ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களின் அதிரடி முடிவு !

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ •

  • @G_R-885
    @G_R-885 5 років тому +532

    நமக்கு பொண்ணும் செட் ஆக மாட்டேங்குது, போனும் செட் ஆக மாட்டேங்குது.😭😭😭😭😭😭😭😭

  • @divyam4330
    @divyam4330 5 років тому +126

    I think one day India will back to landline or basic mobile..

    • @rajasekarp590
      @rajasekarp590 5 років тому +2

      Ila post office la letter podura nilaimai vanthirum

  • @PRAKASHTHIRUVARUR
    @PRAKASHTHIRUVARUR 5 років тому +193

    கடைசியாக நம்ம தலையிலே கட்ட போறாங்க.. 399 . Next month 699 aiyyo

  • @parasuraman6571
    @parasuraman6571 5 років тому +251

    1 gb 300 இருக்கும் போது
    நிறுவனங்கள் கதற வில்லையே மூட்டை மூட்டையாக பணம் கிடைத்ததோ

    • @SanthoshM17
      @SanthoshM17 5 років тому +16

      Well said bro
      கொள்ளையடித்து எச்சில் நின்ற நாய்கள் 👉airtel,vodafone,idea

    • @vijaykumarm9680
      @vijaykumarm9680 5 років тому +1

      parasu raman 👌👌👌👌

    • @SanthoshM17
      @SanthoshM17 5 років тому +2

      @@arunprasathrajendran8444 andha panatha ellathayum avanga foreign ku eduthu poitanunga aprom marubadium echa thanama laabam sambarikanum na pichai eduthu thaan laabam sambarikanum

    • @muthukumarant60
      @muthukumarant60 5 років тому +3

      Adhum 2g la kuduthan🤣🤣

    • @SanthoshM17
      @SanthoshM17 5 років тому +10

      @@muthukumarant60 ippo mattum jio illana gold rate um 4G data rate um onna irundhurukum😂

  • @sanju6060
    @sanju6060 5 років тому +118

    90's kids ku matum than Airtel Vodafone oda unmaiyana mugam theriyum

  • @karthigo2750
    @karthigo2750 5 років тому +25

    கடைசி வரைக்கும் நஷ்டத்தை சொல்கிறார்களே தவிர லாபத்தை சொல்ல மாட்டங்களே ,,,

  • @padmanabhand2400
    @padmanabhand2400 5 років тому +319

    கட்டணம் உயர்ந்தால் வாடிக்கையாளர்கள் ஜியோவிற்கு ஓடிவிடுவார்கள்.

    • @skfinetunes3139
      @skfinetunes3139 5 років тому +17

      Jio um katanam uyarthuranga bro.

    • @venkatsekar8656
      @venkatsekar8656 5 років тому

      Hmm

    • @ankieditz8767
      @ankieditz8767 5 років тому +2

      Nà Vodafone use pannuran .....jioku marikka vantiyathutha ...... Valtha jio india ower valatom....

    • @ha-pb6gs
      @ha-pb6gs 5 років тому +1

      @@ankieditz8767 boss airtel owner um india karan dhan

    • @Maran12
      @Maran12 5 років тому +7

      BSNL

  • @dkmaths112
    @dkmaths112 5 років тому +241

    BSNL இருக்கு நமக்கு....

    • @sureshsuresh-lj4ru
      @sureshsuresh-lj4ru 5 років тому +16

      இன்னும் இரண்டு வருசத்துல bsnl ல இவங்க வித்திடுவாங்க

    • @samundeeswarinagarajan3552
      @samundeeswarinagarajan3552 5 років тому

      Yes BSNL erugu.

    • @ayuipkhan
      @ayuipkhan 5 років тому +1

      😀

    • @anbuarasan3712
      @anbuarasan3712 5 років тому +3

      BSNL share ra vithachu.Kudiya sekaram news varum

    • @kavingovindharaj7854
      @kavingovindharaj7854 5 років тому +3

      @Bharani Morgan yes but no tower in outer areas
      except cities and towns

  • @kanweekan8463
    @kanweekan8463 5 років тому +309

    இவ்வளோ நஷ்டம் வந்தும்,இவனுங்க கம்பெனியை மூடலனா,இவனுங்க எவ்வளவு கோடி வச்சிருப்பாங்க.இன்னும் இவ்வளோ கோடி சம்பாதிக்க போராணுங்க.

