Tirunelveli Tourist Places - திருநெல்வேலி சுற்றுலா - Places to visit in Tirunelveli Travel Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 30 тра 2021
  • Tirunelveli Tourist Places - திருநெல்வேலி சுற்றுலா - Places to visit in Tirunelveli - Coutralam - Papanasam Travel Vlog - Tirunelveli Tourism Places in Tamil
    Our Website Bag & You
    👉👉👉 bagandyou.com/
    Cars24 Link
    www.cars24.com/mkt/v1/?...
    This video is about a very famous Pilgrimage Tourist Place in Tamilnadu. Yes, it is the most Beautiful Greeny land Tirunelveli City - Papanasam and Coutrallam/Courtallam/Kutralam. Nellaiyappar Temple, Iruttu Kadai Halwa, Kutralam WaterFalls or Coutrallam Waterfalls, Kunthankulam Birds Sanctuary, Kalakkad Mundanthurai Tiger Reserve or Wildlife Sanctuary, Papanasam, Agasthiyar Aruvi or Agasthiyar Falls, Papanasanathar temple, Manjolai or Mancholai, Uvari Church or Kappal Matha Selva Matha Church, Holy Trinity cathedral church, Coutralam Rahmath Border parotta Shopping in Tirunelveli, best food to eat in Tirunelveli are the main attraction of Tirunelveli. The most important thing about this Tirunelveli Tourism is the Iruttu Kadai Halwa and Nellaiyapar Temple Visit. This video will show you all about the Tirunelveli - Kutralam/Courtralam/Courtallam - Papanasam trip and what are the places of interest, the foods available, and also the cost of the Budget Tirunelveli trip.
    இந்த வீடியோவில் திருநெல்வேலி பற்றிய முழு தகவலை தெரிந்துகொள்ளலாம்.திருநெல்வேலியில் சுற்றி பார்க்க என்னென்ன இடங்கள் இருக்கிறது....ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் சிறப்புக்கள் பற்றியும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.
    #TravelVlog #Tirunelveli #TravelVlogTamil
    Video Footage Courtesy :
    Central Photography - / @centralphotography7159
    Ozaro - / @ozaro8300
    Chandrasekar r - / @chandrasekarrc
    Follow us on Instagram,
    / gowdeesh
    Follow us on Instagram,
    / _bagandyou
    Subscribe for more videos,
    ua-cam.com/users/MadhuraWebTv?...
    Follow us on Facebook,
    / madhurawebtv
    --------------------------------------------------------------------------------
    For Business Promotions Contact,
    madhuradigitalmedia@gmail.com
    ---------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 416

  • @duraidurai9503
    @duraidurai9503 3 роки тому +663

    யாருக்கெல்லாம் திருநெல்வேலியோ ஒரு லைக் போட்டுருங்க

    • @thamil9126
      @thamil9126 2 роки тому +1

      இது போன்ற கட்டுரைகளை எழுதும் போது அதன் பின்னர் அவர் அதை அவர் தனது தேடும் பொழுது அதன் பின்

    • @va4745
      @va4745 2 роки тому +1

      Me

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 3 роки тому +51

    * நெல்லையின் புகழுக்கு எல்லையில்லை!

  • @nagoorkhan6682
    @nagoorkhan6682 2 роки тому +20

    வள்ளியூர் அருகில் கள்ளிகுளத்தில் அமைந்துள்ள தூய பரிசுத்த மத கோவில் மிக பிரசித்தி பெற்ற இந்தியாவில் இரண்டாவது உயரமான கோபுரம் கொண்ட ஆலயம்
    நெல்லையின் சிரப்புகளில் ஒன்று

