🔴Chennai-க்கு ஆபத்தா?😱Wayanad தான் அதுக்கு ஆரம்பம் 😯பகீர் கிளப்பும் Astrologer Shelvi | Flood

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 456

  • @gmanjula69
    @gmanjula69 2 місяці тому +40

    இந்த ஜோதிடர் நேரில் சென்றால் யாரையும் மதிக்கமட்டார். இவர் கூறிய எதுவும் எனக்கு நடக்கவில்லை. இதுக்கு இவ்வளவு பந்தா. கடவுளை மணமுகி தினமும் கும்பிட்டாலே, நம்மை கடவுள் பெய்கின்ற மழையில் ஒரு குடை போல நம்மை காப்பாற்றுவார். ஓம் நமசிவய!!!

    • @akiladevarajan8469
      @akiladevarajan8469 2 місяці тому +4

      S demanding 5000 telling nothing waste don't waste money go to temple

    • @sunandha40
      @sunandha40 2 місяці тому +3

      Go to local astrologer…

    • @meenakshivenkateshwaran5047
      @meenakshivenkateshwaran5047 2 місяці тому +1

      Pray God that all of us should be happy.

    • @sudhakarraju1520
      @sudhakarraju1520 Місяць тому

      Who asked to go on flow on him..he is telling in all you tube, just watch that, if u reduce ur desire then y u need a astrologer. If we r satisfied with what we earn and what we have, then y need some one to predict. Accept what ever u get, all r profit only, since nothing u bring r going to take with u, all u see r enjoy r already exist, just u take what u need but here many does not known what they need, their desire r too too big they choose whatever they see. So for that desire u must face the pain also. Two times food, 4 set cloth to wear and a place for rent to stay, every one that alone, that is already u r given, but no one get satisfied with it, they want more, so for that u r giving ur peace of mind and happiness as fees.

    • @sethuzsz3610
      @sethuzsz3610 9 днів тому

      😂😂😂😂😂😂

  • @rajaragavannarayanan3569
    @rajaragavannarayanan3569 2 місяці тому +61

    எப்போதும் இயற்கை அது வேலையை காட்டும். யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.

    • @jayasimhanagarajan4492
      @jayasimhanagarajan4492 2 місяці тому +1

      People abusing nature, nature teach a lesson

    • @pettingpalace
      @pettingpalace 2 місяці тому

      😊 tell me don't escape astrology not perfect our and answers this don't worry you send me and argue with me you are a fake person 😊

  • @upendrann5425
    @upendrann5425 2 місяці тому +2

    Now a days he is the only astrologer giving correct information.

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 2 місяці тому +53

    கடவுள் அனுக்கிரகம் இருந்தால் எந்த கிரகமும் ஒன்றும் பண்ணமுடியாது.

    • @Nan_maayaah
      @Nan_maayaah 2 місяці тому

      @@balamuralikrishnansrinivas4984 மனிதன் இருக்கின்றானா கடவுள் கேட்கிறான்.. அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்.

    • @AalamAariz
      @AalamAariz 2 місяці тому +2

      U are r8

    • @footballtech3291
      @footballtech3291 2 місяці тому

      Bro god illa. Kiragam than
      real powerful..
      My prediction
      1. 11.08.2032 la world biggest problem tha face pannum. May be world war 3 start agum..
      2. 20.08.2024 la hill side land problem varum. Tamilnadu la coimbatore.ooty careful ya irruganum

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 2 місяці тому +12

    ஐயா நீங்கள் கூறுவது உண்மையான அருள் வாக்கு . இதை உணர வேண்டியவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் .