    • @நிலாபெண்-ழ9ஞ
      @நிலாபெண்-ழ9ஞ 5 років тому +6

      நண்பா சான்சே இல்லஅறிவுக்கலஞ்சியம்

    • @veerapandi5869
      @veerapandi5869 5 років тому +1

      True bro

    • @februaryclown5073
      @februaryclown5073 5 років тому +3

      At last Jio is going to be the monopoly it seems!

    • @gr4197
      @gr4197 5 років тому +1

      Seriya soninga na

    • @relaxing226
      @relaxing226 5 років тому +1

      If they close suddenly, many ll loss their jobs.. Numbers are connected to bank, users only will be struggle for next 1 year..think before you comment.. If you do business worldwide coz of loss you won't close it, instead search for ways to solve, to save your reputation and to save your employees jobs..

  • @user-SDeepan
    @user-SDeepan 5 років тому +88

    அனைவரும் Bsnl க்கு மாற வேண்டும்,,,,

  • @madrasparambarai1139
    @madrasparambarai1139 5 років тому +50

    எந்திரன் 2 -ல சொல்ற மாதிரி ...
    2 network மட்டும் இருந்தால் போதும் .... We save birds ....
    அது தான் நடக்குது

  • @ragavanv4949
    @ragavanv4949 5 років тому +87

    நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம் நீங்க கவலை படாம அடிங்கடா.

    • @sivak933
      @sivak933 5 років тому

      😂😂🤣😂😂

    • @rajeshkumark3319
      @rajeshkumark3319 5 років тому

      Ragavan V super bro

    • @Ajaykumar-cx6pk
      @Ajaykumar-cx6pk 5 років тому

      Evlovo pathachu 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @janakiramandevan3053
    @janakiramandevan3053 5 років тому +17

    டேய் பேசாம நான் ஃபோன தலைய சுத்தி தூக்கி போட்டு ரேன், இனி எவனாவது என்கிட்ட பேசனனும்னா நேர்ல வாங்க இல்ல லெட்டர் போடுங்க
    😂😂😂😂

  • @ThinagarS
    @ThinagarS 5 років тому +19

    ஆயிரம் சொல்லுங்க... Images paathukitrundha Nambala UA-cam Paakka Vatchavan "JIO"

  • @bakkarmsj6668
    @bakkarmsj6668 5 років тому +1

    அரசு எந்த நிறுவனத்துக்கும் வரி விதித்தாலும் அந்த வரியை மக்களிடமே செலுத்துவார்கள் மக்கள் தலையில்தான் விடியும் திருப்பி மக்களிடத்திலே சம்பாதிப்பார்கள் கடைசியில் தவிப்பது மக்கள்தான் அரசு அல்ல நிறுவனங்களும் அல்ல

  • @kumarn1816
    @kumarn1816 5 років тому +1

    டேய் என்னடா பெரிய 4G கொடுக்குறானுங்க பத்தடிக்கு பத்தடி தள்ளிப்போய் பேசினாலே சிக்கனலே கிடைக்க மாட்டேங்குது வீட்டுக்குள்ளே இருந்து போன் பேசினால் என்ன பேசுறோம் என்று கேட்க மாட்டேங்குது மாறாக இருவரும் மாறி மாறி ஹலோ ஹலோ என்றுதான் கத்திக்கிட்டு இருக்கோம் இந்த லட்சனத்தில் இருக்கு உங்க சிக்னல் பணத்தை ஏத்தமுடிவு பன்னிட்டீங்க முதலில் சிக்னலை ஏத்திவிடுங்கடா அப்புறமா பணத்தை ஏத்துவிங்க திருட்டு பசங்களா 😠😠😠😠😠

  • @kayathrik689
    @kayathrik689 5 років тому

    NYC and clear voice..pakka👍👍👏👏👏👏👏

  • @Mr.crazytamil875
    @Mr.crazytamil875 5 років тому +66

    Inimel only missed calls than

    • @prasathbrundha6613
      @prasathbrundha6613 5 років тому +3

      kumar kumar 🤣🤣🤣🤣ama ama......

    • @MS-cp9te
      @MS-cp9te 5 років тому +6

      Yellarum missed call koduka arambichita apo yaru tha yeduthu pesurathu😂

    • @meegalevi9693
      @meegalevi9693 5 років тому +2

      @@MS-cp9te 🤣🤣🤣adhane

    • @chendurarts
      @chendurarts 5 років тому +3

      Athuku tha.. intha nainga incoming ku kooda monthly recharge pannatha Varum nu solranunga

    • @smaid0077
      @smaid0077 5 років тому

      Sms

  • @ARK-j6f
    @ARK-j6f 5 років тому +99

    Entire Korea country mobile calls and 4g internetis free for all publics.... Hw come u say india is cheaper

    • @gautamb0927
      @gautamb0927 5 років тому +11

      Nope... no country in the world is giving free internet for all public...