  • @geethaanjali3492
    @geethaanjali3492 2 роки тому +59

    I am very proud to be a thirunelveli native girl

  • @justforfun79
    @justforfun79 8 місяців тому +4

    Bro நானும் திருநெல்வேலி தான் எனக்கு தெரிந்த பிடித்த பிரமிக்க வைக்கும் இடங்கள்
    📍 சேரன்மகாதேவி
    📍அம்பாசமுத்திரம்
    📍 பாபநாசம்
    📍கடயம்(தென்காசி)
    📍மஞ்சோலை
    📍பாபநாசம் டம்
    📍குற்றாலம்(தென்காசி)
    📍பானதீர்தம் அருவி
    இன்னும் நீரய இருக்கு bro அதை விட அந்த ஊற அவள்ளவு நேசிக்கிறேன் bro மலைகள்,வத்தாம ஒட்டுற ஆறு அதுல குள்ளிகிற சோகம் , மழை climate ல அந்த ஊரோட feel ey தனி தான் இன்னும் சொன்ன சொல்லிகிட்டே போள்ளாம் அவ்வளவு இருக்கு bro💗 💚🦋🥰...
    (⁠๑⁠♡ I L O V E நெல்லை⁠♡⁠๑⁠)

  • @srinidhik3783
    @srinidhik3783 3 роки тому +133

    Tirunelveli dhan enga ooru....❤super ra irukum😍
    Nice video ☺

  • @anseelanleon.p.9555
    @anseelanleon.p.9555 2 роки тому +35

    உவரியில் (எங்கள் ஊர் ) புனித அந்தோணியார் திருத்தலமும், சுயம்பு லிங்கம் சுவாமி திரு கோயிலும் மிகவும் பிரசித்தி பெற்ற இடங்களாகும்

  • @ArunKumar-pg5ii
    @ArunKumar-pg5ii 3 роки тому +18

    திருக்குறுங்குடி நம்பிக்கோவில் திருநெல்வேலி ல ஃபேமஸ் நாங்குநேரி பெருமாள் கோயில் பணகுடி ல காற்றாலை மற்றும் அருவி இருக்கு

  • @raawinkrishnagiri6373
    @raawinkrishnagiri6373 3 роки тому +55

    Love from Krishnagiri 💚.. Thirunelveli halwa,Nalla climate Apram andha Ooru manasum nallavanga.... Love you Thirunelveli

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  3 роки тому +1

      Thankyou so much for watching

    • @raawinkrishnagiri6373
      @raawinkrishnagiri6373 3 роки тому +1

      @@MadhuraWebTV 😁 Krishnagiri vidéo podunga Thala😁

    • @minikurien3085
      @minikurien3085 3 роки тому +1

      Engey kuttalam palace angey irukke.... Aramanai ninnu kuttalam waterfalls pakkam....It is also under the ownership of Kerala government....

    • @raawinkrishnagiri6373
      @raawinkrishnagiri6373 3 роки тому +2

      @@minikurien3085 Ohh....Still walayar road (Palakkad and Coimbatore border) was maintained by TN government, Vegetables and cow Supplying from TamilNadu..... before Ancient centuries...Kerala was maintained by Tamilian 😂😁.... This facts re never digested by Malayalees

    • @raawinkrishnagiri6373
      @raawinkrishnagiri6373 3 роки тому +1

      @@MadhuraWebTV Ji please neenga Torture nu ninaikadhinga😁😉🙏... Krishnagiri video podunga

  • @nssamayal7264
    @nssamayal7264 2 роки тому +11

    திருநெல்வேலி எங்க ஊர் 💕👍👍

  • @SURESHKUMAR-vc9bt
    @SURESHKUMAR-vc9bt 3 роки тому +15

    புளியம்பட்டி சர்ச் தென்காசி திருமலை கோவில் காசிவிஸ்வநாதர் கோவில் தென்காசி

  • @freefireraistar173
    @freefireraistar173 2 роки тому +34

    அண்ன நா 🔥திருநெல்வேலி காரன்தான் நிங்க எங்க உரபத்தி அருமையா சோன்நேங்க உங்க channel வலர வாழ்த்துகள் 👍

