Це відео не доступне.
Перепрошуємо.

7 ல் நின்ற கிரகங்கள் என்ன செய்யும் / குருஜி திருப்பூர் GK ஐயா

Поділитися
Вставка
  • Опубліковано 22 вер 2023
  • GK ASTRO OFFICE CONTACT:
    Mrs. Aswini Thangalakshmi 7200663516
    WHATS APP: wa.me/message/Q6COHNCRPEO6I1
    For Books PLEASE CONTACT: Mr. Suresh 9842220906
    10 ம் பாவக திசா என்ன செய்யும்
    • 10 ம் பாவக திசா என்ன ச...
    வக்ர கிரகங்கள் நின்ற பாவகம்
    • வக்ர கிரகங்கள் நின்ற ப...
    சூரியன் உடன் சேர்ந்த கிரகங்கள்
    • சூரியன் உடன் சேர்ந்த க...
    சந்திரன் உடன் சேர்ந்த கிரகங்கள்
    • சந்திரன் உடன் சேர்ந்த ...

КОМЕНТАРІ • 147

  • @balasubramaniyanrathinam4127
    @balasubramaniyanrathinam4127 17 днів тому

    தங்களை ஈன்றெடுத்த தாய் தந்தையரை மனம் மொழி மெய்களால் சாஷ்டாங்கமாக வணங்கி அவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொள்கிறேன்..

  • @vasuravi1283
    @vasuravi1283 5 місяців тому +2

    ஐயா, ஒரு நொடி கூட வேஸ்ட் ஆகாமல் கருத்துகளை தெளிவாக வழங்குவது மிகவும் சிறப்பு

  • @selvakumarponnusamy5379
    @selvakumarponnusamy5379 10 місяців тому +3

    குருஜி வணக்கம் நீங்கள் ஒரு பிரபஞ்சம் தான்

  • @AperumalMal-kn8qw
    @AperumalMal-kn8qw 9 місяців тому +4

    மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா நன்றி ஐயா...

  • @balasubramanianmubamanian6040
    @balasubramanianmubamanian6040 10 місяців тому +16

    அய்யா அவர்களது பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன். ஏழில் நின்ற கிரகங்களின் பலன் ஒரு தெளிவான, எளிமையான பார்வை மூலம் கருத்து செறிவை தந்தமைக்கு கோடி நன்றிகள்.

  • @aimlastrology
    @aimlastrology 10 місяців тому +5

    எத்தனை வகுப்புகளுக்கு வந்திருந்தாலும் புதிதாக தெரிந்து கொள்ள எப்போதுமே நிறைய விஷயங்கள் கிடைக்கின்றன. பெருமை கொள்கிறோம் ஐயா! மிக்க நன்றி!

  • @SaradhaG-yu4be
    @SaradhaG-yu4be 10 місяців тому +11

    லக்னத்தில் ராகு கேது இருப்பவர்களுக்கு வாழ்க்கை துணைக்கு
    ராகு கேது எங்கே இருந்தால் பொருத்தமாக இருக்கும்

  • @m.sivakumar3355
    @m.sivakumar3355 5 місяців тому +1

    ஐயா அவர்களை
    பொற்பாதம் தொட்டு
    வணங்குகிறேன் 🙏.

  • @SRIGuruAstroTV
    @SRIGuruAstroTV 10 місяців тому +3

    ஐயா மிகத் ஐயா மிகத் தெளிவான விளக்கம் 7 ஏழாம் இடத்தில் கிரகங்கள் இருப்பது பற்றி மிகத் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் உங்கள் அனைத்து வீடியோக்களும் மிக மிக அருமை என்னைப்போல ஜோதிடர்களுக்கு மிக மிக உபயோகமாக உள்ளது உங்கள் கருத்துக்களை எங்கள் வாடிக்கையாளருக்கு நாங்கள் சொல்கிறோம் வாழ்த்துக்கள் ஐயா

  • @raamsamy1
    @raamsamy1 10 місяців тому +5

    குருவே சரணம்❤❤❤❤❤
    குருஜி வணக்கம் சங்கரன்கோவிலில் சந்திர நாடி உடன் சாயா கிரக நாடியும் சேர்ந்து கிடைக்க வேண்டுகிறோம்❤❤❤🙏

  • @muthukumarasaamikr1146
    @muthukumarasaamikr1146 10 місяців тому +4

    நமஸ்காரம் மாஸ்டர். தங்களின் ஒவ்வொரு வீடியோவும் மாபெரும் பொக்கிஷம். தாங்கள் ஜோதிட பிரபஞ்சத்தின் சூரியன். அந்த அளவிற்கு ஜோதிட நுணுக்கங்களை அள்ளி அள்ளி வழங்குகிறீர்கள். நன்றி அநேக கோடி நமஸ்காரங்கள்.

