ஆசையா காத்துல - ஜானி | Aasaya Kaathula Thoodhuvittu | Johnny | Ilaiyaraaja Live In Concert Singapore

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @psvdas
    @psvdas 4 роки тому +276

    Without big singers , Raja proved who is the real Raja, in this concert.

    • @MrNo-dc2wp
      @MrNo-dc2wp 3 роки тому +8

      @@Kalpa_vriksha_healing Waiting for Toxic fans to mock your comment

    • @27thangamprakash
      @27thangamprakash Рік тому +2

      ​@@Kalpa_vriksha_healing 'Raja proved who is real Raja'.. In this sentence, second Raja was adjective.. Not noun..

    • @Andrews28318
      @Andrews28318 23 дні тому

      ​​@@27thangamprakashதமிழ்-ல் இலக்கணம் pleaz

  • @Arjunan1988
    @Arjunan1988 4 роки тому +620

    *_மது, பெயர் மட்டுமல்ல, குரலும் மயக்குகிறது_* வாழ்த்துகள் 💐

    • @susidme8076
      @susidme8076 4 роки тому +8

      உண்மை

    • @maruthaiyanrani4168
      @maruthaiyanrani4168 4 роки тому +4

      பொய்

    • @ranjithpm1
      @ranjithpm1 4 роки тому +4

      Yes

    • @musiclove4887
      @musiclove4887 3 роки тому +2

      Padu matama paadiruka...itha poi mathu nu solreengalae...iva sutha waste intha paatuku...vera yaaraiyavathu use pannirkalam...

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 3 роки тому +1

      ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!...........................

  • @cmali3131
    @cmali3131 4 роки тому +248

    Naan malayali, enikku ilayaraja sarude pattu romba pudikkum....
    Thamilum thamilnaadum thamil makkalum 👌💓💓💓💓💓💓💓

  • @SMAthi-vp7rm
    @SMAthi-vp7rm 4 роки тому +232

    நமக்கெல்லாம் பெருமை ராஜா வாழ்ந்த காலத்தில் நாம்
    வாழ்ந்ததே )))))))) From Sri Lanka...

  • @kamar1zaman544
    @kamar1zaman544 3 роки тому +303

    இப்படியொரு நேரலையில் இவ்வளவு துள்ளியமாக இசையை இவரைதவிர வேற யாராலும் கொடுக்க முடியாது அதுதான் இசைஞானி

    • @sathyasidhu4314
      @sathyasidhu4314 2 роки тому +7

      Avlo regulsar papanga...

    • @johnsondavid1446
      @johnsondavid1446 11 місяців тому +3

      Thanks to n&g

    • @tamilanjack2829
      @tamilanjack2829 11 місяців тому +10

      துள்ளியமாக அல்ல, துல்லியமாக..!!

    • @yy-gy1vs
      @yy-gy1vs 6 місяців тому +2

      துல்லியமாக கவணித்துள்ளிர்

    • @tamilanjack2829
      @tamilanjack2829 4 місяці тому

      😅

  • @SivaSiva-hk3rb
    @SivaSiva-hk3rb Рік тому +40

    இளையராஜா புகழ் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் நிலைத்து நிற்கும்

  • @ramaswamykannan8631
    @ramaswamykannan8631 7 місяців тому +52

    2024 மட்டுமல்ல. 2048 இல் கேட்டாலும் இவரது இசை திகட்டாது.

  • @rajyellow5772
    @rajyellow5772 3 роки тому +141

    மது பாடியது மிகவும் இனிமை!,❤️ கோராஸ் பாடியவர்கள் மிகவும் இனிமை. கிட்டார், டிரம்ஸ், புல்லாங்குழல் , Timings all very accurate

  • @krishnamurthy5304
    @krishnamurthy5304 4 роки тому +78

    இதில் ் பங்கேற்ற ஹங்கேரி இசை கலைஞர்கள் அசந்து இருப்பர் இவருக்குள் இவ்வளவு திறமையா.. அதான் ..்.mestro இளையராஜா...., இதில் பங்கேற்ற பாடகர் அனைவரும் genius..... வாழ்க இன்னும் வளர்க. 👌👌👍👍

  • @தமிழ்_பிரபஞ்சம்

    என்னுடைய 4 வயது மகன் இளையராஜா பாட்டு அப்படினு சொல்லும் அளவுக்கு குழந்தை முதல் வயதானவர் வரை அனைவரும் ரசிக்கும் அருமை அய்யா... ராஜா சார்க்கு வாழ்த்துக்கள்

