தனிநபராக அமர்நாத் யாத்திரை போகலாமா? என்னென்ன தேவை

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 166

  • @jaijai5756
    @jaijai5756 Рік тому +6

    மிக மிக அற்புதமான அருமையான பதிவு நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் நான் நேரில் பார்த்தது போல இருந்தது எங்களைப் போன்ற ஆட்கள் கண்டிப்பாக முடியாத காரியம் அடுத்த ஜென்மத்திலாவது கடவுள் எங்களுக்கு இந்த வரம் கொடுக்கட்டும் ஏனென்றால் நாங்கள் ஒரு மாற்றுத்திறனாளி அரகராய சிவ சிவாய சங்கராய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமசிவாய ஓம் நமச்சிவாய

  • @kasikasi-gr1ve
    @kasikasi-gr1ve 2 роки тому +6

    V.good

  • @vaidyanathanr1173
    @vaidyanathanr1173 2 роки тому +3

    Very nice explain thank you for your information

  • @MohanKannan-v7n
    @MohanKannan-v7n Рік тому +3

    Super sir

  • @cmmullai8465
    @cmmullai8465 Рік тому +2

    மிக மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே🙏🙏🙏

  • @sbalasigamani3125
    @sbalasigamani3125 2 роки тому +4

    சிறப்பாக உள்ளது.

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 2 роки тому +4

    Arumaiyana vilakkam nandri sagodhara 🙏🏻om namasivaya namaha 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vmadheshvmadhesh3674
    @vmadheshvmadhesh3674 2 роки тому +4

    Excellent sir,thanks.

  • @marisamymuniyappan3343
    @marisamymuniyappan3343 2 роки тому +9

    அருமையான தகவல்,
    துல்லியமான வீடியோ,
    மிக தெளிவான குரல்வளம்
    வேற லேவல் சார் சூப்பர்

  • @M.Chandra786
    @M.Chandra786 Рік тому +1

    Thanks for sharing

  • @sridharmanoharan8329
    @sridharmanoharan8329 2 роки тому +3

    Super Explanation

  • @sathishkumar-lj4bs
    @sathishkumar-lj4bs 2 роки тому +44

    புரிந்து கொள்ளும் வகையில் விளக்கமான கட்டுரை போல் தயார் செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் குழுவினருக்கு

    • @selvamm6265
      @selvamm6265 2 роки тому +3

      super

    • @varadakrishnantk2728
      @varadakrishnantk2728 2 роки тому

      ழவாழத்துக்கள்

    • @b36roshans63
      @b36roshans63 Рік тому +3

      Super 🎉

    • @narayanannarayanan1811
      @narayanannarayanan1811 Рік тому +2

      😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

    • @narayanannarayanan1811
      @narayanannarayanan1811 Рік тому +2

      😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @DineshKumar-cj3fr
    @DineshKumar-cj3fr 2 роки тому +4

    சூப்பர் அண்ணா 👌👌👌

  • @vpkmobile3674
    @vpkmobile3674 2 місяці тому +1

    அருமையான குரல்நன்றி

  • @mouleshwaran
    @mouleshwaran Рік тому +3

    Wonderful explanation and clear narration.. very useful information.. God bless you and your team!!

  • @manic6205
    @manic6205 Рік тому +1

    Great information.

  • @NarasimhanVaidyanathan
    @NarasimhanVaidyanathan Рік тому +2

    good explanation

  • @sankart6363
    @sankart6363 6 місяців тому +11

    நான் 2023 ஜுலை மாதம் புனித அமர்நாத் யாத்திரை மேற்கொண்டேன் தனி நபராக மிகவும் அற்புதமாக இருந்தது யாத்திரை.அனைவரும் சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.....