    • @jk-mz8wg
      @jk-mz8wg 5 років тому +1

      @@dharwishmohideen3090 purila modi ena panunaru??

    • @Krish-hq8zj
      @Krish-hq8zj 5 років тому

      ARK 👍👍👍👍

    • @santhosh7533
      @santhosh7533 5 років тому +1

      @@jk-mz8wg avan veetu kakosla thanni varalana kuda modi thaan

    • @santhosh7533
      @santhosh7533 5 років тому +1

      ARK en sir 4 years ku munnadi coma la irundhingala

  • @starsidd1638
    @starsidd1638 5 років тому +68

    Trisha illana divya
    Airtel illana jio 😂

    • @gdhayalan7948
      @gdhayalan7948 5 років тому +2

      Appo diviya illa na 😂😂😂

    • @starsidd1638
      @starsidd1638 5 років тому +6

      @@gdhayalan7948 Divya illana ramya.. (BSNL) 😂

    • @dhanushrahul7143
      @dhanushrahul7143 5 років тому

      @@starsidd1638 😁😂😉

    • @gomathi6634
      @gomathi6634 5 років тому +1

      @@gdhayalan7948 unna kolla vendiyathu varum.just dialogue ha complete Panna bro kovapadateenga ok

  • @realentertainmentvideossya9606
    @realentertainmentvideossya9606 5 років тому +10

    எந்த இந்திய மக்களின் சட்டை பாக்கெட்டுகளிலும் பணம் இருக்கக் கூடாது என்ற உயர்ந்த கொள்கையை கொண்டிருப்பவர்தான் மோடி.

  • @mithicleoffi3322
    @mithicleoffi3322 5 років тому +11

    Jio use pannuravagga mattum like pannuga

  • @RK-kx7fp
    @RK-kx7fp 5 років тому +27

    Hii Jio Nee Enga Erukka.... 😆

  • @vimalnathan1318
    @vimalnathan1318 5 років тому +22

    இன்று முதல் நீ ஓடும் போன் என்று அழைக்கபடுவாய்

  • @sujishm
    @sujishm 5 років тому +2

    BSNL best

  • @rpkedits3455
    @rpkedits3455 5 років тому +24

    இவ்வாரு நடந்தால் jio மட்டும் தான் உயிர்வாழும் . I am a Vodafone user

    • @rpkedits3455
      @rpkedits3455 5 років тому

      Thanks for all if you liked my comment 🤝🏻🤝🏻🤝🏻

  • @ameeralisa6997
    @ameeralisa6997 5 днів тому

    ஏர்செல் நிறுவனத்தை காலியாக்குனது இந்த ஜியோகாரன்

  • @naveenkrishnan9969
    @naveenkrishnan9969 5 років тому +7

    JIO also அதிரடி முடிவு !!!

  • @spiritualentertainment5395
    @spiritualentertainment5395 5 років тому +1

    I'm using 3G mobile phone. In my phone, any other way to use JIO SIM ?

    • @getaway7575
      @getaway7575 5 років тому +1

      Buy jio hotspot for 1500

  • @vishvasa3964
    @vishvasa3964 5 років тому +34

    Enga da 10 network iruku

  • @manikandan-cw6zb
    @manikandan-cw6zb 5 років тому +24

    Appada phone iĺlatha vazhkai. Super ah irukum

  • @jayaraman1363
    @jayaraman1363 6 днів тому

    என்ன கெடுமை நான் பத்து வருடமாக ஓடே பேன் பயன் படுத்தி வந்தேன் ஆனால் விலை அதிகமனால் வேறு நெட்வொர்க் மாறி விட நிளை ஏற்படும் 😂

  • @suganyadevimb4556
    @suganyadevimb4556 5 років тому +4

    பெண்களுக்கு பிரச்சினை இல்லை கள்ளக்காதலன் ரீசார்ஜ் பண்ணி விடுவான் ஆண்கள் தான் ரொம்ப பாவம்

  • @godwin706
    @godwin706 5 років тому +1

    Koncham fast ah pesu da .. time illa

  • @pradeepmobiles7319
    @pradeepmobiles7319 5 років тому +1

    Vilambaratha kammi pannanum

  • @fullycinema8962
    @fullycinema8962 5 років тому

    Appo entha network best ah irukum ineme ?

