My Village food Puli Thanni Kanam Thuvaiyal | புளித் தண்ணியும் காணத் துவையலும்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • My Village food Puli Thanni Kanam Thuvaiyal | புளித் தண்ணியும் காணத் துவையலும் .
    கொள்ளு என்பது ஒருவகை பயறு வகையாகும். இதனைத் தென் தமிழகத்தில் காணம் என்று சொல்வார்கள்.
    இதை தென் தமிழகத்தில் துவையலாகவும் குழம்பாகவும் செய்து உணவில் சேர்த்து கொள்வார்கள்.
    இதனை சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் சிறுநீரகக் கற்களை கரைப்பதற்கும், மூலநோயிற்கும், இரத்தக்கட்டிற்கும் மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
    இது உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து உடலை இறுக்கும் ஆற்றலுள்ளது. தொப்பை மற்றும் இதய நோயுள்ளவர்களுக்கு இது நல்ல மருந்தாகும்.
    இதனை சளி மற்றும் கோழையால் அவதியுறுபவர்களுக்கு உணவாகக் கொடுப்பதன் மூலம், சளியை உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது.
    பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகளுக்கு இது மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
    முளைக் கட்டியக் கொள்ளு/காணத்தில் உயிர்ச்சத்துப் பொருட்களாகிய உயிர்ச்சத்து ஏ, பி மற்றும் சி நிறைந்துக் காணப்படுகிறது. இதனுள் உடலுக்குத் தேவையானத் தனிமமாகிய இரும்பு மற்றும் பொட்டசியம் நிறைந்திருக்கின்றன .
    Samayal kurippu | Samayal in Tamil | Samayalkurippu | Suvaiyo Suvai | Samayal kurippu in Tamil | Recipe in Tamil | gramathu samayal | village cooking | Grandma's Village Style cooking
    #samayal, #samayalkurippu, #suvaiyosuvai, #samayalintamil,
    For More Recipes Visit samayalkurippu....
    Download Samayal kurippu android App goo.gl/1tlqCq
    Follow us on Twitter goo.gl/5Gq4B7
    Follow us on Facebook goo.gl/JnyYvb
    Follow us on blogspot goo.gl/CWdapK
    Snacks Recipes • Snacks Recipes | Tamil...
    தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் | Diwali special Palagaram • தீபாவளி ஸ்பெஷல் பலகாரங...
    Sweet Recipes | இனிப்பு வகைகள் • Sweets | Samayal kurippu
    Veg Recipes | சைவ சமையல் குறிப்புகள் • Playlist
    Breakfast Recipes • Breakfast Recipes
    Murukku Recipes in Tamil | ஈசியான முறுக்கு வகைகள் • Murukku Recipes in Tam...
    Dosai vagaigal in Tamil | Variety of Dosa Recipes in Tamil | தோசை வகைகள் • Dosai vagaigal in Tami...
    Chutney Variety | சட்னி வகைகள் • Chutney
    Kootu | Poriyal | Avial | Varuval | பொரியல் | அவியல் |கூட்டு | வருவல் • Kootu | Poriyal | Avia...
    Subji / Sabji (Vegetables) • Subji / Sabji (Vegetab...
    Millet Recipes in Tamil | சிறு தானிய உணவுகள் • Millet Recipes in Tam...
    Kuzhambu recipes | குழம்பு வகைகள் • Kulambu Vagaigal | Kuz...
    Vinayagar Chaturthi | Ganesh Chaturthi special recipes in Tamil • Vinayagar Chaturthi | ...
    Kitchen Tips in Tamil | சமையலறைக் குறிப்புகள் • Kitchen Tips in Tamil ...
    Soup | சூப் வகைகள் • Soup | சூப் வகைகள்
    Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் • Non-Veg | Sea Food | F...
    Non-Veg | அசைவ சமையல் வகைகள் • Non-Veg | அசைவ சமையல்|...
    Samayal kurippu express | One minute samayal videos • Samayal kurippu expres...
    Chicken Recipes | Non-Veg • Chicken Recipes | Non-...
    Mutton Recipes • Mutton Recipes | Tamil...
    Desserts • Tamil Samayalkurippu |...
    Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள் • Beauty Tips in Tamil |...
    Chettinad Dishes • Tamil Samayalkurippu |...
    Juice in Tamil | ஜூஸ் வகைகள் • Juice in Tamil | ஜூஸ்

