இது உங்களிடம் இருந்தால் IFS-ல் EASY யாக வேலைக்கு சேரலாம்..!! | Ravi IPS

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • IFS is one of the three arms of the All India services along with IAS and IPS. In this video, I am sharing the IFS officers salary, perks, skills, roles and responsibilities associated with Indian Foreign Service.
    #ifsofficer #raviips #iasofficer #powers #duties #civilservice, #ips #Foreignservice #upsc #ifs #ifspower #ifssalary #ifsskills #ifsroles
    ******************************************
    Follow Me On
    Facebook: / dr.m.raviips1
    Instagram: / dr.ravi_ips
    Twitter: / drmraviips1
    ******************************************

КОМЕНТАРІ • 185

  • @logeshm5543
    @logeshm5543 Рік тому +25

    My Dream sir Indian Foreign Service...❤️✈️ Ican Achieve it my Dream💯😌

  • @suryaaelangovan8872
    @suryaaelangovan8872 Рік тому +17

    உங்கள பாத்தா எனக்கு போலீஸ் feel varala ஏதோ கூட இருக்கிற சித்தப்பா பெரியப்பா feel தான் வருது ❤❤😊

  • @prakashm2436
    @prakashm2436 Рік тому +114

    இந்தியா உளவுதுறை பற்றி சொல்லுங்க சார். IB,Raw, military intelligence, and secrete agencies

    • @balaji7263
      @balaji7263 Рік тому +5

      Neenga KuKu FM la raw pathi audio book kelunga...!! I find a few thing useful. If it is asking for premium...!! Flipkart coins iruntha atha vachi redeem pannikonga...!! That redeemed cupon valid for one year. So that you can enjoy your learning for an year

    • @Userhandle1-z2e
      @Userhandle1-z2e Рік тому +1

      ​@@balaji7263bro Flipkart coin evlo venum athu vanga

    • @cjbros5075
      @cjbros5075 Рік тому +2

      UPSC vachu polam illati raw will choose you when you are in service

    • @balaji7263
      @balaji7263 Рік тому +1

      @@Userhandle1-z2e I think 149 coins bro...!! For one year subscription worth Rs.899

    • @vickyjaban2781
      @vickyjaban2781 Рік тому

      Ll0lllll

  • @rajachandrasekar7487
    @rajachandrasekar7487 Рік тому +14

    காவல்துறையில் கண்ணியமாக சேவை செய்த உங்களுக்கு என் அன்பான வணக்கம்.காவல்துறை சேவை செய்து அது மட்டும் போதாது என்று மக்களை விழிப்படையச் செய்யும் இணையத்தில் நல்ல செய்திகளை கூறும் தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அதிலும் உங்கள் சில காணொளியில் வரும் புத்தியுள்ள மனிதரெல்லாம் பாடலில் இசை மிகவும் பிடிக்கும்

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Рік тому +7

    You tube channel ல் உள்ள குறிப்பிட்ட ஒன்றிரண்டு பயனுள்ள பேர்களில் நீங்கள் மிக முக்கியமானவர் ஐயா.

  • @SATHEESH034
    @SATHEESH034 Рік тому +11

    Sir I'm Aiming IFS ( Foreign Service) actually, kindly need some blessings among you. Thank you sir. You are one of my inspiration too.

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah Рік тому +7

    One of my best student's would like to become an IFS officer. Now only he enters in to Grade 11 in CBSE. I will forward this video to him sir. Very useful video. Congrats to you sir.

  • @saravanakumar2152
    @saravanakumar2152 Рік тому +16

    Sir, indian forest service பற்றி ஒரு காணொளி போடுங்க please 🙏😊

  • @balaji7263
    @balaji7263 Рік тому +18

    Former DGP sir...!! I just went through your book "Be fit Be aware" I am requesting you to write a book about your entire IPS journey (summary) your experience, how you handle the politics, your challenges and some of the dark side, key skills that you have learned from them !! It would be very helpful for us. It will help us to get a perspective about the service
    Your's faithful ,
    Lokeshwaran Deepavali.

