எந்த கிழமை எந்த கடவுளை வணங்கினால் அதிக பலன் கிடைக்கும் | விரத பலன்கள் | Day Viratham & Benefits

Поділитися
Вставка
  • Опубліковано 17 лют 2021
  • எந்த கிழமை யாரை வணங்கினால் அதிக பலன் கிடைக்கும் | எந்த நாளில் எந்த கடவுளுக்கு விரதம் இருக்கலாம்
    இந்த வீடியோவில் எந்த கிழமை யாரை வணங்கினால் அதிக பலன் கிடைக்கும் மற்றும் எந்த நாளில் எந்த கடவுளுக்கு விரதம் இருக்கலாம் என்பது பற்றி விரிவாக கூறியுள்ளேன். நீங்களும் பார்த்து பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறேன்.
    #worshipgods #viratham #spiritualbenefits #spiritualtips #ladiestips #aanmeegatips #ஆன்மீகதகவல்
    Dont miss to Subscribe my channel for all new tasty recipes : / @rusiorusi
    Facebook Page Link : / rusi-o-rusi-1103489340...
    Instagram Link : pCACZ3Wrhq...
    *********************************************
    Other Interesting videos:
    ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவதால் கிடைக்கும் பலன்கள் :
    • ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவத...
    ஆஞ்சநேயர் வழிபாடு முறை :
    • ஆஞ்சநேயர் வழிபாடு செய்...
    Navagraha Gayatri Mantra :
    • Navagraha Gayatri Mant...
    Gayatri Mantra for all Gods :
    • Gayatri Mantra for all...
    குடும்பம் செழிக்க பெண்கள் தினமும் பின்பற்ற வேண்டியவை :
    • குடும்பம் செழிக்க பெண்...
    சகல ஐஸ்வர்யங்களும் பெற அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஆன்மீக தகவல்கள் : • சகல ஐஸ்வர்யங்களும் பெற...
    செல்வ நிலை அதிகரிக்க சமையலறையில் தவிர்க்க வேண்டிய தவறுகள் :
    • செல்வ நிலை அதிகரிக்க ச...
    குடும்பம் செழிக்க பெண்கள் பின்பற்ற வேண்டியவை :
    • குடும்பம் செழிக்க பெண்...
    மாசி மாத மகத்துவம் :
    • மாசி மாத சிறப்புகள் | ...
    கண் திருஷ்டி நீங்க எளிய பரிகாரம் :
    • கண் திருஷ்டி நீங்க எளி...
    சியாமளா நவராத்திரி :
    • சியாமளா நவராத்திரி கடை...
    வரங்களை தரும் வாராஹி அம்மன் வழிபாடு :
    • வரங்களை தரும் வாராஹி அ...
    பிரதோஷம் வழிபாடு முறை, எந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கு என்ன பலன் :
    • பிரதோஷம் தோன்றிய வரலாற...
    பிரம்மமுகூர்த்தம் ரகசியம் :
    • பிரம்ம முகூர்த்தத்தில்...
    ஹோரை என்றால் என்ன :
    • ஹோரை என்றால் என்ன | எந...
    சாளக்கிராமம் வைத்து வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
    • சாளக்கிராமம் வைத்து வழ...
    கல் உப்பு வழிபாடு பலன்கள் மற்றும் வாங்க உகந்த நேரம் :
    • கல் உப்பு பலன்கள் |எந்...
    மஹாலக்ஷ்மி தாயார் தோன்றிய வரலாறு : • மஹாலக்ஷ்மி தாயார் தோன்...
    மஹாலக்ஷ்மி தாயார் விரும்பி வாசம் செய்யும் 15 இடங்கள் :
    • மஹாலக்ஷ்மி தாயார் விரு...
    கோவில்களில் கடைபிடிக்க வேண்டிய 25 முக்கிய குறிப்புகள் :
    • கோவில்களில் கடைபிடிக்க...
    இறை சக்தியை ஆகர்ஷணம் செய்யும் பொடி :
    • தெய்வ ஆகர்ஷண பொடி | இற...

КОМЕНТАРІ • 246

  • @gokulgokul691
    @gokulgokul691 3 роки тому +3

    miha arumai! Different and useful information! Tku mam!