  • @முரளிஊராட்சிமன்றதுதலைவர்முரளிஊ

    இசைஞ்ஞானியே உனக்கு கர்வம் இருப்பதில் தவறு ஒன்றும் உன் இசைக்கு நாங்கள் அடிமை

  • @thangam9162
    @thangam9162 3 роки тому +148

    இளையராஜாவின் பாட்டுக்கள் ஊர்வன, பறப்பன, நடப்பன, அனைத்தையும் கட்டி இழுக்கும் இசை ....❤️

  • @rajendrananthiyur9596
    @rajendrananthiyur9596 3 роки тому +51

    மறுபிறவியிலும் இளையராஜா இசை ரசிகனாக பிறக்க வேண்டும். இசையின் இறைவன் .

  • @vasanthrajvasanthraj4050
    @vasanthrajvasanthraj4050 Рік тому +94

    2024 yar ellam itha song kekuriga 🙋🏻‍♂️💙🔥💥🎉

  • @vivekvilla
    @vivekvilla 4 роки тому +196

    ஒரு 200 வருடத்துக்கு சேர்த்து ஒரு பாட்ட உருவாக்கி அதை யார் பாடினாலும் அதே கிரக்கத்தை கொண்டுவரக்கூடிய தேவ இசை அய்யா உங்கள் இசை, பாடகி மது, என்னே உங்கள் ஈடுபாடு அற்புதமாக பாடி அசத்திவிட்டீர்கள், Graceful Singing.

  • @gpraj4417
    @gpraj4417 4 роки тому +79

    கொரோனா என்ன அதையும் விட பெரிய நோய் வந்தாலும் ராகதேவனின் இறைஇசை இவை அனைத்தையும் கடந்து செல்ல வைக்கும் பேராற்றல் கொண்டது.....இந்த உரடங்கை கடந்து செல்ல ராகதேவனின் இசை மிகப் பெரிய உறுதுணையாக இருக்கிறது ......

    • @Gautham07
      @Gautham07 2 роки тому

      அப்ப என்ன மயிருக்கு தடுப்பூசி போட்டுக்கிட்ட.. பாட்ட கேட்டுக்கிட்டே போக வேண்டியதுதானே.. அது என்னப்பா உரடங்கு.. உங்களயெல்லாம் யாரு தமிழ்ல எழுத சொன்னா.. tanglish ல தப்பு தப்பா எழுதிட்டு போயி தொலைங்களேன்டா..

  • @veeramuthuperiyasamy6287
    @veeramuthuperiyasamy6287 4 роки тому +110

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இசை 🎵

  • @manivannanmanivannan1940
    @manivannanmanivannan1940 4 роки тому +110

    நெப்போலியன் வாசிக்கும் இசை எனது உடலை சிலிற்க்கவைக்கிறது.

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 3 роки тому +4

      ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!...........................

    • @tamilanjack2829
      @tamilanjack2829 3 роки тому +1

      சிலிர்க்க....

  • @rajeshk8964
    @rajeshk8964 5 років тому +463

    I am Telugu music lover,but diehard fan Sri ilayaraja sir,I was learning Tamil only for ilayaraja music

  • @cbsarav7633
    @cbsarav7633 3 роки тому +56

    கேட்பவரது ஆன்மாவை தாலாட்டும்,
    வாத்தியங்களை வாசிப்பவரவது ஆன்மா
    போகும்.
    இவரது இசை என்றுமே
    இளமை

  • @manoraja9170
    @manoraja9170 3 роки тому +48

    இசை பேரரசர் ஐயா நீர்
    மனதுக்குள் என்ன ஒரு துள்ளல்
    வாழ்க வளமுடன் ஐயா 😊

  • @isaipithangunaguru5874
    @isaipithangunaguru5874 4 роки тому +427

    மது ஏற்றிய போதையும்
    இளையராஜா என்னும் மேதையும் கொடுத்த போதையில் இன்னும் தலையாட்டி கொண்டிருக்கிறேன்

  • @shraz16
    @shraz16 4 роки тому +213

    15 years ago...coming from madurai to Chennai in Volvo bus...full dark ...full AC...chill...this song was played in the bus...wow!!!!