  • @srinivasan-om5kk
    @srinivasan-om5kk Рік тому +3

    IAS, IFS இதுபோன்று எத்தனை பதவிகள் இருக்கின்றன தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் சென்று அடையும் விதத்தில் பல்வேறு நகரங்களுக்கு சென்றடையும் வகையில் காணொளி போடுங்கள்

  • @samsri7553
    @samsri7553 Рік тому +12

    Very great information sir we missed u in 1990s we didn't have a
    Great mentor &motivational guru like you sir This will be of great use
    for the younger generation

  • @deathtolife7323
    @deathtolife7323 11 місяців тому

    ஐயா வணக்கம் உங்களுடைய வீடியோஸ் எல்லாவற்றையும் பார்த்து வருகிறேன் எல்லாவற்றுக்கும் நல்ல பிரயோஜனமாக இருக்கிறது எனவே உங்களுக்கு ரொம்ப நன்றி அதே நேரத்தில் இந்த உலகத்தில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு என்னவென்றால் உங்களுக்கு உலக அறிவு உலக ஞானம் இருப்பதை குறித்து கர்த்தருக்கு நான் நன்றி செலுத்துகிறேன் அதே நேரத்தில் கர்த்தர் சொல்லுகிறார் தடவையாவது நீங்கள் என்னை கண்டுபிடியுங்கள் என்று சொல்லி இருக்கிறார் . எனவே இயேசு கிறிஸ்துவை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை ஒரு கமெண்ட்ஸ் மூலமாக எனக்கு போடுங்கள் எனக்கு இயேசு கிறிஸ்து வேண்டாம் என்று நீங்கள் ஒருவேளை நினைக்கலாம் நீங்கள் இந்த பூமியிலே வந்தது ஒரு நாள் என்றால் நிச்சயம் ஒரு நாள் மரிப்பதும் ஒரு நாள் எனவே நீங்கள் நிச்சயம் மரணத்தை நம்புவீர்கள் என்றால் நிச்சயமாக இயேசு கிறிஸ்துவை நீங்கள் தடவையாவது நன்றி

  • @VijayaKumar-ol3gz
    @VijayaKumar-ol3gz Рік тому +2

    இந்தியாவில் ரவிசார் நல்லஒரு ஐபிஎஸ்அதிகாரியாகபணியாற்றினார் வாழ்த்துகள் மற்றும்இன்னும்பலவேலைவாய்புகள்சொல்லவேண்டும்படித்தஇளைஞர்கள்பயன்பெறுவார்கள்இந்திய ராணுவத்தில்வேலைபற்றி நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @alpskasi
    @alpskasi Рік тому +6

    Insightful video, thanks for sharing! Minor correction in 4:42. Perhaps you meant, Third Secretary-> Second Secretary -> First Secretary -> Secretary…which you’ve corrected later in 5:15

  • @murugesankp3083
    @murugesankp3083 Рік тому +1

    Sir innum inthamathiri neraiya video update pannunga thank you sir

  • @saravanan-sb
    @saravanan-sb Рік тому +3

    Sir pls make one video
    Your journey from upsc exam preparation to ips selected
    Means your daily routine for preparing upsc exam

  • @JeyaSeelan-y3n
    @JeyaSeelan-y3n Рік тому +2

    Sir வணக்கம் ifs பற்றி தெளிவாக சொன்னிங்க மிக்க நன்றி
    அடுத்து irs பற்றி சொல்லுங்க

  • @GovindRaj-jd2pz
    @GovindRaj-jd2pz Рік тому +3

    Sir வணக்கம்
    நான் ஒரு Textile showroom -ல் பணி புரிகிறேன் எனக்கு IAS ஆக வேண்டும் என்று சிறு வயதில் இருந்து எனது ஆசை அதற்காக நான் சரியான வழியில் முயற்ச்சிக்கின்றேனா என எனக்கு தெரிய வில்லை ஆனால் எப்படியும் படித்தே தீர வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ஒட்டிக் கொண்டே இருக்கிறது
    நான் வேலை செய்யும் இடத்தில் எனக்கு நேரம் காலை 9:30 முதல் இரவு 9.00 மணிவரை உள்ளது
    என்னால் அந்த IAS படிக்க முடியாமல் போய்விடுமோ என பயமும் உள்ளது இந்த சூழ்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் Sir

