குடும்பத்துடன் ஜாலியா ஆத்துக்கு போய் மீன் பிடிக்க போறோம் | Village Vlog in Tamil | Sangeetha Vinoth

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024

КОМЕНТАРІ • 650

  • @aarthirukkumani4670
    @aarthirukkumani4670 2 роки тому +81

    இதை பார்த்து எங்கலூக்கும் உங்க ஊருக்கு வரணும் போல ஆசையா இருக்கு 👌👌💞💞

  • @rosniyadhurosniyadhu7483
    @rosniyadhurosniyadhu7483 2 роки тому +28

    இப்படி ஒரு கனவன் அம்மா அப்பா சூப்பர் குடும்பம் நல்ல மாமியார் மருமகன்

    • @venkatesanbhavi9669
      @venkatesanbhavi9669 2 роки тому

      உன் கண்ணுல கொள்ளிய வக்க கண்ணு வைக்காதீங்க

    • @dhensh.m913
      @dhensh.m913 Рік тому

      Super akka🥰

  • @Sudhagar-jp1lt
    @Sudhagar-jp1lt 2 роки тому +119

    கிராமத்தில் வசிக்கும் மக்கள் மிகவும் பாக்கியம் செய்தவர்கள் 🙏

  • @jerminajk1546
    @jerminajk1546 2 роки тому +41

    செம ஜாலியான வாழ்க்கை பார்க்கும் போது எங்களுக்கு ஆசையா இருக்கு மீன் பிடிக்க நாங்களும் மீன் பிடிக்கப் போவோம் எப்பவாச்சும் உங்க வீடியோ பார்த்தாலே மனசுல உள்ள கஷ்டம் பறந்து போகுது மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுது மிக்க நன்றி

  • @disnydisny5763
    @disnydisny5763 2 роки тому +79

    Neenga rendu paru ooruku ponatha jolly ah irukinga ipdia epouma happy ah irunga 🥰🥰🥰🥰😍🤩

    • @s.sathyajothi1074
      @s.sathyajothi1074 2 роки тому +1

      Hana Chellam Vinoth ku fish pedeka thriya la ,🎏🤪🤪🤪🤩🤩👏👏👏👌👌👌😛😛

    • @iniyaniniyan9325
      @iniyaniniyan9325 2 роки тому

      Tamil mp3 is an important

    • @jagadeesanraja79
      @jagadeesanraja79 2 роки тому

      @@s.sathyajothi1074 ❤❤✋🎂💪👋

    • @s.sathyajothi1074
      @s.sathyajothi1074 2 роки тому

      @@jagadeesanraja79 thank you 😄👏👍🤝🙋🦻I am not hearing 🦻👋

  • @annajebaannajeba2196
    @annajebaannajeba2196 2 роки тому +52

    அம்மாவ பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு 💗💗💗💗

  • @sakthipriya7326
    @sakthipriya7326 2 роки тому +24

    நம்ம ஊர்ல உள்ள மீன் குழம்பு நண்டு குழம்பு சாப்பிடறது வேற லெவல் சங்கீதா

  • @RajRaj-wf5pm
    @RajRaj-wf5pm 2 роки тому +15

    Unga family Mathiri valanum village life semma vinoth & sangeetha all the best👍👌

  • @udhayakumars7615
    @udhayakumars7615 2 роки тому +7

    😍உங்கள் வீடியோஸ் பாக்கும் போது அந்த இடத்துல நாங்களும் நேரடியா☺ பாக்குற ஒரு Feeling தருது அக்கா அண்ணா all the best👍

  • @sarvinmurugan3096
    @sarvinmurugan3096 2 роки тому +5

    உங்கள் வீடியோ அனைத்தும் வேற லெவல் சூப்பர் சங்கீதா சகோதரி 👏😍

  • @pandikumarjeyalakshmi1417
    @pandikumarjeyalakshmi1417 2 роки тому +3

    நான் என் கிராமத்தில் வாழ்ந்த பழைய நினைவுகள் ஞாபகம் வருகிறது நன்றி

  • @lathasellappan9063
    @lathasellappan9063 2 роки тому +18

    Very nice vlog da...love all these kind of activities. We miss all this in city. Stay blessed

