Amma na saethu parthen Kan ora arejal eruguma udanaa kaner vaenthu na ana mistake panenaa theyrela but the great achievement Amma is awesome 👌❤️🎉❤️❤️❤️ your video is awesome 👌👌👌❤️🎉
கண்ணுக்கு மை அழகு, அதை எப்படி செய்வது என்று சொல்லி கொடுக்க நீங்கள் உண்டு 👌👍🙌 எனக்கு என் அம்மா நினைவு வந்து விட்டது. 🙁🙁 அம்மா மைக்காக மீன், வாத்து shapeல் மை சிமிழ் வெள்ளியில் வைத்து இருப்பார்கள். பழைய ஞாபகம் வருதேமா........ உங்க பெயர் தெரியாது. நன்றி மா 🙏🙌🙌
மிக்க நன்றி அம்மா. உங்கள பாத்தா என் அம்மா மாதிரி இருக்கீங்க. இந்த மை தலைக்கு போடலாமா. முடிக்கு டிப்ஸ் குடுங்கம்மா. நீண்ட கருமையான பட்டு போல சாப்ட் ஹேர் வேணும். டிப்ஸ் ப்ளீஸ் அம்மா..
Sir .. maskara is not new to us sir... ancient times they prepared " kan mai " in "Nandi Vattam Poo". & "Sandal Wood" & y ? even in "Coconut Shell" burnt with pure cotton cloth .. to cool the eyes and its surroundings & instead if pencil they used cotton cloth for sharp edge to draw eye brow...
வீட்டில் சந்தன கட்டை எழச்சா தட்டில் வைத்து செய்த மை fine smooth powder uh illa chinna chinna particles uh irukku கண்ணில் இட்டுகும் பொழுது uruthigirathu எப்படி சரி செய்வது ?
அம்மா கூட இருந்து செய்வது போல் உள்ளது சிறுவயது நினைவு நன்றி அம்மா 🙏🙏🙏💐
Dr y
Nandri Mami 🎉
நன்மை கண்மை.... அருமை
Very useful madam. Vazgha Valamudan. சிவப்பு சாந்து செய்யும் முறை பற்றி பதிவிடுங்கள். நன்றி. வணக்கம்.
அப்படினா என்ன?.. எனக்கு தெரியவில்லை... சொல்லுங்க...
Neenga Sweet ah pesuringa Amma ❤️
Arumai
Thank you so much.
Very super
thanks very useful tips
அருமை அருமை நன்றி❤
Neega entha brand sandal powder use panniganu konjam sollunga madam pls
Mami neenga pesradhu romba azhaga iruku
Super thanks amma
Neenga entha sandalwood powder use panniga
Amma ninga pesrathu azhaga iruku
Nandri 😊
@@KaruveppilaiSamayal Naan intha kanmai senji parthen ma.. ipo atha use pandra.
I prepared with ponaganti leaf juice.. and using it...!!😊
Amma na saethu parthen Kan ora arejal eruguma udanaa kaner vaenthu na ana mistake panenaa theyrela but the great achievement Amma is awesome 👌❤️🎉❤️❤️❤️ your video is awesome 👌👌👌❤️🎉
சூப்பர்
Akka vilakku illaina epdi seivathu
Super amma
Thank you Amma. 👌👌👌👌👌
Amma castor oil ku pathil vera oil use pannalama
Voice and your smile so sweet
Super amma💐💐
Amma Hair Growth ku tips Sollunga Pls
Super tips Amma tnq so much ❤️🙏👍
Amma nan senjen baby ku vachen ...but nikkala...soft uh iruka...so alinjidudhu...vera option iruka😊
Kanmai usepannalama
Thanks ma super 👌 👍
Nice Amma
சூப்பர் அம்மா👌👌👌
Thank you sooo much amma!:) I love to watch all your vedios amma...:) You are really sweet amma ...:)❤️
Super easy method ❤️thank you amma
SO sweet amma 😍
Amma super
🙂Very nice💫 supper Amma👌👌
Super mam
Amma the great work but eye arejal eruguma eilamal eruguma soluga thanks for your video is very important my useful great work
No ma
கண்ணுக்கு மை அழகு, அதை எப்படி செய்வது என்று சொல்லி கொடுக்க நீங்கள் உண்டு 👌👍🙌 எனக்கு என் அம்மா நினைவு வந்து விட்டது. 🙁🙁 அம்மா மைக்காக மீன், வாத்து shapeல் மை சிமிழ் வெள்ளியில் வைத்து இருப்பார்கள். பழைய ஞாபகம் வருதேமா........ உங்க பெயர் தெரியாது. நன்றி மா 🙏🙌🙌
Nantri amma nalla Thagaval👏👏🙏
மிகவும் அருமை யான பதிவு நன்றி sister ❤️
Remembering of by my childhood. Valzga valamudan
நன்றி அக்கா
Very useful
Is it possible for you to send please I have dry eye problem and couldn't sleep due to that
Thanks
Sorry no sale ma
@@KaruveppilaiSamayal thanks
Excellent mami
Where can we get this to buy
Idhu smudge agadha.regular ah use panra Mari irkuma 🤔thn kettu pogadha
Super Amma 😊
Amma suthamaana sandhanam kidaikalenna enna seiradhy
Avoid that ma
Amma super 👌
Super explanation mam...Sandanam ilama seiyalama ??
