காரை வெயிலில் நிறுத்தினால் என்ன ஆகும் ? ஒரு Alto காரை எப்படி மாற்றினோம் ? Tirupur Mohan

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 363

  • @ராஜகணபதி
    @ராஜகணபதி 2 роки тому +9

    எல்லோருக்கும் தகுந்தாற்போல் வேலைப்பாடுகளை செய்து திருப்திபடுத்தும் தன்மை உள்ளவர்கள் இக்காலத்தில் மிகச்சொற்பமே!! அருமை அய்யா! உங்களது பணிகள்! யானும் தங்களுடைய பணிமனைக்கு ஒருநாள் வருவேன் அய்யா! நன்றி 🙏

  • @SenthilKumar-no5jn
    @SenthilKumar-no5jn 10 місяців тому +1

    எண்ணம் போல் வாழ்க்கை.... தீதும் நன்றும் பிறர்தர வாரா.... உளி பட்ட கல் சிற்பம் ஆகும்... உங்களின் குரூப் கை வைத்து வேலை பார்த்துவிட்டால் 🚘கார்கள் கண்ணாடி போல மின்னிடும்.... பணி சிறக்க வாழ்த்துக்கள்... டி எம் எப் மோகன் அண்ணா... வாழ்த்துக்களுடன்... காங்கேயம் (காளை) அருகில் நெய்க்காரன்பாளையம்இருந்து... NP. SenthilKumr.... Wel TMF Mohan- G

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 2 роки тому +10

    ஆல்டோ காரில் நல்ல வேலை சார். உங்களுக்கும் உங்கள் குழு உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றி மோகன் சார்.

  • @sridhar7866
    @sridhar7866 2 роки тому +1

    மோகன் ... வண்டி ஓனர் வடிவேல் கிணத்த காணோம் ர மாதிரி என் வண்டியை காணோம் னு தேட போரார் பின்ன என்னங்க அவர் குடுத்தது பழைய வண்டி .. நீங்க அவருக்கு குடுத்தது புதிய வண்டி என்னங்க இது ரொம்ப அனியாயமா இருக்கு ..... மிகவும் சிறப்பான வேலை ... வாழ்க வளமுடன் ..... மாதவன் Sridhar 🙏

  • @supramanir5640
    @supramanir5640 2 роки тому +6

    வணக்கம் சார் உங்களுடைய வேலையே தனிங்க கார் உரிமையாளர்களின் தேவைக்கேற்ப சிறிய பட்ஜெட் சிறந்த வேலைப்பாடு சார் நன்றிங்க tmf sir ♥️

  • @selvaraj2003
    @selvaraj2003 2 роки тому +1

    நல்ல வேலைப்பாடு, சொல்லும் விதம் மிக அருமை, உங்களது வீடியோ பார்க்க மகிழ்ச்சியாக
    உள்ளது

  • @kathirinfotech
    @kathirinfotech 2 роки тому +2

    அருமையான வேலைங்க அண்ணா
    பார்க்கவே நல்லா அட்டகாசமா இருக்கு
    Don Rocks

  • @R_V_lovers_-qw4yp
    @R_V_lovers_-qw4yp 2 роки тому +1

    Neega sonnala oru comment anna
    Your work awesome anna

  • @TamilDove
    @TamilDove 2 роки тому +8

    ஐயா உங்கள் கார்கள் பற்றின பதிவுகள் பயனுள்ளதாக இருக்கிறது. Awesome job, Excellent.❤️

  • @imranarif8305
    @imranarif8305 2 роки тому +7

    ஒவ்வொரு வேலைக்கும் உள்ள விலை சொன்னால் நன்றாக இருக்கும் அண்ணா

  • @mohan.k7973
    @mohan.k7973 2 роки тому

    அருமையான பதிவு , பெயிண்ட் பாதுகாக்க நீங்கள் சொல்லும் அறிவியல் அற்புதம்

  • @rprabu1689
    @rprabu1689 2 роки тому

    நீங்கள், நேர்மை அண்ணா,, உண்மை அண்ணா,, நீயாயம் அண்ணா,, தரம் அண்ணா,,, மொத்தா தொழில் தர்மம் அண்ணா,,, உங்களை பார்த்து பல அரசாங்கம் ஊழியர்கள், அதிகாரிகள், உங்களிடம் கற்று கொள்ளவரவேண்டும்,, உண்மை, நேர்மை, தொழில் பக்தியாய்,,,,,

