10 ம் பாவக திசா என்ன செய்யும் / குருஜி திருப்பூர் GK ஐயா

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 79

  • @gopinathanvms2790
    @gopinathanvms2790 29 днів тому

    உதவி செய்யுங்கள் குருஜி, 1000, கூகுளை பே அனுப்புகிறேன், ஜாதகம் பாருங்கள்🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🎉

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +3

    வணக்கம் குருவே அப்பப்போ Video போடுங்க 🙏🙏🙏

  • @GnanamMani-h8e
    @GnanamMani-h8e 5 місяців тому +1

    Super ji

  • @murugannachimuthu550
    @murugannachimuthu550 Рік тому

    ஜோதிடச் சக்கரவர்த்தி ஐயா அவர்களுக்கு வணக்கம் மிக்க நன்றி கரூர் முருகன் உங்கள் அடியேன்

  • @manojtr7203
    @manojtr7203 Рік тому

    அய்யா உங்கள் உன்னத நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகள் 🙏🏽

  • @annadurai1916
    @annadurai1916 Рік тому

    நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏👍

  • @ambigasenthilkumar1634
    @ambigasenthilkumar1634 Рік тому +1

    Vanakkam ayya

  • @gsradhakrishnan
    @gsradhakrishnan Рік тому

    வணக்கம்.நன்றி குருவே

  • @vijaystationeries5375
    @vijaystationeries5375 Рік тому +1

    Pathivirku Nandri ayya . 🙏

  • @Thiru369
    @Thiru369 Рік тому

    குருவே சரணம் குருவே துணை

  • @jayakumarm5961
    @jayakumarm5961 Рік тому

    வணக்கம் ஐயா.
    அருமையானா அனுபவம்,
    உங்களிடம் ஜோதிடம் படிக்க விருப்பம்.
    நன்றி ஐயா.

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 Рік тому

    Vanakam guruji. Manaduku neenga varalaiye

  • @srikicha5916
    @srikicha5916 Рік тому

    ஐயா, வணக்கம். தங்கள் பதிவு அருமையாக உள்ளது. இதனை மேலும் வலுவேற்ற - உதாரணமாக 10-ம் அதிபதி நின்ற இடம்-10-ல் கிரகமே இல்லை என்றால் பலன் சொல்வது எப்படி-10-ம் இடத்தை பார்த்த கிரக பலன் - இதைப்போல் - 200m meet போல பலரும் சந்தேகங்களை கேட்க - அதற்க்கு தாங்கள் விடை அளித்தால் மிகவும் அற்புதமாக இருக்கும்-தங்கள் பாதம் பணித்து-சு, கிருட்டிணன்

  • @sathishkumar-zo5cb
    @sathishkumar-zo5cb Рік тому

    குருஜீக்கு வணக்கம் .பங்குசந்தை தொடர்பான பதிவு வேண்டும் குருஜீ.நன்றி

  • @mugi5652
    @mugi5652 Рік тому +1

    ஐயா பத்தாம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் சனி பற்றி ஒரு சிறு குறிப்பு போடுங்கள் ஐயா

  • @devidevi7382
    @devidevi7382 Рік тому

    அருமை

  • @c.perumal8121
    @c.perumal8121 Рік тому

    நமசிவாய

  • @roseking84
    @roseking84 Рік тому

    ஓம் ஸ்ரீ உச்சிஷ்ட மஹா கணபதியே நமஹ..

  • @a.rajaspt1996
    @a.rajaspt1996 Рік тому

    பதிவு அருமை அய்யா. சம்பவ கால நிர்ணயம் பற்றிய பதிவு பதிவிடுங்கள் அய்யா.

