Why some Visualization failed? | Great story from 25 Principles of success book |

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ • 281

  • @durairajamani2189
    @durairajamani2189 4 роки тому +17

    உங்கள் குரலில் கேட்க்கும் போது, மிகப்பெரிய உத்வேகம் இருக்கிறது எனக்கு தோழர், நன்றி...

  • @rajiraji5909
    @rajiraji5909 4 роки тому +16

    Super super super story and nice voice.... பல திறமைசாலிகலை உருவாக்க நினைக்கிற நீங்க, கண்டிப்பா உங்களுக்கும் ஒரு இலக்கு இருக்கும் அதை அடைய என்னுடைய வாழ்த்துக்கள் கண்டிப்பா உங்களுடைய இலக்கையும் அடைவீர்கள்...EU மிக உயர்ந்த வெற்றியைப் பெறட்டும்...... Nice story, nice voice... என்றும் தொடரட்டும்....

  • @lakshmimanikandan9688
    @lakshmimanikandan9688 4 роки тому +1

    மிகவும் அருமை. உங்களின் காட்சிபடுத்தும் விதம் மற்றும் உங்கள் குறளின் ஒளி மிக மிக அருமை. வாழ்க வளமுடன். உங்களின் சேவை.

  • @vasudevandv4834
    @vasudevandv4834 4 роки тому +14

    பிறரை உயர்த்தும் தன்மையும் அதனை வைத்து நீங்கள் உயரும் தன்மையை வைத்து பார்க்கும் பொழுது பெருமையாக இருக்கிறது.....
    புத்தக திருநாள் நல்வாழ்த்துக்கள் ....

  • @pkmprathi2551
    @pkmprathi2551 4 роки тому +11

    😊நண்பா, *ரகசியம் *என்னுடைய விருப்பமான புத்தகம் நீங்கள் அந்த விஷயங்களை சொல்லும் போது அடுத்து 5 வருடத்தில் நான் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன், நல்ல ஒரு இடத்திற்கு வரவேண்டும். உங்கள் பதிவுகள் என்னை ஊக்கப்படுத்துகின்றன. ஜே. ஆர். உங்களுக்கு மனதார நன்றியை கூறுகிறேன். நன்றி நன்றி நன்றி 💐😊

  • @sridevi2118
    @sridevi2118 4 роки тому +7

    Exactly anna...secret, visualization, nammloda effort, full involvement, positive vibes, hard working elame sernthe epdi irukumnu konja nerathula athai vaalnttha paka vetchutinga...thank u so much for such a great video..💐💐🙏💐💐

  • @krishsrini914
    @krishsrini914 4 роки тому +3

    இந்தப் புத்தகத்தில் வர கதையை பற்றி சொன்ன விதமும் ரொம்ப அற்புதமாக இருந்தது சூப்பரான கதை வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு இது மிக முக்கியமான கதையும் கூட.....JR நன்றி நண்பா வாழ்த்துக்கள்

  • @ricerecipeworldwide2449
    @ricerecipeworldwide2449 4 роки тому +10

    JR You Rock You are Revolutionizing The Way The Tamilans Thinks, Keep Up The Great Work 👍🏻👏

  • @keyhellhipster6834
    @keyhellhipster6834 3 роки тому +4

    I have done this for past 9 years, today I'm an Professional Entrepreneur with total of 40k members in more than 30 countries. Belive in yourselves, law of attraction is one of the powerful attractions.

  • @happylifern9227
    @happylifern9227 4 роки тому +3

    வணக்கம் JR
    நான் உங்கள் எண்ணுவதெல்லாம் உயர்வு வீடியோவை ஒவ்வொரு நாளும் அதிகாலை 6 மணியளவில் வேலைக்கு போக முன்பு கேட்பேன். அதை கேட்டதால் என் உள்ளத்தில் புத்துணர்வும் , தன்னம்பிக்கையும் , எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் மேலோங்கியது. நான் “Happy Life RN” , “Kurumbo 2.0” என்ற என்ற வீடியோக்களை UA-cam ல் வெளியிட்டுள்ளேன் . இன்னும் 5 வருடத்தில் எனது இலச்சியத்தில் நான் வெற்றியடைந்து விடுவேன். அப்போது நான் கனடாவில் இருந்து இந்தியா வந்து உங்களை நேரடியாக சந்திக்க, நீங்கள் அனுமதி தந்தால் சந்திப்பேன் . இது உறுதி. இன்று “ The World Book Day”. (April 23, 2020) நான் உங்கள் Book Juice Statement கேட்பேன். அதற்காக இன்று எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