  • @SenthilKumar-no5jn
    @SenthilKumar-no5jn 10 місяців тому +1

    நாமும் வளர்வோம்.... நம்மை சுற்றி இருப்பவர்களையும் வளர்ச்சியை நோக்கிச்செல்ல வைப்போம்.... டி எம் எப் மோகன் அன்னா என்னோட ஒரு சின்ன கருத்து.... முடிந்த அளவு நிழல் தரும் மரங்களையும் மண்ணில் வளர்த்நதிட நம்ம டி எம் எப் ஒரு முயற்சி எடுப்போம்.... மனிதனாகிய நாம் இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்து விடுவோம்... ஆனால் நாம் நட்டு வைத்த மரங்கள் 🌲🌳🌴🌲🌳🌴🌲🌳🌴🌲🌳🌴வளர்ந்து உயர்ந்து நமது பெயர் சொல்லி இந்த மண்ணில் நிலைத்து நிற்கும்... நிழல் தரும்.... நமது சுற்றுச் சூழலையும் பாதுகாக்கும்.... நன்றி ங்க டி எம் எப் மோகன் அண்ணா.....

  • @VenuGopal-wk2it
    @VenuGopal-wk2it 2 роки тому +1

    Unga workla kora solla mudiyuma brother epavume unga work top class

  • @sivaprakash4270
    @sivaprakash4270 2 роки тому +2

    Super na அருமையாக உள்ளது

  • @arunkumar-xc3ms
    @arunkumar-xc3ms 2 роки тому +5

    அண்ணே நீங்க ஒரு வில்லேஜ் Brotomotiv 👌

    • @nizarbasim6533
      @nizarbasim6533 2 роки тому

      nanum brotomotiv papen bro
      super aah irukum

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 2 роки тому +1

    வண்டி அருமையாக வேலை பார்த்து உள்ளீர்கள்.

  • @Praveenkumar.v
    @Praveenkumar.v 2 роки тому +1

    car nalla new car maari irukku TMF nalla work

  • @sudhakarg1000
    @sudhakarg1000 2 роки тому +5

    Paint work looks good as if it is a brand new car. Congratulations Anna and congratulations to the owner.

  • @TheSharanilu
    @TheSharanilu 7 місяців тому +1

    arumaiyana work super finish

  • @tamil1419
    @tamil1419 2 роки тому +1

    Brand new Alto ve than, like soo good. Super....

  • @antonyvijay8884
    @antonyvijay8884 2 роки тому +1

    Clear job perfection finishing is good

  • @இயற்கைதரும்பரிசு

    Mask podu work pandranka super anna ninka work pandravankala nalla pathukidrinka....

  • @anbalaganb3894
    @anbalaganb3894 2 роки тому +3

    சிறப்பு வாழ்த்துகள் அண்ணா. ⚘

  • @vigneshnana2542
    @vigneshnana2542 2 роки тому

    வாழ்த்துகள் ஐயா, மிகவும் சிறப்பான முறையில் Service செய்திகள். வாழ்க வளமுடன்‌.

  • @d.sritharrajaraja1742
    @d.sritharrajaraja1742 2 місяці тому

    என்னுடைய ஆட்டோ தான் சார் அதை ரெடி பண்ணனும் இப்ப நீங்க பண்ணி இருக்கிறது நல்லா இருக்கு இது எவ்வளவு பட்ஜெட் ஆச்சு அப்படின்னு மட்டும் சொல்லுங்க

  • @Srikutty1999
    @Srikutty1999 2 роки тому +3

    Appadiye omni ku oru video poduga

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 2 роки тому

    அருமையான வேலைப்பாடுகள் திரு.மோகன் அய்யா😊👍👍👍👍👍👍
    உங்கள் திறமைக்கும்
    உங்கள் உழைப்பிற்கும்
    பெயரும் புகழும் உங்களைத் தேடி என்றும் வந்துகொண்டே இருக்கும்😊❤❤❤
    அன்புடன் உங்கள் மகன்போல
    இவன்
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy 2 роки тому +1

    Superb work Don 👌👌🤝 keep up the good work.. I'm your big fan.. TMF

  • @jesuv3713
    @jesuv3713 2 роки тому +2

    Anna eppoum pola awesome 👌
    Kudave poranthathu talent 💖 unga son kaththu kudunga endru pole unga Peru nelaji negganum.

  • @sirajdeen6827
    @sirajdeen6827 Рік тому +1

    Great work brother one day i will bring my Alto Lxi to you sir!

  • @parimalalexworkz1491
    @parimalalexworkz1491 2 роки тому +2

    அருமை அருமை சார்!!

  • @NaveenKumar-no8bq
    @NaveenKumar-no8bq 2 роки тому

    Nethu eve na ungala r15 Corss panni pona anna ...ungala na paakanunu helmet romove panna neega video la bc ah erunthiga apptiye vitutan anna❤️😻

  • @SanthoshKumar-hw5tl
    @SanthoshKumar-hw5tl 2 роки тому

    Arumai ana work.....tholil nermai👏👏🤝🤝vera level anna

  • @karuppusamy3159
    @karuppusamy3159 2 роки тому +1

    மிகவும் அருமை அண்ணா....

