சுஜாதாவுக்கு ஐசக் அசிமோவை ஏன் பிடிக்கும்? - S.Ramakrishnan speech | எஸ்.ராமகிருஷ்ணன் உரை

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • சுஜாதா விருதுகள் 2016 நிகழ்ச்சியில் எஸ்.ராமகிருஷ்ணன் ஆற்றிய உரை
    உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை இணைந்து
    வழங்கும்
    சுஜாதா விருதுகள் 2016
    வரவேற்புரை
    மனுஷ்ய புத்திரன்
    சிறப்புரை
    எஸ்.ராமகிருஷ்ணன்
    ‘சுஜாதா படித்த புத்தகங்கள்‘
    நன்றியுரை
    திருமதி சுஜாதா ரங்கராஜன்
    வாழ்த்துரை
    பிரபஞ்சன்
    கலாப்ரியா
    சுப.குணராஜன்
    ந.முருகேச பாண்டியன்
    இந்திரன்
    அமிர்தம் சூர்யா
    கே.என்.சிவராமன்
    விருது பெறுவோர்
    சுஜாதா சிறுகதை விருது :
    அனார்கலியின் காதலர்கள்
    எஸ். செந்தில்குமார்
    மிஷன் காம்பவுண்ட்
    கணேசகுமாரன்
    சுஜாதா நாவல் விருது :
    துறைவன்
    கிறிஷ்டோபர் ஆன்றணி
    ஐந்து முதலைகளின் கதை
    சரவணன் சந்திரன்
    சுஜாதா கவிதை விருது :
    ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்
    கதிர் பாரதி
    சுஜாதா உரைநடை விருது :
    பாணர் இனவரைவியல்
    பக்தவத்சல பாரதி
    சுஜாதா சிற்றிதழ் விருது :
    புத்தகம் பேசுது
    இரா. நடராஜன்
    சமநிலைச் சமுதாயம்
    எஸ்.என். ஜாபர்சாதிக்பாக்கவி
    சுஜாதா இணைய விருது :
    / umamaheshwaran.panneer...
    உமாமககேஸ்வரன்
    / prabhu.kalidas
    பிரபு காளிதாஸ்
    #SRamakrishnan speech
    This video made exclusive for UA-cam Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

КОМЕНТАРІ • 7

  • @indran60
    @indran60 8 років тому +9

    எஸ் ராமகிருஷ்ணன் எனும் பிரபல எழுத்தாளனுக்குள் இருக்கும் ஒரு தீவிர வாசகனை நான் நேசிக்கிறேன்.

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 8 років тому +7

    எஸ்.ராமகிருஷ்ணன் உரை @ சுஜாதா விருதுகள் 2016 = நன்றி திரு Selvaraju Natarajan - எனது பக்கத்தில் பகிர்கிறேன். அற்புதமான உரை, நண்பர்கள் நேரம் ஒதுக்கி கேட்க வேண்டுகிறேன்.

  • @netha9199
    @netha9199 3 роки тому

    சிறப்பு💐💐

  • @VJayaraman202
    @VJayaraman202 5 років тому

    Very informative. How did I miss it all along ? By the by, did Shri Ramakrishnan get a chance to share his full thoughts in a talk later ? Is it available?
    May be, he should pen it down as a book for us, the Sujatha fans, to get a better idea about Sujatha’s thought process. I am sure it will be grabbed by many as treasurer house!

    • @pearlqueen1401
      @pearlqueen1401 Рік тому

      Sir I would like to meet you and get blessings from you sir

  • @mahavirkarnabackup2153
    @mahavirkarnabackup2153 5 років тому +1

    avar padiththa thuppariyum novelkalai solla maattaar..thozhil ragasiyam. niraya james hadly chase padiththirukkiraar.

  • @jeyasee066
    @jeyasee066 5 років тому

    Intha video youngsters paarkamataanka