  • @aishwaryamanoharan1977
    @aishwaryamanoharan1977 4 роки тому +7

    Yes you are right JR.. daily I m watching videos again and again whenever I feel fed-up.
    You are doing a great job. I am TNPSC aspirant, but I don't maintain any consistency in my preparation. I am quite lazy. But after hearing your voice it gave me a new start.💪💪💪💪💪💪💪💪💪
    your videos are very inspiring.
    Nowdays morning 4.30 is my wake-up time. Thank you for doing such a great job. Soon I will let you know about my job posting.
    May God bless you JR. 😇

  • @thiyagarajanp1118
    @thiyagarajanp1118 4 роки тому +3

    Supper visualisation.
    நன்றி

  • @padmanabanganesh7987
    @padmanabanganesh7987 4 роки тому +2

    என்னுவதெல்லாம் உயர்வு என்ற தலைப்புக்கேற்ற இந்த பதிவு மிகவும் அருமை இதைவிட மேலும் பதிவு இருப்பதாக எனக்கு தெரியவில்லை மிகவும் அருமை நன்றி

  • @poovanam_realty
    @poovanam_realty 4 роки тому +3

    என்னுவதெல்லாம் உயர்வு நிச்சயம் என் வாழ்க்கையை மாற்றும் நன்றி

  • @oviya_booksandtea
    @oviya_booksandtea 4 роки тому +4

    I got goosebumps that I imagined I was going in the red-carpet👌😊

  • @praveensaravana7535
    @praveensaravana7535 4 роки тому +1

    உண்மையை துணிச்சலாக சொன்னிங்க நன்றி அண்ணா❤🙏🏻🕉

  • @fayasmohamed8417
    @fayasmohamed8417 3 роки тому

    உங்கள் குரல் அருமை் நன்றி் வாழ்க வலமுடன் ் உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள் ் அனைத்து பதவிகளும் Suburb

  • @eniyangurusamy9342
    @eniyangurusamy9342 4 роки тому +1

    அருமையான பதிவு.... மிக்க மகிழ்ச்சி... நன்றி

  • @veltamil6494
    @veltamil6494 4 роки тому

    சரியான motivational video . ஆனா இதை தான் செய்யனும் நினைக்கிறேன். நன்றி

  • @ruzmimohamed6570
    @ruzmimohamed6570 4 роки тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் JR ❤️. Big fan 👍

  • @kumaresanyru4693
    @kumaresanyru4693 4 роки тому +1

    Super realy amazing thanks bro

  • @abdulhalimjafarulla7506
    @abdulhalimjafarulla7506 4 роки тому +2

    Vera Level Thinking Brother.... Nammalum intha mathiri try pannalaam ....who are all really focus their feature growth....

  • @prathiyuvi5225
    @prathiyuvi5225 4 роки тому +32

    ௮ந்த விழாவில் நான் கலந்து கொண்ட மாதிரி இ௫ந்தது...

  • @gowthammbbs6973
    @gowthammbbs6973 4 роки тому +3

    Bro you changing my mind to positive thanks bro😀😀😀😭

  • @kingman1085
    @kingman1085 4 роки тому +5

    In 2030 i am one of the business man in india
    I will say in the stage infront of the people ,the person one who behind me for my success is jr and i will give him my one month salary for his respectable words

  • @surendharbalasubramanian8618
    @surendharbalasubramanian8618 4 роки тому +1

    Tnx for this video..happy mood ku kondu vanthuduchu❤️

  • @natarajanvenkatesanandco7557
    @natarajanvenkatesanandco7557 4 роки тому +1

    Superb. Very good video

  • @ashfaqameer8809
    @ashfaqameer8809 4 роки тому +1

    ரொம்ப Thanks அண்ணா..

  • @srinivasan8561
    @srinivasan8561 4 роки тому +7

    Bro congratulations for 1million subscribers🎊🎊🎊
    Mark my words..

  • @Mohan13577
    @Mohan13577 4 роки тому +2

    After 🖐 years I am a costco wholesale businessman ENNUVATHELLAM UYARVU👍👍💪🌞

  • @srimanojkumarmphil
    @srimanojkumarmphil 4 роки тому +1

    Your all videos most impact in my life thank you so much keep continue congrats.