    • @gnanaganesh5937
      @gnanaganesh5937 Рік тому

      ua-cam.com/video/VCcO4SUpk0g/v-deo.html🙏🙏 தமிழ் வாழ்க தமிழ் செழிக்க 🙏🙏

    • @vasanthsharma4331
      @vasanthsharma4331 Рік тому +1

      Appadiya pa entha ooru thirunelveli la

  • @peermohamed7812
    @peermohamed7812 2 роки тому +21

    தி_லி .யிலிருந்து 13 கி.மீ .இருக்கும்
    கிருஷ்ணாபுரம் (அழகிய,விசித்திர
    மான சிற்பங்கள்) பற்றி சொல்லாதது
    மனவருத்தத்தை தருகின்றது.

  • @kuttymaeditz804
    @kuttymaeditz804 2 роки тому +15

    Thirunelveli nu sonalei oru kethu tha 🔥🔥

  • @budgvaishu1976
    @budgvaishu1976 2 роки тому +23

    Tirunelveli super ah irukum 😍

  • @venkatlee6109
    @venkatlee6109 3 роки тому +9

    எங்க ஊர் 👍 வணக்கம் ல

  • @shaji-shaji
    @shaji-shaji 2 роки тому +6

    அருமை திருநங்கையின் நன்றி வணக்கம்

  • @gmselvamnayagam8778
    @gmselvamnayagam8778 2 роки тому +59

    சொரீமுத்து அய்யனார் கோவில் பத்தி சொல்லல் அண்ணா

  • @budgvaishu1976
    @budgvaishu1976 2 роки тому +13

    I love Tirunelveli

  • @travelwithgeetha
    @travelwithgeetha 3 роки тому +44

    அருமை ❤️ திருநெல்வேலி பற்றி நல்லா therinjukitta திருப்தி ❤️❤️❤️ கண்டிப்பா போவேன் 👍

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  3 роки тому +3

      மிக்க நன்றி

    • @chelladurai1984
      @chelladurai1984 2 роки тому +1

      I support you ...ennaku tirunelvelvi than ...unkalluku enna help vennallum kellunka ...nalla suthikamikiran ...

    • @muthuvenisivabalan
      @muthuvenisivabalan Рік тому +1

      கண்டிப்பாக வாங்க திருநெல்வேலிக்கு

  • @sarumathi6281
    @sarumathi6281 2 роки тому +15

    I Love Tirunelveli❤

  • @ssatheesh574
    @ssatheesh574 3 роки тому +10

    Sankarankovil temple and adithapasu thiruvila rompa famous

  • @rkproduction8129
    @rkproduction8129 3 роки тому +13

    திருநெல்வேலி கண்டிப்பாக போக வேண்டும்

  • @mathansona_official.
    @mathansona_official. 3 роки тому +51

    namma ooru nellai

  • @manthiramoorthym6729
    @manthiramoorthym6729 3 роки тому +9

    Tirunelveli ✨✨✨✨✨vanga Enga orula yalame spr ah irkum

  • @praveenagrace7558
    @praveenagrace7558 Рік тому +6

    Proud to be Tirunelvelian's 🔥💯✌️

  • @m.harini3108
    @m.harini3108 2 роки тому +10

    Namma ooru Nellai🔥🔥🔥🔥

  • @saisanthosh5996
    @saisanthosh5996 2 роки тому +4

    எங்க ஊரு குற்றாலம் Puliangudi

  • @vivasai7517
    @vivasai7517 2 роки тому +8

    Thirunelveli 35km nanguneri Sri Vanamamalai perumal kovil pallairam andugal palamaiyanathu

  • @KTSekar.
    @KTSekar. 2 роки тому +3

    Thirukurungudi nambi Kovil super spot miss panitenga

  • @Krishna-pe6eo
    @Krishna-pe6eo 2 роки тому +5

    Nanum thirunelveli thaan, I miss my native

  • @galattakudumba_official9300
    @galattakudumba_official9300 2 роки тому +7

    நானும் திருநெல்வேலி தான்

  • @suryasuryasurya
    @suryasuryasurya 2 роки тому +3

    எங்க ஊரு நீங்க ரொம்ப நல்லவர் வச்சிருக்கீங்க

  • @pavithra4679
    @pavithra4679 Рік тому +1

    திருநெல்வேலி அறிவியல் கண்காட்சி

  • @bettakeeper7128
    @bettakeeper7128 Рік тому +2

    திருக்குறன்கூடியில் நம்பி கோவில் உள்ளது மிகவும் அருமையான இடம்.

