"Biriyani வித்தா 1 லட்சம்.. Computer படிச்சா 15 ஆயிரம்😯 என்னங்க இதெல்லாம்..?" Sylendra Babu பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024
  • #sylendrababuips #AduthuEnnaPadikkalam #careerguidance #behindwoodso2 #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 140

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  5 місяців тому +3

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 5 місяців тому +52

    Government வேலை ல இருந்துகினு ரிட்டயர் ஆயிட்டு தோனி, ரகுமான் எக்சாம்பில் தான். 😅
    அவங்களுக்கு தான் தெரியும் சோத்துக்கு என்ன கஷ்டப்பட்டாங்கன்னு 😅.

    • @azp001
      @azp001 5 місяців тому

      DMK கூத்தாடி mindset apdithan.. avanga veetu pasangala mattum abroad la padikka vaipanga.. nammala madhiri middle class ah padikka venamnu solluvanga

  • @saivikramcdm
    @saivikramcdm 5 місяців тому +5

    மனப்பூர்வமான நன்றிகள்......
    விழிப்புணர்வு மிகுந்த வார்த்தைகள்
    கோடி நன்றிகள் மதிப்பு மிக்க தலைவர் ஜயா சைலேந்திரபாபு அவர்களுக்கு

  • @bala5050
    @bala5050 2 місяці тому +1

    10:05 inga koodava salute

  • @sundharpandi8819
    @sundharpandi8819 5 місяців тому +3

    10:09 watch this time in the video
    Two mega powers salute each other

  • @chandruchandru2472
    @chandruchandru2472 5 місяців тому +11

    உங்க நேரம் நல்லா இருந்துச்சு.... தப்பிச்சிட்டீங்க.
    இப்போ நீங்க 20வயசுல இருந்து இருக்கனும்... அப்போ தெரியும்.

    • @JIPMER36
      @JIPMER36 4 місяці тому +2

      Neet exam pathi soldrigalaa

    • @IndianCivilserviceExamStudies
      @IndianCivilserviceExamStudies 3 місяці тому +1

      அந்த காலத்துல நிறைய பேரு கல்லூரி செல்ல மாட்டார்கள் ,வாய்ப்புகள் கம்மி,இணையதளம் கிடையாது..

    • @arivolim9557
      @arivolim9557 Місяць тому

      Bro... These so called successful people, advise to be very ambitious and high achieving as it, that's the way to live life..
      Bstrsds, my dad and mom who didn't achieve is my hero.. my mom / wife who didn't achieve any social success is my queen
      ..
      To be happy, drop all.these goosebumps, moments and start living your normal, average, life... Nothing wrong.. infact, that's the toughest for the social acceptance seeking people...they can't be satisfied in any forms.. they keep on running and chasing something or the other as that's the purpose.
      Purpose of our life is simply, nothing. Just live as per your taste..
      Who gives that piece of info. ..no one.. ?

  • @shanthic8655
    @shanthic8655 3 місяці тому

    நன்றிகள் மதிப்பு மிக்க தலைவர் ஜயா சைலேந்திரபாபு அவர்களுக்கு

  • @sivaranjani5251
    @sivaranjani5251 4 місяці тому +1

    If you guys don't like his speech..then don't watch the video
    After watching.. don't underestimate his knowledge, or don't disrespect him.
    He is also a government officer and good social activist.
    I always respect you sir
    Jaihind.

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 5 місяців тому +1

    Jalra potu sambaritha vergal,solvathai ketkalama ?

  • @Zeromankishore
    @Zeromankishore 4 місяці тому +1

    எனக்கு சும்மா இருக்க தான் புடிச்சிருக்கு ஜாலி 😊😊😊

  • @Sathara91
    @Sathara91 5 місяців тому +2

    Excellent sir what you said was right personal satisfaction is very important 🎉

  • @jothiIyer
    @jothiIyer 5 місяців тому +3

    I also facing lot of difficulties in modelling industry but this words gives huge confidence.one day I will become top heroine

  • @Bp-gy7jx
    @Bp-gy7jx 5 місяців тому +12

    US and foreign la irukavanga ellam arivali mariyum india la irukura engineers ellam muttaal maari solli vachirukaru antha US kaaru...😡😡 Im working in Europe for past 6 yrs in same IT field, after coming here I realised its not about intelligence its all pure luck and how you use the opportunity ... I have seen extreme intelligent engineers still residing in India for their personal reasons and few didn't get opportunity to move abroad... Same way many people doesn't know anything and living in abroad .... So that US guy s interpretation is wrong...To be frank the skillset of Indian engineers unbeatable today... Foreign la irukuravanga ellam arivalingara mindset ah first vidanum.... wherever u r skillset matters ..a place cannot decide and determine one person s intelligence 😔

