சொத்து வாங்கும் முன் கவனிக்கபட வேண்டியது என்ன # Before Buying Land or House What - K.M.DEVAN

Поділитися
Вставка
  • Опубліковано 17 чер 2020
  • Before buying land or house what documents should be checked. நிலம் வீடு வாங்கும் முன் கவனிக்க வேண்டியது அல்லது சரிபார்க்கப்படவேண்டிய ஆவணம் என்ன?
    /சமூக சட்ட சேவை அமைப்பு / Social Legal Service Organization is a UA-cam channel to clarify your day to day legal questions and doing social Awareness program.
    Please Post Your Questions in the comments section, we will respond with a video.
    For more Legal Videos please subscribe and share our channel. Any Legal Queries or Legal Consultation
    Contact us.
    Whats app : 9840509353 / 8778172400
    Facebook Pages : DevanAdvocat...
    Subscription our UA-cam channel :
    / @kmdevan8051
    "சட்ட அறியாமை சட்டம் மன்னிக்காது"
    precausions before buying land or house # before buying land what should be consider # tips for buying land # steps for buying land # Property law in tamil # Divorce law in tamil # Land disputes # Chennai advocates # before house buying what documents should be checked # land legal opinion # Best advocates in Chennai # Top criminal lawyers in Chennai # Best advocates in Chennai # advocate k.m.devan # advocate devan # devan chennai # samuga satta sevai amaipu # police station complaint # dtcp approval # patta check # what is patta chitta adangal # land grabbing # நில மோசடி புகார் # நிலத்தினை அபகரித்தல் # போலி ஆவணம் மூலம் பதிவு செய்தால் என்ன செய்வது # பட்டா வாங்குவது எப்படி # கூட்டு பட்டா # தனி பட்டா # சர்வே எண் பார்ப்பது எப்படி # what is survey number # சட்ட ஆலோசனை # dhana settlement pathiram endral enna # dhana settlement # சட்டம் அறிவோம்#சொத்து வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை# Checklist Before Buying Land#வீடு நிலம் சொத்து வாங்கும்,விற்க்கும் முன் கவனிக்க#நிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி அறிய வேண்டியவை #கிரைய ஒப்பந்த பத்திரம் எத்தனைநாள் செல்லுபடியாகும்#useful Tips for land buyers#procedure to purchase the land #வீடு மனை வாங்க ராசியான மாதம் எது?#DTCP, CMDA, Panjayath Approval#டீடிசிபி அப்ரூவல் என்றால் என்ன #DTCP Approval | CMDA Approval
    DTCP வீட்டுமனை அங்கிகாரம் பெற ONLINE-ல் பதிவு செய்யும் முறை#DTCP ONLINE REGISTRATION FORM#Registration of Unapproved Lands temporarily Banned |# What to Check Before Buying a House#அப்ரூவல் இல்லாத இடத்தை வாங்கலாமா? அப்படி வாங்க விரும்பினால் #ஒரு இடத்தை வாங்கி 20 வருடமாக பதிவு செய்யாமல் இருப்பவருக்கு தீர்வு#ஒரு இடத்திற்கு பட்டா முக்கியமானதா? பத்திரம் முக்கியமானதா#நில அளவீடுகள் LAND #MESUREMENTS#நிலத்தின் பரப்பு கணக்கிடல் Calculate land Area#பட்டா வாங்குவது எப்படி கொடுக்க வேண்டிய ஆவணங்கள்

КОМЕНТАРІ • 26

  • @MariMuthu-ye9pg
    @MariMuthu-ye9pg Рік тому

    அருமை வாழ்த்துக்கள்

  • @AnuMusicWorld.
    @AnuMusicWorld. 2 роки тому

    Very good advice brother. Well explained

  • @siddharth6043
    @siddharth6043 3 роки тому

    Great service .

  • @sumann5306
    @sumann5306 3 роки тому

    Useful info thanks sir

  • @jeskuttimagaranth3687
    @jeskuttimagaranth3687 Рік тому

    Thank u for ur information sir

  • @vaishu430
    @vaishu430 4 роки тому

    Hii sir very good info

  • @meenakshimeenakshi2391
    @meenakshimeenakshi2391 3 роки тому +2

    வணக்கம் sir,
    என் பெயர் மீனாட்சி
    நானும் என் கணவரும் கையில் இருந்த சிறு தொகை வைத்து ப்ரொமோட்டர்ஸ் மூலம் ஒரு இடம் வஃகுணோம் ஆனால் இது வரைக்கும் நாங்ககள் இடம் பார்த்தது இல்லை இடம் காட்ட சொன்னால் பத்திரம் இருக்குதுல நீங்க போய் பாத்துகோங்க solluragga

