7வது மாசம் பூ முடித்தல் Function Vlog | 7th Month Babyshower | Sangeetha Vinoth

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • Hello Friends, Welcome to My Channel, In this video we are going to see 7th Month Babyshower Vlog in Tamil,
    I hope you enjoy this video, if you like this video do not forget to like, share and subscribe.
    also follow instagram
    / sangeethavinoth_official
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for General and Entertainment Purpose only.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @khumbafernando2557
    @khumbafernando2557 2 роки тому +70

    What a Mamiyar, so sweet. She eats at the end, after serving the relatives

    • @anitha3369
      @anitha3369 2 роки тому +4

      Yes very very nice mamiyar

  • @atharshinimurugan8916
    @atharshinimurugan8916 2 роки тому +39

    உங்களுடைய குடும்பம் ஒரு அழகான குருவிக்கூடு இதே போல் எப்பொழுதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் 🥰🥰🥰🥰🥰🥰

  • @parameswarik1478
    @parameswarik1478 2 роки тому +274

    சங்கீதா வினோத் வாழ்த்துக்கள் இந்நாள் போன்று என்னாலும் சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் 💐💐💐💐🎉

  • @Dineshkumar-tp3gv
    @Dineshkumar-tp3gv 2 роки тому +5

    Unmaiya solren ennoda own sister function pola avlo Santhoshama irukku... God bless you sister...

  • @eswarieswari4359
    @eswarieswari4359 2 роки тому +49

    வாழ்த்துக்கள் சகோதரி சிறு சிறப்புமாக நீங்களும் உங்கள் குடும்பமும் நலமாக இருங்கள் சுகப்பிரசவம் ஆகணும் நான் அந்த கடவுள் கிட்ட மனதார வேண்டிக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @malargoutham9467
    @malargoutham9467 2 роки тому +10

    அக்கா வாழ்த்துக்கல் குழந்தை நல்லபடியா ஆரோக்கியமா இருக்கும் சந்தோசமா இருங்க🤰🏾🤱🤱🤰🤰

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    🤰🤰🤰🤰 என் அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் தேவ கிருபை என்றும் உங்களோடு இருப்பதாக அப்படியே ஆகட்டும் 🤰🤰🤰

  • @KarthikRajavIog
    @KarthikRajavIog 2 роки тому +10

    சங்கீதா அக்கா நல்வாழ்த்துக்கள் நூறு வயசு வரைக்கும் நல்லா நீங்க இருக்கணும் வாழ்த்துக்கள் 👍👍

  • @saroneelasaroneela6526
    @saroneelasaroneela6526 2 роки тому +71

    Congratulations akka 🥰🥰 God bless you 😍😍 happy eruka❤️❤️

  • @dhinakarand6322
    @dhinakarand6322 2 роки тому +2

    பிறக்க போகும் குழந்தையும் அம்மாவும் நலமுட வாழ இறைவன் அருள் புரிய வேன்டுகிறேன்

  • @SelvaKumar-cx4zx
    @SelvaKumar-cx4zx 2 роки тому +6

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எல்லா வளமும் நலமும் கிடைக்க இறைவன் அருள் புரியட்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

  • @si499
    @si499 2 роки тому +40

    பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க சங்கீதா வினோத்.
    Beautiful ceremony.
    சங்கீதா looking beautiful.
    Very nice to see Sangeetha's Mother.
    God bless you all.

  • @ranjiranjitha7579
    @ranjiranjitha7579 2 роки тому +34

    வாழ்த்துக்கள் அண்ணா அக்கா ரொம்ப சந்தோஷமாக இருக்கு எனக்கு குழந்தை இல்லை ஆனால் உங்க விடியோ பார்த்தல் ரொம்ப சந்தோஷமாக இருக்கு வாழ்க வளமுடன் ❤️❤️❤️

