ஆசைய காத்துல தூது விட்டு| Rock With Raaja Live in Concert | Chennai | ilaiyaraaja | Noise and Grains
Вставка
- Опубліковано 28 чер 2023
- #Rockwithraaja #Noiseandgrains
#Priyahemesh Sung #Aasayakaathulathoothuvittu From the Movie "Johnny" - Rock With Raaja Live in Concert, Chennai.
வாசம் பூவாசம், வாலிப காலத்து நேசம்.
Follow us For More Videos on
Facebook : / noiseandgrains
Twitter : / noiseandgrains
Instagram : / noiseandgrains
#noiseandgrains #mercuri
மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ராஜாவின் பாடலை எவ்வாறு எல்லாம் ரசிக்கிறார்கள்
ஆசைய காத்துல தூது விட்டு, இசையால் மூளையை தூண்டி விட்டு. உறங்க விடாமல் உறங்க வைக்கும் இசை
0:05
எங்கள மாதிரி வயசுல வாழ்க்கைய தொலைச்சிட்டு,இப்ப கேட்டு ரசிக்கிற அனைவருக்கும் சொர்க்கத்தை காட்டுபவர் ராஜாசார் அவர்கள்.
super bro
ஆஹா ஆனந்தம் அற்புதம் வாழ்த்துக்கள் புல்லாங்குழல் அருள்மொழி அண்ணா டிரம்ஸ் நாகி அண்ணா உலக மீயூசிக் அரசரிடம் 35 .40 ஆண்டுகளாக வாசித்து வருகிறார்கள் எனக்கும் நெருங்கிய நண்பர்கள். எனக்கொரு மஹா பாக்யம் கிடைத்தது இளையராஜா ஐயாவை 10 முறை நேரில் பார்த்ததும் 3 முறை பேசும் பாக்யமும் கிடைத்தது கடவுளுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉
Why bass guitar less sound?????
உலகம் அழிந்தாலும் இளையராஜா பாடல் என்றும் அழியாது, மீண்டும் உயிர் பெற்று கொண்டே இருக்கும்.
சத்தியம்
அருண்மொழி சார் ❤❤❤ உங்கள் புல்லாங்குழல் இசைக்கு மயங்காத மனம் இல்லை
முற்றிலும் உண்மை. ஒரு ஸ்வரம் கூட தவறாக அவர் வாசித்ததே இல்லை என்று சொல்லலாம்.
அருண் மொழிக்கு புல்லாங்குழல் திலகம் என்ற பட்டத்தை பெருமையுடன் வழங்குகிறோம்
புல்லாங்குழல் புயல் அருண்மோழி வாழ்த்துக்கள் உங்களால் தான் இந்த பாட்டுக்கு உயிர்
Super.Hatsoff to Arunmozhi base flute which is special in this song.(Tribal)
Nice foult
A good song. And sang well. All songs are popular in Johnny. Without his composition can't imagine about the movie.
Wow flute performance was awesome, Napoleon sir always great
Flute done by அருண்மொழி
@@ganeshsvg63 arunmozhi original name nepoleon
அருமையாக பாடினீர்கள் நல்ல எதிர்காலம் உண்டு
இளையராஜா உலக அதிசயம்
ஆம் உண்மை கவி
Fantastic priya hamesh....
ஜானி எனக்கு பிடித்த பாடல் அருமை அருமை அருமை அருமை அருமை
We should appreciate the effort of this Female Singer, Good Job done
பெண் பாடகி ப்ரியா ஹேமேஷ், lovely voice. பாராட்டுக்கள் டியர்🎉👌🙏.
Wow what voice second saranam......
enna voice da sami......hatss off priya....
ராஜா. இன்றும். இளையராஜா. தான்..
பாடலை எழுதியவர் பாராட்டுக்கு உரியவர்....
கங்கை அமரன், அற்புதமான பாடல்கள் எழுதியுள்ளார்
பிரியாவோட ஆயிரம் மலர்களே பாடல் கேட்டவர்கள் உண்டா
Im🤔also❤️
mee too awedome
Super 💯
Vera Level Composition.. 😍😍😍😍😍👌👌👌👌👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
இசைக்கலைஞர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
One Man. One and only the great Illayaraja
சிரித்து கொண்டே பாடும் அழகு மிகவும் சிறப்பு திரு.ஜான் அவர்களே. உங்கள் இலட்சிய இலக்கை அடைய கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்..
Only one Raja sir,,,amazing❤❤❤
Rajaaadhi Raaaja sir 🔥🔥🔥🙏
பாட்டின் ஆரம்பத்தில் 0:26 வரும் நபரின் நடனம் சூப்பர்👌
Lovely song lovely voice lovely music 👍
ராஜா சார் ❤️❤️❤️
Great voice and emotional
Superb audio clarity 👏👏👏👏👏👏👏👏👏👏
I am proud of myself because living in his generation
நாளைக்கு மது ஐயர் பாடியுள்ள இந்த பாடல் மிகவும்
Fantastic performance by the musicians. Lovely voice modulation by the singer Preya Mahesh. This particular number is unique in style, and the melodious voice adds to the magical touch of the great Illaiyaraja. The rhythmic beat reverberates in our mind for a long time. Nevertheless, it brings back our old memories for a wonderful flashback of youthful days! Illaiyaraja makes every Tamilian proud by his scintillating music direction. He is the greatest music director of all times in the music industry in India. The man who had a humble beginning, now stands tall, rock solid and strong. However, his downside is his temperament unable to handle certain trivial issues which he can ignore and move forward. Tamil cinema owes him a lot for his soul stirring songs he produced in the last 40+ years.
