I am a KUNDALINI aroused person. This I experienced when I very seriously practised KUNDALINI yoga for 12 months, sitting inside my closed yoga room in the attic, taking a very small quantity of SATHVIC food
Cont...at 12 noon only. In fact I started my YOGA practice from my age of 15. At that time I started with YOGASANAS only. When KUNDALINI arousal occured, my body rouse up to about 6 inches from the floor level. In fact I floated with slight lateral movement and a few minutes later my body fell down on the floor in the same PAD MASANA posture. Soon after, for about 10 days, I was unable to sleep. I was able to see through my closed eyes; I could not eat usual food and my body temperature roused and stayed constantly at 103° F. Only on the 12th day, I managed to bring down my body temperature down to 96.5°FH. Even today, my body temperature varies between 96.5° F to 97°F. but not the normal temp of 98.7 F. Swamy Nirliptha Nandaji, the President of the Devine Life Society at Muni-ki-rety, Rishikesh helped me with his advice then and there and kept my spirit up. Thanks to Swamiji.
நீங்கள் சொல்வது எல்லாம் தவறு என்னை படைத்த என் அம்மா அப்பா எனது இறைவன். என் அப்பா அம்மாவை வாழ வைக்கும் இயற்கை தான் கடவுள் கண்களுக்கு தெரியும் பஞ்சபூதங்கள் எங்களின் இறைவன்.நன்றாக சிந்தியுங்கள் நாம் வழிபடுகின்ற கடவுள் நமக்கு நேரில் வந்து உணவு தருவதில்லை.இந்த இயற்கை தான் கடவுள்.தமிழன் முட்டாள்தனம் உள்ளவன் அல்ல இயற்கையை வணங்க இந்த இயற்கையை அழித்துவிட கூடாது என்பதால் இறைவன் என்று வைத்தான்.இதை வந்தேரி மத பிசாசுகளால் எங்கள் இறைவன் பொய் என்று கூறினார்.சிந்தியங்கள் தமிழன் செய்த அனைத்தும் பொய்யா அப்ப அப்துல் கலாம் ஏன் நடராஜர் சிலை பரிசாக அளித்தார்.நபிகள் பிறை கொடுக்க வேண்டும்.சிந்தியுங்கள்
அருமை அருமை நண்பா இனி தங்கள் வீடியோ பார்த்தபின்பு பாம்பை வணங்குகிறாரோ இல்லையோ கட்டாயம் பாம்பை வாழ விடுவார்கள் சாலையில் சென்றால் வழியும் விடுவார்கள் அருமை நண்பா தங்கள் வீடியோ நிறைய பார்க்க வேண்டும் அருமை அருமை
Super 👌 தெளிவான விளக்கங்கள் இதுவரை அந்தத் தவறை எங்கள் குடும்பத்தில் யாரும் செய்ததில்லை எங்கள் வீட்டில் பாம்புகளை பார்த்தால் எங்கள் குலதெய்வம் வந்துவிட்டது என்றுதான் கருதுகிறோம் ஒருமுறை வீட்டில் வந்து விட்டது நான்தான் ஒரு கம்பை எடுத்துக் கொண்டு வெளியில் விட்டு வந்தேன் 🙏
நம் முன்னோர்கள் பாம்பினை வழிபட்டதர்க்கு காரணம் அது குண்டலினியின் அடையாளம் மற்றும் முதலில் குண்டலினியின் சக்தியை கட்டுப்படுத்திய தமிழனும் நாகர் என்றே அழைக்கப்படு இருக்கிறார்கள்(முதல் நாகர் சிவனே). தமிழன் தான் நாகர் நாகர் தான் தமிழன்
@@ஈழத்தமிழன்தனுஷ் யக்கு பொருள் ஏரு மலைமீது ஏரி வாழ்பவர்கள் ஏரு+ர் - யக்கு+ர் இலக்கணம் படி ய வில் சொல் தொடங்காது எனவே இயக்கர் என்று அழைக்கப்பட்டனர் மலை வாசிகள்.
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🎉👍🙏 மேலும் நாகங்களை வழிபாடு செய்து என்பது நம் முன்னோர்களின் வழியாக வந்தது மேலும் நம் முன்னோர்கள் தமிழர்களுக்கு நாகர்கள் என்ற பெயரும் உள்ளது. 🙏
கல்வி புகழ் வலிமை வெற்றி நன் மக்கள் பொன் நெல் நல் விதி நுகர்ச்சி அறிவு அழகு பெருமை இளமை துணிவு நோயின்மை வாழ்நாள் இவை தான் 16 செல்வங்கள் நீங்களும் 16 ம் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும்..🙏🏻
மிக மிக முக்கியமான காரணம் ஒன்று உள்ளது.. பாம்புகளும் மரங்களைப்போல கார்பன் டை ஆக்ஸைடை உட்கொண்டு, ஆக்ஸிஜனை வெளியிடுபவை என்பதால் அவற்றை கொல்லாமல் வணங்குதாக ஒரு குறிப்பை படித்திருக்கிறேன்..🙏🙏
இறைவன் பாம்புகளை பயன்படுத்தி இவ்வுலகை அழிக்க ஒருநாள் போதும்....... ஆனால் கட்டுக்குள் இருப்பது ஒரு அபூர்வமான அமைப்பாகும்...... அதிசயங்களில் முதன்மை இதுதான்......எனவே வணங்குகிறேன்..... போற்றுகிறேன்..... வாழ்க வையகம்.... வாழ்க வளமுடன்.....
