MRI Scan பற்றி 90% மக்களுக்கு தெரியாத Secret😱அரங்கத்தை அதிர வைத்த Aarthi Scan Owner Speech

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 564

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  29 днів тому +68

    Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.

    • @anandanmurugesan4178
      @anandanmurugesan4178 24 дні тому +7

      Serving with humanity...
      Wonderful.
      வாழ்க வளத்துடனும் நலத்துடனும்❤

  • @arunrakeshrajamani816
    @arunrakeshrajamani816 21 день тому +65

    தமிழ் பேசிய தலை சிறந்த டாக்டர் என் இதயத்தில் நிறைந்த மகான்

  • @GopalaKrishnan-04
    @GopalaKrishnan-04 20 днів тому +48

    எத்தனை பேரோட உயிரை காப்பாற்றினார்களோ இந்த ஸ்கேன் சென்டர் வாழ்க வளமுடன் 🙏🙏🙏 எளிமையான மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் டாக்டர் பேசியது மிக சிறப்பு 🙏🙏🙏🙏🙏 எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது உங்களுக்கு இந்த சேவை இன்னும் எளிய மக்களுக்கு தொடர வேண்டும் 🙏🙏🙏

  • @arulkumaranc3353
    @arulkumaranc3353 27 днів тому +162

    நேர்மையான பேச்சு மட்டும் அல்லாமல் செயலிலும் நேர்மை. வாழ்த்துக்கள்

  • @ravindransomasundaram1810
    @ravindransomasundaram1810 7 днів тому +13

    ஒரு தந்தையின் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்க்கு இந்த மனிதர் ஒரு நல்ல எடுத்துக்காட்டு

  • @srilabshop
    @srilabshop 28 днів тому +117

    இவர் சொல்ற விஷயங்கள் எம்பிஏ படிச்சாவங்க கூட சொல்ல மாட்டாங்க. இதெல்லாம் ஸ்கூல் ல படிச்சு வர்றது இல்ல. மிக சிறப்பு

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 26 днів тому +80

    தம்பி மருத்துவ சேவை மகேசன்
    சேவை.
    ஏழைகளின் வாழ்வில் இறைவனை கானலாம்
    அப்பாவை போல் நல்ல
    மனிதர்கள் இறைவன்
    படைப்பு
    நன்றி தம்பி
    சிறந்த மகன்
    நல்ல அப்பா
    சேவை தொடரட்டும்

  • @adilarafi3304
    @adilarafi3304 22 дні тому +34

    இறைவன் கூறியது போல் வாழ்க்கை வாழ்வதற்கு நேர்மையும் தைரியமும் வேண்டும் இந்த குடும்பத்திற்கு இறைவனுடைய திருப்பொருத்தம் என்றென்றும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்

  • @RiRafeek
    @RiRafeek 21 день тому +47

    இன்றைய சூழலில் பெரும்பாலும் வியாபாரமாகி விட்ட மருத்துவத்துக்கு மத்தியில் ஆச்சர்யமூட்டும் ஆர்த்தியின் மக்களின் சேவை மனப்பான்மையுடன் நடத்தி வரும் தங்களின் மேன்மையான சேவை மென்மேலும் தொடர வாழ்த்துவதோடு தங்களும் தங்களின் குடும்பமும் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள் சார்.வெளியிட்ட Tv சானலுக்கு நன்றி.

  • @balasubramaniamch3393
    @balasubramaniamch3393 28 днів тому +136

    உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கடவுளின் அருளால் மிக மிக சிறப்பாக வாழும் தெய்வம் களாக வாழவேண்டும்

  • @sanmugamsanmugam4321
    @sanmugamsanmugam4321 27 днів тому +93

    ஆர்த்தி ஸ்கேன் நிர்வாகியின் பேச்சு தரமானது ஒளிவு மறைவு இல்லாதது ,சக மருத்துவர்களுக்கு இவர்கள் குறைவான கமிசன் தருவதால் பரிந்துரைப்பது கடினம் ,விலையும் விளம்பரமுமே இவர்களது மூலதனம் ,ஆர்த்தியின் சேவை தொடர வாழ்த்துகிறேன்

