உருண்ட பாறைகள்... துண்டிக்கப்பட்ட சாலைகள்.. கேதர்நாத் - மழைக்கால பயணம்!

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • Ph:9841201017
    #landslide #kedarnath #chardham #himalayas #tamil #shiva #jyothirlingam #தமிழ்_அஞ்சல் #TamilAnjal #tamilnews #rain #yathra #traffic #roadblock #Caution #awareness #anmeegathagaval #anmikaanandam #AnmeegaPeravai
    இமயமலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆலயங்களுக்குச் செல்லும் தமிழக பயணிகள், மழைக்காலமான ஜூன், ஜூலை மாதங்ககளில் பயணத்தை தவிர்ப்பதே நல்லது. இந்த கோவில்களுக்கு மே, ஜூன் மாதங்களிலும், செப்டம்பர் இறுதி, அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் செல்வதுதான் பாதுகாப்பானது.
    மழைக்காலமான ஜூலை மாதத்தில் நமது குழு இந்த கோவில்களுக்கு சென்றபோது, பல இடர்பாடுகளை எதிர்கொள்ள நேரிட்டது. மழைக்கால இமயமலைப் பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த வீடியோ தொகுப்பு...
    நமது மற்ற வீடியோ தொகுப்புகளுக்கு கீழ்க்கண்ட லிங்க்குகளை க்ளிக் செய்து பார்க்கலாம்..
    மழை இல்லாத காலமான அக்டோபர் 2021-ல் கேதர்நாத் பயண வீடியோ: • குறைந்த செலவில் கேதார்...
    ஹரித்வார் கங்கை கோவில் வீடியோ: • கங்கை பாயும் புண்ணியஸ்...
    திருமண யோகம் தரும் திரியுகி நாராயணன் கோவில் வீடியோ: • இமயமலையில் சிவன், பார்...
    தனிநபராக அமர்நாத் பயணம் வீடியோ தொகுப்பு: • தனிநபராக அமர்நாத் யாத்...

КОМЕНТАРІ • 41

  • @prakashvembu5708
    @prakashvembu5708 5 місяців тому

    அருமையான பதிவு

  • @madivaanansankaran5491
    @madivaanansankaran5491 Рік тому +2

    அருமையான பதிவு. அனுபவித்து பதிவு செய்துள்ளீர்கள். வாழ்த்தக்கள் நான DRDO மூலமாக 1983 sep ல் ஒரு குழுவாக சென்றோம். மலரும் நினைவுகள் வந்து மோதின. Most exciting trip.
    சங்கரன் மதிவாணன்

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Рік тому +2

    Semma superb. Very very 👍

  • @papamapapama4841
    @papamapapama4841 Рік тому +6

    அழகான.அருமையான.அதிர்வானபதிவு.சிவசிவா

  • @sasikalac4831
    @sasikalac4831 Рік тому +3

    Good explanation.. I too went to kedarnath Oct 16th 2022. Had a great darshan and blessed day

  • @sumathimurugan3674
    @sumathimurugan3674 Рік тому +3

    Tamil Anjal channel is explaining fantastically about the North Indian mandirs.can save your videos as reference book.
    Thankyou bro

  • @venusselvarajcnp580
    @venusselvarajcnp580 Рік тому +2

    ஹர ஹர மகாதேவா🙏🙏🙏
    சிறப்பான காணொளி🎥 பதிவிற்கு நன்றி நண்பரே👌👍🎉

  • @umalakshman855
    @umalakshman855 Рік тому +2

    Good explanation. Very informative.. clearly explaining the situation, distance .. thank u so much..

