ஒரு மசால் வடையில் ஆயிரம் அறிவியல் இருக்கு Mr Iraianbu IAS Inspirational Speech

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024

КОМЕНТАРІ • 81

  • @vvramarajan4947
    @vvramarajan4947 3 роки тому +23

    தங்கள் தமிழகத்தின் தலைமைச் செயலர் என்பதில் மிக்க மகிழ்ச்சி.

  • @manikandanc2568
    @manikandanc2568 3 роки тому +12

    தலைசிறந்த மனிதர் தலைமை செயலாளர் சூப்பர் சார் 🙏🙏

  • @chitraj3145
    @chitraj3145 3 роки тому +15

    ஆட்சியில் இருப்பவர்கள்
    அறிவுடையவர்களை அருகில்
    வைத்து கொண்டால் நாடு
    முன்னேற்றம் அடையும் .

  • @lathagovindasamy1852
    @lathagovindasamy1852 3 роки тому +1

    தமிழ்த் தாய் தவமிருந்து கிடைக்கப் பெற்ற
    தவப் புதல்வன் தமிழ்ப் பிள்ளை நீங்கள்
    அருமையான தமிழ்ப் பிள்ளை! நீங்கள் !
    வாழ்க வளமுடன் என்றும்! நீங்கள் !

  • @balans2627
    @balans2627 3 роки тому +1

    தங்களுடைய திருப்பாவை‌‌ புத்தகத்தை படித்துள்ளேன்.மிகவும்‌நன்றாக இருந்தது.திருப்பாவை பாடல்களை மனப்பாடம் செய்ய உறுதுணையாக இருந்தது.மிக்க நன்றி

  • @lathagovindasamy1852
    @lathagovindasamy1852 3 роки тому +1

    நோக்கம் என்பது இளைஞர்களை நோக்கி ;
    பணியே மகிழ்ச்சி;
    மக்களுக்காக பணி;
    என்கிற உங்கள் பொன்மொழிகள்,
    உங்களுக்காகவே நீங்கள்
    படைத்துகொண்ட நீதிமொழிகள்
    அவையனைத்தும் அற்புதம்;
    தமிழ்த் தாய் தவமிருந்து கிடைக்கப் பெற்ற
    தவப் புதல்வன் தமிழ்ப் பிள்ளை நீங்கள்
    அருமையான தமிழ்ப் பிள்ளை! நீங்கள் !
    வாழ்க வளமுடன் என்றென்றும்! நீங்கள் !

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 3 роки тому +29

    இன்று உங்களால் அந்தப்பதவிக்கே )தலைமைச்செயலாளர்) பெருமை

  • @kkraajendiravarma2891
    @kkraajendiravarma2891 3 роки тому +10

    தலைமைச்செயலகத்திற்கு
    மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்கள் தந்த " நிறைகுடம்" ! நன்றி! !

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 3 роки тому +1

      இவரை தலைமைச் செயல௱ளர௱க தேர்ந்தெடுத்த முதல்வருக்கு நன்றி.

  • @MkaliyamurthyMkaliyamurthy
    @MkaliyamurthyMkaliyamurthy 6 місяців тому

    திரு.இறையன்பு.இ.ஆ..ப அவர்களுக்கு வணக்கம்.நன்றி.

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 3 роки тому +6

    ஐய௱ இறையன்பு அவர்களுடைய பேச்சு ம௱ணவ,ம௱ணவிகளுக்கு பூஸ்ட் குடித்தது போல் இருக்கும். ம௱ணவ,ம௱ணவிகள் அவர் சொல்படி நடந்த௱ல் எதிர்க௱லத்தில் மிகவும் உயர்ந்த நிலைக்கு வருவ௱ர்கள்.

  • @vijayvinayag655
    @vijayvinayag655 3 роки тому +3

    ஐயா வணக்கம் உங்களின் பேச்சை நான் முழுமையாக ரசித்து கேட்டேன் எனக்கு நல்ல நம்பிக்கையை ஊட்டுகிறது மிக்க நன்றி

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 3 роки тому +18

    ஐயாவே ஒரு தலைசிறந்த உதாரணம் பொருமையாக இருந்து அவர்தம் கடமையை நேர்மையாக செய்துவந்தால் நிச்சயமாக அந்த நேர்மைக்கு பரிசு கிடைக்கும் அதைத்தான் இன்று உங்களுக்கு புதிய முதல்வர் அளித்துள்ளார். அப்பதவிக்கே உங்களால்தான் அழகு.