  • @patmavathyapmurugiah9553
    @patmavathyapmurugiah9553 2 роки тому

    Nandri Akka really good message.

  • @saravanan335
    @saravanan335 Рік тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்🙏🙏🙏🙏

  • @bharathkumarj.l3102
    @bharathkumarj.l3102 3 роки тому +5

    Unmai very useful information thankyou sistet

  • @a.s.u.p.m.143
    @a.s.u.p.m.143 9 місяців тому +1

    Very useful thank you very much....🥰🥰🥰

  • @ammaponnu5156
    @ammaponnu5156 3 роки тому +4

    Super akka
    Romba thanks akka

  • @suatling2721
    @suatling2721 3 роки тому +2

    Unmai nandri 🙏🙏🙏

  • @dharshithiru439
    @dharshithiru439 3 роки тому +3

    nanre amma nalla pathevo

  • @Deepa-zz2iq
    @Deepa-zz2iq 6 місяців тому

    very useful thank you so much

  • @lratharatha8425
    @lratharatha8425 3 роки тому +3

    Thank you sister

  • @Yogesh-tn2vv
    @Yogesh-tn2vv Місяць тому

    Ellamey correct ah solluriga akka😊 thank you for information 😊

  • @user-cn5tw8iz1c
    @user-cn5tw8iz1c 14 днів тому

    Very useful information thanks mam

  • @g.bharathix-k5694
    @g.bharathix-k5694 3 роки тому +10

    அருமை நன்றி 🙏🤝🙏

  • @prithapritha7884
    @prithapritha7884 3 роки тому +2

    Thank u🙏🙏

  • @pavimurugeson2896
    @pavimurugeson2896 2 роки тому +2

    Nandri mam

  • @pururao8182
    @pururao8182 3 роки тому +12

    Very useful and well explained
    Thank you

  • @subburayank3942
    @subburayank3942 Рік тому +1

    romba nandri

  • @varatharajanb959
    @varatharajanb959 3 роки тому +130

    திங்கட்கிழமை சிவன் செவ்வாய் கிழமை முருகன் புதன்கிழமை மஹாவிஷ்ணு வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வெள்ளி கிழமை அம்பாள் மஹாலக்ஷ்மி சனிக்கிழமை ஆஞ்சநேயர் ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவான் இந்த முறையை பின்பற்ற வேண்டும்

  • @sureshpavi4882
    @sureshpavi4882 2 роки тому +1

    Tqqq akka☺️👍💐

  • @venkatesanm3452
    @venkatesanm3452 Рік тому +1

    Good news thanks

  • @ramuk3736
    @ramuk3736 3 роки тому +3

    Thanks

  • @sivajinikrishnapalan1303
    @sivajinikrishnapalan1303 2 роки тому +2

    உங்கள் உதவிக்கு நன்றி.

  • @SureshKumar-kb2hf
    @SureshKumar-kb2hf 3 роки тому +3

    Verygood.sister

  • @keerthikeerthika8903
    @keerthikeerthika8903 Рік тому +1

    Tq akka

  • @sansanwin7796
    @sansanwin7796 Рік тому +1

    thanks you mam

  • @malarsamayal7641
    @malarsamayal7641 2 роки тому +1

    Thanks sister

  • @sriramajeyam779
    @sriramajeyam779 3 роки тому +25

    அருமையான பதிவு எல்லோரும் சேர்ந்து இறைவனை அறிந்து வழி பட வேண்டும்

  • @subramaniamperiasamy1415
    @subramaniamperiasamy1415 3 роки тому +2

    Nalla pathivu amma naan thingal kelaimai naan pal vangi abisegam panuven amma

  • @jjsky8689
    @jjsky8689 2 роки тому +1

    Usefull video and romba clarity ah details solirukinga tnk uso much

  • @dineshs8262
    @dineshs8262 3 роки тому +1

    Hollo. Medam,super,eanidam puthan samippadam ille wanna pannalam

  • @bhanumathikrishnamurthy7193
    @bhanumathikrishnamurthy7193 3 роки тому +1

    Thank you for the information

  • @dhanamlakshmi811
    @dhanamlakshmi811 3 роки тому +5

    .சூப்பர் நன்றிமா

  • @priyadarshinij1796
    @priyadarshinij1796 3 роки тому +2

    அருமை யான பதிவு நன்றி அக்கா நன்றி 👍

  • @meenar1441
    @meenar1441 3 роки тому +14

    அம்மா வாரம் முழுவதும் தெய்வத்திற்க்கு வழிபாடு செய்யும் போது அசைவம் சாப்பிடலாமா தயவு செய்து சொல்லுங்கம்மா