Priya hemesh♥️🎵♥️🎶🎶♥️such a lovely Singer ♥️♥️💗what a feel ✨♥️ pure bliss 🦋♥️🦋
Unique song! Superb rendition by the singers and amazing performance by the musicians. Percussion and Veena were superb. 👌👏
She purposely kept it melodic and slow compared to original and it really suits her voice well
Thats how one should pace the song
No need yo mimic
Play to your strength
Well done
கொன்னுட்டீங்க ராஜா சார். மூச்சு நின்று விட்டது. ஆனா உயிர் இருக்கிறது.
Great music mestro raja sir
He is always great
In music
What a beautiful song this is🎉😊
Vidhyasagar sir concert podunga plzzzzzzzzzzzzzzz 😘💗💗
Pria is singing this song beautifully 🎉❤.
Daily 1 video ... amazing job team .... hope u upload Vidhyasagar and Shreyaas as well ...
இசை தேவன்
Sema voice .கேட்கும் போது உள்ள ஏதோ பண்ணுது
Great job ng
Sema voice paa😍💯💥
Great archestra.....
Priya Himesh sang very well🎉
Sema voice... ❤❤❤
அருமையான குரல் வளம். 🤔🤔🤔🤔 சூப்பர் சூப்பர் சூப்பர். 👌👌👌💅💅💅💅💅💅💅🙏🙏
Priya Himesh rocking here
Romba slow va pogudhu...song old is gold ,,,you listening old song 🎉🎉🎉❤
Its very pleasant to see Chello Sekhar just behind IR
Hatsoff ❤❤❤❤
Semaa voice Priya mam...❤❤❤❤
I too endorse your views. She Haa beautiful lips
One need not necessarily be in their Fabulous 40's to deep dive, delve & dwell in the depths of this aluring abyss. IR for Life 🙏🏿🔥❤️
Super
Very nice and Super. Fantastic
Semma voice
அருமை
Nice voice 👍
Super super super madam sir
Very nice voice ❤
Eppadi naalum eluthalaam aanal andha varaikkum isaidhan mukkikiyam......
எங்கள் இசை கடவுள் உங்கள் இசையால் தான் ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறேன்🙏🙏🙏🙏 அருண்மொழி ஐயா உங்களையும் வணங்குகின்றேன்🙏🙏🙏
.25 to .38 chorus ❤❤❤❤
Mid night 3.05 raja songs asaiya kathula thoodhu vittu ❤❤❤
Priya lovely voice
WORLD LOVELY ❤❤❤ MUSIC OF GOD RAJASIR🎉
All.the.peaple.will.like
.thisvoice.of.thisbeautiful.lady
Best voice good luck 🤞👍
Song sync with nature
supper. song
Good singer
aanantham.
Arunmozhi sir ❤❤ you
3.36 really it like honey voice...
❤❤❤
இசைஞானி குழந்தை மாதிரி குணம்
🎉
Vera concert la madhu paadirupanga ....athu nalla irukum❤
Ilayaraja in Singapore concert
Join super singer
She’s a Playback Singer already 😂😂😂😂😂😂
❤
🤗🤗🤗🤗
😭😭🙏🙏
Excellent swetha mohan
Asayai kathule thoothu vittu🎉😂
மனம் ஆனந்தமா அலைபாயுது
Arunmozhi fluet Maass
ஜாஆஆஆஆஆனகி நெவர் டச் எனிபடி
But, S. P. Sailaja is the original singer
@@iwanttoeaturheartyes
2:54
Female : Aasaiya kaathula thoothu vittu
Aadiya poovula vaadai pattu
Sethiya kettoru jaadai thottu
Paaduthu paatu onnu
Kuyil ketkuthu pattai ninnu…
Female : Aasaiya kaathula thoothu vittu
Aadiya poovula vaadai pattu
Female : Vaasam poovaasam
Vaaliba kaalathu nesam
Maasam thai maasam
Malligai poomanam veesum
Female : Nesathula… vantha vaasathula
Nenjam paaduthu jodiya theduthu
Pinjum vaaduthu vaadaiyila
Konjum jaadaiya poduthu paarvaiyil
Sondham theduthu medaiyila…
Female : Aasaiya kaathula thoothu vittu
Aadiya poovula vaadai pattu
Female : Thaenu poonthaenu
Thaenthuli kettathu naanu
Maanu ponmanu
Theyila thottathu maaanu
Female : Oodi vara unnai thedi vara
Thaalam poovula thaavura kaathula
Dhaagam yeruthu aasaiyila
Paakum pothula yekkam theerala
Dhegam vaaduthu pesaiyila…
Female : Aasaiya kaathula thoothu vittu
Aadiya poovula vaadai pattu
Sethiya kettoru jaadai thottu
Paaduthu paatu onnu
Kuyil ketkuthu pattai ninnu…
Paaduthu paatu onnu
Kuyil ketkuthu pattai ninnu…
Madhu is best
Ss we miss
Who is the songer 😮
For the wondeful somg . Such a beautiful peppy song
Sung wlth no energy
Peppy song ah? This was always a mellowed song with some sensuality in it. Thus, what you require is softness, not energy. And Priya Himesh has done that well.
Vidysagar show please
வாழ்கையை நல்லா அனுபவிங்க..யாரும் சாதி மதம் ன்னு பின்னால போகாதீங்க.❤
Very good
1:48
Machan full bothai pola 😂😂
oru 200 murai intha padali thani.maiyai ketuiruken ana ippavum mudhalmuraiyai ketkara.marithan iruku solla varthai illai .
பிரியா Hamish...and கோரஸ் superb ❤❤❤
ఇది ఆలాపన bgm kaadu
Ithu paataya , sittukuruvi lagiyam ayya, just for fun
Nobody create like this