1234 ஞாபகம் வச்சுகிட்டால் முதல் முறையே ரவா கேசரி 100% பக்காவாக வரும்|1234 Ratio Perfect Rava Kesari

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 116

  • @KichukooKids-rc9lv
    @KichukooKids-rc9lv 7 місяців тому +5

    Enakku kesari epavum ethavuthu sothappi nalla varaathu but Innaikki naa kesari seithu paarthen ithea alavu supera vanthuthu thank u sis.....

    • @BommisCookeryWorld
      @BommisCookeryWorld  7 місяців тому +1

      Ketkave Romba happy ya irukku sister. Thanks a lot. 💐💐💐

  • @Ganeshkavi-r7i
    @Ganeshkavi-r7i 7 місяців тому +7

    நான் இன்னைக்கு இந்த கேசரி செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது அக்கா

  • @k.saitharun8542
    @k.saitharun8542 3 місяці тому +1

    Ungaunga kesari parkva super ra iruku

  • @VaralakshmiRaghu-h9o
    @VaralakshmiRaghu-h9o 8 місяців тому +4

    Super explain mam vedio super mam useful mam suger firstlay add panna rava cook agathunu sollranga nalla irukuma mam

    • @BommisCookeryWorld
      @BommisCookeryWorld  8 місяців тому

      ரவை நெய்யில் முழுவதும் பொரிந்து வெந்துவிடும் பிறகு தான் சர்க்கரை சேர்க்கிறோம் இப்படி செய்யும் போது சரியாக வெந்துவிடும் ரவை சரியான முறையில் வருபடவில்லை என்றால் பச்சை மணம் வரும்.

  • @NirmalaPrabhakar-i2g
    @NirmalaPrabhakar-i2g 22 дні тому +1

    Super mesherment

  • @shanthia2684
    @shanthia2684 3 місяці тому +5

    1....oil
    2....rava
    3.... sugar
    4 ....hot water😊❤👏👌👍

  • @mayanknaik6868
    @mayanknaik6868 22 дні тому +1

    PLEASE GIVE DETAIL IN ENGLISH CAPTION ...TEMPTING ...BEAUTIFUL RECIPE. ❤❤❤

  • @20Sindu
    @20Sindu 5 місяців тому +1

    Thank you sister. 1234 is a great way to remember the recipe.

  • @RosecuteFamily
    @RosecuteFamily 6 місяців тому +3

    சூப்பர்

  • @kavi-rb5jc
    @kavi-rb5jc 7 місяців тому +2

    Naga rava red colour pack la varuthu antha ravaila senja nalla varum

    • @BommisCookeryWorld
      @BommisCookeryWorld  7 місяців тому

      OK sister use seiyyalam .naanum naga rava dhan use seidhen

  • @madhumixrecipe
    @madhumixrecipe 4 місяці тому +1

    bahut badhiya👌💯👍

  • @sencijose8748
    @sencijose8748 3 місяці тому +1

    Amazing🎉🎉

  • @Apsnaughtyvibes1410
    @Apsnaughtyvibes1410 8 місяців тому +4

    Sister semma explanation 1234 lam excellent 🎉🎉🎉

  • @mylovelyworld1874
    @mylovelyworld1874 5 місяців тому +3

    சூப்பர் சகோ.... எதற்கு இவ்வளவு நெகடிவ் கமெண்ட்ஸ் பா..... சரியான அளவு தான் சொல்லிருக்காங்க...... 1 கப் ரவைக்கு 2கப் அளவு சர்க்கரை கூட போடுறாங்க... 2 கப் ரவைக்கு 3 கப் சர்க்கரை என்ற அளவு சரியாக இருக்கும்.... அந்த அளவு சேர்க்கும்போதுதான் பதம் நன்றாக இருக்கும்.... தினமும் கேசரி சாப்பிட போவதில்லையே....... என்றோ ஒரு நாள் செய்யும் இனிப்பு வாய்க்கு சுவையாக சாப்பிடுவதில் தவறில்லையே.....

  • @babuthamizarasiy8332
    @babuthamizarasiy8332 7 місяців тому +3

    Super ❤

  • @shanthythomas5462
    @shanthythomas5462 7 місяців тому +2

    Thank you dear.little bit.reduce sugar .is ok for us.