  • @asifrizy2314
    @asifrizy2314 5 років тому

    நான் சவுதி அரேபியாவில் இருக்கிறேன் இங்கே மூன்று மாதம் வெறும் இன்டர்நெட் மட்டும் 100ஜிபி 335 ரியால் அதாவது இந்திய பணம் 6200 ரூபாய் ஆனால் நம்ம ஊருல 126 ஜிபி+அன்லிமிட்டட் கால்ஸ் 399 ரூபாய்னு பெருமையா சொல்லிட்டு இருந்தோம் ஆனால் இப்போ அதையும் என்ன பண்ண போறாங்களோ ?🙄

  • @networkprocrss0867
    @networkprocrss0867 5 років тому +2

    5 years back 1GB ( 3G DATA ) = 198 RS ( VODAFONE AIRTEL)
    THANKS JIO

  • @todayspolitics1358
    @todayspolitics1358 5 років тому

    ஒழுங்காக tax கட்டினால் எதற்கு இந்த பாடு.....

  • @பா.மணிமாறன்
    @பா.மணிமாறன் 5 років тому

    இந்தியாவில் எந்த பொருளோட விலை குறைத்திருக்கிறார் இதை குறைப்பதற்கு

  • @mathesmech6360
    @mathesmech6360 5 років тому +2

    Everyone support BSNL💪💪

  • @sindhikkapazhagu
    @sindhikkapazhagu 5 років тому +1

    Bsnl enga da pochuuu?

  • @SaRavanan.l1967
    @SaRavanan.l1967 5 років тому

    ஒரு GB க்கு ரூபாய் 168/- வாங்கி கொள்ளையடிச்சாங்களே!

  • @rajinisiniyan2041
    @rajinisiniyan2041 5 років тому +17

    என்னது சேவை😞 கட்டணமா. டேய் சேவை னா என்னானு தெரியுமா... கட்டணம் கட்ட சொல்றீங்க அப்றம் எதுக்குடா முன்னால சேவை னு சேர்த்துக்கிறிங்க.... அனைத்திற்கும் பலியாவது நடுத்தர, ஏழை ம க்கள் மட்டுமே.... அடேய் மத்திய அரசே அந்த அரசாங்க நிறுவனம் BSNL சரியா முறையாக பயன்பாட்டுக்கு கொண்டுவந்தா என்னதா ஆயிரபோது உங்களுக்கு.. { கமிஷன் யாரு தருவாங்க} 😁😁😁

  • @kp-ik7vo
    @kp-ik7vo 5 років тому +4

    எதிர்காலத்தில் இந்தியா மக்களைப்பற்றி யோசித்தியங்களடா

  • @selvakumar-nc1lk
    @selvakumar-nc1lk 5 років тому

    இதே விவசாயிகள் நஷ்டம் அடைந்து உங்களுக்கு சோறு போடறோம்.. ஆனால் இந்த நாய்கள் கோடி கணக்கில் சம்பாதித்து சேர்த்துவிட்டு லாபத்தில் நஷ்டம் வந்தால் தற்போது ஒற்றுமையாக விலை ஏற்றுகின்றனர்..

  • @98VS
    @98VS 5 років тому

    Skip to content 2:40

  • @v3boy81
    @v3boy81 5 років тому +4

    மத்திய அரசாங்கத்தின் திட்டம் அனைவரும் BSNL பயன்படுத்த வேண்டும் என்பதே..

  • @barathikannan5497
    @barathikannan5497 5 років тому

    அடுத்தது பதஞ்சாலி நெட்வொர்க் மோடியின் வளர்ச்சி ..பிக்காலி பயே...

  • @naachiyaar0079
    @naachiyaar0079 5 років тому

    தயவுசெய்து விளம்பரங்களை தவிர்க்கவும் ,

  • @MuthuKumar-hv8un
    @MuthuKumar-hv8un 5 років тому

    Already, we are using jio as a primary sim card meanwhile this vodafone/airtel is an alternate sim that was registered earlier..it had been in the handset for dummy purpose only..