  • @KathiresanKathir-r5l
    @KathiresanKathir-r5l 2 місяці тому +30

    உலகத்தில் அனியாயம் தலைவிரித்து ஆட தொடங்கியது நல்லவர்களுக்கு காலம் இல்லை கெட்டவர்க்கு தான் காலம் எப்போது உலகம் அழியும் அழிந்து நல்ல காலம் எப்போது பிறக்கும் 😢😢😢

  • @AnviAish
    @AnviAish 2 місяці тому +19

    பிறருக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லையெனில், கனிவான வார்த்தைகளையாவது பேசுங்கள்..
    - புத்தர்! ❤

    • @awslearning951
      @awslearning951 2 місяці тому

      குரோதி வருடம் கண்டிப்பா பாதிப்பு உண்டு

  • @Raghupalanisamy4069
    @Raghupalanisamy4069 2 місяці тому +44

    இல்லாததை பொல்லாததை சொல்றதே பொழப்பா ஒரு கூட்டம் இருக்கு நம்பறவங்க இருக்கிற வரைக்கும் இவங்க பொழப்பு ஓடும் சிந்திக்க துவங்கினால் இவங்க போல இருப்பவங்க வேற பொழப்பு பார்பாங்க கோயமுத்துர் மேல என்ன கோபம்

    • @sss29933
      @sss29933 2 місяці тому +1

      Correct

    • @selvaraj7025
      @selvaraj7025 2 місяці тому +5

      எவரும்கால்வாய்களை சீர்செய்யமாட்டார்கள் அரசுகொடுக்கும் பணத்தை வாயில்போட்டுக்கொண்டு போகவேண்டியதுதான் மழைவரும்போது அவதிபடவேண்டியதுதான் இதுதான் ஆட்சியாளர்கள் வேலை

    • @awslearning951
      @awslearning951 2 місяці тому

      கேரளா பற்றி ஏற்கனவே சொன்னாரு

    • @nathannathan59
      @nathannathan59 Місяць тому

      இவர் இதே குரோதி வருடத்தில் 60 வருடங்களுக்கு முன்னால் நடந்தவற்றை மேற்கோள் காட்டி சொல்கிறார். இப்போ ஆந்திரா தெலுங்கானாவில் நினைத்து பார்க்க முடியாத அளவு மழை வெள்ளம்.

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 2 місяці тому +2

    Wonderful prediction

  • @RamRam-ui4qt
    @RamRam-ui4qt 2 місяці тому +22

    கோபலபுரம் முழ்குமா?

    • @narayananmscinfotech1708
      @narayananmscinfotech1708 2 місяці тому +3

      நக்கல் ya உனக்கு 😂😂😂

    • @narayananmscinfotech1708
      @narayananmscinfotech1708 2 місяці тому +4

      அவங்க செவ்வாய் கிரகம் தப்பிச்சு போய்டுவாங்க 😂😂😂

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 2 місяці тому +5

    India need to improve technology to find rainfall and earthquakes.take timely steps to avoid or reduce the damages

  • @palavsaamuthu8162
    @palavsaamuthu8162 2 місяці тому +4

    Thank you sir. ❤️❤️❤️

  • @mohamedasiqshajahan1200
    @mohamedasiqshajahan1200 2 місяці тому +50

    2020 அற்புதமான ஆண்டுனு சொன்னவர் தானே இவரு. 😂😂😂

  • @kalakala2919
    @kalakala2919 2 місяці тому +10

    கேரளாவிற்கு பாதிப்பு வரும் என்று Shelvi Sir நீங்களும் அனுமோகன் சாரும் ஏற்கனவே சொல்லி இருந்தீர்கள்

    • @vadaipochu17
      @vadaipochu17 2 місяці тому

      இவங்களே குண்ட வைப்பாங்களாம் டயலாக்தான் ஞாபகத்துக்கு வருது.

  • @muthusamib7466
    @muthusamib7466 2 місяці тому +2

    மிக்க நன்றி

  • @dominicsavio8780
    @dominicsavio8780 2 місяці тому +41

    Why u didn't predict earlier in Wayanad.... We can save many peoples....no one predict nature....