  • @murugannachimuthu550
    @murugannachimuthu550 10 місяців тому +2

    வணக்கம் ஐயா வாழ்க்கை துணைவி கூட்டாளிகள் பற்றி மிகச் சிறப்பான பதிவு நன்றி குருஜி உங்கள் அடியேன் கரூர் முருகன் 🙏💐💐❤

  • @kalavathimanoharan252
    @kalavathimanoharan252 10 місяців тому +3

    திருமணம் பற்றி மிக அழகாக விளக்கம் தந்த குறுஜிக்கு மிக்க நன்றி.குருஜிக்கு என் வணக்கம்.

  • @astroguruaanand9480
    @astroguruaanand9480 10 місяців тому +2

    நமஸ்தே குரு ஜி களத்திர ஸ்தானம் பற்றி ஆழமான விளக்கம் ஜி என்றும் அன்புடன் குரு ஆனந்த்

  • @namakkalsureshsharma6761
    @namakkalsureshsharma6761 10 місяців тому +2

    அற்புதம் ஆழமான விஷயத்தில் அடிபடை புரியாதவர்கள் கூட தெளிவாக புரிந்துகொள்ள ஏதுவாக உங்களுடைய வார்த்தை வேகமாய் ஒலிக்கிறது அய்யா நன்றி
    நாமக்கல் சுரேஷ்

  • @sundarsrh9632
    @sundarsrh9632 10 місяців тому +6

    குரு சரணம்
    ஐயா
    7ல் சனி பலன் உண்மை.

  • @saisuryhaagency8418
    @saisuryhaagency8418 10 місяців тому +3

    குரு வாழ்க
    குருவே துணை
    இனிய காலை வணக்கம்

  • @muralidaranbala
    @muralidaranbala 10 місяців тому +1

    100% அனைத்தும் உண்மை ஐயா உங்கள் கருத்தை மிக தெளிவாக விளக்கமாக இருக்கிறது, நன்றி ஐயா

  • @manikandajo1695
    @manikandajo1695 10 місяців тому +2

    குருநாதன் பொற்பாதம் தொழ என் உயிர் துணையே ❤❤❤

  • @muruganvc0299
    @muruganvc0299 10 місяців тому +3

    குருவே சரணம் 🙏. ❤️

  • @srinivasiyer2972
    @srinivasiyer2972 10 місяців тому +1

    Romba arpudham Ayya. Romba elimaya ellarukkum puriyara madhiri arumaya solreenga ayya. Romba Nandrigal

  • @divineenergyvastu872
    @divineenergyvastu872 10 місяців тому +1

    பயனுள்ள காணொளி

  • @NGAaditya
    @NGAaditya 10 місяців тому

    அற்புதமான விளக்கு gk ஸ்டாம்ப்

  • @narayanraja7802
    @narayanraja7802 10 місяців тому +1

    வணங்குகிறேன் குருஜி. நன்றி ஐயா!

  • @santhinatarajan8499
    @santhinatarajan8499 10 місяців тому +1

    அருமையான பதிவு நன்றி ஐயா🙏

  • @jkgaming6627
    @jkgaming6627 Місяць тому

    ஐயா வணக்கம் கும்பம் R சின்னதுரை ஜோதிடர் எடப்பாடி மிக மிக அருமையான பதிவு ஐயா நன்றி வணக்கம்

  • @megalamegala6742
    @megalamegala6742 10 місяців тому +3

    எதிர்பார்த்த பதிவு 💐💐💐

  • @ashwinshiva18
    @ashwinshiva18 10 місяців тому

    Very precise, Positive and informative.👏🏻👏🏻👏🏻

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 10 місяців тому +2

    Very good explanation, thank you so much for your video guruji

  • @devakidevaki1720
    @devakidevaki1720 10 місяців тому

    உண்மையான மிக அருமையான பதிவு நன்றி ஐயா 🙏

  • @ensamayal6537
    @ensamayal6537 10 місяців тому +2

    நன்றி குருஜி!❤

  • @karthikeyana8539
    @karthikeyana8539 10 місяців тому +1

    நன்றி குருஜி🙏🙏🙏

  • @logupaintings
    @logupaintings 10 місяців тому +2

    குருவே சரணம். குரு பாதம் போற்றி.