  • @thurairajarumugam5127
    @thurairajarumugam5127 3 роки тому +4

    உங்கள் பேச்சு அற்புதம் அற்புதம் வணக்கம்

  • @joshuarajendran3435
    @joshuarajendran3435 3 роки тому +2

    உங்களது அநுபத்தை உதாரணமாக கூறி பேசினால் மிகவும் இனிமையாக பிரயோஜனமாக இருக்கும்

  • @vvramarajan4947
    @vvramarajan4947 3 роки тому +5

    இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் பேச்சு.

  • @thurairajarumugam5127
    @thurairajarumugam5127 3 роки тому +1

    உங்களை ஒரு கூண்டில் போட்டு அடைத்துவிட கூடாது நீங்கள் இந்தியாவிற்கு எல்லோருக்கும் தேவைப்படுபவர்

  • @kamalahasankamalahasan5805
    @kamalahasankamalahasan5805 3 роки тому +1

    அற்புதமான பேச்சு 💐

  • @kalaimani5424
    @kalaimani5424 3 роки тому +1

    We Proud of you sir. You are Tamil Nadu's gift to our society

  • @sandys4491
    @sandys4491 3 роки тому +4

    He is the next kaliamoorthy IPS who loves people.

  • @natesananandan1464
    @natesananandan1464 3 роки тому +4

    இவரைப் பின் பற்றி குழுவாக இயங்கி கருத்துரையயை கல்வி பாடமாக்க அமைக்கவேண்டும்

  • @sandys4491
    @sandys4491 3 роки тому +2

    He gives confidence to young generation.

  • @sumathig7163
    @sumathig7163 3 роки тому +4

    Next tamilan president Iraianbu sir...

  • @lathagovindasamy1852
    @lathagovindasamy1852 2 роки тому

    Happy Birthday to Sir Dr.V,Iraianbu IAS, the Tamilnadu Chief Secretary!

  • @subasreevanamali5230
    @subasreevanamali5230 4 роки тому +5

    Great speech sir, humorous, clear, great inspirational, beautifully rendered with lots of connection with students mind voice, student friendly talk with great motivation behind.stusents are really thrilled by your connection.... I am really wondering about your delivery and confidence almost ease sir.Happy and intellectual treat listening to you sir..

  • @dr.manimekalai6659
    @dr.manimekalai6659 3 роки тому +2

    மிக சிறந்த பேச்சு ஐயா.

  • @ksiva99
    @ksiva99 3 роки тому +4

    தயவுசெய்து சகாயம் அய்யா அவர்களை மோடியின் நல்ல ஒரு குழுவில் அமரச் செய்யுங்கள்.

    • @elamparithid957
      @elamparithid957 3 роки тому +1

      யாரை கிண்டல் செய்கிறீர்கள்?
      மோடியையா இல்லை சகாயம் அவர்களையா?

  • @recruitersmanager1774
    @recruitersmanager1774 4 роки тому +3

    Message given for today's youngsters going along with their mindset, it's embedded humorously. Applauds.. !!!

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 3 роки тому +3

    I see Dr .Kalam in you.Inspiration speach.

  • @antonyraj5626
    @antonyraj5626 3 роки тому +1

    Good Humanity

  • @lathagovindasamy1852
    @lathagovindasamy1852 3 роки тому

    You are an Exemplary Individual Sir! Your life is as per the Thirukkural Sir! The Kural which mentions that 'an help that son can do to father is that others feel so proud of this son that they praise the father what prayers did he do to have him as his son"!

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 3 роки тому +10

    பல நேரங்களில் உங்களை நினைத்துப்பார்த்ததுண்டு இவ்வளவு பெரிய அறிவாளியாகத் திகழும் உங்களை ஏன் அரசுக்கு ஆலோசணை சொல்லும் பதவிக்கு உங்களை யாரும் அழைக்கவில்லை என்று. அது இன்று நிறைவேறியிருக்கிறது.