  • @thalapathysenthil2835
    @thalapathysenthil2835 2 роки тому +3

    ஆற்றில் நண்டு மீன் பிடிச்சி குழம்பு வைத்தது Sema vera leval enjoy 4 பேரும்👌

  • @VijayVijay-fz3zp
    @VijayVijay-fz3zp 2 роки тому +12

    Advance happy wedding anniversary 🥰🥰 sister and bro 💗💗💗

  • @sureshrathikasrs3166
    @sureshrathikasrs3166 2 роки тому +4

    நானும் இது போல் நண்டு 🦀 மீன் 🐟 பிடித்து சாப்பிட்டோன் இப்போ ஞாபகம் வந்தது சூப்பர்

  • @sandykutty839
    @sandykutty839 2 роки тому +14

    304k subscriber 🤗congrats both of u😊day by day I'm seeing ur subscriber count. It make me happy 😃

  • @geethaanjali7888
    @geethaanjali7888 2 роки тому +19

    One month la 1lakh subscribers vanthuruku, congratulations🎉👏

  • @Shathree89
    @Shathree89 2 роки тому +17

    Vinoth vera level care for Sangeetha happy to see you both....

  • @kumarpriyakumarpriya4423
    @kumarpriyakumarpriya4423 2 роки тому +3

    செமையா வானும்னு சொல்லுவாங்க.... ஆனால் செமையா நீங்க வாழுறிங்க.... Iam very Happy பா.... வாழ்த்துக்கல்.... வாழ்க வலமுடன்....

  • @VinothKumar-cm1rj
    @VinothKumar-cm1rj 2 роки тому +5

    Nice fish nature video fantastic village nature appa very nice person🥰🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 роки тому +2

    அழகிய கிராமத்து காட்சிகள். அருமை 👌👌👌👍

  • @manisathyavlogs5772
    @manisathyavlogs5772 2 роки тому +10

    உங்களுக்காகவே ஆறு குளம் மீன் எல்லாம் இருக்கு போல👌👌👌Vera level sangi and broஅப்பா பாவம் நீர் இரைச்சாங்க,நீங்க எல்லாருமே பாவம் tired ahh erupinga

  • @vabirami4240
    @vabirami4240 2 роки тому +38

    Such as beautiful pair ❣️ love u guys 🤩❤️

  • @velthanga8987
    @velthanga8987 2 роки тому +1

    சங்கீதா அக்கா எனக்கு உங்கள பாக்க ரொம்ப ஆசையா இருக்கு அதுமட்டுமல்லாமல் உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு சங்கீதா அக்கா

  • @nathiyanathiya5768
    @nathiyanathiya5768 2 роки тому +5

    Hii sister Advance happy wedding anniversary day 🎉🎉🎉💐💐💐nice couple love you family 💟💟💟😍😍😍😍

  • @killer____slime____1238
    @killer____slime____1238 2 роки тому +2

    Unga ella videoum paathe semmaya irukku nalla poluthu pookka irukku Joly ya irukku 👏👏

  • @divyavinith1428
    @divyavinith1428 2 роки тому +1

    Akka unga oruku varanum pola iruku unga video inaiku thn pakuren inaike kalaila irunthu evg vara unga video matum thn pakuren enaku 1.5gb ah mudichi pochi unga video pakum pothu nala iruku happy ah

  • @rajakumarinadar4561
    @rajakumarinadar4561 2 роки тому +1

    Sangeetha Vinoth ungha oorukku ponalae vera level mattu ponghal video super ungha amma appa fish pudithathu super ungha family ellorukkum ponghal valthukkal 🙌👌😋

  • @logasaravanan2554
    @logasaravanan2554 2 роки тому +10

    ❤️ recently addicted your vidios anna and anni ❤️one of my favourite couples ❤️

  • @priyapriyamano1097
    @priyapriyamano1097 2 роки тому +1

    Ungala pakkum pothu rompa happya eruku nanum en huspandum eppti than... Rompa naturala pesuriga vinoth sangeetha Best off clock... 😍😍😍