    • @arunraj7478
      @arunraj7478 3 роки тому +1

      Nice feeling 👍

    • @sumarianprince
      @sumarianprince 3 роки тому

      Dhoo, udham yaala oru paata

    • @muniyuva1768
      @muniyuva1768 3 роки тому

      @@hianto2005 tttttttttttttttt5y

    • @subashm2609
      @subashm2609 3 роки тому +1

      Sema feel la na

    • @shraz16
      @shraz16 3 роки тому

      @@hianto2005 no went ona business trip

  • @முரளிஊராட்சிமன்றதுதலைவர்முரளிஊ

    மெய்சிலிர்க்க வைத்த இளையராஜா இசை

  • @tamizhbl845
    @tamizhbl845 3 роки тому +30

    இந்த பாட்டு ரசனையின் உச்சம்... ராஜா வேற லெவல்😍

  • @kathirvel3815
    @kathirvel3815 4 роки тому +137

    கண்ணிகில்லாத முறை கேட்டுவிட்டேன் ஒவ்வொரு முறை கேட்கும் போதும் மெய்மறக்கிறது.
    இசை கடவுளுக்கும் மது அவர்களுக்கும் நன்றி🤗🙏👍👏☝️

  • @sembiyaatalks
    @sembiyaatalks 2 роки тому +24

    ஏ......ஐயா❣️உனது இசையை கேட்டால் சித்தம் தெளிந்துவிடும்.

  • @jaganathjagan4881
    @jaganathjagan4881 4 роки тому +65

    மது கிடைக்காத போதை, அழகே மது, உன் குரலில் போதை ஏறி மயங்குகிறேன்.. வாழ்த்துக்கள்.

  • @mahalakshmi.madasamy6628
    @mahalakshmi.madasamy6628 4 роки тому +538

    இசைஞானி வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ஐயாவின் இசையை ரசித்து கொண்டிருக்கிறோம் என்பதில் தமிழனாய் பெருமை படுகிறேன்.

  • @vijayshanthi2009
    @vijayshanthi2009 3 роки тому +55

    அருண்மொழி Sirயுடைய Flute vera level

  • @gopalakrishnan1503
    @gopalakrishnan1503 5 років тому +163

    இசை கடலில் எங்களைசுற்றுலாகூட்டிபிரமாண்டத்தைகாண்பித்த..இசைஅரசேவாழ்க

  • @vivekvirtue
    @vivekvirtue 5 років тому +122

    பெருமை கொள்கிறேன் நானும் IR ஊர்க்காரன் என்பதில்...

    • @k.anandhababubabu945
      @k.anandhababubabu945 5 років тому +7

      G.பண்ணைப்புரம்

    • @vivekvirtue
      @vivekvirtue 5 років тому +3

      @@k.anandhababubabu945 ama

    • @uthayasurya888
      @uthayasurya888 4 роки тому +7

      நான் பாளையம் தான் நண்பா.... 😍

    • @padmanarasimhan
      @padmanarasimhan 4 роки тому +3

      India 3rd grade

    • @padmanarasimhan
      @padmanarasimhan 4 роки тому +3

      @@vivekvirtue fry and you can call him e I will be a part of it and send you

  • @karthimg3589
    @karthimg3589 5 років тому +100

    இசையின் ஆலமரத்தின் நிழல் கூட இந்த பாடல் பாடி அசத்தல்

  • @karthickrajapalkonnai2877
    @karthickrajapalkonnai2877 5 років тому +323

    இந்த இசை ஆப்பிரிக்கன் இசை இதை தமிழுக்கு கொடுத்தது இசை வள்ளல் ஐயா மட்டும்தான்

    • @sivakumarpazhanisamy3550
      @sivakumarpazhanisamy3550 4 роки тому +25

      இங்கிருந்து போனதுதான் ங்க அனைத்துலக இசை மெட்டு

    • @karthickrajapalkonnai2877
      @karthickrajapalkonnai2877 4 роки тому +20

      நன்றி தல அதை திரும்ப கொண்டுவந்த ஐயாவை வணங்குகிறேன்

    • @hemamalini9793
      @hemamalini9793 4 роки тому +15

      Issai LA African american LA Illa Ella onnu tha

    • @vineethkumar8193
      @vineethkumar8193 7 місяців тому

      So close to Brazilian Samba in low tempo or Cuban Cajon but the combo or all these rare instruments is what makes the difference and there comes Raja of music.

