60 வருட அருளானந்தம் சாப்பாட்டு ஹோட்டல் | Arulanantham saapadu Hotel | MSF

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 113

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Рік тому +15

    Arulanantham saapadu Hotel
    Address: 13, Kothaval Chavadi Ln,
    near Kamarajar Saandrar Statue,
    Kamarajar Salai, vilakkuthoon bazaar,
    Madurai Main, Madurai, Tamil Nadu 625001
    Timings 12pm tp 3pm
    Sunday Holiday

    • @soulcurry_in
      @soulcurry_in Рік тому +1

      Hello Prabhu chennaiyile yenge irruku pa?
      Theriyave ille. Konjam sollunga

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Рік тому +1

      @@soulcurry_in Tnagar, address shown in last two mins.. I will update the address in description soon

  • @manoharchandrakasan4579
    @manoharchandrakasan4579 Рік тому +18

    79-80 காலகட்டத்தில் ஒரு முறை சாப்பிட்டேன். ஐரை மீன் அருளந்தா என்று அடையாளம் சொன்னார்கள். அருமையான சாப்பாடு!நினைவில் நின்ற சுவை. இந்த பதிவில் ஐரை மீன் விட்டு போனது, வருத்தம்

  • @தீரன்கோபி
    @தீரன்கோபி 11 місяців тому

    உரிமையாளரின் பேச்சு அவர் தந்தையின் பண்புகள் வாடிக்கையாளர்களின் பரிவு அனைத்தும் அருமை. வாழ்க வளமுடன்.

  • @akbarmalik5112
    @akbarmalik5112 Рік тому +5

    அருமை ஐயா.. தங்களது நிறுவனம் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.. வாழ்க வளமுடன்🙏இப்படி கடைகளை தேடி படம் பிடிக்கும் msfக்கு மனமார்ந்த நன்றிகள்👍

    • @lifeisagame4017
      @lifeisagame4017 Рік тому

      தொடர்ந்து இலவச உணவு வழங்கி வரும் இந்த உணவகம் வாழ்க

  • @narayanal4295
    @narayanal4295 Рік тому +12

    ❤❤ 12 மணிக்கு பல காலமாக உணவழித்த எங்கள் அட்சயபத்திரமே வாழ்க வாழ்க ❤❤

  • @sibi_n
    @sibi_n Рік тому +1

    Oru 15 years munnadi engappa diwali shopping appo ak ahmed la dress eduthutu inga sapda kootitu ponaru.. mutton chukka romba nalla irundhuchu ❤🥰

  • @gladieslali5328
    @gladieslali5328 Рік тому +22

    என்னுடை அப்பாவுடன் அய்யாப்பாவுடனும் மாடியில் கீழே பாய் போட்டு அமர்ந்து சாப்பிட்டது ஞாபகம் உள்ளது. நான் ரெகுலர் வாடிக்கையாளர். தேனியிலிருந்து வருவோம். பனியன் அணிந்து கல்லாவில் அமர்ந்து இருப்பவர் எங்க அப்பாவை வாடா ஜோசப் ரொம்ப நாளாக காணோம் என்று உரிமையுடன் அழைப்பார். வாழ்க வளமுடன்

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty Рік тому +9

    GREAT ..... GREAT ...... EVERYTHING IS GREAT ...... BOTH THE HOTEL & THE MSF TEAM ....... ❤❤❤❤❤❤❤❤❤❤👌👍🙏

  • @NewPhone-qr2xp
    @NewPhone-qr2xp Рік тому +5

    MSF is always genuine guys for ever, i have been following since Dec 2018 in a different id 💙💙💙

  • @nagarasan
    @nagarasan Рік тому +4

    ஆம் அறுபது ஆண்டு பழமையான உணவகம் ??/சிறப்போ சிறப்பு !! 🙏👍🔥

  • @jagadhishnatarajan80
    @jagadhishnatarajan80 Рік тому +2

    It’s not food alone in your videos. We are meeting great human beings and something to learn.

