திருப்பூர் மோகன் ஐயா அவர்களுக்கு வணக்கம் தங்கள் பதிவிட்டு இந்த வீடியோ மிகச் சிறப்பான ஒரு வீடியோ ஐயா என்னுடைய ஒரே ஒரு கருத்தை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் அதாவது ஒரு வண்டியின் பொருட்கள் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் மிகத் தரவாக தெளிவாக பேசும் தங்கள் அவ்வண்டியின் பாதுகாப்பை பற்றியும் பேச வேண்டும் ஐயா பாதுகாப்பு என்பது மிகவும் பாதுகாப்பான பயணம் என்பது மிகவும் முக்கியம் 🙏
MOHAN BRO கார்2 விற்பனை யில் நிறைய ஊழல் நடக்குது உங்கள நம்ம குடும்பம் நம்பராங்க என்றைக்கும் உதவியாஇருங்க எனக்கு உங்க அக்கரை தெரியும் சிறப்பு::( கருவலூர் சண்முகம்)👍👌
அண்ணா Ertiga used கார் எவ்வளவு ரூபாய்க்கு வாங்கலாம்னு சொல்லுக அண்ணா உங்கள் பதிவு நேற்று தான் பார்த்தேன் மிக அருமையாக இருந்தது மிகவும் அருமையாக பேசுறீங்க அண்ணா நீங்கள் பேசும் தமிழ் உச்சரிப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா எனக்கு 7seater கார் வாங்கணும் ஆசை அண்ணா
அப்பா , மாருதி சுசூகி eeco வை மறந்து விட்டீர்கள்... Eeco வை பற்றி ஒரு video போடுங்கள்... Eeco ஒரு ஏழைகளின் 7 seater car so அதை பற்றி ஒரு video போடுங்கள் please
அண்ணா..... நானும் திருப்பூர்தான். இதுவரைக்கும் கார்வாங்கறதுபத்தி யோசிச்சதுகூட இல்ல.உங்களோட வீடியோ பார்த்ததுக்கப்பறம்தான் எனக்கு கார் வாங்க ஆசை வந்துருக்கு. கண்டிப்பா உங்கிட்டதான் வருவேன்.
i10 car in Malaysia is very cheap . But alot problem with gearbox and sensors here we use less i10 bcoz this . But sonata , Elantra all parts are available
Old Honda civic pathi thaniya oru video podunga don.. 2006-2010 Entha budget la vangalam...? Service, maintenance, pathi sollunga... Vandi vangi modify panrathuku explain pannunga...
Tyre replacement vechu check panalam..Stock tyre will long last up to 50k km.. If the km shows less than 50k & tyre is replaced there is a possible for long run. Service record history vechu check panlam.. If they changed any major parts but the odometer showing less then they would've tampered it.
Kilometer adjust panna car one of my friend sonnathu once we start ignition kilometer mullu oru slight shake erukkum. Anyone etha pathi terunja comment pannungha please
அண்ணா வணக்கம், நானும் Tirupur தானுங்க, குடும்ப தேவைக்காக ஒரு கார் தேவை படுது..நல்ல 2nds கார் போறதா இல்லை basic கார் புதுசு போறதா நு சொல்ல முடியுமா???? உங்க செட் எங்க இருகுங்க் நா, ஃபோன் நம்பர்?? எந்த கார் வாங்கலாம் nka??
வணக்கம் TMF SIR , 1,2PETROL ENGINE I20, BEST CAR OR 1.4 TURBO DISEL ENGINE CAR BEST CAR ? SMOOTH DRIVING ,LOW MAINTANANCE COST,, என்ஜின் வேலை வராமல் நிறைய கிலோமீட்டர் ஓடும் கார் என்ஜின் பெட்ரோல் OR டீசல்? PLEASE REPLAY SIR.
அருமையான கருத்து மற்றும் தெளிவான விளக்கம் கூறிய மோகன் சார் அவர்களுக்கு கோடி நன்றிகள்.....