  • @rhom_cris_510
    @rhom_cris_510 5 місяців тому +3

    5:38 kaliyamoorthy speech copied 😂😂

  • @krishan515
    @krishan515 5 місяців тому +4

    Very informative information and advice

  • @JosephVasanthP
    @JosephVasanthP 5 місяців тому +15

    Evaru dhan konja nala upsc padinga nu pesunaru..ipom business man aitaru

    • @shivam4870
      @shivam4870 5 місяців тому

      Bro understands the reality

  • @harikrishnanchandramohan4209
    @harikrishnanchandramohan4209 3 дні тому +1

    Yemandhu poravanga irukura varaikum, yemathuravanga iruka than seivanga. US le computer padicha 5 lacs dhaan but what about the cost of living, mortgage, taxes, healthcare, education expenses there. They are basically living in a huge 5 star hotel everyday.

  • @Mission651
    @Mission651 5 місяців тому +7

    Lt.esan sir entry 💪💪😎🔥🔥

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 5 місяців тому +13

    எதுவும் படிக்காத ஒரு அரசியல்வாதி அல்லது ஒரு மாஃபியா கும்பல் படித்த அதிகாரிகளை ஆட்டி வைக்க முடிகிறது இதுவும் உண்மைதான்

    • @ganishwararun35
      @ganishwararun35 5 місяців тому

      Nowadays more politician are well educated, more doctors and officers and enroll in politics

  • @karthikkeyan9668
    @karthikkeyan9668 5 місяців тому

    excellent motivation...many lessons..

  • @S.edu2023
    @S.edu2023 5 місяців тому +1

    🎉 very nice, good motivational speech

  • @MathewJP-mu6rk
    @MathewJP-mu6rk 5 місяців тому

    Great Sir. God Be with You🙏

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 5 місяців тому +18

    அய்யோ இங்கேயும் வந்துட்டானா.......😢😢😢

  • @SandhiyaNsandhiya-nt5dp
    @SandhiyaNsandhiya-nt5dp 5 місяців тому +4

    My dream ias sir still i preparing sir ❤❤❤

    • @Ak-ys1yq
      @Ak-ys1yq 5 місяців тому

      Gud do u have any doubts contact me I guide you I give all the materials

  • @theboxer27
    @theboxer27 5 місяців тому +1

    Excellent speech

  • @rsv6603
    @rsv6603 5 місяців тому +2

    7:39, do all communities r selected in this scheme?

  • @aravindhandwriting
    @aravindhandwriting 5 місяців тому +1

    அருமையான பதிவு

  • @solidartzzz4370
    @solidartzzz4370 5 місяців тому +61

    என்ன தான் படிச்சு என்ன தான் முந்நெரினாலும் நம் பக்கத்து வீட்டு காரனுக்கு அது புடிக்கமே வயிறு எரிஞ்சு வாழ்துவானே .....அப்போ என்ன தான் செய்றது ஐய்யா 😢

