திரு மோகன் அவர்கள் கூறுவது மோட்டார் என்பது எப்படிப்பட்ட அணுபப்திறமை உள்ளவர்களையும் மன்னை கவ்வச்செய்து விடும் என்றாலும் அடிப்படை அணுபவ உண்மைகளை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்பதும்secand hand car வாங்க விரும்பும் மக்களுக்கு உங்கள் அறிவுரை ஒரு நல்ல வரப்பிரசாதம் நன்றி
அண்ணா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. நான் உங்களுடைய கருத்துக்களை கேட்டு பழைய வண்டி வாங்கும் எண்ணத்தை விட்டு விட்டேன்.புதிய வண்டி வாங்கி விட்டு உங்களை காண வருகிறேன்.உங்களுடைய பதிவு மிடில் கிளாஸ் மக்கள் பாதிக்கப்பட கூடாது என்ற நல்ல எண்ணத்தை மனதார வாழ்த்துகிறேன். நன்றி வணக்கம்.
உண்மையை உரக்க சொன்னீர்கள் அண்ணா இன்று நிறைய பேர் அது தான் செய்றாங்க சென்னையில வாங்கிட்டு வந்து வெளியூர்ல வித்து லட்சக்கணக்குல சம்பாதிக்கிறாங்க ஆனா இங்க இருக்கிற பாதி மூளை இல்லாதவங்க அதையும் வாங்குறாங்க அதனாலதான் அவங்க விக்கிறாங்க அவங்க மேலயும் தப்பு இருக்கு உங்கள் அறிவுறுத்தல் எல்லாரையும் பாக்கணும்னு நினைக்கிறேன் நன்றி அண்ணா என்னை பொறுத்த வரைக்கும் அவங்க அவங்க ஊர்ல இருக்கிற காரை அவங்க அவங்க வாங்குனா தான் நல்லா இருக்கும் நினைக்கிறேன் அது உண்மையா எனக்கு தெரியல..😊
சொந்த வீடு வாங்கும் நாள் நெருங்கி விட்டது. காரணம் வீடியோவின் பலம். சமையல் செய்தி சொல்லும் பெண்மணி ஒருவர் உங்களைப் போல் வாடகை வீட்டில்தான் இருந்தார். வீடியோவின் வீரியத்தால் வீட்டையே புதிதாய்,பெரிதாய் கட்டி விட்டார். தொடரட்டும் உங்கள் பணி.
Very true and authentic video. Difficult and it's only luck to get a good car in budget in today's used car market. I love this phrase "cheap and best does not exist" thank you for the valuable video 👍
நேர்மையும் திறமையும் உள்ள மனிதர் யாரும் இதுவரை தோற்றதில்லை இயற்கையின் மாற்றம் என்ற ஒன்றை தவிர இது எனது அண்பவ உண்மை மட்டும் இல்லை இதுதான் உலகின் நியதி உங்கள்சேவைகள்தொடர வாழ்த்துக்கள் நன்றி
வணக்கம் TMF வணக்கம் அண்ணா அண்ணா நீங்கள் வாங்கி நம்ம TMF க்கு மட்டும் தேவைப்படுவோர் உங்களிடம் கேட்கும் போது வாங்கி கொடுத்து உதவலாமே அண்ணா என்றும் உங்களின் பாசமான தம்பி பஹைரன் நாட்டில் இருந்து ❤
Super Sir, this is very helpful and eye-opener for everyone. Thanks for the detailed explanation. I really appreciate your time and effort. God bless you and your family. Take care
Very useful video sir...we don't buy used car from unknown person..I also facing issue for purchases of used car but thank god i return the car immediately to dealer and safe my cost.
செகனண்ட் இல் ஒரு வண்டி வாங்கும் பொழுது Re நம்பர் என்பதை புரோக்கர்(வண்டி விற்பவர்) நம்மிடம் சொல்லவில்லை என்றால் அதை நாம் எவ்வாறு தெரிந்து கொள்வது RC புக்கில் என்னவென்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதை நாம் எப்படி தெரிந்து கொள்வது.