  • @kulanthaisamy5489
    @kulanthaisamy5489 Рік тому +2

    உங்களை போன்ற நேர்மையான அதிகாரிகள் காவல் துறை தலைமைபதவியில் அமர்த்தி இருக்க வேண்டும் என்ன செய்வது இன்றைய அரசியல் மோசமானது நீங்கள் அளிக்கும் கருத்துக்கள் இன்றைய இளைஞர்களுக்கு நல் வழிகாட்டி ஆக உள்ளது உங்களின் இந்த பணி தொடர வேண்டும் நன்றி
    கா.குழந்தைசாமி வழக்கறிஞர் சென்னை

  • @Santhosh__62
    @Santhosh__62 Рік тому +3

    I'm learning French language sir to get into IFS service 👍 bless me 🙏

  • @shangarmohan3644
    @shangarmohan3644 Рік тому +9

    Pls put video about IFOS and its physical criteria and their challenges on field sir

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +2

    எங்களுக்கு மிகவும் பிடித்த நேர்மையான அதிகாரி

  • @tiruporurgovindasamybalach8701
    @tiruporurgovindasamybalach8701 6 місяців тому

    ravi IPS sir explains things seriouly and in detail..vazhga

  • @nathanielnithina7920
    @nathanielnithina7920 Рік тому +3

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @eswaranarunachalam101
    @eswaranarunachalam101 Рік тому

    First time watching your video. Very interesting and informative. Asked my kids to watch all your videos . Hope no politics or promote any party .

  • @harsunbalamurugan8770
    @harsunbalamurugan8770 Рік тому +5

    Sir, about Military engineering services pls do video sir.

  • @Tnpa2024
    @Tnpa2024 Рік тому +1

    Salute from Tnusrb aspirant 🔥🔥🔥🔥

  • @Stars-0123
    @Stars-0123 Рік тому +3

    Sir....please make a video on books what to study for upsc.....

  • @Karunakaraprabhu2005
    @Karunakaraprabhu2005 Рік тому +3

    Thank you so much sir, it's very useful sir

  • @SivarajavelIASAcademy
    @SivarajavelIASAcademy Рік тому +4

    Very good information sir !!! It'll be very useful for students 🙏

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 4 місяці тому

    உங்கள் பதிவு மிகவும் அருமையான பதிவு சார்🎉🎉🎉🎉

  • @MEFVIGNESHA
    @MEFVIGNESHA Рік тому +1

    1st comment and like gentle man

  • @tesudarshan-indianforeigns936

    Yes this indian foreign service is my preference and i want to hear this words to go ahead with my preparation

  • @madanravi3237
    @madanravi3237 Рік тому

    அருமையான பதிவு சார் 🙏

  • @naturalsselva
    @naturalsselva 2 місяці тому

    Sir,enaku therinja ponnu,24 yrs ,avunga appa iranthuttar,amma handicapped,oru paiyan love panunan,avan mrg ana paiyan,edhedho solli avoid psnniyum avala vidama cnvnc panni,avan fst wife kuda avalava cntct illanu solli anudhapatha vaangi antha ponnu manasa kalachu palagitan,veetla therinju renduperayum piruchutanga,k nu sollitu antha ponnu ava prnts oda poita,but ivan ellarum munnadiyum fst renduperayum serthu valnthukirenu sonnan,adhu mudiyadhunu solli eludhi vangavum sign podu na diverse vangikirenu sollitan,k nu antha ponnum sign potutu ava prnts oda poita,but avan fst wife kuda pogama adutha oru mani nerathulaye antha ponna thedi poi ,avunga veetla cnvnc panni ,relatives ta cnvnc panni onnu fst wife oda sammathadhoda yo or diverse pannito unga ponna vachu vanthukirenu illati na sethuruvenu blcmail panni antha ponna kuptu poitan,so antha ponnum nambi poi avanoda valraa,but naal aga aga avan fst wife oda poi senthutu intha ponna wkly once 15 dys once nu vanthu paakuran,thn ovvoru vaatiyum cnv analum kulantha pethuko nu sollitu agn abrtn pannirungran,ipdiye antha ponnuku kulanthayum illama ,avanoda olunga senthu valqvum illama life ah avan yeamathuran,so adhuku enna solution irukku sir,pls sollunga,bcs antha ponnu cnvnt la padichu kastapadra kudumbathula peranthu nalla vanunu nenacha ponna ipdi pannitan,but oorariya antha wife kuda dha valraan,intha ponna avlova kandukkamatran,intha ponnuku ippo age 38.aayiduchu....life ahe damage aayiduchu , solution pls sir..

