Gomathi sister I usually see all your recipes of vegetarian recipes the way you explain all recipes slowly and nicely.whoever do for the first time will get nicely.vazhakka varuval super sister.thanks sister.keep rocking always sister
I love your cooking method and you explained very well.... இதைத் தாண்டி உங்களுக்கு அதிகமா தெரியும் அதை பண்ணுங்க அதையும் நாங்க வீட்ல ட்ரை பண்ணி பார்க்கிறோம்... Thank you gomathi❤
நீங்க ஒரு ரெசிபி பண்ணா அது கரெக்டா இருக்கும் அப்படி என்ற நம்பிக்கையில் மட்டும் தான் இவ்வளவு மெனக்கெட்டு நான் கேட்டுட்டு இருக்கேன்.... எனக்காக பண்ணுங்க உங்க subscriber'shappy yaஃபீல் pannuvanga பண்ணுவாங்க

சூப்பர் 😊நன்றாக உள்ளது,
I love your cooking method and you explained very well.... இதைத் தாண்டி உங்களுக்கு அதிகமா தெரியும் அதை பண்ணுங்க அதையும் நாங்க வீட்ல ட்ரை பண்ணி பார்க்கிறோம்... Thank you gomathi❤
மிக்க நன்றி!
ஆடி அமாவாசை, வாழைக்காய் வறுவல் ரெடி.
அருமை!
வாழைக்காய் வறுவல் சூப்பர் கோமதி
வாழைக்காய் வறுவல் சூப்பர்
Vazhakkai varuval looks crispy outside and soft inside adding sombu and garam masala gives this recipe a different taste and flavour.
Wow dear Excelent yemmy
So nice Thank you 🎉🎉🎉
Varuval super❤
Super varuval
அக்கா-சூப்பர்
Supper🎉🎉🎉🎉🎉🎉 முருகன். கரூர்
Super always sister ❤️ i like it 👌
Nice explanation sister.
Super ma nalai engha vetula eppdythan seiya poren
வறுவல்சூப்பர்சகோதரி
Super
Nice
Looks good. Do give the link for the long handle wooden spoon please
Super mam🎉
Yummy 😋
Gomathi madam recipies superbmam mam could you please no onia no garlikc recipies podungalen and one pot recipies podungalen
Happy morning ma❤
உங்க கிச்சன்ல ஓவன் இருக்கிறத நான் பார்த்து இருக்கேன் ப்ளீஸ் அதுல எதனா செய்யற மாதிரி ஒரு டிஷ் பண்ணுங்க
Arumai Gomathi.
வாழைக்காய் உருளைக்கிழங்கு தாண்டி நிறைய நிறைய நிறைய டிஷ் இருக்கு
ஒரு ரெசிபியை மூணு வாட்டி போஸ்ட் போடாதீங்க
எனக்கு எப்போ இப்படி முழுசா நறுக்கி பண்ணாலும் எனக்கு உடைந்து போகிறது இப்படி பண்ணிப்பார்க்கிறேன் இன்று
Mam, where didi you buy the long handle wooden spoon?
❤❤❤❤❤❤❤❤
ஒருவாட்டி பார்த்த டிஷு மறுபடியும் பாக்குற மாதிரி இருக்கு இன்ட்ரஸ்ட் குறையுது
Vazhaikai iron kadai la cook panna, black aaguthu mam. What is the mistake mam
Pls try different