    • @gananganan2658
      @gananganan2658 2 роки тому +1

      Don't feel

    • @gananganan2658
      @gananganan2658 2 роки тому

      Yanaku than eanum ella but wait panetu irrukan my baby kaga

    • @MRanji-ou1wx
      @MRanji-ou1wx 2 роки тому +1

      𝓕𝓮𝓮𝓵 𝓹𝓪𝓷𝓪𝓽𝓱𝓲𝓷𝓰𝓪 𝓻𝓪𝓷𝓳𝓲

  • @greenapple-theboutiquestor5959
    @greenapple-theboutiquestor5959 2 роки тому +7

    வாழ்க வளமுடன்🎉🎊 ஆரோக்கியம், சந்தோஷம் நிறம்பி வழிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி

  • @mbalamari5089
    @mbalamari5089 2 роки тому +23

    Congrats sis😍😍😘😘🤩🤩enakum baby porakanum vendikonga frds...3yrs wait panrom..😌😌

    • @anitha3369
      @anitha3369 2 роки тому +2

      Kandipa poragum romba romba segrama god bless you

    • @usharaj4232
      @usharaj4232 2 роки тому +1

      Kandipa pirakum sai ram

    • @mbalamari5089
      @mbalamari5089 2 роки тому

      Thank you sis 😍

    • @rajesh1175
      @rajesh1175 2 роки тому

      Thirukkarukkavur vanga amma,, karpaga ratchambigai ammavai vendi samy kumbudunga,,, palan kandippa kidaikkum

    • @mbalamari5089
      @mbalamari5089 2 роки тому

      @@rajesh1175 ok sis...Thank you

  • @nandhinishanmugam570
    @nandhinishanmugam570 2 роки тому +13

    Beautiful baby shower 😊😍congrats Sis and bro

  • @sarvivarshika6526
    @sarvivarshika6526 2 роки тому +78

    Congratulations akka ❤️😘 So cute family 😘😍

  • @VinothKumar-cm1rj
    @VinothKumar-cm1rj 2 роки тому +6

    Beautiful baby shower festival

  • @meenakshirajkumar1786
    @meenakshirajkumar1786 2 роки тому +37

    Looking so beautiful in this costume .happy to c ur relatives coming and celebrating with u.i love ur mother in law's smile very much sangeetha

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran5382 2 роки тому +3

    சங்கீதா.... வாழ்த்துக்கள் மா🤚💐
    சொந்த பந்தங்களுடன் நல்ல தொரு சிறப்பான ... பூமுடிப்பு விழா.நல்ல பதிவு க்கு நன்றி. 🙏😍

  • @estherhenry1777
    @estherhenry1777 2 роки тому +65

    Congratulations dear Sangeetha!!God bless you abundantly dear.

  • @varshamicharaj2789
    @varshamicharaj2789 2 роки тому +2

    Super akka itha mathriya epouvm happy aa irukunga saranya gunasundari ramya mama bye nu sollum pothu enaku ena thangachinga niyabagam than varuthu ipdi avangalum pannu vanga romba miss paneran avangala ince again happya irunga alaga irukunga💕💕💕🥰🥰

  • @sheilajohn5489
    @sheilajohn5489 2 роки тому +76

    Beautiful baby shower. Happy to see Sangeema family members.
    Vinodh Amma serving everyone with her natural smiles and affection.
    Blessings to you all..

  • @selvisevli7434
    @selvisevli7434 2 роки тому +1

    சூப்பர் சங்கீதா அக்கா இதுபோல எப்பவுமே சந்தோஷமா இருங்க உங்க மேக்கப் ரொம்ப அழகா இருக்கு

  • @rajaani
    @rajaani 2 роки тому +13

    Congratulations 🎉 my sweet sister....❤️ Happya irunga...

  • @amalistella7585
    @amalistella7585 2 роки тому +3

    Congrats sis god stay bless u and ur family be happy in ur life 😍

  • @Mr_Death_Ready
    @Mr_Death_Ready 2 роки тому +12

    Congratulations both of you guys Sweet sisters sweet memories

  • @krithikbala962
    @krithikbala962 2 роки тому +2

    அக்கா நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க வாழ்க வளமுடன் எப்பொழுதும் சிரிப்போடு இருங்க