  • @deekris8999
    @deekris8999 Місяць тому +1

    I like you presentation in each videos

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 Рік тому +1

    நாங்கள் ஒருமுறை மதுரை சுற்றுலா வந்த பொழுது இங்கு இருமுறை உணவருந்தினோம் இப்பொழுதும் அந்த சுவை நாவில் உள்ளது உங்களால் இன்று நினைவில் வந்தது

  • @bindukumarkithoormaat6436
    @bindukumarkithoormaat6436 Рік тому +5

    😭😭😭 missing this kind of food in Bengaluru. Every day while having breakfast or lunch I watch your channel. Please support more eateries like this.

    • @ravianandh3346
      @ravianandh3346 Рік тому +1

      Yes. Bangalore is not even affordable for food. Even if it's a high chain hotel they won't quench the hunger. Drain of money and no love in food.

    • @bindukumarkithoormaat6436
      @bindukumarkithoormaat6436 Рік тому +1

      @@ravianandh3346 high chain hotels are only for business purpose. Small eateries only will satisfy our souls in Bengaluru.

    • @ravianandh3346
      @ravianandh3346 Рік тому

      @@bindukumarkithoormaat6436 It's elusive to find small eateries in Bangalore.

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr Рік тому +4

    It is an honor to come to Chennai Annan Madurai.

  • @jeyapaulsathiasaran657
    @jeyapaulsathiasaran657 Рік тому

    My God!!! Very good presentation by Arul.and Xavier

  • @gnanarajmeenappan8239
    @gnanarajmeenappan8239 8 місяців тому

    அருகில் உறவின்முறை மேன்ஷன்
    பில்டிங் இல் முதலில் ஆரம்பிக்க பட்டதுமுதல் நான் ஒரு வாடிக்கையாளர்.. வருடம் 1968..
    கீழ அமர்ந்து சாப்பிட வேண்டும்..அதே ருசி.. ஆண்டவர் இன்னும் ஆசீர்வதிப்பார்..

  • @samydurai5446
    @samydurai5446 Рік тому +1

    நான் என் தம்பி இருவரும் எங்கள் ஊரில் இருந்து மதுரைக்கு வெங்காய மார் கட்டுக்குள் வருவோம் கமிஷன் கடையில் பணத்தை வாங்கிக்கொண்டு இங்கு தான் சாப்பிடுவோம் 30 ஆண்டுகள் கடந்த விட்டது மதுரைக்கு வந்தால் கண்டிப்பாக இங்கு சாப்பிடணும்

  • @BlueBerry-bc7yp
    @BlueBerry-bc7yp 10 місяців тому

    Its one of the best hotels in madurai.. a must try..

  • @jahubaralig5494
    @jahubaralig5494 Рік тому

    60.ஆண்டுகள் பழமையான கடை👍👍👍

  • @babusureshkarthick91
    @babusureshkarthick91 Рік тому +4

    4:02 சாப்பிடுவதற்காகவே மதுரைக்கு வருவோம் (100% உண்மை)

  • @rathimeenaglassplywoodandh5623
    @rathimeenaglassplywoodandh5623 Рік тому +18

    சுவை இருக்கும் ஆனா மரியாதை இருக்காது முதலாளி ரொம்ப ரொம்ப திமிர் பிடிச்சவர் சைடிஸ் வாங்க வில்லை என்றால் ரொம்ப கீழ்தரமா நடந்துக்குவார்

    • @AnanthMurugan-u1t
      @AnanthMurugan-u1t 11 місяців тому +1

      💯 true

    • @sundaram2621
      @sundaram2621 7 місяців тому +2

      எல்லா அசைவ உணவகங்களிலும் 1980 களிலேயே அதுதான் நிலை.வெறும் சாப்பாடு அவர்களுக்கு போதிய இலாபம் தராது.ஒருவித ஏளனம் செய்வது உண்மைதான்.

    • @muthukumaran1359
      @muthukumaran1359 5 місяців тому +2

      🎉🎉🎉உண்மையான உண்மை

    • @mayanarunachalam6830
      @mayanarunachalam6830 2 місяці тому

      சைடிஷ் 1 சேர்த்த சாப்பாடு வழங்கலாம். அல்லது சாப்பிடுபவர் சைடிஷ் வாங்கிவிட்டு முதலாளியை கீழ்....

  • @Abraham-mw1ch
    @Abraham-mw1ch Рік тому

    அய்யா..
    அந்த அயிரை மீனை
    மறந்து விட்டீர்களா..?
    வாழ்த்துகள்..❤🎉🎉🎉

  • @AkbarAli-jv9zm
    @AkbarAli-jv9zm Рік тому

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Рік тому

    அருமை MSF!