    • @rajan9431
      @rajan9431 5 місяців тому

      Lll

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 5 місяців тому

      ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரனும் வசித்து வந்தான்.
      வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன.
      வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று அந்த விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும் கடித்து குதறுவதுமாக இருந்தன.
      இதனால் வருத்தமுற்ற விவசாயி, தன் அண்டை வீட்டுக்காரனான வேட்டைக் காரனிடம், "உன் நாய்களை கொஞ்சம் கட்டிப்போட்டு வைத்துக்கொள்; அவை அடிக்கடி வந்து என் ஆடுகளை தாக்கி காயப்படுத்துகின்றன" என்றான்.
      வேட்டைக்காரன் அதை சட்டை செய்யவே இல்லை. "செவிடன் காதில் ஊதிய சங்கு போல" அவை எந்த பயனும் தரவில்லை!
      இந்நிலையில் மீண்டும் ஒரு முறை இதே போல நாய்கள் வேலி தாண்டி வந்து பட்டிக்குள் புகுந்து ஆட்டுக்குட்டிகளைக் கடித்துக் குதறின.
      இந்த முறை இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்று சற்று கோபத்தில் சென்று வேட்டைக்காரனிடம் புகார் செய்தான் விவசாயி.
      வேட்டைக்காரனும் சற்று கோபத்துடன், “இதோ பார்… ஆட்டை துரத்துறது கடிக்கிறது இதெல்லாம் நாயோட சுபாவம்; அதுக்கெல்லாம் நான் ஒன்னும் செய்யமுடியாது; உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ” என்றான்.
      இதைத் தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து தலைவரை சென்று சந்தித்த விவசாயி, வேட்டைக்காரனின் நாய்களால் தான் படும் துன்பத்தை எடுத்துக் கூறி, அவன் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.
      முன்பொரு முறை பஞ்சாயத்து தலைவரின் மகளை ஒரு சிறிய விபத்திலிருந்து விவசாயி காப்பாற்றியிருப்பதால் பஞ்சாயத்து தலைவருக்கு விவசாயி மீது பெரும் மதிப்பு உண்டு.
      விவசாயிக்கும் வேட்டைக்காரனுக்கும் இடையே உள்ள பிணக்கை பற்றி விசாரித்து தெரிந்துகொண்ட பஞ்சாயத்து தலைவர்,
      “என்னால் பஞ்சாயத்தைக் கூட்டச் செய்து அந்த வேட்டைக்காரனைத் தண்டித்து, அபராதம் விதித்து அவனது நாய்களை கட்டிப்போடச் செய்ய முடியும்.
      ஆனால்
      நீ தேவையின்றி இதனால் ஒரு எதிரியை சம்பாதிக்க நேரிடும். உனக்கு அது சொந்த வீடு. அவனுக்கும் அது சொந்த வீடு. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் தினசரி பார்க்க வேண்டும். அப்படியிருக்கையில் பக்கத்து வீட்டுக்காரன் நண்பனாக இருப்பதில் உனக்கு விருப்பமா அல்லது எதிரியாக இருப்பதில் விருப்பமா?”
      என்று கேட்டார்.
      பஞ்சாயத்து தலைவர் சொல்வதில் உள்ள யதார்த்தத்தை புரிந்து கொண்ட விவசாயி, "அண்டை வீட்டுக்காரனை ஒரு நண்பனாக பார்ப்பதில் தான் தனக்கு விருப்பம்" என்றான்.
      “சரி… உன் ஆட்டுக்குட்டிகளும் பத்திரமாக இருக்கவும் வேட்டைக்காரனும் நண்பனாக இருக்கவும் நான் ஒரு யோசனை சொல்கிறேன், கேட்பாயா?” என்று கேட்டார்.
      “நீங்கள் எதைச் சொன்னாலும் கேட்கிறேன்” என்றான் விவசாயி.
      இதையடுத்து, பஞ்சாயத்து தலைவர் சில விஷயங்களை அவரிடம் சொன்னார்.
      வீட்டுக்கு வந்த விவசாயி, பஞ்சாயத்து தலைவர் தன்னிடம் சொன்னவற்றை பரீட்சித்து பார்க்க முற்பட்டான்.
      தனது பட்டியில் இருக்கும் ஆட்டு குட்டிகளில் மிகவும் அழகான இரண்டு குட்டிகளை எடுத்துச் சென்று, வேட்டைக்காரனின் இரண்டு மகன்களுக்கும் தலா ஒன்றை விளையாட பரிசளித்தான்.
      குழந்தைகளுக்கு தாங்கள் விளையாட புதிய தோழர்கள் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. இருவரும் அந்த குட்டிகளுடன் விளையாடி மகிழ்ந்தனர்.
      தன் குழந்தைகளின் புதிய தோழர்களை பாதுக்காக்க, தற்போது வேட்டைக்காரன், அந்த நாய்களை சங்கலியில் கட்டிப்போட வேண்டியிருந்தது. யாரும் சொல்லாமலே அவன் அந்த நாய்களை சங்கிலியால் கட்டிப்போட்டான்.
      தனது மகன்களுக்கு ஆட்டுக்குட்டிகளை பரிசளித்ததால், பதிலுக்கு தானும் அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பி, காட்டிலிருந்து தான் கொண்டு வந்திருந்த சில அரிய பொருட்களை விவசாயிக்கு பரிசளித்தான் வேட்டைக்காரன்.
      ஆக இருவருக்குள்ளும் நல்லுறவு வளர்ந்து நாளடைவில் நல்ல நண்பர்களாகி விட்டனர்.
      நம்மிடம் நியாயம் இருக்கிறது என்றோ, நம்மிடம் வலிமை இருக்கிறது என்றோ வீணாக எதிரிகளை சம்பாதித்துக் கொள்ளவே கூடாது!