    • @chitraj3145
      @chitraj3145 3 роки тому +1

      நானும் இதே போல நினைதேன் அம்மா ஆட்சியில்

  • @poongodik.m1188
    @poongodik.m1188 3 роки тому

    அற்புதமான சொற்பொழிவு

  • @muthusamy3355
    @muthusamy3355 2 роки тому +1

    Super sir

  • @amani9658
    @amani9658 3 роки тому +2

    Thank you Sir

  • @subbulakshmitn
    @subbulakshmitn 4 роки тому +21

    ஐயா நான் ஒரு முறை தங்களைச் சந்திக்க வேண்டும் ஐயா

    • @JMrithikaashriH
      @JMrithikaashriH 3 роки тому +1

      2001 ம் ஆண்டிலிருந்து நானும் இவரை சந்திக்க விருப்பம் கொண்டு காத்திருக்கிறேன்.‌‌

  • @shanmugams9496
    @shanmugams9496 3 роки тому +2

    மகிழ்ச்சி ஐயா

  • @parthiparthiparthiparthi6645
    @parthiparthiparthiparthi6645 3 роки тому +3

    அருமை ஐயா

  • @sathivelt7759
    @sathivelt7759 2 роки тому +1

    Super

  • @kalpanahari9971
    @kalpanahari9971 4 роки тому +3

    Fantastic speech. Highly motivational and morale booster to students.

  • @Alagulakshmi777
    @Alagulakshmi777 3 роки тому

    Best motivational speech and best booster to all sir. Tq sir

  • @badragirikandasamy9130
    @badragirikandasamy9130 3 роки тому

    Wonderful SPEECH Thanksgiving day so Much Vazhga VALAMUDON VALTHUKKAL HAPPY WELCOMES to your Badragiri

  • @murugesankandasamy5578
    @murugesankandasamy5578 3 роки тому +2

    இறையன்பு சேலம் மாவட்டத்தை சார்ந்தவர் ஈரோடு இறையன்பு என்பது தவறான பதிவு.

  • @muktharahamed9961
    @muktharahamed9961 3 роки тому

    You are great sir, your motivational speach wounderfull sir,

  • @reginabeatrixmary7809
    @reginabeatrixmary7809 3 роки тому

    Thank u very much superb speech

  • @lakshmikanthan4709
    @lakshmikanthan4709 Рік тому

    மசால் வடையில ஆயிரம் அறிவியல் இருக்கு ஒரு சில மனிதரிடம் ஒன்று கூட இல்லை என்பது அதிசயம்

  • @thurairajarumugam5127
    @thurairajarumugam5127 3 роки тому +2

    இளைய தலைமுறை கண்டிப்பா கேட்க வேண்டிய உரை

  • @salamonsalamon5978
    @salamonsalamon5978 3 роки тому +1

    vaztukkal

  • @ponnusamymathiazhagan3054
    @ponnusamymathiazhagan3054 3 роки тому +2

    Super sir..

  • @kanagakk9574
    @kanagakk9574 3 роки тому

    Wow superb💯

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 3 роки тому +4

    இவருடைய பேச்சை 48 பேர் ஏற்க்க௱தவர்கள௱க இருப்பதைப் ப௱ர்த்த௱ல் இவர்கள் தலையில் மச௱ல௱ இல்லை என்று அர்த்தம்.

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 роки тому

    Please Immediately Implement Mandal Commission Recamandation in World Olimpic Counsil ❤️ Honourable Chief Minister of Tamil Nadu 2.7$ & Honourable Mandal Commission Chief Secretary ❤️

  • @sabapathy6954
    @sabapathy6954 3 роки тому

    In which engineering college, , he has given thih speech....