  • @jeyaimmanuvel409
    @jeyaimmanuvel409 2 роки тому +10

    Kalakad na Sumva 🔥🔥🔥🤙🤙🤙
    Namma Nellai 🔥🔥🔥🔥🤙🤙🤙

  • @BharathSampathKumar-jp6nk
    @BharathSampathKumar-jp6nk Місяць тому

    I love thirunelveli ❤❤ thrinunelvei karangallam Rommbba panakaranga

  • @sharmilaj8605
    @sharmilaj8605 Рік тому +2

    Enga uru papanasam😍😍

  • @kowsipriya4155
    @kowsipriya4155 2 роки тому +5

    Tirunelveli la innum ekkachakka place iruku nenga miss panitenga... Solanumna innum part 2 video podanum athuku

  • @murugesanmmasaniamman1280
    @murugesanmmasaniamman1280 2 роки тому +3

    thirunelveli ippan vandhen nellaiappar temple parthen alva vanginen thamiraparanila kulithen mattra place poga time illa marubadiyum varuvenn i love u thirunelveli

  • @kjdivya16
    @kjdivya16 3 роки тому +8

    Papanasam la
    Kaaraiyaru dam iruku
    Antha viedo podunga

  • @AngelaAnand
    @AngelaAnand 2 роки тому +4

    Science center is there in tirunelveli.. our childhood tourist spot

  • @sabariovkp5133
    @sabariovkp5133 2 роки тому +2

    நாங்களும் திருநெல்வேலி பாபநாசம் தான்

    • @esakkiammal6806
      @esakkiammal6806 2 роки тому +1

      நான் பாபநாசம் கல்லூரியில் படித்த நாட்கள். அருமை

  • @minikurien3085
    @minikurien3085 3 роки тому +10

    I'm a Kanyakumari Malayali girl 🤗😊😍... Aravaimozhi gap seperate Kanyakumari and Nellai districts.....

  • @manjumuthu5767
    @manjumuthu5767 2 роки тому +3

    Thirunel veli Town na summava Thirunel veli than kethu 🔥🔥🔥🔥🔥🔥

  • @devakimanohar6800
    @devakimanohar6800 3 роки тому +6

    Super amazing thirunelveli tour excelent all places are excellent 👍👍👌🏼👌

  • @muthuvenisivabalan
    @muthuvenisivabalan Рік тому +1

    பார்க்க பார்க்க அழகு திகட்டாத திருநெல்வேலி எங்கள் ஊர் . அம்பாசமுத்திரம் தில் காசிவிஸ்வநாதர் கோவில் சிறப்பு வாய்ந்தது கோவில் பின்புறம் தாமிரபரணி ஆறு கோவிலை சுற்றிலும் வயல் வெளிகள் பசுமையாக இருக்கும் மிகவும் அழகாக இருக்கும் பார்பதற்கே

  • @Monikaselvi572
    @Monikaselvi572 2 роки тому +3

    Namma ooru Thirunelveli 💫💥

  • @sakthisaravanan3564
    @sakthisaravanan3564 2 роки тому +6

    Thirukkurungudi Nambi kovil,
    Thalayanai,
    Gundaru dam,
    Five Falls,
    Super ah irukkum Bro