КОМЕНТАРІ • 469

  • @backiyalakshmi3436
    @backiyalakshmi3436 5 років тому +59

    பாரம்பரிய சமையல் தெரிந்து கொள்ள நல்லதொரு வாய்ப்பு....
    நன்றி....

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому +2

      மிக்க நன்றி மா லட்சுமி . . Please share this video friends and relatives.

    • @vasanthakumarikumari1700
      @vasanthakumarikumari1700 3 роки тому

      Thanks

    • @RamakrishnanN-fy5lz
      @RamakrishnanN-fy5lz 4 місяці тому

      என் இளமைக்கால உணவினை, எனது முதுமைக்காலத்தில்
      சாப்பிட வைத்தமைக்கு நன்றி .

  • @m.anandakumar634
    @m.anandakumar634 5 років тому +64

    நேரம் இல்லாதது கூட இரண்டாம் பட்சம் தான். அப்பொழுது உள்ள வறுமைக்கு இதுவே எங்கள் உணவு. ருசியும் அபாரம்.நன்றி அம்மா இந்த மகத்தான உணவை அறிமுக படுத்தியதற்கு

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому +1

      மிக்க நன்றி .Please share this video friends and relatives.

    • @masishiva
      @masishiva 5 років тому +3

      Romba correct bro.. innaiku vasthi konjam vandhachi Kuda noiyum vandhachi..

    • @m.anandakumar634
      @m.anandakumar634 5 років тому +2

      @@masishiva Thanks for a coment.நோய் வர காரணம் வசதி இல்ல சகோ.இதே உணவு தான். அன்று உணவில் இருந்தது ஆரோக்கியம் இன்று உணவே விஷம்

    • @thanujj4193
      @thanujj4193 5 років тому +1

      @@m.anandakumar634 correct ah sonninga dude.. Noi vara kaaranam naveena kaala foods than.. Ennaikume paarambariya unavu than sirappu

  • @manjulamaheswari7862
    @manjulamaheswari7862 5 років тому +10

    அருமை இந்த புளித்தண்ணி துவையலும் ரெம்ப ருசியா இருக்கும் சின்ன வயசு நினைவுகள்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      மிக்க நன்றி .Please share this video friends and relatives.

  • @SAP-PM-CONFIGURATION
    @SAP-PM-CONFIGURATION 2 роки тому +7

    புளித்தண்ணிக்கு பொரிகடலை துவயலும் ரொம்ப நன்றாக இருக்கும்

    • @Riding_rockerzzz
      @Riding_rockerzzz Рік тому

      காணம் அதைவிட சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். பொரிகடலை கெட்டிச்சட்னி மாதிரி இருக்கும்

  • @muthumuthu2129
    @muthumuthu2129 3 роки тому +7

    நல்ல பாட்டி . எங்க வீட்டிலும் ஒரு பாட்டி இருந்துதே தேண்டத்துக்கு

  • @kannanrajraj1979
    @kannanrajraj1979 3 роки тому +11

    காணம்'என்றால்'கொள்ளு'
    கொங்குமண்டலத்தில்'கொள்ளுனு'சொல்வர்

  • @vruthaivenkat1573
    @vruthaivenkat1573 5 років тому +18

    Periyamma siricha mugathota irukanga rompa pudichiruku avanga samayalum avangalayum. Sister idhu madhiri talent Ulla periyavangala velila kondu vara ungaluku thanks

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому +1

      உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றி . Please share this video friends and relatives.

