அமர்நாத் - வைஷ்ணோதேவி தரிசனம்-2024!! காஷ்மீர் குரூப் டூர்ல என்னென்ன பார்க்கலாம்!?
Вставка
- Опубліковано 5 лют 2025
- பேச: 9841201017
#himalayas
#amarnath #kashmir #tamil #travel #india #trending #adventure #bakthi #vaishnodevi #kheerbhawani #zojila #amritsar #punjabi #katra #jammu #news #roadtrip #railling #grouptour #shiv #shakti #adventure #terranehicks #himalayas #himalayanbike #indian #army #crpf #convoy #chinari #dance #celebration #lover #yatra #sweet #helicopter #flight #train #landslide #passion
அமர்நாத் யாத்திரையை தெளிவான உச்சரிப்புடன் தொகுத்து வழங்கிய அன்பர்க்கு மனமார்ந்த நன்றி. க. சுவர்ணமீனா கடம்பவனம்.
அருமையான பயண திட்டம். அன்பான உபசரிப்பு . தமிழ் அஞ்சலுக்கு வாழ்த்துகள். மணி நாராயணசாமி பாலா அருள் வாழ்க வளமுடன் வளமுடன்.
Iam 65 Years Lady. Naan Intha Group Tour la Happy And Enjoy At The Every One Event. Tamil Anjal Group Members Nalla Care Yeduthu Kondarkal.👍👌. Yenkal Group il Participate seithavargalum Nice And Lovely. So I Enjoy This Tour. Amarnath Eeswaranum, Vaisno Mathavum Tharisanam Kandu Vanthathil Mikka Sirappu 👌 🙏. Tamil Anjal Group Members, kku Nantri 🤝. Varnanai Arumai 👌. Thanks For God🙏🙏🙏👏👍👌💐
roup la Vanthavargalum Nice And Lovely People. So I Enjoy This Group.
Superrrr maamaa ❤🎉
Thanks bro
Excellent views and clear explanation .I appreciate whole heartedly.thANK U.
வாழ்க வளமுடன் அருமை யான உச்சரிப்பு.
20:56 20:56 😅 20:56 20:56 20:56 20:56 20:56 😅 20:56 20:56 20:56 20:56 20:56 😅 20:56 20:56
Arumai 🙏
தமிழ் அஞ்சல் குழுவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் & நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சரியாக திட்டமிட்டு அன்பான உபசரிப்பு மற்றும் ஆரோக்கியமான உணவளித்து எங்களை அழைத்துச் சென்ற தமிழ் அஞ்சல் நால்வருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திருமதி. க. சுவர்ணமீனா.
❤
ஓம் நமசிவாய, ஓம் சக்தி பராசக்தி 🌹🌹🌹🌹
அருமை அருமை 🙏🙏🙏🙏👌🏻👌🏻
How to contact this group
@@umaparvathy6415 9841201017
Cost of this journey how much? When it book? Approximately how much money need for this journey?
Super anna
Malaysia, people cab join?
@@liferenew2745 yes you can
செலவு எவ்வளவு ஆகும்
ஓம் சிவாய நம
2500 pilgrims evacuated in Uttrakhand.
அடுத்த டூர் எப்பொழுது எவ்வளவு ரூபாய் செலவு ஆகும்
9841201017
@@balusubramani9103 9841201017
Which travels
Is there any age limit to Amaranth temple visit
@@thirumangaialwar9494 70
இந்த வாய்ஸ் இக்கு நான் அடிமை
Price please
தமிழ் அஞ்சல் குழுவுக்கு வாழ்த்துக்கள்"
உங்கள் குழு 2025 அமர்நாத் செல்லும்போது நன் வர விரும்புகிறேன் அழைத்து செல்வீர்களா....?
@@bhanusridharbhanu yes... 😊
ஓம் சிவாய ங
இதற்கு பயணத்தொகை எவ்வளவு ங்க..
Jay baba barfani 🚩🚩
Hi sir, How to book helicopter pls tel me
@@manivelm.manivel6064 online
Tulail valley Gurez and Yousmarg in Kashmir.
Next epa polam anga
next july
@@tamilanjal0016july matum tha irukuma... next trip ku join panlamaa unga kuda
ஒரு அன்பான வேண்டுகோள் ........
தயவு செய்து ஊர் பெயர்களை சொல்லும் போது சரியான உச்சரிப்பை தெரிந்து கொண்டு சொல்லவும் .
ஒரு உதாரணம் --- Banihal ( Banihaal ) என்று சொல்ல வேண்டிய ஊரின் பெயரை Panihal ( பனிஹல் ) என்று சொல்கிறீர்கள் .
@@sumetrashivashankar1078 நன்றி
Ungaloda contact no venum pls
@@Bhavaniaaricreatives 9994336944
எவ்வளவு.செலவு.ஆகும்.போகனும்.ஆசையா.இருக்கிறது
@@shanthamanipalanisamy641 call 9841201017
Adutha tour ppodumpodu inform pannuveengala the same package. How much it cost? Kindly inform to me to my phone number.
@@VJSCHOOL-vb6jw 9841201017
🎉 ஐய்யா, இந்த ஒரு பதிவ மட்டும் ஐந்து முறை பார்த்துவிட்டேன்*
அதுத்த முறை செல்லும்போது நான் உங்களுடன் வரலாமா...?....அழைத்து செல்வீர்களா...
@@bhanusridharbhanu 9841201017