அண்ணா நான் இந்த வீடியோவுக்கு தான் எதிர்பார்த்திருந்தேன் உங்க வாயில நீங்க சொல்லணும்னு எது நல்ல வண்டின்னு நீங்க சொன்ன அந்த வண்டி வாங்குவோம்
திருப்பூர் மோகன் ஐயா அவர்களுக்கு வணக்கம் தங்கள் பதிவிட்டு இந்த வீடியோ மிகச் சிறப்பான ஒரு வீடியோ ஐயா என்னுடைய ஒரே ஒரு கருத்தை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் அதாவது ஒரு வண்டியின் பொருட்கள் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் மிகத் தரவாக தெளிவாக பேசும் தங்கள் அவ்வண்டியின் பாதுகாப்பை பற்றியும் பேச வேண்டும் ஐயா பாதுகாப்பு என்பது மிகவும் பாதுகாப்பான பயணம் என்பது மிகவும் முக்கியம் 🙏
Hi Anna நீங்க பேசுறது ரொம்ப நல்ல இருக்கு இப்படி தெளிவா யாரும் சொல்றது இல்ல
One of the best underrated hatchback car -Nissan micra running from 2016 with 150006 km without engine problem
Yes bro i have 2011 petrol.. 187000 no engine problem..
Nissan micra, renault kwid mass car..
You are absolutely correct, I taken SX4 as it was cheaper. But faced many issues and has to sell within 3 months.
MOHAN BRO கார்2 விற்பனை யில் நிறைய ஊழல் நடக்குது உங்கள நம்ம குடும்பம் நம்பராங்க என்றைக்கும் உதவியாஇருங்க எனக்கு உங்க அக்கரை தெரியும் சிறப்பு::( கருவலூர் சண்முகம்)👍👌
Bro na thoittakalampudur
அண்ணா Ertiga used கார் எவ்வளவு ரூபாய்க்கு வாங்கலாம்னு சொல்லுக அண்ணா உங்கள் பதிவு நேற்று தான் பார்த்தேன் மிக அருமையாக இருந்தது மிகவும் அருமையாக பேசுறீங்க அண்ணா நீங்கள் பேசும் தமிழ் உச்சரிப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா எனக்கு 7seater கார் வாங்கணும் ஆசை அண்ணா
ஒரு அணைத்து விடும் சூப்பராக உள்ளது உங்களுடைய விளக்கம் அனைத்தும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
அண்ணன் நீங்கள் திருப்பூரின் எதார்த்த பெருமை.வாழ்த்துக்கள்
அப்பா , மாருதி சுசூகி eeco வை மறந்து விட்டீர்கள்... Eeco வை பற்றி ஒரு video போடுங்கள்... Eeco ஒரு ஏழைகளின் 7 seater car so அதை பற்றி ஒரு video போடுங்கள் please
எதார்த்தமான பேச்சு.... வாழ்த்துக்கள்
அண்ணா சியாஸ் வைத்திருக்கிறேன் அருமையான வண்டி, சர்வீஸ் bill 135000 ஆறு வருடம் 1.10 kms running like Gem.
அருமையான விளக்கம் அளித்துள்ளார் எங்கள் திருப்பூர் மோகன் அண்ணன்🤝👍🙏🙏👌🚕🚗
Arumai brother
அண்ணா..... நானும் திருப்பூர்தான். இதுவரைக்கும் கார்வாங்கறதுபத்தி யோசிச்சதுகூட இல்ல.உங்களோட வீடியோ பார்த்ததுக்கப்பறம்தான் எனக்கு கார் வாங்க ஆசை வந்துருக்கு. கண்டிப்பா உங்கிட்டதான் வருவேன்.
Anna na indigo cr4 vangi erukkan ana mechanic vest nu solluranga manasu kastama erukku intha car vachukalama ella sell pannidalama solluga please Anna
Sir, HONDA VERNA car paths sollunga. Market la athan athigam kitaikkuthu
நடுத்தர குடும்பத்தினருக்கு நீங்கள் கூறிய கார் மாடல்கள் நிச்சயம் வாங்கக்கூடிய விலையில் உள்ளது.உங்கள் அழகான இந்த பதிவிற்க்கு நன்றி மோகன் சார்
Tata manza paththi solunga
அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் பார்த்துள்ளேன் Ienova car அதிகமா பகிரவேண்டுகிரேன்
அருமையான விளக்கம்
புரிதலான விளக்கம் நன்றி அண்ணா.
குறைந்த விலையில் எந்த SUV வாங்கலாம். Wagon R VXI 2014 மாடலுக்கு sun roof fit பண்ணி குடுப்பீங்கலா. அது safe-ஆ?
மிக அருமை முறையில் விளக்கம் சூப்பர் அண்ணா 👌👌👌
அண்ணா HONDA வை விட்டு விட்டீர்கள்.அதைப் பற்றியும் கூறுங்கள்.
i10 car in Malaysia is very cheap . But alot problem with gearbox and sensors here we use less i10 bcoz this . But sonata , Elantra all parts are available
அண்ணா fiat Punto பத்தி சொல்லுங்க
Ford fiesta vagalama
Annachi tavera and xylo yntha car best car annachi konjam solunga family use ku ythu maintance kammiya irukum
Rmb confused a irundhean sir, ungal suggestion keata piragu now clear, my root now swif or Swift dzire.