  • @chandrakumarm4623
    @chandrakumarm4623 20 днів тому +40

    நன்றி சார் கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பவுமே இருக்கும்... இந்த பணம் பிடிங்கி பேய்கள் மத்தியில் உங்கள் சேவை தொடர்ந்து செயல்பட என் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @shijuravindran3083
    @shijuravindran3083 Місяць тому +428

    என் நண்பர் ஒருவர் உங்கள் சென்டரில் MRI ஸ்கேன் எடுப்பதற்கு வந்தார் அவர் உங்கள் சென்டரில் நீங்கள் MRI மற்றும் இதர சோதனைகளுக்கு மற்ற சென்டர்களை விட விலை குறைவும் அதே நேரத்தில் நல்ல சேவையும் கிடைத்தது என்று கூறினான். Best wishes for your continued service.

    • @dineshkarthi8020
      @dineshkarthi8020 Місяць тому +30

      Erode, salem, namakkal district la arathi scan open பண்ணுங்க தோழரே

    • @kaviyarasu6
      @kaviyarasu6 27 днів тому

      இந்த கமெண்ட் அவரு பார்க்க மாட்டார் அவரோட முகநூல் அல்லது இமெயிலில் சொல்லுங்கள்@@dineshkarthi8020

    • @Lakshan-t2f
      @Lakshan-t2f 27 днів тому +6

      Entha place

    • @sivaligam9747
      @sivaligam9747 26 днів тому +2

      🎉

    • @rameshg2351
      @rameshg2351 25 днів тому +6

      Best wishes to Aarthi scan centre, keep continuing to your service to people

  • @manimekalai-rv3js
    @manimekalai-rv3js 5 днів тому +8

    Dr Amma நல்லவங்க நான் செவிலியராக அங்கு பணிபுரிந்தேன் அன்பாக இருப்பார்கள் எல்லோரிடத்திலும் I am working in Aarti Hospital H

  • @stellastella1128
    @stellastella1128 22 дні тому +9

    உங்கள் உண்மைத்துவம் பாராட்ட வார்த்தை இல்லை உங்கள் குடும்பம் எந்த குறைவும் இல்லாமல் தைல சிரந்து வாழ வேண்டும் ❤ i am from srilanka ❤

  • @abdulabdul-io5ml
    @abdulabdul-io5ml 28 днів тому +42

    உண்மையில் நீங்கள் திறந்தவெளி புத்தகம்..
    Doctor + Cost Account's professional

  • @vkvkumar2024
    @vkvkumar2024 21 день тому +18

    கோவிந்தராஜன் சாருக்கு மிக்க நன்றி. ரொம்பவே வெளிப்படைத் தன்மையுடன் பேசுகின்றீர் . ஆனால் எங்கெல்லாம் அத்தியாவசிய தேவைக்கு மருத்துவ தேவைக்கு மின்சாரம் தேவைப்படுமோ அதற்கு மாநில அரசு மின்சாரம் கட்டணத்தை குறைப்பை செய்ய வேண்டும்.

  • @kamalesanperumal
    @kamalesanperumal 27 днів тому +45

    அர்த்தம் பொதிந்த வாழ்க்கை
    வாழ்த்துக்கள் செல்வமே
    மனிதம் வளர்க்கும் உங்கள் பணி மகத்தானது

  • @santhanakumarsairam8077
    @santhanakumarsairam8077 28 днів тому +58

    அ முதல் ஃ வரை, தொழில் ரகசியங்களை தெளிவு படுத்தி விட்டார். Great. வாழ்க வளர்க.

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 18 днів тому +31

    கடவுளின் மகனே. இவ்வளவு நாட்கள் எங்கிருந்தாய். உன்னை போல் அனைத்து மருத்துவர்களும் தொண்டாற்றினால்ஏழைகள் கோடானு கோடி பேர் பலன் பெறுவர். பல மருத்துவ மனைகள் பணம் பிடுங்கி மருத்துவ மனையாக மாறாது. நீவிர் குலம் தழைத்து நீண்ட ஆயூளுடனும் நிறைந்த செல்வமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வணங்கி வாழ்த்துகிறேன் இந்த அம்மா.