  • @samuelrajadurai754
    @samuelrajadurai754 4 роки тому +515

    Beat. - classic
    Piano. -classic
    Lyric. -classic
    Voice. - classic
    Enna pattu da samy.....

  • @Maranprt
    @Maranprt 3 роки тому +15

    இசை இளையராஜா இல்லை என்றால் எத்தனை இதயம் நின்று விடும்

  • @v.arulkumarv.arulkumar6985
    @v.arulkumarv.arulkumar6985 5 років тому +53

    இசை அரசன் இளயராஜ வின் மேற்க்கத்திய மெலோடி அருமை

  • @TDSK0423
    @TDSK0423 4 роки тому +120

    The female singing was amazing...she just did great job and justified original version...what a differentially composition by raja sir how he do mixes all musical instruments very well than any other composer and which gives us pleasure, peace, goosbums even tears....I think raja sir music only has soul like human... Raja sir is gift for us send by the god of music.. Long live the legendary musician 🙏

    • @bhuvanasankar9619
      @bhuvanasankar9619 4 роки тому +1

      @Green Apple madhu

    • @prajothg.s8686
      @prajothg.s8686 3 роки тому +1

      Singer name plz

    • @TDSK0423
      @TDSK0423 3 роки тому +1

      @@prajothg.s8686 Mathu Iyer

    • @prajothg.s8686
      @prajothg.s8686 3 роки тому

      @@TDSK0423 thank you

    • @CosmosChill7649
      @CosmosChill7649 2 роки тому

      @@prajothg.s8686 Madhu Iyer is a singer by profession, and most of her work is in the Tamil music industry. Her real name is Madhumitha Srinivasan, and she was born in the state of Kerala in India. She took to music like a fish took to the water and started her musical journey at the tender age of four. She completed her elementary education from Sri Sankara Senior Secondary School in Chennai, and then went to college in Queen Mary’s college in Kottayam. She is a social enthusiast and is in association with the Sri Sankara Senior Secondary School in Mylapore as well as the Madras School of Social work. She is also a model at an apparel brand called Threads and Knots in which belongs to the city of Vellore. Madhu Iyer currently lives in the city of dreams, Mumbai, in Maharashtra. She married Aravind Rajagopalan in the year 2013 and is happily married ever since.

  • @thirumoorthi9609
    @thirumoorthi9609 5 років тому +70

    ஐயாவின் இசையும் உங்கள் குரலின் தோரனையும் மிக அருமை

  • @ashwininarayan3942
    @ashwininarayan3942 2 роки тому +5

    ஒரு பாடலை உருவாக்குவது என்பது 100% இசையமைப்பாளராகிய இளையராஜா ஐயாவுக்கு மட்டுமே சொந்தமாக இருக்க முடியும். எழுதுகிறவர் எழுதி விட்டு சென்று விடுகிறார் பாடுபவரும் வந்த உடனே பாடு விட்டு சென்று விடுகிறார். வாசிப்பவர்களும் வாசித்தவுடன் சென்று விடுகிறார்கள். ஆனா இசையமைப்பாளர் மட்டுமே சூழ்நிலையை கருத்தில் கொண்டு இசையமைத்து ராகத்தை உட்பகுத்தி வரிகளை பாடலாக்கி இனிமையாக்கி பாடலின் வரிகள் மறந்தாலும் இசையானது நம் நெஞ்சுக்குள்ளே இசைத்துக்கொண்டே ஒலித்துக் கொண்டே கேட்டுக் கொண்டே எதுவும் செய்யும். உயிரை தொடும் இசை இசைஞானி அவர்கள் 😍🐯