பாம்புகள் பொதுவாக மனிதர்களை தவிர்க்கும். நல்ல பாம்புகள் பல நேரங்களில் Dry Bite அதாவது விஷத்தை செலுத்தாமல் கடிக்கும் அதனால் தான் நல்ல பாம்பு என்று பெயர் வர ஒரு காரணம். பாம்புகள் மனிதகுலத்திற்கு நன்மை செய்கின்றன. பாம்புகள் இல்லையென்றால் எலிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிடும் . பெரும்பாலும் பாம்புகள் தற்காப்பிற்காகவே மனிதர்களை கடிக்கும்.
நாக வழிபாடு மனிதன் சம்பந்தப்பட்டது அல்ல.இது பிரபஞ்ச சக்தியுடன் தொடர்புடையது.சிவலிங்கத்தின் நடுவிலிருந்து அதன் அடி பாகம் எப்பொழுதும் அழியாது.அதை யாக குண்டம் என்று அழைப்பர்..சிவ லிங்கம் பிரபஞ்சத்தின் அமைப்பை குறிக்கும் ஒரு படமாகும். சிவலிங்க குண்டத்தில் தான் மேரு என்ற அழைக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய தீம்பிழப்பு இருக்கிறது.அதில் இருந்து தான் பாம்பு வடிவில் இரு ஜோதிகள் பிண்ணி பிணைந்து வேல் வடிவில் மேல் எழும்பும்.அவர் தான் முருகன் அல்லது அய்யா என்று அழைக்கப்பட்டது.அவை ஆன்மா என்றும் அழைக்கப்பட்டது.. இதிலிருந்து தான் கோடி அண்டம் உருவாகியது..விநாயகர் அகவலில் கோடி பிரபஞ்சம் இருப்பது சொல்லப்பட்டுருக்கிறது. இது தான் நாகவழிபாடின் தத்துவம்..
இன்னும் முக்கியமான ஒன்று நீங்கள் கூறவில்லை எல்லாம் அருமை இது நான் சொல்லவில்லை முன்னோர்கள் சித்தர்கள் சொன்னவை ஒருவரை நாகம் தீண்டுமானால் அது ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் விரதம் இருந்து தான் தீண்டுமாம்
10:02 .... Idhaan yaa point eeh🔥🔥. Ramalainga Adigalar (Vallalar) avarum Uyir kollamai dhan sonaaru. Say NO to killing (means NO to Non veg)... Paavam dhaan serum. Idhu naa sollala.... Munnorgal, sidhargal, vallal peruman,..
How u collecting these facts it's really awesome to hear about and I really happy to hear tamil history facts which really not easy to known and collect them superb bro 👍🏽
நாகபட்டினம் நாகர்கோவில் நாகூர் என்பது பாம்புகளின் பெயர்களால் வந்ததுமட்டுமல்ல நாகர்கள் என்ற நம் தமிழர்கள் கூட்டமே இருந்துள்ளது அவர்கள் அதிகமாக இருந்த ஊர்களை நாகர்கள் என்று பெயர்கொண்டு அழைத்தனர்கள் இராவணன் கூட நாகர் என்ற தமிழ் கூட்டத்தின் வம்சாவழிதான்.ஆரூர் ராஜீ
பாம்பு உலக சுகாதார மையத்தின் சின்னமாக இருக்கிறது, மருத்துவத் துறையின் ஒரு சின்னமாகவும் பாம்பு இருக்கிறது, ஏனென்றால் பாம்பின் விஷத்தால் எந்த வித நோயையும் தீர்க்க முடியும் என்பதால் மருத்துவத்துறையின் சின்னமாகவும் நோயை குணப்படுத்தும் சின்னமாகவும் பாம்பு இருக்கிறது... பாம்பைப் பற்றி நிறைய தகவல்கள் தெரிவித்ததற்கு மிக்க நன்றி...🐍🐍🐍
வணக்கம் சகோதரா நான் உங்கள் சேனலை குரிகிய நாளில் தான் பார்த்தேன் மெய் சிலிர்த்து போனேன் இப்போது பார்த்த இந்த பதிவு தான் இரண்டாவது பார்தது நான் இந்த பதிவை என் வீட்டு ஜன்னல் அருகில் அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தே பார்க்க ஆரமித்த அடுத்த சில நிமிடங்களில் என் வீட்டு ஜன்னல் ஓரம் ஒரு நாகம் எனக்கு என்னா செயிவது என்றே தெரியவில்லை எனக்கு ஒரே ஆச்சாரியாம் உடனே ஓடி பார்த்தேன் இல்லை எனக்கு இந்த பதிவை பார்ததும் ஒரே அழுகை ஏன் என்றால் நான் கொஞ்ச நாட்களுக்கு முன் என் வீட்டுக்குல் ஒரு நாகம் உல்லே நுழைய பார்தது எனக்கு என்னா செயிவது என்றே தெரியவில்லை வேற வழில்லாம அந்த நாகத்தை என் கையால் கொல்ல வேண்டிதா போச்சு ஆனால் அதை கொல்ல எனக்கு மனம் இல்லை 😥😥😥நான் பாவம் செயிது விட்டேன் இதற்கு நான் என்னா பரிகாரம் செய்வது
All information are very correct. You have added the scientific reasons, that is excellent. In Bihar near Bhagalpur one temple is there. Please visit on Naga Panchami day. You can see World wonder, all people from children to elders all will play with lot of snakes. They will not harm anyone. Om Namah Sivaya.