  • @BlueBerry-bc7yp
    @BlueBerry-bc7yp 2 місяці тому

    My fav hotel❤❤❤

  • @jeniferganesh6192
    @jeniferganesh6192 7 місяців тому

    Best taste and good hospitality...

  • @prabhug8480
    @prabhug8480 Рік тому +2

    Only watching for Attractive voice🤩😘

  • @krishnadheep
    @krishnadheep Рік тому +1

    Brother Madurai la irukeenganaa, Night 7pm mela, Dhanappa Mudali Street, Paatti Kadai. Muttai Dosai. Street Food try panunga. Vayiruneraya saptaalum rendu perukku, ₹150 mela pogaadhu. Special Mezhagha Chutney try panunga.

  • @syamsree.1613
    @syamsree.1613 Рік тому +3

    MSF❤❤❤❤

  • @NewPhone-qr2xp
    @NewPhone-qr2xp Рік тому +1

    That yellow shirt sir looks and has voice of more like s s rajamouli, without beard 😊

  • @gesther4965
    @gesther4965 Рік тому

    Good👍👌 but workers handling food must wear gloves will be more hygiene and healthy...God Bless🙌 Thank You.

  • @muralidarana7112
    @muralidarana7112 Рік тому +7

    முன்பு போல் தரத்திலும் விலையிலும் பெரும் மாற்றம் இப்போது

  • @karthik9696
    @karthik9696 Рік тому

    It's looking very clean ❤

  • @nakeeransabaratnam6930
    @nakeeransabaratnam6930 Рік тому

    Rasam Very Nice 👌
    Nearly 35years ago

  • @karthik9696
    @karthik9696 Рік тому

    Gandhi, kamaraj,nehru photo kadiyaela erudala adu number 1 hotel a dhan erukum❤...

  • @chandrasekaran7699
    @chandrasekaran7699 5 місяців тому

    இப்போதெல்லாம் மதுரையில் எந்த பிரியாணி கடையிலும் பழைய சுவையில் பிரியாணி கிடையவே கிடையாது.
    பிரியாணி மாதிரி இருக்கும் ஆனா பிரியாணி இல்லை..
    இப்ப இதுதான் எல்லா கடைகளும் உள்ள நிலை.😮😮😮

  • @thiagaandroid4408
    @thiagaandroid4408 Рік тому +3

    நான் மதுரை. இங்கு சர்வீஸ் மிக மோசமாக இருக்கும், சைட் டிஷ் வாங்காட்டி, கொஞ்சம் கூட மதிக்கமாட்டார்கள். பணத்தையும் நிறையக் கொடுத்து, அவமானப்பட்டும் வருவோம்.

  • @lifeisagame4017
    @lifeisagame4017 Рік тому +3

    தம்பி மதுரை பேருந்து நிலையம் அருகில் சுகாதாரமான கழிவறை எங்கு உள்ளது என்று ஆய்வு செய்து வீடியோ போடுங்க. எவன பாத்தாலும் திங்கிர வீடியோ போடுறது. பேல்றதுக்கும் வீடியோ போடவும்

    • @florencesuriya114
      @florencesuriya114 Рік тому

      உண்மை தான்
      கழிவுகள் வெளியேறவில்லை என்றால்??
      உயிருடன் இருப்பவனும்
      பிணமும் ஒன்றாக தான் நாறும்.

    • @jeyarajr1700
      @jeyarajr1700 Рік тому

      நல்ல கருத்து சார்

    • @lifeisagame4017
      @lifeisagame4017 Рік тому

      @@jeyarajr1700 நன்றி

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Рік тому +3

    MSF fans like poduga

  • @Reddylion
    @Reddylion Рік тому +3

    Good

  • @michaelangelmaria2823
    @michaelangelmaria2823 Рік тому +2

    Hosur-Hotels?

  • @augustuslouis
    @augustuslouis Рік тому +2

    Best hotel in madurai ❤

  • @muthurajanagappa8322
    @muthurajanagappa8322 4 місяці тому

    Is there a car parking facility so that family members can visit the hotel for lunch?