  • @selvamkenneth7014
    @selvamkenneth7014 23 дні тому +15

    நன்றி மிகவும் தெளிவான விளக்கங்களுககு Dr.தம்பி

  • @TailorPriyaடெய்லர்பிரியா

    9:00 லிருந்து பாருங்க

  • @mariappanp173
    @mariappanp173 22 дні тому +13

    தங்களை போல் மற்றவர்கள் இருந்தால் ஏழைகள் பயன் அடைவார்கள்.வாழ்க பல்லாண்டு உங்கள் குடும்ப உறுப்பினர்கள்.இறைவன் அருள் கண்டிப்பாக உண்டு சார்

  • @SheikAbdullah-j5b
    @SheikAbdullah-j5b 8 днів тому +6

    அல்ஹம்து லில்லாஹ் இறைவா இக்குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் உன் அருளை நிறைவாக வழங்குவாயாக என துஆ செய்கிறோம் வாழ்த்துக்கள்

  • @sadhasivamgovindaraj2684
    @sadhasivamgovindaraj2684 20 днів тому +22

    நல்ல பிள்ளை பா நீ
    நல்ல அப்பா அம்மா
    வாழ்க பல்லாண்டு
    வளர்க
    வாழ்🎉த்துக்கள்

  • @varadarajansubramanyan5914
    @varadarajansubramanyan5914 24 дні тому +26

    நான் ஆர்த்தி ஸ்கான்ல scans பண்ணி இருக்கேன்.
    மற்ற இடங்களில் 25000 சார்ஜ் கேட்ட போது இவர்கள் 7000 இல் முடித்து கொடுத்தார்கள். Best scan, best service❤❤❤

  • @ielts.english
    @ielts.english 27 днів тому +26

    நாங்களும் இரு முறை இரவு 12pm எடுத்திருக்கிறேன் MRI Scan in Tirunelveli ஆர்த்தி Scan. Thank you for your Services sir.

    • @siva2946
      @siva2946 25 днів тому +4

      12pm illa 12am

    • @sdevakumaran1228
      @sdevakumaran1228 21 день тому +1

      Super speech May God bless you and your family members with all happiness and long life

  • @sridevipharma05
    @sridevipharma05 25 днів тому +23

    முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள் .
    இரண்டாவது , மக்களின் வருமானத்தை நினைவில் வைத்து இந்த ரேட்டை குறைத்து மக்களுக்கு சேவை மட்டும் அல்ல உண்மையை பாதியளவுக்கு சொல்லியதற்க்கு பாராட்டுக்கள்

  • @gunasekarans5563
    @gunasekarans5563 16 днів тому +8

    நல்ல ஸ்கீம் மக்கள் சேவை எதிர்பார்ப்பு மக்களுக்கு அவசிய தேவையாகும் இறை அருள் உங்களுக்கு கோடான கோடி அவசியம் வந்து சேறும் உங்க குடும்பத் தார் அனைவருக்குமே இறை ஆசீர் வாதம் கிடைக்கப் பெறவேண்டும் அனைத்து மக்கள் சார்பாக நானும் தங்களுக்கு நன்றி கூற கடமை பட்டுள்ளேள் தங்களின் சேவையை தர்ம சேவை என்றே கூறலாம் இறை அருளாள் இன்னும் பல பிராஞ் உருவாக இறைவனிடன் வேண்டி கேட்டுகொள்கிறேன் அன்பரே கோடான கோடி நல் வாழ்த்துகளே பாகவான் செயளாலாள்மெம்மேலுமா மலர வளர கடவுளை வேண்டுவோம் உறவுகளே நன்றி பல. நன்றியுடன் 🙏

  • @bharathisharanya8565
    @bharathisharanya8565 29 днів тому +67

    🙏🏼 மருத்துவ உலகில் மனிதம்... வாழ்த்துக்கள்

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 26 днів тому +13

    நாமும் நலம்பெற வேண்டும் மக்களும் நலம்பெற வேண்டும். மனிதநேயம் வாழ்க ,வளர்க.

  • @AlameluMari-zh6zy
    @AlameluMari-zh6zy Місяць тому +21

    Very much greatful to MD Sir, Mr Govindarajan,Dr Prasanna Sir,Dr Aarthi Mam & Dr Arunkumar sir.
    Patient's service is very very top of this field.Aarthi Scans is right on that way.

  • @jayaramanvalio4336
    @jayaramanvalio4336 27 днів тому +26

    Congratulation. Great Salute to Doctor and entire " Doctor family" .

