Це відео не доступне.
Перепрошуємо.

100 மொட்டை கழுத்து சிருவிடை கோழிகள் வளர்த்து அசத்தும் பட்டதாரி இளைஞர்.

Поділитися
Вставка
  • Опубліковано 19 чер 2020
  • நாம் இந்த காணொளியில் மொட்டை கழுத்து கோழிகளை வளர்த்து அசத்தி வரும் இளைஞரை பற்றி காண உள்ளோம்.மொட்டை கழுத்து கோழிகள் என்பது அனைத்து நண்பர்களும் விரும்பக் கூடிய ஒரு கோழி வகையாக இன்றளவும் இருந்துவருகிறது.இந்த காணொளியை முழுமையாக பாருங்கள். கண்டிப்பாக தனியார் பணியில் இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் புத்துணர்ச்சியாக இருக்கும். மேலும் மொட்டை கழுத்து பற்றிய பல தகவல்கள் இந்த காணொளியில் இடம்பெற்றுள்ளது.
    தொடர்புக்கு:
    V.V. நாட்டுக்கோழி பண்ணை,
    காஞ்சிபுரம்.
    8838716140.

КОМЕНТАРІ • 284

  • @asmfarm8263
    @asmfarm8263 4 роки тому +149

    அருமை டா தம்பி நம்மளோட விலையை நம்ம தான் நிர்ணயிக்க வேண்டும் உன்ன மாதிரி 100 பேர் இருந்தா போதும் விவசாயம் தலை நிமிர்ந்து நிற்கும் வாழ்த்துக்கள்.....

  • @rajasingh-bd3oo
    @rajasingh-bd3oo 3 роки тому +6

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உழைப்பின் மூலம் உயர்ந்த ஒரு பெரிய மனிதர் நீங்கள் நிச்சயமாக நல்ல முறையில் உயர்ந்த நிலைக்கு வருவீர்கள் வாழ்க வளமுடன்

    • @rajasingh-bd3oo
      @rajasingh-bd3oo 3 роки тому

      @@vivasayamkaapom உங்கள் சேவை எங்களை போன்ற விவசாயிக்கு மிகவும் அவசியம் பெரிய அளவில் உதவிஆக இருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @jaianand9015
    @jaianand9015 2 роки тому +1

    வச்சிக்களேன்..வச்சிக்களேன் என்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தியதை தவிர்த்து இருக்கலாம்...
    மற்றபடி அருமை

  • @sandallokesh
    @sandallokesh 3 роки тому +10

    அருமை சகோ. என்னுடைய முதல் சம்பளமும் 7000 தான். நானும் கோழி வளர்ப்பில் ஈடுபடும்போது நிச்சயமாக நிம்மதியாக உணர்கிறேன்.

  • @kolivivasayee
    @kolivivasayee 4 роки тому +7

    சிறப்பு நண்பா....நிறுவன தலைவர்....வாழ்க வளமுடன்....

  • @Karthik-pn4hk
    @Karthik-pn4hk 4 роки тому +12

    இடம் தாராளமாக உள்ளது அருமை

  • @gkmarivu8983
    @gkmarivu8983 4 роки тому +3

    வணக்கம் , அருமையான விளக்கம் மிகவும் நன்றி

  • @sureshaathisureshaathi6150
    @sureshaathisureshaathi6150 4 роки тому +5

    அருமையான பதிவு சகோ.. வாழ்த்துக்கள்

  • @kumaresanommurugansaranam1316
    @kumaresanommurugansaranam1316 3 роки тому +1

    அருமை நண்பா

  • @DuraiRaj-kx8lr
    @DuraiRaj-kx8lr 3 роки тому +2

    Correct ah pesuringa bro. Great job

  • @rakeshs2281
    @rakeshs2281 4 роки тому +11

    Wishing you all the best bro.