    • @ChandruChandru-wf6df
      @ChandruChandru-wf6df 5 місяців тому +3

      First adhuvana pathii yosikathiga 😂

    • @solidartzzz4370
      @solidartzzz4370 5 місяців тому +2

      @@ChandruChandru-wf6df yosikkala ji appdi ethuvam irukku nu sir ta complaint kodutha avaru action eduppara.....sonthakkarangha,pakkathu veettu kaarangha nu periya list ae irukku 😳

    • @ChandruChandru-wf6df
      @ChandruChandru-wf6df 5 місяців тому +2

      @@solidartzzz4370 nammakku strong goal nokki poitrukkarappo ethira kannukku teriyamatamga karangal teriyathu

  • @Mission651
    @Mission651 5 місяців тому +1

    10:10 entry🔥🔥

  • @footballtech3291
    @footballtech3291 5 місяців тому +8

    Motivation, advises are only working for few hours, unga time astrology wise nalla irrutha than success aga mutiyum

    • @Arimakarnan
      @Arimakarnan 5 місяців тому +1

      😂😂😂❤ definitely 😂

  • @sureshgs6538
    @sureshgs6538 5 місяців тому

    Sir Thank you so much for motivation ❤

  • @Lakshmanakumar-eg5fq
    @Lakshmanakumar-eg5fq 5 місяців тому +2

    Enda ippadi kolapuringa , pavam da children's

  • @Mysterious_Sports_Hunts
    @Mysterious_Sports_Hunts 4 місяці тому +1

    பிச்சை எடுத்தா ஒரு கோடி

  • @Sharmi-c4x
    @Sharmi-c4x 5 місяців тому +1

    Sir tq so mush 👏👏👏👏👏👏

  • @gsriram7
    @gsriram7 5 місяців тому

    5:52 what a line!! Engineering graduate is not an Engineer!

  • @mrviews5757
    @mrviews5757 5 місяців тому +3

    10:10💥💥

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 5 місяців тому

    Thanks sir for such a wonderful speech and thanks for giving useful information and your motivational sir thanks a lot 👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @nitheshvasan8411
    @nitheshvasan8411 5 місяців тому +1

    I love ias❤

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 5 місяців тому +6

    Nanum engineering tha padichiruken ana our useum ella enda mathiri guidance na padikum podu ella 2012 passed out

  • @kamalg5152
    @kamalg5152 5 місяців тому +1

    Calculation is wrong.....sunday 10000 biriyani & weekdays 1000 biriyani ...but monthly salary 100000 lcs thana???

    • @vickyvivek3286
      @vickyvivek3286 3 місяці тому

      Varushathil irukka ella sunday'um setha irukkum 😂

  • @Pro_Saitama
    @Pro_Saitama 5 місяців тому +12

    அண்ணன் சவுக்கு சங்கர் சார்பாக சைக்கிள் சூசையின் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😂😂🎉🎉

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 5 місяців тому +1

    Super 👍

  • @GaneshKumar-gg6ze
    @GaneshKumar-gg6ze Місяць тому

    வியாபாரம் நிலவரம் பற்றி சொல்லுங்கள்

  • @dhanushkumar6895
    @dhanushkumar6895 5 місяців тому +1

    Esan sir 🔥🔥🔥

  • @KLT_Sathish
    @KLT_Sathish 5 місяців тому +1

    👏👏👏...

  • @viraltrenders5946
    @viraltrenders5946 5 місяців тому

    Sir 176 cm hight irundha ips padikalama sir

    • @Indianpoliceservice100
      @Indianpoliceservice100 5 місяців тому +1

      Height only not important cut off mark only decided ur ips officer💥

    • @viraltrenders5946
      @viraltrenders5946 5 місяців тому +2

      @@Indianpoliceservice100 yes sir thank you sir

  • @darsanthttp5621
    @darsanthttp5621 5 місяців тому +4

    Masam 5lakhs secret enga?

    • @karthickp9210
      @karthickp9210 5 місяців тому +1

      பிரியாணி கடை அது தான் சீக்கிரெட்.