  • @Gopikrishna012
    @Gopikrishna012 2 роки тому +9

    Love u anna akka❤️💕❤️💕💕வாழ்த்துக்கள் 🥰❤️🥰

  • @vdhanamdhanam37
    @vdhanamdhanam37 2 роки тому +1

    சூப்பர் சூப்பர் சங்கீதா பாஞ்சாலி அம்மாவ பார்த்து ரொம்ப நாலாயிடுச்சு இந்த வீடியோ ரொம்ப நல்லா இருந்துச்சு சூப்பர் சங்கீதா வினோத் பிரதர் அண்ட் சிஸ்டர் 😊

  • @vijayvsvijayvs1441
    @vijayvsvijayvs1441 2 роки тому +5

    Congratulations akka&anna eppothume neenga Happya irukkanum god+ uuu🥰🥰🥰🥰👌sweeti sis alaga irukenga 😍😍

  • @kalaimanisvlog786
    @kalaimanisvlog786 2 роки тому +1

    வாழ்த்துக்கள் வினோத் சங்கீதா வாழ்க வளமுடன் இந்த நாள் போல் எல்லா நாட்களும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி மட்டும் நிலைத்திருக்க எல்லாம் வல்ல இறைவன் எம்பெருமான் ஈசனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @udhyapriya3038
    @udhyapriya3038 2 роки тому +9

    Congratulations Akka 🎉🎉 God bless you

  • @MohammedAli-ll4wq
    @MohammedAli-ll4wq 2 роки тому +2

    வாழ்த்துக்கள் சங்கீதா நிறை மாதம் சென்று சுகப்பிரசவம் ஆக குழந்தையை பெற்றெடுத்து நீண்ட ஆயுளோடு குழந்தையும் தாயும் வாழ வாழ்த்துக்கள் அழகான குடும்பத்தில் ஒரு குட்டி இளவரசனாக உங்கள் அண்ணன் உங்கள் மடியில் தவழ வாழ்த்துக்கள் 🎁

  • @chellakili980
    @chellakili980 2 роки тому +1

    சங்கீதா வினோத் தம்பதி நூறாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் என் சொந்த கிராமத்துப் பெண் நீங்கள் என்றும் சந்தோஷத்துடன் வாழ வாழ்த்துகிறேன்

  • @harishharish847
    @harishharish847 2 роки тому +4

    Akka romba azhaga irukinga.. Kutty baby Rombaa Rombaa happy ah irukum.. Congratulations akka 💐

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs 2 роки тому +1

    உறவினர் புடைசூழ நடந்த சங்கீதாவின் வளைகாப்பு அருமை!பகிர்ந்தமைக்கு நன்றி!தம்பதியர்க்கு வாழ்த்துக்கள்💐💐💐🌹🪷

  • @pabithabikram2459
    @pabithabikram2459 2 роки тому +13

    Congratulations to sangeetha sister always be happiness with your husband vinoth bro made for each other

  • @rijiatchaya5070
    @rijiatchaya5070 2 роки тому

    உனக்கென்னம்மா... எப்போதும் சிரிப்புதான்.. இந்த சிரக்கின்ற முகத்திற்கு சிலையே செய்யலாம்.. உன் சிரிப்பை பார்த்தாலே எனக்கும் சிரிப்பு ஒட்டி கொள்கிறது.. நல்வாழ்த்துகள்..

  • @dhivyadhivi7785
    @dhivyadhivi7785 2 роки тому +32

    Super congratulations Sangeetha and Vinoth Anna happy for you God bless you all the best for ur delivery❤️

    • @SangeethaVinothSV
      @SangeethaVinothSV  2 роки тому +5

      🥰😍😍😍😍🥰🥰🥰

    • @vijayalakshmiravi444
      @vijayalakshmiravi444 2 роки тому +2

      @@SangeethaVinothSV I think we both travelling this journey on same time.. when is ur DD? Mine is September 18

  • @renishas9714
    @renishas9714 2 роки тому +9

    Always stay blessed and happy forever my dear Akka and Anna ☺️🥰and our entire family