    • @rameshadv1739
      @rameshadv1739 4 роки тому +1

      Kaanamna eanna

    • @rameshadv1739
      @rameshadv1739 4 роки тому

      Kolla

  • @SugunaUthayakumar
    @SugunaUthayakumar 5 років тому +4

    எங்க ஊர்ல கீரை தண்டு சேர்த்து இந்த புளி ரசம் செய்வோம்! மிகவும் சுவையாக இருக்கும்..😋

    • @SugunaUthayakumar
      @SugunaUthayakumar 5 років тому +1

      பச்சை பயறு வெச்சி துவையல் இது மாதிரி அரைப்போம்!

  • @ashwiniarun4182
    @ashwiniarun4182 4 роки тому +3

    பாட்டி உங்க சமையல் எனக்கு ஒரு நாள் கிடைக்குமா.... ஐ லவ் யூ பாட்டி உடம்ப நல்லா பார்த்துக்கோங்க...

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 роки тому +1

      கண்டிப்பா கிடைக்கும்.உங்கள் அன்புக்கு நன்றி.

  • @Riding_rockerzzz
    @Riding_rockerzzz Рік тому +3

    அருமை

  • @elizabeththorarajoo5301
    @elizabeththorarajoo5301 5 років тому +7

    Periamma is a blessing!

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      மிக்க நன்றி. Please share this video friends and relatives.

  • @jeyakumarikannan3068
    @jeyakumarikannan3068 5 років тому +6

    எங்கள் நாகர்கோவில் பாஷையும் துவையல் மற்றும் புளித்தண்ணி குழம்பும் எங்க ஆச்சியை ஞாபக படுத்தற்று.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому +1

      மிக்க நன்றி .Please share this video friends and relatives.

  • @lakshmimurugan96
    @lakshmimurugan96 10 місяців тому +2

    பெரியம்மா உங்க சமையல் மிகவும் அருமை எந்த ரசம் வைத்தாலும் கொதித்து விடக்கூடாது கொதித்து விட்டால் ரசம் சுவை மாறிவிடும் வாழ்த்துக்கள் பெரியம்மா

    • @shankariselvam6720
      @shankariselvam6720 9 місяців тому

      Milagu seeragam poatta thaa kothika koodathu mam.. apo thaa kasappa irukum.. ithula avanga athula add pannala la

  • @yasmeeng685
    @yasmeeng685 4 роки тому +1

    புளித்தண்ணியுடன் தணலில் சுட்ட முரக்கருவாடு(முரல் கருவாடு) combination ஈடு இணையற்றது. காணத்துவையலும் மிகச்சரியான பொருத்தம்.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 роки тому

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

  • @ganeshkarthima4026
    @ganeshkarthima4026 5 років тому +11

    En amma ethu than adikadi pannu vanga miss u amma

  • @r.rhydrotech4600
    @r.rhydrotech4600 3 роки тому +2

    மிகவும் அருமை

  • @UITAThamotharanS
    @UITAThamotharanS Рік тому +2

    Super

  • @user-lj9ne8sx5r
    @user-lj9ne8sx5r 5 років тому +11

    பாட்டி. அஞ்சரைப்பட்டி. சூப்பர்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      மிக்க நன்றி. Please share this video friends and relatives.

  • @VillageParadiseCooking
    @VillageParadiseCooking 4 роки тому +1

    Super tasty 😋 and healthy recipe 👌👌 nice

  • @anithaharini8786
    @anithaharini8786 5 років тому +1

    Supar.aach

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      ரொம்ப நன்றி மா அனிதா . Please share this video friends and relatives.

  • @karpagavallimurugan7324
    @karpagavallimurugan7324 4 роки тому +1

    Don't dislike friends.it is very very healthy recipes.first u must try these recipes then share the comments.

  • @jananirengaraj
    @jananirengaraj Рік тому +1

    My favourite ☺️

  • @mkannan3321
    @mkannan3321 2 роки тому +4

    அப்பத்தா வாழ்க💐

  • @srinivasanj214
    @srinivasanj214 10 днів тому

    காணம். என்ன பருப்பு அது. தெரியவில்லை.