  • @user-cu3er2or3q
    @user-cu3er2or3q 26 днів тому

    Nice information

  • @sankarseetha5153
    @sankarseetha5153 3 роки тому +4

    Nice information.🙏🙏🙏

  • @sivagaminelakandan6063
    @sivagaminelakandan6063 3 роки тому +1

    Thank you so much madam

  • @aswinisenthil07
    @aswinisenthil07 3 роки тому +7

    Very useful upload, known well about it

  • @kprajesh3856
    @kprajesh3856 Рік тому +1

    Super 🙏🙏🙏

  • @sivasakthi5943
    @sivasakthi5943 3 роки тому +2

    Akka neenga solrathu ellam unmai . Enaku en Huspand ku neram sarillanu jathagathula solranga en pannanum nu sollunga romba kastama iruku please reply

  • @DHARMARAJ-nk7lr
    @DHARMARAJ-nk7lr 3 роки тому +3

    Super

  • @variety_venky334
    @variety_venky334 Рік тому +5

    அன்பே சிவம் 📿

  • @prathap7829
    @prathap7829 2 роки тому +1

    Na 2019 la irundhu every Thursday mrng matum fasting irundhutu iruka guru bagavan ku, rmba struggle la irundha enaku idhu nala knjm better ah feel achu, naduvula 11 months gap vituta, indha gap vita time la lot of struggles..., so ipo 2022 la again continue pannetu iruka, better feel, guru bagavane potri.....

    • @RusiORusi
      @RusiORusi  2 роки тому +1

      Everything will be alright soon

  • @ranjinideviranga4912
    @ranjinideviranga4912 2 роки тому +1

    சூப்பர் அம்மா சொன்னது 🙏🌹🙏🙏🌹🌹

  • @areshrevathi5197
    @areshrevathi5197 Рік тому +4

    om Namashivaya

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 роки тому +3

    🙏🙏👍👍

  • @PoojaPooja-qy5xm
    @PoojaPooja-qy5xm Рік тому +2

    Om namo narayana potri 🙏

  • @mohanapriyasekar4760
    @mohanapriyasekar4760 3 роки тому +1

    Unga new subscriber Akka na tnq for you video

  • @nidhiarasan1488
    @nidhiarasan1488 3 роки тому +11

    Sunday : Sivan Monday : gowri Tuesday : durga Wednesday : Vishnu Thursday : dakshinamurthy Friday : lalitha Saturday : bairavar

  • @ashwinissamayal8830
    @ashwinissamayal8830 3 роки тому +4

    Explained very well . Thanks for sharing .

  • @SundarR-yq2be
    @SundarR-yq2be Рік тому +1

    Naan sriman narayanin theeviramana bhathan Om namo bhagwate vasudevaya Om namo narayana Enn kuladeivam sriman narayana 🙏💕💞💓

  • @nandakumarnandhanandakumar6677
    @nandakumarnandhanandakumar6677 3 роки тому +2

    அருமை

  • @ActressRashyaMayan
    @ActressRashyaMayan Рік тому +1

    அருமை 💐🙏

  • @murugesan4281
    @murugesan4281 2 роки тому +1

    Super super

  • @dhanasekars7962
    @dhanasekars7962 2 роки тому

    Thanks for the update

  • @mathanamathana6449
    @mathanamathana6449 3 роки тому +1

    Very usefull..

  • @targetdream369
    @targetdream369 3 роки тому +1

    Thank you mam. Very useful!!!