  • @MohanRaj-jc1ei
    @MohanRaj-jc1ei 4 роки тому +2

    Bro Unga voice hey oru positive energy ha create pannathu bro💥

  • @p.tgroupsprasath1128
    @p.tgroupsprasath1128 4 роки тому

    உங்க வீடியோ எல்லாம் நல்ல இருக்கு தலைவா... ரொம்ப மகிழ்ச்சி 😃

  • @praveensaravana7535
    @praveensaravana7535 4 роки тому +1

    மனமார்ந்த நன்றி அண்ணா❤

  • @tnpscguidance5171
    @tnpscguidance5171 4 роки тому +8

    I want to become a deputy collector....in my future.... daily I am visualize am a deputy collector....

  • @dinuji8633
    @dinuji8633 4 роки тому +1

    Thanks to universe....Arumaiyana video pathivu anna....congratulations 💐💐💐...waiting for u r upcoming precious videos...god bless to all...

  • @Goosebumps555
    @Goosebumps555 4 роки тому

    Nandri thalaiva. Speech sema

  • @sambathmk3197
    @sambathmk3197 4 роки тому +1

    Thanks for inspire me

  • @VasikaSanthosh
    @VasikaSanthosh 4 роки тому +1

    I really inspiration your speech bro, this video share my friends. And relatives.

  • @kartsanjay
    @kartsanjay 4 роки тому +3

    awsome bro, very informative, thanks a lot

  • @nyc7068
    @nyc7068 Рік тому +1

    Thank you that share market eg

  • @lriht
    @lriht 4 роки тому +1

    Super positive energy flows while listening your video. Thank you for uploading

  • @sambathmk3197
    @sambathmk3197 4 роки тому +1

    Thanks for your positive vibes

  • @harik2852
    @harik2852 3 роки тому +1

    என்னுடைய வெற்றி கதையில் உங்களை பற்றியும் உங்கள் chanal பற்றியும் கூறுவேன்

  • @malarmathimalar8961
    @malarmathimalar8961 3 роки тому

    Awesome program contacted by them... Really great idea

  • @rsjrealestatepromoters1496
    @rsjrealestatepromoters1496 4 роки тому

    Super nanpa arumayana pathivu kandippaga nan 5 yrs kalichu business coach a ga varuven pala viruthugalai vanguven en latchiyaththaii adaiven

  • @florencevinoli5056
    @florencevinoli5056 3 роки тому

    Really fantastic videos and nice voice clarity. It's change my life style. Many students like your videos brother. Thank you. Superb work

  • @subhasree1047
    @subhasree1047 4 роки тому +1

    Sir super ....sir pls upload videos regularly waiting for ur videos big fan of ur voice n success stories 😊

  • @praveenasanthosh7228
    @praveenasanthosh7228 4 роки тому +1

    Thank you good speech....

  • @panduthiru4048
    @panduthiru4048 4 роки тому +1

    Thank you for valuable information 🙏

  • @mugundhans400
    @mugundhans400 4 роки тому

    அருமையான பதிவு மற்றும் வாழ்த்துக்கள்

  • @muthurajmalaiyappan9973
    @muthurajmalaiyappan9973 4 роки тому

    Feel great motivation Thank you and your doing great job.

  • @chefdinu
    @chefdinu 4 роки тому

    🔥Kandipa Ungala nerla pakanum💓

  • @vigneshp6235
    @vigneshp6235 4 роки тому +1

    thanks for ur valuable information.

  • @sivasmart
    @sivasmart 4 роки тому

    Super story and explanation bro

  • @safawikipedia912
    @safawikipedia912 4 роки тому +3

    Vision board pathi video podunga

  • @r.senbagapandiyan2381
    @r.senbagapandiyan2381 4 роки тому

    நன்றி jr

  • @Arun-ht1di
    @Arun-ht1di 4 роки тому +2

    வேற லெவல் 💯

  • @rathankumarr8244
    @rathankumarr8244 4 роки тому

    Super Video Thala....Keep Rocking

  • @karuppasamypandianpandian3841
    @karuppasamypandianpandian3841 4 роки тому +1

    Bro rompa nalla irukku😍

  • @praveensaravana7535
    @praveensaravana7535 4 роки тому +1

    🙏🏻ஓம் நமசிவாய🕉

  • @rameshg2233
    @rameshg2233 4 роки тому

    Thank you Anna nichayam nan Periya vettri peruven

  • @sujimasujima8566
    @sujimasujima8566 8 місяців тому

    Super motivation story🎉

  • @vetrikondan2321
    @vetrikondan2321 4 роки тому +1

    Super bro, Thank you

  • @jaigo7947
    @jaigo7947 4 роки тому

    உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @yoganathan962
    @yoganathan962 4 роки тому +1

    🙏 thanks bro, useful message.