  • @pulidhevan7463
    @pulidhevan7463 4 роки тому +53

    ஆசைய காத்துல தூது விட்டு
    ஆடிய பூவுல வாடை பட்டு
    சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு
    பாடுது பாட்டு ஒன்னு
    குயில் கேட்குது பாட்டை நின்னு
    ஆசைய காத்துல தூது விட்டு
    ஆடிய பூவுல வாடை பட்டு
    வாசம் பூவாசம் வாலிப காலத்து நேசம்
    மாசம் தை மாசம் மல்லிகை பூ மனம் வீசும்
    நேசத்துல வந்த வாசத்துல
    நெஞ்சம் பாடுது ஜோடிய தேடுது பிஞ்சும் வாடுது வாடையில
    கொஞ்சும் ஜாடைய போடுது பார்வையில்
    சொந்தம் தேடுது மேடையில
    ஆசைய காத்துல தூது விட்டு
    ஆடிய பூவுல வாடை பட்டு
    தேனு பூந்தேனு தேன்துளி கேட்டது நானு
    மானு பொன்மானு தேயில தோட்டத்து மானு
    ஓடி வர உன்னை தேடி வர
    தாழம் பூவுல தாவுர காத்துல மோகம் ஏறுது ஆசையில
    பாக்கும் போதுல ஏக்கம் தீரல தேகம் வாடுது பேசையில
    ஆசைய காத்துல தூது விட்டு
    ஆடிய பூவுல வாடை பட்டு
    சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு
    பாடுது பாட்டு ஒன்னு
    குயில் கேட்குது பாட்டை நின்னு.
    _Pulidhevan

  • @raa245
    @raa245 3 роки тому +8

    நான் தமிழனாக பெறுமைப்படுவதில் முதல் இடம் இசைஞானிக்கு....

  • @vmsampathkumar8204
    @vmsampathkumar8204 Рік тому +6

    Ilayaraja sir deserves Bharat Ratna

  • @MrMohan17
    @MrMohan17 4 роки тому +20

    ராஜா ஐயா இசை மந்திரவாதி, என்னை மீண்டும் மீண்டும் மயக்குகிரர்

  • @rameshram9163
    @rameshram9163 4 роки тому +26

    Credits goes to cameraman...2nd king of the stage... Wat a work sir.. All songs r Gud....no 1 illayaraja sir.. Bgm king

  • @SENTHILKUMAR-cp4el
    @SENTHILKUMAR-cp4el 2 роки тому +3

    பொதுவாக இசை பிறப்பது மனதின் தாபத்திலிருந்து.இளையராஜாவின் இசை பிறப்பிடம் ஆன்மாவின் சுயபுராணம்.நான் எனது 40 வருட கேட்பதில் கண்டது.இது மிக பயங்கர உண்மை.அப்பா ! மெய் சிலிர்க்கிறது

  • @rsenthilrsenthil6071
    @rsenthilrsenthil6071 2 роки тому +2

    வாழ்த்துக்கள் ஐயா! (சிவசிவ) திருச்சிற்றம்பலம்! தமிழ் வாழ்க வளர்க!

  • @gnanaguru9224
    @gnanaguru9224 Рік тому +3

    தமிழ்பாட்டுகாக இசையா இசைக்காக தமிழ்பாட்டா அருமையான இசைபடைப்பு இளையராஜா புகழ்வாழ்க

  • @abarhamhitsramachandran3401
    @abarhamhitsramachandran3401 4 роки тому +7

    மானே பொன் மானே தேயில தோட்டத்து மானு நிஜமா அவ்ளோ அருமையா இருக்கு இந்த குரல் இன்னும் உலகம் எங்கும் ஒலிக்க என்னுடைய வாழ்த்துக்கள் நன்றி

  • @sabesanp5503
    @sabesanp5503 3 роки тому +24

    எனக்கு மொழி பிரட்சனை இல்லை, அந்த மொழில் வழ்லே இசை தான் 🙏

  • @arumugammurugasamy2358
    @arumugammurugasamy2358 3 місяці тому +1

    பல நூறு தடவை கேட்டுக்கிட்டே இருக்கேன் மிக மிக இனிமையான குரல் மிக மிக இனிமையான இசை💜💜💜💯💯💯🎊🎉

  • @nagarajans727
    @nagarajans727 2 роки тому +3

    இசை ஞானியின் தெவிட்டாத இசை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல்..
    நன்றி..

  • @tnsstvk8421
    @tnsstvk8421 2 місяці тому +1

    Music ஆரம்பிக்கும் போது அந்த singer நடந்து வரும் கம்பீரம் பின்பு அந்த பாடலில் வரும் இனிமை வரிகள் மற்றும் இனிமையான குரல் மிக நன்று...❤❤❤

  • @maruthanayagamkasilogan2944
    @maruthanayagamkasilogan2944 5 років тому +135

    எங்கள்இசைராசாவை மிஞ்ச யாரும் இல்லை

    • @manivannana1088
      @manivannana1088 3 роки тому +1

      புரியாத புதிர் அதிசய ராகம் அபூர்வ ராகம் இயல் இசை நாடகம்
      இயற்கை அற்புதங்கள் தமிழ் வளம் சான்று... இ ம ஆ ப செ த ந .