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 Рік тому

    குருவே சரணம் குருவே போற்றி

  • @manikandang6347
    @manikandang6347 Рік тому +1

    10இல் ராகு பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 9 місяців тому

    Good information sir 👍

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Рік тому

    நீண்ட நாளைக்குப் பின் வந்த video, thank you so much for your video guruji

  • @malarkodi4284
    @malarkodi4284 Рік тому

    Guruve saranam 🙏🙏🙏🙏

  • @ensamayal6537
    @ensamayal6537 Рік тому

    வணக்கம் குருஜி!

  • @davidkumar4603
    @davidkumar4603 Рік тому

    Guru ji nice video pls upload weekly once video upload

  • @sasikumar4168
    @sasikumar4168 Рік тому

    Very good

  • @narayanraja7802
    @narayanraja7802 Рік тому

    நன்றி சார்!

  • @vichus4732
    @vichus4732 Рік тому

    குருவே சரணம் 10 அதிபதி 8 மரைந்தால்

  • @muralidaranbala
    @muralidaranbala Рік тому

    அருமை ஐயா நன்றி guruji

  • @v.lakshminarasimhan3321
    @v.lakshminarasimhan3321 Рік тому

    Vanakkam sir. Tq for this video. Sir put question as nd answer sir very interesting sir. Tq sir. Lalitha

  • @logesheee135
    @logesheee135 Рік тому

    😭😭😭😭😭😭😭😭😭ayya .viruchika lagnam 10 IL vagra guru .nanmai seiyaadha ayya

  • @sirlakshmiautostores5794
    @sirlakshmiautostores5794 Рік тому

    வணக்கம் ஐயா

  • @srivarshineesudarshan3381
    @srivarshineesudarshan3381 Рік тому

    Beautiful explanation crystal clear explanation suberb knowledge hatts off to you sir 🙏each and every word is Diamond and Iam very proud to be your student sir 🙏Thank you so much for VALUABLE information about The 10 placement of planet 🌎 very very useful for every one in this world 🌎.expecting more knowledge from you sir.மாரண்ன கருப்பனசாமி சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ashok.PS15
    @Ashok.PS15 Рік тому +2

    குருவே சரணம், பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது, கேள்வி பதில் பதில் பதிவு நீண்ட காலம் ஆயிற்று, வாரம் ஒரு முறையாவது ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சி, ஏதாவது ஒரு பயனுள்ள தலைப்பில் ஒரு பதிவு போட வேண்டும் என்று வேண்டுகிறேன். நன்றி ஐயா 🙏

  • @mathaven8963
    @mathaven8963 Рік тому

    குருவே நிறைய காணொளி போடுங்க. ஐயா ராகு,கேது வீடு கொடுத்த கிரகம் 6,8ல் சூரியனிடம் அஸ்தமனம் ஆனால் என்ன பலன்.

  • @lalithambigai8003
    @lalithambigai8003 Рік тому +1

    10il Raghu irupadhu sollungal

  • @m.vivekanandanmuruga
    @m.vivekanandanmuruga Рік тому

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @manikandajo1695
    @manikandajo1695 Рік тому +2

    குருநாதன் தாள் வாழ்க ❤

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому

    வணக்கம் Sir" 🙏

  • @medicalhotspot8783
    @medicalhotspot8783 Рік тому

    Aiyya
    Enaku 10 ல்
    Sukran, sooriyan(rohini saaram)
    Chevvai(miruga seericham)
    Guru(kiruthigai)
    Sukra dasa epdi irukum?

  • @muruganarulganesan757
    @muruganarulganesan757 Рік тому

    குருவே சரணம்! குருவடி போற்றி!!
    திருவே சரணம்! திருவடை போற்றி!!
    நன்றிகள் குருநாதா!