  • @ahamedmeeran6688
    @ahamedmeeran6688 4 роки тому +2

    My Favourite Food
    Amma
    ❤❤❤👌👌👌
    👏👏👏👏
    😋😋😋

  • @DHARMARAJ-nk7lr
    @DHARMARAJ-nk7lr 3 роки тому +1

    Super super

  • @paulduraisamuel6177
    @paulduraisamuel6177 5 років тому +4

    My grandma used to do it.. Nice one

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      மிக்க நன்றி .Please share this video friends and relatives.

  • @vijayk8803
    @vijayk8803 2 роки тому +1

    Super fantastic samayal wow nice periyamma👌👌👌

  • @devianushyadevianushya7513
    @devianushyadevianushya7513 4 роки тому +2

    Super amma my grandma used to do I remember those days

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 5 років тому +4

    Healthy, delicious food and beautiful smiles. Loved it!

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      மிக்க நன்றி மா . Please share this video friends and relatives.

  • @rakshithashetty9637
    @rakshithashetty9637 5 років тому +7

    Super Amma.vaayil yechchil oorudhu 🤤🤤

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      மிக்க நன்றி . Please share this video friends and relatives.

  • @dhanalakshmi6574
    @dhanalakshmi6574 5 років тому +9

    Naanga ithai kalani puli charu endru solvom. Super taste.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      அப்படியா ரெம்ப நன்றிமா.
      Please share this video friends and relatives

    • @dharshanyashica2552
      @dharshanyashica2552 5 років тому

      Hmmm romba taste ah irukkum

    • @jananis821
      @jananis821 5 років тому

      Enga veetlayum.. eppo romba varusama seirathu ella.. enaku romba pidishathu

  • @nishakumaran5845
    @nishakumaran5845 5 років тому

    Super amma.en ammavin favorite samaiyal.i like very much.etu en ammavin napagam tantatu.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி . .Please share this video friends and relatives.

  • @AmmaAppa-yq5zz
    @AmmaAppa-yq5zz 5 років тому +1

    This is our village delicious food. These both are only the combination. Even now itself if we prepare Kannam thuvaiyal then we go only for Puzhi thanni. This is the menu for us monthly two or three days. Prepare and eat brothers and sisters after you will never forget our village samaiyal.

  • @vennilakamaraj693
    @vennilakamaraj693 5 років тому +2

    Wow very nice, yanakku Romba pidikkum

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      மிக்க நன்றி மா வெண்ணிலா . Please share this video friends and relatives.

  • @jeyajothijegadeesan3629
    @jeyajothijegadeesan3629 5 років тому +1

    Visil nalla irukku

  • @sheelarajagopal1978
    @sheelarajagopal1978 3 роки тому +1

    Periamma innaiku intha samayal than engal veetil supera irundhadhu en kanavarum paratinar

  • @merabalaji6665
    @merabalaji6665 4 місяці тому

    காணம் என்றால் கறுப்பு உளுந்தா??

  • @raymonjmini1941
    @raymonjmini1941 11 місяців тому +2

    கான துவையல் னா கொள்ளு பருப்பா ங்க

  • @iicmjaya
    @iicmjaya 3 роки тому

    Intha anjarai petti kidaikkutha akka

  • @umasundari5072
    @umasundari5072 4 роки тому +1

    Nice dish

  • @thirumalaikumar422
    @thirumalaikumar422 2 роки тому +1

    Super periyamma

  • @premas5315
    @premas5315 4 роки тому +2

    Kanathuvayal traditional method pulithanni easy to cook superoo super keep trying traditional healthy recipes periyammavoda andhakalathu tips romba rasikumbadiya irukku periamma sirippum super thanks sagodhari

  • @cviews1870
    @cviews1870 5 років тому +1

    Horsegram will be in slight pink in colour, TS one s black in colour. What is that? Is it kollu mam?

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      கொள்ளு ல இரண்டு வகை உண்டு. இது கருப்பு கொள்ளு.