  • @dhamayanthikandhan8364
    @dhamayanthikandhan8364 3 роки тому +2

    So sweet thank you 🙏🙏🙏

  • @kedikinglovelyqueen9986
    @kedikinglovelyqueen9986 3 роки тому +2

    Akka enaku oru video podunga akka ennana fridays la angalamman vanagalama athukana manthiram poojai seiyum murai pls akka video podunga neenga piodura ella video naan papan akka supera irukum pls akka engakaga indha oru video podunga akka

  • @sivabalan350
    @sivabalan350 2 роки тому +1

    Enakku oru doubt enga oorla suriyarum puthan pagavanum thurgai ammanum illathappam na eppadi sami kumpidurathu ithu oru idea sollunga please medam

  • @Monohappy
    @Monohappy 2 місяці тому

    Mam lashmi kupera poojai full video podunga

  • @radhaparanitharan3942
    @radhaparanitharan3942 3 роки тому +3

    Sis very usefull

  • @devisreesankar3788
    @devisreesankar3788 2 роки тому

    Guberan enaki kumbidanum sollunga please reply me immediately veedula chedi illa na antha thanneer aa ena pannalam viratham half day irukalama sollunga please reply me immediately kuberan separate video vendum akka

  • @Monohappy
    @Monohappy 2 місяці тому

    Mam kupera lashmi poojai video podunga

  • @sriramajeyam779
    @sriramajeyam779 3 роки тому +2

    Suuuperp mam

  • @jeyanthiganeshan7748
    @jeyanthiganeshan7748 3 роки тому +1

    Lakshmi guberar poojai poduga

  • @vennilavennila9264
    @vennilavennila9264 3 роки тому +2

    All tempel thanks

  • @kannatha548
    @kannatha548 Рік тому +2

    அக்கா ஓரே ஓரு உதவி இப்ப திங்க கிழமை சோம வாரம் சொல்லுவாங்க வெள்ளிக்கிழமை சுக்கிரவாரம் சொல்லுவாங்க வாரங்க பெயர் விடியோ போடுங்க அக்கா எந்த கிழமை எந்த வாரம் பதிவு போடுங்க அக்கா

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger4022 3 роки тому +1

    Thanks OM NAMO SRILASTREE SRI SRI
    SRI LAXMINARAYANAYA NAMA OM

  • @panneerselvambalaraman3948
    @panneerselvambalaraman3948 2 роки тому

    Munishvarar ugantha kizhamai sollunga Amma

  • @svartwork4321
    @svartwork4321 3 роки тому +2

    NAA unga video parthen ennaku romba usefulla irrundhuchu Akka ennaku oru doubt kondai kadalai Malai eppadi seyvadu

    • @RusiORusi
      @RusiORusi  3 роки тому

      விரைவில் பதிவு தருகிறேன் மா

  • @rajalakshmie6114
    @rajalakshmie6114 3 роки тому

    Dakshinamurthy Guru Bhagavan akka sollunga akka

  • @rajendrandhonan8111
    @rajendrandhonan8111 Рік тому

    🙏🙏🙏

  • @umamaheswariumamaheswari3863
    @umamaheswariumamaheswari3863 3 роки тому +3

    Super akka

  • @user-fj3rn7nc1o
    @user-fj3rn7nc1o 9 місяців тому

    Thingal kilamaigalla somawara viradham endha madhangalla irukanum nu sollungalen pls

  • @rishianbu7326
    @rishianbu7326 Рік тому +3

    Saturday perumal Oom namo narayana.

  • @K.Bharaneetharan
    @K.Bharaneetharan 2 роки тому +1

    Ayyapanai valipadum nal solunga

  • @user-fj3rn7nc1o
    @user-fj3rn7nc1o 9 місяців тому

    Somawara viradham mudikkanum enda kattayamaha daily kovil pohanuma?

  • @oviyakadhalan7193
    @oviyakadhalan7193 2 роки тому +1

    அக்கா கொஞ்சம் சாஸ்தாக்கள், ஐயப்பன், மணிகண்டன் இவர்களோடு விரத நாட்களை சொல்லுங்கள்

  • @poongkodipoongkodi8664
    @poongkodipoongkodi8664 2 роки тому +2

    Anjaneya swamy eppadi vanaganum sollunga sis nenga super sollringa very thanks sis

  • @pbalakrishnan9306
    @pbalakrishnan9306 2 роки тому +2

    செவ்வாய் கிழமை ராகு காலத்தில் வீட்டில் விளக்கு ஏற்றி வழி படலாமா?