  • @divinegoddess_3
    @divinegoddess_3 4 роки тому +1

    This book is on my list... I have already read that some years back

  • @A.R.Abu786
    @A.R.Abu786 4 роки тому +4

    Rich dad poor dad book story video podogala pls......

  • @vijayakumarkrishnan9942
    @vijayakumarkrishnan9942 4 роки тому +1

    Great... Thank you very much

  • @rffashion5811
    @rffashion5811 4 роки тому +1

    💖💖💖💖💖💖💖semmmmmaaa

  • @muhammadkiyasudeen7686
    @muhammadkiyasudeen7686 3 роки тому

    U have a great motivational voice, keep motivating, last story lol😁, nd i dont know who r those 55 ppl who put dislike ,how they dont even like this kind of videos too

  • @revathinatarajan257
    @revathinatarajan257 4 роки тому

    Nice story sir.. tku universe..

  • @abilashj3737
    @abilashj3737 4 роки тому +1

    ppaahh!!! super...sir send dat 25 principles soon...

  • @mkfriendstamil1248
    @mkfriendstamil1248 4 роки тому +1

    Superrrr Annaaaa, enakku 18 vayasu na ,adutha 5 varusathula na uthchathula iruppen Anna

  • @mkshankar702
    @mkshankar702 10 місяців тому

    Vera level

  • @varadharaj224
    @varadharaj224 2 роки тому +1

    Hai I'm very positive but I'm relative though me negative what can we do but we will me best iam no forget iam best

  • @muralikannima9626
    @muralikannima9626 4 роки тому

    Thank you Anna super Nanri Nanri Nanri Nenga sollum oru oru kadhaium kekkum pothu enakulla oru matram erpaduthu thank you so much Nan kodishvaranaki viten prapachathirthu Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri

  • @sharmilajohn3738
    @sharmilajohn3738 4 роки тому

    Super bro .amazing 👏👏👏👌👌👌

  • @mathankumar7792
    @mathankumar7792 4 роки тому

    Super Tq nanba

  • @ragavianandan8096
    @ragavianandan8096 4 роки тому

    Very useful story sir

  • @bhuvaneshvaran2896
    @bhuvaneshvaran2896 4 роки тому +2

    Now I'm cleared with visualization

  • @sethufactstamil8172
    @sethufactstamil8172 4 роки тому

    Super bro definitely ungaloda video over Tamil Nadu fulla reach agidum bro

  • @revathyrevathychlm6449
    @revathyrevathychlm6449 4 роки тому

    👌👌👏👏👏👏vera level bro

  • @rohinianushiya2632
    @rohinianushiya2632 4 роки тому +1

    Really awesome 👏

  • @Vinothkumar_Erode
    @Vinothkumar_Erode 4 роки тому

    அருமை

  • @100acre
    @100acre 4 роки тому +1

    The way ur tellg is awesome

  • @bestsupporters3202
    @bestsupporters3202 4 роки тому

    Super bro jesus bless you

  • @natarajankoushi3594
    @natarajankoushi3594 4 роки тому

    Superb brother

  • @k.karthickkanagaraj3364
    @k.karthickkanagaraj3364 4 роки тому

    Extraordinary anna !
    Love you na
    hats off na

  • @antonyraja2390
    @antonyraja2390 4 роки тому

    Nice bro ✌️ say abt self help book pls

  • @gokulgandhi8994
    @gokulgandhi8994 4 роки тому +4

    Brooooo.... Try to put more videos soon... We're seeing ur videos repeatedly....

  • @newjersey2668
    @newjersey2668 4 роки тому +1

    Good positive story bro.

  • @sujaj7783
    @sujaj7783 6 місяців тому

    Thank you so much sir

  • @USHARANI-bt9dl
    @USHARANI-bt9dl 4 роки тому +1

    Super story Anna 👍

  • @yogaraj7332
    @yogaraj7332 4 роки тому

    Very nice motivation story 👌👌👌👌👌

  • @vengateshsmart3928
    @vengateshsmart3928 4 роки тому +1

    It's really inspired me

  • @bala8664
    @bala8664 4 роки тому +2

    Extrodnery video bro❤

  • @gokulgandhi8994
    @gokulgandhi8994 4 роки тому +1

    Second story excellent👍👏

  • @mahesmani9539
    @mahesmani9539 3 роки тому

    Your voice and fabulous

  • @kanim7414
    @kanim7414 3 роки тому

    Super brother