  • @TSRAJ775
    @TSRAJ775 2 роки тому +4

    Greatest work.... congratulations sir... continue your great work...

  • @karthickkeyan2042
    @karthickkeyan2042 2 роки тому +1

    Excellent Anna. Great work done. Looking fantastic and beautiful

  • @KajaAnsar
    @KajaAnsar 5 місяців тому +1

    Sir your work always good 👍👍

  • @devarajraj9977
    @devarajraj9977 2 роки тому +2

    Super sir.i have same car but maroon colour.i will come to you one day..thanks

  • @vinothdrivinginstructor9133
    @vinothdrivinginstructor9133 2 роки тому +1

    சூப்பர் வொர்க் பண்ணிட்டீங்க சார்

  • @kishore9398
    @kishore9398 2 роки тому +6

    ANNACHI appadiya atha Alto munnadi irukka honda amaze old review poduga ANNACHI ❤️ pls 🙏

  • @devaraj96002
    @devaraj96002 7 місяців тому +1

    Super nice anna total budget solunga anna

  • @azhar53
    @azhar53 2 роки тому +1

    வாழ்க வளமுடன், வாழ்த்துக்கள்.

  • @sudhakarsk1146
    @sudhakarsk1146 2 роки тому +1

    Anna veara level ennoda car alto than pathu panni kodunga

  • @kayalvision
    @kayalvision 2 роки тому

    ஐயா.. விரைவில் எனது வண்டியுடன் உங்களை சந்திக்க வருகிறேன்..

  • @sarathkumarganesan1608
    @sarathkumarganesan1608 2 роки тому +1

    Ungal videos anaithum super bro

  • @PrasathKumar-d9x
    @PrasathKumar-d9x 3 місяці тому +1

    அருமை அண்ணா 👍👍

  • @dhayalandhayalan8697
    @dhayalandhayalan8697 2 роки тому

    அட அட... அருமை.நான் இப்பதான் உங்கள் வீடியோ பார்த்தேன்.. தெரியாமல்.வெளியில் விட்டுட்டேன்.. இனி உங்க கிட்ட தான் விடனும்...

  • @nagasubramanianpasupathi850
    @nagasubramanianpasupathi850 2 роки тому

    முன்னால் டேஷ்போர்ட் கலர் செய்தீர்களா? ரூஃப் அடியில் புதிதாக லைனிங் செய்தீர்களா? சிறப்பான வேலைப்பாடு வாழ்த்துக்கள்!👌

  • @__Lyrical_Vibes_Tamil__
    @__Lyrical_Vibes_Tamil__ 2 роки тому

    Showroom condition la irruku thalaivare
    Spr
    Nice 👍🏻 work
    Nice 👍🏻 job

  • @pradhunkrishna
    @pradhunkrishna 2 роки тому +1

    Naanum Alto kaga dha waiting . Oru 2 yrs na en family car Alto eduthuttu vate

  • @pandianpukal6827
    @pandianpukal6827 2 роки тому

    அண்ணன் கை பட்டாலே வேறலேவல் 🔥

  • @anandkumar.s.s7241
    @anandkumar.s.s7241 2 роки тому

    bro 5:23 only for you. i like ur channel. Give me ur heart

  • @drivingtips1302
    @drivingtips1302 2 роки тому +1

    மிகச் சிறப்பான வேலை

  • @muruganglm3595
    @muruganglm3595 2 роки тому

    உங்க கை வண்ணமே தனிதான் அன்னா 🌄🌼💐

  • @Manomyma
    @Manomyma 2 роки тому +1

    Super Anna en kitta Alto irukku Anna full painting evlo aagum Anna

  • @karthik-cv7nf
    @karthik-cv7nf Рік тому +1

    அண்ணா இரவு வணக்கம்,
    என்னிடம் alto k10 2013 உள்ளது ,front head light glass & back light glass, door ss handles, light ss guard, front dash board down lights (door opening time), noodles mat, and back speaker what was total approximate amount will need to above renovation.

  • @sridharr6211
    @sridharr6211 2 роки тому +1

    அருமையான வேலை

  • @VENKVIEWS
    @VENKVIEWS 2 роки тому +7

    AMAZING PAINT JOB ANNA ❤

  • @madhanbt
    @madhanbt 2 роки тому +3

    Good work anna .. Sema change after 👌

  • @Prabakaran-no7xn
    @Prabakaran-no7xn 9 місяців тому +1

    super work. I like it very much.

  • @haridassp3241
    @haridassp3241 2 роки тому

    அருமையாக உள்ளது அண்ணா

  • @jayagopalranganathan2820
    @jayagopalranganathan2820 2 роки тому +3

    Wow 👌 amazing looks 😍 Brand new

  • @mprabhukumar3787
    @mprabhukumar3787 2 роки тому +3

    Super work sir👌👏

  • @anbuanbarasan2133
    @anbuanbarasan2133 Рік тому +1

    நல்லா இருக்கு சார்...