  • @vtpets91
    @vtpets91 4 роки тому +5

    Neetha tha da unmaiyana manisa 💪❤🤝

  • @dvenkatraj7108
    @dvenkatraj7108 4 роки тому +2

    அருமை தம்பி எங்கள் அம்மாவின் ஊர் உத்திரமேரூர் தான் யாம் சென்னையில் வழ்ந்து வரும் நிலையில் எங்கள் வீட்டில் மாடியில் முன்று கருங்கோழிகள் வளர்ந்து வருகிரோன் மேலும் செய் வேண்டும் என்னாம் உள்து மிக விரைவில் உங்களை தொடர்பு கொள்கிரோன். நன்றி

  • @adrcoldstorage5250
    @adrcoldstorage5250 4 роки тому

    அருமை தம்பி நம்மளோட விலையை நம்ம தான் நிர்ணயிக்க வேண்டும் உன்ன மாதிரி 100 பேர் இருந்தா போதும் விவசாயம் தலை நிமிர்ந்து நிற்கும் வாழ்த்துக்கள்.....

  • @deenadayalanpv6535
    @deenadayalanpv6535 4 роки тому +1

    அருமை நல்வாழ்த்துக்கள்

  • @sivajimuthucumaru4769
    @sivajimuthucumaru4769 4 роки тому +2

    அருமை தான் தம்பி வைச்சுகளேன்

  • @vasanth8447
    @vasanth8447 4 роки тому +1

    Rockstar Vera level video 👌👌👌

  • @user-il2py5qw8p
    @user-il2py5qw8p 3 роки тому

    மிக பயனுள்ள பதிவு!...

  • @AbiAbi-kq5ic
    @AbiAbi-kq5ic Рік тому

    Super 🤝 bro

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 4 роки тому +1

    Good video sir
    God bless you....

  • @onebytwotv3622
    @onebytwotv3622 4 роки тому +1

    மிகமிக அருமை

  • @madhan8340
    @madhan8340 4 роки тому +1

    Your really great 👏👏👏👏👏

  • @maruthapillaikulandaivel7510
    @maruthapillaikulandaivel7510 3 роки тому

    Super. Cingratulations.

  • @mobilemoneyintamil1940
    @mobilemoneyintamil1940 3 роки тому

    Super thalaiva 😘😘😘

  • @thirumurthymurugan7287
    @thirumurthymurugan7287 4 роки тому +1

    Super bro👌👍👏👏👏👏
    All the best ✌👍

  • @rushdahnasrin4097
    @rushdahnasrin4097 4 роки тому +1

    Wish you all the best 👌👌👌

  • @user-hd3fj4ed3y
    @user-hd3fj4ed3y 4 роки тому

    அருமையான ஆலோசனை நண்பா,சவுதியில் இருந்து

  • @keerthivasan5401
    @keerthivasan5401 4 роки тому +2

    Super bro 👌

  • @koti599
    @koti599 2 роки тому

    I am from Malaysia. Very enterprising man.

  • @staymotivated4884
    @staymotivated4884 4 роки тому +5

    All the best dear, do well.