எகிப்த் நாட்டில் உள்ள பிரமீடுகளில் உள்ள மம்மிகளில் எல்லாம் நாகர்கள் உருவம் உள்ளதாகவே உள்ளது. எகிப்தியர்களும் இங்கு தென்னகத்தில் இருந்து சென்ற தமிழர்கள் தான்
Nice explanation 👍. I always believe science but I followed some traditional methods in life. Because, I know , our tamil traditions are all have some hidden science itself.
உங்க குரலும் தெளிவான விளக்கமும் மிக மிக அருமை...வாழ்க வளமுடன்
ஒரு இஸ்லாமிய சகோதரனாக உங்கள் பேச்சில் மெய் மறந்து விட்டேன்...... தமிழன்டா.....
இந்த சகோதரத்துவம், எப்பவும் தேவை...
🙏🙏🙏🙏
Ivargal ipdi iraivanuku inaiveithu vanangurangaley idhai ethirthu comment pannuga like vaanga ipdi comment pannadhiga bhai
Thank you so much
சகோ நீங்கள் சொல்வதை பார்த்தால் இப்போ இருக்கிற விஞ்ஞானத்தை விட நம் முன்னோர்களின் அறிவார்ந்த மெய்ஞானம் பரவாயில்லை .
அதைத்தான் இப்ப பட்டை தீட்டி, தங்கட இனிசலேட வெளியிடுறானுங்க..
ஓம்நமசிவாய
I am a KUNDALINI aroused person. This I experienced when I very seriously practised KUNDALINI yoga for 12 months, sitting inside my closed yoga room in the attic, taking a very small quantity of SATHVIC food
Cont...at 12 noon only. In fact I started my YOGA practice from my age of 15. At that time I started with YOGASANAS only.
When KUNDALINI arousal occured, my body rouse up to about 6 inches from the floor level. In fact I floated with slight lateral movement and a few minutes later my body fell down on the floor in the same PAD MASANA posture. Soon after, for about 10 days, I was unable to sleep. I was able to see through my closed eyes; I could not eat usual food and my body temperature roused and stayed constantly at 103° F. Only on the 12th day, I managed to bring down my body temperature down to 96.5°FH. Even today, my body temperature varies between 96.5° F to 97°F. but not the normal temp of 98.7 F. Swamy Nirliptha Nandaji, the President of the Devine Life Society at Muni-ki-rety, Rishikesh helped me with his advice then and there and kept my spirit up. Thanks to Swamiji.
Experience varies from person to person when KUNDALINI arousal occures
நாகர்கோவில் எங்கள் ஊர்...🙋 நாகர்கோவில் காரங்க யார்ல இந்த காணொளியை பார்த்து கொண்டிருக்கிறீர்கள்.
🙋
செல்ல குட்டி
Srilanka
@@vinosujilove3674 hi sella kutty
S
நீண்ட நாள் சந்தேகம் இது. முட்டையும் பாலும் வைப்பதன் அர்த்தம் இன்று புரிந்தது. நன்றி இந்த பதிவுக்கு👌🏻🙏🏻🙏🏻😍😍😍
100சதவீதம் உண்மை
Thankyou
🙏🙏🙏
.ûû uh gn++HV
OK
@@sivaerode05 song super
என்ன இருந்தாலும் இந்த உயிரினங்கள் அனைத்தையும் படைத்த இறைவன் ஒருவனே.. அந்த இறைவனை வணங்கி வருவது தான் ஏகத்துவக் கொள்கை..