  • @balajim7935
    @balajim7935 10 місяців тому +2

    வணக்கம் குருஜி ஐயா

  • @umadheviravi6058
    @umadheviravi6058 10 місяців тому +1

    அருமையான பதிவுங்க ஜி

  • @sethumadhavanvenkatrao8461
    @sethumadhavanvenkatrao8461 10 місяців тому +1

    ஆச்சார்யா தேவோ பவ: நமஸ்காரம் குருஜி

  • @vijayips1627
    @vijayips1627 10 місяців тому +1

    நன்றி ❤

  • @user-mf1fh7cl8z
    @user-mf1fh7cl8z 8 місяців тому +1

    சனி 14:20

  • @Thiru369
    @Thiru369 10 місяців тому +1

    குரு வாழ்க குருவே துணை 🎉

  • @saravananb118
    @saravananb118 9 місяців тому

    ரொம்ப நல்லா இருக்கு 😮❤

  • @pushparajanm5316
    @pushparajanm5316 10 місяців тому +1

    குருவே துணை 🙏

  • @geethagshuruthi6310
    @geethagshuruthi6310 10 місяців тому

    Arumai Semma speech

  • @m.sivakumar3355
    @m.sivakumar3355 10 місяців тому

    நன்றிகள் ஐயா 🙏🙏

  • @govardhan_nagaraj
    @govardhan_nagaraj 10 місяців тому +2

    குருவே சரணம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @annadurai1916
    @annadurai1916 10 місяців тому

    நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏👍

  • @SivaKumar-nj5sb
    @SivaKumar-nj5sb 10 місяців тому +1

    நன்றி ஐயா

  • @v.lakshminarasimhan3321
    @v.lakshminarasimhan3321 10 місяців тому +1

    Vanakk🎉am sir. Tq sir. Lalitha

  • @vigneshr6262
    @vigneshr6262 10 місяців тому +1

    வணக்கம் குருஜி நன்றி ❤❤

  • @mrathnakumar669
    @mrathnakumar669 10 місяців тому +2

    Valhavalamudan guruji

  • @m.vivekanandanmuruga
    @m.vivekanandanmuruga 10 місяців тому +2

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @viswanathansugunan9046
    @viswanathansugunan9046 10 місяців тому +2

    வணக்கம் குருஜி🎉❤❤

  • @manim4774
    @manim4774 Місяць тому

    Miga sirappu ayya

  • @kcaanandarajanastro9644
    @kcaanandarajanastro9644 10 місяців тому +1

    குருவடி சரணம் சரணம் சரணம்!
    திருவடி சரணம் சரணம் சரணம்!

  • @banumathyvenkataramani6161
    @banumathyvenkataramani6161 10 місяців тому +1

    Excellent Sir.thanks

  • @yrsk7
    @yrsk7 10 місяців тому

    நன்றி ஐயா 🙏

  • @user-tv4oe8ib5l
    @user-tv4oe8ib5l 10 місяців тому +1

    குரு ஜு வணக்கம் 🙏 ஏழில் கிரகம் இல்லை பலன் 😍

  • @s.arumugam4694
    @s.arumugam4694 9 місяців тому

    நன்றி.

  • @harigaranthirumal6582
    @harigaranthirumal6582 10 місяців тому

    நன்றி ஐயா ❤

  • @venivelu4547
    @venivelu4547 10 місяців тому +3

    Sir, excellent🙏🙏

  • @tamilamuthu5570
    @tamilamuthu5570 2 місяці тому

    நன்றி அண்ணா
    சூப்பர் 🎉🎉🎉🎉
    வாழ்க வளமுடன்

  • @lalitharaju1056
    @lalitharaju1056 10 місяців тому +2

    👏👏👏👏👏👏 EXCELLENT.

  • @suganyas777
    @suganyas777 10 місяців тому +2

    🙏Guruvae saranam🙏

  • @sujathakrisnan8672
    @sujathakrisnan8672 10 місяців тому +1

    Simple super sir 🎉

  • @senthiladimaiastrologer6928
    @senthiladimaiastrologer6928 10 місяців тому

    குருவே துணை குருவே சரணம் 🙏

  • @sreeraman8385
    @sreeraman8385 10 місяців тому

    Very good speech 👍

  • @saiprabhakaran3768
    @saiprabhakaran3768 10 місяців тому +1

    குருவே சரணம்

  • @radharaj9273
    @radharaj9273 10 місяців тому +1

    வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏🙏

  • @srajeswari9767
    @srajeswari9767 5 місяців тому

    நன்றி வணக்கம்

  • @kamalakkannanmadhavan2047
    @kamalakkannanmadhavan2047 10 місяців тому +1

    Dear Guruji
    You have taken the predictive astrology to an another sphere completely shedding pessimism about malefics but giving caution about benefice like Guru and Chandran. Expect some more with respect to Mars in the 7 th.Thank you SIr
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshkarthik4376
    @sureshkarthik4376 10 місяців тому

