start of the program.
Suba. V super ahhh sonnaru 🔥
காதல் என்பது ஒரு தேடல் மட்டுமே
Till i am aslo watched this great Thanks to Gopinath sir
Wonderful sir❤
கோபி அண்ணா இந்த தலைப்பு சூப்பர்னா காதல் வாழ்க எங்க ஜோக்கு கூப்டுங்க அண்ணா pls
காதலை எதிர்க்கிற டீம்ல ஃபுல்லா பூமர் அங்கிள் & அன்ரீஸ் ஆவே இருக்காங்களே.! மூஞ்சிகள பாரு
Same topic quite excited and wanna like to see in 2024edition in coming show
அய்யா சுபவீக்கு நன்றி கோபி வாழ்த்துக்கள்
நிதியைச் சார்ந்து வெற்றி பெறும். இல்லையெனில் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.
யாரெல்லாம் shorts la இருக்குற கமெண்ட படிச்சிட்டு இங்க வந்தீங்க
Na bro😅
Me
Me
56:30 How do I handle this,you know...
Puriyudhu sir unga kastham...
But the best thing you did...Was that you made his father to accept indirectly...
The "man" that said that he'd kill his daughter is a great example of people living for other people. His statements of "avap peyar," "ketta peyar" etc. are all opinions of others. Once a person starts living for the opinions of others, his self-esteem is in doubt.
Gopi says it right, at 34:00. He was born into this world without any attachments (just like every other baby), and the caste system has transformed this guy into a monster.
Agreed 100 percent. Can't believe people like this even exist
Caste system.still exists and that's sad fucking truth .. people who hold their castes high are like cockroaches... 😅😅😅 No matter how much u flush there is still many out there.
That man is exactly my father😐
தம்பி கோபி ஒரு தகப்பனாரை மரியாதிர்க்கு நிங்கள் செய்தது சுப்பர்
56:52 that expression on gopi sir's face 🫶
Awesome show...gopi really point out the most practical and critical situations in society
15:11 indha scence 💯💯💯🔥🔥🔥
15:11 Indha Scene 100% 100% 100%
Still the caste problem is there gopi sir again take the topic and talk more
54:46 kadasi varaikum illa nu sollave illaiye....gopi thalaivar guess pannitaru🤣
Enaku purila. Bro avar than andha ponna love panrara??
@@stevesolomon1740Yes I Think So
I think tooo @@stevesolomon1740
Pls avanga kalyanam pannaangalaa illayaa,pls update
Gopi Anna oru vellai time travel panitu varuvaroo
Bcz all cultures he is finger tip
Gopi Anna Kovam sooper 🎉alagu
பெற்றோர்களின்❤கனவு❤மணல்❤முட்டை❤pol ❤சிதைந்து❤விடும்❤
57:03 Antha marriage aacha nu Yathavadhu soluga 😅
😅
You are very great sir each and every words❤❤ Goosebumps
I wonder where is the bus driver’s son and daughter now?
Leading a horrible life somewhere....if they have not changed.
சொந்த காரனுக்கு தேவையே!!! நீ நிம்மதி யா இருக்க கூடாது....அது தான்
22.30+ அவரவர் குடும்ப வலி அவரவர்க்கு தான் தெரியும். 🙏
2024 any one watching
Na parkuran ipo 2024
Ya it's me instala pathutu youtube la pakuren
@@premac4665 nanum apd tha insta parthu UA-cam vanthan
@@premac4665 wre r u from
@@premac4665 same bro now
25 ,minits,to,37,minit,s..very.wonderfull..👌👌👌👍
சார் உங்கள் பேச்சு அருமை பெற்றோர்கள் என்றால் தான் தன் பிள்ளை நம்புவது இல்லை .....
சார் உங்களை ஒரு முறை பார்க்க வேண்டும்...
Great kopi sir very excellent
My god how gopi sir managed that cruel man , how gopi sor controlled his anger and brought the on point, my god .... he is great
Pethavangaluku ❤இது❤ஒரு❤thavippana ❤விசயம்தான்❤
Thalai❤வழியும்❤வயிற்று❤வழியும்❤avavavanuku ❤வந்தால்❤than ❤தெரியும்❤
Every single word from Gobi Anna's mouth was like pearl. Super Gobi anna
Give me opportunity i will blast with mind blowing points on this debate .
Everyone here talking about love between a man and woman and they are so against it, but if the love is between same gender, then they wont mind all these. When there is new issue, they will be okay with love between a man and woman
This is jul 2023 இன்னும் ஆழமாக பார்க்கிறேன்
ஆரம்ப நிலையில் நமக்கு தெரிந்தால்
நாம் அடுத்த நபரைப் பற்றி மிகவும்
விசாரித்து தகமை அறிதல் நலம்.
இது மாறுபட்டால் உடனே அழைத்து
தாயார் மூலம் Convince பண்ண முயற்சிக்கலாம்.
சரியாகவில்லையெனில் எதிர்காலம்
பற்றி விவரிக்கவேண்டும்.
அதிலும் சரிபடாவிடில் நம்மால் ஆவது ஒன்றுமில்லை. என வாழவேண்டும்.
Oru❤தகப்பனின்❤ஆதங்கம்❤