  • @kuttylove313
    @kuttylove313 5 років тому +2

    Miss you aircel

  • @veronikagenifer865
    @veronikagenifer865 5 років тому

    எது எப்படியோ பாதிக்கப்பட போறது ஏழை மக்கள்தான்

  • @monetizeyoutube6846
    @monetizeyoutube6846 5 років тому +1

    Govt attitude towards greedy corporates is good for our economy....

  • @Mari-hr9ww
    @Mari-hr9ww 5 років тому

    1 month old plan -199
    New plan - 229
    3 month old plan - 399
    New plan - 499

  • @JAYY1631
    @JAYY1631 5 років тому

    Muthala Intha news channel ku network thadai seinum🤣🤣

  • @MugilMurugan
    @MugilMurugan 5 років тому +1

    மொத்தமா வாங்க லே ஒத்தையா போடுறேன்.நான் சிங்கம் லே
    -Jio

  • @velmani06
    @velmani06 5 років тому +1

    92641கோடி ஏமத்திட்டு அதை திருப்பி கேட்ட உங்களுக்கு அது நஷ்டம்...

  • @ziakurinji8335
    @ziakurinji8335 5 років тому

    பழையபடி. லேண்ட்லைன் க்கே மாரிடலாமா

  • @JaiDinesha
    @JaiDinesha 5 років тому

    I feel this way govt indirectly supports efforts of JIO.. Starting from MNP, Mobile payments banking, Digital India push, each policy action of TRAI & Govt looks to be supporting Reliance's business interests..

  • @jeniferraj2435
    @jeniferraj2435 5 років тому +1

    Iyayoo... Airtel tha prblm panama irunthuchuu ninachn.. Athuvum pochaa?? 🙁

  • @kannanayup2739
    @kannanayup2739 5 років тому

    2011 la irunthu vodaphone sim use panran en ippadi neenkalum

  • @IAMGOAT1
    @IAMGOAT1 5 років тому +10

    Dont cry jio is also going to increase the price!.

  • @alexmercer3001
    @alexmercer3001 5 років тому

    news starts at 2:41 ..

  • @number8543
    @number8543 5 років тому +30

    இதுனால உங்களுக்கு தாண்டா ஆப்பு 😝

    • @kingslinajoseph6670
      @kingslinajoseph6670 5 років тому +2

      ஆமா bro ஜியோ வந்ததுக்கு அப்றம் தான் இந்த youtube, UA-camrs லாம் famous ஆனதே

    • @hse13166
      @hse13166 5 років тому

      That's the truth...internet kattanam uyarthuna , online la polappu otravanuku ellam aapu...

  • @MILLIONDOLLAR-ERA
    @MILLIONDOLLAR-ERA 5 років тому

    Appa inime calls matrum than balance podanum illa jio than

  • @m.prabhuprabhu932
    @m.prabhuprabhu932 5 років тому

    So cute

  • @thesmartshriram
    @thesmartshriram 5 років тому +1

    apa monthly 1 gb thana again apa youtube channel vachi irukavan la ena panuvan

  • @kowsisakthi9575
    @kowsisakthi9575 5 років тому

    Nooo.... 😨😨😨

  • @SaravanaKumar-po1nf
    @SaravanaKumar-po1nf 5 років тому +6

    Neengalum govt'um engala vechu seireenga Da🙄

  • @jayaraman1363
    @jayaraman1363 6 днів тому

    இது பகல் கெல்லை😂

  • @Goku2ply
    @Goku2ply 5 років тому

    Ini no daily 1GB use ,palayapadi 1GB - 1month use panna palakikanum

  • @karthickm2958
    @karthickm2958 5 років тому

    Vodafone Airtel inum ma iruku Tamil Nadu la inum pokalaya

  • @mukundakumars2308
    @mukundakumars2308 5 років тому +2

    Main balance maintain pannave mudiyala ..

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 5 років тому

    Totala ve cut pannidunga pa. Entha naasama pora phone na la niraiya kudumbam naasama poitu erukku.