  • @srishivakumar9944
    @srishivakumar9944 2 роки тому +3

    Super👍 bro, romba nalla purinjudhu, thanks🙏, Om namashivaya Om

  • @ragutea1967
    @ragutea1967 4 місяці тому +1

    அருமையான பதிவு

  • @shanjitkumarshanjitkumar2111
    @shanjitkumarshanjitkumar2111 Рік тому +2

    Great bro 👍

  • @malligaguru3548
    @malligaguru3548 Рік тому +1

    அருமையான பதிவு தோழரே

  • @balasubramanian7730
    @balasubramanian7730 2 роки тому +2

    அருமை நன்று

  • @balachandarbala7505
    @balachandarbala7505 2 роки тому +6

    ஓம் நமசிவாய அய்யா வணக்கம். உங்கள் குரல் மிகஅருமை.உங்கள் பதிவும் விளக்கம் மிகமிக அருமை. ஓம் நமசிவாய

  • @jayashreenatarajan4889
    @jayashreenatarajan4889 Рік тому +1

    Really it is awonderful trip .We can walk easily

  • @maharajaponniah9698
    @maharajaponniah9698 Рік тому +1

    Nice video ❤❤❤❤

  • @suganthibalasubramani911
    @suganthibalasubramani911 5 місяців тому +1

    மிகவும் அருமை வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @vadivelnatesan7273
    @vadivelnatesan7273 10 місяців тому +1

    SUPERB AND CLEAR EXPLANATION. THANKS A LOT

  • @vasumathib2036
    @vasumathib2036 Рік тому +1

    super Thampa thanks

  • @ramanathanmanthiramoorthy6404
    @ramanathanmanthiramoorthy6404 2 роки тому +30

    இதுவும் ஒரு வகை தொண்டேயாகும்.
    தொண்டு தொடரட்டும்.ஓம்சக்தி.

  • @kooththadidhanasekar5257
    @kooththadidhanasekar5257 2 роки тому +4

    தெளிவான-விளக்கமான வழிகாட்டும் வழிமுறை. உங்களுடைய சிறப்பான சேவைக்கு எமது மனமார்ந்த நன்றி கலந்த வாழ்த்துகள்! ஓம்ம்ம் நமசிவாய வாழ்க, வாழ்க!

  • @RajaRaja-ln3hu
    @RajaRaja-ln3hu Рік тому +1

    Migamiga.Arumaiyana.pathivu🙏FromVillaburam.Madhurai

  • @ganesh7415
    @ganesh7415 7 місяців тому +2

    Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏
    Super 👍😍

  • @renubala22
    @renubala22 Рік тому +1

    Good explanation. Thank you🙏🏼

  • @puthiyabharathamtvrasipura3977

    அமர்நாத் பயணம் மிகவும் சிறப்பாக இருந்தது அற்புதமான விளக்கம் சொன்னீர்கள் நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் அமர்நாத் சிவனை வணங்குகிறேன்

  • @jegamunisamy3789
    @jegamunisamy3789 2 роки тому +3

    U guys doing d best for d viewers. Bless you guys

  • @SNP76
    @SNP76 Рік тому +5

    அருமை என்றுமே குறைவில்லாத நீண்ட. ஆயுள், மனநிறைவுடன் கூடிய. அமைதியான வாழ்க்கை வாழ் வாழ்த்துக்கள்

  • @rajuc.m.1550
    @rajuc.m.1550 7 місяців тому +1

    My sincere thanks to you for your great efforts in sharing the information in detail.

  • @Nammaplumberjp
    @Nammaplumberjp 2 роки тому +4

    செம்ம சூப்பர் அண்ணா அருமையான விளக்கம் அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🎉🙏

  • @lalithaswaminathan9107
    @lalithaswaminathan9107 Рік тому +1

    Beautiful video and explanation.thank you.

  • @gnanasambandanpragadeeswar9606

    அருமையான பதிவு

  • @dhasadha
    @dhasadha 5 місяців тому +1

    ARUMAI

  • @rohitkc5885
    @rohitkc5885 8 місяців тому +1

    Excellent video !!

  • @aruljothig1154
    @aruljothig1154 6 місяців тому +1

    நண்பரே வணக்கம்.தாங்கள் அமர்நாத் யாத்திரை பற்றிய பதிவை ஒராண்டு பின் நான் அமர்நாத் செல்ல இருப்பதால் தங்கள் அனுபவ உரையை வீடியோவில் பார்த்தேன்.அருமை அற்புதம்.