    • @Mouttou6474
      @Mouttou6474 2 місяці тому +2

      Worst part is that we still watch that is pain part

    • @jeyyoutubechannel8508
      @jeyyoutubechannel8508 2 місяці тому +1

      Yen a ivaru solra onnumae nadakkathu athu iyarkai peridar ivaru solli nadakkala itha vechu vyabaram seira oru person ivanga easy a solliduvanga antha ilappa ethuka mudiyathu

    • @SathishKumar-xt7hm
      @SathishKumar-xt7hm 2 місяці тому

      Correct

    • @ravi7264
      @ravi7264 2 місяці тому +2

      Astrology eh thappu dhaan. Astrologer eppadi correct ah solla mudiyum? They just watch and read news from environment experts and their prediction. Rephrase it using terms radhi, kedhu etc.

    • @shyamalagowri9992
      @shyamalagowri9992 2 місяці тому

      Check psychologically astrology. Govt didn’t take precautions even after warnings from meteorological dept and environmentalists before 5 years. Then whom to blame?

  • @saaimanju841
    @saaimanju841 2 місяці тому +11

    Sir நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை தான் அய்யா😢😢😢😢😢😢😢

    • @Nan_maayaah
      @Nan_maayaah 2 місяці тому

      @@saaimanju841 ங்கொய்யாலே.

  • @M.V.M.gaming
    @M.V.M.gaming 2 місяці тому +23

    அய்யா மக்களுக்கு உதவுறமாதிரி ஆளுங்கள பேட்டி எடுங்க ப்ளீஸ் இவனேல்லாம் தச்சனையில்ல வாழறவனுஙக ப்ளீஸ்

    • @EmalVj
      @EmalVj 2 місяці тому +9

      He is mot brahmin. Stop blaming and hating brahmins for everything.

  • @muraleedharank5897
    @muraleedharank5897 2 місяці тому +5

    Ennangappa alaluku Bayam
    Katringo, Kadavul irukan Kumaru, Varumpothu pathukalam.

  • @ElsiMohanYes
    @ElsiMohanYes 2 місяці тому +3

    💯 Truth Aya🙏

  • @subramanian4321
    @subramanian4321 2 місяці тому +35

    கட்டத்தைப் பார்த்து கல்யாணப் பொருத்தம் பார்ப்பதை விட்டு விட்டு meteorologist மாதிரி பேசுவது வெறுப்பு. இந்திய அரசு IMD யை மூடிவிடலாம். தெண்டச்செலவு.

  • @vijayenergy5167
    @vijayenergy5167 2 місяці тому +139

    இவரு சொல்றது எல்லாம் அப்படியே நடக்கும்....ரஜினி அரசியலுக்கு வந்த மாதிரி.varalanaa... பேரை மதிகிறேண்ணு சொல்லுச்சு..pakki...summa அடிச்சி விடுது......பழைய பஞ்சாங்கம் pathu உருட்டுது 😮😂😂😂😂😂😂

    • @BalaN-gx6xd
      @BalaN-gx6xd 2 місяці тому +8

      😅😢😅😢😢😅😢😢😢😅😢😅😢😢😢

    • @muthuraman-rn6kj
      @muthuraman-rn6kj 2 місяці тому

      ivan dummy piece 😂😂😂 ivan ippadithan porandhadulairundhae

    • @mssongaddict1719
      @mssongaddict1719 2 місяці тому +4

      Sema bro 😂😂😂

    • @kamalisrig2019
      @kamalisrig2019 2 місяці тому +2

      Yes 😄😄😄😄😄

    • @forfellowcitizens4263
      @forfellowcitizens4263 2 місяці тому +6

      இவரை பிடித்து உள்ளே போடுங்க😢😢😢

  • @ramesharavindh.s2406
    @ramesharavindh.s2406 2 місяці тому

    This is true

  • @pradarshika
    @pradarshika Місяць тому

    Gvnmnt should take action about vehicles congestion in chennai, pls use bicycles more. Pls avoid petrol polution there is no oxygen in chenn@i while waiting in traffic.