    • @BommisCookeryWorld
      @BommisCookeryWorld  7 місяців тому

      OK sister. Sweet depends upon our taste. Good. Thank you so much sister.

  • @papaskolangal8248
    @papaskolangal8248 8 місяців тому +5

    Rava kesari superb 👌 🎉🎉

  • @reehanarecipes435
    @reehanarecipes435 7 місяців тому +3

    Suuuppper yummy sister TQ

  • @kbniranjeevikumar1064
    @kbniranjeevikumar1064 5 місяців тому +1

    செய்து பார்க்கிறேன்

  • @helenedward4191
    @helenedward4191 4 місяці тому +1

    You added 2 cups sugar, but mentioned 3 cups.
    Equal measurement of Rava nd Sugar is perfect.

    • @BommisCookeryWorld
      @BommisCookeryWorld  4 місяці тому

      Sister sugar, salt, chilli measurements are always depends your personal choice. I told this always my videos .in this video I added 2cups means 1 cup +1/2 cup but measurement wise total 3 times 1/2 cup. Formula Formula... Important .oh God.

  • @SathyaKutty-b6y
    @SathyaKutty-b6y 7 місяців тому +1

    Super sister

  • @KrisnaveniS
    @KrisnaveniS 4 місяці тому +1

    👌sister

  • @ashokbabu2804
    @ashokbabu2804 7 місяців тому +5

    Madam you should add sugar after hot water and use flavour less oil not coconut oil

    • @BommisCookeryWorld
      @BommisCookeryWorld  7 місяців тому +1

      Madam niraiya methods irukku adhula idhum ondru coconut oil flavour pidithavanga use pannattum.

  • @yathum
    @yathum 7 місяців тому +2

    Wow supertaste yummy yummy ❤❤

  • @bakthichannel-xh5ke
    @bakthichannel-xh5ke 7 місяців тому +2

    Super

  • @sandeepkrish4046
    @sandeepkrish4046 7 місяців тому +37

    Sama alavu than sarkkarai sekkanum ithu thigattum, thanneer than 3 madangu vidanum

    • @BommisCookeryWorld
      @BommisCookeryWorld  7 місяців тому +4

      Kesari la ninaiya types irukku sister adhula onnu idhu sugar avanga taste ikku ettar pola koda kuraiya use pannalam.

    • @niraimathib1903
      @niraimathib1903 7 місяців тому +2

      Sugar sama add panninaal athu ravavai saapiduvathu pol irukkum

    • @gunamathi2720
      @gunamathi2720 7 місяців тому

      ​@@niraimathib1903we

    • @krishnamurthysudhakar3322
      @krishnamurthysudhakar3322 7 місяців тому +1

      Ungalukku kammi sugar ok na neengha solvadhu ok. Engalukku pathadhu unga alavu

    • @manjulasuresh8727
      @manjulasuresh8727 6 місяців тому +10

      Onnuku moonu sugar sappita.. Seekirama insulin poatuka vaendiyadhythan😂

  • @Chitra-x3y
    @Chitra-x3y 7 місяців тому +8

    ஓவர் சுகர்😮

    • @BommisCookeryWorld
      @BommisCookeryWorld  7 місяців тому +1

      அதை தான் சொல்லி இருக்கேன் உங்கள் சுவைக்கு ஏற்ப இனிப்பு கூட குறைய சேர்க்கவும் என்று. இது பொதுவான அளவு.

    • @neeldani7450
      @neeldani7450 2 місяці тому

      கேசரிக்கு நிறைய சர்க்கரை போடணும். இது பாயாசம் இல்லை. சர்க்கரைக்கு பயந்தே நான் கேசரி செய்யறதில்ல.

  • @pavithrapavi
    @pavithrapavi 2 місяці тому +1

    Mam oru mistake nenga oru kappu alavuku solanum rendhmu cup solitu adkuapram mothama solra nala konjam confuse aadhu