நீங்கள் சொல்வது எல்லாம் தவறு என்னை படைத்த என் அம்மா அப்பா எனது இறைவன். என் அப்பா அம்மாவை வாழ வைக்கும் இயற்கை தான் கடவுள் கண்களுக்கு தெரியும் பஞ்சபூதங்கள் எங்களின் இறைவன்.நன்றாக சிந்தியுங்கள் நாம் வழிபடுகின்ற கடவுள் நமக்கு நேரில் வந்து உணவு தருவதில்லை.இந்த இயற்கை தான் கடவுள்.தமிழன் முட்டாள்தனம் உள்ளவன் அல்ல இயற்கையை வணங்க இந்த இயற்கையை அழித்துவிட கூடாது என்பதால் இறைவன் என்று வைத்தான்.இதை வந்தேரி மத பிசாசுகளால் எங்கள் இறைவன் பொய் என்று கூறினார்.சிந்தியங்கள் தமிழன் செய்த அனைத்தும் பொய்யா அப்ப அப்துல் கலாம் ஏன் நடராஜர் சிலை பரிசாக அளித்தார்.நபிகள் பிறை கொடுக்க வேண்டும்.சிந்தியுங்கள்
@@mobilegamers425 nenga konjam buthiya use panunga bro
இந்தப் பிரபஞ்ச சக்தியின் உண்மையான அறிவியல் சக்தியை ஆராய்ந்து வீடியோக்களை பதிவேற்ற படுவதற்கு மிக்க நன்றிகள் 🔱🧘🔱🧘
ஓம் நமசிவய
ஓம் நமோ நாராயணாய
அருமையான தமிழ் உச்சரிப்பு. வாழ்த்துகள்!
அருமை அருமை நண்பா இனி தங்கள் வீடியோ பார்த்தபின்பு பாம்பை வணங்குகிறாரோ இல்லையோ கட்டாயம் பாம்பை வாழ விடுவார்கள் சாலையில் சென்றால் வழியும் விடுவார்கள் அருமை நண்பா தங்கள் வீடியோ நிறைய பார்க்க வேண்டும் அருமை அருமை
நீங்கள் கடைசியாக கூறிய சித்தர் தத்துவமே ......நாம் பாம்பை வழிபடுவதற்கான ஒரே காரணம் 100%
Snek
தமிழர்கள் என்றாலே நாகர்களே.. அவர்களே பூர்வகுடிகள்...
மிக தெளிவான விளக்கம் ஓம் நாக தேவனே போற்றி ஓம்...
நாகப்பட்டினம் இப்போது தான் புரிந்தது நன்றி...
Super 👌 தெளிவான விளக்கங்கள் இதுவரை அந்தத் தவறை எங்கள் குடும்பத்தில் யாரும் செய்ததில்லை எங்கள் வீட்டில் பாம்புகளை பார்த்தால் எங்கள் குலதெய்வம் வந்துவிட்டது என்றுதான் கருதுகிறோம் ஒருமுறை வீட்டில் வந்து விட்டது நான்தான் ஒரு கம்பை எடுத்துக் கொண்டு வெளியில் விட்டு வந்தேன் 🙏
நீண்ட கால சந்தேகத்தை இன்று நிவர்த்தியானது மேலும் நம் தமிழ் மூதாதையர்கள் அறிவாளிகள் என்பது மேலும் மெருகேறுகிறது இப்பதிவின் மூலம் சகோதரரே
நம் முன்னோர்கள் பாம்பினை வழிபட்டதர்க்கு காரணம் அது குண்டலினியின் அடையாளம் மற்றும் முதலில் குண்டலினியின் சக்தியை கட்டுப்படுத்திய தமிழனும் நாகர் என்றே அழைக்கப்படு இருக்கிறார்கள்(முதல் நாகர் சிவனே).
தமிழன் தான் நாகர்
நாகர் தான் தமிழன்
இலங்கையின் முன்னோர்கள் இயக்கர்கள், நாகர்கள் என்று கூற படுகின்றனர்... நாகர்கள் தமிழர்கள் என்றால் இயக்கர் யார்??? தெரிந்தால் சொல்லுங்க நண்பா 🙂
@UCloaXXS-Px-pd1719zNCuxg kundalina nampa muthugula irukura 7 chakra
@@ஈழத்தமிழன்தனுஷ்
யக்கு பொருள் ஏரு
மலைமீது ஏரி வாழ்பவர்கள்
ஏரு+ர் - யக்கு+ர்
இலக்கணம் படி ய வில் சொல் தொடங்காது எனவே இயக்கர் என்று அழைக்கப்பட்டனர் மலை வாசிகள்.
