இந்த மரங்கள் எங்க குழந்தை மாதிரி | மரங்களுக்காக வீட்டின் Plan-ஐ மாற்றிய நடிகர் காதல் கண்ணன்

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 61

  • @jesindavictor2691
    @jesindavictor2691 2 роки тому +23

    மரங்களை வெட்டாமல் வீடு கட்டினது எவ்வளவு பெரிய விஷயம் , வாழ்த்துக்கள் bro

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 2 роки тому +11

    காலை எழுந்தவுடன் பச்சை பசேல் என்று மரங்களையும், தாவரங்களையும் பார்க்கும் போது மனதுக்கு இதமாகவும் கவலைகள் மறக்க செய்யும். இயற்கை யை ரசிக்க நல்ல மனம் வேண்டும்.

  • @manimegalai6148
    @manimegalai6148 Рік тому +1

    Suuuperb brother awesome....pa...thambiii...enakku thoottamna enakku romba rombha pidikkum pa....valthukkal...cute baby's...God's grace God bless your family ma dear ♥️ ❤️ 😘 💕 💖 😊 ♥️

  • @rathimohanraj2272
    @rathimohanraj2272 2 роки тому +8

    🌴🌸🌹அன்பாலே அழகான வீடு 🌟🌟🌟🌟🌟

  • @Agasthiyar
    @Agasthiyar 2 роки тому

    அழகான தமிழ் சொற்களில் உங்கள் விமர்சனம் அமைந்தால் நன்றாக இருக்கும் பிற மொழி கலப்பு கேட்கும் போது சகிக்க முடியாத நிலை

  • @ksvijay-o3s
    @ksvijay-o3s 6 місяців тому

    Superb kannan. Very nice innovative idea. Reshu also suppports in this good to see. Keep it up.

  • @alaguperumalalaguperumal9818
    @alaguperumalalaguperumal9818 2 роки тому +15

    தென்னை மரங்கள் வீடுகள் உள்ளே இருக்கும் போது மழை நாட்களில் இடி மின்னல் தாக்கியதில் ஆபத்து எலக்ட்ரிக் சாதன பொருட்கள் சேதம் அடைந்தது Tv ups எல்லா பொருட்கள் மொத்தமாக வெடித்து சிதறியது என்னுடைய அனுபவத்தில் இருந்து சொல்கிறேன் 😭😭

    • @pavithra_sakthi
      @pavithra_sakthi 2 роки тому

      Thennai marathai vida height ah idithaangi veikkanumnga

  • @ksvijay-o3s
    @ksvijay-o3s 6 місяців тому

    Superb ji Arumai nalla thinking. Save trees .

  • @zenetfirdouse6028
    @zenetfirdouse6028 2 роки тому +11

    இயற்கை அன்னை யின் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @thamizharasiveerasamy43
    @thamizharasiveerasamy43 2 роки тому +7

    ஆசை அழகாய்தான் இருக்கிறது ஆனால் இடி மின்னலுக்கும் தென்னைமரத்திற்கும் நெருங்கிய உறவுண்டு பீ கேர் ஃபுல் குழந்தைகள் பத்திரம்

  • @lalkrishnablalkrishnab1605
    @lalkrishnablalkrishnab1605 2 роки тому

    Wow super rompa Aazaka iruku Anna Rompa nallavisayam pannirkkinga super Anna God bless you valthukkal

  • @murugaveludharmasivam7835
    @murugaveludharmasivam7835 Рік тому

    Arumai❤

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 2 роки тому +10

    சிறப்பு மரத்திற்கும் மரியாதையை அளிக்கும் மனிதர்கள், வாழ்க வளமுடன்,

  • @vardhinimohan
    @vardhinimohan 2 роки тому

    👏😊பசுமை காப்போம் வளம் பெறுவோம்💚🌱🌾☘️🌲🌳🌴🌵🪴🍀

  • @jayamrathnam
    @jayamrathnam 2 роки тому +1

    Cute paapa👌🏻💐💐💐💕💕

  • @arthurmiller9103
    @arthurmiller9103 Рік тому

    This is incredible KK, be 🙏well.