  • @preethim6700
    @preethim6700 7 місяців тому +1

    Yummy 😋😋😋

  • @rajilakshmi5834
    @rajilakshmi5834 5 місяців тому +1

    நீங்க சொல்லுற மேசுரேமெண்ட்ல செய்யளே sister

    • @BommisCookeryWorld
      @BommisCookeryWorld  5 місяців тому

      அளவுகளை பின் பற்றுங்கள் சிஸ்டர்

  • @RJ-ye4in
    @RJ-ye4in 7 місяців тому +1

    Wow

  • @nskitchen2682
    @nskitchen2682 7 місяців тому +9

    கரைக்ட் டான அளவுதான் சொல்லராங்க 1ரவைக்கு ஒன்னறைசர்க்கரை கரைக்ட் தான் சில பேர்2போடுவாங்க நான் இந்த அளவுதான் போடுவேன் பைனாபிள் கேசரிக்குதான்1பங்கு ரவை 1சர்க்கரை போடனும் ஏன்னா பழத்துல இனிப்பு இருக்கும்

  • @chitrat9197
    @chitrat9197 5 місяців тому +4

    sugar அதிகம் ஒரூகப்க்கு 1அல்லது11/2 போதும்
    நெய்மட்டுமே போதூமானது

    • @neeldani7450
      @neeldani7450 2 місяці тому

      2 cups rava, 3 cups sugar pottirukkaanga. athe thaan neengalum solreenga.

  • @nirmaladevi3594
    @nirmaladevi3594 7 місяців тому +8

    Yemma Munna pinna samachirukiya..... 4 times water add panna Kali than varum ...... This is first time I m seeing adding sugar before. Adding water....... Un video pathave sollidalam ne kathukutty nu

    • @BommisCookeryWorld
      @BommisCookeryWorld  7 місяців тому

      Naan genius nu sonnena madam. Neenga expert dhan pola. Adhan romba romba correct oh wrong oh msg podareenga. Ungalkku method pudikalai na just leave it OK. Karugura vasam msg la theriyudhu. Endha nalla vishathaiyum first ettrukolla kashtama dhan irukkum. 🙏

    • @sahayadhas4368
      @sahayadhas4368 7 місяців тому +1

      1..2:3:4 Correct இல்லனா ஆறியபிறகு கல் ஆக மாறுகிறது

    • @pavithrasenthil7093
      @pavithrasenthil7093 5 місяців тому

      @nirmala sis,intha method good only ,taste Nala irkum try Pani parunga

    • @kanmanipakkam6748
      @kanmanipakkam6748 4 місяці тому

      4 cups water serththa aariya piragum texture soft aga irukkum.3 cup sertha konjam tight agidum.ellarum ore pola samaippathu illai.pidicha seyyanum.y negative comment. Vendam.

  • @raghuraghu240
    @raghuraghu240 7 місяців тому +5

    என்ன சிஸ்டர் நீங்க ஒரு கப் வரையும் இரண்டு கப் சர்க்கரையும் தான் சேர்த்திங்கா

    • @BommisCookeryWorld
      @BommisCookeryWorld  7 місяців тому +2

      என்ன சிஸ்டர் 2 கப் ரவைக்கு 3 கப் சர்க்கரை னா 1;1 1/2 தானே சிஸ்டர்....

    • @yummyyum1528
      @yummyyum1528 5 днів тому

      J danny fm q,❤❤❤z❤❤w❤zwq❤❤w❤1❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤1 wheelbarrow qzz❤, zw❤q, wwqwq​@@BommisCookeryWorld

  • @User-y5p1g
    @User-y5p1g 2 місяці тому +1

    Indhamma sariyana kulapa vaathi. Measurements ah kulapuranga. 😅😅

  • @rajapalani4150
    @rajapalani4150 8 місяців тому

    Nice

  • @vanikr4690
    @vanikr4690 7 місяців тому +1

    Natu sakkarai serkalama?

    • @BommisCookeryWorld
      @BommisCookeryWorld  7 місяців тому +1

      உங்கள் விருப்பம் சிஸ்டர் இதே அளவு தான் சுத்தமான நாட்டு சர்க்கரை பயன் படுத்தவும்

  • @81arani
    @81arani 7 місяців тому +1

    Is it bronze vessel

  • @EstherKannimariyal
    @EstherKannimariyal 8 днів тому +1

    நீங்க செய்து காட்டும் போதே நெய்ய கொஞ்சம் குறைச்சி போடனும் இப்படி இருந்தால் ரொம்ப திகட்டும்

  • @geetha6078
    @geetha6078 6 місяців тому +1

    Copied from kannada channel Aduge sadana. Keep it up.