Fiat linea pathi kojam sollunga anna....
Bro உங்கள் விளக்கம் அருமை. வாழ்த்துக்கள்.
Anna honda crv 2008 model konjam body painting and dent removal pananum na.... Yevlo approximate budget aagum nu solunga na
Old Honda civic pathi thaniya oru video podunga don.. 2006-2010
Entha budget la vangalam...? Service, maintenance, pathi sollunga...
Vandi vangi modify panrathuku explain pannunga...
Honda civic and accord high on maintanence and low mileage . OEM spares very costly.
Sir Logan மற்றும் Verido பற்றி சொல்லுங்கள் Pls
கிலோமீட்டர் அட்ஜஸ்ட் செய்த வண்டிகளை எப்படி எளிதாக கண்டு பிடிப்பது?
Yes itha pathi sollunga
நல்ல கேள்வி... தயவுசெய்து பதில் தரவும்
இன்னும் எந்த பதிலும் கிடைக்கவில்லை யாரிடம் கேட்டார் இந்த கேள்விக்கு கிடைக்கும்
Tyre replacement vechu check panalam..Stock tyre will long last up to 50k km.. If the km shows less than 50k & tyre is replaced there is a possible for long run. Service record history vechu check panlam.. If they changed any major parts but the odometer showing less then they would've tampered it.
Kilometer adjust panna car one of my friend sonnathu once we start ignition kilometer mullu oru slight shake erukkum. Anyone etha pathi terunja comment pannungha please
Anna neengalea car sale panna Nalla irukum ellarum nambi vanguvom
Thayavusenji try panunga
And marakama Pls reply panunga
அண்ணா நீங்களா நல்லா இருக்கீங்களா எனக்கு குறைந்த விலை கார் வேண்டும் எந்த மாடலில் எடுக்கலாம் தயவு செய்து தெரிவிக்கவும்
வணக்கம் அண்ணா,உங்க ஆலோசனை சிறப்பாக உள்ளது,ஒரு I 20,2015,க்கு மேல்,50,000 கிமி உள்,நல்ல நிலையி்ல், வெள்ளை நிறத்தில், சொல்லுங்கள்.நன்றி.
Maruti suzuki EECO car review pls sir
அண்ணா இரண்டாம் தர வாகனத்தின் விலையை எப்படி நிர்ணயம் செய்வது? என்ன என்ன காரணிகள் விலையை நிர்ணயம் செய்ய கணக்கில் எடுக்கப்படுகிறது?
@TMF, எவ்வளவு வருட used car வாங்கலாம் அண்ணா?
அம்பாசட்டார் பழைய வண்டி எப்படி பாத்து வாங்குவது saar
Maruthi celerio OK va sir?
அண்ணா fiat uno diesel கார் வாங்கலாமா, மாடல் 2001. Sparts கிடைக்குமா.
அண்ணா எக்ஸ்யூவி , எச் பேக்கு அப்படின்னா என்ன எங்களுக்கு சரியா புரியல அதையும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க
Anna hundai getz vittutigle getz review podunga
அன்னா Ford Fiesta full review and மெயின்டனஸ் ஸ்பேர்ஸ் பத்தி சொல்லுங்க
Sir,Hundai gets car epdi nu oru review sollunga,, spares available ah,,
Sir,I know more information by used cars,Thank you TMF
Maruti Zen 2006...r.s125k வாங்கலாமா அன்னா??
வணக்கம் சார். ஆட்டோ கியர் 7 சீட்டர் மினிமம் விலையில் வேண்டும். எந்த வண்டி வாங்கலாம் சார்.
Fiat pathi sollunga sir
Hyundai eon? Chevrolet beat?
வேகமா ரிவ்யூ போடுங்க 2021 மாடல் நான் ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கேன் நான் உங்ககிட்ட
Anna old ambassador car vaangalama?. Yentha year model vaangalama?.
தலைவரே நான் டிரைவரா இருக்கேன் 2014 ஒரு ஸ்கார்பியோ வைட் கலர் இருந்தா குடுங்க ஒரு லட்ச ரூபா பணம் முன்பணம் கட்டுற மீதி வந்து மாதவனாக குடுங்க
Thanks Mohan sir, very nice speech.chaverlet Sail Lt petrol top model 2owner 2014 எவ்வளவு ரூபாய் வாங்கலாம் சார்.