எஸ் ma
Tq u amma 😍😍
என் அம்மா பொண்ணாங்கண்ணிச்சாறு கலந்து செய்வாங்க கண் குளிர்ச்சியாக இருக்கும்
மிக்க நன்றி அம்மா. உங்கள பாத்தா என் அம்மா மாதிரி இருக்கீங்க. இந்த மை தலைக்கு போடலாமா. முடிக்கு டிப்ஸ் குடுங்கம்மா. நீண்ட கருமையான பட்டு போல சாப்ட் ஹேர் வேணும். டிப்ஸ் ப்ளீஸ் அம்மா..
Use my hair oil
நல்ல சந்தன பொடி எங்கே கிடைக்கும்
U can show the methods hw to apply only inside d eye r outside d eyes also.Those who wear contact lens can apply?
No idea about lens people
Super mami
sinus permanent solution சொல்லுங்க akka
Super amma.. Kandipa try panren amma... ❤
Very useful ma
Super 👍
Amma itha na try pannirka but eyes la vachathum eriya arambirchi yenu therila amma
வெண்ணை போட்டு நன்றாக மசித்து பயன்படுத்தவும்
இதையே சாந்து பொட்டாக உபயோகப்படுத்தலாம சகோதரி
Cn u shw d natural black hair dye mami.
Surely will try this 👍😀
Amma navu kannada enne peru kannadame sollamma
Super ma
அ௫மை அம்மா.
yella charcoal laiyum mai yaa senchi vachika kudatha amma..
Ellam seiyalam ma
மண் பாத்திரத்தில் செய்தால் முதலில் பாத்திரத்தை நன்றாக தேய்த்து அலம்ப வேண்டுமா
During pregnancy use panalama amma
Yes
@@KaruveppilaiSamayal shop la vanganum na ethu vanganum.kajal.
Very useful tips Amma …🥰
கரிசலாங்கண்ணி இலையை கொண்டு மை தயாரிக்கும் விதத்தையும் காண்பிக்க வேண்டும்.
Sir .. maskara is not new to us sir... ancient times they prepared " kan mai " in "Nandi Vattam Poo". & "Sandal Wood" & y ? even in "Coconut Shell" burnt with pure cotton cloth .. to cool the eyes and its surroundings & instead if pencil they used cotton cloth for sharp edge to draw eye brow...
Natha 2 comment amma
வணக்கம் viewers அப்டின்னு ஆரம்பிக்கிரதே தனி அழகு அம்மா
அம்மா இதை வாட்டர் ப்ரூஃப் ஆ பண்ண முடியுமா ப்ளீஸ் சொல்லுங்க
When you add butter I for this or ghee u got water proof ma
Mam,indha mai ya papa ku eyebrows podalama
Ok
@@KaruveppilaiSamayal thank you mam
We use betal leaf and Castrol oil to prepare mai
வீட்டில் சந்தன கட்டை எழச்சா தட்டில் வைத்து செய்த மை fine smooth powder uh illa chinna chinna particles uh irukku கண்ணில் இட்டுகும் பொழுது uruthigirathu
எப்படி சரி செய்வது ?
கைவிரலை வைத்து வெண்ணெய் சேர்த்து குழைக் க வேண்டும்
கரிசலாங்கண்ணி சாரு எடுத்து சுத்தமான வெள்ளை துணியை நனைத்து, நனைத்து நன்றாக காய வைத்து அந்த திரியை உபயோகித்து விளக்கேற்றி செய்வாங்க என் அம்மா
Wow super..ponankanni saru edutalum ide method aa .neenga sandanam use pani da seiveengala sister
S
மேடையாக்கி தயாரிப்பாளர்களும்
Super mami
Super Ma'am