#மட்டன்

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • #sunsangeeskitchen
    #mutton gravy
    #மட்டன் கிரேவி
    இந்த முறையில் மட்டன் கிரேவி மிகவும் சுவையாகவும் சுலபமாகவும் சமைக்க முடியும் இந்த மட்டன் கிரேவி அனைவருக்கும் பிடிக்கும். இந்த கிரேவி செய்ய தேவையான பொருட்கள் வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம், வரமிளகாய், தக்காளி, சோம்பு, பட்டை, இஞ்சி, பூண்டு, கல் உப்பு போன்ற பொருட்களையும் தேங்காய் போன்ற பொருட்களையும் பயன்படுத்தி மிகவும் சுவையாகவும் சுலபமாகவும் சமைக்கலாம். அனைவரும் இது போல் சமைத்து சாப்பிட்டு பார்த்து பயனடையவும். நன்றி.

КОМЕНТАРІ • 1