  • @thanga2406
    @thanga2406 Рік тому +1

    Super sir your speech very motivated. Kindly Keep it up sir🌷👌

  • @nathansmedia
    @nathansmedia Рік тому +1

    Video starts from 1:13

  • @danasekhara.s9749
    @danasekhara.s9749 Рік тому

    பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கலாம் திறமையான மாணவர்களுக்காக

  • @anusjas-ub5mc
    @anusjas-ub5mc Рік тому +5

    Please tell us about IES(Indian Engineering Service)

  • @kumaranm2368
    @kumaranm2368 Рік тому +4

    Ips அதிகாரிகள் இந்திய உளவுத்துறை RAW வில் சேர்வது எப்படி

  • @devarajusrinivasan8135
    @devarajusrinivasan8135 5 місяців тому

    Sir nice explanation
    Indo Canadian from Toronto
    Can I meet you for ten minutes casually when I visit Chennai this year
    Tnx
    Dev

  • @bznzhdnn2207
    @bznzhdnn2207 Рік тому +1

    Thanks sir making you did my request.🙏🙏🙏

  • @nlfamilyyt3727
    @nlfamilyyt3727 Рік тому +2

    Please put about ips perks and facilities

  • @leninlingam5697
    @leninlingam5697 Рік тому +1

    📘🖊️ இந்திய அரசு பணிகள் துறைவாரியாக ஒவ்வொரு வீடியோ பதிவிலும் விளக்கம் மாத ஊதியம் பணி சூழல் முழுமையான விளக்கம் தாருங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் தொடர்ந்து இந்த சேவையை நீங்கள் செய்யுங்கள் பணிவுடன் கேட்டு உங்களது ரசிகன் நான் 💐💐💐🎉🎊😀👍🏻

  • @candy76066
    @candy76066 Рік тому +1

    Super information 😊

  • @abikook2244
    @abikook2244 Рік тому

    Ifs Indian foreign service ல் 3வருசம் training ,பிறகுதான் வேலைல சேரமுடியும்னு சொல்றாங்க ,அப்படியாங்க சாா்,
    Upsc coaching and guidence பற்றி சொல்லுங்க சாா்,🙏

  • @PraveenaRajkumar
    @PraveenaRajkumar 3 місяці тому

    One doubt
    Ifs officers compulsory foreign la dhaan velai paakanuma illa adikadi pogiy vara maadhiri irukumaa

  • @AkRhakul
    @AkRhakul 7 місяців тому

    Hello sir back drop Nataraja statue excellent

  • @saravananraj8951
    @saravananraj8951 Рік тому +1

    need videos about Indian Engineering Services (IES) or Engineering Services Examination (ESE)

  • @jivanthika04
    @jivanthika04 Рік тому +2

    Thank you so much sir 🥺

  • @VishnuVardhan-xb7ol
    @VishnuVardhan-xb7ol Рік тому +1

    Sir different between power of Tamil Nadu IAS officer and uttar Pradesh IAS officer.which state high power of IAS officer.