  • @YuvaRaaj-cn9qv
    @YuvaRaaj-cn9qv 5 днів тому +2

    நன்றி தமபி உங்கள் சேவை மகத்தான சேவை இறைவன் அரள் இருந்தால் தான் இது சாத்தியம்

  • @rengarajulurajasekaran1397
    @rengarajulurajasekaran1397 26 днів тому +11

    சார் உங்களின் சேவை பாராட்டுக்கு உரியது
    வாழ்த்துக்கள் சார்

  • @velthairamadoss732
    @velthairamadoss732 Місяць тому +35

    Super sir, iam from Kovilpatti,my son also doing radiology.iam proud of your speach.

  • @shanmugasundarams7558
    @shanmugasundarams7558 19 днів тому +5

    நீங்கள் கற்றதை மற்றவர்களுக்கு போதிப்பது உங்கள் பிறப்பின் பயனை நிறைவு செய்கிது.வாழ்க வளமுடன். வாழ்க வய்யகம்

  • @mariadassarokiasamy9336
    @mariadassarokiasamy9336 24 дні тому +16

    சார் தாங்களே ஏன் MRI scan mechine தயாரிக்க கூடாது இதன் மூலம் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியும்.

    • @venkateswarim6403
      @venkateswarim6403 22 дні тому +6

      Its monopoly . GE and Siemens provide worldwide. Lot of reasearch and approval for medical approval... its a large neiche skill sector.

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 Місяць тому +72

    டாக்டர் சொல்வது உண்மை தான் இன்று இப்படித்தான் மனசாட்சி இல்லாமல் கட்டணம் வசூலிக்கிறார்கள்

    • @manis100
      @manis100 Місяць тому +4

      ஸ்டதாஸ்கோப்பை ஆணியில் மாட்டுவதுபோல் மனசாட்சியை ...............மாட்டும்
      மனிதநேயமற்ற இயந்திரங்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @rameshbabusirkazhi
      @rameshbabusirkazhi 27 днів тому

      MRI scan machine rs.6 crore மேல் இருக்கும் போது அவர்கள் என்ன செய்கிறார்கள்?

    • @ranjith9152
      @ranjith9152 27 днів тому +1

      ​@@rameshbabusirkazhi scan machine second hand thaan vanguvanga athu 1cr thaan aavum...

    • @Ramani143
      @Ramani143 25 днів тому

      மருத்துவம் வியாபாரம் 😢

  • @seshadrijs3706
    @seshadrijs3706 20 днів тому +4

    இறைவன் அருள் என்றும் தங்களுடன் இருக்க வேண்டுகிறேன். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @pkmariadoss
    @pkmariadoss Місяць тому +31

    Business with Social cause. Benefit to society too. TATA path followed by Kovilpatti Founder. Proud moment for Kovilpatti people ❤

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 2 дні тому

    தெளிவான முறையில் விளக்கமாக எடுத்துச் சொன்ன உங்களுக்கு நன்றி நண்பரே..!!
    நீங்கள் நல்லா இருக்கோணும் இந்த மாதிரி நியாயமான முறையில் ஏழைகளுக்கு மருத்துவ சேவைகள் கொடுத்து உதவுவதற்கு...!! Night Happy Hours!!
    மிகவும் பயனுள்ள தகவல்கள் ..!!
    வாழ்த்துக்கள்..
    உங்கள் பணி தொடர வேண்டும்..!!!

  • @m.a.kuberu4970
    @m.a.kuberu4970 29 днів тому +23

    உங்கள் சேவைக்கு மனமார்ந்த நன்றி

  • @padmam4198
    @padmam4198 21 день тому +5

    நினைத்துப் பார்க்க முடியாத விளக்கமான வீடியோ. உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எப்போது சார் திருச்சி வரப் போறீங்க?

    • @sathishtrichy2408
      @sathishtrichy2408 18 днів тому

      வந்தா தான் பரவாயில்லயே...
      தில்லைநகர் MAGNUM ஸ்கேன் சென்டர்ல காசு கொள்ளை அடிக்கிறானுங்க...