    குருவே சரணம் 🙏

  • @vadivelramalingam2291
    @vadivelramalingam2291 10 місяців тому +1

    Vannakkam gurujii🙏🙏🙏

  • @sanmukchaitanya9037
    @sanmukchaitanya9037 10 місяців тому +1

    Thank you sir. 🙏

  • @malarkodi4284
    @malarkodi4284 10 місяців тому +1

    Guruve saranam 🙏🙏🙏🙏

  • @vinayagarayyanarvinayagart6765
    @vinayagarayyanarvinayagart6765 10 місяців тому +1

    Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru rompa nal virupam guru

  • @vln1673
    @vln1673 10 місяців тому +3

    ஐயா.. கும்பம் மீனம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் இன்னும் போடவில்லையே...!! கருணை காட்டுங்கள்..

  • @KanchanaS-ez9te
    @KanchanaS-ez9te 10 місяців тому

    குருவே சரணம்.

  • @ezhisai8286
    @ezhisai8286 10 місяців тому +1

    7il சனி 100% true sir

  • @PerumPalli
    @PerumPalli 10 місяців тому +2

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @kannankannan-rp5gy
    @kannankannan-rp5gy 10 місяців тому

    Thanks ayya❤❤❤

  • @hemaprakash4538
    @hemaprakash4538 10 місяців тому

    Thank you guruji 🙏🙏

  • @srikicha5916
    @srikicha5916 10 місяців тому

    வணக்கம் குருஜி

  • @Nidar18
    @Nidar18 10 місяців тому

    Thanks guruji

  • @selvakumarponnusamy5379
    @selvakumarponnusamy5379 10 місяців тому

    குருஜி வணக்கம்

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 10 місяців тому

    Thank you sir🙏

  • @VALAMUDANVAZHA
    @VALAMUDANVAZHA 10 місяців тому

    குரு. அருளே. இறையருள்

  • @akilamanivel4270
    @akilamanivel4270 10 місяців тому +1

    வணக்கம் அப்பா

  • @raviastroraviastro8004
    @raviastroraviastro8004 Місяць тому

    Thank you sir 💗

  • @user-we2go4oo4g
    @user-we2go4oo4g 8 місяців тому

    Nandriiyya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sridurgaijothidam-kp1xt
    @Sridurgaijothidam-kp1xt 2 місяці тому

    ஐயா வணக்கம் லக்னத்தில் சனி இருந்தால் முதல் மனைவி தொழில் என்று சொன்னீர்கள் இது 100% உண்மை குருவே சரணம்

  • @yasothadevimohanraj6430
    @yasothadevimohanraj6430 10 місяців тому +3

    7 il lakinapathi ierunthal enna palan aiya

  • @user-oq9sd9mx4x
    @user-oq9sd9mx4x 9 місяців тому

    Super

  • @ganeshselvi2258
    @ganeshselvi2258 10 місяців тому +3

    தீபாவளிக்கு கேள்வி பதில் பகுதிக்கு நேரம் தாருங்கள் ஐயா

  • @MultiKannan1
    @MultiKannan1 10 місяців тому

    கண்டிப்பாக நான் விதைக்கிறேன் அய்யா..❤

  • @sirlakshmiautostores5794
    @sirlakshmiautostores5794 10 місяців тому +1

    வணக்கம் ஐயா

  • @sbsubramanian
    @sbsubramanian 10 місяців тому +2

    கும்பம் மீனம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் எப்பொழுது வரும் குருஜி

  • @Fashionlearn-j3i
    @Fashionlearn-j3i 10 місяців тому +1

    Guruji

  • @ssuganthi2537
    @ssuganthi2537 10 місяців тому +1

    வணக்கம் சார் 🙏

  • @sridharramadoss175
    @sridharramadoss175 8 місяців тому

    Jaigurudev

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 10 місяців тому +2

    FOR/NICE/INFO/MAGAM/NARPAVY...

  • @user-sk1on3xb4j
    @user-sk1on3xb4j 10 місяців тому +2

    சார் வணக்கம் 7ஆம் பாவத்தின் புள்ளி 23டிகிரி ராகு நிற்பது 15டிகிரி ராகு எந்த பாவத்தின் வேலையை செய்வார்