  • @mugi5652
    @mugi5652 Рік тому +1

    ஐயா 10ஆம் இடத்தில் சுக்கிரன் சனி ஒரு பாவர் ஒரு சுபர் இருந்தால் என்ன பலன் ஐயா

  • @balasubramanianmubamanian6040

    அய்யா குருஜி அவர்களுக்கு வணக்கம்
    பத்தாம் பாவத்தின் பலன்கள் இவ்வளவா?
    ஜீவனம்,தொழில்,கர்மா ,இவையே வாழ்க்கையின் ஓட்டம்.
    புகழ் இதை விரும்பாத மனம் இல்லை இது எவ்வளவு முக்கியம்.
    இதை எவ்வாறு பலனுறைப்பது
    என்று எளிமையாக எடுத்தியம்பிய அய்யா குருஜி அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி

  • @shavij0811
    @shavij0811 Рік тому

    மகர இலக்கினம் ஐயா 10 இல் குரு சனி, குரு ஹெச்டி கிரகம்(25.6) சனி எல்டி(05.7) என்னமாதிரி பலன் இருக்கும்

  • @sankaraparvathisathiaseela945

    Ayya 10 il suba graham irunthu pabar parvai/serkai irunthal palan eppadi irukkum. Athe pol pabar irunthu subar serkai/parvai irunthal enna palan vilakkavum.

  • @muruganvc0299
    @muruganvc0299 Рік тому +1

    Thanks 🙏🙏🙏 g.

  • @sampathkumarl5256
    @sampathkumarl5256 10 місяців тому

    வரி ககு எந்த கிரகம்?
    எந்த பாவம்

  • @cooldwnload
    @cooldwnload Рік тому

    Guruji … please put temples video 🙏🙏🙏

  • @vijayveejay5809
    @vijayveejay5809 Рік тому +1

    Love you gurunatha ❤️❤️❤️

  • @jaivilvaa7720
    @jaivilvaa7720 Рік тому

    ஐயா ❤️தனுசு லக்னம் 10ம் அதிபதி பாதகதிபதி புதன் மீது செவ், குரு,சனி பார்வை பெற்றால் பாதகம் செய்யுமா? (புதன் 4ல் உள்ள செவ்வாய் சாரம் )

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    Sir, great🙏🙏

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 Рік тому

    jaigurudev

  • @vinayagarayyanarvinayagart6765

    Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru

  • @rajag6769
    @rajag6769 Рік тому

    Dear sir. Need more videos.

  • @SG-CND
    @SG-CND Рік тому

    Thanks a lot🙏🙏🙏🙏🙏

  • @sanmukchaitanya9037
    @sanmukchaitanya9037 Рік тому

    Thank you sir. 🙏

  • @mrathnakumar669
    @mrathnakumar669 Рік тому

    Valhavalamudan

  • @veerakumar7486
    @veerakumar7486 Рік тому

    Thanks sir

  • @astroguruaanand9480
    @astroguruaanand9480 Рік тому +1

    பத்தாம் அதிபதி ஐந்தாம் இடத்தில் இருந்தால் அதற்கு இதே பலன் தானா குருஜி

  • @prabuxavier23
    @prabuxavier23 Рік тому

    10தாம் பாவக அதிபதி தசா நடத்தினால் எப்படி இருக்கும்????

  • @smartsadham
    @smartsadham Рік тому +2

    Video potta 15 hours la 5k views super guruji

  • @maduraiboy3215
    @maduraiboy3215 Рік тому

    Kethu in 10th house signifies what sir.

  • @balambiga5749
    @balambiga5749 Рік тому

    ,,,,guru

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugavel5917
    @shanmugavel5917 Рік тому

    🙏👏👏

  • @sivaumaeas0938
    @sivaumaeas0938 Рік тому

    🙏🙏🙏

  • @shrisenthamaraiagenciesshr5650

    🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹

  • @manimaran8379
    @manimaran8379 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ganeshselvi2258
    @ganeshselvi2258 Рік тому +1

    புத்தக வெளியீடு எப்போது ஐயா

  • @vetriselvam3905
    @vetriselvam3905 Рік тому

    திசா அல்ல தசா

  • @jjeyanthijjana9500
    @jjeyanthijjana9500 Рік тому

    👌👌👌👏👏👏👍👍🙌🤝🙏