    • @jeya1215
      @jeya1215 5 років тому

      Karuppu kollu is better than brown one

  • @chandranalluchamy9263
    @chandranalluchamy9263 5 років тому +13

    ஆனா ஒன்னு சமையல் பாத்து சாப்ட்ட மாதிறி இருந்தது

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому +1

      மிக்க நன்றி .Please share this video friends and relatives.

  • @rishikamurugan6494
    @rishikamurugan6494 5 років тому +9

    Konjam amma ku help panunga... Avnga solura madiri neenga samayal seiyunga..

  • @amuthabaskaran4584
    @amuthabaskaran4584 5 років тому +1

    சமையல்அருமைஅஞ்சரைபெட்டிசூப்பர்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      மிக்க நன்றி .Please share this video friends and relatives.

  • @VijiViji-mv5fz
    @VijiViji-mv5fz 5 років тому

    Yes ammavin SAMAIYAL pola eruku thanks amma

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா. Please share this video friends and relative

  • @pravinfernandes96
    @pravinfernandes96 4 роки тому

    Puli thanni kanam thivaiyal super.

  • @rajkumarRajkumar-jk8vj
    @rajkumarRajkumar-jk8vj 3 роки тому

    Idhu vengaya rasam kollu urugai super

  • @muthamilselvisivarajan5217
    @muthamilselvisivarajan5217 5 років тому +3

    Very different cook i will try

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      மிக்க நன்றி மா முத்தமிழ் . Please share this video friends and relatives.

  • @rathim871
    @rathim871 5 років тому +5

    அம்மா அருமை நான் மும்பை யில் இருக்கேன் ஊர் ஞn பகம் அம்மா

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      மிக்க நன்றி மா ரதி . Please share this video friends and relatives.

  • @kunasundarisuppiah2123
    @kunasundarisuppiah2123 5 років тому +1

    Fabulous healthy cooking. Miss this ammi grinding stone. We cannot use these traditional grind stones in Singapore. Great sis.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி . Please subscribe our channel and share this video friends and relatives

  • @muthachisamayal1484
    @muthachisamayal1484 4 роки тому

    Enaku pudicha dish intha pulithanni and kanathuvayal or porikadalai thuvayal than Nan itha thonura neram vachuruven enoda husband Kum office KU kuduthu viduven , supera ooru samayal ellathayum niyabagam paduthrenga ma romba nanri

  • @askpriya3560
    @askpriya3560 4 роки тому +1

    Kaanam na Enna ???? Sis

  • @monicajesfi1875
    @monicajesfi1875 3 роки тому +1

    நாலு இழுப்புழ நர நரன்னு அரைத்த வத்தலுக்கே வாய் ஊறுது😋

  • @vallinatarajan3382
    @vallinatarajan3382 4 роки тому

    Akka naa . Kadayanallu kaa .. eanga aachiyum seiyum .. malakalam vantha eatha suda senju satham ah konjam kolaya vittu nalla sapaduvom

  • @b.bharathirajaraja7756
    @b.bharathirajaraja7756 3 роки тому +1

    Super 👌👌👌👌

  • @40xii-bmonisha.k.v51
    @40xii-bmonisha.k.v51 4 роки тому

    சகோதரி எங்கள் ஊர் செங்கோட்டை பாட்டி சமையல் அருமை. இந்த ரெசிபி எல்லாம் எங்க ஆச்சி செய்து கொடுத்து இருக்காங்க. எங்க ஆச்சியை பார்பது போல் உள்ளது. நீங்க எந்த ஊர் சகோதரி.

  • @Rohayamarahimulla
    @Rohayamarahimulla 5 років тому +2

    Sister arumayairuku sapidanum aasaya irku amma seikira samayal supper sister nega peyriyamma anru solkira varthi alaha iruku vunga samayal allam parkireyn theyriyathathai theyrithu kolkirom sister by roja 🌹

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому +1

      உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றி மா ரோஜா. Please share this video friends and relatives.

  • @ggganesan9597
    @ggganesan9597 5 років тому

    Karupu neram kanam that use pannanu ma? Brown colour la pannalamA

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      எந்த வகை காணம் என்றாலும்பயன்படுத்தலாம். உங்கள் அன்புக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative.