In 2011, I once bought a 9yr old Lancer from a doctor. Single owner and only 65000kms done. But the cars main suspension rod broke when I was driving. When I took the car to a mechanic, he said the rod was already broken and only welded before selling it to me. The previous owner cheated me saying it's a non accidental car. In Maya motors chennai they said the rod alone costs 70k since it's a limited edition have to import from Japan. All charges came to a estimation for 1.4L. The ac compressor was so off, I spent a lot for it. I took the car to a local mechanic and bought the rod in used market in pudhupettai and covered all expense under 50k. Sold the car for same price I bought. My loss is 50k for 3month use. I bought a new Hyundai hatchback next month. And later on, I buy only new cars. Used cars are not worth the risk. Buy only if you know the dealer or seller personally.
Hi anna, don't worry about naysayers. They are jobless try to pull your leg and get entertained. I wish 🙏 all the best and success to your life. Keep continue your good work 👍
அண்ணா உங்களுக்கு என் இனிமையான காலை வணக்கம் உங்களது வீடியோக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் இவ்வுலகத்தில் இப்படி ஒரு மனிதரா என்று நான் அடிக்கடி இணைந்துள்ளேன் ஒரு துறையை நேசிப்பது இக்காலகட்டத்தில் அதிசயம் ஆச்சரியம் அண்ணா நான் ஒரு கார் வாங்க வேண்டும் என்ன கார் வாங்கலாம் எங்களது குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் நான் என் மனைவி எனது அம்மா ஐந்து பேர் உள்ளோம் யூஸ்டு கார் வாங்கலாமா அல்லது புதிய காரை வாங்கிக் கொள்ளலாம் நாங்கள் நடுத்தர வர்க்கம் தான் உங்களது ஆலோசனைக்காக காத்திருக்கிறேன் நன்றி அண்ணா
Currently choosing a brand new car itself very challenging due , to multi brands and show room executives agressive marketing, the era of CNG cars has begun , used cars market survival will become more difficult.
ஐயா நீங்க சொன்ன அனைத்து கருத்துக்களையும் மிகவும் பிடித்துள்ளது அதனால் தான் உங்களிடம் எனக்கு ஒரு கார் உங்கள் ஆசிர்வாதத்தோடு வேண்டும் உங்கள் போன் நம்பரை என்னால்
திரு மோகன் அவர்கள் கூறுவது மோட்டார் என்பது
எப்படிப்பட்ட அணுபப்திறமை உள்ளவர்களையும் மன்னை கவ்வச்செய்து விடும் என்றாலும் அடிப்படை அணுபவ உண்மைகளை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்பதும்secand hand car வாங்க விரும்பும் மக்களுக்கு உங்கள் அறிவுரை ஒரு நல்ல வரப்பிரசாதம் நன்றி
5
பணத்தை பார்க்காமல் மக்களின் நிலைமை புரிந்து செயல் படும் எங்கள் அன்பு அண்ணன்....🥰🥰🏆😍😍 Love u don....
S
அண்ணா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. நான் உங்களுடைய கருத்துக்களை கேட்டு பழைய வண்டி வாங்கும் எண்ணத்தை விட்டு விட்டேன்.புதிய வண்டி வாங்கி விட்டு உங்களை காண வருகிறேன்.உங்களுடைய பதிவு மிடில் கிளாஸ் மக்கள் பாதிக்கப்பட கூடாது என்ற நல்ல எண்ணத்தை மனதார வாழ்த்துகிறேன். நன்றி வணக்கம்.