  • @gopimurugan1256
    @gopimurugan1256 8 місяців тому +1

    மிகவும் அருமை

  • @manimegalai1861
    @manimegalai1861 8 місяців тому +1

    Marvelous explanation. Thanks a lot ji

  • @rajeswariraje2281
    @rajeswariraje2281 2 роки тому +2

    Super nandri 👏👌

  • @devikrishnan8168
    @devikrishnan8168 2 роки тому +2

    Super
    Om namshivaya

  • @KARTHICV-v5j
    @KARTHICV-v5j Рік тому +1

    Super

  • @chandiranssssss4157
    @chandiranssssss4157 2 роки тому +3

    மிக்க நன்றி தோழரே

  • @jegaparasuraman5606
    @jegaparasuraman5606 6 місяців тому +1

    அருமையான பதிவு தம்பி ,

  • @ariv1216
    @ariv1216 Рік тому +3

    உங்கள் குரல்வளம் அருமையாக உள்ளது

  • @srirangan3636
    @srirangan3636 Рік тому +2

    மற்றவர்களுக்கு உதவி செய்வதே மிகப்பெரிய புண்ணியம் இந்தப் பதிவில் நீங்கள் அதை மிக. அருமையாக செய்து உள்ளீர்கள் நன்றி 🙏🙏🙏

  • @cmstamil4962
    @cmstamil4962 Рік тому +1

    Thanks bro, very detailed explanation😊

  • @suganya8443
    @suganya8443 9 місяців тому +1

    Very very useful video bro👍 thank u so much 🙏🙏🙏

  • @p.jeyamarinampi9451
    @p.jeyamarinampi9451 Рік тому +3

    ❤ தெளிவான விளக்கம் , தெளிவான அறிவுரை, மிக்க நன்றி தோழரே ❤ ஓம் நமசிவாய .....

  • @nagammalsivakamisundaram108
    @nagammalsivakamisundaram108 Рік тому +1

    Amaranatharae Yenkalukkum Antha Idathirrkku Varuvatharkku Arulpalikka Vendumm Iyannae🙏🙏🙏 🕉️ Nama Shivaya Namaha 🔥🔥🔥🕉️🌹🥀🌺🌷🪷🌸💮🏵️🪻🌻🌼🍁🌾🌱🌿🍃☘️🍀🪴🌵🌴🌳🌲🙏🙏🙏🙏🙏

  • @docmk4049
    @docmk4049 2 роки тому +4

    Very helpful brother, keep it coming 👍🏻😇 தங்கள் வருங்கால பிரயாணங்கள் சிறப்பாக மற்றும் பாதுகாப்பாக அமைய வாழ்த்துக்கள் 😊

  • @venusselvarajcnp580
    @venusselvarajcnp580 Рік тому +2

    ஓம் நமசிவாய நமோ நமக🙏🙏🙏
    ஹர ஹர மகாதேவா🙏🙏🙏
    அருமை ,சிறப்பான தகவல்களுக்கு நன்றி நண்பரே🎉🎉🎉

  • @rochitgaming3736
    @rochitgaming3736 Рік тому +1

    ஓம் நமச்சிவாய

  • @Ram_srini
    @Ram_srini 2 роки тому +4

    Unga voice is super

  • @prabaloganathan
    @prabaloganathan 2 роки тому +4

    ஓம் நமசிவாய ,மிக்க நன்றி தம்பி ,இறைவன் அருளால் வாழ்க வளத்துடன்.

  • @sivasarasusarasu3508
    @sivasarasusarasu3508 8 місяців тому +1

    தாங்கள்🙏 சொல்லிய தகவல்கள் பயனுள்ள தகவல் ஓம்🙏💕 நமசிவாய🙏💕 எல்லாம் சிவன்👋

  • @mahathianantharaman810
    @mahathianantharaman810 2 роки тому +1

    Aarumaiyana details
    Thanks 🙏🏻

  • @thanusri2678
    @thanusri2678 Рік тому +1

    Om sivaya nama👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽

  • @vadivelanparamasivam3194
    @vadivelanparamasivam3194 2 роки тому +3

    பிரமாதம் பாஸ்

    • @tamilanjal0016
      @tamilanjal0016  2 роки тому

      எல்லாம் உங்க அன்பு தான்❤️

  • @aanashaanash9947
    @aanashaanash9947 7 місяців тому +1

    Super

  • @sudalaimanai1242
    @sudalaimanai1242 2 роки тому +4

    ஓம் நமசிவாய

  • @sarupriya2650
    @sarupriya2650 Рік тому +2

    Om namah shivaya

  • @mathan28
    @mathan28 6 місяців тому +1

    Super pro

  • @panchavaranamharkrishnan6
    @panchavaranamharkrishnan6 Рік тому +2

    ஓம் நமசிவாயம் போற்றி அமர்நாத் தனியா போவதற்க்கு விவரம்முழுமையாக சொன்னாங்க பத்ரிநாத் தனியா போவது எப்படி என்று விவரம் சொல்லுங்கள் தயவு செய்து நன்றி