  • @kannansana8986
    @kannansana8986 2 роки тому +1

    அருமை அண்ணாச்சி

  • @vkumarvkumar7239
    @vkumarvkumar7239 Рік тому +2

    Good Morning Brother Happy HM Contests Review please

  • @sharmilabanu5185
    @sharmilabanu5185 2 місяці тому +1

    Anne superu.... no words to say

  • @VivekKBangaru
    @VivekKBangaru 2 роки тому +4

    Always Awesome work Anna💕

  • @sanjaykrishnan4922
    @sanjaykrishnan4922 2 роки тому

    Anna neega like and comments kekavae vendam na ungaluku thana varum....bcos we r TMF ❤😎

  • @RishiGraphics
    @RishiGraphics 2 роки тому

    பயனுள்ள தகவலுக்கு நன்றி....

  • @saransuriya8789
    @saransuriya8789 2 роки тому +1

    ரொம்ப சூப்பர்

  • @michealprince336
    @michealprince336 2 роки тому +2

    Very good work anna super 👏👌

  • @palaniraj9721
    @palaniraj9721 2 роки тому +2

    Nice painting good job Tmf

  • @shivarajh3732
    @shivarajh3732 Рік тому +1

    Super work sir

  • @basuvarajsasi6779
    @basuvarajsasi6779 2 роки тому

    அண்ணா உங்க பேச்சு சூப்பர்

  • @sathishsathish-cc1cd
    @sathishsathish-cc1cd 2 роки тому +1

    Super Nalla irukku anna

  • @mechkesavaraj
    @mechkesavaraj 2 роки тому

    Anna supero super anna. Budget sollunga anna indha alto finishing ku

  • @mohamedrafi537
    @mohamedrafi537 11 днів тому +1

    Arumai anna

  • @joe-xv6jj
    @joe-xv6jj 2 роки тому +2

    Nalla work anna

  • @jinnabmjinnabm1942
    @jinnabmjinnabm1942 7 місяців тому +1

    Mash Allah. Wow super. Bro

  • @mohammedmohaideen7340
    @mohammedmohaideen7340 2 роки тому +2

    It looks so brand new car... Amazing modification ❤️ how much cost for this modification..?

  • @pr.p.manova6045
    @pr.p.manova6045 Рік тому +1

    அருமை

  • @SusiNathan007
    @SusiNathan007 2 роки тому +3

    I am also waiting

  • @nandha7678
    @nandha7678 2 роки тому

    All your works are Super Mohan Anna. Keep going. Best Wishes.

  • @mcadraja
    @mcadraja 2 роки тому

    Vera maari.. good finishing. Looks new car 🚗 keep doing well 😊anna

  • @ramanakumarherbert572
    @ramanakumarherbert572 2 роки тому

    Arumaiya finish.

  • @girisha9790
    @girisha9790 2 роки тому

    00:46 vellayan ella videolayum oru guest appearance poturran! ❤️❤️

  • @k.dhayash2163
    @k.dhayash2163 2 роки тому +1

    Very nice work DON 👍👍👍

  • @venkatasamynaidu8627
    @venkatasamynaidu8627 2 роки тому +2

    ANNA SUPER LEVEL

  • @panduranganp2284
    @panduranganp2284 2 роки тому +2

    Congratulations Annachi. Open your chennai branch early Annachi.

  • @twinsvikramgowtham
    @twinsvikramgowtham 2 роки тому

    அருமை அப்பா

  • @selvadurair6456
    @selvadurair6456 2 роки тому +1

    நம் ஆல்டோவில் டிக்கி டோர் ஹட்டாலிக் வேலை செய்யவில்லை ஸ்பீக்கர் டோரில் செட் செய்தது தான் என்று சொல்கிறார் கள் ஹட்டாலிக் ஹெவி யாக போட முடியுமா

  • @naganathan8754
    @naganathan8754 2 роки тому +1

    Hai pro I like your working style 👌👌👌👌👍

  • @alwinrajb5356
    @alwinrajb5356 2 роки тому

    டான் சார் மிக மிக அருமை

  • @ganeshbabu8465
    @ganeshbabu8465 2 роки тому

    Velai mudintavidan, budget soninga nala irukum sir

  • @govindaswamic3123
    @govindaswamic3123 2 роки тому

    Super and nice TMF, congratulations vanakkam

  • @ganeshbabu8465
    @ganeshbabu8465 2 роки тому

    Arumayana velai sir, valtukal

  • @mahalingam7721
    @mahalingam7721 2 роки тому +1

    சூப்பர் அண்ணா

  • @Dhanujkce
    @Dhanujkce 2 роки тому +2

    Lady Don Akka Fans