  • @selvaa4812
    @selvaa4812 Рік тому +3

    Sir good evening sir RAW patthi sollu ga sir
    Raw jop patthi sollu ga sir

  • @SANSTUDY22
    @SANSTUDY22 Рік тому

    My dream Indian foreign service officer

  • @mindrelax9369
    @mindrelax9369 Рік тому +3

    5years after my son complete 12 std . அவருக்கு IAS ட்ரைனிங் கொடுபீங்களா sir

    • @Bts-4406-BTS-edits
      @Bts-4406-BTS-edits Місяць тому

      Any degree mudichitu ...unga son than padichi upsc exam la pass pannanum..
      Antha exam la pass panna government eh training kudukum sir

  • @PuthuvaravuTV
    @PuthuvaravuTV Рік тому

    My son also interest to IAS / IPS

  • @selvamani-pl2ew
    @selvamani-pl2ew Рік тому

    Sir, requesting a explanation video about Indian ordinance factory services

  • @pathrakali8346
    @pathrakali8346 Рік тому

    அமலாக்காதுறை வேலை பற்றியும், அதிகாரம், ias அதிகாரி ஐ அதில் பணியாற்றுவார்களா 🤔விளக்கம் தாருங்கள் ஐயா

    • @pathrakali8346
      @pathrakali8346 Рік тому

      மேலும் இதன் சலுகை பற்றியும் சொல்லுங்க

  • @GT_SNT0
    @GT_SNT0 Рік тому +1

    Please explain about IRS

  • @Nivas116
    @Nivas116 Рік тому

    Sir IAS officer day routine video upload pannunga

  • @karthikvijay5476
    @karthikvijay5476 Рік тому +1

    Greetings Sir !whether we should know extra any foreign languages as IFS qualification?

  • @giraj5985
    @giraj5985 Рік тому +1

    Indian forest service podunga

  • @Jegan_S_A
    @Jegan_S_A Рік тому +2

    I'm a CA student wanting to crack UPSC. IAAS related ah sollunga sir.

  • @Jyothistaple
    @Jyothistaple Рік тому

    Sir வணக்கம் 😊
    என் மகள் அமெரிக்கா மாப்பிள்ளை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் வாழ்கிறார்கள் , நான் அங்கு செல்லவேண்டும் என்றால் மிகவும் கடினமான காரியமா? நான் வந்து 1973 ஆம் ஆண்டு பிறந்தேன், வீசா ஆஃபிசில் பிறப்பு சான்றிதல் கேட்பார்களாமே , என் பெற்றோர் எனக்கு பிறப்பு சான்றிதல் வாங்க வே இல்லை
    இப்போ பிறப்பு சான்றிதல் வாங்க போனால் நோவாகாலத்தில் வாழ்ந்த ஒரு நபர் வந்து கேட்பது போல பார்க்கறாங்க! சிரிக்கறாங்க!
    பிறப்பு ச் சான்றிதல் இல்லாமல் போக முடியாதா sir ? நன்றி sir 😊

  • @matiajmer2545
    @matiajmer2545 Місяць тому

    Hi can you tell about Customs Officer & Immigration officer!!!? UPSC need for this job?

  • @fasalfarook9245
    @fasalfarook9245 9 місяців тому

    Sir நான் upsc prepare ஆகலாம்னு இருக்கேன் sir கொஞ்சம் அதுக்கு online course எது சரியானதாக இருக்கும்னு சொல்லுங்க sir please

  • @gururajaraghavendrarao3362
    @gururajaraghavendrarao3362 Рік тому

    Super sir. Thanks

  • @satz780
    @satz780 Рік тому

    Sir kindly make a video on indian forest service, and its comparison with ias/ ips as, ifos also all India service

  • @rajagopalan5172
    @rajagopalan5172 Рік тому

    Sir ,kindly tell A to Z about (IFS) Indian forest service. Thank you sir...

  • @MOTIVATION-vd6hc
    @MOTIVATION-vd6hc 4 місяці тому

    IFS one country to another country transfer panuvanga sir. LIKE PARTICULAR YEAR

  • @A.B.MARI25
    @A.B.MARI25 Рік тому +2

    Hello sir, irs customs and irs income tax pathi solunka

  • @RagulRaj-q8p
    @RagulRaj-q8p 11 місяців тому

    ஐயா‌ கால் நீலமாக இருந்தால் ஐ பி எஸ் ஆக முடியாதா?