  • @ravichandraa5338
    @ravichandraa5338 9 місяців тому

    அடியேனின் அன்பு கலந்த வணக்கங்களையும் ஆண்டவன் அருளால் வாழ்த்துக்களையும் அடியாருக்கும் அடியேனாக இருந்து வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்.. ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராம

    தந்தைக்கும். மதிப்புக்கும்.
    மரியாதைக்கும். சூரியனும்...
    அன்னைகும் அன்னத்திற்கும்.
    ஆடைக்கு சந்திரனும்...
    வீரத்திற்கும். துனிவிற்கும்.
    வெற்றிக்கு செவ்வாயும்...
    விவேகத்திற்கும். கல்விற்கும்.
    நல்வாக்கிற்கும் புதனும்.
    பொன்னுற்கும். பொருளிற்கும்.
    அறிவான நற்பலசுபங்களுக்கு குருவும்..
    அழகன மனைவாகனத்திற்கும்.
    அன்பானஇல்லறசுகத்திற்கு சுக்கிரனும்..
    வாழ்வின்ஜீவனத்திற்கும்.
    செய்கின்ற கடமைக்கு சனியும்...
    செய்யும் செயலின்
    பிரமாண்டத்திற்கு. இராகுவும்..
    ஞானதியானத்திற்கும்.
    ஆன்மீக அருளுக்கு கேதுவும்..
    தங்கள் வாழ்விற்கு திருஅருள் பெற அடியேன் வேண்டுகிறேன்..
    பிரம்மி,வைஷ்ணவி,கெளமாரி,மகேந்திரி, மகேஸ்வரி,வராஹி,சாமுண்டிசப்த கன்னிகைகள்
    வாழ்த்தட்டும் அருளட்டும்..
    சிவ பார்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்...
    விஷ்ணு மகாலஷ்மி வாழ்த்தட்டும் அருளட்டும்..
    பிரம்மா சரஸ்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்..
    விநாயகர் ரித்தி சித்தி வாழ்த்தட்டும் அருளட்டும்...
    வள்ளி தேவானை சமேத
    முருகர் வாழ்த்தட்டும் அருளட்டும்..
    அஷ்டதிக்கு பாலகர்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்..
    நவ கிரகங்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்...
    சப்த ரிஷிகள் வாழ்த்தட்டும் அருளட்டும்..
    அறுபத்தி நான்கு நாயன்மார்கள்
    வாழ்த்தட்டும் அருளட்டும்.. ஆழ்வார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்..
    குபேர சம்பத்தும் பதினாறு செல்வங்களும்
    பெருகி நிலைக்கட்டும்...
    வாழ்த்துகள்...

    தங்களின் அன்பும் வாழ்க.. அறிவும் வாழ்க...
    ஆண்டவன் அருளும் வாழ்க..ஆயுள் வாழ்க..
    செய்யும் தொழில் வாழ்க..
    செய்தநற்செயல்கள் வாழ்க..
    சிறந்த செல்வம் வாழ்க.
    சீர்மிகு வாழ்கை வாழ்க..
    ஒற்றமை துனையுடன் வாழ்க...
    ஓம்கார அருளே வாழ்க வாழ்க.
    தமிழுக்கு குலதெய்வம் முருகப்பெருமானே வாழ்க....
    ஓம் ஸ்ரீராகவேந்திராயநமஹ....
    ஸ்ரீ சாய்ராம்
    அருளே
    வாழ்க வாழ்க.
    தங்களின் குலதெய்வ ஆசியும் வாழ்க..
    ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சக்கரவர்த்தி புகழ் வாழ்க வாழ்க வாழ்கவே... ஸ்ரீ அவனாசிலிங்கேஸ்வரர் கருணாம்பிகை அம்மன் புகழ் வாழ்க வாழ்கவே
    450 ஆண்டுகால பாரம்பரிய வள்ளுவர் குல
    ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி
    டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர். *தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிட சங்க பேராசிரியர்
    ஓம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஜோதிட அகம் திருப்பூர் 9345593143 9994941257