  • @kamalanagarajan5904
    @kamalanagarajan5904 4 роки тому

    இந்த பெரியம்மா சிரிப்பு அழகாக இருக்கு. வெகுளி சிரிப்பு

  • @Kailash.892
    @Kailash.892 2 місяці тому

    இப்பவும் இந்த புளித்தண்ணி ஒன்னு இருந்தாள் போதும் பிரியாணிய கூட சாப்பிட மாட்டேன் புளித்தண்ணிதான் ஆல்டைம் பேவரிட்

  • @Bernard-uz3qb
    @Bernard-uz3qb 3 роки тому +1

    Super amma

  • @niranjana6963
    @niranjana6963 5 років тому +37

    எனக்கு இப்டி ஒரு பெரியம்மா இல்லையே 😢😢

  • @sangamithra351
    @sangamithra351 5 років тому +3

    Kana enral enna?

  • @Chandru.vChandru-eo7we
    @Chandru.vChandru-eo7we 13 днів тому

    Kanam nna yenna

  • @ganeshkarthima4026
    @ganeshkarthima4026 5 років тому +1

    En amma va rampa miss pannuren
    Ethu avanga nalla samiyal pannu vanga saputu kite erukalam..

  • @gohisekar
    @gohisekar 4 роки тому

    Kaanam thovaiyal is my favourite 😋😋😋

  • @indhuvel2393
    @indhuvel2393 5 років тому +5

    Super அத்தை . மலரும் நினைவுகள். பாட்டி உடையாம்புளி யா

  • @rathinaveltharmaraj7616
    @rathinaveltharmaraj7616 5 років тому +2

    super akka.

  • @sankaragomathiindhu2117
    @sankaragomathiindhu2117 5 років тому

    Wonderful Patti enga vetla yum ennaiku ethe sappadu tha panna poren unga chenal romba use full a irruku thank you so much

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      மிக்க நன்றி மா. . Please share this video friends and relatives.

    • @sankaragomathiindhu2117
      @sankaragomathiindhu2117 5 років тому

      Confirm a etha ellarukum anupuvom santhosam and food etha rendayum tha yallarodayum share panna mudiyum

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      ஆமாம் மா. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

  • @boonikumaran
    @boonikumaran 5 років тому +1

    அம்மியில் அறைத்து அருமையான ருசி எங்களுக்கும் தாங்க பாட்டி

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      வாங்க சேர்ந்து சாப்பிடலாம்.

  • @srimee4537
    @srimee4537 4 роки тому

    காணத் துவையலில் 'காண' என்றால் என்ன? Pl. Reply.

    • @v.swathiv.swathi8504
      @v.swathiv.swathi8504 4 роки тому +1

      Kaanam enbathu( kollu) tirunelveli la kaanam nu solluvom😊

  • @almazbialmazbi3406
    @almazbialmazbi3406 5 років тому +8

    காணல் என்றால் என்ன

    • @jamruthbegam6716
      @jamruthbegam6716 5 років тому +4

      Almaz bi Almazbi கானம் அல்லது கொள்ளு

    • @selvas4129
      @selvas4129 5 років тому +1

      Kanam.

    • @noorjahanabdulrazak8598
      @noorjahanabdulrazak8598 5 років тому

      Yes... wat is kanam?

    • @hevinsamuel6179
      @hevinsamuel6179 5 років тому

      Kollu thaan Kaanam ithu kolupai karaika uthavum

    • @amudhathamaraikannan7196
      @amudhathamaraikannan7196 5 років тому +1

      கான (ண) ம்.ம்ம்ம்... கேட்கவே அருமையான வார்த்தைகள்.கறுப்பு கலர், பழுப்பு கலர் கொள்ளு வகைககள்.

  • @thayammals2132
    @thayammals2132 5 років тому +1

    Yes you are correct. Periyamma your smile super. Vazhka vazhamudan.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      ஆமாம் பெரியம்மாவோட சிரிப்பே தனி தான்.