Same bro
உண்மையை உரக்க சொன்னீர்கள் அண்ணா இன்று நிறைய பேர் அது தான் செய்றாங்க சென்னையில வாங்கிட்டு வந்து வெளியூர்ல வித்து லட்சக்கணக்குல சம்பாதிக்கிறாங்க ஆனா இங்க இருக்கிற பாதி மூளை இல்லாதவங்க அதையும் வாங்குறாங்க அதனாலதான் அவங்க விக்கிறாங்க அவங்க மேலயும் தப்பு இருக்கு உங்கள் அறிவுறுத்தல் எல்லாரையும் பாக்கணும்னு நினைக்கிறேன் நன்றி அண்ணா என்னை பொறுத்த வரைக்கும் அவங்க அவங்க ஊர்ல இருக்கிற காரை அவங்க அவங்க வாங்குனா தான் நல்லா இருக்கும் நினைக்கிறேன் அது உண்மையா எனக்கு தெரியல..😊
TMFஅவர்களுக்கு நான் துபாயில் வேலை பார்க்கிறேன் உங்கள் வீடியோக்களை நான் பார்க்க தவறுவதில்லை உங்கள் நேர்மையான பதிவுகளுக்கு நன்றி
வணக்கம் அண்ணா சூப்பர்
திருச்சி சிவா
Cheap cheap cheap very good explanation sir I admire your dedication
Thanks❤❤❤
நம்முடைய டிம்ப்.நண்பர்களுக்குஅருமையானதகவல்.மிக்கமகிழ்ச்சி.🎉❤
சொந்த வீடு வாங்கும் நாள் நெருங்கி விட்டது.
காரணம் வீடியோவின் பலம்.
சமையல் செய்தி சொல்லும் பெண்மணி ஒருவர் உங்களைப் போல் வாடகை வீட்டில்தான் இருந்தார்.
வீடியோவின் வீரியத்தால் வீட்டையே புதிதாய்,பெரிதாய் கட்டி
விட்டார்.
தொடரட்டும் உங்கள் பணி.
வாழ்க்கையின் எதார்த்தத்தை பிரதிபலிக்கும் அற்புதமான பேச்சு . வாழ்த்துக்கள்
Very true and authentic video. Difficult and it's only luck to get a good car in budget in today's used car market. I love this phrase "cheap and best does not exist" thank you for the valuable video 👍
Welcome Anna.....
நேர்மையும் திறமையும் உள்ள மனிதர் யாரும் இதுவரை தோற்றதில்லை
இயற்கையின் மாற்றம் என்ற ஒன்றை தவிர இது எனது அண்பவ உண்மை மட்டும் இல்லை இதுதான் உலகின் நியதி உங்கள்சேவைகள்தொடர வாழ்த்துக்கள் நன்றி
Ungala kooda namba venanu sonningallanga....yaarunga inthamari solluvanga....unga advicela onnu nalla purunjukitten...vilambaratha paaththu yemaravenanu....nandringa don.👍
வணக்கம் TMF வணக்கம் அண்ணா
அண்ணா நீங்கள் வாங்கி நம்ம TMF க்கு மட்டும் தேவைப்படுவோர் உங்களிடம் கேட்கும் போது வாங்கி கொடுத்து உதவலாமே அண்ணா
என்றும் உங்களின் பாசமான தம்பி
பஹைரன் நாட்டில் இருந்து ❤
இந்த வீடியோ பார்காமல் இருந்தால் used car வாங்கிய இருப்பேன் தப்பித் தேன் ஜயா நன்றி நன்றி
Super அண்ணா,தெளிவான அறிவுரை வழங்கி இருக்கிறீர்கள்.
Thank you sir. Excellent video.
Naanum chinnaa Salem thaaaa🎉🎉🎉
அண்ணா நீங்கள் மேலும் நல்ல முன்னேற்றமாக வாழ்த்துக்கள்
அன்பு உள்ளம் கொண்டவர்❤ அண்ணன்
மிகவும் அருமையான தகவல் இது மிக்க நன்றி அண்ணா ❤❤❤❤❤
Super Sir, this is very helpful and eye-opener for everyone. Thanks for the detailed explanation. I really appreciate your time and effort. God bless you and your family. Take care
Super 🎉🎉😊😊anna
Good awareness video about used cars 👌👌👌
Very useful video sir...we don't buy used car from unknown person..I also facing issue for purchases of used car but thank god i return the car immediately to dealer and safe my cost.