  • @vasanthi.m8665
    @vasanthi.m8665 2 роки тому +12

    😍 Sangeetha so cute 😍💕

  • @vrajkumarrajkumar7969
    @vrajkumarrajkumar7969 2 роки тому +2

    சங்கீதா வினோத் அண்ணா வாழ்த்துக்கள்🎉🎊 சூப்பர் மாமியார் இன்று போலவே என்றும் இருக்கா வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @revathis5295
    @revathis5295 2 роки тому +8

    வாழ்த்துக்கள் 🙏🏻

  • @Amalavillagefood
    @Amalavillagefood 2 роки тому +1

    வாழ்த்துக்கள் சிஸ்டர் 💐🙏🥰🥰🥰🥰🥰
    எல்லாம் நல்லாபடியா நடக்கும் இறைவன் அருளால் 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐🥰🥰🥰🥰🥰

  • @harishraj2317
    @harishraj2317 2 роки тому +6

    Sangeetha looking so cute 😍

  • @rajinis1671
    @rajinis1671 2 роки тому +1

    சூப்பர் தங்கம் வாழ்த்துக்கள் உங்களின் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் பார்க்கும்போது சந்தோசம் 👌❤️🌹😀

  • @jayamaladavid4578
    @jayamaladavid4578 2 роки тому +5

    வாழ்த்துக்கள்
    இயேசுவின் அருளால் நலமுடன் குழந்தை பிறக்க என் வாழ்த்துக்கள்

  • @kokilaragavan7100
    @kokilaragavan7100 2 роки тому +1

    Vinoth Sangeetha வாழ்க பல்லாண்டு சந்தோஷம் பொங்கட்டும் இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்க வாழ்த்துகிறேன் ♥️♥️♥️

  • @priyakutty.m9552
    @priyakutty.m9552 2 роки тому +20

    Congratulations anni❤️😍😍

  • @prathikshaprathikshas6661
    @prathikshaprathikshas6661 2 роки тому +1

    So sweet baby super baby shower function I'm very happy the moment

  • @karthikj.s9529
    @karthikj.s9529 2 роки тому +5

    Happy family and happy baby shower ❤️❤️❤️

  • @kannatha548
    @kannatha548 2 роки тому +1

    இரண்டு மாதம் மூன்று மாதம் குள்ள பாப்பா வந்துரும்🥰🥰🥰

  • @keerthana.j2462
    @keerthana.j2462 2 роки тому +8

    Congratulations akka super ah irukinga ❤️😍😍😍

  • @venkatesanvenkatesan4694
    @venkatesanvenkatesan4694 2 роки тому

    சங்ககீதா வினோத் உங்க வீடியோவ நா ரொம்பநால பார்த்துட்டு இருக்க நீங்க இரண்டு பேரும் பேசறது ரொம்ப அழகா இருக்கு வாழ்க வளமுடன்

  • @vishvavishva2941
    @vishvavishva2941 2 роки тому +4

    என்றும் நலமுடன் வாழ வேண்டும் வாழ்த்துக்கள் இந்த அக்காவின் ஆசிர்வாதங்கள்💗💗✨✨🥰🥰🙌🙌🙌

  • @vediyappans892
    @vediyappans892 2 роки тому +2

    Vinoth anna enga akka vey pathukananum kudaiyey irunga nalla pathukonga anna enga akka va onum prasana varakudathu nalla irukanum 🥳 nan kadavaley venditen ma

  • @gayathrik3020
    @gayathrik3020 2 роки тому +4

    Congratulations sangeetha sister

  • @AshrafAli-ok2mw
    @AshrafAli-ok2mw 2 роки тому +1

    Enaku 10 years babe ila etha pakum pothu ennaku aasai ya iruku babe ilathavaga feel pannathiga nammkum oru nall epdi kadakum nu Periyar panikoga happy ya iruga akka ungaluku nalla padiya pulla porakanum

  • @terrancefernando5633
    @terrancefernando5633 2 роки тому +4

    💖 Congratulations akka and Anna God Bless All 💞 💕 🌹 💐

  • @aasiyadoulath7845
    @aasiyadoulath7845 2 роки тому +1

    Really great baby shower ......function...... Happy see all families...... Happy long life to you akka......sangeetha .......baby shower day happy ooda unga families irukurtha than rompo happy akka ......god bless you .... Akka .... Happy happy happy ... Akka ....