  • @arrasanxerox8066
    @arrasanxerox8066 3 роки тому

    Nowadays only I could feel and hear his all videos thank u my old friend.. Arrasanxerox.. Kumarresan. Ch44

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 4 роки тому +7

    இந்தியாவின் கல்விமான்கள்.: ஐயா.:அன்பு பாலம் கல்யாணசுந்தரம் ,ஐயா.அமெர்தியா சென்.ஐயா.மன் மோகன் சிங். ஐயா. பேராசிரியர் சுகி சிவம் மேலும் இந்தியளவில் உள்ள. முதன்மை பல்கலைக்கழக த்தின் அனைத்து கல்விமான்களையும் அழைத்து அவர்கள் மட்டுமே உருவாக்கித்தரும் கல்விக்கொள்கையுடன் ஒன்று(1)முதல் 5ஆம்வகுப்பு வரை தன் தாய் மொழியை மையமாக வைத்த அறநெறிக்கல்வியும்,5 முதல் (8)ஆம் வகுப்பு வரை வேதாத்திரிய யோகக் கல்வியாகிய வாழ்கை கல்வியும் போதித்தால் ,கற்றுத்தந்தால், இந்தியா உலகுக்கு முன்மாதிரி யான.அமைதியான நாடாக, வளமான நடாக விளங்கும். இது உண்மை..சத்தியம்..உறுதி .. மற்றபடி உயர வாய்ப்பு இல்லை..

    • @vijayasundar4906
      @vijayasundar4906 4 роки тому +1

      Very interesting!! He has mastered the art of grabbing the attention of youngsters...the way they are drawn into the main course of the speech s so very magical...as usual a lovely speech delivered in his own style...listening to him each time is a refreshing experience!!

    • @kavinhumanservices5356
      @kavinhumanservices5356 3 роки тому

      அடியேன்திருவாருர் திரு.விக. கல்லுாரியில் பயிலும் போது ஐயா அவர்கள் நாகப்பட்டினம் துனை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது எமது கல்லூரியில் சிறப்புரை ஆற்றினார்கள் அது
      முதல் ஐயாவின் வாசகர் நான்,
      சிறந்த பதவி
      வாழ்த்துக்கள் 🙏

    • @psankaran73
      @psankaran73 3 роки тому

      ஐயாவினுடைய பேச்சு மாணவர்களுக்கு பெரிதும் பலன் கிடைக்கும், தாங்கள் பல்லாண்டு வாழ்க.

  • @viswanathanlakshminarayana1576
    @viswanathanlakshminarayana1576 4 роки тому +1

    Rsvoice , Is iraianbu retired orinservice. His brotherialso IAS I think Pl advise

  • @manomano403
    @manomano403 4 роки тому +1

    Avane muthalum mudivumathai.. arinthaal eallaam sariyaakum,
    Yaar eattaalum maruththaalum.. iraiporul vakuththathu vakuththapadi, eathuvum nadakkum..
    avan paathaithaan neriyaakum,

    • @manomano403
      @manomano403 4 роки тому

      Un thiru vaai molithaan thiru vaasakam.. ulakaththil eallaamum pura vaasakam.. molithaane manam konda oru yaasakam.. ealil ennum thamilukkun ithal gnapakam..
      v yaapipikkum theru nilal tharu gnapakam..
      ..
      08.29
      29.07.2020

    • @manomano403
      @manomano403 4 роки тому

      molithaane ulakukku vali gnapakam..
      thamilenkal marapukku ver gnapakam..
      saththiyam orukodi moli
      gnapakam..
      siththiyellaam.. tharum, porul gnapakam..
      orumurai, naam sonnaal.. satham gnapakam..
      "thiru vaasakam" unthan.. ithal gnapakam,
      ..
      09.29
      29.07.2020
      💛💚💙💜