  • @sankarganesh4229
    @sankarganesh4229 2 роки тому +3

    Namma ooru namma gethu... Tirunelvelien

  • @sivansakthi4854
    @sivansakthi4854 11 місяців тому

    Anna nan thirunelveli than super sonniga anna chennal valara valthugal🎉🎉

  • @kuttycylinderofficial2208
    @kuttycylinderofficial2208 Рік тому +2

    Papanasam super anna

  • @pcsurya9328
    @pcsurya9328 2 роки тому +4

    Tenkasi தோரணமலை முருகன் கோயில் Pro athapatti video podunga

  • @esakkiraj6232
    @esakkiraj6232 2 роки тому +6

    Bro.. karaiyaru, servalaru, sorimuthu ayyanar kovil, kadana nathi, eco park ithellam vittutinga. Im in papanasam

  • @deepaaaron5338
    @deepaaaron5338 Рік тому +3

    Thirukkurugudi one of tourist place in tirunelveli district.

  • @songswithsana3806
    @songswithsana3806 2 роки тому +2

    Thirukurungudi nambi kovil sollavae illa,athu romba beautifull Ana place

  • @sekarkarur9438
    @sekarkarur9438 Рік тому

    மிக அருமை வாழ்த்துக்கள்

  • @mlaathi
    @mlaathi 2 роки тому +1

    எங்க ஊரும் திருநெல்வேலி மாவட்த்தில் தான் இருந்தது இப்போது தூத்துக்குடி மாவட்டம்

  • @MuthuKumar-ri9qo
    @MuthuKumar-ri9qo 2 роки тому +1

    சுற்றுலா மன மகிழ்வினை தரும்.... அனைவரும் வருடம் ஒருமுறையாவது சென்று வாருங்கள் நட்புகளே

  • @seethalakshmi1643
    @seethalakshmi1643 3 роки тому +4

    Bro I'm from babanasam your video was amazing

  • @user-gy8rt4cb1e
    @user-gy8rt4cb1e 3 роки тому +3

    Tenkasi க்கு தனி வீடியோ poduka bro neraya place tenkasi la lruku atha miss pana kudathu

  • @santhoshkani754
    @santhoshkani754 2 роки тому +3

    Anna My old meamares😭😭😭😭😭😭😭😭😭😭😭😭Miss tirunelveli😭😭😭🙏😭🙊🙊🙊🙊😭😭😭😭😭😭eannala maraka mudiyatha our😭😭😭😭😭😭A life LA Miss pannitean😭😭😭😭😭😭😭😭😭🙊🙊😭😭😭eannoda sweet moment inyapaga paduthiyathu Ku Rompa nanrrrr🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙊😭😭😭😭😭😭😭😭Anna🙏🙊😭🙏

  • @dkv_raja_7212
    @dkv_raja_7212 2 роки тому +3

    Tirnelveli paiyan 🥰😍

  • @muruganjothi7584
    @muruganjothi7584 2 роки тому +1

    Enga ooru tirunelveli than 👌👌

  • @mohammedadilp4583
    @mohammedadilp4583 2 роки тому +2

    Love from Kerala 🌹

  • @vasanthgobi1924
    @vasanthgobi1924 2 роки тому +2

    Tenkasi district la mekkarai irukku bro sema ah irukkum my village Achankovil border

  • @Siddhesh_Poojari
    @Siddhesh_Poojari Рік тому

    Awesome video. Thank you for giving so much of information

  • @antokilbertjohnpeter7642
    @antokilbertjohnpeter7642 2 роки тому +2

    My home town... super bro

  • @praveenagrace7558
    @praveenagrace7558 Рік тому +2

    My native 😍

  • @maheswari7203
    @maheswari7203 2 роки тому +1

    இந்த.பாவநாசம்.எங்க.ஊர்.வி.கே.புரம்

  • @jayalakshmiarul9141
    @jayalakshmiarul9141 2 роки тому

    Yes namma ooru

  • @nifalammar8694
    @nifalammar8694 Рік тому

    சூப்பர்

  • @chelladurai1984
    @chelladurai1984 2 роки тому +5

    Tirunelveli important place miss pannitinka nampikovil falls... Ram thetras...st Xavier's College...