  • @naveenharikumar6485
    @naveenharikumar6485 2 роки тому +1

    சங்கீதா அக்கா நீங்களும் அப்பா அம்மாவும் மீன் பிடிப்பதை பார்க்கும் போது எனக்கும் ஆசையாய் இருக்கிறது என்ன? செய்வது நாங்கள் நகரத்தில் பிறந்துவிட்டோம் இனி ஒரு ஜென்மமும் எனக்கு இருக்கும் என்றால் இதை போன்ற கிரமத்தில் பிறந்து வாழ ஆசையாய் இருக்கிறது...
    வாழ்க வளமுடன் என்னுடைய அன்பு அக்கா..❤

  • @Sanjay_Anu-Cuties
    @Sanjay_Anu-Cuties 2 роки тому +1

    Unga video ellame pakarom superb ah iruku so nice mam 💐 vazhga valamudan

  • @கோகிலாகோகிலா-த9ட

    எனக்கு உங்க வீடியோ பார்த்தா மனசு லேசா இருக்கு கஷ்டத்தை மறந்ததேன் நான் குடும்பத்தோட சேர்ந்து இந்த மாதிரி நான் போனதில்லை கண்டிப்பா ஒரு டைம் போகலாம்னு ஆசைப் படுறேன்

  • @vijikumari6409
    @vijikumari6409 2 роки тому +2

    Appa amma super. congratulations. sister brother. very nice.God bless your family

  • @romlavinishia5625
    @romlavinishia5625 2 роки тому +1

    Supera aathuku poi meen nandulam pudichu jolly ah kulichutu nandu kulambu samachu saptenga semma sissy aunty and vino bro always santhoshama ipdiye irukanum 😍😍😍😍😍

  • @kamilaaashik6079
    @kamilaaashik6079 2 роки тому +3

    நானு எங்க ஊர் ஆத்தூல குளிச்சேன் எனக்கு சளி புடிச்சிக்கிச்சி 😔😔Enjoy my dear sister and bro

  • @Malareunnakaga
    @Malareunnakaga 2 роки тому +2

    சங்கீதா மீன் வேட்டை செம சூப்பர்👌👌😍❤️❤️

  • @Bharathidasan2304
    @Bharathidasan2304 2 роки тому +1

    Very very Nice Family 🥰🥰.Amma kuda vedios edukum pothu sema Enjoyment ♥️

  • @hemakumar113
    @hemakumar113 2 роки тому +1

    Sister and brother both are best pair.. today only i see ur vedio but but I cannot able to stop I seeing ur all vedio continuesly full of smile and joy.. God bless u both I am ur same age person so giving my best wishes grow vera level.

  • @VinothKumar-cm1rj
    @VinothKumar-cm1rj 2 роки тому +3

    Nice cooking thangachi fantastic village cooking🥰👌👌👌👌👌

  • @kabilankabilankabilan6798
    @kabilankabilankabilan6798 2 роки тому +1

    நாங்களும் இது மாதிரி மீன் பிடித்த அனுபம் உண்டு செம்ம ஜலியா இருக்கும் ☺️☺️☺️...

  • @yuvasrisathish1838
    @yuvasrisathish1838 2 роки тому +2

    Hiii akka anna 🤩 super Akka nenga ipadeya jolly ya irrukanum Akka nenga rendu perum aprm congratulations 💐 akka u reach 300k family 🥰🥰🥰🥳❤️😔

  • @malligeshwarisekar6257
    @malligeshwarisekar6257 2 роки тому +1

    Wow supr akka, chennaila irukum pothu sonnigala nandu sapidanumnu sapatachiiii 🤩🤩supr vlog enjoy well🤩

  • @surutijay5396
    @surutijay5396 2 роки тому +3

    Cute family got bless sis , bro and family 🥰

  • @velthanga8987
    @velthanga8987 2 роки тому +2

    எனக்கு உங்க ஊருக்கு வரணும்னு ஆசையா இருக்கு சங்கீதா அக்கா

  • @VetriselviRajasimmon
    @VetriselviRajasimmon 2 роки тому +1

    China vayasula idhe madhiri kulathuku povom...ipo ooru pakameh poradhu ila ponalum kolam ila....idhelam patha china vayasu nyabagam dhan vardhu..inum nenga ipdi irukadhu pakave romba happy ah iruku...lots of love for you sangeetha