தலைவா🙏 நீ தான் துணை💞💐💐💐💐💐🏇🏇🏇
செகனண்ட் இல் ஒரு வண்டி வாங்கும் பொழுது Re நம்பர் என்பதை புரோக்கர்(வண்டி விற்பவர்) நம்மிடம் சொல்லவில்லை என்றால் அதை நாம் எவ்வாறு தெரிந்து கொள்வது RC புக்கில் என்னவென்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதை நாம் எப்படி தெரிந்து கொள்வது.
அண்ணா நீங்க எப்படி இருக்கீங்க
நல்ல விளக்கம் ங்க அண்ணா நன்றி
உண்மையில் U R GREAT
Sir,Fantastic reviews for used car buying awareness videos Thank you 🤝🤝🤝
Anna. U r doing ur job. U r helping us to learn things. U do not need to worry about nonsense questions and comments. Anna u r great.
நன்றி மோகன்.....
❤❤
Super
Your speak is very nice sir Thanking yours.
In 2011, I once bought a 9yr old Lancer from a doctor. Single owner and only 65000kms done. But the cars main suspension rod broke when I was driving. When I took the car to a mechanic, he said the rod was already broken and only welded before selling it to me. The previous owner cheated me saying it's a non accidental car. In Maya motors chennai they said the rod alone costs 70k since it's a limited edition have to import from Japan. All charges came to a estimation for 1.4L. The ac compressor was so off, I spent a lot for it. I took the car to a local mechanic and bought the rod in used market in pudhupettai and covered all expense under 50k. Sold the car for same price I bought. My loss is 50k for 3month use. I bought a new Hyundai hatchback next month. And later on, I buy only new cars. Used cars are not worth the risk. Buy only if you know the dealer or seller personally.
You are one of the good human being in the world brother
சூப்பரான தகவல்
Welcom to good
Nammidam nermai irukkum pothu vimarchanthai patri kavalaipada vendiyathu illai.intha mannil gandhiji pontra mahaan kalume vimarchanthirku ullaaugum pothu namai vituviduvarkala...vitu thalungal...namuku name nithipathi...valga valamudan..
Kathakalasebam, very good
Hi anna, don't worry about naysayers. They are jobless try to pull your leg and get entertained. I wish 🙏 all the best and success to your life. Keep continue your good work 👍
Your video and explanation are very good and true, but complete the video quickly
நல்லா தகவல் 🙏🏿🙏🏿🙏🏿
You are a Gem of person anna ❤
இதற்கு தீர்வு சிறந்தவழி ௨ண்டு . USED CAR FITNES CERTIFICATE பெறுவது போல் ௮மைப்பு இருந்தால்
தான் இதற்கு தீர்வு ௮ண்னா ஒரே வழி.
டாண் அண்ணா மாருதி Swift டீசல் வண்டி இருக்கும்மா அண்ணா 2018.,2019 மாடல் சொல்லுங்கள் I am diesel lover அண்ணா ❤❤❤❤
சரியான ஆலோசனை
அருமையான கருத்து
Great video, I think it is better too buy a new one.
Anna ecco vandi edukanum naa ungalta nalla vandi iruntha sollunga naa
அண்ணா உங்களுக்கு என் இனிமையான காலை வணக்கம் உங்களது வீடியோக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் இவ்வுலகத்தில் இப்படி ஒரு மனிதரா என்று நான் அடிக்கடி இணைந்துள்ளேன் ஒரு துறையை நேசிப்பது இக்காலகட்டத்தில் அதிசயம் ஆச்சரியம் அண்ணா நான் ஒரு கார் வாங்க வேண்டும் என்ன கார் வாங்கலாம் எங்களது குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் நான் என் மனைவி எனது அம்மா ஐந்து பேர் உள்ளோம் யூஸ்டு கார் வாங்கலாமா அல்லது புதிய காரை வாங்கிக் கொள்ளலாம் நாங்கள் நடுத்தர வர்க்கம் தான் உங்களது ஆலோசனைக்காக காத்திருக்கிறேன் நன்றி அண்ணா
Anna ningasollum anaithum unmai ❤❤❤❤
God bless you
Super anna very usefull
1.5k budget la s3condhand alto k10 waganor iruntha video podunga anna
Used car la suspension pochu, battery pochu, oil sump pochu...