    • @BommisCookeryWorld
      @BommisCookeryWorld  6 місяців тому +1

      அனைவருக்கும் தெரியபடுத்தியதற்கு நன்றி கீதா மேடம். அவங்க எங்க இருந்து பார்த்து போட்டாங்கனு உங்களால் கண்டு பிடிக்க முடியவில்லையா? சமையல் என்பது மட்டும் அல்ல நிறைய விஷயங்கள் எல்லாமே காப்பி தான் ஒன்றை பார்த்து மற்றொன்று செய்யும் போது தான் வளர்ச்சி. காரைக்குடி, செட்டிநாடு, தஞ்சாவூர், திருநெல்வேலி, மதுரை, காஞ்சிபுரம் னு இப்படி எல்லா ஊர்களிலும் ஸ்பெஷல் இருக்கும் அதை பார்த்து செய்தால் காப்பியா? அப்படி என்றால் காப்பியும் நல்லது தான். எத்தனை பேருக்கு கன்னடம், மலையாளம், தெலுங்கு என பிற மொழிகள் தெரியும். அதில் இருந்து தெரியபடுத்துவது தவறில்லை. ஏன் இன்றைய காலகட்டத்தில் தமிழ் நாட்டில் பர்மா, சீனா, தாய்லாந்து, மலேசியா, அரேபியா இன்னும் பல உணவு முறைகள் பழக்கத்தில் இல்லையா? எங்கும் காப்பி எதிலும் காப்பி தான். காப்பியில் ஒரு புதிய விஷயத்தை புகுத்தி வேறு பெயர் வைத்தால் அது புத்தம் புதுசா? இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்று சொல்வது போல் புத்தம் புதிய ரெசிபி என்று நான் எதையும் சொல்லவில்லையே நான் செய்த பல பாரம்பரிய ரெசிபியை பலர் புத்தம் புதிய உணவு என்று தலைப்பு போட்ட ஒரு காணொளி கூட நீங்கள் பார்க்கவில்லையா? இன்னும் நிறைய செல்லாக் கொண்டே போகலாம்... நன்றிகள் பல கீதா மேடம்....

    • @babyuma909
      @babyuma909 4 місяці тому

      Naan kooda ippa than antha kannada channel vedio paarthen pa. I cup rava ku 1 cup sugar serthaanga

  • @MeenanagarajM-xw2ct
    @MeenanagarajM-xw2ct 4 місяці тому +1

    ಚಿತ್ರ ಕೃ

  • @mangalamvenkateswaran5043
    @mangalamvenkateswaran5043 7 місяців тому +1

    பாம்பே ரவை தானே உபயோகம் செய்யனும்?

  • @User-y5p1g
    @User-y5p1g 3 місяці тому +2

    Yamma sugar Sama alavu serthaley diabetes confirm. Idhula Vera 3 madanga? Yammadiyov😂😂😂😂

  • @Sriram-z5f
    @Sriram-z5f 3 місяці тому +1

    Wow Rava is fried in oil😂

  • @benjaminchristopher5722
    @benjaminchristopher5722 3 місяці тому +2

    Sister, sugar too much

  • @VishvaV-n5f
    @VishvaV-n5f 7 місяців тому +1

    2 cup ravanu sollitu 1cup tha podureenga

    • @BommisCookeryWorld
      @BommisCookeryWorld  7 місяців тому

      அது மடங்கு (ratio) சிஸ்டர். நீங்கள் 4 பங்கு கூட ஒரே கப்பில் அளந்து போடலாம்...

  • @rajilakshmi5834
    @rajilakshmi5834 5 місяців тому +1

    நீங்க தண்ணி 1கப் தான் serthuerukienga

    • @BommisCookeryWorld
      @BommisCookeryWorld  5 місяців тому +1

      சிஸ்டர் கப் சைஸ் பார்க்கலையா? 5 ஸ்பூன் என்றால் 5 முறை போட வேண்டும் என்ற அவசியம் இல்லை அளவுகள் படி ஒரே கரண்டியில் போடலாம். கப்பில் போடலாம் அளவுகள் படி செய்யவும். வீடியோவில் தனி தனியாக காண்பித்தால் பலர் நேரம் அதிகம் என்று சொல்வார்கள்.

    • @rajilakshmi5834
      @rajilakshmi5834 5 місяців тому

      K sis

  • @villagewelcomecooking6657
    @villagewelcomecooking6657 7 місяців тому +1

    Super sister amazing