  • @rajeshanbalagan
    @rajeshanbalagan 4 роки тому +16

    காஞ்சிபுரம் தமிழ்.. கேட்டு நாள் ஆச்சு

    • @bettermakes2208
      @bettermakes2208 4 роки тому +3

      Kanchipuram vaanga innum neraya kekkalaam

  • @user-mw5eq3gz7n
    @user-mw5eq3gz7n 4 роки тому +1

    விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் அருமை தம்பி

  • @valsammamathew9876
    @valsammamathew9876 4 роки тому +1

    Super Thambi

  • @balajisivaji4485
    @balajisivaji4485 3 роки тому

    Supera pesna tambi mama valakurom namatan vilai nirnayam pannanum super

  • @anandp2592
    @anandp2592 3 роки тому

    அருமையான பதிவு

  • @rockgaming5994
    @rockgaming5994 4 роки тому +1

    Sema da thambi

  • @vs-maniyan682
    @vs-maniyan682 4 роки тому +2

    Wish u all the best

  • @jegaselvan4571
    @jegaselvan4571 4 роки тому +1

    Gud..keep it up

  • @Harl31
    @Harl31 4 роки тому +2

    Superb bro all the best for your future success 👏

  • @alicethiru583
    @alicethiru583 4 роки тому +1

    Very brief description good

  • @dipinkadakkal3212
    @dipinkadakkal3212 4 роки тому +1

    Super bro

  • @velayudams888
    @velayudams888 4 роки тому

    Very good bro👌👌👌👍👍👍💪💪💪💪💪🙏🙏🙏

  • @venkatraj1813
    @venkatraj1813 3 роки тому

    Super thambi

  • @sureshayyadurai6065
    @sureshayyadurai6065 4 роки тому +1

    Genuine words and calm in nature

  • @jayaveeranjayaveeran6700
    @jayaveeranjayaveeran6700 3 роки тому

    Supper Nanba👌👌👌

  • @rajsumathi696
    @rajsumathi696 4 роки тому +1

    Wow all the best bro..wish u all success

  • @logeshwaran3918
    @logeshwaran3918 4 роки тому +1

    supper bro

  • @babusaudi9591
    @babusaudi9591 4 роки тому +2

    CONGRATULATIONS

  • @alsalwametalscrap5978
    @alsalwametalscrap5978 4 роки тому +1

    வாழ்த்துகள்

  • @mdyackub7350
    @mdyackub7350 4 роки тому +1

    Super, bro

  • @babukarthick7616
    @babukarthick7616 4 роки тому +1

    Nanba super ... yennam poll vazhkai...

  • @ajithkutti2534
    @ajithkutti2534 3 роки тому

    Super bro correct than super

  • @sureshayyadurai6065
    @sureshayyadurai6065 4 роки тому

    Super nanba

  • @sen83ful
    @sen83ful 3 роки тому +4

    நண்பா ஓரு சின்ன விஷயம்.. தலைய நிமித்தி கமராவ பாத்து பேசுங்க.. அப்போதான் நீங்க பேசுறது வீடியோ பாக்குற எங்ககிட்ட பேசுரமாரி இருக்கும்.. நல்ல எதார்த்தமான அனுபவங்களை பகிருரிங்க.. அருமை.. 👍

  • @vijayakumardommaraju2997
    @vijayakumardommaraju2997 3 роки тому +1

    Bro, good presentation...you will become successful man in your vision

  • @thillaigovindhan777
    @thillaigovindhan777 4 роки тому +1

    Super

  • @shakthipriya6619
    @shakthipriya6619 4 роки тому +3

    All the best

  • @sujibala7482
    @sujibala7482 4 роки тому

    Hai super

  • @mr.agriculture2.036
    @mr.agriculture2.036 4 роки тому +3

    I also started a channel to Agriculture. U r doing well bro .

  • @tamilmusic5933
    @tamilmusic5933 3 роки тому

    Semma bro

  • @rrevathy9730
    @rrevathy9730 4 роки тому +1

    Iam Balaji from periyapalayam speaked to u iam very happy to see ur video and iam also very interested to koli valarpu and pls put more videos to develops and we get more ideas from u . Thank u mr vadivel. Thank u friend

  • @vigneshwaranpalaniappan
    @vigneshwaranpalaniappan 2 роки тому

    வாழ்த்துக்கள் சகோ

  • @vetrifarms1223
    @vetrifarms1223 4 роки тому

    Vera level bro. Neeenga laaa. Saaami maari

  • @KrishnaMoorthy-ws9ul
    @KrishnaMoorthy-ws9ul 4 роки тому

    Arumaiyana tholil.thampi ,innum develop pannu super

    • @felixjoy1690
      @felixjoy1690 2 роки тому

      Cuddalore transport unda brother

  • @sselvamkumaranbustransport5806
    @sselvamkumaranbustransport5806 4 роки тому

    வாழ்த்துக்கள் தம்பி

  • @isfaknoon9965
    @isfaknoon9965 4 роки тому +1

    All the best bro

  • @mohamedindhiresi6278
    @mohamedindhiresi6278 3 роки тому

    Super anna

  • @kaithigaming814
    @kaithigaming814 3 роки тому

    Super bro 🧸🧸🧸🧸

  • @RajaK-zz9xe
    @RajaK-zz9xe 4 роки тому +1

    Best of luck

  • @manik2674
    @manik2674 3 роки тому

    Arumai nanbare

  • @rushdahnasrin4097
    @rushdahnasrin4097 4 роки тому +2

    Waiting for next video

  • @safiullasafe2613
    @safiullasafe2613 4 роки тому +1

    Sama bro

  • @user-or3go5yv3i
    @user-or3go5yv3i 4 роки тому

    Bro very good aim

  • @sankarpasystemnb6116
    @sankarpasystemnb6116 4 роки тому +3

    மொட்ட கழுத்து கோழி குஞ்சு விலை என்ன நண்பரே கோழி கிடைக்குமா???