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 2 місяці тому +12

    எதற்கும் ஜாக்கிரதையா இருப்போம்

  • @venkatragunathan4869
    @venkatragunathan4869 2 місяці тому +3

    தமிழ்நாடு "தண்ணியாலேயே" அழியப்போவுதுன்னு சொல்லுங்க.

  • @subbaiahvellammal8679
    @subbaiahvellammal8679 2 місяці тому +3

    He is so genuine astrologer n very practical person 🙏🙏🙏

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 2 місяці тому +41

    ஸ்டாலின் தான் வராரு
    விடியல் தர போறாரு

    • @Nan_maayaah
      @Nan_maayaah 2 місяці тому

      100% சரியா சொன்னீங்க.. இந்த மோடி பையன் ஆட்சிக்கு வந்து சிலிண்டர் வெளியை மூணு மடங்கு ஏற்றி விட்டான். எங்க அண்ணன் ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து அந்த பிரச்சனையை தீர்த்து வைத்தார். ஸ்டாலின் அவர்கள் வந்ததால் தான் இந்த விடியல் ஏற்பட்டது. வாழ்க அண்ணன் ஸ்டாலின். மக்களுக்கு என்ன தேவை என்று பார்க்க வேண்டும்.. அம்பானி அதானிக்கு என்ன தேவை என்று பார்க்கக்கூடாது.

    • @Nan_maayaah
      @Nan_maayaah 2 місяці тому

      100% உண்மைய சொன்னீங்க அண்ணே. மோடி சிலிண்டர் விலையை மூன்று மடங்கு ஏற்றி மக்களை துன்புறுத்தினான். ஐயா முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்... தமிழ்நாட்டுப் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து அந்த பிரச்சனையை தீர்த்து வைத்தார்.. இந்த நாதாரி மோடி நீட் எக்ஸாம் வைத்து குழந்தைகளை படிக்க விடாமல் செய்தான்... ஐயா முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள். கல்லூரியில் படி க்கும் பெண் பிள்ளைகளுக்கும் 1000 ரூபாய் கொடுத்து... பெண்களுக்கு ஃப்ரீ பஸ் பயணத்தையும் கொடுத்து படிப்பை ஊக்கப்படுத்தினார்.. இந்த நாதாரி மோடி அரிசி வேலையை.. 60 லிருந்து 70 வரை ஏற்றினான்.... விவசாயிகளை துன்புறுத்தினான்.... இயற்கை பேரிடர் நேரிட்டாலும் 10 பைசா கொடுக்க மாட்டான். மக்களின் தேவை என்ன என்பதை கூட. கேட்க கூட பிடிக்காமல் அதானிக்கும் அம்பானிக்கும் இந்திய வளங்களை வாரி கொடுத்து விட்டான். ஒரு குடும்ப பெண்கள் 100 சவரன் தான் நகை வைத்திருக்க வேண்டும் என்ற சட்டம் போட்ட மோடி அதானி அம்பானி குடும்பத்திற்கு எவ்வளவு தங்கம் இருக்கிறது என்று கணக்கெடுத்து இருப்பானா.. இடம் போதவில்லை.. ஆட்சி செய்வதற்கு மக்கள் மீது இரக்கமும்.. ஆட்சி செய்ய அறிவும் இருக்க வேண்டும். வெறும் மதவெறி மட்டும் இருந்தால் போதாது. ஸ்டாலினை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.. எப்படி திட்டங்களை போடுவது மக்களை எப்படி பாதுகாப்பது என்று. ஸ்டாலின் தான் வந்தாரு வீடியல் தந்துவிட்டாரு. 😅... எப்ப்புடீ.😂

    • @sridhark510
      @sridhark510 2 місяці тому +5

      ஹஹஹஹஹ

  • @sheilaraman774
    @sheilaraman774 2 місяці тому

    Very true i dreameant two yrs ago

  • @Snehas._1306
    @Snehas._1306 2 місяці тому

    Thank you so much sir

  • @b.renganathan935
    @b.renganathan935 2 місяці тому

    சூப்பர் ஐயா அவர்கள்

  • @ramudubanu
    @ramudubanu 2 місяці тому +4

    Even if the truth is told, people refuse to accept it. Let them experience it.