@@Hari_0821 நன்றி நண்பா 🙂
@@dineshl2437 💖💖🤗
Pandiyas, pallavans and cheras pathi konjam video podunga
மிகவும் வீரமான குரல் நண்பா🌋♥️
அருமையான பதிவு சகோதரரே.. எனது சந்தேகம் தீர்ந்தது.. நன்றி🙏
தமிழனின் வரலாற்றையும் பண்பாட்டையும் அறிய வேராக பல நூறாண்டுகள் உயிருடன் இருந்து படித்தாலும் காணாது
முதலில் நாம் இந்து என்று நம்பும் மூடத்தணத்தை விட்டோலியுங்கள்.
தமிழில் தமிழ் சமய வழிபாட்டை
மீட்டெடுப்போம்
Paaaaa semma voice. 10:35: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே செம்ம
Ada da.....
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🎉👍🙏 மேலும் நாகங்களை வழிபாடு செய்து என்பது நம் முன்னோர்களின் வழியாக வந்தது மேலும் நம் முன்னோர்கள் தமிழர்களுக்கு நாகர்கள் என்ற பெயரும் உள்ளது. 🙏
T
முதலில் நாம் இந்து என்று நம்பும் மூடத்தணத்தை விட்டோலியுங்கள்.
தமிழில் தமிழ் சமய வழிபாட்டை
மீட்டெடுப்போம்
அண்ணா 16-ம் பெற்று பெருவாழ்வு வாழ்க -- இதுக்குள்ள அர்த்தம் பத்தி ஒரு காணொளி போடுங்கள் அண்ணா
கல்வி
புகழ்
வலிமை
வெற்றி
நன் மக்கள்
பொன்
நெல்
நல் விதி
நுகர்ச்சி
அறிவு
அழகு
பெருமை
இளமை
துணிவு
நோயின்மை
வாழ்நாள்
இவை தான் 16 செல்வங்கள்
நீங்களும் 16 ம் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும்..🙏🏻
பதினாறும் பெற்றோம்...
நன்றாக வாழ்வோம்...
அருமையான உண்மையான விளக்கம் நன்றி தம்பி
என் மனமார்ந்த நன்றி அண்ணா. எனது பல கேள்விகளுக்கு உங்கள் காணொளி தெளிவை கொடுத்துள்ளது.🙏🙏🙏
சகோதரா உங்களுடைய விளக்கமும் பேச்சும் குரலும் மிக அருமையாக இருந்தது
மதுரைல உள்ள எங்க ஊரு பேரும் நாகமலை புதுக்கோட்டை நீங்க சொன்ன மலை எங்க ஊருல தா இருக்கு அத பாக்க பாம்பு படுத்துருக்குற மாறி இருக்கும் 😮😮😮
Ama bro enakkum theriyum
I visit once apon a time bro ! 🤝
Nanum Madhurai tha bro
Epppaa naaa jayaraj Nadar school lathaaa erukann
@@mr_jack_frost na villapuram bro
மிக மிக அருமை மேலும் இது போன்ற பல விஷயங்களை அறிவிக்குமாறு வேண்டுகிறேன்
Your picture collection and pronounciation of tamil super sir.Siddha concept of குண்டலினை சக்தி is a evidence based explanation .Super sir
மிக மிக முக்கியமான காரணம் ஒன்று உள்ளது.. பாம்புகளும் மரங்களைப்போல கார்பன் டை ஆக்ஸைடை உட்கொண்டு, ஆக்ஸிஜனை வெளியிடுபவை என்பதால் அவற்றை கொல்லாமல் வணங்குதாக ஒரு குறிப்பை படித்திருக்கிறேன்..🙏🙏
கூகுள் காலத்தில கொஞ்சம் பாத்து உருட்டுங்க.
@@stalinbabu4470 na padichuruken nu than sonnen.. kandupudichen nu sollala..😂😂 ungaluku therinja theriyathavangaluku sollalamey
ஊர்வன(Reptiles) எல்லாமும் ஆக்ஸிஜனை உட்கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடைத் தான் வெளியிடும். பூமியிலுள்ள எல்லா உயிர்களும் தாவரங்களை தவிர.
Is it true?
@@murugesana1686 theriyalanga sir. Oru book la padichuruken..😌
உங்கள் தமிழும் உச்சரிப்பும் மிக அழகாக இருந்தது
Without boring u r explaining the ancient history.good.keep it u.bro
இறைவன் பாம்புகளை பயன்படுத்தி இவ்வுலகை அழிக்க ஒருநாள் போதும்....... ஆனால் கட்டுக்குள் இருப்பது ஒரு அபூர்வமான அமைப்பாகும்...... அதிசயங்களில் முதன்மை இதுதான்......எனவே வணங்குகிறேன்..... போற்றுகிறேன்..... வாழ்க வையகம்.... வாழ்க வளமுடன்.....
குமரி தமிழர்கள் எல்லோரும் நாகர் என்று அழைக்கபட்டார்கள், இதில் குண்டலினி என்ற சக்தியை பெறலாம்.