  • @vekataramananraju6120
    @vekataramananraju6120 Рік тому

    thanks .. nice

  • @rajendrasinghkaira242
    @rajendrasinghkaira242 Рік тому

    Awesome food...

  • @perfectaudiencetamil6022
    @perfectaudiencetamil6022 Рік тому +2

    நம் மக்களிடம் ஒரே ஒரு குறை மட்டும் செய்யும் முறை சுத்தம் இல்லை வழங்கும் முறையும் சுத்தம் இல்லை, அவர்களுடைய எதிர்நோக்கும் வியாபார பணத்தில் இல்லாமல் இருந்தால் சரி 😁

  • @sahanaa8590
    @sahanaa8590 Рік тому

    Sir pls avoid music in the video my humble request.

  • @florencesuriya114
    @florencesuriya114 Рік тому

    இருக்கும் மொத்த உணவு சேனல்களில் உங்களுடைய MSF மிக தரம் மிக்க ஹோட்டல்களை தான் படம் பிடித்து காட்டுறீங்க.
    அது தள்ளு வண்டி கடை ஆக இருந்தாலும் சரி, இது போன்ற மிக பாரம்பரிய ஹோட்டல் ஆக இருந்தாலும் சரி, உங்களின் சேனல் பார்த்து அந்தந்த ஊர்களுக்கு செல்லும் போது, நிச்சயம் நீங்கள் காட்டிய ஹோட்டலுக்கு செல்லலாம்.
    அந்த அளவிற்கு தரத்தை மட்டுமே நீங்கள் வீடியோவாக பதிவு செய்றீங்க..
    எதோ காசுக்காக, இலவச பிரியானிக்காக பல புட் சேனல்கள் உள்ளது.

  • @Sutrulathagaval24
    @Sutrulathagaval24 Рік тому +5

    தயவு செய்து போகாதீங்க. யாரையும் மதிக்கமாட்டாங்க. நமக்கு பிச்சை பொடுறது மாதிரி பரிமாறுவாங்க. Worst Servicw

  • @rohitkhanna3643
    @rohitkhanna3643 Рік тому

    nice street food

  • @samuelrao5219
    @samuelrao5219 Рік тому +2

    ஐயா உணவு விலை மிகவும் அதிகம். சாப்பிடாதே தெரியாது ஆனால் purse காலி

  • @sudha-zv9wy
    @sudha-zv9wy Рік тому

    Nalla sappudunga athan udambuku nalathu

  • @sapnadinesh3919
    @sapnadinesh3919 Рік тому +6

    விலை மிக அதிகம்

  • @sivakumar-zj2et
    @sivakumar-zj2et Рік тому +6

    ஒரு முறை தான் சென்று இருக்கேன். மறுமுறை செல்ல மனது வரவில்லை. அந்த அளவிற்கு அனுபவம் கொடுத்து விட்டார்கள்

  • @baburagavan9774
    @baburagavan9774 Рік тому +1

    நானும் சாப்பிட்டு இருக்கேன் நல்லாயிருக்கும் விலை சற்று அதிகம் ஆனால் தரம் நல்லாயிருக்கும் ஒரு நாள் குடும்பத்தோடு போகலாம்......

  • @surenderank8457
    @surenderank8457 Рік тому +1

    Can u share Price list ?

  • @sapnadinesh3919
    @sapnadinesh3919 Рік тому +6

    சாப்பாடு மட்டும் தர மாட்டார்கள்

  • @sapnadinesh3919
    @sapnadinesh3919 Рік тому +11

    வாடிக்கையாளர்களை மதிக்கவே மாட்டார்கள்

    • @aakannan3087
      @aakannan3087 Рік тому

      உணவே அசைவம் பிறகு அவங்கிட்ட போயி அன்பை எதிர்ப்பார்க்க முடியுமா இறந்த பிணங்களை உண்பவர்களிடம் மிருக குணமே குடிகொண்டு இருக்கும்

  • @nakeeransabaratnam6930
    @nakeeransabaratnam6930 Рік тому

    Sea food special

  • @satheeshkumar.g2425
    @satheeshkumar.g2425 Рік тому +4

    விலை எல்லாம் சற்று அதிகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

    • @123_MADURAIRAFFI
      @123_MADURAIRAFFI Рік тому

      சரியான விலை தான் amsavalli amma mess compare பண்போது cheap

  • @mmenaga
    @mmenaga Рік тому +1

    Please can I get any contact number or your video link for home delivery of home based food for a elderly couple in Chennai Mugappair?