  • @Baby_bluevlog
    @Baby_bluevlog Рік тому +2

    Super sir

  • @tamilstutes2239
    @tamilstutes2239 Рік тому

    Ifs traing pathi sollunga

  • @s.vasanth638
    @s.vasanth638 11 днів тому

    Sir I am CSE(Computer Science and Engineering) Student, am I eligible to write UPSC Exam or not

  • @mohammedsamsudeen8558
    @mohammedsamsudeen8558 Рік тому

    Sir ips Indian postel service pathi video poduga...

  • @tamee777
    @tamee777 Рік тому

    Then why u didnt become one?

  • @chandancharan211
    @chandancharan211 Рік тому +1

    Hello sir,
    My name is chandan kumar from mysore Karnataka.
    Sir I want to crack upsc sir to become an IPS officer
    Your are my great inspiration sir
    Now iam studying 12th standard SCIENCE group
    After 12th which science degree is best to crack upsc sir ?

    • @mravi5348
      @mravi5348 Рік тому

      Commerce, economics, or science

  • @KrishnaKumar-ct1gs
    @KrishnaKumar-ct1gs Рік тому +1

    Sir pls cbi explain

  • @chilambarasann2174
    @chilambarasann2174 Рік тому

    Keep it up Sir

  • @abdullahsaheb3637
    @abdullahsaheb3637 Рік тому

    Ravi sir i want to become a ips officer

  • @vasanth91mbbs
    @vasanth91mbbs 3 місяці тому

    Sir DFO direct ah aga mudiuma sir??? Na mbbs doctor...

  • @Sangarsurya
    @Sangarsurya 4 місяці тому

    Sir ifs officer interview puduga

  • @immanuveldaniel0170
    @immanuveldaniel0170 Рік тому

    Super sir.

  • @arockiaabishekraju.m9891
    @arockiaabishekraju.m9891 Рік тому

    Nsg pathi solluga sir

  • @cjbros5075
    @cjbros5075 Рік тому

    Sir a biggest doubt which will be correct choice IPS or else a systematic or robotic life in IT field

  • @omnamashivaya1869
    @omnamashivaya1869 Рік тому

    Sir one video about tnpsc 1 and its promotion process

  • @sivadc2517
    @sivadc2517 Рік тому

    Sir explain RAW

  • @rajkumarps9464
    @rajkumarps9464 Рік тому

    Sir share information of IRS department

  • @captaininfinity4374
    @captaininfinity4374 Рік тому

    IRS OFFICER paths poduga bro

  • @jeyaharan5044
    @jeyaharan5044 Рік тому

    Raw please explian sie❤

  • @nrenterprises7655
    @nrenterprises7655 Рік тому

    Plz Brief about INTERPOL.

  • @mouheethabanu5471
    @mouheethabanu5471 Рік тому +1

    Which degree is most helpful writing upsc exam.. engineering or b.a political science (hons)

  • @nandalala12
    @nandalala12 Рік тому +2

    How to handle the mains paper especially for how to handle the opinion type of questions pls sir ❤

  • @nikeyes3688
    @nikeyes3688 Рік тому +4

    Hi Sir, I want to become an IPS officer. I would like to know about tamilnadu intelligence area.I have some doubts such as how it works? What is the nature of work? What is the role play by SP, DIG, IG, ADGP in tamilnadu intelligence? What are the major issues solved by tamil nadu intelligence?.People such as Mr.Mohan das,Mr.Alexander,Mr.Ramanujam,Mr.Jaffer Seth and many other are celebrated by Government and People. I am requesting you to speak about tamilnadu intelligence. It will very helpful to know me about in intelligence.

  • @gobinaths5098
    @gobinaths5098 Рік тому

    Sir IES pathithy solunga sir

  • @GSATgaming
    @GSATgaming Рік тому

    can you make a video on Indian Engineering Service(IES).

  • @mohamedibrahimmn3997
    @mohamedibrahimmn3997 Рік тому

    Sar Indian audit and accounts service pathi sollunga

  • @gobinadhan1689
    @gobinadhan1689 Рік тому

    JAI SHANKAR !!!!

  • @alexanderalexander1094
    @alexanderalexander1094 Рік тому

    Sir please tell about CBI, NCB, ED

  • @srmrathakrishnan
    @srmrathakrishnan Рік тому

    Tell about IRS