  • @fahadf7998
    @fahadf7998 4 роки тому +1

    Nalla video bro. Ynkum itha pola koligal vazhatha aasai , yenna cheiya yedam thaan illai😬

  • @manikolipannai8104
    @manikolipannai8104 3 роки тому

    Super super super very super

  • @mohamedsafeek2683
    @mohamedsafeek2683 4 роки тому +1

    Super bass

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 роки тому +3

    👍👏👏👏👌

  • @bhuvaneshraja7238
    @bhuvaneshraja7238 3 роки тому +1

    Kirapkoli orginalsiruvidaiya bro

  • @thahamaricar9442
    @thahamaricar9442 4 роки тому +1

    Nalvalthukkal brother.Nandri.

  • @dinu5373
    @dinu5373 3 роки тому

    Mottai kazhuthu giri raja cross kozhi ada padukuma plz yarachu sollunga

  • @jailanibhai6804
    @jailanibhai6804 4 роки тому +1

    God tambi

  • @dr.syedminovar911
    @dr.syedminovar911 3 роки тому

    Good

  • @achumiyashaikh8896
    @achumiyashaikh8896 4 роки тому +2

    Good opinion bro?.

  • @user-vb5kk4jd5j
    @user-vb5kk4jd5j 3 роки тому

    👍👍👍👍👌👌👌👌

  • @johnsamuelvignesh5726
    @johnsamuelvignesh5726 3 роки тому

    Sir enga kozhi kunchi konjom adi patudichi athunala
    Athukku one leg varala + kazhuthukku right side konjom veekama irruku
    Pls give me solution sir ?

  • @ritihajagadesh4629
    @ritihajagadesh4629 3 роки тому

    Enna incubator use panringa? What price and quantity

  • @parthiban516
    @parthiban516 4 роки тому +1

    Fencing podunga bro.Naai thollai .Control panna mudiyathu.

  • @ragawanranjith3876
    @ragawanranjith3876 4 роки тому +2

    Nanba nanu MA English pannitu veetla irka enaku idea irku Nanba but edam vasathitha illa 5 sent edam irku atha vechi Start panlamanu oru estimate sollunga Nanba🐤🐤🐤

  • @neethiboobalan6762
    @neethiboobalan6762 4 роки тому +3

    🆂🆄🅿🅴🆁 🅱🆁🅾 🐓🐓🐓❤❤❤

  • @saravananayyasamy3704
    @saravananayyasamy3704 4 роки тому +1

    Ithu adai ukkaruma bro

  • @parimala1505
    @parimala1505 4 роки тому +1

    Roofing sheet எது் போட்டு இருக்கீங்க தம்பி

  • @kk-mv5ql
    @kk-mv5ql 4 роки тому +1

    Siruvidai, pervidai koliku ena different anna

  • @balakrishnansakthivel6689
    @balakrishnansakthivel6689 4 роки тому

    மொட்டைக் கழுத்துக் குஞ்சு விலை என்ன? 300 குஞ்சுகள் வேண்டும். கிடைக்குமா? நான் திருச்சி. உளுந்தூர்பேட்டைக்கு கொண்டுபோகணும்.

  • @francisanthony100
    @francisanthony100 4 роки тому +3

    I like to do this kind of farming but land is the problem!

  • @sarankumar3414
    @sarankumar3414 4 роки тому +1

    Bro siruvida Chick dindugal ku annupi vaipengala bro.. oru 50 venum

  • @Muralimohan1596
    @Muralimohan1596 4 роки тому +1

    Can you deliver malur town Karnataka state,near hosur

  • @kolivivasayee
    @kolivivasayee 4 роки тому +1

    Same condition......

  • @chefruthreshwarrecipee7547
    @chefruthreshwarrecipee7547 4 роки тому +2

    Ennaku oru kozhi vannum bro

  • @mjshaheed
    @mjshaheed 4 роки тому +4

    சகோ, பெரிய வீடியோ போட்ருக்கீங்க, ஆனால் 360pல மட்டும் தான் ஓடுது. இதை கொஞ்சம் சரி பண்ணுங்க. டேட்டா அதிகமா போகும்.