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Рік тому +2

    Good

  • @mahalakshmigopalakrishnan4341
    @mahalakshmigopalakrishnan4341 Рік тому +2

    superb explanation your voice in very nice soft and natural

  • @madeshraja4482
    @madeshraja4482 Рік тому +1

    Sir neenga romba nalla speech kodukurenga super voice

  • @thirunavukarasumalaivasan1597
    @thirunavukarasumalaivasan1597 Рік тому +4

    Good details given about kedarnath bro .expecting more details about temples

  • @deivasigamanithulasingam1689
    @deivasigamanithulasingam1689 Рік тому +1

    அருமை❤

  • @AmmaAppa-bd6sq
    @AmmaAppa-bd6sq Рік тому

    மிக அற்புதம் மிக அற்புதம்

  • @coimbatorepasupathyvenkate5009

    Very nice.

  • @rangamkrishnamurthy4575
    @rangamkrishnamurthy4575 Рік тому +2

    Excellent and useful narration.

  • @SelvaKumar-tl2gb
    @SelvaKumar-tl2gb Рік тому

    Om namah shivaya

  • @sumathimurugan3674
    @sumathimurugan3674 Рік тому +1

    Excellent information...Thankyou bro..Vaazhga Valamudan

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 Рік тому +1

    Super 👌🌺👌🌺👌🌺👌🌺👌🌺👌🌺👌🌺👌🌺👌🌺👌🌺👌🌺

  • @omprakashar9038
    @omprakashar9038 Рік тому +2

    Supper Video.sir👌Om Namasivaya🙏

  • @panchavaranamharkrishnan6
    @panchavaranamharkrishnan6 Рік тому +1

    இறைவனுக்கு அடியேன் நன்றி

  • @thanusri2678
    @thanusri2678 Рік тому +1

    Om sivaya nama

    • @thanusri2678
      @thanusri2678 Рік тому +1

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nagammalsivakamisundaram108
    @nagammalsivakamisundaram108 Рік тому +3

    Last 2022 June We Were Came To Yemunothiri, Gongothiri, Kedarnath, Pathrinath. 🕉️ Namaha Shivaya Namaha 🔱🙏🔱.🌺👌🌸👌🌷👌🏵️👌🌹👌🌻🌼🥀☘️🍃🌿🌱🍀🙏🙏🙏

  • @saisivafoods6046
    @saisivafoods6046 Рік тому +3

    Super video brother we want more videos for shivam temple

  • @sumathimurugan3674
    @sumathimurugan3674 Рік тому +1

    Yes I completed my chardham yatra years back..but namba kedaranathar innorumurai vaarungal endru aathmaartha azhaippu vidukkirar.🙏🔆

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Рік тому +2

    Om namasivaya namaha 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramuk3736
    @ramuk3736 Рік тому +1

    Super

  • @g.sureshg.suresh5727
    @g.sureshg.suresh5727 Рік тому +1

    Thanks pa

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj Рік тому +1

    Excellent Thalaiva

  • @nssathishkumar5502
    @nssathishkumar5502 Рік тому +3

    Murudeshwar exploring video podunga please

  • @jayakumarraam
    @jayakumarraam Рік тому +1

    Great explanation.. thank you very much.. keep it up..

  • @kedharbadri914
    @kedharbadri914 Рік тому +2

    AUM NAMASHIVAYA

  • @kasikasi-gr1ve
    @kasikasi-gr1ve Рік тому +5

    இந்த பந்தாபரணிய எங்க புடிச்சிங்க. Primary school boy மாதிரி voice.but 👍

  • @janazapak
    @janazapak Рік тому +1

    7:49 soiiliunu

  • @sasikalac4831
    @sasikalac4831 Рік тому +2

    We paid 9000 for horse ride as it was very crowded

  • @jenar7601
    @jenar7601 Рік тому +1

    🙏🙏🙏🎉

  • @Sunshine.398
    @Sunshine.398 Рік тому +1

    Bro which date and month did you travel?

  • @chitraprasad1939
    @chitraprasad1939 Рік тому +1

    Bole bole illa. Bom bom bole. NAMASIVAYA apadinu solramari

  • @vijayraja8374
    @vijayraja8374 Рік тому +3

    அருமையான பதிவு