    • @murugesans4927
      @murugesans4927 2 роки тому

      உண்மை

  • @jazzyrampras2384
    @jazzyrampras2384 2 місяці тому +2

    Starting haunting flute - deserves 10000 Oscars

  • @மாவீரன்-ச9த
    @மாவீரன்-ச9த 3 роки тому +25

    10000 வருடங்கள் ஆனாலும் இளையராஜா வின் இசை இராச்சியம் தொடரும் இசை உள்ளவரை.
    மது உங்கள் குரல் வளம் மிகவும் அருமையாக உள்ளது.

    • @SENTHILKUMAR-cp4el
      @SENTHILKUMAR-cp4el 2 роки тому

      அப்போது இவை எல்லாம் இசை கீர்த்தனைகள் ஆகிவிடும்

    • @monika-pd4oz
      @monika-pd4oz 2 роки тому

      கண்டிப்பா

  • @antonyswilliam4502
    @antonyswilliam4502 5 місяців тому +2

    This is the first time I’m hearing a tribal song that blends romantic themes with such a beautiful melody

  • @arumugammurugasamy2358
    @arumugammurugasamy2358 2 роки тому +9

    மிக இனிமை மது குரல்
    பாடல் 🎵 இசை மிக மிக அருமை...💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

  • @madhesyarn8891
    @madhesyarn8891 4 роки тому +2

    , ஸ்ஸ்அப்பா அப்பப்பா ஐயா இளையராஜா என்ன ஒரு மாயாஜாலம் இசை கோரஸ் பாடுபவர்கள் அருமையான வாய்ஸ் தங்களை
    9 முறை அருகில் பார்த்தது‌ பாக்கியம் ஐயா

  • @dragonpearl11
    @dragonpearl11 4 роки тому +31

    I don't know how many times I watched this song...uncountable...singer Madu's voice simply marvelous ❤ really thenu,poonthenu🐝

  • @devautube
    @devautube 10 місяців тому +3

    All the musical instruments used in this song have conversation with RAJA SIR when this song is created by his pen on his mind first followed by scribling on his notation book. Each lines of his notation books are akin to each lines of Genesis. He is the first and last born for music after MSV

  • @nithiyannathan3129
    @nithiyannathan3129 4 роки тому +49

    Why everyone love Tamil music in this world? The truth behind is this music and Tamil language is originated by super conciousness Lord Shiva. Tamil is the base language for all languagas in this world and music.

    • @victoriousrufus6747
      @victoriousrufus6747 2 роки тому +1

      Nonsense! Music has no boundaries of language! You are Tamil, so you feel it’s the greatest! Every other language is a favourite to the native speaker! Be humble, not arrogant! Be inclusive

    • @nithiyannathan3839
      @nithiyannathan3839 2 роки тому

      @@victoriousrufus6747
      You better study humans and languages history before make this sort of comment.

    • @nithiyannathan3129
      @nithiyannathan3129 2 роки тому

      @@nithiyannathan3839 I am a Philosopher You read my book "Nithiyan Philosophy" will be available in amazon in early 2023.

  • @sivagangai-TN63...
    @sivagangai-TN63... 2 роки тому +33

    மது அருந்தினால்தான் போதையில்லை...
    பாடினாலும் போதையே...
    Love u akka...😍

  • @selvakumarmuruganantham6713
    @selvakumarmuruganantham6713 5 років тому +141

    இந்த குரலிலும், அவரின் உச்சரிப்பிலும் ஏதோ மாயம் இருப்பதாய் தோன்றுகிறது.
    உங்களுக்கு?