  • @allinoneig2311
    @allinoneig2311 2 місяці тому +5

    வயநாடு, கேரளாவின் பல பகுதிகள், தமிழகத்தின் சில பகுதிகள், மேற்கு வங்கம், வங்கதேசம் ஆகிய இடங்களில் பில்லி சூனியம், மாந்திரீக நடைமுறைகள் போன்றவை அதிகளவில் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. . இந்த பாவிகளுக்கு மிகக் கொடிய தண்டனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 2 місяці тому

    London fire already observed today.

  • @KiranKumar-ou2fe
    @KiranKumar-ou2fe 2 місяці тому +1

    இந்த அரைவேக்காடு தான் ௨௦௨௦ யில் இந்த வருடம் ரொம்ப நல்ல இருக்கும் சொன்ன தற்குறி

  • @Singar1981
    @Singar1981 2 місяці тому

    Earthquakes are a direct result of the constant movement of the underlying tectonic plates. This has nothing to do with astrology. Only difficulty is to predict the exact epicenter and magnitude well ahead of time.

  • @ramamaniraghavan5620
    @ramamaniraghavan5620 2 місяці тому +4

    பலன் சொல்றேன் நினைத்து எதிர் முறையாக வே பேசும் ஜோசியர் இவர் களை ஆண்டவன் தான் தணடிக்கனும

  • @krishnakumarisrinivasan2626
    @krishnakumarisrinivasan2626 2 місяці тому +1

    Ella arasiyal vadhikum varude inda sudalin, sani mozhi, paldoyil ku onum varamatengude😮

  • @GKvdossalem-gk6592
    @GKvdossalem-gk6592 2 місяці тому +1

    தலைநகரை மாற்ற வேண்டும், மிகவும் பழமை வாய்ந்த சேலத்தை தலைநகராக மாற்ற வேண்டும்

  • @mohanaseditz2764
    @mohanaseditz2764 2 місяці тому

    Intha perazhivil eppothume ezhaigal thaan bathikka badugirargal, arasiyal vathigal, miga periya panakarargal yaarum bathika paduvathillai, en endral avargal ellam nalla pathugappana idathil irukirargal.

  • @Mr_shadow655
    @Mr_shadow655 2 місяці тому

    Correct sir etha olagathula nadakura aniyayam thaga mudiyala sir god avalavutha poruthuparu soiluga

  • @user-fu5bg8pg3v
    @user-fu5bg8pg3v 2 місяці тому +1

    ❤❤❤அருமை......❤❤❤❤

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy 2 місяці тому +1

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஜெய் ஹிந்த் சார்

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 2 місяці тому +1

    He will always speak in general.. Not a joshiyar predicting a definite, particular thing.

  • @Dinesh.396
    @Dinesh.396 2 місяці тому +47

    இந்த ஜோசியனுக்கு டீயில உப்பு போட்டு குடுங்க சொரணையே வரமாட்டேங்குது 😁

    • @banu98-pm9uu
      @banu98-pm9uu 2 місяці тому +1

      Illainge in the sooniyekkaranukku.. Boldaile oothikkudutha poi senthuruvan nathari.. 😂

  • @subramaninamadev2181
    @subramaninamadev2181 2 місяці тому

    Planets gravity affect mild attack earth.not severely.