  • @atchayasrihari_87
    @atchayasrihari_87 2 роки тому +1

    Village Life oru Jolly life dhan. Happy sister 💕

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 2 роки тому +1

    Awesome fabulous family enjoyable vdo nangalum kuda serunthu enjoy pannunom keep rocking always

  • @SumiSumi-ww5wd
    @SumiSumi-ww5wd 2 роки тому +1

    Super video sengeetha paka romba happya iruku pa fish crab catching super really I miss you pa and sengeetha uhga cooking Vera levela pa both are lovely guys💖💖💖💖💖💖

  • @veerandpriya9345
    @veerandpriya9345 2 роки тому +3

    Hii sangeetha
    Hii vinoth
    Happy to see your channel

  • @rajiguna8078
    @rajiguna8078 2 роки тому +1

    Love all yours vedios...very much happy seeing you both always, so understanding couples...

  • @deebikadeebika1592
    @deebikadeebika1592 2 роки тому +2

    😍yellarum semaya enjoy pannuna super 😍😋😋

  • @selvamkanni8320
    @selvamkanni8320 2 роки тому

    Super enjoy na eppo unka video pathalum subscribers evlo irukunu tha paroen increase airunthuchina avlo happy a irukum sangeetha Vinoth

  • @tharmilasivakaran9528
    @tharmilasivakaran9528 2 роки тому

    Hi sangeetha unkada amma mami enakku pidikkum ninkal nando pidikkiratha pakka payama erukku

  • @mallikas2726
    @mallikas2726 2 роки тому

    அருமை சங்கீதா எங்களுக்கு பார்க்க ரொம்ப சந்தோஷமா நாங்க இதெல்லாம் பார்த்தது இல்லை நாங்க சென்னை அதனால இந்த சந்தோசங்கள் எல்லாம் எங்களால அனுபவிக்க முடியல இதை பார்க்கும் போது எங்களுக்கு ரொம்ப ரொம்ப ஆசையா இருக்கு என்ஜாய் பண்ணு சங்கீதா பேபி ஃ😍❤️❤️❤️😍😍😍

  • @shanthirao7494
    @shanthirao7494 2 роки тому +4

    Mom & dad...superb....stay healthy parents

  • @dhivyasathish8787
    @dhivyasathish8787 2 роки тому

    Wait panit iruntha ennada inum video🎥 varalanu ippo happy unga videos yalamay oru nature a enga la pakaramareya iruku normal life apadiya kamikarega so happy

  • @nagalakshmi8129
    @nagalakshmi8129 2 роки тому +1

    சங்கீதா வினோத் உங்களுக்கு இரண்டு அழகான குடும்பம் சீக்கிரம் ஒரு பேபியை அம்மா அத்தை கொடுங்கள் ரொம்ப சந்தோஷம் படுவார்கள்

  • @devin1014
    @devin1014 2 роки тому +2

    இனிய திருமண வாழ்த்துக்கள் அண்ணா அக்கா

  • @seatushanthi6134
    @seatushanthi6134 2 роки тому

    Super family Chauncey ila joly irukum gramum na vay solathevaila sema sema inum nandu.meen lam pudichinga super.enakum asaya iruk but enga relations vedu kuda ilaya gramathula poradhuk anyway ningalachum enjoyed.