    🙏🔯🙏🔯🙏🔯🙏🔯🙏

  • @NatureloverRocky4394
    @NatureloverRocky4394 Рік тому +13

    2024 யார் யாரெல்லாம் அமர்நாத் யாத்திரை செல்லப் போகிறீர்கள்..🕉️🕉️🕉️

  • @thangamkarthi3690
    @thangamkarthi3690 2 роки тому +4

    எம்பெருமானே 🙏

  • @g.sureshg.suresh5727
    @g.sureshg.suresh5727 2 роки тому +2

    Nandri bro

  • @jeevangovindan9923
    @jeevangovindan9923 Рік тому +1

    Good

  • @VinothiniV-k4z
    @VinothiniV-k4z 6 місяців тому +1

    Photo la vara Ithula intha voice ku sonthakarar yaru....soltra information arumai

  • @ranjithd9840
    @ranjithd9840 2 роки тому +3

    Excellent guidance and clear voice!!!
    Om namah shivaya!

  • @rajivkarthi8487
    @rajivkarthi8487 Рік тому +1

  • @ramyarevathi9098
    @ramyarevathi9098 Місяць тому

    ஓம் நமச்சிவாய ஓம் திருச்சிற்றம்பலம் நன்றி

  • @RamachandranN-x2q
    @RamachandranN-x2q 9 місяців тому +1

    Thank you sir

  • @selvaganapathy5920
    @selvaganapathy5920 2 роки тому +2

    Bro next time pona sluinga bro nanum vara

  • @ArunKumar8
    @ArunKumar8 Рік тому +1

    na ponathu 19th July 2022 from Baltal....
    Na pogumpothu no issues and I faced a sudden huge rainfall when i was in the cave and we ran down as soon as possible after the Dharshan.

  • @jegannathan8558
    @jegannathan8558 Рік тому +2

    Om Namashivaya 🙏🙏

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Рік тому +1

    Om Shre Siva namaha

  • @komagarajraj3352
    @komagarajraj3352 Рік тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @k.s.m.press.3729
    @k.s.m.press.3729 Рік тому +2

    ஓம் நமசிவாய ❤❤❤

  • @kalaiyarasimohan2093
    @kalaiyarasimohan2093 2 роки тому +1

    👌👌🙏🙏🙏🙏

  • @rakeshpipada
    @rakeshpipada Рік тому +2

    bro
    " baalgham or phehalaam " local language pronunciation path solunga ... great work bro
    tamil le pehehel endra varte ille

  • @annaduraiannadurai7836
    @annaduraiannadurai7836 Рік тому +2

    நன்றி அண்ணா...

  • @ArunKumar8
    @ArunKumar8 Рік тому +2

    In 2022, the Bus to Batal from Bagavathinagar, Jammu is around 1:30AM to 2:00AM only & the fare was around 600 Rs

  • @Nammaplumberjp
    @Nammaplumberjp Рік тому +1

    நான் இன்று கேதார்நாத் போய்ட்டு வந்தோம் மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @ThangPat
    @ThangPat Рік тому +3

    Excellent Public Service. Thanks and congratulations! Any similar video on Vaishnodevi Yatra? Are people of about 82 years old permitted to undertake the Yatra?

  • @nssathishkumar5502
    @nssathishkumar5502 2 роки тому +1

    Murudeshwar exploring video podunga please

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 Рік тому +5

    Don't go alone. Go with family or friends group. Things he did not mention:
    1.Oxygen shortage may be experienced. So going slowly, getting acclamatised to the hilly climate is advisable
    2.If taking the long route via phahalganv go with guide
    3.The helicopter service depends upon weather conditions and the helipad is six km away from the gufa. So still you need to walk or engage Goda.
    NB I went alone at the age of 64 and till today wondering the leelas of Shri Amarnath ji. So take my tips seriously and have good darshan.

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 2 роки тому +8

    அருமையாகவிளக்கம்தந்தீர்கள்மிக்கநன்றி

  • @devivishwa1
    @devivishwa1 Рік тому +1

    Om namashivaya 🙏

  • @amiemohan8578
    @amiemohan8578 Рік тому +2

    im so jealous.... u r truly blessed....

  • @mgrphygitalmikenko8839
    @mgrphygitalmikenko8839 2 роки тому +3

    Pl avoid unwanted music

  • @balalakshmi4
    @balalakshmi4 2 роки тому +11

    தம்பி நீங்க நல்லா இருங்கள் 🌹🌹🙏