அண்ணா ஹோண்டா கம்பெனியில் எந்த வண்டி வாங்கலாம்
Fiat punto most underrated car . Car to give all modern features in 2010-11 which can match today’s car
Good Car. But stopped manufacturing
மோகன் அண்ணா சான்ட்ரோ கார் பத்தி டீடெயில்ஸ் சொல்லுங்க மெயின்டனன்ஸ் எல்லாம் எப்படி வண்டி வாங்கலாமா.
Sedan ku oru video thaniya poduga anna, amaze or dizere or aura or city epadi ethu pathi pesuga na
அருமையான பதிவு மோகன் சார். 👌🏻👌🏻 மிகவும் பயனுள்ள தகவல் 👍
🧡 அன்பு உள்ளத்திற்கு வணக்கம் 🙏
2013 modal toyota corolla diesel வங்கலாமா
Sri உன்கள் மூலம் நல்லா marthi car 1L car vakkitharalama?
7to10சிட் வண்டிகள் எது Best வண்டி ஒரு விடியோ பொட்டு கட்டுங்க
Hyundai getz prime diesel வாங்கலாமா??
Sir eeco 7 seater review pannunga pls
Mahindra suv500 used car option right or wrong pls tell me sir
Appa neenga bolero va paththi sollunga
Huv,ceton,hatch bag ன்னா என்ன அர்த்தம் ஐயா
Hyundai santro zip vs maruti zen yethu best sollunga pls
Tata Tiago 2020 XZA+ Automatic model 6Laks ku vaangalama.. Odo reading - 13000Kms.
Ford Eco sport வாங்கலாமா sir
Indica vista review pannunga
Eeco பத்தி வீடியோ போடுங்க அண்ணா
Anna kia cars sollunga new,car small buduget, sollunga.
Bro nissan Sunny model 2012 vaangalama
Honda la car vangalama sir. Spare cost adhigama irukkuma?
Sir talk about Fiat linea diesel
அண்ணா வணக்கம், நானும் Tirupur தானுங்க, குடும்ப தேவைக்காக ஒரு கார் தேவை படுது..நல்ல 2nds கார் போறதா இல்லை basic கார் புதுசு போறதா நு சொல்ல முடியுமா???? உங்க செட் எங்க இருகுங்க் நா, ஃபோன் நம்பர்?? எந்த கார் வாங்கலாம் nka??
Fiat பத்தி சொல்லவே இல்லையே...நீங்க fiat பத்தி சொல்லுங்க....
Honda civic vangalama ?
Spare kidaikuma ipolam
Anna indica 2013 model vangalama nalla condition iruntha enna price kodukkalam
Tata Manza,vista,Fiat Punto,linea,( Fiat multi Jet engine) about your opinion ena nu sollunga Anna.
Fiat good car..but we cannot get spares
வணக்கம் TMF SIR , 1,2PETROL ENGINE I20, BEST CAR OR 1.4 TURBO DISEL ENGINE CAR BEST CAR ? SMOOTH DRIVING ,LOW MAINTANANCE COST,, என்ஜின் வேலை வராமல் நிறைய கிலோமீட்டர் ஓடும் கார் என்ஜின் பெட்ரோல் OR டீசல்? PLEASE REPLAY SIR.
Anna ford fiesta vangalama 2 owner 1 lakh kms odunathu...2011 model..2.5 soldranga
1.80 to 2 lacks
Anna iam from erode bhavani.... Unga kongu slang vera level...
Bhavani la enga nga
@@selvaraj.tnkonguvamsam9642 mylambadi village
@@karthiknallasamy3186 ok nga.enoda frnd ooru vellakaratur nga. Irukurathu. Nataraja puram. Bhavani
@@selvaraj.tnkonguvamsam9642 saringa bro
Anna alto K10 okva solunga
Anna maruti wagonr strangray eppadi erukum.... second hand la pakalama anna.....
misbushi lancer 2007 - can we buy second hand car
Can I buy FIAT Linea 2011 diesel
ஹூண்டாய் வெர்னா வாங்கலாமா old
Na indiga vista qura zet கிடைக்குமா நா
மிகவும் பயனுள்ள தகவல்கள்
Car vangina puthu car thaan vanguvan Mohan sir
அண்ணா உங்களுடன் பேச அனுமதி தருவீர்களா
Hi everyone I think to buy Toyota glanza pls say feedback about glanza
Anna hyundai santro zip பற்றிய உங்கள் கருத்து solunga Anna!
Sir Maruti ertiga pathi sollunga
Volkswagen polo GT review podunga sir pls
fiat punto..pathi sollunga sir