  • @SaranyaRakeshRajan
    @SaranyaRakeshRajan 2 місяці тому

    True 👌

  • @Karthik-f2t
    @Karthik-f2t 2 місяці тому +29

    ஆக மொத்தம் நீங்க சீக்கிரம் சேத்துருவிங்க

  • @footballtech3291
    @footballtech3291 2 місяці тому +2

    My prediction
    1. 11.08.2032 la world biggest problem tha face pannum. May be world war 3 start agum.. illa na water related issue(sunami) mathiri
    2. 20.08.2024 la hill side land problem varum. Tamilnadu la coimbatore.ooty careful ya irruganum

  • @SathishKumar-xt7hm
    @SathishKumar-xt7hm 2 місяці тому +7

    Varutho ilaayooo negale vara vechidovaga polaaa iyooo swamy...
    Eppa eppa

  • @kathirravan5569
    @kathirravan5569 Місяць тому

    கோவைக்கு எப்போ பூகம்பம் வரும் சிக்கிரம் வரவேண்டும் அக்கிரமத்தின் உச்சம்

  • @techshan2185
    @techshan2185 2 місяці тому +1

    அமைதி படை சத்தியராஜ் பார்க்கவேண்டும்

  • @maharajam1863
    @maharajam1863 2 місяці тому +1

    ஐயா நீங்க ஏழை கோதிடருக்கு உதவுவதா அறிந்தேன் எனக்கும் உதவ🎉🎉🎉🎉🎉😮

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 2 місяці тому +2

    உங்கள் மனசாட்சி தொட்டு சொல்லுங்கள். அங்கு எத்தனை மனிதர்கள். கடவுளுக்கு எதிரான கூட்டங்கள் தான் மிக அதிகம்.

  • @muralie.r1897
    @muralie.r1897 2 місяці тому

    I am waiting for your response

  • @asgharali-xw1dg
    @asgharali-xw1dg 2 місяці тому

    May be u r next PM ,bcz of kaliugham

  • @sivarajendiran8316
    @sivarajendiran8316 2 місяці тому

    ஓம் நமசிவாய. ஐயா

  • @anwervnkkr9475
    @anwervnkkr9475 2 місяці тому +2

    வயநாடு சரிவு க்கு எட்டு நாட்களுக்கு முன் சொல்லி காபாற்றி இருக்கலாமே

  • @lsvaradharajan
    @lsvaradharajan 2 місяці тому

    From 2:06 to 2:10 why is part of Kashmir cut off from the map of India?

  • @Blackenergy019
    @Blackenergy019 2 місяці тому +4

    Mr.Galatta Team. Neenga podura thumbnail ku oru censor board vekanum pola. Unga istathuku public aa bayam puduthuringa

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 2 місяці тому +5

    மருதமலை முருகன் காப்பாற்றுவார்!

  • @seashore3612
    @seashore3612 2 місяці тому

    Pavapatta ulahathila erukkarathukku poidurathu yevalavo mel....

  • @HariSundharHari
    @HariSundharHari 2 місяці тому

    Your eyes problems please eyes doctor checkup

  • @sundrammm2663
    @sundrammm2663 2 місяці тому

    😮சனியும்.ராகுவும்.மீனத்தில். கூடும்நேரம்.பாதிப்பு.
    அதிகமாக்இருக்குமா ஐயா

  • @HariSundharHari
    @HariSundharHari 2 місяці тому

    World famouse dubakur josiyar please your eyes checkup

  • @kundhavaia9391
    @kundhavaia9391 2 місяці тому +16

    Appa neenga enga sir poga poreenga

    • @gauthamd1819
      @gauthamd1819 2 місяці тому

      அப்பா or அப்ப?? பின்னூட்டத்தை தமிழில் பதிவிடுங்கள்.