    • @darsanthttp5621
      @darsanthttp5621 5 місяців тому

      @@karthickp9210 periya secret dhan

  • @ChandruChandru-wf6df
    @ChandruChandru-wf6df 5 місяців тому +4

    Ennakku velaiku poratha pudikkathu

  • @Mission651
    @Mission651 5 місяців тому +3

    My dream asst cmdt of BSF 🔥2028

    • @SandhiyaNsandhiya-nt5dp
      @SandhiyaNsandhiya-nt5dp 5 місяців тому

      All the very best 🎉🎉🎉

    • @THALAFAN-lj5zi
      @THALAFAN-lj5zi 5 місяців тому

      Ennakum asai ennapananumnu Sollunga

    • @OO-Sanjaymathavan
      @OO-Sanjaymathavan 5 місяців тому

      Degree complete panitu prepare panunga asst,comdt exam ku upsc exam​@@THALAFAN-lj5zi

  • @PugazhandiPugazhandi-i4l
    @PugazhandiPugazhandi-i4l 5 місяців тому +4

    சைக்கிள் பாபு 😂

  • @KathirNatarajan-wk3nc
    @KathirNatarajan-wk3nc 5 місяців тому

    Tea shop 1 lakhs
    Ph d dr 50000
    Samosa 2 laks
    Scientist 70000

    • @azp001
      @azp001 5 місяців тому

      After covid education value decreased.. skills based jobs increased

  • @bhuvaneshd8571
    @bhuvaneshd8571 5 місяців тому

    Justice fr srimadhi😢 sattam olunku evarukku enai evare

  • @jmohanraj2176
    @jmohanraj2176 5 місяців тому +2

    Tq sir

  • @nkrockzz9760
    @nkrockzz9760 5 місяців тому +1

    Aiya upsc prelims verum objective type fill pannannum nu solringale. Nyayama?

    • @Indianpoliceservice100
      @Indianpoliceservice100 5 місяців тому

      Pinna

    • @nkrockzz9760
      @nkrockzz9760 5 місяців тому

      @@Indianpoliceservice100 it’s not verum prelims. If you would have written you will feel it differently

    • @Indianpoliceservice100
      @Indianpoliceservice100 5 місяців тому

      @@nkrockzz9760 can u explain detaily?

    • @nkrockzz9760
      @nkrockzz9760 5 місяців тому

      @@Indianpoliceservice100 He sounded like it’s just like an 1 mark objective type questions but in reality lakhs of people are filtered with that exam and it’s tough to crack

    • @niravlogzz9622
      @niravlogzz9622 5 місяців тому

      ​@@nkrockzz9760sooo true😂💯💯

  • @sanjithsabaretnam2943
    @sanjithsabaretnam2943 5 місяців тому +1

    Yov unaku thakuthi iruka aduthavanuku அட்வைஸ் pana😂😂😂

  • @bharatx143
    @bharatx143 5 місяців тому +1

  • @balajimediachannel3361
    @balajimediachannel3361 5 місяців тому +5

    Evar eppadi um peisuvar appadi um peisuvar

  • @balajikumar7683
    @balajikumar7683 5 місяців тому

    Unmai

  • @SaravananM-f1z
    @SaravananM-f1z 5 місяців тому

    Ana padikaatha arasiyal vadhiku ungala maari alunga dhana sir adimaigal....

  • @manikandan_369
    @manikandan_369 5 місяців тому

    Ellathukum kaasu illadhavan enna sir pandradhu

  • @kalaivaniaws2051
    @kalaivaniaws2051 5 місяців тому +2

    Cricket player

  • @yuvarajvlogs5836
    @yuvarajvlogs5836 5 місяців тому

    easy but not possible survey

  • @RameshkumarM-i5t
    @RameshkumarM-i5t 5 місяців тому

    Ellam ok thaa. Itha net center la pakka pona onnum therila

  • @Nshankar3188Shankar
    @Nshankar3188Shankar 5 місяців тому

    Ayya enn pillaiku mobile,vijaythan pidikidhu what can I do😂😂😂😂😂😂

  • @nontravellertamil-nammaoor2141
    @nontravellertamil-nammaoor2141 5 місяців тому +8

    எப்பவுமே இந்த ஆளு எப்ப பார்த்தாலும் பணம் money காசு அவரு அவ்வளவு சம்பாதிக்குறாரு இவரு இவ்வளவு சம்பாதிக்குறாரு இதே தான் பேசுறா.... இந்த ஆள பிடிச்சு விசாரிங்க பதவில இருக்கும் போது யார் யார் கிட்ட எவ்வளவு கமிஷன் வாங்கினானு தெரியும்

  • @Kasiramaniyer
    @Kasiramaniyer 5 місяців тому

    Veda is richest of all..