    • @drnpalanisamy2753
      @drnpalanisamy2753 4 роки тому

      200%

    • @sakthimayi5262
      @sakthimayi5262 4 роки тому

      Yes

    • @mrj6322
      @mrj6322 3 роки тому

      👎 அந்த Original போதை இருப்பதாக உணரவில்லை (என் கருத்து)

  • @durairaj6039
    @durairaj6039 29 днів тому

    இசைக்கு ராஜா இளையராஜா இசையை எல்லோரும் கேட்டு ஆத்ம திருப்தி ஏற்படுவதே இசை இந்த இசையை கொடுத்த இளையராஜா அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌

  • @samyperiyakaruppu47
    @samyperiyakaruppu47 4 роки тому +9

    இளையராஜா ஒரு சகாப்தம்

  • @rajak5662
    @rajak5662 4 роки тому +29

    Im die hard Ilaiyaraja sir fan from🇲🇾
    Starting flute amazing slang sir no one can give that like you

    • @nagarajj5467
      @nagarajj5467 4 роки тому +3

      That is arunmozhi

    • @SUN-fv6ex
      @SUN-fv6ex 2 роки тому

      Ean Tamilan nu solla matiya...USA la poi velathana pakura...

  • @kamal1961
    @kamal1961 3 роки тому +4

    இலங்கை வானொலியில;சைலஜா அம்மா பாடிய இந்தப்பாடலும்,அவரது சகோதரர் பாலு சேர் பாடிய “இது ஒரு பொன்மாலைப் பொழுது”என்னும் பாடலும் நீண்டகாலம் ஒரு நிகழ்ச்சியில் முன்னணியில் இருந்தவை என்பது நினைவில் உண்டு.இளையராஜா சேர் அவர்களுக்கும்,மது மற்றும் விஜய் ரீவியில் பட்டை தீட்டப்பட்ட பாடகிகளுக்கும் வாழ்த்துக்கள்.

  • @thangaveluraj5366
    @thangaveluraj5366 5 років тому +204

    இனிமே delete பண்ணாதீங்க, ஆடியோ வீடியோ ரெண்டுமே சூப்பர்

  • @asrinivasan9133
    @asrinivasan9133 2 роки тому +5

    இசைக்கென பிறந்த எங்௧ள் இசையின் ரா௧தேவனே நீங்௧ள் நீடுழி வாழ்௧.

  • @kowlikigiridhar5781
    @kowlikigiridhar5781 2 місяці тому +1

    Singing in front of Ilayaraja Sir are God gifted Childrens.God bless them

  • @musicmu1050
    @musicmu1050 5 років тому +59

    this composition leaves a mystery 😳
    The bgm with the flute is so mysterious !
    💫🌟⚡️✨ Ilayaraja ✨⚡️🌟💫

    • @devilisbackk
      @devilisbackk 4 роки тому +4

      That's why he is known as a Magician of Music 😆

    • @MrNo-dc2wp
      @MrNo-dc2wp 3 роки тому +1

      The person with flute is nepolean. He's been in association with ILAIYARAJA for decades.

    • @mortalgaming9613
      @mortalgaming9613 2 роки тому

      Mysterious yet beautiful,right bro?💫😌

  • @KomalSharma-mo9hs
    @KomalSharma-mo9hs Рік тому +2

    The man is so simple but he do the miracle extraordinary
    1000 salute Illairaja sir

  • @maniyarasant8
    @maniyarasant8 4 роки тому +11

    மது பொருத்தமான பெயர்.. ஆசைய'னு ஆரம்பிக்கும் போதே சிலிர்த்துடுச்சி உடல் 🥰

  • @roserosarosen5637
    @roserosarosen5637 4 роки тому +8

    மது சிஸ்டர் குரல் omg 👍💐
    உங்க ஹம்மிங் so sweet 😍😍💖❤️

  • @rafimohamedrafimohamed8177
    @rafimohamedrafimohamed8177 5 років тому +95

    மது சூப்பர் வாய்ஸ்.🌺🌺🌺🌺⭐⭐⭐

  • @Longamahesh
    @Longamahesh 11 місяців тому +1

    Super Madhu performance ❤

  • @chandrikachandrasekharan9025
    @chandrikachandrasekharan9025 3 роки тому +13

    I have heard this song countless number of times. Raja sir is a legend

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 2 роки тому +2

    இசை பிரம்மா வின் பிரமிப்பு வாழ்க வளமுடன் பல்லாண்டு பல கோடி நூறாண்டு எல்லாம் வல்ல இறைவன் அருளால்

  • @devakumar3473
    @devakumar3473 Рік тому +8

    இளையராஜாதலைவன் மாஸ் ❤️👍🙏🙏

  • @Dejasun7856
    @Dejasun7856 2 роки тому +2

    Neesathula வந்த வாசதுல...lyrics சூப்பர்...