  • @radhashanmugam6950
    @radhashanmugam6950 2 роки тому +6

    sangeetha so cute🥰Congratulations 💕

  • @Yuvasri03
    @Yuvasri03 2 роки тому +1

    Super this vedio.....eppavum happyah irunga erandupearum

  • @madhur3988
    @madhur3988 2 роки тому +8

    Congrats 😍GOD bless you SANGEETHA 🙌🙌🙌🙌🙌❤️❤️❤️

  • @jenifershela8037
    @jenifershela8037 2 роки тому +1

    Ungalku sikirama normal delivery aganum nu God kita prayer pannikuren akka 🥰🥰🥰

  • @kayathrikayathri3705
    @kayathrikayathri3705 2 роки тому +13

    Congratulations akka god bless you✞︎✞︎ ❤️❤️❤️💞💞💞💐💐💐💐💐

  • @shalinishalini9085
    @shalinishalini9085 2 роки тому +1

    Ur mami very elegant ,her smile is very pritty Sangeetha,u take care of them well untill there death,they both r u one another parent too.🌹🌹🌹🌹🔥🔥🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @steebapink9213
    @steebapink9213 2 роки тому +13

    Congrats akka 😘 😘 😘 😘 so cute couple 😍 😍 😍 😍 and family

  • @rajamc6704
    @rajamc6704 2 роки тому +1

    Belated wish you happy baby shower. Happiness forever live long life. I pray to god for your well delivery time to normal.

  • @BEASTJENISH
    @BEASTJENISH 2 роки тому +4

    வாழ்த்துக்கள் சங்கீதா நல்ல படியாக குழந்தை பிறக்க அந்த ஆண்டவரிடம் வேண்டுகிறேன்

  • @achukutty7392
    @achukutty7392 2 роки тому +2

    Congratulations both of you god bless 🙏🙏 you ❤️ Anna Anni

  • @Ramyalifestyle571
    @Ramyalifestyle571 2 роки тому +4

    Congratulations Sangeetha 💐💐💐

  • @chitran169
    @chitran169 2 роки тому

    வாழ்த்துக்கள் சங்கீதா.அக்காவுக்கு வளைகாப்பு மாமா முகத்திலே புன்சிரிப்பு. கல்யாணப்பரிசு படப்பாடல் வளைகாப்பு வைபவத்திற்கு பொருத்தமாக இருக்கும்.

  • @gnaneswarikc2274
    @gnaneswarikc2274 2 роки тому +11

    Super beautiful family so nice to see your family like this so happy take care of you Sangeetha 💞 May God bless you and your baby 💖🤩🙂

  • @arunashankar7360
    @arunashankar7360 2 роки тому +1

    Semaya nadandhuchu baby shower happyana family vinodh en unga anna anni varala unga thambiya idhu varakkum kattunadhe illa function kuda vamatara

  • @umaganesh3062
    @umaganesh3062 2 роки тому +1

    வாழ்த்துக்கள் சங்கீதா நல்ல ஆரோக்கியமான குழந்தையை நல்ல முறையில் பெற்று நலமுடன் வாழ வாழ்தும் அண்ணி 💐💐💐💐💐💐

  • @geethapriyad6918
    @geethapriyad6918 2 роки тому +4

    Congratulations Sangeetha Vinoth.❤️❤️

  • @sagayamsagayam6833
    @sagayamsagayam6833 2 роки тому +1

    சங்கீதா என்ன கூப்டல வாழ்த்துக்கள் தம்பி மனைவி நீ எப்பவும் இப்படியே இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்

  • @vembu-tn5ux
    @vembu-tn5ux 2 роки тому +1

    நீங்க இப்படி சந்தோசமா இருக்கும்னு தான் நாங்களும் ரொம்ப நாளா ஆசைப்பட்டேன் 🌹🌹🌹👌👌

  • @atharshinimurugan8916
    @atharshinimurugan8916 2 роки тому +3

    வாழ்த்துக்கள் பாப்பா நீங்களும் எப்பொழுதும் இதே சந்தோஷத்தோடு இருக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றேன் வாழ்க வளமுடன் 💖💖💖💖💖💐💐🌹🌹🌹🌹🌹🌹🥰🥰🥰🥰🥰