  • @SamRichardson1990
    @SamRichardson1990 5 місяців тому

    IT Fresher salary 1 lakh thane. ena urutiti irukaru.

    • @Lockdown9697TRF
      @Lockdown9697TRF 5 місяців тому

      2024 ku vaanga enga 2008 laye irukingala 🤣

    • @SamRichardson1990
      @SamRichardson1990 5 місяців тому

      @@Lockdown9697TRF Tamil nadu madiri peenthanigiya state la irundha 12000 thaan

  • @j.senthilvelansenthil8371
    @j.senthilvelansenthil8371 5 місяців тому +5

    Uruttu paiyA...18000 kodi erunthaa...neenga velila vittuvingaa

  • @gugand860
    @gugand860 5 місяців тому

    Dmk support 😅😅😅

  • @HariHaran-wd6qb
    @HariHaran-wd6qb 5 місяців тому +1

    Tnpsc 😅

  • @venkatesankanitha7506
    @venkatesankanitha7506 4 місяці тому

    #a2d

  • @Siren0007
    @Siren0007 5 місяців тому +3

    Vetrivelmurugan story nambalama?? How it's possible 🤔🤔

  • @k.vinoth8484
    @k.vinoth8484 5 місяців тому +4

    Engineers are begging..

  • @lilonesgrowingup
    @lilonesgrowingup 5 місяців тому

    Indha maari alugala edhuku koopadreenga. He is in delulu

  • @MaheshMahesh-ud7xq
    @MaheshMahesh-ud7xq 5 місяців тому +18

    இந்தப் பேச்செல்லாம் சும்மா கேட்டு சிரிச்சிட்டு போயிடணும்.

  • @JasmineSurya-nz2ij
    @JasmineSurya-nz2ij 5 місяців тому

    Sir neenga sollum information ellaam paarkkum poadhu namma tamizhagathil ore oru ezhai kooda irukka koodaathey.
    Atleast 3velai unavum
    Thanguvadharkku oru veedum
    Dhinamum seyyum velaikku thagundha sambalamum irukka veandumey???
    Eppo paarthaalum
    Koadigalil puralum manidhargalin kadhaigalai patri peduvadhai vittu, saamaniya naduthhara uzhaikkum makkal patri pesunga
    Avargalukku munnetram adaiya nalla thagavalgal sollungal
    Ethhanaiyo ezhai naduthhara pillaigal nalla mark eduthhum panam endra ore oru aayudham illaamal indraikku andraada koolikku sellum avalam irukkiradhu.
    Coat suit poattu kondu panakkaara makkal munbu medaigalil pesuvadhai vittu, graanangal pakkam vandhu paarthhu vittu poanga.
    Ungalukku enna 3ndru talaimuraikku sothhukkal serthaagi vittadhu.
    Retirement aagitinga
    Veetil timepass aagavillai
    Panakkara pillaigal padikkum schools colleges annual day pondra programs kku ungalai pondra paakaarargalai chief guest aaga invite seyraanga adhuvum summaa illai
    Panam kodukkiraargal.
    Neengalum ipoadi rahman Tendulkar endru pesiviittu timepass seidhu vittu poydureenga

  • @KathirNatarajan-wk3nc
    @KathirNatarajan-wk3nc 5 місяців тому

    Edu daa vandi yaa america ku love pannalam commissioner aguromm

    • @Bp-gy7jx
      @Bp-gy7jx 5 місяців тому

      😂😂😂

  • @kalaivaniaws2051
    @kalaivaniaws2051 5 місяців тому +1

    Cti

  • @HariHaran-wd6qb
    @HariHaran-wd6qb 5 місяців тому

    Tn police vanccy podasona tnusrb mai vairainga 3352

  • @balawgi008
    @balawgi008 5 місяців тому +1

    Use less gentlemen in his service.....

  • @nallavandaa
    @nallavandaa 5 місяців тому +1

    சைக்கிள் சூச நீங்களா

  • @vigneshm7930
    @vigneshm7930 5 місяців тому +2

    10000 biryani na avan chain of restaurant, unmaya ips ah

  • @TAMIZHSELVAN0203
    @TAMIZHSELVAN0203 5 місяців тому

    டுபாகூர்

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e 5 місяців тому

    World India
    Police Department
    Goodmorning.
    TtkHospital