  • @RanjithRanjith-sy3rv
    @RanjithRanjith-sy3rv 2 роки тому

    Enga v2ku oru naal vaanga unga samyal pakkanum place Dharmapuri

  • @subha.m7661
    @subha.m7661 Рік тому

    My favorite

  • @opputtu4689
    @opputtu4689 4 роки тому

    😍😆 enaku romba pudicha pulli thanni 😋 enga aachi enaku senji kudupanga taste semaya irukum😃 adhum ammila aracha kaanathuvayoloda❤️

  • @thayammals2132
    @thayammals2132 5 років тому +1

    Nice food thanks.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      மிக்க நன்றி மா. . Please share this video friends and relatives.

  • @veni-pe7do
    @veni-pe7do 2 роки тому

    Thank Amma

  • @marikannan1694
    @marikannan1694 2 роки тому

    Intha mathiri wooden anjarai petti inamum en amma use pannuranga

  • @saravananb8346
    @saravananb8346 5 років тому

    Very nice thank you so mutch sister

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      மிக்க நன்றி. Please share this video friends and relatives.

  • @madhusathiyaraj4630
    @madhusathiyaraj4630 5 років тому +1

    Kana na enna

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      காணம் என்றால் கொள்ளு.

  • @umadevi1716
    @umadevi1716 5 років тому +1

    கானம் என்றால் கொள்ளுதானே? சூப்பர்.அந்தக்கால சமையல்.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      ஆமாம் உமா .மிக்க நன்றி. Please share this video friends and relatives.

  • @shobanashobanashobana8001
    @shobanashobanashobana8001 5 років тому

    மிகவும் அருமை அக்கா 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      மிக்க நன்றி சோபனா .Please share this video friends and relatives.

  • @Prakash-fk5rv
    @Prakash-fk5rv 5 років тому +2

    Fantastic😋

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      மிக்க நன்றி. . Please share this video friends and relatives.

  • @ramalakshmi4899
    @ramalakshmi4899 5 років тому

    sambar Satham kanathuvaiyal semmaiyairuikkum

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      ஆமாம் மா. Please share this video friends and relatives.

  • @balasris5561
    @balasris5561 5 років тому +1

    My favorite food

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      மிக்க நன்றி . Please share this video friends and relatives.

  • @regunathanchelladurai2780
    @regunathanchelladurai2780 Рік тому

    Puli vai

  • @palduraipaldurai612
    @palduraipaldurai612 5 років тому +2

    super

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      மிக்க நன்றி. Please share this video friends and relatives.

  • @athilakshmiselvaraj6238
    @athilakshmiselvaraj6238 4 роки тому

    Entha oor ungaluku, enga oor samayal mathiriye iruku

  • @ranjendrenr5251
    @ranjendrenr5251 5 років тому +3

    Fantastic paatti

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      .மிக்க நன்றி. Please share this video friends and relatives.

  • @prameshwari4387
    @prameshwari4387 3 роки тому

    Ajjarapatte super,,

  • @geethakrishnasamy3582
    @geethakrishnasamy3582 2 роки тому

    Super Amma

  • @geethageetha2871
    @geethageetha2871 Рік тому

    Patti samayal super innum video podunga

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Рік тому

    கான துவையல் என்றால் என்ன

  • @srinislifestyle7930
    @srinislifestyle7930 5 років тому

    Anjarai petti enghu kidaikkum?

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      அஞ்சறை பெட்டி கடைகளில் கிடைப்பதில்லை . தச்சரிடம் சொல்லி செய்து வாங்கினோம்.

  • @kaliyammalpalanisamy1935
    @kaliyammalpalanisamy1935 Рік тому

    கானம் என்ன பொருள் ப்ளீஸ்

  • @saranyasaran3989
    @saranyasaran3989 5 років тому

    Naangala enga paatikita pesarathae illa ma velai busyla ethumae nabagam irukamaatuthu ungala maathiri youtube paathu tha avanga kita la naanga ippa touch la irukom romba thanks ma

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றி மா.