  • @sathishKumar-nx8ml
    @sathishKumar-nx8ml 3 роки тому +4

    எல்லாரும் லோ லோ லோ கத்தனா திட்டுவார்கள் ஆனால் இந்த 4 பொண்ணுங்க லோ லோ லோ கத்தனா அவ்வளவு அருமையாக இருந்தது

  • @மகேந்திரன்1234
    @மகேந்திரன்1234 10 місяців тому +3

    இசைக்கு மயங்காதவர் யாருமே இல்லை ❤❤

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. 4 роки тому +26

    How does Raja sir find that rare flute sound.... Amazing ❤️❤️❤️❤️

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 роки тому +1

    Indha paadal oru naalil 10 murai kettalum salikathu eppodhume fresh ah irrukum

  • @shamilahamed7666
    @shamilahamed7666 Рік тому +3

    மதுவின் குரலுக்கு நான் போதை ஆகிவிட்டேன்....

  • @NachimuthuS-nw1fi
    @NachimuthuS-nw1fi 7 місяців тому +1

    Raja you are great and tamilian one who live at the last heard your song will be happy and your creation of music from violin. Drums, Shenoy. Flute, thavil, nayanam everything. Per vachalum song now I heard.. ennio morricone. Lalo schefrin

  • @icando9545
    @icando9545 4 роки тому +21

    Great Flutist : Arun Mozhi Sir in the beginning ; He is a Good Singer

  • @bhackyarajs3882
    @bhackyarajs3882 10 місяців тому +1

    Indha paata kekave uyiroda vaalalampola

  • @selvapriya3450
    @selvapriya3450 4 роки тому +3

    Vera level.. Original song a vida intha voice vera level a iruku 😍😍😍😍

  • @PremKumar-uc2um
    @PremKumar-uc2um 3 роки тому +2

    Above 5000 songs tune , ovvoru tunum different , ivar kadavul varam petravar. Naam uyirullavarai indha song kettukonday iruppom... Gnani... GOD OF MUSIC.... Naam ellorum avaradhu isaikku Adimaigal.....

  • @rajavelanramdhas610
    @rajavelanramdhas610 Рік тому +4

    அரங்கமே
    இசை போதையில்........

  • @dhanabalperiasamy1490
    @dhanabalperiasamy1490 3 роки тому +2

    Back round இசை அருமை மது ஸ்வீட் வாய்ஸ் என்றும் இளையராஜா fan 😍😍😍😍🎧

  • @sureshchandran4357
    @sureshchandran4357 3 роки тому +10

    Hear this song with good 🎧.. you will be feel amazing and it's a complete bliss..Raja sir is a always legend...This is completely beyond our imagination...Madhu she touch the actual feel of this song..Wow what to say about this flute sound..Pouring honey into this song which makes this song to the next level...We have to change the meaning in dictionary for legend word as raja sir

  • @parthasarathy292
    @parthasarathy292 18 днів тому +1

    I like this video & i comment this video & I don't know what do to more.., but i want to more than that... 🥰🥰😍😍🎊

  • @chandrasekar8028
    @chandrasekar8028 3 роки тому +12

    "King of Music" Isai Gnani. Amazing, what an orchestration by the King Isai Gnani. He only can compose this kind of Music Unbelievable.🙏🙏

    • @chandrasekar8028
      @chandrasekar8028 3 роки тому +2

      "King of Music" the one & only Isai Gnani. What an amazing Orchestration by the King of Music Isai Gnani. He can only compose this kind of songs. Unbelievable.🙏🙏

  • @mjponnurangam2224
    @mjponnurangam2224 2 роки тому +1

    இந்த பாடலை பாடிய மது அவர்களின் குரல் உண்மையிலேயே அருமை. வாழ்த்துக்கள்

  • @sowthulfagath8796
    @sowthulfagath8796 4 роки тому +18

    2020 வெறித்தனம் ......😍😍😍😍

  • @jairaj.j.m2534
    @jairaj.j.m2534 5 років тому +8

    The God's wanted to compose music and a legend, raja sir was born!!! Heavenly, what a legend, a music wizard!!!!!!

  • @vincentantony18
    @vincentantony18 2 роки тому

    tung tukku tung... tung tukku tung... tung... tungtung... tung... tungtung... vera level music composition.... vera yaralayum ipdi oru compose panni irukka mudiyadhu. Raja Rajadhan.