  • @sankargowtham9831
    @sankargowtham9831 2 роки тому +3

    Servalar dam, sorimuthu ayyanar kovil, kallidai appalam, inum etc.,

  • @paramuthals
    @paramuthals 3 роки тому +4

    Thala 🔥

  • @AbbasAbbas-ld7xz
    @AbbasAbbas-ld7xz 2 роки тому +3

    நண்ப எங்கள் ஊர்

  • @sreethar6160
    @sreethar6160 Рік тому

    இருட்டு கடை அல்வா சூப்பரா இருக்கும் ப்ரோ

  • @Vaayadi_ponnu
    @Vaayadi_ponnu Рік тому +2

    My urr Thirunelveli 🔥

  • @vigneshpandian9072
    @vigneshpandian9072 2 роки тому +2

    Super

  • @manchumansoor9879
    @manchumansoor9879 2 роки тому +1

    Super Brother &thanks

  • @user-dc5jl8fs2f
    @user-dc5jl8fs2f Рік тому

    இது எங்க ஊரு பா👌👌

  • @user-ev6uy2dm3t
    @user-ev6uy2dm3t Рік тому

    Fantastic

  • @arunachalam9441
    @arunachalam9441 2 роки тому

    Tirchendur manapadu..uvariyum super

  • @piraisudan3260
    @piraisudan3260 3 роки тому +7

    Unga voice thaan bro sema 👌🏻

  • @swathisowmiya2858
    @swathisowmiya2858 3 роки тому +7

    Superb exploring....bro keep rock.....😍Naan epudi Ella urukkum poganunnu aasai....😔

  • @meritasamuvel8334
    @meritasamuvel8334 7 місяців тому +1

    Panagudi, kuthurapachan❤ kannimaranthoppu

  • @spicyfoodlovervdl
    @spicyfoodlovervdl 3 роки тому +2

    அருமையான பதிவு நண்பா 🌺🌼🌺

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  3 роки тому

      மிக்க நன்றிகள்

  • @sukumarmurugan7641
    @sukumarmurugan7641 Рік тому

    Interesting 🤔 Planned confirm

  • @subramaniamashok9170
    @subramaniamashok9170 2 роки тому +1

    Sandhi Vinayagar and one'famous 1000 years old Vinayagar temple is also there.

  • @user-ch9yb1fm8u
    @user-ch9yb1fm8u 4 місяці тому

    Supper😍😍😍😍

  • @umamaheshwari507
    @umamaheshwari507 3 роки тому +2

    அருமை💐💐💐💐💐

  • @swathisowmiya2858
    @swathisowmiya2858 3 роки тому +3

    Eppo than bro Naan unga chennal subscribe pannan....And now 1 St comment in this video....😍😍

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  3 роки тому

      Wooow thankyou soo much..keep watching

  • @rajasinghsimon203
    @rajasinghsimon203 2 роки тому

    Thank you Sir

  • @jithujiju
    @jithujiju 2 роки тому +1

    Nice video👌

  • @jancyrajan8774
    @jancyrajan8774 2 роки тому

    எங்க ஊரு எங்க ஊரு

  • @mupidathimupidathi5582
    @mupidathimupidathi5582 2 роки тому +1

    My village koonthan kulam,😘

  • @Selva26591
    @Selva26591 2 роки тому +1

    Super,🙏

  • @vivasai7517
    @vivasai7517 2 роки тому +4

    Thirunelveli 40km thikurankudi Nambi Malai

  • @thahiramalik6114
    @thahiramalik6114 2 роки тому +5

    பள்ளிகள் பற்றி சொல்லியிருக்கலாம்.
    மாவட்ட அறிவியல் மையம்

  • @praveenagrace7558
    @praveenagrace7558 Рік тому +2

    Enga ooru Tvl 🔥💯✌️