  • @yesurajsoosaiappan4945
    @yesurajsoosaiappan4945 7 днів тому +2

    I am proud Mr.dr.Arunkumar my student in high school level in ckt Kovilpatti -maths teacher -God bless him and their family

  • @deepabaddu239
    @deepabaddu239 24 дні тому +9

    மிகவும் சிறப்பான பேச்சு, செயல் வாழ்த்துக்கள்

  • @ramadossg3035
    @ramadossg3035 Місяць тому +69

    மிக மிக நன்றி SIR..! சாதாரண மக்களுக்கும் புரியும் வகையி்ல் எளிமையாக கூறினீர்கள்..!

  • @dinakarandinakaran6459
    @dinakarandinakaran6459 Місяць тому +24

    ரொம்ப நல்ல விஷயம் சார் 🤝💐🇮🇳⚘

  • @adhithya11
    @adhithya11 Місяць тому +20

    Arthi scan center is great sir and good speech sir tnks a lots.............. simple and sweet .....much better than to other all businessman❤

  • @ravibhuvana3871
    @ravibhuvana3871 25 днів тому +12

    சார் வணக்கம் வேலூரில் இரண்டு சென்டர் ஆரம்பியுங்கள் சார் கடவுள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் உங்களுடன் பணிபுரியும் ஊழியர்களும் கடவுள் துணை இருப்பார் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 22 дні тому +4

    இவர்களைப் போன்ற மனிதாபிமானம் உள்ளவர்கள் இருப்பதால் தான் இந்தபூமி வாழ்கிறது .by Naattaraayan

  • @kamalesanperumal
    @kamalesanperumal 27 днів тому +15

    பிறர்கென முயலும் பேரருள் நெஞ்சத்தை வணங்குகிறேன்

  • @vmsudhakar5547
    @vmsudhakar5547 27 днів тому +8

    வெற்றி நிச்சயம் வாழ்க வளமுடன் இன்று போல் என்றும் வாழ்க

  • @manis100
    @manis100 Місяць тому +31

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நன்றி!
    (மருத்துவ துறையில் ஒரு
    மகுடம்///சேவை மனப்பான்மையுடன் ---நடுத்தர
    சமுதாய மக்கள் தொகை ------
    again congratulations on behalf
    LIG/MIG)🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jaihindrajan460
    @jaihindrajan460 27 днів тому +2

    நான் ஒரு ஈர்த்து ஸ்கேன் centre Customer .
    படிப்பை விட Creative thinking இருந்தால் எந்த துறையிலும் வெற்றி கொடி நாட்டலாம். இஞ்சி நஷ்டத்தை மஞ்சளில் சரிகட்டலாம். இது தான் அண்ணாச்சி கடை பிசினஸ் tactics success .ஏழைகளுக்காக இன்னும் எவ்வளவு think பன்னலாம் .
    M.S.J

  • @sundararajanr5323
    @sundararajanr5323 27 днів тому +15

    For the first time I hear a honest and frank speech of a successful entrepreneur which is highly informative and useful to both students and general public! Thank you, doctor. Hats off 🎉

  • @karumbajalamkokila5559
    @karumbajalamkokila5559 25 днів тому +13

    திருச்சியில் ஒரு சென்டர் தொடங்கினால்நன்றாக இருக்கும்.

    • @manoharanrajan824
      @manoharanrajan824 17 днів тому

      நியாயமான கோரிக்கை.
      வழிமொழிகிறேன்.❤

  • @AnonymousSR0213
    @AnonymousSR0213 Місяць тому +8

    Sooper, ..Salute..great thought..
    Actually I faced the same experience and felt no to take MRI scan in abroad...

  • @tonystark18025
    @tonystark18025 28 днів тому +15

    நான் உங்கள் Arthi Scan MRI scan எடுத்தேன் உங்கள் சென்டர் உண்மையில் நீங்க தான் மக்களுக்கான சேவை செய்றவங்க .

  • @pandiyaudgsdmeraja3057
    @pandiyaudgsdmeraja3057 3 дні тому +1

    சார் theni disrectழம் ஒருmri scean ஆரம்பித்தாழ் நல்லது 21:52

  • @DrRamKg
    @DrRamKg Місяць тому +26

    Kudos to Dr Arun and his family for challenging the Doctor-Diagnostic center nexus and giving direct benefit to patients..

  • @tjayakumari4986
    @tjayakumari4986 Місяць тому +6

    Great Service Sir. You have disclosed all your great business ideas to the Society. Well done Sir.