  • @chandrakumarinb3655
    @chandrakumarinb3655 2 місяці тому

    👌👌👌🙏🙏🙏

  • @seethaseethasenthil8396
    @seethaseethasenthil8396 2 місяці тому +1

    ஐயா பயமா இருக்கு ஐயா 😢

  • @sureshkumaryogaratnam3749
    @sureshkumaryogaratnam3749 Місяць тому

    எத்தனை விஞ்ஞானிகள் இருக்கிறார்கள் கடல் நீர் உள் வராதபடி அப்படி வந்தால் மீண்டும் கடல்நீர் உள் திரும்பி போக கூடியமாதிரி கட்டட அமைப்பை மாற்றவேண்டும். கடல்கரை பகுதிகளில் நீரை திசைமாற்றக்கூடிய பொறியமைப்பு வரும் வேகத்திலையே கடலினுள் திருப்பும் பொறிமுறை.

  • @kanda1176
    @kanda1176 2 місяці тому +3

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடற் கரையை... 💦🌏

  • @MaggieMaggie-b7d
    @MaggieMaggie-b7d 2 місяці тому

    Enga makkala bayamuruththatheenga neengalum engalil oruvar nanga pogumpothu ungala vittutta povam azhivu azhivu azhivu eppo pathalum ede pechuthan kadavul erukkar vidunga

  • @maharajam1863
    @maharajam1863 2 місяці тому +2

    சத்தமா - பேசு ஐயா🎉😅ஏழை ஜோதிடன் அநாதை உ தவி வேணும்🎉😅😅😅😅😅🎉🎉🎉🎉🎉

  • @bhmeha
    @bhmeha 2 місяці тому

    He has predicted all the negative probabilities based on the current and past events. SO, THE PROBABILITY / POSSiBILITY of his predictions being come true is 100% . Nothing great . It's not so great to keep a proud face. Just he is matching past , present and future assumptions with Planetary positions .

  • @Inbhasri-jz2nw
    @Inbhasri-jz2nw 2 місяці тому +2

    Marina beech all samathi mulgatum

  • @pantaichou_Paron
    @pantaichou_Paron 2 місяці тому

    எவ்வளவு கால்வாய்கள் நோண்டினாலும் கடல் மட்டம் உயர்ந்தால் இந்த நீர் எப்படி கடலில் போய் கலக்கும். இன்னொரு செம்பக்கம் ஏரியை தோண்டினால் அந்த தண்ணீரை இங்கயே சேமித்து வைத்து கொள்ளலாம்.

  • @hariprakashchandrasekar
    @hariprakashchandrasekar 2 місяці тому +3

    7:24 time to switch next video😑👋

  • @meenakshilakshmipathy9469
    @meenakshilakshmipathy9469 Місяць тому

    காசு இருக்குறவனுக்கு பயம் இல்லாதவனுக்கு varataaaaaa....

  • @vjustblog5390
    @vjustblog5390 2 місяці тому +1

    Why these people are targeting chennai and building negativity on our cities, this will reduce investments, job opportunities and real estate development, please stop this, neighbour state people are promoting their city and attracting investments, no one can predict nature and the future. The city needs proper infrastructure and development, Kerala already mastered this issue near cochin, this change is not permanent, future technology will help us

  • @timragav6085
    @timragav6085 2 місяці тому

    Appa nega solrathu athuku podura animi effect ithala pathale baya iruku ye ipdi makala payamuduthurega nadakurathu nadakatha seiu athuku enna pannalanu solution iruntha solluga ipdi makala panic aakathega

  • @sskssk-kg6li
    @sskssk-kg6li 2 місяці тому

    இயற்கை தாயின்
    மடியில் பிறந்து இப்படி
    வாழ இதயம் தொலைந்து
    சலித்து போனேன் மனிதனாய்
    இருந்து ❤❤❤

  • @ChandraSekar-tt4kb
    @ChandraSekar-tt4kb 2 місяці тому +3

    உண்மை நீங்கள் சொல்வது நடக்க போகுது கின்டி வரை கடல் வரும்

    • @mathavansp3415
      @mathavansp3415 2 місяці тому

      Modi.irukkum.varai.yellam varum.your.speech is veruppai tharukirathu.