  • @murugaveludharmasivam7835
    @murugaveludharmasivam7835 Рік тому

    Cute chellam ❤

  • @raveenagirl8946
    @raveenagirl8946 2 роки тому

    Super bro

  • @Dsfamily558
    @Dsfamily558 2 роки тому +4

    So nice to see👏👏

  • @monkeychannel-uv2sz
    @monkeychannel-uv2sz 6 місяців тому

    so lovely

  • @amutharamesh6632
    @amutharamesh6632 2 роки тому

    அருமை அருமை 👍👍👍👍💐

  • @Kalaivarun
    @Kalaivarun 2 роки тому +2

    Nice garden pl keep the plants on top of stand

  • @Riyasuhilvlogs
    @Riyasuhilvlogs 2 роки тому +2

    Super sir

  • @தேவராஜ்தேஜ்விஷ்ணு

    நல்ல விஷயம் மூலிகை செடி நிறைய வையுங்க எளிமையான மூலிகைச்செடிகள் நிறைய இருக்கும்

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 2 роки тому +3

    Excellent idea sir. God bless both of you ❤

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 2 роки тому +1

    Concrete தென்னை மரம் ...😎👍

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 роки тому

    ❤️❤️❤️❤️ super ❤️❤️❤️ super ❤️❤️❤️

  • @videditsongs....8737
    @videditsongs....8737 2 роки тому +1

    Super super sir

  • @nargieskabilanpappu8902
    @nargieskabilanpappu8902 2 роки тому

    good Idea bro very nice

  • @jean3194
    @jean3194 2 роки тому +1

    Hats off to you. Lover of nature valga valarg🌴🌴🌴🌴🌴

  • @sundaramathi8426
    @sundaramathi8426 2 роки тому

    வாழ்த்துக்கள

  • @rajeshprema1547
    @rajeshprema1547 2 роки тому

    Nallatha panna oru manasu veanum unkitta erukku thank you sir

  • @dinakaranrajan4171
    @dinakaranrajan4171 2 роки тому

    Super bro 👌

  • @punniyaraju4609
    @punniyaraju4609 2 роки тому +1

    Enga veetai sutri maran 🌲🌲🌲thaan ❤️❤️❤️❤️❤️

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 роки тому +2

    Good.

  • @worldtrendz5067
    @worldtrendz5067 2 роки тому

    Superb

  • @gurucharan5025
    @gurucharan5025 2 роки тому

    வாழ்க வளமுடன்

  • @renubala22
    @renubala22 2 роки тому

    Amazing idea🙏🏼

  • @duraikitchen88
    @duraikitchen88 2 роки тому

    தென்னை சல்லி வேர் 💯🙌

  • @rewathirewathi6724
    @rewathirewathi6724 2 роки тому

    Super super super

  • @rajendranm6069
    @rajendranm6069 2 роки тому

    Ellaam sari maram valarakkoodiya perukkal koodiya thanmaiyai kedukkum illayae?

  • @ThivyaAshok
    @ThivyaAshok 2 роки тому

    Romba periya visyam , ipo trees value nerya peruku therila nature poga poga puriya vaikkum but appo namma feel pani no use

  • @ruthjeevarathinam8836
    @ruthjeevarathinam8836 2 роки тому +2

    இந்த வீடு எத்தனை சென்ட் சார்.

  • @girijamuthukrishnan5232
    @girijamuthukrishnan5232 2 роки тому +3

    Sundaikkai plant enga vangarathu

  • @thamaraichezhian2849
    @thamaraichezhian2849 2 роки тому +7

    Dear brother,Coconut tree was affected by lightning in my house and neighbors house also, for that reason and my bad luck i removed Coconut trees and i cultivated trees in my land

    • @narayanaswamy1574
      @narayanaswamy1574 2 роки тому +1

      I agree becoz this tree root affect this house and also neighbour house

    • @prabakarhc5392
      @prabakarhc5392 2 роки тому

      இடிதாங்கி அம்மைக்கலாமே.

  • @gopalvijay9187
    @gopalvijay9187 2 роки тому

    Myself also same aim but due to some brokers i faced lot of problems

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 2 роки тому +2

    தேங்காய் அருக்கும்போது சிரமங்களை சந்திக்க நேரிடும்.

  • @lydiajenifer8968
    @lydiajenifer8968 2 роки тому

    Thambi neega kadhal padathula naduchi irukega thana

  • @VijiViji-qx6pd
    @VijiViji-qx6pd 2 роки тому

    Parthinga ana 10000 time soliyachu

  • @seethamadhu4824
    @seethamadhu4824 2 роки тому

    Wow

  • @maddyaskar
    @maddyaskar 2 роки тому

    Ungappa kasu epudi venumnanum selavu pannu!

  • @sekark660
    @sekark660 2 роки тому

    Pota lusu paila thise is sentiment , Allam poi

  • @selvampgs5168
    @selvampgs5168 2 роки тому

    Super sir