    • @krishnaraj-ik4iy
      @krishnaraj-ik4iy 2 роки тому

      Valthukal papa unga mamiyar kidaika nalla irukarum ma. Congratulations

  • @vithyaraj....5303
    @vithyaraj....5303 2 роки тому +1

    சூப்பர் சங்கீதா சிஸ்டர்

  • @prashicutesmile2833
    @prashicutesmile2833 2 роки тому +1

    மகிழ்ச்சி நிறைந்த குடும்பம் பார்க்க சந்தோஷம் வாழ்த்துக்கள் அண்ணா அன்னி

  • @vijayalakshmiviji287
    @vijayalakshmiviji287 2 роки тому +7

    Congratulations dearss.. 💞

  • @nisharaji99
    @nisharaji99 2 роки тому

    Function super eruthuchi lifela eppite eruga mare yeppothum happy eruga Vinoth and sakeetha happy eruga ❤️❤️❤️❤️and super baby shower sikiramma cute baby varappothu so safe eruga ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @mariyarosy4626
    @mariyarosy4626 2 роки тому +4

    Congrats 🎊 God bless you Sangeetha

  • @seethamasilamani6283
    @seethamasilamani6283 2 роки тому +1

    super Anni I miss you so much Anni 🤗💓❤Neenga happy irukanga Anni 🤗❤💓

  • @jayaramanjktv4497
    @jayaramanjktv4497 2 роки тому +5

    Cute family😍😘

  • @goldbuvana1541
    @goldbuvana1541 2 роки тому

    So cute sister.. 😍😍🥰 Enaku marriage aagi 6 years aaguthu innum bby illa.. Intha video paakum pothu enaku aasai ya irukku.. Pls enakaga pray pannunga frnds..

  • @prathimag1158
    @prathimag1158 2 роки тому +7

    Congratulations 🎉🎉🎉😀😀

  • @KUMARIKUMARI-yl7cu
    @KUMARIKUMARI-yl7cu 2 роки тому +1

    Vazhthukkal sangeetha vinoth and kutty baby ❤❤❤kadavul arulodum anbodum happya ellarum nalamaga irukkanum 🌹🌹🌹

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 2 роки тому +1

    After wearing this saree
    It looks good on you sister

  • @esakkiammalchermaraj2958
    @esakkiammalchermaraj2958 2 роки тому +3

    Congrats both of you 😍

  • @idhayarajahvelayutham8893
    @idhayarajahvelayutham8893 2 роки тому

    தங்கை சங்கீதா வினோத்...இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்....எல்லாமே சூப்பர் பாஞ்சாலி அம்மாவை பார்த்து நானும் சந்தோசம் அடைந்தேன்.நன்றி உங்கள் அனைவரையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @VinothKumar-cm1rj
    @VinothKumar-cm1rj 2 роки тому +1

    Hai saranya welcome back how are you your videos all wonderful nature vlog handsome god bless your channel

  • @lavanyasivakumar6512
    @lavanyasivakumar6512 2 роки тому +1

    So cute family 🥰 happy eruga Akka😍😍

  • @kavyam5259
    @kavyam5259 2 роки тому +1

    Super sister
    .... God bless you

  • @gopikannan3706
    @gopikannan3706 2 роки тому +1

    My hearty congratulations to Vinoth bro... And Sangeetha Sister and kutty payan/papa...

  • @ushaprasad7352
    @ushaprasad7352 2 роки тому

    Congratulations sangeetha vazha valamudan

  • @sumathivinayagam3248
    @sumathivinayagam3248 2 роки тому +1

    Congratulations Sangeeta and Vinoth family members stay blessed happiness all you family ❤️ very nice video good luck God bless you 🙏💐💐💐💐

  • @rajesboaa9939
    @rajesboaa9939 2 роки тому

    சங்கிதா ரெம்பா சூப்பரா இருக்க இன்றுபேல் எப்போதும் சந்தேசமகா இருக்கனும் வாழ்த்துக்கள்