எடுத்தவுடனே இன்சுலின் போடனுமா? Dr Sivaprakash

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 19

  • @baranirajan7293
    @baranirajan7293 17 днів тому +3

    தெய்வமே நன்றி 🙏.
    இந்த சந்தேகம் எனக்கு 5 வருடங்களுக்களாக இருந்தது. எந்த சுகர் டாக்டருமே இதற்கு இவ்வளவு தெளிவான பதில் சொல்லவில்லை. இதன் பயன் தெரிந்து கொண்டேன், எல்லோரும் தெரிந்து கொண்டோம்.
    Once again thanks sir.🎉

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 15 днів тому +2

    நன்றி.
    2 வருடங்களுக்கு முன்பு எனக்கும் ஆரம்பத்தில் 500 க்கு மேல் சர்க்கரை அளவு இருந்தது. Dr. அவர்களின் பரிந்துரையின் பேரில் இன்சுலின் ஊசி மூலம் 45 நாட்களுக்கு தொடர் சிகிச்சை எடுத்தேன். அதன் பிறகு தாங்கள் தெரிவித்தது போல் எனக்கு சக்கரை அளவு குறைந்து சீரானது.
    தற்போது வாழ்வியல் மாற்றம் மூலம் மாத்திரை எதுவும் இல்லாமல் சர்க்கரை கட்டுக்குள் உள்ளது.

  • @kumaranm8312
    @kumaranm8312 12 днів тому

    Thanks Doctor

  • @krishipalappan7948
    @krishipalappan7948 16 днів тому

    மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏

  • @senthills1491
    @senthills1491 16 днів тому

    Thanks doctor.... ungala parganum lost 2years unga video parthu awareness nane create panniten
    I'm diabetic patient lost 3years
    Insulin mattum eduken 40age
    But ungala parka varrathku economic ah problems but god help panna mattum sathyam. ... tirunelveli IL irunthu senthil

  • @nilanivya1227
    @nilanivya1227 17 днів тому +2

    Thank u sir I’m in france
    Type -1 diabetic kku medicine vanthathu unmaiya sir pls sollunko

  • @sathishsaran7678
    @sathishsaran7678 5 годин тому

    Sir actrapid and insulatard insulin poda solirukanka sir ore injunction la mix pani podanuma sir ila thani thaniya podanuma nu solunka sir

  • @thamaraiwinfred7907
    @thamaraiwinfred7907 11 днів тому

    டாக்டர் இரு வாரங்கள் முன் உண்ட மயக்கம் பற்றி சொன்னீர்கள் எனக்கும் சாப்பிட்டதும் தூக்கமாக வரும் 74 வயது. metformin எடுக்கிறேன் உங்கள் குறிப்புகளை பயன் படுத்த போகிறேன். இன்றுதான் பார்த்தேன். நன்றி
    எனக்கு வளர்ந்த மகன் இருக்கிறான் மகளும் உண்டு. மகனுக்கு வழுக்கை. அதை சரி செய்ய நீங்கள் தலைக்கு உபயோகித்த மருந்து பற்றி தயவு பண்ணி சொல்லுங்கள். நன்றி

  • @MuthusamyKN-n5k
    @MuthusamyKN-n5k 17 днів тому

    Thanks tholar

  • @santhoshd5746
    @santhoshd5746 16 днів тому

    Thank sir

  • @chithrasri74
    @chithrasri74 16 днів тому

    I take both insulin and tablets only nerve weakness but better

  • @durgav13
    @durgav13 17 днів тому +1

    Enaku gestation diabetes ipo insulin eduthutu iruken sir Hba1c 8.8 iruku upto delivery insulin edukka solli irukanga ennoda age 31...

  • @boopathiboopa8134
    @boopathiboopa8134 16 днів тому

    Ippo insulin poduravanga tablet vendaam solli kalam fulla insuline potukalama

  • @SelvaRaj-cv6do
    @SelvaRaj-cv6do 17 днів тому

    மலை வணக்கம் நன்றி செல்வராஜ் பொள்ளாச்சி

    • @kavik4684
      @kavik4684 17 днів тому

      மாலை வணக்கம்

  • @gpadmanabhan5681
    @gpadmanabhan5681 16 днів тому

    If using insulin give better results,Then why tablets.can we directly go for insulin

  • @m.ramali7848
    @m.ramali7848 17 днів тому +3

    இந்த உண்மையை சொன்னா யார் கேட்கிறார்கள்

  • @ShanthiKannan1957
    @ShanthiKannan1957 16 днів тому

    But insulin taking persons gain weight doctor

  • @ManjuManju-nu6mb
    @ManjuManju-nu6mb 16 днів тому

    Nanri sir