    • @meenakshimeenakshi2391
      @meenakshimeenakshi2391 3 роки тому +1

      இப்போது இதற்கு தீர்வு என்ன sir plz reply help me sir

  • @vijayalakshmisankar2625
    @vijayalakshmisankar2625 4 роки тому +1

    சார் ரெம்ப நல்ல தகவல்

    • @kmdevan8051
      @kmdevan8051  4 роки тому

      மிக்க நன்றி . Keep watching my youtube channel. And share to your friends.

  • @user-pl8wp2ge6j
    @user-pl8wp2ge6j Рік тому

    ஐயா நான் ஒரு இடம் வாங்கினேன் அந்த இடம் (பத்தர் ஒன்னும் போடல அதுக்கு முன்னால விவரங்களைஅங்கு உள்ள ஒருவரிடம் யாரிடம் கேட்டால் நம்ம விவரத்தைத் தெரிந்துகொள்ள

  • @gobinatht7703
    @gobinatht7703 3 роки тому

    ஐயா வணக்கம், என் பெயர் தாமரைசெல்வம் ஈரோடு மாவட்டத்தில் பவானி தாலுக்காவில் ஒரு சிறு கிராமத்தில் வசிக்கிறேன்.
    என்னுடைய அப்பா பாகபிரிவினை செய்யாமல் உள்ள ஒரு இடத்தை 20 வருடம் முன்பு வாங்கி விட்டார். பத்திரம் கிரையம் முடிந்துவிட்டது ஆனால் இன்னும் அந்த இடத்தை பயன் படுத்த விடாமல் stay order வாங்கி வைத்து உள்ளார் அவர் பங்காளி,இடம் விற்றவர் எந்த ஒரு உதவியும் செய்ய மறுக்கிறார், இப்பொழுது அங்கு EB line வாங்க வேண்டும் இடத்தை பயன்படுத்த வழி வேண்டும்,எங்களை போல இன்னும் நான்கு பேர் வாங்கி உள்ளார்கள், அதில் ஒருவர் அந்த இடத்தில் EB line வாங்கி உள்ளார்கள், பயன்படுத்திகொண்டும் உள்ளார்கள், இடத்தை பயன் படுத்த வழி வேண்டும்

  • @sumathimary8789
    @sumathimary8789 4 роки тому +1

    Good information sir

  • @madhankumar-ui1fc
    @madhankumar-ui1fc 4 роки тому +1

    Bro really nice and more useful.... Please upload regarding rental and lease agreement

  • @myvelai1004
    @myvelai1004 3 роки тому

    அரசு கொடுத்த சமத்துவ புரம் வீடு 21 வருடம் பழமையானது... அது வீட்டு உரிமையாளர் பெயரில் இருக்கிறது...அவருக்கு 8 வாரிசுகள்
    அந்த 8 வாரிசுகளிடமும் கையெழுத்து வாங்க வேண்டுமா ?
    எல்லாரும் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள்..
    ஆனால் சொத்து அவர்களின் தகப்பனார் பெயரில் உள்ளது...
    அவரிடம் அரசு கொடுத்த பட்டா உள்ளது..

