Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
எப்போதும் எதுவும் மாறாது இந்த நிலையில் நாங்கள் கும்பம் ராசிகாரங்க இப்படித்தான் இருக்கணும் கஷ்டப்பட்டு தான் செத்துப்போனும்😢😢😢😢
நீங்கள் கூறிய அனைத்தும் 100 சதவிகிதம் உண்மையே.மிக்க நன்றி.
கேட்க மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது உண்மையா அல்லது பொய்யா என்று தெரியவில்லை. ஆனால் இது தான் நிதர்சனம். நன்றி. அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏
கும்பம் ராசி - சத்யம் நட்சத்திரம்.🙏🙏
Thanks
Thanks ma
Welcome 😊
ரொம்ப சந்தோஷம் உண்மையா பொய்யான்னு தெரியல ஆனா கேக்குறதுக்கு ரொம்ப இனிமையா இருக்கு❤❤❤ கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம்😂
எனக்கும் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் படாதபாடு பட்டாச்சி இனி இலக்குரதுக்கு ஒன்னும் இல்லை நீங்க சொல்ரது கேட்க நல்லா இருக்கு😢😢😢😢
❤
நல்லது ❤
😅 கும்பம் துன்பம் காத்திருப்போம்❤❤
😂
Super chellam....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
So hpy but ethulam nadakuma life la
நான் கும்ப ரசினு சொல்லர்ராங்க, எத்தனையோ வருசமா கேக்கறே, எல்லாரும் பொய்தா சொல்லராங்க மக்களே யாரும் நம்பாதீங்க, ஏக இறைவன் ஒருவனே அவனையே வணங்குங்க, இப்ப தூங்கி எழுந்தாலும் அடுத்தநாள் நிச்சயமில்ல அப்போ prayer பண்ணுங்க, வறுமையிலையும் கண்ணியமாவும் நேர்மையாவும் இருங்க but பொறுமை romba முக்கிமியம், அநியாயம் செய்யாதீங்க, ஏமாராதீங்க that's all👋
வருடம் மாறிகின்றன. வாழ்க்கை மாறவில்லை. Govt job கிடைக்குமா. Job இல்ல. எப்படி சேமிக்க. குடும்பமே இல்ல.
ரெம்பரெம்பநல்லாயிருக்கு
உண்மையான....நல்லதே
Nanthiri mam ❤
I am very happy thanku very much anandha. Kaneer vanduvitathu. Thanku.
❤❤❤❤❤ super Bowl 🎉
Appdi lam edhum agala idhu vara indha rasi palan adhu idhu edhum paakadhinga namba hardwork pota dha namaku sucess
Kekka Nalla irukku
Thank you
Kekkurathukku nalla erukku but nadantha santhosham 🙏
🙏🙏🙏
Om Sai ram appa🤍💜
2024 epdi itunthucho 2025 apdiyethan irukkum
3 nal ache onnum illa
Intha varusamum onnum nadakkathu
Yemna new year annikuthan ennoda velaye pochu😡😡😡😡😡
அட கடவுளே.

Super chellam....
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