  • @funtimefantaaaz
    @funtimefantaaaz 5 років тому +6

    Better go to WhatsApp or duo calls 😆😆😅

  • @sparrkx3031
    @sparrkx3031 5 років тому +1

    1gb =999

  • @balajideva5975
    @balajideva5975 5 років тому +1

    Make tie ups with bsnl it can help

  • @manojprashanth7960
    @manojprashanth7960 5 років тому +1

    Apo Naaga BSNL ku Mariduvom...! Bye Bye Airtel Vodafone Jio ...! 👋👋

  • @MH-jr3wj
    @MH-jr3wj 5 років тому +1

    naanga single pasanga

  • @balapetrole6097
    @balapetrole6097 4 роки тому

    No

  • @mandabathiram407
    @mandabathiram407 5 років тому

    2.42 dhan content , nera skip pannitu ponga , thaailee pesiye kadupethuraan😂😂😂

  • @anusiva7993
    @anusiva7993 5 років тому +2

    noo phone no calls no blns 😂

  • @paulrajmariselvi2611
    @paulrajmariselvi2611 5 років тому +1

    aircel LA 30 rsku rate cutter pottu unlimited ta pesunom.. eppo yentha sim pottadulam antha satiesfied ella 90skids 😒

  • @kalaimamanimani7230
    @kalaimamanimani7230 5 років тому

    What ever.. plz dont buy airtel... na romba kasta patu eruken. Plz vangadhinga

  • @shivayuva4343
    @shivayuva4343 5 років тому

    Profit vantha athu avanga purse la poduvanga, lose vantha namma purse la kai vepangala! Enna da niyayam. Patchiraman favour ah single network tha iruka pogutho, athulyum prbm varumey

  • @தமிழ்நாடு-ன5ப
    @தமிழ்நாடு-ன5ப 5 років тому

    பழைய டெக்னாலஜி வச்சுகிட்டு கோடி கோடியா சம்பாரிக்கனும்னு நினைக்கிறாங்க..jio புது டெக்னாலஜி அதனால் விலை குறைவு

  • @video4899
    @video4899 5 років тому +1

    எல்லாம் தனியார் மயம் அவர்கள் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார்கள் அனைத்து நிறுவனங்களும் வெளியேறினால் நல்லதுதான்

  • @jayamthiru
    @jayamthiru 5 років тому

    Nan Ipo than da JIO to Airtel mnp pana😳

  • @gokulbala9281
    @gokulbala9281 5 років тому

    Muditu yellam basic nokia mobile use pannalam...

  • @rkt6532
    @rkt6532 5 років тому

    10 Ku marpatta neruvanam yathalam therinjukalama

  • @siranjeevichannel5410
    @siranjeevichannel5410 5 років тому

    New company open aakum

  • @visil94
    @visil94 5 років тому

    10 company name sollunga

  • @firebrunsrko7397
    @firebrunsrko7397 5 років тому +8

    Here after only jio...this plan ... Of ambani ... Let watch they do anything here after.... Apa theriyum BSNL mathipu ellorum jio jio soluriga ...it's begin

    • @kaddu9590
      @kaddu9590 5 років тому +4

      But Bsnl nashtathula pogudhu 8mon salary balance vera iruku Salary kudupangala ila improvisation panuvangalanu therla last ah kudutha salary kuda loan vangitha kuduthanga.Govt ah pathu kapathunadha undu .Jio vu suma ila avunga epo aapu vepanganu sola mudiyadhu aana service charge udaney ethuna Bsnl develop ayudumnu avungaluku theriyum so udaney etha matanga poga pogatha epudinu theriyum Bsnl iladhapo vena Jio aadu vanganu nenaikara

    • @kaddu9590
      @kaddu9590 5 років тому +1

      And also Aircel ponapo neraya peru Bsnl ku maritanga ipodhiku Bsnl iruka users ah thaka vechukitavey periya vishiyamtha nerya peru Bsnl and Jio or airtel or vodafone and or idea tha vechurukanga so epudiyu market la Jio and bsnl iruku bsnl Jio voda collaboration panikitalum surprise onu ila

  • @volcanoarrima
    @volcanoarrima 5 років тому

    Check your facts
    India's mobile network speed is slower than Pakistan's and Bangladesh's, ranked at 83 of 116 countries. So cost to coverage ratio is high. Means, people are at loss, not the telecom companies

  • @muralisurya3232
    @muralisurya3232 5 років тому

    Idea mattum epdi miss aguthu

  • @gowthamtham9902
    @gowthamtham9902 5 років тому

    India phone Nala dhanda nasama pochi.....🤔

  • @100acre
    @100acre 5 років тому +2

    All telecom industry looted much more b4 jio.....no need to say loss and all..... looting thru many ways😏🤫🤫🤫🤫🤫

  • @kousalyakousalya8056
    @kousalyakousalya8056 5 років тому +1

    Happy phone use kuraiyum

  • @thalaivar5333
    @thalaivar5333 5 років тому +17

    Apadi panna na jio useser ayiduva