  • @paulinejacmart1539
    @paulinejacmart1539 2 роки тому

    Semmayana vedio fantastic one!! village live vedio excellent but பாக்குற நாங்கள் சாப்பிட தூண்டுகிறீர்கள் what to do?😁😁

  • @selviarulselvan4400
    @selviarulselvan4400 2 роки тому

    Wooo...nandu.meen kulampu 😋😋😋😋sema jaliy Sangeetha vinoth enjoy enjoy,Amma appa cute 😍👌👌👌👌😋😋😋😋

  • @Meenukutty6632
    @Meenukutty6632 2 роки тому +1

    Unga vediokaga wait panna crt ahh vanthuchi akka 💖😻

  • @pbpb4748
    @pbpb4748 2 роки тому +1

    சாப்பாட்க்காக சங்கீதா1000மீ கூட ஓடும்கிறது இந்த உலகத்திற்கே தெரியும்

  • @ஜெய்மோடிசர்க்கார்

    அந்த ஆண்டவன் உங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கூடிய விரைவில் ஒரு பேரனோ இல்லை பேத்தியையோ கொடுக்கணும்.கொடுத்து உங்கள் அண்ணனின் இழப்பை மறக்க வைத்து அவர்களை சந்தோசப்படுத்தனும்.அந்த ஈசன் அருள் புரியட்டும்

  • @anandhidhivya2858
    @anandhidhivya2858 2 роки тому

    ஹாய் சங்கீதா வினோத் இருவரும் ஊருக்கு போய் செம ஜாலியாக என்ஜாய் பண்றீங்க பார்க்கவே மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்குமா தங்கச்சி.அதிலும் அம்மாவும் அப்பாவும் உன்னுடன் சேர்ந்து மீனும் நண்டும் பிடித்தது சூப்பர்மா. ஆற்றில் நீயும் வினோத் தம்பியும் அம்மாவும் ஜாலியாக குளித்தது, வீட்டிற்கு வந்து நண்டு குழம்பு வைத்து சுடச்சுட சாப்பிட்டது அருமை அருமை தங்கச்சி.இதே சந்தோஷத்துடன் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என்று நான் ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.வாழ்க வளமுடன்.👌👏👏👏🥰🥰🤩🤩😍😍😘😘😄😄😄😄♥️🌹🙌🏻✨

  • @kesaveluvijayaraghavan543
    @kesaveluvijayaraghavan543 2 роки тому

    Hi maa dad and sister brother in law very nice program Really great thanks sister.

  • @princyjerald4845
    @princyjerald4845 2 роки тому

    அருமையான பதிவு மற்றும் இன்னும் நிறைய சந்தோஷம்

  • @shajahanadhilcooking2829
    @shajahanadhilcooking2829 2 роки тому

    செம செம சூப்பர் அருமையாக உள்ளது மகிழ்ச்சி அளித்தது

  • @thangaselvi3361
    @thangaselvi3361 2 роки тому +1

    ஆத்துல குளிக்க போவது எனக்கு பிடிக்கும் எங்க ஆறு தாமிரபரணி திருநெல்வேலி பாக்கம் சேரன்மகாதேவி 🥰

  • @sasikalaa3633
    @sasikalaa3633 2 роки тому +1

    Next Nandu rasam eppdi vaikirathu podunga sis enaku non veg cooking Panna theriyathu and sapdamata but en family la ellarum sapduvanga 😍😍

  • @radikamal3848
    @radikamal3848 Рік тому

    I love Village my mother also from village too so beautiful there are many horses and places etc beautiful from sweden

  • @sakthipriya1790
    @sakthipriya1790 2 роки тому +1

    Pakavey ory joillya eruku 😊😍

  • @SasiSasi-iy4jk
    @SasiSasi-iy4jk 2 роки тому +4

    Very nice family 😘

  • @mahasakthi341
    @mahasakthi341 2 роки тому +1

    300k sup🔥🔥all tha best akka anna

  • @VinothKumar-cm1rj
    @VinothKumar-cm1rj 2 роки тому +1

    Very nice lovable family members🤣🥰❤❤❤🥰❤🥰🥰🥰🙏🙏🙏

  • @meenag9243
    @meenag9243 2 роки тому

    Ur videos so amazing sis. Aaru supera iruku. Meen unga appa supera pidithar. Super life for u sis.