  • @MrLokeshnani
    @MrLokeshnani 2 місяці тому

    Isn't he who said he will quit if Rajanikanth doesn't come to politics.?

  • @GopiGreatgopi
    @GopiGreatgopi 2 місяці тому

    Enthentha oorla. Real estate congrete kaadum athikamaakutho. Anga ellaame aliyum..

  • @sundaralingam7609
    @sundaralingam7609 2 місяці тому

    இவர்கள் சொல்லி ஒன்றும் நடக்காது இயற்கை மனிதன் மிது மிகவும் மிகவும் மகிழ்ச்சி யோடு ருசி பார்க்க ஆசையோடு இருக்கின்றது அதை பற்றி எந்த மனிதனும் கவலை கொள்ளவில்லை

  • @RamRam-ui4qt
    @RamRam-ui4qt 2 місяці тому +1

    ஜோசியரே காமராஜர் எப்பொழுது ஆட்ச்சி க்கு வருவார் அப்பொழது தான் நாடு உறுப்படும் அதை கொஞ்சமணித்து சொல்லவும்

  • @hse13166
    @hse13166 2 місяці тому

    Thala enga venumna velayadu.. tirupati ezhumalayaan kitta mattum vena..

  • @eswareswaran9029
    @eswareswaran9029 2 місяці тому

    Tell people to gelp voiceless animals please ❤

  • @kavyaanjali144
    @kavyaanjali144 2 місяці тому +1

    Save mullaperiyar please 🙏🙏🙏🙏

  • @mangai8115
    @mangai8115 2 місяці тому

    Iyarkaiya azhikkumpothu aruvu illa,athu nammakku thiruppitharum pothu iyo amma uppu thintravan thanni kudikkanum ,panathil boat la poo soru ezhai vilaivippathu

  • @santhinath8419
    @santhinath8419 2 місяці тому

    Sir. May 14 th ellai apr 14 th varai kurothi varudam eruku.

  • @ishwaryasathishsathish602
    @ishwaryasathishsathish602 2 місяці тому

    Unmaiyava sir
    Nanga thiruporur la irukom

  • @unnavaeowshadham1345
    @unnavaeowshadham1345 2 місяці тому

    Chennai ku kaddal vandhu mullkanum jodhiyar sir neengaalum thanaa mullkanum sikkaram ungaa oorungalaa parththu thappichi pongaa

  • @vigneshm1557
    @vigneshm1557 2 місяці тому

    Thid year navambar and disambar month rain nala danger eruku Chennai and some places

  • @darmalingamthiruvengdam4494
    @darmalingamthiruvengdam4494 2 місяці тому +4

    இன்றைய சென்னைக்கு கடல்தான் அழகு !!

  • @wowmomo1628
    @wowmomo1628 2 місяці тому +1

    : Nadakkum enbaar nadakkaadhu
    Nadakkaadhenbaar nadanthuvidum
    Kidaikkum enbaar kidaikkaadhu
    Kidaikkaadhenbaar kidaithuvidum

  • @rajakothandan2473
    @rajakothandan2473 2 місяці тому

    Ivary wayanad incident munnadi enna sarachutu irunthara..apavey solrathu thaney..mundinja piraga ennama kattam katra nuga

  • @Singar1981
    @Singar1981 2 місяці тому

    Nobody predicted 2004 Tsunami.

  • @titusthirunavukkarasu3195
    @titusthirunavukkarasu3195 2 місяці тому +2

    Chennai is safe. Jesus save the Chennai.

  • @PerumalRaj-v9b
    @PerumalRaj-v9b 2 місяці тому

    சென்னைக்கு மட்டும் அல்ல
    கடல் சார்ந்த பகுதியில் அமைந்துள்ளது

  • @kalakala2919
    @kalakala2919 2 місяці тому +1

    இயற்கையை மனிதன் அழித்தால் மனிதனுக்கு தான் கேடு