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Рік тому +4

      We haven’t published any home food delivery near Mogappair till now., will find a good one soon for them❤

    • @mmenaga
      @mmenaga Рік тому

      Thank you so much

  • @thomasthanapaul4170
    @thomasthanapaul4170 Рік тому

    My favourite hotel

  • @Vickysiva7
    @Vickysiva7 Рік тому +1

    Sponsored nu side la podaliya?

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Рік тому +4

      இல்லை விக்கி, அதற்கான அவசியம் இந்த வீடியோவில் இல்லை.❤

    • @NewPhone-qr2xp
      @NewPhone-qr2xp Рік тому +2

      ​@@madrasstreetfood so best and genuine as always 😊

    • @gladieslali5328
      @gladieslali5328 Рік тому +1

      Truly this is very good and quality hotel. For this hotel no need for விளம்பரம்

  • @nakeeransabaratnam6930
    @nakeeransabaratnam6930 Рік тому

    First Floor
    Sitting Floor Only

  • @justece795
    @justece795 Рік тому +4

    இப்படி கடைகளை நாள் தவற விட்டு விட்டேன்

  • @ansansflo
    @ansansflo Рік тому +1

    👌👍

  • @sathiyanathanantony7783
    @sathiyanathanantony7783 Рік тому

    I travel one hour to eat meals

  • @radhakrishnana4773
    @radhakrishnana4773 Рік тому

    There is no kulambu without an extra item. They get angry if you ask kulambu

  • @prasannasrinivasan4258
    @prasannasrinivasan4258 Рік тому

    Good food given by rude people(including the owner)...

  • @aaronstudios8817
    @aaronstudios8817 Рік тому +1

    worst food in madurai
    🙆🙆🙆

  • @Adampakkam
    @Adampakkam Рік тому

    Tathoor,athoory hoipo,akmessuooryannachi cumbumthasnaao ye thaathaa ie1996(290,2004🤔thyimbhumo moideeku thasnaavu maavumm unmadhurai adhuraahotel.

  • @checkmate5286
    @checkmate5286 11 місяців тому

    புலுத்தி மாதிரி இருக்கும், எதுமே நல்ல இருக்காது

  • @karunanthamselvakumar4130
    @karunanthamselvakumar4130 Рік тому

    Rate over. Poor response to customers

  • @RajaKumar-vo9uw
    @RajaKumar-vo9uw Рік тому +1

    Over acting bro 👎

  • @AnanthMurugan-u1t
    @AnanthMurugan-u1t 11 місяців тому

    Price also high compared with other hotel. Taste worst. Pls don't try this hotel

  • @AnanthMurugan-u1t
    @AnanthMurugan-u1t 11 місяців тому

    Not worth

  • @ramani1552
    @ramani1552 Рік тому

    🤮🤮🤮🤮🤮

  • @manivannanvannan5732
    @manivannanvannan5732 8 місяців тому

    Wasted worst service

  • @kurunjivenatkurunjivenkat6427
    @kurunjivenatkurunjivenkat6427 Рік тому +5

    சாப்பாடு மட்டும் கேட்டா ரசசட்டியதூக்கிவப்பாங்கே
    ஏதேனும் வாங்கினாஅந்தகுழம்புமட்டும்ஊத்துவாங்கே ரொம்பநேரம்ஓக்காந்திருந்தா
    அய்யனாருவேகம்பண்ணு சிசு ச்சுனுசொல்லுவாங்கே

    • @newbegining7046
      @newbegining7046 Рік тому

      Eppadi side dish order pannaama athanai perukum kari kulambu ootha mudiyum?
      Nyayamaa? Parotta kadaiyil seiyum koluppu kulambai thavira veru Entha saapaatu hotelilum athu kattu padi aagaathu

  • @prabapabakaran8593
    @prabapabakaran8593 Рік тому

    அண்ணன் உங்கள் கடையில் விண்மீன் கறி இ௫க்கா

  • @Kumaravel.MKumar
    @Kumaravel.MKumar 3 місяці тому

    Poda mutual 😂😂😢😢

  • @Nambkrishnan
    @Nambkrishnan Рік тому +1

    MSF❤