Datsun ready go plus வாங்கலாம்
தங்க மனசு அங்கிள் உங்களுக்கு ❤
புதிய கார்கள் கூட சில சமயங்களில் நிறைய செலவு வைக்கின்றன. பழய கார்கள் செலவு வைப்பது ஆச்சர்யம் இல்லை.
Anna Ford Fiesta 2013 Feb Model vandi vangalama na 2.4 L Solranga na 1.3L km odi iruku nu solranga na
Usefull consulding
❤❤❤🎉🎉🎉 super tmf
Sir 2011 Tata indica E v2 lx disel 200000 kms driven,,good condition evlo ku vangalam sir
Annan your are great🎉
Please create video for used car premium vehicles like Volvo BMW
Mohan sir entha meter damping pandranga ethu pathi video podunga..
Anna Vankam Toyota innova second hand vangalam 2008/2010 model
anna romba naala chevrolet spark review kekuren konjam update pannunga anna pls
Currently choosing a brand new car itself very challenging due , to multi brands and show room executives agressive marketing, the era of CNG cars has begun , used cars market survival will become more difficult.
அண்ணா💐💐💐
Anna please en ambassador ready pannanum
ஐயா நீங்க சொன்ன அனைத்து கருத்துக்களையும் மிகவும் பிடித்துள்ளது அதனால் தான் உங்களிடம் எனக்கு ஒரு கார் உங்கள் ஆசிர்வாதத்தோடு வேண்டும் உங்கள் போன் நம்பரை என்னால்
High budget used cars pathi sollunga, oru 3-5yrs oduna cars vangalama, atha pathi solunga
Nice video 👍 well explained 😊
Honda Elevate Chennai City millega Solunga. V automatic varient vaangalama and help me
வணக்கம் அண்ணா நான் திருநெல்வேலி வாடகை வாகனம் இன்டிகோ வைத்துள்ளேன் 3,25000 கீமி நன்றாகவே உள்ளது.
Ayya... 2008 Swift vdi 125000 km 3 owner asking 2.55 lakhs.... Evlo kodukalam
🎉
hyundai santa fe relaunch aaga poguthunu sollikuranga anna but unmaiyanu therila
Car experience Anna u are doc in car industry
நியாயமா இருகிறார்கள் அதிலும் தாய் தகப்பன் மதிப்பர்
Super anna
Hi anna❤
நல்ல உள்ளங்கள் வாழ்க
ஆபிஸ் எந்த எரிய அண்ணா
Engine life epdi check panrathu anna
Super Anna 🎉
Ji my indica 2005 DLS 2.3L km running still good condition.
Hlo my brother swift 7lk km ..
Other states car vangalama?? Athaa pathi oru video poduga anna
Anna cars24 and spinny la vangalama
Mahendra 550 mm Jeep , marshal , armed jeep vangala anna
Bs 4 car நல்லதா இல்ல Bs6 கார் நல்லதா எது வாங்கலாம் Second hand car
Super 😍😍
Nalik morning 1st call Na ungaluku panren sir, Details solren plz video podunga
அண்ணா மூயாத காசுக்கு மோட்டார வாங்கி ஓட்டுன்னு எங்க அப்பா1970ல சொன்னார் அப்போது பெட்ரோல் விலை 1 கேலன் 4.5லிட்டர் 4.75ரூபாய்
Mkannan ❤❤❤
வாழ்க பல்லாண்டு
tavera car edukalama anna model and spare parts kidakutha anna
2 quality kadimum bro..