    • @manomano403
      @manomano403 4 роки тому +1

      தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் தவறென்றுமில்லை மற்றெல்லாம் சரியென்றுமில்லை.. த.தே.கூ ஒரு கட்சியெண்றும் இல்லை..
      இன்றைக்கும் தமிழரின் பாரம்பரியத்தை நேராக்க முனையும் பலமான கட்சிகள் கூட்டமைப்புக்குள்தான் நிற்கின்றது..
      வீணிற்கு காலம் போக்க விரும்பும் எதிரணியினர் அரசுடன் வஞ்சக கூட்டுகளில்
      இணைந்து தமிழர் வாக்குச் சீட்டுக்களை பிரிப்பதற்கு கங்கணம் கட்டி நிற்கிறார்கள்..
      நாமென்ன பெற்றோம் இதுவரையும்? ஏன் பெறவில்லை ஒண்றையும்? காலங்காலமாக தமிழரின் ஒற்றுமையீனம்தான் காரணம்..
      ஒன்றுகூடி நால்வர் ஒரு திசையில் போனால் எதிர்திசையில் ஐந்து பேர் போவார்கள் என்பது சர்வ நிச்சயம்..
      எவ்வாறாயினும், குறுமுட்டாளர்களின் எண்ணங்களிற்குள் சிக்குண்டு மேலும் தமிழினம் சீரழிய நாம் அனுமதிக்க முடியாது என்பதே த.தே.கூட்டமைப்பின் இன்றைய நிலைப்பாடும் ஆகும். இதை எமது மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள் என்பது திண்ணம்..
      எமது பலம் அனைத்தையும் திரட்டி நாம் ஒண் றை வெளிப்படுத்துவோம்..
      பெரும்பாலான மக்கள் பிரதிநிதித்துவம் இன்றைக்கும் த.தே.கூட்டமைப்பின் வசம்தான் உள்ளது..
      தமிழ் மக்களின் இறைமையை மட்டுமே குறியாக கொண்ட ஒரே வழிகாட்டில் த.தே.கூட்டமைப்புத்தான்..
      உரக்கச் சொல்வோம்..
      நாசகாரசக்திகள் கதி-கலங்கச் சொல்லுவோம்..
      வீர வரலாறு கண்ட தமிழர் மரபெண்றும் தலைதாழ்ந்து போகாது..
      வெற்றி முரசோடு.. வீரநடைகண்ட..
      தமிழர்விலை மாது நிகராக மாட்டார்..

    • @manomano403
      @manomano403 4 роки тому

      Naai vaalennum.. manitham..thaan venruthaan, nikar nallai.. samanenru.. ninraanadi,
      Thaaimaikku ilukkonrum.. illaamale, vilai-maatharkkum.. uvamaikal.. sonnaanadi,
      Maayaththu vaalvennum.. puvimeethile, pala kaayankal.. seithaare.. kodunkolaraai,
      Vaayonnru sonnaale.. sathamenru koorum, naamenku ivarenku.. solvaayadi,
      ..
      09.00
      28.07.2020

    • @manomano403
      @manomano403 4 роки тому

      Oh henri neeyinkum varuvaayathaa..
      mrogindi gnapakam unakkum athaa.. vaaninri neerillai, neerinri maramillai, maraminri nilalillaiye.. eankum vilalukkillai manitham nee solluvaai..
      ..
      08.37
      30.07.2020
      🐇🐇🐇🐇🏇🏇🏇🏇🏇

  • @balasrinivasan2812
    @balasrinivasan2812 3 роки тому +1

    Nalla Masal Vadai Suduvaro???????

  • @nataranjan96
    @nataranjan96 3 роки тому +6

    போதும் நிறுத்துங்க இப்படித்தான் அந்த சகாயத்தை தூக்கிகிட்டு ஆடினானுக. அவரை காணோம்.

    • @jayavelr9332
      @jayavelr9332 3 роки тому +1

      இவர் பேராசான்

    • @balasubramanianj9030
      @balasubramanianj9030 3 роки тому +1

      Don't compare with him.he is promoted from sub.collector.but iraianbu.direct IAS.till not speaking politics till date.

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy 3 роки тому +1

    97) CONGRATS TO DR. V. IRAIANBU IAS, CHIEF SECRETARY, TAMIL NADU
    D ynamism is your OTHER NAME
    R emarkable service increases your FAME
    V eteran Writer and Speaker with PURPOSE
    I ndian Administrative Service has made you an EDIFICE
    R emarkable service in GUJARAT during Emergency RELIEF
    A dventurous actions have made you a CHIEF
    I mminent service as collector of KANCHEEPURAM
    A bility has ascended you in Govt FORUM
    N avigating Tourism to new DIMENSION
    B uilds up your profile with PERFECTION
    U nderstanding CM STALIN has chosen the best OPTION
    ********** SAMPATH*////**

  • @avmsundaram5544
    @avmsundaram5544 4 роки тому +3

    Thank you sir