  • @everyourscricket
    @everyourscricket Місяць тому +12

    Superb, impressive speech. All the best for your future endeavours

  • @sabarunishabegums6094
    @sabarunishabegums6094 Місяць тому +8

    Great service to mankind….Keep doing well doctor.. Open as many branches all over Tamilnadu and this would definitely benefit the lower and middle class community

  • @ajithkumar999
    @ajithkumar999 28 днів тому +12

    அருமையான அனுபவ சிந்தனை உள்ள செயல்பாடுகள் 🎉🎉🎉

  • @jothilakshmi7334
    @jothilakshmi7334 29 днів тому +7

    Respected Sir, Really Superb,

  • @ameenbasithameen4280
    @ameenbasithameen4280 Місяць тому +7

    ஜிஎஸ்டி வரியில் ஸ்கேனுக்கு சலுகைகள் ஆதலால் அதிக வளர்ச்சி விலை குறைப்பு தொழிலில் வெற்றி. இதுவும் காரணம் தாரளமாக அரசு உதவியுள்ளது

  • @antonyjohn4596
    @antonyjohn4596 23 дні тому +4

    கோயம்பேடு வைஷ்ணவ கல்லூரி வாசலில் உள்ள விவேகானந்தா லேப்பில் MRI scan Rs 3,000 மட்டும்தான் இதர அனைத்து டெஸ்டும் ரெம்ப குறைவு

  • @isaacas1218
    @isaacas1218 27 днів тому +5

    Truly very informative and honest speech sir. May God bless your business.

  • @PUDHUVAI53
    @PUDHUVAI53 27 днів тому +4

    Scan/MRI Scan Center Secret : Doctors give regular business to the Center and get 50% commision on the Charge. MRi machine cost initially was Rs.1.20 Crores. Ten Doctors jointly contribute (Rs.10 lakhs each) to the Cost and share profits. If the patient elaborates too much, he may be subjected to Costly Tests before any prescription of medicine.

  • @bharanitamilan4528
    @bharanitamilan4528 27 днів тому +38

    கோவையில் மலிவு விலை MRI. நம்ம சாந்தி SSS❤❤❤❤❤❤❤❤

    • @mahalingammagaj8769
      @mahalingammagaj8769 26 днів тому +3

      சாந்தி3000ரூபாய்
      கொங்கு நாடு மருத்துவ மனையில் 3500ரூபாய்

    • @Ranisri18
      @Ranisri18 26 днів тому +5

      he says ₹2500 .. so still cheaper than SSS?? Do we have any Arthi scan in CBE?

    • @bharanitamilan4528
      @bharanitamilan4528 26 днів тому +3

      @@Ranisri18 அப்படியா? சிறப்பு நல்ல தகவல்
      SSS. சாந்தி சோசியல் சர்விஸ் கேண்டின் சாப்பாட்டு விலை
      மருந்து மாத்திரைகள் Tax
      இவற்றையும் நீங்களே ஒப்பிட்டு சோல்லுங்க! Please

    • @srsd1234
      @srsd1234 25 днів тому +2

      Opticals price too high in sss cbe

    • @anbumeiyarasu
      @anbumeiyarasu 19 днів тому +1

      ​@@Ranisri18 above 6000 arthi scan centre for mri scan so decided to go sss 3500 only disc bulge issue

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl 20 днів тому +3

    😮My salute to the humanity kindness🔮 DR kumar

  • @mosesjeeva
    @mosesjeeva Місяць тому +3

    Mr.Govindarajan is Such a good Businessman. I had deal with him while starting my career. He thought me how to be optimistic and utilize the right resources on right place

  • @Soldierforjesus-
    @Soldierforjesus- 4 дні тому +1

    காசு பார்க்காமல் மனசு பார்க்கும் உள்ளம்

  • @ramalingamr7421
    @ramalingamr7421 Місяць тому +6

    Very good sir common man can understand your strategies many thanks Dr. Arun

  • @muraliramaiah9199
    @muraliramaiah9199 28 днів тому +6

    Great effort from RT Scan, great salute to you and your team

  • @vnmuthulingasamy5298
    @vnmuthulingasamy5298 20 днів тому +2

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @SPethnics
    @SPethnics Місяць тому +7

    Romba nalla scan centre. They charged 2400 for ct scan. If u believe or not , this is the truth. I've done scan by yesterday itself

  • @palaniappanarunachalam522
    @palaniappanarunachalam522 19 днів тому +1

    First class speech.
    What he says is true.
    My son got his mri scan done at happy hours at a discount price which is far below the market price. Best wishes for Aarti Scans.