மிகவும் அருமையான மற்றும் தெளிவான விளக்கம் சகோதரா வாழ்த்துக்கள் 👍
Brilliant video
அருமையான பதிவு சார் ❤️❤️🌹🌹🌹🙏🏻🙏🏻
நன்றி அண்ணா நம் பாரம்பரியம் கலாச்சாரம் போன்றவற்றில் ஒன்றி நிற்கிறது. பாம்பு கலாச்சாரம்.
Amazing brother.. Thank you so much for this video.. really appreciate 🙏💯❤️
பாம்புகள் பொதுவாக மனிதர்களை தவிர்க்கும். நல்ல பாம்புகள் பல நேரங்களில் Dry Bite அதாவது விஷத்தை செலுத்தாமல் கடிக்கும் அதனால் தான் நல்ல பாம்பு என்று பெயர் வர ஒரு காரணம். பாம்புகள் மனிதகுலத்திற்கு நன்மை செய்கின்றன. பாம்புகள் இல்லையென்றால் எலிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிடும் . பெரும்பாலும் பாம்புகள் தற்காப்பிற்காகவே மனிதர்களை கடிக்கும்.
Naam kondulla uppu avaigalai nammidam irunthu nagara veikkum
நாகர்கோவில் சுற்று வட்டாரத்தில் இதுவரை பாம்பு கடித்து எவரும் இறந்த தில்லை. Renesh from Nagercoil.
Same kodaganallur
நாக வழிபாடு என்பது மனிதன் தன் ஐம்புலன்களையும் அடக்கி குண்டலினி பாம்பை எழுப்ப வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக......
Nalla thagaval
நாக வழிபாடு மனிதன் சம்பந்தப்பட்டது அல்ல.இது பிரபஞ்ச சக்தியுடன் தொடர்புடையது.சிவலிங்கத்தின் நடுவிலிருந்து அதன் அடி பாகம் எப்பொழுதும் அழியாது.அதை யாக குண்டம் என்று அழைப்பர்..சிவ லிங்கம் பிரபஞ்சத்தின் அமைப்பை குறிக்கும் ஒரு படமாகும். சிவலிங்க குண்டத்தில் தான் மேரு என்ற அழைக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய தீம்பிழப்பு இருக்கிறது.அதில் இருந்து தான் பாம்பு வடிவில் இரு ஜோதிகள் பிண்ணி பிணைந்து வேல் வடிவில் மேல் எழும்பும்.அவர் தான் முருகன் அல்லது அய்யா என்று அழைக்கப்பட்டது.அவை ஆன்மா என்றும் அழைக்கப்பட்டது.. இதிலிருந்து தான் கோடி அண்டம் உருவாகியது..விநாயகர் அகவலில் கோடி பிரபஞ்சம் இருப்பது சொல்லப்பட்டுருக்கிறது. இது தான் நாகவழிபாடின் தத்துவம்..
@@சப்தரூபிணி nice information. Tq sisy 🙏🏻🙏🏻☺️☺️
மிக சரி😇.
முதலில் நாம் இந்து என்று நம்பும் மூடத்தணத்தை விட்டோலியுங்கள்.
தமிழில் தமிழ் சமய வழிபாட்டை
மீட்டெடுப்போம்
இன்னும் முக்கியமான ஒன்று நீங்கள் கூறவில்லை எல்லாம் அருமை இது நான் சொல்லவில்லை முன்னோர்கள் சித்தர்கள் சொன்னவை ஒருவரை நாகம் தீண்டுமானால் அது ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் விரதம் இருந்து தான் தீண்டுமாம்
10:02 .... Idhaan yaa point eeh🔥🔥. Ramalainga Adigalar (Vallalar) avarum Uyir kollamai dhan sonaaru. Say NO to killing (means NO to Non veg)... Paavam dhaan serum. Idhu naa sollala.... Munnorgal, sidhargal, vallal peruman,..
How u collecting these facts it's really awesome to hear about and I really happy to hear tamil history facts which really not easy to known and collect them superb bro 👍🏽
ரொம்ப நன்றி தெரியாத நிறைய தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி அருமையான பதிவு
மிகவும் ஆச்சரியமாக இருந்தது அன்னா நன்றி🙏🙏🔥🔥
நாகபட்டினம் நாகர்கோவில் நாகூர் என்பது பாம்புகளின் பெயர்களால் வந்ததுமட்டுமல்ல நாகர்கள் என்ற நம் தமிழர்கள் கூட்டமே இருந்துள்ளது அவர்கள் அதிகமாக இருந்த ஊர்களை நாகர்கள் என்று பெயர்கொண்டு அழைத்தனர்கள் இராவணன் கூட நாகர் என்ற தமிழ் கூட்டத்தின் வம்சாவழிதான்.ஆரூர் ராஜீ
முற்றிலும் உண்மை ...
