#kathrikkaaikulambu

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • #Sunsangee'skitchen#
    #brinjal curry #
    #கத்தரிக்காய் குழம்பு#
    இந்த மாதிரி சுவையில்கத்திரிக்காய் குழம்பு வைப்பது மிகவும் எளிமையானது. இந்த கத்திரிக்காய் குழம்பு அனைவருக்கும் பிடிக்கும். இந்த கத்திரிக்காய் குழம்புக்கு தேவையான பொருள்கள் சின்னவெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை ,மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள் சாம்பார் பொடி ,தக்காளி ,கத்திரிக்காய் ,நிலக்கடலை, உப்பு ,பூண்டு.
    ஆகிய பொருட்களை வைத்து சுவையான கத்திரிக்காய் குழம்பு வைக்க முடியும். உடம்பிற்கு தேவையான சத்துக்கள் இதிலும் நிறைந்துள்ளது. நன்றி.
    #sun Sangee's kitchen #
    .

КОМЕНТАРІ •