  • @vijayalakshmisankar2625
    @vijayalakshmisankar2625 4 роки тому +1

    சார் எங்களுக்கு தாத்தா பெயரில் ஒரு நிலம் உள்ளது அவருக்கு மூன்று மகன் இரண்டாவது மகன் எங்க அப்பா எங்கள் பெரியப்பா சித்தப்பா இருவரும்வெளி ஊர்களில் இருந்தார்கள் அதனால் எங்க அப்பா அந்த நிலத்துல விவசாயம் செய்தற்கள் பிறகு அவர் பெயரில் தீர்வை பட்டா மாற்றம் செய்துவிட்டார்கள் பின்பு எங்க அப்பா 2002வருடம் இறந்துவிட்டார் அவர் உயிருடன் இருக்கும் வரை பாக்கப்பிரிவினைசொத்தில் நடக்கவில்லை எங்கள் பெரியப்பா பெயரும் எங்க அப்பா பெயரும் ஒன்று இதை தெரிந்த எங்கள் ஊரில் ஒரு நபர் எங்க பெரியப்பாவிடம் சென்று பணம் கொடுத்து அந்த நிலம் எங்களுக்கு வென்றும் கிரையம் செய்து தாருங்கள் சொல்லியிருக்கிறார் அவரும் சரி என்று எங்களிடம் எதுவும் சொல்லவில்லை பணம் கொடுத்தவருக்கு கிரயம் பட்டா மாறியுள்ளது பிறகு நிலம் வாங்கியவர் எங்கள் வீட்டுக்கு வந்து நங்கள் உங்க பெரியப்பாவிடம் கிரியம் வாங்கிவிட்டோம் இனி உங்களுக்கு உரிமை இல்லை என்று சொல்லிவிட்டார் ஆனால் நாங்கள் வாரிசுபடி கையப்பம் போடவில்லை ஆனால் பணம் 3.000கொடுத்தார்கள் 18வருடம் கடந்துவிட்டது ஆனால் அவர்கள் கிரையம் முடித்த பின்பு 15வருடமாக கிராம கணக்கில் பதிவுசெய்யவே இல்லை இப்பொழுது மாறி விட்டதா என்பது தெரியாது எங்கள் பெரியப்பாவும் இப்பொழுது இறந்து விட்டார் அந்த சொத்தில் எங்களுக்கு உரிமை உள்ளதா நாங்கள் எப்படி வாங்குவது என்ன செய்யவேண்டும் ஒரு விளக்கம் தாருங்கள் சார்

    • @kmdevan8051
      @kmdevan8051  4 роки тому

      உங்களுக்கு உரிமை உள்ளது. ஏன் இவ்வளவு காலம் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க வில்லை. எப்படி உங்கள் அப்பா பெயரும், உங்கள் பெரியப்பா பெயரும் ஒன்றாக வைத்தார்கள். சரி எப்படியோ தற்போது சொத்து யாருடைய சுவாதீனத்தில் உள்ளது. நீங்கள் உங்களுடைய வாரிசு சான்றிதழ் மற்றும் உங்கள் அப்பாவின் வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் மற்றும் உங்கள் சொத்திற்கு உண்டான உங்களிடம் இருக்கும் ஆவணங்கள் அனைத்தும் வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் உங்கள் ஆதரவாக தீர்ப்பு வாங்கலாம் ஆனால் காலதாமதம் செய்யாதீர்கள்.

  • @thalamuthu9199
    @thalamuthu9199 2 роки тому

    பூர்விக சொத்து இருந்தால் இதுல யாரெல்லாம் கையெழுத்து போடணும் மகன் பேரன் பேத்திகள் இதில் அடங்குமா கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா

  • @vickydude5272
    @vickydude5272 3 роки тому

    சார், ஒரு சந்தேகம்
    ஒருவரிடம் கிராய பத்திரம் original இருக்கு ,EC யில் அவர் பெயர் இருக்கு ,மூலப்பத்திரம் நகல் இருக்கு original இல்லை என்றால் அவரிடம் இருந்து நிலம் வாங்கலாமா சார் ?

  • @rehanatyou
    @rehanatyou 4 роки тому

    Good informative sir, can we contact you, for our property legal opinion

    • @kmdevan8051
      @kmdevan8051  4 роки тому

      Thankyou for your feedback. Yes Sure sir you can contact me My Number 9840509353 / 8778172400

  • @vijayalakshmisankar2625
    @vijayalakshmisankar2625 4 роки тому +1

    சார் நீங்கள் அனுப்பிய தகவல் எனக்கு மன நிம்மதி தருகிறது ஆனால் சிறு குழப்பம் உள்ளது எனக்கு சுவாதீனம் என்பது எதை வைத்து தெரிந்து கொள்வது பத்திரம் வைத்தா அல்லது வில்லங்கச்சான்று மூலம் தெரியுமா பத்திரம் இல்லை சொத்தில் ஆவணம் பழைய பட்டா புத்தகம் நில வரி ரசீது மட்டும் உள்ளது அப்பா இறந்த பின்பு நான் வாரிசு சான்றுதல் இறப்புச்சான்று எங்கள் வசம் உள்ளது ஆனால் அப்பாவுடைய வாரிசு என்பது எனது பெரியப்பா சித்தப்பா உள்ளே பெயர் வருமா அதற்கு இருவரும் ஆவணங்கள் தரமாட்டார்கள் என்ன செய்வது எங்கள் வேறு வழி உள்ளதா எதன் அடிப்படையில் வழக்கு தொடர வென்று எனக்கு விளக்கம் தாருங்கள் சார் தொலைபேசி என்னை அனுப்புங்கள் சார்