அருமையான பதிவு 👏👏
Super infermation
Thank you
நாகக்குடி என்ற குலம்
வேள்பாரி காலத்தில் வாழ்ந்தவர்கள்
அருமையான காணொளி.. பாம்புகளை ஏன் முன்னோர்கள் வழிபட்டார்கள் என்பதை தெளிவாக விளக்கியுள்ளீர்கள் .. நன்றி..
வாழ்க வளமுடன்..
Bro super video உங்க வீடியோ எல்லாத்தையும் நான் டேலி பாக்கேன்
மிக அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மிகவும் அருமையான பதிவு அண்ணா ஓம் நமசிவாய🙏🙏🙏
Snakes protected valuable herbs in forest, that was used for medicinal purpose.
கன்னி தெய்வம் பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா !!!!!!!
சின்ன பருவ மங்கைகள் தான் கன்னி..இதில் தெய்வம் இருக்கு என்று யாரும் சொல்ல வில்லையே!!!!!!
முதலில் நாம் இந்து என்று நம்பும் மூடத்தணத்தை விட்டோலியுங்கள்.
தமிழில் தமிழ் சமய வழிபாட்டை
மீட்டெடுப்போம்.இந்து வழிபாட்டில் தமிழ் எங்கும் இல்லை.
அருமை தோழா உங்கள் தேடல் தொடரட்டும் வாழ்த்துக்கள்
முதலில் நாம் இந்து என்று நம்பும் மூடத்தணத்தை விட்டோலியுங்கள்.
தமிழில் தமிழ் சமய வழிபாட்டை
மீட்டெடுப்போம்.இந்து வழிபாட்டில் தமிழ் எங்கும் இல்லை.
உங்கள் குரல் மிக அருமை
Im from Malaysia and we have Naagamalai temple in Malaysia where the moolavar is Naagarajan.
Bro
One help
I'm too Malaysian... where is temple location at
Nagarkovil
பாம்பை பெற்ற சயின்டிஸ்ட் அறிவு எனக்கு ரொம்ப பிடிக்கும்
அருமை 💞நாகா தெய்வம் என்னை காப்பாத்துனது i love u
Om nama shivaaya 🙏woooooooow excellent snake 🐍 story 🌹🌹🌹
இராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் மிகவும் பழமையான நாகநாதர் திருக்கோவில் இதன் வரலாறையும் தெரிந்து கொண்டால் நல்லது நன்றி
I know very well nayinar Kovil🙏
So sweet enga oorum ramnad tha...
தமிழ்த்தாய்கும்🙏 தமிழருகும் வணக்கம் 🙏🙏😍😍🤩
தமிழன்னு பீத்திகிணா பத்தாது.உன்பதிவில் 2 தப்புகள்..கண்டுபிடி
என்ன தப்பு சகொ
முதலில் நாம் இந்து என்று நம்பும் மூடத்தணத்தை விட்டோலியுங்கள்.
தமிழில் தமிழ் சமய வழிபாட்டை
மீட்டெடுப்போம்
அருமையான விளக்கம் அண்ணா. இலங்கையில் யாழ்பாணத்தில் நைநாதீவில் நாக பூசனி அம்மன் கோவில் உள்ளது. அது நாகர்களால் வணங்கப்பட்ட கோவில்.
நயினாதீவு
இப்பவும் அங்க ஒரு பாம்பு பூஜா கரனாயே செய்வதாக சொல்லுராங்க தானே...
அதுவும் கடல் கடந்து வந்து...
முதலில் நாம் இந்து என்று நம்பும் மூடத்தணத்தை விட்டோலியுங்கள்.
தமிழில் தமிழ் சமய வழிபாட்டை
மீட்டெடுப்போம்.இந்து வழிபாட்டில் தமிழ் எங்கும் இல்லை.
அருமை அண்ணா💯👍🙂❤️🔥
Ninga pesura Tamil super a iruku Anna.
வணக்கம். இந்த மதிப்புமிக்க தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி. தமிழ்நாடு ஒரு காலத்தில் "அரவ நாடு" என்று அழைக்கப்பட்டது, அது அனைத்தையும் விளக்குகிறது
இன்றும் தமிழை தெலுங்கு மொழியில் அரவம் என்று கூறுவது உண்டு
பாம்பு உலக சுகாதார மையத்தின் சின்னமாக இருக்கிறது, மருத்துவத் துறையின் ஒரு சின்னமாகவும் பாம்பு இருக்கிறது, ஏனென்றால் பாம்பின் விஷத்தால் எந்த வித நோயையும் தீர்க்க முடியும் என்பதால் மருத்துவத்துறையின் சின்னமாகவும் நோயை குணப்படுத்தும் சின்னமாகவும் பாம்பு இருக்கிறது... பாம்பைப் பற்றி நிறைய தகவல்கள் தெரிவித்ததற்கு மிக்க நன்றி...🐍🐍🐍
உங்கள் குரலில் இந்த காணொளி மிக அருமை. அண்ணா🙏. Keep it up 😁
மிக அருமையான விளக்கம்
.... பதிவு சூப்பர்....👏
ஆயிரத்தில் ஒருவன் இசையோடு இணைத்தால் இன்னும் அருமை
Vanakkam Deepan Anna
Ungal kural vidio vai matra manam ellai.mikka nandri
நண்றி அருமையான பதிவு
அருமையான, அழுத்தமான விளக்கம். ல, ள, ல், ள், லி, ளி உச்சரிப்பை திருத்திக் கொள்ளவும். நன்றி.