  • @vijayalakshmis6620
    @vijayalakshmis6620 22 дні тому +1

    Very good Service. Vazha valamudan.

  • @ArunPrabu007
    @ArunPrabu007 6 днів тому

    One of the beneficiaries from Aarthi Hospital. Best wishes to you sir. Grow well ❤

  • @Nooruddeen-r1u
    @Nooruddeen-r1u Місяць тому +13

    Congragelation God bless you& your family

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 14 днів тому

    அருமையான காணொலி. வாழ்த்துகள் ஐயா

  • @deivanairamakrishnan5630
    @deivanairamakrishnan5630 5 днів тому

    God May bless you sir valga valamudan,thank you sir,.

  • @suryaprakashbellary8773
    @suryaprakashbellary8773 4 дні тому

    Very great programme. Useful for youngsters to think out of box .

  • @sanjai972
    @sanjai972 17 днів тому

    நண்பா உன் வார்த்தையில் நம்பிக்கை இருக்கிறது.உன் சேவை தொடருனும்.பா . அரசியலுக்கு மட்டும் poirathinga பா...வாழ்க வளமுடன்

  • @bagyalakshmi6766
    @bagyalakshmi6766 10 днів тому

    நானும் உங்கள் ஆர்த்தி ஸ்கேன் சென்டரில் எடுத்துள்ளேன் வெகு விரைவில் எடுத்து அனுப்பினார்கள் ஏன் என்று இதுவரை தெரியமல் இருந்தேன் இந்த உண்மை எனக்கு புரிந்தது நன்றி ❤❤❤❤

  • @sounderlakshman6934
    @sounderlakshman6934 15 днів тому

    உங்கள் சேவை மக்களுக்கு தேவை மேலும் மேலும் தங்கள் வளர இறைவனை வேண்டிக்கொள்கிறோம்

  • @drskb2934
    @drskb2934 29 днів тому +11

    எங்கள் தருமபுரி மாவட்டத்திற்கு வாங்க ஐயா "
    இங்கே கொள்ளை அடிக்கிறார்கள்,😢😢😢

  • @JAYABAL100
    @JAYABAL100 7 днів тому

    A succinct and candid talk and this is the basics for your success.
    Wishing you to reach still highier level to serve the Humanity.

  • @kanagarajank2227
    @kanagarajank2227 23 дні тому +1

    Very, Very Nice speach..sir..
    Fact and Figure...

  • @jeganathanjeganathan7163
    @jeganathanjeganathan7163 26 днів тому +1

    ❤நன்றி...
    மருத்துவம் ஒரு சேவை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்தீர்கள்....

  • @neelakandannagarajan3014
    @neelakandannagarajan3014 16 днів тому

    Thankyouso much for useful information Godblessall for the bright future

  • @manivarnan2746
    @manivarnan2746 25 днів тому

    Excellent speech. He is a good business man. 👏👏👍

  • @kamalesanperumal
    @kamalesanperumal 27 днів тому +2

    மனித நேயம் மிக்க உங்கள் சந்ததிகள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்

  • @bhadra523
    @bhadra523 26 днів тому +2

    Your plans are very practical. Hats off

  • @manikandanm1409
    @manikandanm1409 8 днів тому

    Neenga Soldrathu ellam superah iruku sir

  • @sanjivkrishnang9969
    @sanjivkrishnang9969 14 днів тому

    Super speech..... hats off .... super.... reality...in my life....I am trying to so....we will talk later...

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 26 днів тому +5

    மருத்துவ மாபியாக்களின் செயல்பாடு இவர்களைப்போல் சேவை செய்பவர்களைப்பார்த்தால் எரிச்சலடையுவானுங்க😂😂😂😂

  • @FazilaYasin-c9q
    @FazilaYasin-c9q 18 днів тому +4

    தயவுசெய்து திருச்சியிலும் வேண்டும் sir

    • @sathishtrichy2408
      @sathishtrichy2408 18 днів тому

      வந்தா தான் பரவாயில்லயே...
      தில்லைநகர் MAGNUM ஸ்கேன் சென்டர்ல காசு கொள்ளை அடிக்கிறானுங்க...