  • @dayalann.d7624
    @dayalann.d7624 2 роки тому

    Vera Leavel 👍👍👍 Amma kuda and appa kuda happy irunga god bless you Akka and anna 🥰😍🥰☺️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @n.harish2d82
    @n.harish2d82 2 роки тому

    Sangeetha speech Vera level I like it eppaumey santhosam irunga

  • @manir8944
    @manir8944 2 роки тому

    Hi Sangeetha akka epadi irukkinga oorukku poidu jolly ya Nandu pudikkaporinga enjoy pannunga akka

  • @chandru245
    @chandru245 2 роки тому

    Ooru valkai... Ooru valkai dhan akka.... Romba happy aa irukum... La...

  • @VinothKumar-cm1rj
    @VinothKumar-cm1rj 2 роки тому +1

    Hai thangachi welcome to cute village agricultural video🥰👌👌👌👌👌👌🙏🙏💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @rosekutty4826
    @rosekutty4826 2 роки тому +2

    அக்கா நிங்க இரண்டுபாக்கமும் மறி மாறிஓடினவோ உடம்பு கூறைத்துவிடும் அக்கா😄😄😄

  • @manosukanmks4233
    @manosukanmks4233 2 роки тому +1

    Supper.enjoy pannunka akka.anna

  • @saraswathisachu3848
    @saraswathisachu3848 2 роки тому

    super enjoy pandringa bro and sis amma rompa santhoshmairukkanga 💗

  • @antofathima5661
    @antofathima5661 2 роки тому

    சூப்பர் சகோதரி நீட் &சூப்பர் வீடியோ அம்மாவை கேட்டதா சொல்லவும்

  • @divyamassgirl7011
    @divyamassgirl7011 2 роки тому +1

    Amma Vera level Amma I love you so much 😍😘😘❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰😘🥰😍

  • @abijagadeeah2693
    @abijagadeeah2693 2 роки тому

    Vera level family.super bro ennakum fish pedisa asaiya iruku.nices video.bro

  • @coolnaveen303
    @coolnaveen303 2 роки тому +1

    Unamaya sollanumna neenga oorla edukara videos mattum dhan ippellam paaka thonudhu...
    This is genuine review.

  • @deebikadeebika1592
    @deebikadeebika1592 2 роки тому +2

    Nangalum eppadithan meen pudippam Akka😂😂

  • @nagalakshmi8129
    @nagalakshmi8129 2 роки тому +1

    சங்கீதா உங்கள் சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @vijayanraja8829
    @vijayanraja8829 2 роки тому +2

    Super akka 😍😍😍🐟🐟🐟🐟🐟🐟

  • @holy403
    @holy403 2 роки тому +1

    Beautiful village life 👏👏

  • @nature-976
    @nature-976 2 роки тому

    கிராமத்து வாழ்க்கையின் அழகை அழகாக படம் பிடித்து ஏன் 90 கிட்ஸ் நினைவுகளை ஞாபகம் படுத்திய என் சகோதரிக்கு வாழ்த்துகள் 💐💐💐 உண்மையிலேயே நீங்கள் சமைத்த சாப்பாடை சாப்பிடனும் போல் இருந்தது அக்கா 😔

  • @killer____slime____1238
    @killer____slime____1238 2 роки тому +2

    my very very fvr couple👫 love you so much ka

  • @riyanahathi2588
    @riyanahathi2588 2 роки тому +1

    சங்கீதா அக்காவினோத் அண்ணா உங்களுடைய வீடியோ எல்லாம் பிடிக்கும்

  • @VinothKumar-cm1rj
    @VinothKumar-cm1rj 2 роки тому +1

    Vinoth you also wow nice enjoy ment🥰😁😁😁😁👌👌👌🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕

  • @chithrajaganadhan9605
    @chithrajaganadhan9605 2 роки тому +1

    Super sangeetha sister Vera level

  • @arunkumararunkumar5765
    @arunkumararunkumar5765 2 роки тому +1

    சூப்பர் எங்க வீட்டுல எங்கமாமனார் பிடிச்சிட்டு வருவாங்க ok குழம்பு வச்சி சாப்பிடுங்க

  • @nivetharajkumar5532
    @nivetharajkumar5532 2 роки тому

    Love and care . Live long ippadiye happy ah irukka may God bless you akka and Anna.