வணக்கம் சகோதரா நான் உங்கள் சேனலை குரிகிய நாளில் தான் பார்த்தேன் மெய் சிலிர்த்து போனேன் இப்போது பார்த்த இந்த பதிவு தான் இரண்டாவது பார்தது நான் இந்த பதிவை என் வீட்டு ஜன்னல் அருகில் அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தே பார்க்க ஆரமித்த அடுத்த சில நிமிடங்களில் என் வீட்டு ஜன்னல் ஓரம் ஒரு நாகம் எனக்கு என்னா செயிவது என்றே தெரியவில்லை எனக்கு ஒரே ஆச்சாரியாம் உடனே ஓடி பார்த்தேன் இல்லை எனக்கு இந்த பதிவை பார்ததும் ஒரே அழுகை ஏன் என்றால் நான் கொஞ்ச நாட்களுக்கு முன் என் வீட்டுக்குல் ஒரு நாகம் உல்லே நுழைய பார்தது எனக்கு என்னா செயிவது என்றே தெரியவில்லை வேற வழில்லாம அந்த நாகத்தை என் கையால் கொல்ல வேண்டிதா போச்சு ஆனால் அதை கொல்ல எனக்கு மனம் இல்லை 😥😥😥நான் பாவம் செயிது விட்டேன் இதற்கு நான் என்னா பரிகாரம் செய்வது
ஒம்நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏
மிக அருமையான தகவல்கள் மிக்க மிக்க நன்றிகள் ஐயா 🧘🔱🧘🔱🧘
அருமை 🤙.
enka ooru sirappu ithu than, nagercoil temple 108 nagankal ullana.... super ji enka oorayum oru videova pottathukku nantri....
Your all videos are great sago...
Thank you ❤️😊
Unga voice dhan bro, semma, apudiye ulla apudiye yedho unarchiya kilapi, pul arikka vaikuthu👍👍
Am experiencing Kundalini .. Everything as u said right thing
நான் மதுரை தான். நாகமலையில் உள்ள சிறப்பு வாய்ந்த நாகதீர்த்தம் முழுமையாக நாகர் சிலைகள் தான் உள்ளது 🙏🙏🙏
Unga speech rompa bold ahh iruku Anna... Super
unga tamil speech kagave subscribe panalam worth bro❤️
பாம்பை போலவே அணைத்து உயிரினைங்களையும் மதிக்க வேண்டும் ..நாம் அதை சீண்டாத வரையில் அது நம்மை சீண்டாது...
S nam yathaiyum ae seendinal than athu nammai seendum, oru uyirai kollum urimai namakku kidaiyathu
அருமை பதிவு குரல் வளம் சிறப்பு
All information are very correct. You have added the scientific reasons, that is excellent. In Bihar near Bhagalpur one temple is there. Please visit on Naga Panchami day. You can see World wonder, all people from children to elders all will play with lot of snakes. They will not harm anyone. Om Namah Sivaya.
Ishlamiyarkal erukkum maddum paampukal ethuvum uyir vaala mudiyathu😢 entha paampa paathalum jin endu solli konnuduvanka
Explain the concept of two snakes being together statues in temples
As far as I know, it represents our DNA.
நன்றிங்க 🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️
அருமை அருமை சகோ
உங்கள் தமிழ் உச்சரிப்பிற்காகவே நான் இணக்கம் செய்கிறேன் உனது காணொலி தலத்தை
Super bro...good speech and history ....I like it bro...
நன்றி அண்ணா அருமையான விளக்கம்
எகிப்த் நாட்டில் உள்ள பிரமீடுகளில் உள்ள மம்மிகளில் எல்லாம் நாகர்கள் உருவம் உள்ளதாகவே உள்ளது. எகிப்தியர்களும் இங்கு தென்னகத்தில் இருந்து சென்ற தமிழர்கள் தான்
Enga oorum nagercoil than bro intha vedio la nan naraya information thearinchi kittean thank you bro
Nanri theban nanba nalla thagaval...
நல்ல விளக்கம் ன்றி நண்பா
உங்களுடைய தமிழ் பேச்சு நன்றாக இருக்கிறது நண்பரே😯
Nice explanation 👍. I always believe science but I followed some traditional methods in life. Because, I know , our tamil traditions are all have some hidden science itself.