  • @rockybhai2731
    @rockybhai2731 Рік тому

    Yenga kulathaivam ayyappan yentha date's solluga sister

  • @Mugen-yn5rg
    @Mugen-yn5rg 3 роки тому

    Lechumi kuberan valipadu eppadi!!!?

  • @pururao8182
    @pururao8182 3 роки тому +1

    On Wednesday Vinayakar pooja as a special one ? Why you tube on Wednesday God Vinyakar bhakhi songs are telecasted ?

  • @Manojdx10121
    @Manojdx10121 24 дні тому

    சுக்ரன் ராகு கேது வழிபாடு பற்றி சொல்லுங்க

  • @D.NarendraKumar-oz6md
    @D.NarendraKumar-oz6md 11 місяців тому

    🙏👍👌

  • @gokulkumaren6760
    @gokulkumaren6760 3 роки тому +5

    அக்கா தட்சிணாமூர்த்தி வியாழன் அன்று கும்பிடலாம் மரந்துவிட்ரிர்லா அக்கா

  • @TamilTamil-th8jh
    @TamilTamil-th8jh 2 роки тому

    எல்லா. தெய்வங்களுக்கும் ஸ்லோகங்கள் காயத்ரி மந்திரங்கள் உள்ளது குலதெய்வத்திற்க்கு பிரத்யேக மாக ஏதேனும் காயத்ரி மந்திரங்கள் உள்ளதா குறிப்பாக காத்தவராயனுக்கு ஏதேனும் காயத்ரி மந்திரம் உள்ளதா தெரிப்படுத்துங்களேன் sis நல்ல தகவளுக்கு நன்றிகள் கோடி.

  • @sudheshj8673
    @sudheshj8673 Рік тому

    Viratham endral enna epti. Athaye sollunga

  • @jiminsow2070
    @jiminsow2070 Рік тому

    Karupasamy ku viratham iruka nalla naal?

  • @mksgaminggaming2031
    @mksgaminggaming2031 3 роки тому +3

    Lakshmi kubendran poojai valipadu murai

    • @RusiORusi
      @RusiORusi  3 роки тому

      Pls find the link below..
      ua-cam.com/video/cCfNyoLig_0/v-deo.html

  • @sivagaminelakandan6063
    @sivagaminelakandan6063 3 роки тому +2

    Kalki avadaram adha pathi kuruka

  • @YogaYoga-cf5fn
    @YogaYoga-cf5fn 7 місяців тому +1

    அம்மா... ஸ்ரீ ரங்கநாதன் பெருமாள் எந்த நாள் வழிபாடு செய்யலாம்...

    • @RusiORusi
      @RusiORusi  7 місяців тому

      திதிகளில் ஏகாதசி திதி.. கிழமைகளில் சனிக்கிழமை, வெள்ளிக்கிழமை

  • @Uma-by3qh
    @Uma-by3qh Рік тому +2

    தினமும் காலை விநாயகர் குலதெய்வம்

  • @ranjithar8957
    @ranjithar8957 3 місяці тому

    Iyannar swami yentha day valipadanum

  • @Tamilan244
    @Tamilan244 Рік тому +2

    பாய்ஸ் சின்னவங்களா விரதம் எடுக்கலமா ப்ளீஸ் சொல்லுங்க my age 18aguthu na sivanuku edukkalama sollunga enna koviluku ponum pls sollunga akka

  • @csaranya1989
    @csaranya1989 2 роки тому

    Ayyappan samy ai eppa vali padanum madam

  • @gunasekar3434
    @gunasekar3434 2 роки тому

    விரதம் இருப்பது எப்படி அம்மா உபவாசம் இருப்புதா மாலை மட்டும் உணவு அருந்தலமா பகலில் துங்கலமா

  • @Akshaya-oy5zh
    @Akshaya-oy5zh Рік тому +1

    அக்கா 🔥🌷🔱 திரெளபதி அம்மான் 🔱🔥🌷 எந்த நாளில் வாணங்க வேண்டும் 🙏plss solluga my fav God

  • @prabhuraghav6941
    @prabhuraghav6941 3 роки тому

    Sunday suriya pakavana kumpttu non veg sapatalama sapata kutatha